Комментарии •

  • @randyraam8349
    @randyraam8349 Месяц назад +83

    மனைவி, துணைவி, இணைவி, கட்டு மரம் பொளக்க பட்ட தருணம்.... 🤗

    • @BG_23281
      @BG_23281 Месяц назад +8

      அருமை😂

    • @masscvf6094
      @masscvf6094 День назад

      😂😂😂😂😂😂😂

  • @PoovarasanPoovarasan-ig8fj
    @PoovarasanPoovarasan-ig8fj Месяц назад +204

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் என் ஆருயிர் பாரிசாலன் அண்ணா

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Месяц назад +51

    தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுத்தால் மற்ற மொழி காரர்கள் ஆதிக்கம் எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்து விடும்

  • @rajavel6226
    @rajavel6226 Месяц назад +72

    Varun bro you have done an Excellent job. The way you build this conversation and questions you asked paari was Amazing, Other youtubers would have asked stupid questions for this topic but you done well👏🏼. I want to support you for doing this, this is my Humble Contribution ❤, please do more good informative videos like this👍🏼 for our Tamil people

  • @viperpandy8893
    @viperpandy8893 Месяц назад +72

    தமிழ் சமூகம் இட ஒதுக்கீட்டில் ஏமாற்றபட்டுள்ளதை அருமையாக சொல்லுறீங்க அண்ணா 👍

    • @thenimozhithenu
      @thenimozhithenu Месяц назад +2

      😂 sc 60% st 40% meethi common 0 %

    • @thenimozhithenu
      @thenimozhithenu Месяц назад

      😂 sc 60% st 40% meethi common 0 %

    • @Unityindiversity149
      @Unityindiversity149 Месяц назад

      Then why North India is so much undeveloped.

    • @vasantharaj4836
      @vasantharaj4836 Месяц назад

      ​@@thenimozhithenumotham reservation ey 69% thaa😂

    • @Aadhiran17
      @Aadhiran17 Месяц назад +2

      SC 15% ST 1% BC 30% MBC 20% ​@@thenimozhithenu

  • @user-or1ln7mz9z
    @user-or1ln7mz9z Месяц назад +12

    நீங்கள் பேசுவது சரியானது.
    பேசுவதை வைத்து மற்ற சமூகத்தினருக்கு புரிதல் வரவில்லை என்றால்...புரிய வைப்பதற்க்குரிய செயலில் அனைத்து தமிழ் சமூகங்களும் ஈடுபடவேண்டும், அப்போது தான் அனைவரும் ஒன்றுபட முடியும்.

    • @user-mp5kk1or7s
      @user-mp5kk1or7s Месяц назад

      அதற்கான வழி வகுத்தல் என்ன நண்பரே .
      நாம் ஏன் ஒரு இணைக்குழு ஒன்று உருவாக்க கூடாது. 😅 ஒரு
      யோசனை

  • @lifeismirror
    @lifeismirror Месяц назад +35

    உங்க கூட்டணி வந்தாலே பல தீய சக்திகளுக்கு வயித்துல புளிய கரச்சுடுறீங்க 😂😂😂😂

  • @suryaer7905
    @suryaer7905 Месяц назад +46

    வருண் சகோ நீங்க வந்த பிறகுதான் எங்க பாரி அண்ணாவா நாங்க பேட்டியில் அடிக்கடி பார்க்கிறோம் ... நன்றி..
    மேலும் ஒற்றையர்களின்(singles) role model ஆக தங்களது பணி தொடர வாழ்த்துகள்...

    • @thennavan7
      @thennavan7 Месяц назад +1

      Pari is not single

    • @suryaer7905
      @suryaer7905 Месяц назад

      @@thennavan7 i know bro . I told about Varun

    • @user-pk5pb3zg5d
      @user-pk5pb3zg5d Месяц назад

      S varun yaru pa neeee superb combo rock boys

  • @KiruthikkanSL
    @KiruthikkanSL Месяц назад +77

    சகோ நீ எப்போது பாரி சாலன் ,மன்னார் மன்னன் காம்போ ல வீடியோ போடுவிங்க நாங்கள் ஆர்வமாக காத்திருக்கிறோம்❤

    • @SathishSathish-tf8cy
      @SathishSathish-tf8cy Месяц назад

      S

    • @surezsuparmanian1171
      @surezsuparmanian1171 Месяц назад

      Waiting

    • @user-mp5kk1or7s
      @user-mp5kk1or7s Месяц назад

      முக்கியமாக அவர் உரையில் சாதி மேலும் வரலாற்றுப்பார்வையுடன் அவர் விளக்குவார் . மற்றும் பாரியின் பிராமணர் வருகை பற்றி ஒரு கூற்று தவரானது ஏனனில், பிராமணர்கள் சோழர் காலத்தில் பல்வேறு வகையில் ஊடாட வந்தனர் சோழர்கள் இடவொதுக்கிடும் வழங்கியுள்ளனர் பின்பு தான் பிராமணர்கள் தங்களது சதியை செய்தார்கள் .

