மனிதர்கள் உன்னை உதாசீனப்படுத்தினால் | PS.REENUKUMAR | Tamil Sermon | Rock Eternal Church

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 май 2024
  • மனிதர்கள் உன்னை உதாசீனப்படுத்தினால், கர்த்தர் உன்னைத் தெரிந்து கொள்வார் | PS.REENUKUMAR | Tamil Sermon | Rock Eternal Church
    For Monthly Mission Support Program please register below:
    rocketernal.in/missionary/mis...
    For Partnering Towards Mission School Launch & Mission Base Establishments please register below:
    rocketernal.in/missionary/mis...
    For Unreached Village Adoption Mission Partner please register below:
    rocketernal.in/missionary/mis...
    Zoom meet for online members please register below:
    www.rocketernal.in/online_zoo...
    👉 SUBSCRIBE & ENABLE 🔔 for weekly Christian sermons & motivational videos
    To subscribe: bit.ly/RockSubs
    For Prayer & Daily devotion
    Click this link: wa.me/919176844644
    Visit our website: www.rocketernal.in/
    Click the link below to GIVE ONLINE:
    www.rocketernal.in/giving
    To Transfer your Offerings:
    Online Payment:-
    payu.in/pay/E8E2CF9890D5032E9...
    UPI ID: mab.037244018860039@axisbank (India) - Can be used in GPAY, PhonePe, Paytm, or any UPI-based transfers
    •Online : E-Banking / NetTransfer
    WITHIN INDIA
    NAME: ROCK ETERNAL MINISTRIES TRUST
    BANK: AXIS BANK, AYANAVARAM BRANCH
    ACCOUNT NO: 915020057563665
    IFSC: UTIB0001886
    FROM OUTSIDE INDIA
    Reenukumar
    Bank: Standard chartered bank
    Account No: 42710147607
    IFSC: SCBL0036078
    Branch Code: 036078
    SWIFT Code: SCBLINBB
    Address: GRINDLAYS CENTRE,
    19, RAJAJI SALAI,
    CHENNAI-600 001
    Click the link below to fill out the NEWCOMERS FORM:
    www.rocketernal.in/newcomerform
    Please Write in your valuable FEEDBACK:
    www.rocketernal.in/feedbackform
    Stay connected with us through
    • Facebook
    / rocketernalchurch
    • Instagram
    / rocketernalchurch
    • Twitter
    / the_rocketernal
    Also, don't forget to check out our WEBSITE
    rocketernal.in/
    God Bless You !!!

Комментарии • 194

  • @vijiaa4225
    @vijiaa4225 2 месяца назад +6

    ஆமாம்மா.நானூம்.இந்த.வழியாய்.கடந்துவரேன்.ஆனாலூம்.கர்த்தர்ருக்குள்.நம்பிக்கையாய்.இருக்கிரேன்❤❤❤❤

  • @sasirekah2418
    @sasirekah2418 2 месяца назад +17

    நான் இரட்சிக்கப்பட்டதினால் என்னை எல்லோரும் உதாசினப்படுத்தி தள்ளிவைத்தார்கள் ஆனால் என் அப்பா இயேசு தற்பொழுது அவர்களை மாற்றி நான் அவர்கள் வீட்டுக்கு வந்தால் தான் ஆசிர்வாதம் என்று சொல்லத்தக்கதாக மாற்றி இருக்கிறார்❤ I LOVE YOU JESUS❤❤❤

  • @arunkokiarunkoki9984
    @arunkokiarunkoki9984 Месяц назад +1

    Amen🙏 appa

  • @shirleysunil3108
    @shirleysunil3108 6 дней назад +1

    God bless you abundantly. God with us.

  • @shirleysunil3108
    @shirleysunil3108 6 дней назад +1

    Annan❤❤❤❤❤❤

  • @johnraja614
    @johnraja614 2 месяца назад +1

    Amen

  • @sathyas1893
    @sathyas1893 2 месяца назад +18

    என் குடும்பத்தில் உதாசினம்படுத்துகிறார்கள் இயேசுவே தெரிந்தெடுத்து என்னையும் என் கணவர் வேலையில் உயர்வு அவர்கள் முன்னாலே வாழ்வையும்

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад +6

      நிச்சயமாக கர்த்தர் உங்களை தலை நிமிர செய்வார். நீங்கள் வெடக்கப்பட்ட இடத்திலே உங்களை கீர்த்தியும், புகழ்ச்சியுமாக தேவன் உயர்த்துவார். ஆமென்.

