Chennai பாஷையில் மட்டும் தான் சமஸ்கிருதம் இருக்கும்...Kamal Hassan Thug Local Slang... | kamalhaasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 37

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 6 месяцев назад +25

    எவ்வளவு உயரம் சென்றாலும் தன்னை தூக்கி விட்ட மூத்த கலைஞர்களை நினைவு கூறும் மனம் உன்மையான திறமைசாலிகளின் பண்பு.

    • @Jagdtiger46
      @Jagdtiger46 6 месяцев назад

      I met one of his (kamals) dance master in kerala many years ago...he was suffering from blindness and poverty...he said that he tried to seek help from kamal hassan but kamal ignored him...i saw him crying in his old age

  • @sridharkarthik64
    @sridharkarthik64 6 месяцев назад +11

    உலகநாயகன். நடிப்பின் நாயகன். நடனத்தின் நாயகன். கவிதையில் நாயகன். பாடும் நாயகன். வசனத்தில் நாயகன். இயக்குவதில் நாயகன். தமிழ் பேசுவதில் நாயகன். அறிவில் நாயகன்.
    தான் திரைப்படத்தில் சம்பாதித்ததை திரைப்படத்திற்காக முதலீடு செய்யும் உண்மை கலைஞர். 🙏
    உலக நாயகனை குறை சொல்பவர்கள் தங்களுக்கு என்ன தகுதி என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். 😊

  • @sridharkarthik64
    @sridharkarthik64 6 месяцев назад +10

    கோயம்புத்தூர் தமிழ் பேச எனக்கு குரு கோவை சரளா என்று வெளிப்படையாக கூறி மற்ற கலைஞர்களை பெருமைப்படுத்தும் உயர்ந்த உள்ளம் கொண்ட உலகநாயகன். 🙏

  • @rajendran30
    @rajendran30 6 месяцев назад +5

    Fantastic. Never boring and always informative kamal interviews.

  • @gurumurthy5319
    @gurumurthy5319 6 месяцев назад +4

    நடிக்க தெரிஞ்ச ஆள்கிட்டே நடிப்பை பத்தி மட்டும் கேக்கணும் வேற எதுவும் எதிர்பார்ப்பது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 6 месяцев назад +6

    என் எஸ் கே எண்ணங்களை இனியதமிழ்ப்பாட்டுகளாக்கித் தந்த உடுமலை நாராயணகவி பெயரைச் சொல்லியிருக்கலாமே!
    பராசக்தி--தேசம் ஞானம் கல்வி...இது ஆகச்சிறந்த
    அங்கதம் மிக்க நகைச்சுவைப் பாடல் அல்லவா?

  • @MSP_vlogs2022
    @MSP_vlogs2022 6 месяцев назад +2

    Yes madras language is the best to speak

  • @habeeb4386
    @habeeb4386 5 месяцев назад +4

    அரபி உருது உண்டு

  • @RajRaj-jj1xh
    @RajRaj-jj1xh 5 месяцев назад +1

    Naan, en, enathu, naan, naaaan, ennudaiya......

  • @egananegan5930
    @egananegan5930 6 месяцев назад +5

    வாயும் வயிறும் வேற, ஒன்னு இல்லை

  • @KingslyK-m1j
    @KingslyK-m1j 6 месяцев назад +6

    Chennai basaiyil urudu athigam irukkum

  • @parthasarathykr5145
    @parthasarathykr5145 6 месяцев назад

    Chennai vittu veliye pooi parkavillai pole.

  • @SKSK-oo7yp
    @SKSK-oo7yp 6 месяцев назад

    Lion came to attack Rhinoceros (shah) & rwarf fox (D)

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 6 месяцев назад +3

    Kamal would have been just actor rather than coming to politics. At least he must quit politics and stick to acting even in this moment.
    I was not big fan of him when i was in chennai. When i went to Pune i became so fan that look we got one guy from our state...Unfortunately this intelligent idiot went to politics.

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 6 месяцев назад +1

    கே.பி. தான் நவீன சங்கரதாஸ் சுவாமிகள்!

  • @StephenBasker
    @StephenBasker 5 месяцев назад

    தாய் பிள்ளை ஒண்ணா இருந்தாலும் வாயும் வயரும் வேறு மோகன் sir வாயும் வயிறும் ஒன்னு சொல்லிட்டாரு தப்பான comment naan சொல்லி இருந்தால் கோபித்து கொள்ள வேண்டாம் இப்போது நீங்கள் இருந்தால் இதற்கு ஒரு பதில் சொல்லி இரூப்பிங்கோ

  • @gopinathannarayanan3660
    @gopinathannarayanan3660 6 месяцев назад

    As a actor he is great but in politics he is waste

  • @TSR64
    @TSR64 6 месяцев назад +8

    உலக மொழிகளின் தாய் தமிழ் மொழியை Neesha Bhasha என்று சொல்லும் யூதன் கமலஹாசன் ஏன் தமிழில் பேசவேண்டும்.

    • @PALLAVA2023
      @PALLAVA2023 6 месяцев назад

      அவர நடிகரா மட்டும் பார்டா ஜாதி வெறி புடிச்சவனே

    • @srinic6
      @srinic6 6 месяцев назад

      When did he say that?

    • @Sathish_12
      @Sathish_12 5 месяцев назад

      Dumeel kuppam vaval en kathuthu😅

  • @1970sugan
    @1970sugan 6 месяцев назад +4

    Kamalin papara sombugals

    • @PALLAVA2023
      @PALLAVA2023 6 месяцев назад

      அவர நடிகரா மட்டும் பார்டா ஜாதி வெறி புடிச்சவனே

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 6 месяцев назад +3

    உளறல் நாயகனே! கண்டங்கள் கண்டு வியக்கும் உளறல் நாயகனே!🤦🤦🤦