  • @Arunkumar-kp8kw
    @Arunkumar-kp8kw Месяц назад +82

    Need Pari and mannar mannan combo.

    • @user-pk5pb3zg5d
      @user-pk5pb3zg5d Месяц назад +2

      Ss❤🎉🎉🎉🎉

    • @kho-kingdom
      @kho-kingdom Месяц назад +2

      Paari need to interview mannar mannan and vise versa 👏

    • @lavanyaravichandran2107
      @lavanyaravichandran2107 Месяц назад +1

      ஆம்

    • @qmax4288
      @qmax4288 Месяц назад +1

      சகோதரரே
      நீங்களும் நீண்ட நாளா கேட்டுகிட்டு தான் இருக்கீங்க.
      பார்ப்போம் வருண் எப்பதான் அவர்கள் ரெண்டு பேர் காம்போல பாட்கேஸ்ட்ல இணையபோறாங்கனு.
      வாழ்த்துக்கள்

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Месяц назад +1

      ஆமாம் ❤

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Месяц назад +30

    பாரி போல் பலபேர் இதுபோல் ஜாதி வாரி கணக்கெடுப்பு பற்றி தொடர்ந்து பேசவேண்டும் தமிழ் மக்கள் உணரவேண்டும்

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee Месяц назад +17

    *வருண் முன்பு பாரி மற்றும் மன்னர் மன்னன் Combo 🔥*

  • @user-nithishkumar
    @user-nithishkumar Месяц назад +35

    வாரம் 5 நாட்களுக்கு ஐந்து காணொளி முயற்சிகலாமே👀

    • @veltv490
      @veltv490 Месяц назад +2

      Contend 😢

    • @user-nithishkumar
      @user-nithishkumar Месяц назад +1

      @@veltv490 சரி தான்

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Месяц назад +2

      அவங்களுக்கும் பிற வேலைகள் இருக்கும் ல

  • @Ironized_07
    @Ironized_07 Месяц назад +22

    மானத் தமிழன் பாரி 🔥🐯

  • @user-nithishkumar
    @user-nithishkumar Месяц назад +33

    இனிய சகோதரர் பாரி அவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்❤

  • @h.mohamedjafir6154
    @h.mohamedjafir6154 Месяц назад +14

    Caste nu sollama clan nu sonnathaan correct aa irukum ❤

    • @user-mp5kk1or7s
      @user-mp5kk1or7s Месяц назад

      😅 like in the anime . Even we change their Names respectively the people mindset already has been rotten psychologically of this discrimination mindset. ❤ Think about it.

  • @raanaasangan4500
    @raanaasangan4500 9 дней назад +1

    அருமையான, தெளிவான, உண்மையான, நெறிமுறைகள் நிறைந்த காணொளி.வாழ்த்துக்கள் பாரிசாலன் அண்ணன் அவர்களுக்கு🎉.

  • @Malaysia_Tamizhan
    @Malaysia_Tamizhan Месяц назад +15

    ❤ From Malaysia Paari and Varun🇲🇾

  • @senthuranumakaran8123
    @senthuranumakaran8123 Месяц назад +7

    தமிழ் குடி ஒற்றுமைக்காக பறையர் குல பெண்னை திருமணம் செய்த பாரிக்கு வாழ்த்துக்கள்.

    • @kumaaar
      @kumaaar Месяц назад

      பறையர் குல பெண்ணா... யார் சொன்னது... தவறான தகவல்

  • @imalone6904
    @imalone6904 Месяц назад +8

    Thanks!

  • @prakashmayandi5477
    @prakashmayandi5477 Месяц назад +11

    இருவரும் இணைந்து காணொளி வெளியிடுவது உண்மையில் ஒரு ஆரோக்கியமான விடயம். உங்கள் இருவரின் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @anandhiarvind6280
    @anandhiarvind6280 Месяц назад +4

    Kudos Mr. Pari. Very clear plan for reservation. Pray God for this to be implemented. 🙏

  • @ganeshneyveli
    @ganeshneyveli Месяц назад +6

    தமிழ் இனத்தின் ஆகச் சிறந்த வழிகாட்டி என் பாசமிகு தம்பி பாரிசாலன் ... தற்போதைய காலத்தின் பேராயுதம்.