    • @lilianekadirvelan1818
      @lilianekadirvelan1818 2 месяца назад +1

      Really great paster...dont worry ..g bless y paster....naghay irukom for y

    • @ArulananthamArulanantham-iz9xi
      @ArulananthamArulanantham-iz9xi 2 месяца назад

      கவலைப் பட வேண்டாம்,கர்த்தர் உங்களை நேசிக்கிறார்

    • @asher1398
      @asher1398 Месяц назад

      2h​@@Reenukumar24:06 l😂la

    • @maryusha8211
      @maryusha8211 Месяц назад

      My name is usha I'm in Kuwait god bils you

  • @user-zu9ct2sz9n
    @user-zu9ct2sz9n 2 месяца назад +1

    எனக்காக பேசின து போல் இருக்கு நன்றி பிரதர்

  • @sathyas1893
    @sathyas1893 2 месяца назад +9

    மட்டமாய் என் குடும்பத்தில் என்னை தாழ்த்தி மட்ட தட்டி கீழே தள்ள ராங்க் அவர்கள் எதிரில் உயர்த்தும் அப்பவும் அவர்களுக்கும் நன்மைசெய்து தாழ்ந்து போகிறேன் என் கை உயர் த்தும்

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад +3

      நிச்சயமாக கர்த்தர் உங்களை தலை நிமிர செய்வார். நீங்கள் வெடக்கப்பட்ட இடத்திலே உங்களை கீர்த்தியும், புகழ்ச்சியுமாக தேவன் உயர்த்துவார். ஆமென்.

  • @harishmessi7170
    @harishmessi7170 2 месяца назад +4

    ஐயா நீங்கள் சொன்ன உங்கள் வாழ்க்கையின் சாட்சி எனக்கும் அதேபோல் அப்பா மூன்று திருமணம் செய்து கொண்டார் நான் இரண்டாம் தாரம் மகள் நான் மட்டும்தான் முதல் தாரம் நான்கு பிள்ளைகள் ஆனால் அவர்கள் என்னை வேற்றுமையாக தான் பார்பர்கள் அக்காமகள் திருமணம் என்னை அவர்கள் இவள் சித்தப்பாவின் மகள் என்று சொன்னார்கள் .எனக்கு பிறந்த நாள் முதல் எனக்கு அப்பா இயேசு அப்பாதான் நான் மிகவும் எளிமையான குடும்பத்தில் உள்ளேன் தேவன் எனக்கு அருமையா கணவர் மகன் மகள் பிள்ளைகள் கொடுத்த தேவனுக்கு கோடான கோடி நன்றி அப்பா சிறுவயதில் அப்பாவெளிநாட்டில் இருந்தார் எங்கள் வர்க்கு வரமாட்டார் 2 வருடம் ஒரு முறை அல்லது இரண்டு முறைதான் வருவார் ஆனால் அப்பா பாசம் இல்லாமல் வளர்ந்தேன் ஆனால் தேவன் நல்ல குடும்பத்தை கொடுத்தார் என் மகன் காலேஜ் 2 ஆம் ஆண்டு படிக்கின் மகள் முதலாம் ஆண்டு சேர்க்கபோகிறேன் ஆனால் கையில் பணம் இல்லை பீஸ் கட்டா வேண்டும் தேவன் எனக்கு கிருபை செய்வார் அதற்காக ஜெபம் செய்ய வேண்டும் சொந்தகாரகள் நான் Phone செய்தால் பணம் கேட்க போகிறேன் என்று phone எடுக்காமல் இருக்கிறார்கள் ஐயா நல்ல காலேஜ் கிடைக்க வேண்டும் பண தேவைகள் சந்திக்கபட வேண்டு என்னை தேவன் சாட்சியாக நிறுத்த வேண்டும் ஆமென்.

