Ennathil Yedho | Kallukkul Eeram | Surmuki | Ilaiyaraaja | Gopal Sapthaswaram | Janaki Hits
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- Listen to Ennathil Yedho sung by Surmuki at Gopal Sapthaswaram's "Avathaaram 2" musical event.
Movie: Kallukkul Eeram (1980)
Music: Ilaiyaraaja
Singers: S. Janaki
Lyrics: Gangai Amaran
Direction: P. S. Nivas
Starring: Bharathiraja, Sudhakar, Aruna, Vijayashanti
Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
#EnnathilYedho #KallukkulEeram #IlaiyarajaHits
இசைக்கச்சேரிகளில் யாருமே தொடாத பாடல். திரு.கோபால் அவர்களுக்கும், இசைக்குழுவுக்கும் வாழ்த்துக்கள் 🎤🎤🎸🎸🎼🎶🎶🎵🌹🌹👌
மிக்க நன்றி 🙏
Aha....inimai....
கற்பனைக்கெட்டாத
மாமேதை ஐயா இசைஞானி.
மிக அருமையான இசையும் பாடலும்.
வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.
🙏
அருமையான பாடல் தேர்வு
நீண்ட காலமாக யாரும் இசைக்காத பாடல் இசைக்கப்பட்டது நன்றிகள்
மிக்க நன்றி 🙏
முன்னிசை இடையிசை பாடல் ஊடே அனைத்திலும் குயில்களின் ரீங்காரம். ராசாவின் ராஜாங்கம்.
🙏🙏
கொஞ்சமும் வித்தியாசமில்லை👍 படத்தில் கேட்ட அதே உணர்வு 👌 பட காட்சிகளை சேர்த்தால் இளையராஜாவின் இசையேதான்....
இதைவிட அசலாக வேறு யாராலும் இசைக்க முடியாது... வாழ்த்துகள் சார்🙏🙏🙏
மிக்க நன்றி 🙏
௨ண்மை
ராஜாவின் ராகத்தில்
கல் நெஞ்சும் கரைந்து விடும்.சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை
வாழ்க இசை மேதை இளையராஜா
🤝🤝🤝
🙏🙏
தென்றல் என்னை வருடுவது போல உணர்கிறேன் கோபால் சார் யாரும் எடுக்க தயங்கும் பாடல்களை தெரிவு செய்வதற்கு உங்களுக்கு நன்றி இசைகடவுளின் இசை புதிய வடிவில் பிரமிப்பை செய்கிறது
சிரம் தாழ்ந்த நன்றி 🙏
நினைவில் இருந்து விலகிய பாடல்களை அதன் தரம் குறையாது மெருகேற்றி வழங்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்..
இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகி சுர்முகி பங்களிப்பு அருமை..
மிக்க நன்றி 🙏
உலக இசை அமைப்பாலர்கள் பலர் அதில் மககள் மனதில் எளிமையாக ரசிக்க வைத்தவர் இளையராஜா மட்டுமே
Next level ..
இல்ல இல்ல...
அதுக்கும் மேல...
இல்ல இல்ல....
எல்லாத்துக்கும் மேல..மேல...
😃 மிக்க நன்றி 🙏
Good choice of the singer..Super Gopalji
S janaki அம்மா இந்தியாவின் பொக்கிஷம்....அவங்க பாடிய பாடலை ....
எவ்வளவு அனுபவிச்ச குயில் போல் பாடுறீங்க சூர்முகி madam
அவ்வளவு நேர்த்தியான குரல்,
பின்னணி இசை அற்புதம்....
சுர்முகி அவர்களுக்கு தமிழ் திரை உலகம் நிறைய பாடல்கள் வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும்,
வழங்க வேண்டும் மிகவும் திறமையானவர் ... மிக்க நன்றி
கோபால் sir
உங்கள் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி 🙏
தினமும் இந்த பாடலை பத்து முறை கேட்பேன். இரவு கேட்ட பின்னர் தான் தூங்குவேன்.
