Kumbam | கும்பம் | Sani Vakra Peyarchi | சனி வக்ர பெயர்ச்சி | Rasipalan Tamil | Bairavi Jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июл 2024
  • To create your individual Channel and Promote your Business |
    For Advertisement in this channel | Video production | Social Media Productions
    Contact : Dreamstone Productions,
    Call : 9943337998,
    mail : thedreamstoneproductions@gmail.com.
    பரம்பரை ஜோதிடர் G.குருமூர்த்தி - 9443563646
    Whatsapp Link : wa.me/message/5YOEJYNKAIXOB1
    Appointment timings : காலை:9:30 To. 1:30 - மாலை.3:00 To:7:30
    Map Location : goo.gl/maps/AHb5WPVhMytGtEWV9
    Location : no.44/2, சவிதா காம்ப்லெஸ்
    43,பஸ் ஸ்டாண்ட் அருகில் ,
    நீலிக்கோணம் பாளையம்,
    கோயம்பத்தூர் - 641003.
    #kumbam #sanivakrapeyarchi #sanipeyarchi #sani
    #rasipalan #jothidam #aanmeegam #kumbamrasi #kumbamlagnam #kumbamrasipalan #aquarius #poorattathi #avittam #sathayam #கும்பம் #kumbampalan #kumbam2024 #astrology #tamilastrology #rasipalan2024 #dreamstone_productions #kumbamprediction
  • РазвлеченияРазвлечения

Комментарии • 37

  • @user-um6nf3gl2h
    @user-um6nf3gl2h 22 дня назад +14

    கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை குழந்தை போகாத ஆஸ்பிட்டல் கோயில் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி தான் கேட்கிறோம் வேறு என்ன குழந்தை பாக்கியம் கேட்கிறோம் வேறு என்ன நூறு கோடி இருநூறு ரூபாய் கேட்கிறோம் அது எல்லாம் இல்லை மனநிம்மதி தான் வேண்டும்

  • @SenthiruvalarSenthiruvalar
    @SenthiruvalarSenthiruvalar 21 день назад +2

    ஆம், ஐயா!
    கும்பம் ஒரே தும்பம் 😇😇😇

  • @Vijayalakshmi-d3z
    @Vijayalakshmi-d3z 22 дня назад +1

    Superb sir.ellame unmai than,

  • @vaishalir621
    @vaishalir621 22 дня назад +5

    100% உண்மை தான் ஐயா நான் சத்தியம் நட்சத்திரம் மிதுனம் லக்கனம் 22_04_79 சனி தசை நான் கிட்டதட்ட 18 வருடம்மா பியூட்டிஷனாக இறுக்கிற்றேந் இதுவரை 1% கூட முன்னேற முடியவில்லை கடை வைத்துப் பார்த்தன் வேலைக்கு போனால் அங்கு 2மாதம்3 மாதம்தான் பிபிரச்சினை செய்து நிர்திறாங்க அமைதியாக இருகிரண் எனக்கு பேசவே வரது நான் எங்கு பணியில் இருந்தாலும் அலகழிக்கப்படுகிறன் நேரம் எப்படி இருக்கிறது சொல்லுங்க சார்

    • @gobinath5984
      @gobinath5984 22 дня назад +1

      🙋 நானும் சதயம் நட்சத்திரம் மிதுன லக்னம் சனி திசை ரொம்ப சந்தோசம் பா என்ன மாதிரியே நீயும் ஒரே வித்தியாசம் நீங்க buatycian நா டெக்னீசியன்..
      குசும்பு கார பையன் சனி நமல வச்சு நெறய fun panuvaan but rompa நல்லவன் nallavangalala கெடுக்க மாட்டான் ipo vaalkaiya kaththukiruvom apram santhosama vaaluvom இதுவும் கடந்து போகும்...