  • @user-gh4ti5kn5w
    @user-gh4ti5kn5w 2 месяца назад +4

    கொடுக்கும் கரங்களாக மாற்றுங்கள் ஆண்டவரே

  • @ArulananthamArulanantham-iz9xi
    @ArulananthamArulanantham-iz9xi 2 месяца назад +4

    என் மனைவியே என்னை ஏலனமாக எண்ணுகிறாள்,காரணம் என்னால் நான் செய்யும் வேலையில்,அதிக வருமானம் இல்லாத காரணத்தால்,ஆனாலும் கொஞ்சத்தில் உண்மையுள்ளவன், அனேகத்திர்க்கு அதிகாரியாக வைப்பேன் என்று சொன்னார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும்,அவர் ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்துவார், ஆமென், அல்லேலூயா ❤🎉

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      Amen. God will surely lift you high.

  • @Uma-qt3zx
    @Uma-qt3zx Месяц назад +1

    Amen yesuappa yes correct 💯 unmai ithu than ennoda life situation in my life in my parents

    • @Reenukumar
      @Reenukumar  Месяц назад

      Praying for God's blessings to be upon you.

  • @komalaruth1035
    @komalaruth1035 Месяц назад +1

    Hi sir thank you sir nice massage my god bless you and family 😊

  • @arockiaarockia1263
    @arockiaarockia1263 2 месяца назад +1

    Innum enna eenam pannatum appa innum vuthaseenam pannatum appa vumudaiya karankal yenna aasirvathikatumae🙏appa

  • @soosaranirani9196
    @soosaranirani9196 2 месяца назад

    Unmi amen 🙏

  • @motiveostinjohn
    @motiveostinjohn 2 месяца назад +1

    ஆமென்❤🙏
    என் வாழ்வில் நடந்தது (உதாசீனப்படுத்தப்பட்டேன்)
    கடவுள் என்னை உயர்த்தியுள்ளார்... ❤❤❤ 🙏

  • @jeniferjohnson9589
    @jeniferjohnson9589 2 месяца назад +2

    Yenakku remba asirvathamana varththaiya ka irunthathu amen

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      Praise God! Stay blessed!

  • @kalpanasamson7053
    @kalpanasamson7053 2 месяца назад +2

    Udaintha manathirku mattume matravarkalin Vali puriyum...Devan nammaku appadipatta anubavangalai tharuvathu ipadi pala manitharkalin vazhvai matravea....

  • @Elangovan-xc6co
    @Elangovan-xc6co 2 месяца назад +1

    Its true pastor but Jesus never reject me amen please pray for my son career 🙏

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      God loves you, he will never forsake you.
      Praying for new doors to open for your son to be fruitful.

  • @jeevajeeva1041
    @jeevajeeva1041 Месяц назад +1

    Very touching massage pastor 😥

  • @jeevajeeva1041
    @jeevajeeva1041 Месяц назад +1

    Amen nandri appa immaddum pathukathire enimelum pathukapire Amen 🙏

  • @_joeammu_
    @_joeammu_ Месяц назад +1

    U r greatly lead by Jesus…

  • @anthonymuthuabrahamravi6107
    @anthonymuthuabrahamravi6107 2 месяца назад +1

    GLORY TO JESUS CHRIST

  • @LiziaJagatheesh-qm5pq
    @LiziaJagatheesh-qm5pq 2 месяца назад +1

    This testimoney really touch my soul🥹.. Pastor you r a chosen one from our god.. Now god give u a beautiful family.... Praise the Lord....God bless u pastor..

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      Praise God, All glory to God alone.

  • @arockiaarockia1263
    @arockiaarockia1263 2 месяца назад +3

    Amen Appa

  • @ChrisGa_ChrisBen
    @ChrisGa_ChrisBen 2 месяца назад +2

    Anna touchable message My Doubts is clear thank you anna.

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      Glad to hear that you are blessed by the message. God bless you.

  • @sathyas1893
    @sathyas1893 2 месяца назад +3

    ஆமென்

  • @yuvaranimagesh6602
    @yuvaranimagesh6602 2 месяца назад +1

    Thank you for your words sir...❤

  • @victoriavictoria3829
    @victoriavictoria3829 2 месяца назад +3

    The message and the testimoney really touch my heart.Our God is so great Amen.Thank you for the message Pastor

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      Praise be to God. God bless you.