மிக்க நன்றி 🙏
ஓ...ஓ... எண்ணத்தில் ஏதோ எழுச்சி... மகிழ்ச்சி. செல்லும் அனைவரின் செவிக்கும் கோபாலின் இசை. Surmuki-ன் குரலில் கொஞ்சும் வார்த்தைகள். இசைக்கலைஞர்களின் அர்ப்பணிப்பில் பாடல் Top Class. Congratulations
மிக்க நன்றி 🙏
After 43 years it is like a new one. Super singing and music. Well done gospel sir. It take me to 80 's malarum ninaivugal.
absolutely 💯
Thank you very much 🙏
Rare gem. It's such a beautiful gorgeous song. Maestro is divine.
Kallukul Eeram.
Thank you for watching 🙏
பாடலை கேட்கும் போது வானில் பறப்பது போல் இருந்தது. நன்றி இசை குழுவினருக்கு 🙏🙏🙏
மிக்க நன்றி 🙏
Everyone is talking about "மன அமைதி " nowadays.... இந்த மாதிரி பாடல்கள் கேட்டால் மனசு அமைதி ஆகாம என்ன செய்யும்??
Kudos to gopalji and his team 👏👌🙏
Thank you so much 🙏
அருமையான பாடல் இதுவரை நான் கேட்டதில்லை இது வரை நான் கேட்காத பாடல்களை எல்லாம் பாடி என்னை மகிழ்வித்த இசை குழுவினருக்கு நன்றி
மிக்க நன்றி 🙏
அச்சு அசலாக இசை மிகவும் சிறப்பு.குரல் வளம் சிறப்பு!
Thank you 🙏
உணர்வுகளின் ஊர்வலம். இசைத் தேனூற்று.உருக வைக்கும் பாடல் ராஜாவின் இசை ராஜ்ஜியம். படைப்பு அருமை வாழ்த்துக்கள் அரிய முயற்சி.
மிக்க நன்றி 🙏
மேடைகச்சேரிகளில் யாரும் தொடாத பாடல்கள்...இது போன்ற பாடல்கள் நீங்கள் தொகுத்து வழங்குவது அருமை.. வாழ்த்துக்கள் 🎉🎉🎉
மிக்க நன்றி 🙏
Supper singing
Thank you 🙏
கல்லுக்குள் ஈரம் ரிலீஸ் அன்று படம் பார்க்கும் போது எண்ணத்தில் ஏதோ பாடலை க் கேட்டு இதயம் சிலிர்த்த அதே மென்மையான இனிய நினைவு களில்!💚❤💜🌹💚❤💜
🙏🙏
Pakka இசைக்கும் இசைக்குழு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் சூப்பர் பக்காவாக இருக்கிறது மாஸ்டர் பீஸ் ல கேட்ட மாதிரி இருக்கு
இந்தப் பாடலை பல வருடங்களுக்கு பிறகு கேட்கிறேன்... நன்றி...
மிக்க நன்றி 🙏
இந்த சில்லென்ற பாடலைக் கேட்டுவிட்டு மனதும் ஜில்லென்று ஆகிவிட்டது பழைய பாடல் அந்த பாடலை கேட்டால் இப்படி ஒரு மியூசிக் ஆ... என்று கேட்கத் தோன்றுகிறது சிறப்பான தொழில்நுட்பத்தில் இசை அமைப்பில் இந்த பாடல் மிகவும் பிடித்தது தங்களுக்கு மிக்க நன்றி
மிக்க நன்றி 🙏
No words about the music King. No-one can replace him. Amazing Amazing amazing.....
🙏🙏
இது போல ஒரு இசைக் குழு எங்கு தேடினாலும் கிடைக்காது 👍
குறிப்பாக, Key board, Electronic Synthesizer, Piano.. Players வேற லெவல்.. அவர்கள் தங்கள் கைகளால் வித்தை செய்கின்றனர்.. Flute, தபேலா அற்புதம்..
