The love towards fair skin tone

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #eatgood #siruthaniyam #vegetables #healthyfood #healthylifestyle #workout #weightloss #bestnaturalhospitalsinindia #bestayurvedhahospital #besthomeopathyhospital #bestsiddhahospital #bestfertilitycenter #bestintegratedhospital #bestdiabetichospital #bestorthohospital #bestneurohospital #bestliverhospital #besthearthospital #bestskinhospital #Bestpcodtreatment #bestthyroidhospital #cure #daisy #tips #hormones #doctor #tamil #daisyhospital #chennai #disease #daisy #cure #liver #liverdisease #safelife #tamil #trending #top10About
    #geneticdisease #geneticdisorder #hereditary #downsyndrome #sicklecellanemia #adhd #autism #mr #thalasemia #autoimmunediseases #ra
    Daisy Hospital: We are India’s best nature cure hospital in Tamil nadu. We don’t treat our patients by a single system, Instead, we have adopted integrated treatment. We integrate Siddha, Ayurveda, Homeo, Electrohomeo, Unani, and Nature Cure. Our Integrated treatment depends upon the Ailment, Constitutional, Age, acceptability, and parameters observed. The Patients were taught special yoga and excellent diet therapy, which is needed to cure the Ailment.
    DAISY'HOSPITAL Branches are located ONLY in Chennai | Madurai | Erode for Booking Appointment Contact: 9566990022 / 8189909000
    VANGA PAZHAGALAM :
    / @drsharmikaatharun
    Subscribe our new channel
    FOLLOW US ON INSTSGRAM
    DAISY HOSPITAL-CHENNAI
    / daisyhospital_c. .
    DR.SHARMIKA
    ....
    MRS.DAISY THANGAIYA
    ....
    Thanks for scrolling Don't Forget To Subscribe to DAISY HOSPITAL RUclips Channel For Upcoming Health Tip Videos And Make Sure To Enable Push Notifications So That You'll Never Miss A New Video From Us.

Комментарии • 413

  • @therasamaryj3
    @therasamaryj3 2 месяца назад +5191

    ஆண்கள் கலர் பத்தி ஃபீல் பண்ண மாட்டாங்க சரிதான்
    ஆனா wife கலர் அ இருக்கண்ணும் எதிர் பார்ப்பாங்க

  • @eauphrasiaminhas2791
    @eauphrasiaminhas2791 Месяц назад +275

    Boys don’t care about their skin colour but when it comes to choosing their wife or girl friend then colour matters.

  • @user-ne2wd9iz6o
    @user-ne2wd9iz6o 2 месяца назад +1034

    Boys ponnu matum nalla vellaya venumnu kepanga 🎉🎉🎉

    • @ImJ949
      @ImJ949 Месяц назад +36

      Ana avanga mattum nalla karuppa irupanga

    • @Pavimj1sr
      @Pavimj1sr Месяц назад +2

      😢😢😢some boys

    • @ImJ949
      @ImJ949 Месяц назад +2

      @@Pavimj1sr I am karuppu too

    • @ragavraj6526
      @ragavraj6526 18 дней назад

      Mm ama pa ​@@ImJ949

  • @Loveflamesinfinite
    @Loveflamesinfinite Месяц назад +613

    ❤Because ponnuga naaga yennaikum pasaga colour aa irrukkanumnu nenaikkala madam 😂😂 intha pasaga tha ponnuga white irrukkanumnu aasai paduraanuga athunaalatha evuloo problems 😅😅

  • @mohanapriya4708
    @mohanapriya4708 Месяц назад +308

    Boys colour kamiya irthalum paravala nu accept panra ponnugala pathirken but entha paiyanayum avangloda wife colour kamiya irthu accept pani pathathu ila.. may be accept panuvanga if u have gud financial family background(based on true events🙂)

    • @user-lw7rq5xi4j
      @user-lw7rq5xi4j Месяц назад +8

      Yes really

    • @pandiammalrengaraju6238
      @pandiammalrengaraju6238 Месяц назад +1

      I agree

    • @pkxdfunfamily4921
      @pkxdfunfamily4921 Месяц назад +1

      Yes really but boys once love panitangana uyire kudupanga

    • @nasirahamed4778
      @nasirahamed4778 Месяц назад

      நிறைய கலர் ஆண்கள் கருப்பு நிற பெண்கள் ல திருமணம் பண்ணிர்ருக்கங்கே படத்தை பார்த்து பேசுறேங்கே

    • @emmagal14
      @emmagal14 Месяц назад

      ​@@pkxdfunfamily4921Athuvum white skin ku lol

  • @chengandalred
    @chengandalred 2 месяца назад +520

    Who said men don't consider about skin tone... They expect their wives and daughters to be fair always... Don't blame women always 🙅🏻🤷🏻

    • @vanieJ333
      @vanieJ333 2 месяца назад +6

      You don't bother. You don't need such men in life

    • @chengandalred
      @chengandalred 2 месяца назад +2

      @@vanieJ333 Is it a compliment? Or the curse? 🫣

    • @greenpanther3451
      @greenpanther3451 2 месяца назад +1

      ​@@chengandalred she's asking u to avoid such men

    • @chengandalred
      @chengandalred 2 месяца назад

      @@greenpanther3451 🫡🫡

    • @vanieJ333
      @vanieJ333 Месяц назад

      @@chengandalred Feel confident in your own skin. Nobody should make feel insecure based on your skin colour. It's a blessing if such dun choose you.

