ஸ்டப்டு பாகற்காய் | Stuffed Bitter Gourd | Pavakkai Fry | Healthy Recipes | Sidedish Recipes |
HTML-код
- Опубликовано: 26 дек 2024
- ஸ்டப்டு பாகற்காய் | Stuffed Bitter Gourd In Tamil | Karela Recipe | Pavakkai Fry | Healthy Recipes | Sidedish Recipes | Sidedish For Rice | Pavakkai Recipes |
#stuffedbittergourd #ஸ்டப்டுபாகற்காய் #bittergourd #karelarecipes #bittergourdrecipes #healthyrecipes #sidedishrecipes #sidedish #sidedishforrice #pavakkairecipes #pavakkaifry #pavakkai #bittergourdfry #vegrecipes #stuffedbittergourdintamil #stuffedkarelarecipe #howtomakestuffedbittergourd #stuffedkarela #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Stuffed Bitter Gourd: • Stuffed Bitter Gourd |...
Our Other Recipes:
பாகற்காய் சிப்ஸ்: • பாகற்காய் சிப்ஸ் | Bit...
பாகற்காய் குழம்பு: • பாகற்காய் குழம்பு | Bi...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
ஸ்டப்டு பாகற்காய்
தேவையான பொருட்கள்
பாகற்காய் - 1/2 கிலோ
உப்பு
மசாலா தூள் செய்ய
தனியா - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 மேசைக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
கருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
ஆம்சுர் தூள் - 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/2 தேக்கரண்டி
பில்லிங் செய்ய
கடுகு எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
அரைத்த மசாலா தூள் - 3 மேசைக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
செய்முறை:
1. பாகற்காயின் விதைகளை நீக்கி, பாகற்காயின் உட்புறமும், வெளிப்புறமும் உப்பை தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
2. மசாலா தூள் செய்ய, ஒரு பானில் தனியா, சீரகம், சோம்பு, கருஞ்சீரகம், வெந்தயம், ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடம் வாசனை வரும் வரை வறுக்கவும்.
3. வறுத்த பொருட்களை ஆறவிடவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு, இவற்றுடன் ஆம்சுர் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காய தூள் இவற்றை சேர்த்து தூளாக அரைக்கவும்.
4. பில்லிங் செய்ய, பானில் சிறிது கடுகு எண்ணெய் ஊற்றி சூடாக்கி, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
5. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
6. அடுத்து உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
7. 20 நிமிடங்களுக்கு பிறகு உப்பு தடவி வைத்த பாகற்காயை தண்ணீர் ஊற்றி கழுவவும்.
8. அடுத்து பாகற்காயில் செய்த பில்லிங்கை வைத்து, அதை ஒரு கயிறு கொண்டு கட்டவும்.
9. பானில் கடுகு எண்ணெய் ஊற்றி சூடாக்கி, ஸ்டப்டு செய்த பாகற்காயை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
10. கடைசியாக அதன் மேல் அரைத்த மசாலா பொடி, உப்பு சேர்த்து கலந்து விடவும்.
11. ஸ்டப்டு பாகற்காயை சாதம் அல்லது ரொட்டியுடன் சூடாக பரிமாறவும்.
You can buy our book and classes on www.21frames.i...
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
RUclips: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...
Very nice recipe 😋
thank you....keep watching
Mam weight loss epdi panningka pls sollungka
Enjoyed the recipe but it was a challenge to put the thread and the stuffing kept coming out. My Caucasian friends like it but felt I did present it well like the video. Thank you Hema for sharing this recipe
In the stuffing mixture add fresh American corn and Peas. At the end, after taking out the cooked vegetable, add finely chopped onion, garlic, tomato, curry leaves, and corridor leaves in the Pan and cook for five minutes covering the pan. Add cooked rice as per the masala left behind and make mixed rice adding the stuffed Baby bitter guard and stir so that the rice is completely coated with the mixer. This wastage of masala, oil can be prevented. At he same time we can get an healthy and delicious Bitterguard Mixed rice.
Karunjeeragam eng lae enna mam
Pls share about your weight loss journey sister ! Waiting
Super
Thanks
Ingredients list enge
Madam please share ur weight loss secrets
Mam..Ur New Fudge Video Tamil La Podunga..🍫🍫
அடிபொலி!!!!!!!...... 🤑
thanks a lot....
You look so dull..hope you are fine and healthy
iam fine...thanks