இசை இளவரசி, இளங் குயில் சுர்முகியின் குரல் தேனாய் காதில் ரீங்காரமிடுகிறது ❤
அதுவும் அந்த 2.29 ல் தொடங்கும் ஹம்மிங் கோடான கோடி கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாது ❤❤ மொத்தத்தில் திரு. கோபால் சாரின் ஒருங்கிணைப்பு அளப்பறியது ❤️❤️
வாழ்க கோபால் சார் 🙏🙏
மிக்க நன்றி 🙏
அசப்பில் அந்த கால ராதிகா மாதிரி இருக்கிறார் பாடல் அருமை சகோதரி
❤super சார் நீங்க மகிழம் பூவே என்ற இளையராஜா பாடலை உங்கள் இசைக்குழுவின் மூலமாக கேட்டாள் மனசுக்கு இனிமையாக இருக்கும் பாடல் இடம்பெற்ற படம் புதிய அடிமைகள் நன்றி சார்
Surmuki sister is amazing. Your archesra crews are high level. From my heart I am appreciate you brother for music lovers. Veena thankachi is perfect.
Thank you very much
Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks for listening 🙏
Gopal Gopal Gopal
அருமை அருமை அருமை
மனது சிறகடித்து பறக்கிறது. நன்றி நன்றி நன்றி நன்றி
மிக்க நன்றி 🙏
Gopal sir, I have refreshed my school days. Thanks for creating nostalgic memories 💜
Thanks a lot 🙏
சுர்முகி ஜானகி அம்மா மாதிரியே feel பண்ணி பாடி உள்ளார் வாழ்த்துக்கள்! ட்ரூப் always Good!
மிக்க நன்றி 🙏
சகோதரி சுர்முகி அவர்களின் ரசிகன் நான் இந்த பாடலை மிக அருமையாக பாடி இருக்கங்க இந்த பாடலை கேட்டுகிட்டே இருக்கலாம் அவ்வளவு அருமை இசை குழு விற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றி கூறுகிறேன்
Thank you 🙏
இனிய அப்பழுக்கற்ற தேன் தமிழ் மொழியும், ரீங்காரமிடும் இன்னிசையும் இணையும் சந்தியில் எம் எல்லோரையும் நிறுத்தி வைத்தமைக்கு சுர்முகி அவர்களிற்கு "சப்தஸ்வரம்" கோபால் அவர்களது இசையோடிணைந்து பயணிப்பவர்களாக நன்றிகள் !!!!
மிக்க நன்றி 🙏
Surmugi entha song ah irunthalum.. Apdiye athula layechu padurathu semma. Super😘😘😘
Thank you
இசையும்,குரலும்,,,
௮௫மை ௮௫மை.
கோபால் Sir..👏👏👏👏
மிக்க நன்றி 🙏
ஆமாம் Sir,
தென்றல்....௮து த௫ம் ....
சே௫ம்.... ௮து த௫ம் சொந்தம்...
௮டடா....
௭ன்ன குரல்
௭ன்ன இசை
௭ன்னை மறந்தும் இன்பம் ௭ன்னிடத்தில்!
Arumai ! Super! Surmukhi... Fabulous 👌 can't believe raja 's composition!!! Outstanding!
🙏🙏
இப்பதான் ஒரிஜினல் சாங் இரண்டு முறை கேட்டேன் அதுக்கு அப்புறம் உங்க வீடியோ சாங் பார்த்தேன் அசல் அப்படியே இருக்கிறது ஒரிஜினல் போல் அப்படியே இருக்கிறது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் உங்கள் இசை குரூப் அனைவருக்கும் ரொம்ப நன்றிகள் வாழ்த்துக்கள்
என் குழுவில் உள்ள அனைவரின் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
Etthanai trip kettachu....more than 40 or 50 times ..Gopal sir ...archestra of yours really...Paratta words illai
Thank you so much 🙏
வணக்கம் கோபால் சார் அவர்களே தங்களது இசையில் ராஜா சாரின் இசையில் உள்ள பாடல்கள் தொகுப்பு மிகவும் அருமையாக உள்ளது. ஒரு தாழ்மையான கருத்து எனக்கு பிடித்தமான ஆறிலிருந்து அறுபது வரை உள்ள ஏதாவது ஒரு பாடல் கொடுத்தால் மிகவும் அருமையாக இருக்கும் என்று நினைக்கிறேன் உங்களது கோவில்பட்டி ரமேஷ் நன்றி sir
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏
இதோ நீங்கள் கேட்ட ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படப் பாடல் 👇
ruclips.net/video/L-EMSuyeD-M/видео.html
அருமை! சுர்முகி, தபேல கிரன், Very nice keyboard,and flutist are very fine thank you mr. gopal!!
