உண்மைதான் cupboard போட்டால் சின்னசின்ன கரப்பான் பூச்சி தொல்லைகள் அதிகம் உள்ளது. நீங்கள் எப்பொழுதும் துணிகளை அழகாக மடித்து வைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள் சகோதரி🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
ஊருக்கு போய் செட்டில் ஆகுறேன்னு சொல்றீங்க, இங்கதான் உங்களுக்கு தொழில் இருக்கு, ஊருக்கு போனா இந்த பழைய பாத்திரம் தொழில உங்களால செய்ய முடியுமா?இல்ல என்ன பிளான் ல இருக்கீங்க?...
Athu avangaloda viruppam avanga life. Avangalukkunnu oru calculation irukkum. Athu ok apdinu mudiveduthurukkanga. so yarum avanga decisions ku opposite ah solla vendam. Ellorum avanga life improve panna engiyavathu vera place ku poitha earn panraanga . Athukkaga angeye irukkanum apdingarathu kattayam illai.
Anna marubhadiyum andha puthukottai thilagavathy part 2, onnum podunga semmaya irukkum... Semma acting anna athula vungalodayathu konja neram raja annavaye marandhu thilagavathyave therinjinga...neenga...... Vunga costume thaan high' light semma anna .......athula vunga voice kuda superrrrrr nethu 2du vatti pathen.....eppo paththalhm sirippu varuthu......thanks for that video..... waiting for part2,,,......❤❤❤❤❤❤ Lots of love from Chennai.......
Anni sonamathiri rendu pakam aanni araincuu screen thuni podunga athu easy than selve illa workum kammi bye safe ah poituvanga viyaparathukku anna anni love u ❤❤❤
சாந்தா அக்கா நீங்கள் இந்த இடத்தை விட்டு போகாதீர்கள் இந்த இடத்தில் தான் உங்களை வாழவைத்தது அதை மட்டும் மறந்திட வேண்டாம் ...நீங்கள் இந்த இந்த அளவுக்கு உயர்ந்ததற்கான காரணம் இந்த இடமும் இந்த வீடும் தான் ...நீங்கள் வேறு இடத்தில் போய் இருந்தீர்கள் என்றால் இதேபோன்று உங்களுக்கு ஒரு நல்ல இது கிடைக்காது
இன்னொரு பீரோ மரத்திலோ இரும்பிலோ வாங்கி துணி மற்றும் தேவையான பொருட்கள் வைத்துக் கொள்ளலாம். ஊரோடு போகும் போது எடுத்துக் கொண்டோ அல்லது விற்று விட்டோ போகலாம்
சாந்தா அக்கா ராஜா அண்ணா சொல்வது 💯 உன்மை தங்கத்திலும் , மண்ணிலும் முதலீடு செய்தால் மதிப்பு கூடிட்டே போகும் ஆனால் வீட்டிற்கு எவ்வளவு ஆடம்பர செலவு செய்தாலும் அதன் மதிப்பு குறைந்துகொண்டே இருக்கும் ❤ வாழ்க பல்லாண்டு ❤
அக்கா தக்காளி தொக்கு வத்தல் குழம்பு மாதிரி வெச்சி பிரிட்ஜ் ல வச்சுக்கோ அக்கா... அதில் 1 ஸ்பூன் போட்டு சாதம் கலந்து வைஙக.. வெறும் சோத்த வெச்சி குடுக்காதிங்க
😂Santha don't place the appalam surul in the rice when you pack the tiffin boxes for your sons. Pack the appalam suruls in separate airtight packs Santha. Thank you pa
UPVC la cupboard work pannunga.. wooden work vida low cost dhan.. Life varum.. try pani paarunga.. adhuku cockroach varadhu.. andhurundai balls vaangi ulla potu vachalum varadhu..👍
சொந்த ஊருக்கு போக வேண்டாம்.சொந்தங்கள் வாழ விட மாட்டார்கள்.தம்பிகள் படிப்பதற்கு கோயமுத்தூர் வசதி.சாந்தா சொந்த ங்கள் வேண்டும் என்று நாம் நினைப்போம்.ஆனால் அவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள்.