  • @vallipmcs1289
    @vallipmcs1289 2 месяца назад +145

    Aangal avanga color ah irukanumnu aasapadamaatanga....Aana pengal color ah irukanumnu aasa paduvaanga.
    That's what girls are behind the parlours
    Adhaan angal kitta enakku pudikaadhadhu.

  • @user-rp7bk2cl6b
    @user-rp7bk2cl6b 2 месяца назад +20

    Brilliant speech medam 🎉

  • @selvir9808
    @selvir9808 Месяц назад +41

    உங்கள் பேச்சுஅருமை👌

  • @yazhinivijay3239
    @yazhinivijay3239 Месяц назад +19

    Nobody is loved to feel inferior they are forced to be. Men and women both are making the children feel inferior. Being fair is not a pride its just a skin tone. If you are fair you are marketed for your color and not for your value. So dusky and dark queens you are way more beautiful than you think.❤

  • @kavishreebecse
    @kavishreebecse 2 месяца назад +79

    Apdi la illa kaa colour ah illana yarrum frnds a kuda irruka mataga thaniya than irrukanum namakuda photo eduthutu avaga colour ah alaga irruka Mari kamipaga pora Vara Edam ellam karupi karupi nu soluvagaa🙁ahthathula than innum kastamavar irrukum😭I had this form my childhood even ipo na engineering final yr padikuren ipo varaikum enala ahthula irruthu veliya Vara mudilaa😭😭😭😔Inga colour than ellameyy

    • @YoutubeO0fr
      @YoutubeO0fr 2 месяца назад +9

      இல்லை கருப்புங்கறது கலர் தான் அசிங்கமில்லை யாராச்சும் கருப்புன்னு சொன்ன சந்தோஷமாக இருக்க ஷாக் ஆகிடுவாங்க நீங்க நல்ல ட்ரெஸ் ஏர் ஸ்டைல் பன்னும் போது கலர் பொருட்படுத்தமாட்டாங்க நான் சில பெண்கள் பாக்கும் போது இவங்கள போல கருப்பா இருந்தா அழகா இருக்கும்ல நினைப்பேன் நான் பெண்

    • @therasamaryj3
      @therasamaryj3 2 месяца назад

      @@kavishreebecse be happy

    • @jariya0039
      @jariya0039 Месяц назад

      💯

    • @kanagasabaiganesan9065
      @kanagasabaiganesan9065 Месяц назад

      One word sis, "ignore them"

  • @MaheshwariMahesh-ek7by
    @MaheshwariMahesh-ek7by 2 месяца назад +231

    💯 sis....😂 natural beauty tha eppume azhagu❤

  • @ShivaSristi
    @ShivaSristi Месяц назад +4

    Motivated person 🔱🫶🦋💫..Self love is very very important...🫀🦋💫

  • @YoutubeO0fr
    @YoutubeO0fr 2 месяца назад +55

    என் பையனை நான் கருப்பு செல்லம் தான் சொல்வேன் அவன் கவளை படமாட்டான் ஏன்னா கருப்புங்கறது ஒரு கலர் தான் அசிங்கம் இல்லை நான் சொல்லிகொடுத்தேன் 11படிக்கிறான் யாராவது கருப்பா இருக்கான்னு கேட்டாங்கன்னா நானும் அவனும் சிரிப்போம் அவங்க ஷாக் ஆகிடுவாங்க

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Месяц назад +11

    சூப்பர் மேம் கரெக்டா சொன்னீங்க❤🎉

  • @srinivasan8962
    @srinivasan8962 Месяц назад +3

    நான் என் மாமா பொன்னுமட்டும் தான் லவ் அவ கிட்டத்தட்ட படத்தில வர பார்வதி அம்மன் மாதிரி அவ்வளவு கருப்பு அந்த கருப்பு கலரும் அவளோட குணமும் எனக்கு மட்டுமே ரொம்ப பிடிக்கும் அதனால் தான் லவ் பண்ணனேனோ தொனும் ஏன்னா சின்ன வயதில் இருந்து லவ் பண்றேன்

  • @saranyarangan-tp1ni
    @saranyarangan-tp1ni День назад

    Wow semma explanation sister... seriously rombha puduchi erukku unga words🫂❤️😍

  • @thangamaniduraiswamy7733
    @thangamaniduraiswamy7733 8 дней назад

    Your tips osm dear friend.,keep doing with tips and advice..love you sis

  • @AcinaAcina-is3ix
    @AcinaAcina-is3ix 2 месяца назад +4

    ராசாத்தி என் மனசுல இருக்க பாரமே போயிருச்சு வணக்கம் ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஜமீர்

  • @princyshanthi2999
    @princyshanthi2999 Месяц назад +2

    True, men are attracted by different aspects of women not only color..
    Ofcourse they are men who search for colorful wife...but after marriage they will know the importance of lovly heart.