    • @parasuram4527
      @parasuram4527 22 дня назад

      எல்லாம் சரி ஆகிடும். ஈசன் என்றும் கைவிட மாட்டான்

  • @user-fl1se9rc5h
    @user-fl1se9rc5h 20 дней назад

    ஐயா நன்றி ஐயா நன்றி சாமி 🎉🎉

  • @gopalakrishnanr3055
    @gopalakrishnanr3055 23 дня назад +3

    Nanresamy💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏

  • @heonfo7149
    @heonfo7149 22 дня назад +1

    Unmai sar 👌👌👌👌

  • @Sree-2255
    @Sree-2255 День назад

    👍

  • @dhanuvisu3404
    @dhanuvisu3404 20 дней назад

    நீங்கள் சொல்வது சரிதான் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻

  • @ravecbe
    @ravecbe 23 дня назад +2

    100% true

  • @sangareeswarisangari367
    @sangareeswarisangari367 19 дней назад +1

    நல்லது மட்டும் நடக்கல மத்தது எல்லாம் நடக்குது

  • @dheepaparthi3080
    @dheepaparthi3080 21 день назад

    Sir neenga solvathellam 💯 unmai

  • @kalaikalaimurugan3272
    @kalaikalaimurugan3272 23 дня назад +3

    Neenga solrathu nadanthal sathosam tha...

  • @JSK722
    @JSK722 21 день назад

    உண்மை உண்மை 100 சதவீதம்

  • @user-yw9ze6zk4d
    @user-yw9ze6zk4d 22 дня назад +1

    Thanimai sir yarum kuda illa sir.Husband illa passanga illa .sir 😭😭😭

  • @user-yw9ze6zk4d
    @user-yw9ze6zk4d 22 дня назад

    Sir vanakam sir .unmai sir🙏🙏🙏🏽🙏🏽

  • @balagomathi1610
    @balagomathi1610 21 день назад

    100 true sir

  • @krishnagukan5485
    @krishnagukan5485 22 дня назад

    1000% Correct

  • @user-wh1hj9fi6w
    @user-wh1hj9fi6w 21 день назад

    It's true💯💯💯💯💯💯

  • @kannansamu5722
    @kannansamu5722 19 дней назад

    Naan kumbam rasi sani maga desai 19 year ithil 7 1/2 Sani ithil jenmasani nadakuthu naan be happy
    Ivai annithukum muirpiravi karmathan karanam

  • @NILAUDAYIARS-gt4di
    @NILAUDAYIARS-gt4di 22 дня назад +1

    💯

  • @coolmusik2760
    @coolmusik2760 22 дня назад

    Thanimai ayitom unmai ellam unmai

    • @komathit1808
      @komathit1808 20 дней назад

      Nanum thanimaiel ennai mathikitten sir ellarum nalla irukkanum nan athikam avankalukku udhavi pannunen sir anal ellarum athai maranthuttanga

  • @sivarajgovindarau928
    @sivarajgovindarau928 21 день назад

    Unmei.than.anna.🙏🙏🙏🙏

  • @gowsalya2697
    @gowsalya2697 18 дней назад

    💯💯💯💯

  • @suganyasugi-dc9zz
    @suganyasugi-dc9zz 20 дней назад

    Kumbam Endrumey Thunbam

  • @sudhakary1350
    @sudhakary1350 22 дня назад

    Hi sir I'm
    Y. Sudhakar ajjapanahalli village kolar district KGF karnataka
    DOB. 20.10.1976
    Day. Wenday
    Time. 5.30. am

  • @heonfo7149
    @heonfo7149 22 дня назад

    Uer madum tan mechjam sar 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @R.A7364
    @R.A7364 21 день назад

    Naa azhuthutten

  • @SaraswathiEeswaran-qw5vp
    @SaraswathiEeswaran-qw5vp 21 день назад

    Yes 😂😂😂😂

  • @nithya1236
    @nithya1236 23 дня назад

    😂😂😂😂😂😂😂

  • @ElizabethGunarathnam-mk3ep
    @ElizabethGunarathnam-mk3ep 22 дня назад

    Poi

  • @kannisaravana8791
    @kannisaravana8791 22 дня назад

    100% true