  • @godjesusalmighty9787
    @godjesusalmighty9787 2 месяца назад +2

    பிரதர் என் பேரு எஸ்தர் என் பொண்ணு பேரு பிரதீபா அவளுக்கு அவளுக்கு திருமண தடையா இருக்கு அவளுக்கு நல்ல கிறிஸ்தவ மாப்பிள்ளையா அமையனும் ப்ளீஸ் ப்ரே பண்ணுங்க பிரதர் 🙏

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      உங்கள் மகளின் திருமணம் கைகூடி வர, கர்த்தருக்கு பயந்த மணமகனை தேவன் தந்து ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.

  • @Uma-qt3zx
    @Uma-qt3zx Месяц назад

    Intha message ennoda life situation nukana message naan ipadi than iruken

    • @Reenukumar
      @Reenukumar  Месяц назад

      Praying for your situations to change. God's grace be upon you.

  • @divyab6079
    @divyab6079 Месяц назад

    Yes , I came there then only i realised how Awesome my Jesus is ❤❤❤

  • @enochjasonj4651
    @enochjasonj4651 2 месяца назад +2

    I'm also from a broken family . Recently i've completed my 12th std schooling and god has risen me above all in my school . Surely God is the one behind all these scenes . God motivated me through the preaching . Please pray to god for me to pursue my higher studies . Praise God . Amen.

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад +1

      Sure , Praying that the Lord will grant you wisdom and guidance to excel in your studies. God bless you

  • @PREMNATHSAMUEL-jw8fq
    @PREMNATHSAMUEL-jw8fq 2 месяца назад +1

    Awesome Reenu! May God use you more mightily than ever before

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      All Glory to God alone!

  • @jemimapaulraj9428
    @jemimapaulraj9428 2 месяца назад

    🙇‍♀️

  • @elizabethdavid4311
    @elizabethdavid4311 2 месяца назад +3

    Powerful Testimony. God bless you and your ministry

  • @shirleysunil3108
    @shirleysunil3108 Месяц назад

    ❤❤

  • @ramyajd9289
    @ramyajd9289 2 месяца назад +1

    Amen pa 🙏❤️🙏 பிரம்மிக்க தக்கதாக என்னை மாற்ற போகிறதுக்காக ஸ்தோத்திரம் தேவா 🙏❤️

  • @user-ut6iq6tc2b
    @user-ut6iq6tc2b 2 месяца назад

    Amen 🙌🙏 please pray for me poster even I am having the same problem......

  • @JesuJeeva-mn9bm
    @JesuJeeva-mn9bm 2 месяца назад +1

    Velai ellamal kastapatukondueruken avamanapattu eruken karthar uyarthanum rehobothconstruction ku karthar sethamana construction project koduthu uyarthum

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      Praying for God's blessings in your business.

  • @stellacharles1578
    @stellacharles1578 2 месяца назад +1

    Paster karthar blessed u and your family

  • @antoinegilbert7094
    @antoinegilbert7094 2 месяца назад +1

    Dieu vous bénisse et votre famille
    Surtout votre service au Dieu puisant

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      Thank you for the blessings.

  • @BeaulaSathesh
    @BeaulaSathesh Месяц назад +1

    Amen 🙏

  • @jaisheelie4079
    @jaisheelie4079 2 месяца назад +1

    Thank you lord for your Grace 🙏

  • @user-rb4gt1mo2u
    @user-rb4gt1mo2u 2 месяца назад

    எனக்கு கடன் அதிகமாக இருக்கிறது வருமானமோ குறைவு , எல்லாருடைய உதாசீனத்திற்கும் ஆளானேன், இந்த mgs என்னுடைய விசுவாசத்தை அதிகமாக்கியது , இயேசுவுக்குகே நன்றி கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ❤❤❤❤ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ❤❤❤

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      Praying for new doors of finance to be opened in your life, God will strengthen you! God bless you.

  • @sasikalaelangovan3072
    @sasikalaelangovan3072 19 дней назад

    Praise the lord pastor your message has opened my blind heart ,i thought my rejection in office and friends is big but after hearing your message i came to know i have to think like how god think about all of us really admired of this message i will surely change my thoughts and move forward with this message as context in my mind இயேசு நினைத்தால் யாரையும் மாற்ற முடியும்
    மனிதர்கள் பார்வைப்படி அல்ல பரிசுத்தம் என்பதை சரியாக புரிந்து கொண்டேன்

    • @Reenukumar
      @Reenukumar  19 дней назад

      Glad to hear that you are encouraged by God's word. Stay tuned! God's blessings be upon you.