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k Месяц назад +4

    உபயோகமான தகவல்கள். அருமை❤🎉. Quality time with your thoughts 😊.

    • @Bhuvanfire
      @Bhuvanfire Месяц назад +1

      பயனுள்ள- தமிழ்
      உபயோகம் - சமஸ்கிருதம்

  • @user-rn3uy9un9x
    @user-rn3uy9un9x Месяц назад +13

    Many non tamils are getting jobs due to this stupid reservations.

  • @PoovarasanPoovarasan-ig8fj
    @PoovarasanPoovarasan-ig8fj Месяц назад +16

    Waiting for paarisalan and mannar mannar in podcast Varun talks

  • @yazhinikalaiyarasu3283
    @yazhinikalaiyarasu3283 Месяц назад +6

    Parii becoz of this reservation so many family faces problems for government job b.c caste people should take 150 but for sc st they should have 75 this is not fair where their parents are already well settled 😢

    • @user-mp5kk1or7s
      @user-mp5kk1or7s Месяц назад

      Yes thats the government should have to verify the economic status of the family . ❤

    • @ajeepmk5833
      @ajeepmk5833 Месяц назад

      Government should to Pari's reservation ideas or tamil nationalism need to rule

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Месяц назад +4

    தமிழ் மற்றும் மற்ற மொழி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நீங்கள் இருவரும் அருமையாக பல கருத்துக்களுக்கு விளக்கம் தருவது தொடர வேண்டும் 🎉

  • @mrtamilan8631
    @mrtamilan8631 Месяц назад +9

    குறவர்கள் போட்ட விதை தான் இன்றைய தமிழ் சமுகம். ❤️

    • @user-mp5kk1or7s
      @user-mp5kk1or7s Месяц назад +3

      மேலோட்டமான புரிதல்.🎉

    • @user-zf5jx2ip9t
      @user-zf5jx2ip9t 14 дней назад

      Super bro

    • @jailv8815
      @jailv8815 10 дней назад

      டேய் எல்லா தமிழனும் பறையன் போட்ட vithai

  • @worldofstories-4588
    @worldofstories-4588 Месяц назад +2

    நன்றி திரு பரிசாலன், வருண் அவர்களே. சற்று நாளுக்கு முன்பு நான் குறிப்பிட்ட கமெட்டிற்கு ஏற்றார் போல் அமைய்தது இன்றைய காணொளி.. நீங்கள் குறிப்பிட்டது போல் தமிழ் குடிகளை பற்றி அடிப்படை கல்வி முறை கொண்டு வந்தால் இந்த வன்மங்களை விதைத்து உயர்வு தாழ்வை உண்டாகிய அயோக்கியர்கள் யார் என்ற கேள்வி இயல்பாக எழும்? இதை சமந்தா பற்றவர்கள் விரும்புவார்களா?? இல்லை விடுவார்களா?? மேலும் தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் உடன் கலந்து ஆலோசித்து பாட திட்டத்தை உருவாக்க வேண்டும்.. இதுவே தமிழ் குடிகளின் ஒற்றுமையே மேம் பெற செய்யும்.

    • @user-mp5kk1or7s
      @user-mp5kk1or7s Месяц назад

      இதை நாம் தமிழர் மட்டுமே நடைமுறை படுத்துவர் சமகாலத்தில்

  • @Magesh_Mohan_24
    @Magesh_Mohan_24 Месяц назад +3

    Super for the part 2.... Expecting mr mannar mannan and Mr Maniyarasan's Podcasts

    • @user-mp5kk1or7s
      @user-mp5kk1or7s Месяц назад +1

      😐 மணியரசன் , சற்று கடினமானது 😅.

  • @nancy34510
    @nancy34510 Месяц назад +2

    After your speech only I came to know the meaning of paraiyar community great job Pari bro👍👍

  • @karunambiga
    @karunambiga Месяц назад +10

    மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுத்தால் பின் வரும் காலங்களில் குறைவான மக்கள் தொகை கொண்ட குடிகள் இட ஒதுக்கீடு சதவீதத்தை அதிகமாக்க மக்கள் தொகையை பெருக்க எண்ணுவார்கள் அல்லவா?.... பெண்களின் நிலை என்னவாகும் ?......பெரும் மக்கள் தொகை கொண்ட நம் நாட்டின் நிலை என்னவாகும் ? ....
    பாரி அவர்கள் விளக்கம் கொடுக்கவும் 😊

    • @MrRiyazmaestro
      @MrRiyazmaestro Месяц назад +1

      Exactly!!