Thank you 🙏
So beautifully sung by Ms.Surmukhi (Suchithra). I am drowning in her musical waves.
மேடையில் உள்ள அனைவருக்கும் 💯 மார்க். குறிப்பாக
தபேலா வாசிப்பவரும்
பாடகியும் பாராட்டுக்குரியவர்கள்.
மிக்க நன்றி 🙏
என்ன அற்புதமான பாடல்,நான் நினைக்கின்றேன் இசைஞானி அவர்கள் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே இசை அமைத்து கொண்டு தான் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்,சுர்முகி அருமை, இசை அமைப்பாளர்கள் அருமை, மொத்தத்தில் இந்த பாடலை தந்த கோபால் அவர்களுக்கு நன்றி
மிக்க நன்றி 🙏
தேன் கலந்த பலா வை ருசித்த மாதிரி இருக்க்கு சுர்முகி குரல்......
மிக்க நன்றி 🙏
Sir pls try if possible the song kadhal thegangal from anbulla malare
Surmuki sister can sing any song, excellent rendition, as usual Gopal Ji and Team's great Orchestration.
Thank you very much
I love u and your music sir Raja sir and you always great From Italy
Raja sir is like a God for all of us.
Thank you so much for your love & patronage 🙏🙏
WOWOWO Suchi (Surmukhi)!!! Next to KUYIL!!! 100% perfect orchestra with no flaw. Audio clarity as in recording. Can release CD directly!!! Hats off!!!
Thanks a lot 🙏
What a composing? கோபால்....ராஜாதான்
‘ராஜா ராஜாதான்’ God of music
Thanks a lot 🙏🙏
beautiful singing by Surmuki avargal🌺🙏
mesmerizing tune and music. thank a million to Gopalan sir and team for this gift to the music lovers. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you very much 🙏
Vaazhhga Valamudan..!!!
Gopal SApthasurangal!!!
Thank you very much
Arputham arumai Arumai Aanantham congratulations to all 💐👌👍🤝👏
Thank you 🙏
Mono vil Ketta padal stereo vil kerpathu miga arumai thanks Gopal sir orchestra wonderful
Thank you very much 🙏
What a beautiful rendition by @surmukhi. Thanks for picking such a beautiful song
Thank you 🙏
Ithuvallava kuyil paattu...congrats Gopal sir and Surmiki sis From Italy
Thank you very much
மனதை நெகிழ வைத்த பாடல்
Gopal saptaswaram and surmuki combination takes us to somewhere else.......
Thank you very much 🙏
Amazing. I enjoyed the song. Great salute to the entire team. Thapela playing is wonderful, no words to say each and every one.
Thank you 🙏
Thanks for singing this gem on stage... Brilliant
Thank you 🙏
Great orchestration. Congests to all.♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ illaya ( raja) always.♥️♥️♥️♥️♥️♥️♥️
Thank you 🙏
Wow.. wow.. and wow..
Golden song reproduced in such a manner. Gudos Mr.Gopal and team. Each and every player is a gem and know their part. Especially the gentleman playing octopad. And Ms.Surmugi's voice.. perfect and top class.. Superb recreation 🎉
Thank you
This outcome is more than original ...nice sound engineering...Kudos to him
Thanks a lot for you support 🙏
கல்லும் கரையும் ...கல்லுக்குள் ஈரம்....படப் பாடல்....!!!
மிக்க நன்றி 🙏
Surmuki மேடம் அசத்திட்டங்க very nice Exlent 💐💐💐
🙏🙏
Good presentation. Very nice .
