நாம்தான் அண்ணா எல்லா முடிவுகளையும் எடுக்கிறோம். அப்புறம் ஏன் அந்த முடிவுகள் தவறானப் போயிருச்சினா மட்டும் கடவுளைத் திட்டுறோம். சரியாக வந்துருச்சுனா நம்மல பெருமையா நினைச்சுக்கிறோம்.
Hai sir Iam Meena. எனக்கு 37 வயதாகிறது நான் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் வீட்டு வேலை பிள்ளைகளை பற்றிய சிந்தனை உடல் சோர்வு இயலாமை.நம்ம உடம்புல தெம்பே இல்ல அய்யோ என்னால முடியல ஏன்டா நம்ம பிள்ளை பெத்துக்குட்டோ அதுக்காக தான இப்படி ஓட வேண்டியது இருக்கு இப்படிலா யோசிக்குற அளவுக்கு அன்றாட வாழ்க்கை யே ரொம்ப chalangeஆ இருக்கு sir.என்ன தான் health food சாப்பிட்டாலும் மனசு உடம்பு மூளை எல்லாமே சோர்வா இருக்கு. ஏதாவது advice குடுங்க sir .நன்றி.
Sister the same problem that I have too. நமக்கு பிடித்த விஷயங்களை நாம் இடை இடையே செய்ய வேண்டும். பிள்ளைகளோடு சேர்ந்து விளையாட வேண்டும். நடை பயிற்சி மாலை செய்ய வேண்டும். முதலில் எல்லா வேலைகளையும் நாமே செய்ய கூடாது. வீட்டில் இருப்பவர்களுக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்ய சொல்ல வேண்டும். God bless you sister.
Sir, நீங்கள் சொல்வது சரி தான்.அதற்கு குடும்பத்தில் உள்ள நபர்களின் 25% cooperation தேவை. 25% understanding தேவை. குறைந்தபட்ச விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், சிறிதளவு சகிப்புத்தன்மையும் தேவை. அப்படி இல்லை என்றால் குடுமபத்தை ஓட்டுவதற்கு வேலையாட்களை நாடித்தான் ஆக வேண்டும். நன்றி டாக்டர்.இறைவன் அருள் என்றென்றும் தங்களுக்குக் கிடைக்கட்டும்.
Doctor, as you are into consulting and other businesses I would like to know your opinion about tax system in India. If we compare uae or dubai, they have taxation under 10% or 0% for working people. What is your thoughts on this, would be helpful if you dedicate a video on this topic. Thanks
நாம்தான் அண்ணா எல்லா முடிவுகளையும் எடுக்கிறோம். அப்புறம் ஏன் அந்த முடிவுகள் தவறானப் போயிருச்சினா மட்டும் கடவுளைத் திட்டுறோம். சரியாக வந்துருச்சுனா நம்மல பெருமையா நினைச்சுக்கிறோம்.
Hai sir Iam Meena. எனக்கு 37 வயதாகிறது நான் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் வீட்டு வேலை பிள்ளைகளை பற்றிய சிந்தனை உடல் சோர்வு இயலாமை.நம்ம உடம்புல தெம்பே இல்ல அய்யோ என்னால முடியல ஏன்டா நம்ம பிள்ளை பெத்துக்குட்டோ அதுக்காக தான இப்படி ஓட வேண்டியது இருக்கு இப்படிலா யோசிக்குற அளவுக்கு அன்றாட வாழ்க்கை யே ரொம்ப chalangeஆ இருக்கு sir.என்ன தான் health food சாப்பிட்டாலும் மனசு உடம்பு மூளை எல்லாமே சோர்வா இருக்கு. ஏதாவது advice குடுங்க sir .நன்றி.
உங்களுக்கு மட்டும் இந்த நிலை இல்லை பெரும்பாலான இல்லத்தரசிகளின் நிலை இது தான்...
Sister the same problem that I have too. நமக்கு பிடித்த விஷயங்களை நாம் இடை இடையே செய்ய வேண்டும். பிள்ளைகளோடு சேர்ந்து விளையாட வேண்டும். நடை பயிற்சி மாலை செய்ய வேண்டும். முதலில் எல்லா வேலைகளையும் நாமே செய்ய கூடாது. வீட்டில் இருப்பவர்களுக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்ய சொல்ல வேண்டும். God bless you sister.
பெரும்பாலான ஆண் பெண் இருவருக்கும் 40க்கு மேல் இந்த பிரச்சினை வந்து விடுகிறது.
take a Break, யாரிடம் ஆவது பேசுங்க அவ்லதான்
சுற்றுலா செல்லுங்கள்.. உங்களுக்காகவும் வாழுங்கள்... Sister..
Room clean panra habit same enakum neenga sonna mathiri apdiye iruku sir 😊
Sir,
நீங்கள் சொல்வது சரி தான்.அதற்கு குடும்பத்தில் உள்ள நபர்களின் 25% cooperation தேவை. 25% understanding தேவை. குறைந்தபட்ச விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், சிறிதளவு சகிப்புத்தன்மையும் தேவை. அப்படி இல்லை என்றால் குடுமபத்தை ஓட்டுவதற்கு வேலையாட்களை நாடித்தான் ஆக வேண்டும். நன்றி டாக்டர்.இறைவன் அருள் என்றென்றும் தங்களுக்குக் கிடைக்கட்டும்.
உண்மைதான் சார்.
Economic maximization, utility value from maximization, know fundamental,stay on ground,do what you like
Thank you for your valuable time and content, its really helpful and eagerly expecting more :)
Great and clear explanation ❤
Thank you sir
நன்றி.
Hi Sir, Happy New Year !. Thank you for this video. STRONG FOUNDATION & MY
UNIQUENESS is very important.
Hi sir.
How to make school students understand love and guide them in the right direction
Thanks sir
Very useful video. 🎉
Doctor, as you are into consulting and other businesses I would like to know your opinion about tax system in India. If we compare uae or dubai, they have taxation under 10% or 0% for working people. What is your thoughts on this, would be helpful if you dedicate a video on this topic. Thanks
Welfare schemes are more in india comparing with other big nations , thats big problem in india. No party will touch it.
well said
Awakening or Depersonalization pls say about this bro
Tq dr
Hi sir 🎉🎉🎉
sir எனக்கு வெளைமட்டும் செட் ஆகமாடெங்குது.எந்த வேலைக்கு போனாலும் 6மொந்த் தான்...வாட் இஸ் ரீசன்.
👍
❤