  • @KrishavijuViju-li3pw
    @KrishavijuViju-li3pw 2 месяца назад +1

    Amen praise the lord

  • @divyap4524
    @divyap4524 2 месяца назад +1

    Amen. Glory to God.

  • @lathavelankanni7099
    @lathavelankanni7099 2 месяца назад +1

    Praise the lord really shocking to hear ur life pastor since I was teased my husband my son all r teased by own relative (sister in-law) since we r not richin finance but they r well off but it's nothing when compared with yours tku Jesus he will definitely use our family asa testimony before thevone who teased us let's live in faith and move on Amen

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      Amen. God bless you sister.

  • @jemimapaulraj9428
    @jemimapaulraj9428 2 месяца назад

    💔

  • @shalanisubramaniam4902
    @shalanisubramaniam4902 2 месяца назад +1

    Thank you for the sermon

  • @sheelasimon444
    @sheelasimon444 2 месяца назад +1

    Amen❤

  • @arulappupushpa46
    @arulappupushpa46 2 месяца назад +1

    Amen amen amen

  • @stellajayaraj5062
    @stellajayaraj5062 2 месяца назад +1

    Please Pray for my Granddaughter Marriage.She is 30 years old.Always She Said wait... wait.How long Time we are waiting

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад +1

      Praying for divine guidance in her marriage

  • @judyjeyapaul848
    @judyjeyapaul848 2 месяца назад +1

    Yessssss Yessssss wonderful message pastor. Praise God. Thank you Pastor

  • @NiroshiniPeter-zw3mr
    @NiroshiniPeter-zw3mr 2 месяца назад +1

    Thank you for the wonderful message Pastor. May God bless you abundantly.

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      God bless you as well.

  • @Muthulakshmianandhakumar25
    @Muthulakshmianandhakumar25 2 месяца назад +3

    So powerful msg.... Ur testimony broke me. I believe him. He will do miracles

    • @Muthulakshmianandhakumar25
      @Muthulakshmianandhakumar25 2 месяца назад +2

      I asked to Jesus to hear ur testimony... I promise you anna . He did. He really great. U never said ur testimony but he did for me

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      Amen.

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      Praise God!

  • @shinemmch5554
    @shinemmch5554 2 месяца назад

    😢

  • @lilianekadirvelan1818
    @lilianekadirvelan1818 2 месяца назад +1

    I have no mother and father but jesus der for me....

  • @ajoshila
    @ajoshila 2 месяца назад +1

    Amen Amen Amen

  • @felciavinoth
    @felciavinoth 2 месяца назад +1

    Amen praise God amazing msg🥰. Thank you Holy spirit❤.. God bless you pastor and your ministries🥰

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад +1

      Thank you for your prayers. God bless you.

  • @sumathipaul584
    @sumathipaul584 2 месяца назад +1

    Amen Hallelujah

  • @dharanisri1077
    @dharanisri1077 2 месяца назад +1

    Excellent speech

  • @KrishavijuViju-li3pw
    @KrishavijuViju-li3pw 2 месяца назад +1

    Pastor, your my beloved brother in christ.brother ur message very encouraging always..ur from God gift anna.God bless you anna.

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      Glad to hear from you. God bless you too

  • @jesusebironechurch
    @jesusebironechurch 2 месяца назад +1

    Amen 🙌

  • @jayaravi5270
    @jayaravi5270 2 месяца назад +1

    God bless you pastor

  • @karthiksundar2779
    @karthiksundar2779 2 месяца назад +1

    Really this message is very new and it is good.real Pentecostal day for gentiles

  • @revivalvessels7669
    @revivalvessels7669 2 месяца назад +1

    broken to be used by GOD the Almighty, I can relate it dear pastor (ANNA), VERY INSPIRING DEAR ANNA. I HAVE SEEN YOU TRAVELLED WITH YOU IN 2017 in a same car.

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад +1

      Glad to hear from you. Stay tuned. God bless you.

  • @mohanarechel9187
    @mohanarechel9187 2 месяца назад +1

    Amen🙏😭

  • @drf2305
    @drf2305 2 месяца назад +1

    Very much moved by your testimony dear Pastor!! Thank you for sharing and blessed greatly by this message!! God bless you!!

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      God bless you as well.