ஒரு மனைவியை நடத்த வேண்டிய விதத்தில் நடத்தி அவளுக்குரிய மரியாதை கொடுத்தாலே அந்த குடும்பம் சொர்க்கம் தான்🎉🎉❤️❤️
Edhuku nee eppovum jaldra adika vandhuta frist evanga ena unaku pannum kudukuraingala,ovee ah acting thangala vekkumae ellama vandhudura
Nanum jalara adekaraen nu soluenggakavaelai ella
Amazon la blind shutters nu pvc la oru product varuthu athu vangi poduga budget la varum
@@jayakumar3501 ulagam appadeyopogudhu kadavuldhan thunnai erueppar 🙏 🤲 🕍 🕌 ⛪ 🛕 🙏
@@jayakumar3501 om sri raghavendrayanamaha
நம்மை வாழ வைத்த இடத்தில் இருப்பதே சிறந்தது நீங்கள் கேரளாவிலே இருங்கள்
அக்கா இங்கேயே இருங்க. உருக்கு போனா சொந்தக்காரங்க நல்லா வாளவிடமாட்டாங்க. தள்ளியே இருங்க சாந்தா அக்கா.
உருக்கா😅ஊருக்கு.வாழ.
Correctah sonninga😅😅😅
Yes
Yes akka
S thoorama erukum pothu nallarukum kitta poningana kastapaduthuvanga
ஒரு பெண்ணை புரிந்து கொள்கிற ஒரு ஆண் இருப்பான் ஆனால் நிச்சயமா அந்த குடும்பம் வாழும் சொர்க்கம் தான்❤️❤️
பிரகதி செல்லம் எத்தனை பேருக்கு பிடிக்கும😊😘😘😘 எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்😊😊💖💖💖💖 உம்மா செல்லம்😘😘😘😘
எனக்கு ரொம்ப பிடிக்கும் பிரகதி தங்கம் பேசினது அழகு வணக்கம் ப்ரண்ட்ஸ் 😊
@@jayasundari2180 vannakam dears
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச தெரியல இந்த குடும்பத்திற்கு அதனாலதான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிச்சது😊😍💖💖😘😘
உங்கள் வெளிப்படையான பேச்சு தான் உங்கள் குடும்பத்தை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது யாருக்காகவும் நிச்சயம் உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள்😊🎉♥️♥️
உழைத்துப் பிழைக்கும் ஜோடி😍😍 கள்ளங்கபடில்லாத ஜோடி😍😍
அன்பில் குறையாத ஜோடி😍😍
எனக்கு பிடிச்ச ஜோடி😍😍😍
ஒரு பெண் வீட்டின் தேவதை அது ஆண் நடத்துகிற விதத்தில் தான் இந்த குடும்பம் ஆசிர்வாதமாய் இருக்கும்❤️❤️❤️❤️🎉🎉❤❤
திட்டம் போட்டு குடும்பம் நடத்துற குடும்பம் என்னைக்குமே முன்னுட்டு தான் போகும்👌♥️♥️ செம ஜோடி👌😍😍♥️
எல்லாத்தையும் சிரிச்சுக்கிட்டே சமாளிக்கிற மனைவி.. அதையும் சிரித்து கிட்டே கலாய்க்கும் புருஷன் உண்மையிலேயே இந்த குடும்பம் வாழும் சொர்க்கம்😊😊❤️
கடவுள் உங்களுக்கு என்றும் துணையிருக்கட்டும்🎉🎉
என் தம்பியின் வெட்கம் கூட ஒரு அழகுதான்👌😍💖💖💖💖
||நீங்க இங்க இருங்கா சொந்தகாரங்கிட்டவேண்டாம் வயத்தெரிச்சல் புடுச்
சவங்க😊
உண்மைதான் cupboard போட்டால் சின்னசின்ன கரப்பான் பூச்சி தொல்லைகள் அதிகம் உள்ளது. நீங்கள் எப்பொழுதும் துணிகளை அழகாக மடித்து வைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள் சகோதரி🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
கேரள வ விட்டுட்டு நீங்க போக வேண்டாம்.இந்த சந்தோஷம் அங்க கண்டிப்பா கிடைக்காது. நல்லா யோசிங்க!!!