    • @BioRajan
      @BioRajan Месяц назад +1

      குழந்தைகள் கம்மியாக பெற்றுக்ககொண்டால் சலுகைகள் என்பதையும் அரசு அறிமுகப்படுத்த வேண்டும் அதிகமாக பெற்றால் சலுகைகள் கிடையாது

    • @user-mp5kk1or7s
      @user-mp5kk1or7s Месяц назад

      ​@@BioRajan முன்னுரிமை கொடுக்கலாம் நீங்கள் சொல்வதுபோல் , அது அவர்களை ஊக்குவிக்கும்.😊

    • @MrRiyazmaestro
      @MrRiyazmaestro Месяц назад

      @@BioRajan You mean, things like restricting reservation seats for over populated family?! Athuku paruthi moota godown la yea irukalam!! Ivgalea population base pannu reservation kudupangalam, ivgalea population jasthi aana reservation cut pannuvangalam!!

    • @MrRiyazmaestro
      @MrRiyazmaestro Месяц назад

      @@BioRajan I don't know if you really know this, Tamil nadu population is decreasing (even Indian population is stable now and it is going to decrease in the near future) TN's fertility index is lesser than 2.

  • @user-td7zo1tq6l
    @user-td7zo1tq6l Месяц назад +8

    தேவேந்திர குல வேளாளர்களாகிய எங்களுக்கு பட்டியல் வெலியேற்றம்வேண்டும்உறவுகள் ஆதரித்து உறுதுனையாக இருக்கவேண்டும்

  • @sivam8401
    @sivam8401 Месяц назад +2

    மிக சரியாக சொல்றீங்க !!! நீங்க வேற..... மாதிரி ❤❤❤ பாரி கணக்கீடு சரியே...

  • @saravananjaganathan882
    @saravananjaganathan882 Месяц назад +1

    இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் பாரிசாலன் அண்ணா அவர்களுக்கு வாழ்க வளமுடன் உங்களது கருத்து செயல்பாடு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @raathar3
    @raathar3 Месяц назад +1

    Bro very good , eye opening information

  • @avtshubhashy
    @avtshubhashy Месяц назад +2

    Varun, enna addict aicitengen unga potcast mulumaa

  • @gowrisankarp.r.2154
    @gowrisankarp.r.2154 Месяц назад +4

    Vaazhthukal 🎉 Pari Saalan bro❤

  • @rkoskrr
    @rkoskrr Месяц назад +2

    புகழ்ந்து தள்ளி விட்டு எந்த முயற்சியும் எடுக்காமல் அப்படியே வாழ்க்கை ஓட்டுவது சரியான முறையல்ல...அறை குறையாக கேட்டு விட்டு அதை சரி செய்ய முயற்சி செய்வதும் புத்தகம் படித்து விட்டு சமையல் செய்வது போல..அறை குறையாகவே இருக்கும்...முழு தமிழ் வரலாறும் தெரிந்து கொள்ள பல புத்தகம் படிக்க முயல்வோம்

    • @user-mp5kk1or7s
      @user-mp5kk1or7s Месяц назад

      எனக்கும் சில புத்தகங்களை பரிந்தரையிங்களேன்.🎉

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Месяц назад +6

    தமிழ்நாட்டில் தமிழ் பூர்வீக குடிகளுககு இட ஒதுக்கீடுகள் குறைவு பிராமணர்கள் மற்ற மொழி காரர்களுக்கு இட ஒதுக்கீடுகள் அதிகம்

    • @ramt6102
      @ramt6102 Месяц назад

      பிராமணர்கள் OTHER CASTE பிரிவில் வருவார்கள். எந்த இட ஒதுக்கீடும் கிடையாது.

