அண்ணா நானும் இப்படித்தான் கட் பண்றேன் ஆனால் எனக்கு amhole கட் பண்ணும் போது crt ah வருது அண்ணா Ex.. 81/4 வெச்சீங்க இல்லையா அந்த அளவு ஸ்டிச் பண்ணும்போது சுற்றளவு கம்மியா வருது அது ஏன் அண்ணா பிராண்ட் la ஏதாச்சு தப்பா கட் பண்ணிருப்பானா அண்ணா
அண்ணா already நா ungakitta doubt கேட்ட நீங்களும் சொன்னீங்க ஆனா மறுபடி மறுபடி அந்த problem வருது. பிளவுஸ் finish பண்ணுன பிறகு 2 blouse shoulder யும் correct ah வச்சு பாக்கும் போது backla அளவு blouse அ விட பெருசா இருக்கு. அதுக்கு பிறகு hook பட்டி la இருந்து வச்சு பாத்தாலும் 1 இன்ச் க்கு மேலே different வருது. ஆனா நீங்க சொல்லி தந்த மாதிரி front side la half இன்ச் கிராஸ் ah cut பண்ணுன இருந்தாலும் ya எப்படி வருதுன்னு கடுப்பா இருக்கு அண்ணா. எல்லாமே correct fit ah இருக்கு entha ஒரு problem மட்டும் இருக்கு. Blouse தைக்கவ தோனல one week ah machine பக்கமே போகல அண்ணா. எனக்கு இதுக்கு மட்டும் கொஞ்சம் help பண்ணுங்க அண்ணா pls pls pls 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
பாடி அளவும் இடுப்பு அளவும் நான்காக பிரித்து சரியாக வச்சி வெட்டுங்க, தைப்பதற்க்கு 1/4,1/2, இன்ச் விட்டால் அதே அளவு தைக்குறீங்களான்னு கடைசியில செக் பண்ணுங்க,
Anna front side la இறக்கம் அதிகமா இருந்தாலும் shoulder loose problem வருமா? Next one சார்ட் paper la வரைஞ்சு cut பண்ணிட்டு அத வச்சு cloth cut பண்ணலாமா cut பண்ணகூடாத? அப்டி செஞ்ச measurement மாறுமா இதுக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏🙏
👍 கப் முன் பக்கம் எறக்கம் சரியான அளவு வைக்கவில்லை என்றால் கண்டிப்பாக சோல்டர் லூஸ் வரும் அதனால் அது சரியாக வைக்கணும் பேப்பர் கட்டிங் பண்ணிட்டு அதுக்கப்புறம் துணியில் வெட்டுவது சரியானதுதான்
Clear explanation.Subscribed
Thank you
Tq...
Sir body measurement calculation solikudunga
Body measurements 4÷ num
Example 30÷4=7.5
அண்ணா நானும் இப்படித்தான் கட் பண்றேன் ஆனால் எனக்கு amhole கட் பண்ணும் போது crt ah வருது அண்ணா Ex.. 81/4 வெச்சீங்க இல்லையா அந்த அளவு ஸ்டிச் பண்ணும்போது சுற்றளவு கம்மியா வருது அது ஏன் அண்ணா பிராண்ட் la ஏதாச்சு தப்பா கட் பண்ணிருப்பானா அண்ணா
ஸ்டிச்சிங்கு எவ்வளவு துணி விடுறீங்களோ அதே அளவு தையல் போடுங்க அப்பதான் சரியா வரும்
@MSRTAILORINGTUTORIAL kk anna
அண்ணா already நா ungakitta doubt கேட்ட நீங்களும் சொன்னீங்க ஆனா மறுபடி மறுபடி அந்த problem வருது. பிளவுஸ் finish பண்ணுன பிறகு 2 blouse shoulder யும் correct ah வச்சு பாக்கும் போது backla அளவு blouse அ விட பெருசா இருக்கு. அதுக்கு பிறகு hook பட்டி la இருந்து வச்சு பாத்தாலும் 1 இன்ச் க்கு மேலே different வருது. ஆனா நீங்க சொல்லி தந்த மாதிரி front side la half இன்ச் கிராஸ் ah cut பண்ணுன இருந்தாலும் ya எப்படி வருதுன்னு கடுப்பா இருக்கு அண்ணா. எல்லாமே correct fit ah இருக்கு entha ஒரு problem மட்டும் இருக்கு. Blouse தைக்கவ தோனல one week ah machine பக்கமே போகல அண்ணா. எனக்கு இதுக்கு மட்டும் கொஞ்சம் help பண்ணுங்க அண்ணா pls pls pls 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
பாடி அளவும் இடுப்பு அளவும் நான்காக பிரித்து சரியாக வச்சி வெட்டுங்க,
தைப்பதற்க்கு 1/4,1/2, இன்ச் விட்டால் அதே அளவு தைக்குறீங்களான்னு கடைசியில செக் பண்ணுங்க,
@@MSRTAILORINGTUTORIAL செய்து பார்க்கிறேன் அண்ணா.பதில் அளித்ததற்கு நன்றி anna.
Anna front side la இறக்கம் அதிகமா இருந்தாலும் shoulder loose problem வருமா? Next one சார்ட் paper la வரைஞ்சு cut பண்ணிட்டு அத வச்சு cloth cut பண்ணலாமா cut பண்ணகூடாத? அப்டி செஞ்ச measurement மாறுமா இதுக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏🙏
👍 கப் முன் பக்கம் எறக்கம் சரியான அளவு வைக்கவில்லை என்றால் கண்டிப்பாக சோல்டர் லூஸ் வரும் அதனால் அது சரியாக வைக்கணும்
பேப்பர் கட்டிங் பண்ணிட்டு அதுக்கப்புறம் துணியில் வெட்டுவது சரியானதுதான்
Anna thsnkyou thankyou sooooooooo much அண்ணா i will try 🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤
Cup கிராஸ் cut போடாம நேர் cut போடுறீங்க why?
38in வரை நேர் cut போடலாம். கிராஸ் கட் போடுவது அவங்களுடைய விருப்பத்தைப் பொருத்தது. நானும் ஓரு டெய்லர்.
@Sachu-c6f டைலர் தான் ok அடுத்தவுங்களுக்கு வீடியோ பண்ணும் போது cross cut அவுங்களுக்கு சொல்லி தரணும் ல வயசு ஆணவுங்க தான் நேர் cut கேப்பாங்க