  • @saralavijay4592
    @saralavijay4592 2 месяца назад +1

    Praise the lord 🙏🏻 i thank God he made me to listen to pastors testimony I was really in tears wen pastor was telling about his testimony,wat lord has done i e wonderful miracle in his life ❤thank you our everliving God ,loving God ❤❤❤

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      Amen. All praise be to God alone.

  • @purushothpurushoth1487
    @purushothpurushoth1487 2 месяца назад +1

    Amen..... ✨✝️🙌

  • @merlinjenitha4305
    @merlinjenitha4305 2 месяца назад +2

    Amem

  • @littleangels460
    @littleangels460 2 месяца назад +1

    Amazing message , let this reach who judges others.....It's only God who loves unconditionally anyone

  • @dr.m.ebenezerselvakumar8454
    @dr.m.ebenezerselvakumar8454 2 месяца назад

    Thank you Paster for the wonderful message ..

  • @marianrose87
    @marianrose87 2 месяца назад +1

    Amen... very meaningful message 🙏

  • @sundariv3309
    @sundariv3309 2 месяца назад +1

    Powerful testimony, it strengthened me,God bless u pastor

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      Praise God! Stay blessed!

  • @priscillapriyakumari4718
    @priscillapriyakumari4718 2 месяца назад +1

    Great message Pastor..
    You're changing lives 😊

  • @user-dy3pu4wb2m
    @user-dy3pu4wb2m 2 месяца назад +2

    Amen amen Praise God hallelujah. God bless you and your family ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @perumal.jeyaranijeya528
    @perumal.jeyaranijeya528 2 месяца назад +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ✝️🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏 praise the Lord 🛐 🙏 🙌 🙏 🙌 🙌 🙌 🙌 🙌 🙏🙏🙏🙏 Alleujha 🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @rexpath7611
    @rexpath7611 2 месяца назад +1

    What else you need from a pastor! Praise God !! One of my dreams to see you face to face keep rocking sir🙏

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      Sure, God bless you.

  • @user-nw2ev1hm5r
    @user-nw2ev1hm5r 2 месяца назад

    Thallapattu irukkirom brother

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      Karthar nichayamai uyarthuvar, kalangatheergal.

  • @Beulah.SSagaynathanThomas
    @Beulah.SSagaynathanThomas 2 месяца назад

    Praise the lord 🙏🙌 brother really I 'm blessed by ur message its owsome & clearly said God bless you brother ur the man of God..💪 pray for my family brother .
    As my husband davi
    Son .
    1 . Stephen
    2.joyson
    Myself Beulah. 🙏 God bless u abundantly brother..❣️

  • @jeniferfrank6601
    @jeniferfrank6601 2 месяца назад +2

    Praise god🙏 Aleluijah

  • @balusamykandasamy9281
    @balusamykandasamy9281 2 месяца назад +2

    Amen.Thank you jesus for your word to me

  • @welcome8964
    @welcome8964 2 месяца назад

    My life gods gift

  • @sujathasg
    @sujathasg 2 месяца назад +1

    Powerful testimony pastor. Was encouraged by your message. Different perspective on the Cornelius anointing. No wonder your ministry is so focused on encouraging all unclean people(called so by clean people) to be welcomed in to the body of christ. Keep going for the Lord. Praying for your ministries.

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад +1

      Thank you for your prayers. Please continue praying sister. God bless you.

  • @CynthiaPartheeban
    @CynthiaPartheeban 2 месяца назад +2

    Bless you Pastor the most needed msg for me today

  • @agnesdavid4120
    @agnesdavid4120 2 месяца назад

    பிரதர் நானும் உதசினம் படுத்தப்பட்டேன் கடன் மற்றும் பணம் இவட்டிற்றில் மட்டம் தட்ட பட்டுள்ளேன்

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад +1

      கர்த்தர் உங்கள் சகாயராக இருந்து உங்களை உயர்த்தும்படி ஜெபிக்கிறேன்.

  • @kalpanasamson7053
    @kalpanasamson7053 2 месяца назад

    Literally i was crying and touching by your Testimony Anna..you are the strongest weapon of God from broken family ... I would like to continually following your sermons it is so blessed to me... Don't Worry Anna now you have Lots of Lovable brothers, sisters and parents in Christ.We Love you so much Anna❤God will bless you to the core and core❤

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      Thank you very much for your love and blessings sister. Pls continue praying.