  • @OMCONSTRUCTIONS-yt3mr
    @OMCONSTRUCTIONS-yt3mr Месяц назад +2

    Hi Varun & Paari....it is good to hear about various topics with your research & analysis .....the issue is ordinary citizens r under siege of toxic environment of politics & governance......which is poison leading to the syndrome of hate further psychologically hammering day in day out with toxicity in various forms in divisive manner....
    You 'll should also understand the Financial injustice & Social injustice bcoz of administrative apathy fuels various issues in each individual & family ......this is the basic issue to be addressed by the governments instead all sorts of gimmicks r played with no long term solution....
    The entire country & it's citizens can lead happy,healthy,prosperous life with an atmosphere of peace,justice & righteousness.....
    I can help you'll with several real ongoing incidents ....which the central,state ,judiciary etc do not address in timely manner...
    Hence,various forms of distrotion & discrimination of humans r in vogue....though the truth is all humans r mortals & they do not own anything in this universe.....then why cause so much of pain & suffering to each other.....the real issue is humans r forcibly imposed with all kinds of Lust!!!
    India got independence from the British but the colonialism & crony capitalism continues eluding the Freedom in the truest sense....

    • @user-mp5kk1or7s
      @user-mp5kk1or7s Месяц назад

      I understand brother
      Most of the young generation running for survival and give their potential almost to every private sector companies , Sorry Mate there is no actual solution for everyone. Some of us gonna die by this authoritative system . They quietly implementing the schemes and agendas of Western countries. DMK OR ADMK OR NTK OR TVK , The truth is none of them would actually going to help all of them . Globally the climate condition are becoming so worse. Tamilnadu can withstand major causes except chennai, but other countries are pity to think that they are in danger already. Ex:Delhi

  • @420mediaworks4
    @420mediaworks4 Месяц назад +1

    Varun oruthara vachu series paningana part 1,2,3 link description pin panunga and playlist la propera paari playlist, example ithu pola proper ah podunga that will be more helpful to your channel...

  • @பபில்உழவன்பறையர்

    அருமை தெளிவாக விளக்கம் தந்த அன்பர்களுக்கு நன்றி.

  • @Shanluffy
    @Shanluffy Месяц назад +1

    Romba super bro 🎉🎉🎉🎉 Aana yarum pannamattanunga 😂😢😂

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 Месяц назад +2

    நன்றி பாரி இதுதான் எதிர்பார்த்தேன்.

  • @vkarthik7696
    @vkarthik7696 Месяц назад +3

    Suppose if the population of a community is less than one percent, what will they do? If a meritorious candidate comes from that community, does he have to suffer just because he was born in that community? If everything is given based on population then where is the place for merit and hardwork?

    • @user-mp5kk1or7s
      @user-mp5kk1or7s Месяц назад +1

      Ofcourse if he/she in other cast or other language people that got a merit means . The government should give priority to them. Fair ❤

  • @rajagopalvenkat922
    @rajagopalvenkat922 3 дня назад +1

    Good analysis. This is what needed for india

  • @rajneeshru
    @rajneeshru Месяц назад +1

    இரண்டாம் பாகத்தை மறக்காம வெளியிட்டதற்கு நன்றி!!

  • @Ranjani1126
    @Ranjani1126 13 дней назад +1

    Hattsoff Pari salan well said
    And super explanation
    👏👏👏👏

  • @ravi7264
    @ravi7264 Месяц назад +2

    2000 crore property vechurakkavane election la content pannumbodhu 1 core dhaan declare pandraanga. Identifying rich and poor is very difficult or impossible. Family tree ah computer moolama define pannadhaan oralavukku possible.

    • @Rigi135
      @Rigi135 Месяц назад +3

      Atleast ore family la more than one govt employees irukuratha thadukalame

  • @amuthamsenthamil1971
    @amuthamsenthamil1971 Месяц назад +3

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பாரி தம்பி..❤

  • @sidlee70
    @sidlee70 Месяц назад +2

    Pari anna voda maturity superb....Varun bro! "PT Sir" movie konjam kazhuvi ootthungale......

  • @piratesgaming8570
    @piratesgaming8570 Месяц назад +7

    12:18 half knowledge is very bad 💯 true

  • @antrutamil
    @antrutamil Месяц назад +1

    Mr. Varun, this a very good video. Thank you for organising this podcast.
    Mr. Paari, thank you for making everything very clear. Ungaloda videos parthu thaan Naan oru Thamizhalanagha perumaiya feel panren.
    Ungaloda inda explanations enakku personally romba informativa irukku.
    Enakku mudalla irunda idea completely wrong engurudhu , I understand.
    Anyways, Mr. Paari illuminati, one world order, influence of media. Edu ellam psunaru.
    Innoru periya subject onnu irukku. "Addiction"
    Ungaloda subject agha illamal irundhalum.
    "How addictions are influencing the society?"
    "How to overcome addictions?"
    Inda maadiri oru series onnu panna mudiyumna , ellarukkum oru clearer mind onnu warumnu naan nineikkiren .
    Anyways, neenga ippa pesura inda topics continue pannunga.
    Good Luck.