Kandipaga
ஆமாம்
Ugala pakum pothu amma appava pagara mathiri irukuga mam 😭i like you 😊😊
உங்கள் சிரிப்பு பேச்சு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதிகம் உங்கள் வீடியோ தான் அதிகம் பார்ப்பேன்
Kerala la irunga sontha ஊருக்கு போகாதீங்க நீங்க இங்க தான் happy ah இருக்கலாம்❤❤❤❤❤
Nangalum keralathan Idukki nanum school padikkumpothu kolambu kondupogamattom ellarume apdithan 90's
Super family vazhga pallandu
ஒரு like போட மட்டுமே முடியும் என்ற வருத்தம்... 1000 Likes from my heart ❤️💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
ஊருக்கு போய் செட்டில் ஆகுறேன்னு சொல்றீங்க, இங்கதான் உங்களுக்கு தொழில் இருக்கு, ஊருக்கு போனா இந்த பழைய பாத்திரம் தொழில உங்களால செய்ய முடியுமா?இல்ல என்ன பிளான் ல இருக்கீங்க?...
Enaku therichu yenda vanthomnu irukum. Kerala irukurathu tha best. Enaku nadanthathu
இன்னும் கொஞ்ச நாளில் ஊருக்கு போய்ருவோம் என்று சொல்லிரிங்க அங்கு போய் என்ன வேலை பார்பிர்கள் அண்ணா அண்ணி தவறாக நினைக்க வேண்டாம் அண்ணி அண்ணா ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
அங்கயும் அதே தொழில் செய்யலாம்
Inka irunka ooruku pakkam pogathinka athan nallathu
கணவன் மனைவி புரிதல் 👌👌👌👌👌👌👌👌lovely people....
இது.போல்.எல்லோரும்.இருந்தா.சூப்பர்
Neega kerala Ilya irukalam akka. Nalla irukum . Sointha oorula leaveku pogumpothu tha nalla irukum. Angaiye poi iruka set agathu akka . Thappa iruintha sry
Thangam Thangam koopudurathu romba aIaga iruku anni ❤❤
Akka
rendu aani - 5rs
screen spring - 1mr 30rs
Old saree onnu screen Mari stitch panni pottunga
Total amount 35rs than
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖 செம ஜோடி👌😍 வாழனும் பல்லாண்டு🙌🙌💖💖
Athu avangaloda viruppam avanga life. Avangalukkunnu oru calculation irukkum. Athu ok apdinu mudiveduthurukkanga. so yarum avanga decisions ku opposite ah solla vendam. Ellorum avanga life improve panna engiyavathu vera place ku poitha earn panraanga . Athukkaga angeye irukkanum apdingarathu kattayam illai.
எடுக்கிற எல்லா முயற்சியிலும் கணவனும் மனைவியும் இணைந்து செயல்பட்டதால் இந்த குடும்பம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கு❤️🔥🎉🎉❤❤❤❤
சாந்தா அக்கா தம்பிக்கு இட்டிலி பொடிக்கு தேங்காய் எண்ணெய்க்கு பதில் நல்லெண்ணெய் ஊற்றி குடுங்க சூப்பரா இருக்கும் 👌🏼👌🏼👌🏼
Anna marubhadiyum andha puthukottai thilagavathy part 2, onnum podunga semmaya irukkum... Semma acting anna athula vungalodayathu konja neram raja annavaye marandhu thilagavathyave therinjinga...neenga...... Vunga costume thaan high' light semma anna .......athula vunga voice kuda superrrrrr nethu 2du vatti pathen.....eppo paththalhm sirippu varuthu......thanks for that video..... waiting for part2,,,......❤❤❤❤❤❤ Lots of love from Chennai.......
