கன்னி ராசி & லக்னம் ராகு கேது நட்சத்திர சாரம் பெயர்ச்சி சிறப்பு பரிகாரம் பலன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии •

  • @arulkumarsambus8638
    @arulkumarsambus8638 12 дней назад +1

    மிகவும் அருமை உங்களின் காணொளி 💐💐🙏🙏🙏கன்னி லக்கினம், சிம்ம ராசி, பூரம் நச்சத்திரம், 14-06-1986--1:15pm... இனிமேலாவது நல்ல காலம் பிறக்குமா ஐயா 🙏🙏

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  12 дней назад +1

      கன்னி லக்னம் பூரம் நட்சத்திரம் ஒன்றாம் பாதம் சிம்ம ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி கிரக அமைப்பு நன்றாக இருக்கிறது தற்போது செவ்வாய் திசையில் சுக்கிர புத்தி 2025 நவம்பர் வரை பூர்வீகம் சொத்து வழியில் பிரச்சனை இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள் தற்போது நல்ல நேரம் தான்

    • @arulkumarsambus8638
      @arulkumarsambus8638 11 дней назад

      @DSubash-nt3og நன்றி ஐயா 🙏🙏கடன் பிரச்னைதான் அதிகம் உள்ளது..தீர்வு எப்போ ஐயா 🙏🙏

  • @thevi3892
    @thevi3892 2 дня назад

    Vanakam Sir I from Malaysia ennadu Perra kanagavali 32 years old ennadu rasi uthiram natchiram magaram laganam eppadi Irukkum 23.1.1992 3.29ptg Friday Sir eppadi Iruka sir 🙏🙏🙏 please tell me sir 🙏🙏🙏🙏

  • @SureshKumar-qp2ou
    @SureshKumar-qp2ou 11 дней назад

    1980/3/5 puthan vidiya kalai 5.45 A. M. Siththirai nachchaththiram... Kumba lakkinam

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  10 дней назад

      கும்பம் லக்னம் சித்திரை நட்சத்திரம் ஒன்றாம் பாதம் கன்னி ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி லக்ன விரையாதிபதி சனி சத்ரு ஸ்தானாதிபதி சந்திரனுடன் கூடி அஷ்டமத்தில் விபரீத ராஜயோகம் தற்போது சனி திசையில் புதன் புத்தி பணம் விஷயங்களில் கவனம்

  • @sarwanmax9128
    @sarwanmax9128 11 дней назад

    1989. 11. 24 = 8.30 pm. Kanni rasi, mithuna lagnam. Eppa sir problem mudiyum. Thawarana serkai irukku eppa mudivirku warum?

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  10 дней назад +1

      மிதுனம் லக்னம் சித்திரை நட்சத்திரம் இரண்டாம் பாதம் கன்னி ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி ஆறாம் வீட்டு அதிபதி செவ்வாய் ஐந்தாம் வீட்டில் மனம் போன போக்கில் கால் போகும் யார் பேச்சும் கேட்காது தற்போது குரு திசையில் சந்திர புத்தி 2025 ஜனவரி 27 வரை அதன் பிறகு மாற்றங்கள் உண்டு

    • @sarwanmax9128
      @sarwanmax9128 9 дней назад

      Thank you sir ​@DSubash-nt3og

  • @MaxWell-by6ty
    @MaxWell-by6ty 12 дней назад +1

    Erugura velaium pochu

    • @DSubash-nt3og
      @DSubash-nt3og  12 дней назад +1

      மார்கழி மாதம் முயற்சி செய்யுங்கள் நல்ல வேலை கிடைக்கும்

    • @MaxWell-by6ty
      @MaxWell-by6ty 9 дней назад

      @@DSubash-nt3og நன்றி அய்ய