    • @user-mp5kk1or7s
      @user-mp5kk1or7s Месяц назад +1

      Well it will be good . I prefer them to talk about a good parenting and raising the children in this generation, and thier disadvantage and advantage of it. ❤😅

    • @antrutamil
      @antrutamil Месяц назад

      @user-mp5kk1or7s There was a small discussion about parenting during the lgbt podcasts. Check part 2.

  • @mahendranraja811
    @mahendranraja811 Месяц назад

    அருமையான கருத்துக்கள் அண்ணா ❤

  • @praveenmohan4176
    @praveenmohan4176 Месяц назад

    அருமையான பதிவு.🎉

  • @rsn1660
    @rsn1660 Месяц назад +4

    Caste reservarion is not for caste representation. It was 10 year solution not permanent solution

  • @MugilMuthamizhIsai
    @MugilMuthamizhIsai Месяц назад +1

    06:56 Good Point...

  • @universaliconscoachingcent4019
    @universaliconscoachingcent4019 Месяц назад +1

    இதைதான் நாங்கள் கேட்கிறோம்
    குடி வாரி கணக்கெடுப்பு & அதனுள் பொருளாதாரரீதியாக
    உள் ஒதுக்கீடு...மண்ணின் மைந்தர்கள் இல்லாதவர்கள் எத்தனை பேர் அவருக்கான ஒதுக்கீடு...
    ஏமாந்தது போதும் தமிழா ???...
    Will change sako

  • @bala120
    @bala120 Месяц назад +2

    நீங்கள் சொல்லும் இட ஒதுக்கீடு முறை மக்கள் தொகை பெருக்கத்திற்கு வழி வகுக்கும்...

    • @user-mp5kk1or7s
      @user-mp5kk1or7s Месяц назад +1

      இல்லையேனில் மட்டும் பெருகாமலா இருக்கப்போகிறது.😅

  • @vinjesraja8357
    @vinjesraja8357 Месяц назад +5

    Bro going to Reach 2 Lack subscribers❤❤❤❤❤

  • @pavankumarn8327
    @pavankumarn8327 Месяц назад +2

    எனக்கு இந்த அணுகுமுறை பிடித்திருந்தாலும், அதில் இன்னும் சில வரம்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக:
    எண்ணிக்கையை எளிதாக்க 500 சாதிகள் உள்ளன எனக் கருதுங்கள், அதில் X சதி 20% மக்கள் தொகை கொண்டுள்ளது, X1 சதி 16% மக்கள் தொகை கொண்டுள்ளது, இவ்வாறு தொடர்கிறது, பின்னர் சில சாதிகள் 0.1% அல்லது அதற்கும் குறைவாக உள்ளன.
    100 வேலை வாய்ப்புகள் உள்ளன எனக் கூறினால், 20% மக்கள் தொகை கொண்ட சதி 20 வேலைகளைப் பெறும், 16% மக்கள் தொகை கொண்ட சதி 16 வேலைகளைப் பெறும், இவ்வாறு தொடர்கிறது. இப்போது, 0.1% மக்கள் தொகை கொண்ட சதி எவ்விதமான வேலைவாய்ப்பையும் பெறாது, 1000 வேலை வாய்ப்புகள் இருந்தாலன்றி. எனவே, 20% மக்கள் தொகை கொண்ட சதி மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறும். மேலும், வேலைவாய்ப்புகளைப் பெறாத சதி, பொதுவான வாழ்வாதாரத்தைப் பராமரிக்க முடியாமல் போனால், மக்கள் தொகையில் குறைவடையும். எனவே, அவர்கள் போதுமான மக்கள் தொகை இல்லாத காரணத்தால் தண்டனைக்கு ஆளாகின்றனர்.

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 Месяц назад

    Good explanation.

  • @STEPHANRAJSTEPHANRAJ-qm5oo
    @STEPHANRAJSTEPHANRAJ-qm5oo Месяц назад +4

    பட்டியல் சமுக பிரிவில் பட்டியல் சமுக மக்களுக்கு வயது வரம்பிலும் கட் ஆஃப் மார்க்கிலும் சில சலுகைகள் வழங்க படுகிறதே அது சரியா தவறா அது பட்டியல் சமுக மக்களுக்கு அவசியமா அவசியமற்றதா? பாரி - இப்படிக்கு நான் பறையர்