எங்களுக்கெல்லாம் நீங்க ஒரு முன் உதார்ணம் வலி காட்டி எங்கள் அக்கா அண்ணா
Santha unga uooruku poga venam ungaluku life kudutha uoora vidu neenga poga venam santhosama angaye irunga
Kulambu nallayirunna kondupoyiduvom entru raja Annan sollumbothu sirippayirunthichu😅
Samayal super akka❤
ஹாய்டா பிரகதி எப்படிடா இருக்கே நல்லா படிடா தங்கம் அம்மாவுக்கும் சேர்த்து நீ படி கண்ணு
Hai santha akka Raja anna samayal super unga videokku wait pannittu irunthen super ❤❤❤
Super jodi❤❤❤❤
அக்கா இன்னும் ஒரு 10 வருஷம் கழிச்சு சொந்த ஊருக்கு போங்க அக்கா
சாந்தா சொன்னமாதிரி flower screen போட்டால் அழகாகவும் இருக்கும் ஒரு ரூம் மாதிரியும் இருக்கும்
Anni sonamathiri rendu pakam aanni araincuu screen thuni podunga athu easy than selve illa workum kammi bye safe ah poituvanga viyaparathukku anna anni love u ❤❤❤
சாந்தா அக்கா நீங்கள் இந்த இடத்தை விட்டு போகாதீர்கள் இந்த இடத்தில் தான் உங்களை வாழவைத்தது அதை மட்டும் மறந்திட வேண்டாம் ...நீங்கள் இந்த இந்த அளவுக்கு உயர்ந்ததற்கான காரணம் இந்த இடமும் இந்த வீடும் தான் ...நீங்கள் வேறு இடத்தில் போய் இருந்தீர்கள் என்றால் இதேபோன்று உங்களுக்கு ஒரு நல்ல இது கிடைக்காது
Unnai.....yenakum ivunga keralava vittu porathula ishtam illa
இன்னொரு பீரோ மரத்திலோ இரும்பிலோ வாங்கி துணி மற்றும் தேவையான பொருட்கள் வைத்துக் கொள்ளலாம். ஊரோடு போகும் போது எடுத்துக் கொண்டோ அல்லது விற்று விட்டோ போகலாம்
சாந்தா அக்கா ராஜா அண்ணா சொல்வது 💯 உன்மை தங்கத்திலும் , மண்ணிலும் முதலீடு செய்தால் மதிப்பு கூடிட்டே போகும் ஆனால் வீட்டிற்கு எவ்வளவு ஆடம்பர செலவு செய்தாலும் அதன் மதிப்பு குறைந்துகொண்டே இருக்கும் ❤ வாழ்க பல்லாண்டு ❤
இங்கையே இருங்க. .😢😢 ... இதுதான் உங்களுக்கு ராசியான வீடு. ....
மாமா சொல்லுவது 💯கரெக்ட் தான் அக்கா.
ரொம்ப.பெருமையா.இருக்கு
ராஜா எப்பவும் அழகுசுந்தரம்தான்😂😂😂😂😂😂😂
உண்மை தான் சகோதரி,,, screen potrunga,,,,, very simple,,,
நீங்க.ரெண்டு.பேரும்.ரொம்ப.அன்பா.இருக்கிங்க
பிரகதி குட்டி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பிரகதி செல்லம் 🎉🎉🎉🎉🎉
Ingayae happy ah irunga with good climate..
Sticking holder vachu screen stitch panni podunga akka
நல்ல தரமான காமெடி.
திரைத்துணித்தைத்துப்போடவும்சாந்தாகொஞ்சந்தான்செலவுஆகும்ரேசன்கடையில்குடுக்கும்சேலையில்தைத்துப்போட்டால்செலவேஆகாதுநீங்களேதைத்தும்விடுவீர்கள்ஒருஅரைமணிநேரம்தான்செலவே
வாழ்கவளத்துடன்🎉🎉😊❤❤❤❤
❤❤❤❤❤ஆமா அக்கா அது உண்மை தானே 😊😊 அக்கா உங்க வீடியோ சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉😂😂😂😂😂
Aamam. Kerela va vittutu pogathinga. Kadaisi kaalathula valntha idam tham namakku
Ingeyea irungal akka
அல்லா பின்னே சுப்பர் அக்கா
Screen than best
சோம்பேறித் தங்கம்😂
Naan lam screen dhan poturukom romba neat ah iruku akka... Best idea.. 🎉
Kari nalla erundha kondu pova matoma...yen sandha akka😂
அக்கா தக்காளி தொக்கு வத்தல் குழம்பு மாதிரி வெச்சி பிரிட்ஜ் ல வச்சுக்கோ அக்கா... அதில் 1 ஸ்பூன் போட்டு சாதம் கலந்து வைஙக.. வெறும் சோத்த வெச்சி குடுக்காதிங்க
My god laughed to the core
அண்ணா சாப்பிடும் போது தும்பல் வந்தா கையக் கழுவிட்டு சாப்பிடணும் எனக்கு எங்க அப்பா சொல்லிக் கொடுத்தது❤
Thumbunathu santha ma
Ennoda mind voice ah anna catch pannittanga 😂
😂Santha don't place the appalam surul in the rice when you pack the tiffin boxes for your sons. Pack the appalam suruls in separate airtight packs Santha. Thank you pa
Anna anni neega karlavulaya eruga neega anga erukurdhudhan nalladhu unga pasagalukum adhan nalladhu .engayoum veedu katuga .vandha poona erukkalm .neega yoosega anna ...