    • @kalpanasamson7053
      @kalpanasamson7053 2 месяца назад

      Nowadays There There are so many people Doing Ministry but Some people only try to do ministry like Jesus...You are that kind of person Anna...God bless all Your visions and do great things...

  • @9176priya
    @9176priya 2 месяца назад

    Amen pastor ! This msg touched me like no other. I lost my dad recently and god spoke to me !

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      God is with you sister, Stay strong. God bless you.

  • @GunasundariPrabaharan
    @GunasundariPrabaharan 2 месяца назад +1

    Praise God God will do miracle

  • @perumal.jeyaranijeya528
    @perumal.jeyaranijeya528 2 месяца назад +1

    Pastor .♥️..i Never think you Have to Like this pain 😭😭😭😭😭😭......... Ugga Satchi kettu Yenakku Yen Valkkai Ninaiththu Kalangi Poitte pastor....
    Karthar Yevvalavu Nalavar...🙏
    Ugga life la Periya Mayraththai Thandha Nam Dhevadhi Dhevanukke Kodana Kodi Sthothiram 🛐🛐🛐🛐🛐🛐🛐♥️♥️♥️♥️♥️ Innaikku Nanum Appadi patta Situation lathan Poittu irukku pastor 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭yennaium Niraiya per Reject pannuraga 😭😭😭😭😭😭
    Yenna yenkitta yedhum illa...
    Athunala than yenna kandukka matturaga 😭😭😭😭
    Bt karthar mattum yen valzkkaila varadhirundhal Na yeggayo irundhiruppean 😭😭😭😭😭😭😭😭
    Uggalukku Nanmai Seidha Nam Dhevadhi Dhevan....
    Sarva Valla Dhevan Seivar Yenru Nan karthar Mel Nambikkai ....visuvasikkirean ... Amen 🙏❤️.
    Thanks for you pastor..
    God bless 😇♥️🩵💐💐💐💐 you and your family

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      God will surely reward your faith and He will make you as a blessing. You will shine for His glory. God bless you.

  • @miraclin1524
    @miraclin1524 2 месяца назад +1

    Amen hallelujah 🙌🙌🙌

  • @jasmineprasilla.m7879
    @jasmineprasilla.m7879 2 месяца назад

    Anna Really Amazing testimony my heart overwhelming by our ABBA father's love and my eyes were filled with tears....😭❤ GOD bless you...I like elder brother relationship but I dont have I wanted me to be your sister

    • @ednasubramaniam657
      @ednasubramaniam657 2 месяца назад +1

      You are God's precious child God will raise you up in your life brother

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      Thank you sister for your blessings.

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      Amen.

  • @lilianekadirvelan1818
    @lilianekadirvelan1818 2 месяца назад

    Rombo kastama iruku paster ....don t feel

  • @anandhalakshmi9218
    @anandhalakshmi9218 2 месяца назад

    Please pastor pray for my humble request to over come my loan problems. I didn't wait for Gods Guidance, I did my business as my own wish, now facing lot of financial crisis in my business. Please pray to lord holy king jesus to forgive me and overcome my problems pastor. I am single parent by Gods grace only I am alive and taking care of my two kids.

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад +1

      Sorry to hear that sister, God's guidance be upon you.
      God loves you and your family. Praying for God to open new doors of finance into your family. God bless you.

    • @anandhalakshmi9218
      @anandhalakshmi9218 2 месяца назад

      @@Reenukumar Thanks for your kind reply. Praise the lord

  • @truthyuva
    @truthyuva 2 месяца назад

    Thank you Jesus, pastor song full lyrics please

  • @mercyangelinnandhinib6522
    @mercyangelinnandhinib6522 2 месяца назад +1

    Sir na ug 5yrs padichu aprm konjam months vela pathu late ah pg join pani 2yrs MBA HR mudchen 10days achy
    Placements varla…pressure ah irku veetla marriage dha gods plan nu soli romba pressure aagudhu
    Am more passionate about my job life I believe in God enoda dream fulfill agumnu ukandhurken porapaadhai terila why me nu dha irku. Mudila enala 😢pray for my job sir. Please nga

    • @karthi6322
      @karthi6322 2 месяца назад

      Same situation

    • @Reenukumar
      @Reenukumar  2 месяца назад

      Dear sister, Praying that the Lord will grant you blessed job soon in Jesus name, Amen.