    • @maghee83
      @maghee83 Месяц назад

      endaa makku koomthi , oru poorva kudi parayanaa irunthu kondu oru soothira parpana matha adimai yidam alosanai ketkirai. intha tamil nilam poorvakudi parayarthu, palli, nayakan, naudu, muthuraju, parpaan, kannada gounden ellam orissa andhra kaadugalil iruntha tamilnaatin meethu padai ethu vanthavargal

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 Месяц назад +2

    மிக்க நன்றி வருன்

  • @Sai-qb6km
    @Sai-qb6km Месяц назад +2

    Agree on economy based reservation .. other things mentioned are very complicated and am not sure it can be implemented.. also if you do reservation based on percentage of that caste, it’s indirectly influencing that caste to have more kids 😂.. with same quota system if poorest get benefited, then that is best .. why should there be even more granularity, it’s only going to cause more division

    • @user-mp5kk1or7s
      @user-mp5kk1or7s Месяц назад

      Then the government should give first preferences to the family of one children or two . Problem solved😅.❤

  • @GaneshPalraj1991
    @GaneshPalraj1991 Месяц назад +1

    Please provide full rettai malai srinivasan history @Varun Talks and paari salan.

  • @user-hj9wt4jw7g
    @user-hj9wt4jw7g Месяц назад +3

    அருமை தம்பி பாரி வருண் 👌🏿👌🏿👌🏿

  • @sakthivelganesan5109
    @sakthivelganesan5109 Месяц назад +1

    மிக்க நன்றி பல நபர்களுக்கு இவை புரிந்து தமிழ் தேசியத்தை ஏற்பார்கள் என்று நம்புகிறேன்.

  • @kalaiarasu5847
    @kalaiarasu5847 Месяц назад +3

    Pari 100%true...

  • @kimjongun7135
    @kimjongun7135 Месяц назад +1

    Waiting ❤❤❤

  • @umashankar1210
    @umashankar1210 Месяц назад

    சிறப்பு❤

  • @gadgettn2926
    @gadgettn2926 Месяц назад +2

    Worth it watching at 2:21 AM

  • @SenthilKumar-ze1pf
    @SenthilKumar-ze1pf Месяц назад +1

    பரந்தூர் சென்று Video போடுங்க Bro🙏

  • @pranavlokeshgp83
    @pranavlokeshgp83 Месяц назад +3

    Let us take an example, there are ten job vacancies, what will happen to someone’s community who is 2 percent , then will he get 0.2 job seat. So complex concept.

    • @cruzab3153
      @cruzab3153 Месяц назад +2

      Nope… out of that only 63.5 % are allocated for reservations… Rest are for general. Now in that 63.5%, it will be split based on their community. Suppose your 2 percent community is under OBC. The allotted place for OBC is 27% percent. The chances are your 2% community people can get anywhere between 0-27%. And some of the can be skilful enough to get under general itself. So every community can benefit if they really study well.

    • @pranavlokeshgp83
      @pranavlokeshgp83 Месяц назад

      @@cruzab3153 hi Cruz, I guess it has been misunderstood, I put forth a situation based on the video, what u explained is the current system. I put a doubt on the system explained in this video.

    • @cruzab3153
      @cruzab3153 Месяц назад

      @@pranavlokeshgp83 oh yeah… I thought you were asking about that. So about this video… out of that 63%, you will get 2% which will be very less than 2% over all. Although when government tries to formulate such a law. They will consider everybody’s pros and cons. Current parameters won’t apply.

    • @pranavlokeshgp83
      @pranavlokeshgp83 Месяц назад +1

      @@cruzab3153 I don’t think anyone will change policies for obvious reasons, there will be unimaginable chaos, and btw I think this video says no to free category, I mean like literally every seat to be based on census.

  • @AkashAkash-zl8ld
    @AkashAkash-zl8ld Месяц назад +4

    Waiting

  • @kirubhakaran07
    @kirubhakaran07 Месяц назад

    Where is part 1?

  • @shelby_raj
    @shelby_raj Месяц назад

    mic sounds good brand name yenna ?

  • @SangeethaMahesh428
    @SangeethaMahesh428 Месяц назад

    திருமண வாழ்த்துக்கள்

  • @aravind7007
    @aravind7007 Месяц назад

    பாரிசாலன் அவர்கள் பதிவுகளை பார்க்கும் போது ஒரு படிப்பறிவு இல்லாதவர்கள். கூட எளிதாக புரிகிறது. நன்றி பாரி 😇

  • @user-nithishkumar
    @user-nithishkumar Месяц назад

    waiting.....❤

  • @prashanphil7335
    @prashanphil7335 Месяц назад +2

    Hi ... I am from srilanka, I went through the entire video...I need to know what is the solution for mix marriages....??