Awesome singing by Surmukhee and Beautiful orchestration👏👏👌👌🌺🌺
Thank you very much
Inimai inimai
Best song selection and best performance, both vocal and instrumental. Audience must have got exited.
Thanking you Gopal sir
Thank you very much 🙏
Surmuki Vera Level
Thanks Gopal Sir and Team
Surmuki One lady Army
Congratulations All the best
Thank you 🙏
அருமை அருமை அருமை 👌🙏
மிக்க நன்றி 🙏
அருமை பாடகியே...
🙏🙏
Surmugi voice super , Thank you Gopal sir
Thank you 🙏
Very nice...feel the soul of music...
Thank you 🙏
அட,அட அருமையான பாடல் .
மிக்க நன்றி 🙏
One of the rarest song from Maestro Ilayaraja Sir well rendered by Singer & musicians and special thanks to conductor Mr.Gopal sir.
Thank you very much 🙏
மிக மிக அருமை...
மிக்க நன்றி 🙏
God!!!!!! How can you sing this song on stage!!!!!! Such a difficult and a rare song on stage!!!! Surmuki!!!!!! Bad luck to the music lovers that your golden voice has not reached many!!!! The key board alongwith saranam was outstanding and even the god of music illayaraja wud be proud of hearing on stage! God bless gopal team!!!
Thank you so much 🙏
What a melody voice under ur team and ur supervision ❤
🙏🙏
Supper... Supper ...dupper.
MELODY song!!!!
Hatts off!!! ..To .. Gopal Sapthasurangal..!!! Beautiful Orchestra.. Choosing best Melody songs from.. Kallukul Eram. Movie. Delivered in the stages by your singer Surmuki..
My heart felt congrats for your lovely Orchestra..sand and you....
( UP )
( UP)
GO... ( UP) .. PAL SIR.. ..
Let us all enjoy this ..
....... D.....
............. E......
.............. E.......
.............. P........
Melody Song renderrf by your Singer.. Surmuki...
Long live.... Your Orchestrated
..
Thank you very much
Great orgestration by raja sir, flute and thabela are super 80' s malarum ninaivukal. Thank you gopal sir
Thank you very much
Gopal sir, no words to express how u chose this master piece from the maatro i wondering.. beautiful recreation ..countless time watched this...i am touching all ur musicians & sourmuhi ma'am
Thank you very much 🙏
அருமையான பாடல் அழகான குரல் 🥰
மிக்க நன்றி 🙏
Superb voice of Surmuki and the orchestra! Wow
Thank you 🙏
I am big fan of your mesmerizing voice. I am praying for you and orchestration is one of the best. In my closed eyes with my head phone it's similar to the original. Vazhka valamudan..........
🙏
சுர்முகி குரல் மிகவும் அருமை
மிக்க நன்றி 🙏
Great work by all parts of music thanks too gopal troops
Thank you 🙏
What a beautiful song Thanku Gopal sir
🙏🙏
Fantastic… soulful rendition by Surmukhi
Thank you 🙏
Very nice song, Surmugi also has sung very well as original....
Thanks for watching 🙏
Excellent voice super melting my heart
🙏🙏
First time on a live performance, tnx sir for giving such class melodies, great sir
Thank you 🙏
Surmuki. Voice God blessing... Sema song🎵🎵🎵🎵🎵. Valthukkal👍👍👍
Thank you 🙏
Superb Composition!! Superior Rendition !!! Its like a Canvas Art created in MUSIC, words are none the less mesmerizing !!!
Thank you so much 🙏
Pramadham beautiful voice and orchestra was excellent, thanks to Gopal sir for such a wonderful song 🎵 ❤ ♥
Thank you very much
best selection very rare song nicely sung by surmuki thanks to gopal sir and team and sapthaswarangal
Thank you 🙏
சுர்முகி நன்றாக பாடியுள்ளார் இப் பாடலை
🙏🙏
சில்லென்று இருக்கிறது.🎉
🙏🙏
Thanks for choosing this song
Thank you 🙏
ஸப்தஸ்வரம் மனதை மயக்குதே!