Santha akka unga love & marriage story podunga
Spr ka video and samayal❤❤❤
Super santha
Super take care love you family ❤❤❤
Work mudichitu vanthu oru video poduga akka pls
Ennakkum poriyal vachu white rice la saapuda rompa pudikkum naanum scl pogum pothu apputy than kondu povan
UPVC la cupboard work pannunga.. wooden work vida low cost dhan..
Life varum.. try pani paarunga.. adhuku cockroach varadhu.. andhurundai balls vaangi ulla potu vachalum varadhu..👍
சாப்பிடும்பேது தும்மல் வந்த கை கழுவிவிட்டு அந்த இடத்தைவிட்டு கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து சாப்பிடுங்கன்னு பெரியவங்க செல்லுவாங்க 😊
சொந்த ஊருக்கு போக வேண்டாம்.சொந்தங்கள் வாழ விட மாட்டார்கள்.தம்பிகள் படிப்பதற்கு கோயமுத்தூர் வசதி.சாந்தா சொந்த ங்கள் வேண்டும் என்று நாம் நினைப்போம்.ஆனால் அவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள்.
Readmade hook vangi rendu side pottu andha screen spring vangi athula join panni screen pottudunga.
Anna soldrathu crct ka nangalum open a tha vachu erukom
எனக்கு என்னவோ சாந்தா ராஜா படித்ததுக்கு ஏத்தமாதிரிவேலைக்கு அனுப்பாம அன்பு என்ற பேருல அடிமையாக வச்சிருக்காங்களோன்னு வச்சுருக்கமாதுரி தோனுது😢
Aadukaali kudumbathula ippadithaan oru msg avungalukku against potten yenna block pottuiruppanga pola enakku msg adhula pogamattudhu idhula yenna announcement theriyal pappom.adhuvum illama against badhil sollanum verum avangalukku favour ha msg bandha adhukku answer pandranga illlana block pandranga idhu yenna niyayam😢
Raja virumbidhaan indha velaya seirarunnu santha sollikittu raja vaiyum sollavachuttanga paavam
Yes
Yellorumey anpukku adimai thanenga appatiyey neenga sollara mathiri irunthalum kudumpam
Nalla padiya iruntha sarithaney
It is good if there's cup board (door) for dresses and no cup-board or open shelf for vessels
Brother solrathudan correct
Good morning anna anni 👌👌👌👌👌👌👌👌
Anna is very nice person
Raja anna neenga konjam seekiram elumpunga pavam akka evlo vela pappanga
❤வாழ்க வளமுடன்❤
Pesama oru kutty bero vangkunga illana oru trav table vangkirunga athu enga ponalum eduthutu polamla
ராஜாஅன்னா நீங்க நடித்த படத்தின் பெயர்என்ன எப்போ ரிலீஸ் ஆகும்
Open la viduratha nalathu akka & mama
Akka annan super🎉
Pragathi don't watch the phone at eating time
PVC door podunga budget kami
Door potu andhu urundai potta endha poochium varadhu anna...
Good morning akka anna samayal super🎉💖❤️♥️👍 hi pragati and good family
Pvc doors pottukalam. Clean look budgetkulla.