    • @user-mp5kk1or7s
      @user-mp5kk1or7s Месяц назад

      You mean intercaste marriage , if it is means then there is no solution . Unless you have to convince their family to accept your concession. 😅

  • @jeyaratnam4941
    @jeyaratnam4941 Месяц назад +3

    பாரி சொல்வது எல்லாமே சரிதான்.

  • @mayandimayandi9364
    @mayandimayandi9364 16 дней назад

    எனக்குத் தெரிஞ்சு 90 களில் நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில்.. எல்லாம் குடிபெயர்கள்தான் அதிகம் இன்றும்
    மறக்குடி.. பள்ளகுடி..பறக்குடி..எடக்கடி..சாணாக்குடி..சக்கலியகுடி..வெள்ளாங்குடி.. பிராமணக்குடி..கொசக்குடி..குழுவக்குடி..வண்ணாக்குடி..வாணியக்குடி..

  • @manisellan2910
    @manisellan2910 Месяц назад

    திரு பாரு அவர்களுக்கு திருமண நாள்❤ நல்வாழ்த்துக்கள் ❤️

  • @ThingOurs
    @ThingOurs Месяц назад

    Excellent 👌🏾❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉😢😢😢 Paari sir

  • @madhavanmaddy198464
    @madhavanmaddy198464 Месяц назад +2

    ஏன் இந்த இரண்டு சமுதாயம் மட்டும் ஒடுக்கப்பட்டன, மற்ற தமிழ் சமுகங்கள் ஏன் அப்படி ஒதுக்கப்படவில்லை

    • @mrkarthik6460
      @mrkarthik6460 Месяц назад +1

      Avargal than appvum majority . So avangala gaali panita mathavangala silent akiralam.

  • @imalone6904
    @imalone6904 Месяц назад +1

    🙏 நன்றி நண்பா 🙏

  • @bristasharon4486
    @bristasharon4486 Месяц назад +1

    🎉🎉🎉🎉 varun you look handsome!! 🥰

  • @rsn1660
    @rsn1660 Месяц назад +2

    If nadar or dalit study in convent then they are forward already. No need to give reservation.

  • @vigneshravi3399
    @vigneshravi3399 Месяц назад

    @varun kalki. Movie la sathan symbol reference potu iruku. Breakdown pannuga. Kamal oda dialogue laam romba mystery ah iruku.... Namaku ennamo convey panraga

  • @sivananthamsiva3601
    @sivananthamsiva3601 Месяц назад

    மொழி இனம் இது எல்லாம் தாண்டி வாழும் ஒரே ஒரு இனம் நரிக்குறவர் சமுதாயம் மட்டுமே இருக்கும் சூழ்நிலை தான் வந்து ஆனால் அவர்கள் ஒழுக்கத்தை எந்த காலம் விட்டுக் கொடுத்ததே கிடையாது

  • @narenselva4538
    @narenselva4538 Месяц назад

    Our kunjumon paari ji has good knowledge with regards porulartharam and respect !

  • @rexsoosan303
    @rexsoosan303 Месяц назад +4

    It's not based on economic status but is based on social status

    • @Visha054
      @Visha054 Месяц назад

      If that's the case then how vanniyar,Thevar,reddiyar,Naidu come under BC when there social status in High nd Nadar move from SC to BC???

    • @user-mp5kk1or7s
      @user-mp5kk1or7s Месяц назад

      Indeed. But economical it as play vital role in this discrimination. 😊

  • @Highlightshubs
    @Highlightshubs Месяц назад +1

    Govt services la promotion exam la koda reservation vachirukanunga.
    Service kulla vara reservation must uh than . Ana promotion ku koda skill pathu kodukama .. caste than anga varuthu . EWS flat ah adichittu poituran

  • @AkashAkash-zl8ld
    @AkashAkash-zl8ld Месяц назад +4

    பாரி ஆதி திராவிடர் பெயர் திணிப்பு பற்றி பேசுங்கள்

  • @m.vijayanviji8731
    @m.vijayanviji8731 16 дней назад

    Super Anna

  • @rsn1660
    @rsn1660 Месяц назад +2

    No fc caste get reservation. So will they get after caste census?

  • @Amsaa_
    @Amsaa_ Месяц назад +2

    பிராமின் தான் கல்வி கற்று கொடுத்தது என்று ஆளுநர் ரவி அவர்கள் கருத்து பற்றி பாரி அவர்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டும்.