  • @user-wl8no1lb3v
    @user-wl8no1lb3v 2 месяца назад +17

    Thank you for posting this

  • @aruljeeva3942
    @aruljeeva3942 Месяц назад +1

    சிறப்பான பதிவு மருத்துவ சகோதரி வாழ்த்துகள் ❤❤❤❤❤

  • @user-wv8ux4cj1q
    @user-wv8ux4cj1q Месяц назад +5

    Love You Dr best Message❤

  • @malinichoudhary5126
    @malinichoudhary5126 Месяц назад +1

    Without lighting eh nala eruku😅

  • @rubakashthuri2214
    @rubakashthuri2214 Месяц назад +8

    பெண்கள் கலரா இருக்குனும்னு ஆச படுவாங்க ஆனா பசங்க கலரா வேணும்னு என்னைக்கும் ஆச படமாட்டாங்க 😌☺️
    பசங்க கலரா இருக்க ஆச படமாட்டாங்க ஆனா பொண்ணுங்க கலரா இருக்கனும்னு ஆச படுராங்கலே அத என்ன சொல்லுரது ....🤷🏻‍♀️🤔😌

  • @Malligai947
    @Malligai947 Месяц назад +1

    கட்டிக்கிற பொண்ணுகிட்ட கலர் எதிர்பாக்குறாங்க... அவங்க கலர் பத்தி கவலை படமாட்டாங்க

  • @pulsarbala7085
    @pulsarbala7085 2 месяца назад +5

    Thanks mam you so sweet ❤❤❤😘

  • @MmgM-m5z
    @MmgM-m5z Месяц назад

    உண்மையான வார்த்தை நீங்க சொன்னது எத்தனையோ வீடியோ பார்த்திருக்கோம் ஆனா நீங்க போட்ட வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப லைக்

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Месяц назад

    எல்லா கலரும் எனக்கு பிடிக்கும். ஆனால் டாக்டர் உங்கள் கலர் ரொம்ப பிடிக்கும்

  • @NNandhini-vl2mh
    @NNandhini-vl2mh Месяц назад +1

    ❤❤❤

  • @dhanushree168
    @dhanushree168 Месяц назад +1

    Super sis en frnd la ye naan thaan karupa irupa enna ellarum karupin apdila koopdavanga atha pathi naa oru naalume feel pannathu kedaiyathu 😊 oru naalume naa black ah irunthalum naa happy ya iruka n

  • @Lavanleni
    @Lavanleni 7 дней назад

    So cute 🥰 you are the best 💝 always ❤

  • @balaruban4632
    @balaruban4632 21 день назад

    Nice tips mam.... But ur voice and slang really cute mam...🎉

  • @Vj12336
    @Vj12336 Месяц назад

    அக்கா எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ரொம்ப அழகா பேசுறீங்க ரொம்ப புடிச்சிருக்கு உங்களை

  • @bineeshh3490
    @bineeshh3490 5 дней назад

    Correct mem natural beauty 😍 ta best

  • @sadamuhsana808
    @sadamuhsana808 Месяц назад

    👌mam ஆண்கள் கலர் பத்தி feel பண்ண மாட்டாங்க 👌👌👌

  • @JegadeshChandran
    @JegadeshChandran 28 дней назад

    Good

  • @abinayas4503
    @abinayas4503 Месяц назад

    Mam u don’t come across dark skin or skin problems… advising is the only easiest job…really some persons facing such problems will know their pain

  • @mahendran389
    @mahendran389 Месяц назад

    நீங்க ஒருத்தவங்க தான் உண்மைய ஒத்துக்குறீங்க.... 😊👌at the end of speech... Really Nice.... Pasanga color pathi kavalapadala.. Nu😊😊🙏Really Thank you doctor❤️

  • @GayatriiiiM
    @GayatriiiiM 28 дней назад

    Black is beautiful too

  • @godbless2858
    @godbless2858 Месяц назад +2

    காலேஜ் வரைக்கும் முகம் மட்டும் ரொம்ப கருப்பா இருக்கும்
    உடம்பு நல்லா கலரா இருக்கும்
    இப்போ
    ஒரு 7,8 வருஷம் ஆச்சு
    முகமும் உடம்பு மாதிரி கலரா ஆகிட்டு
    ஆனா கழுத்து பின்னாடி செயின் போடுற இடம் மட்டும் கருகருனு இருக்கு 😮

    • @godbless2858
      @godbless2858 Месяц назад

      மலச்சிக்கல் இருந்தா முகம் கருப்பா தான் இருக்குமாம்

  • @user-qs4is3ju1v
    @user-qs4is3ju1v 26 дней назад +1

    இல்லை மேடம் நான் ஒரு ஆண் கலரா இருப்பேன் எதனாலையும் அதற்கு டெமேஜ் வந்துடக்கூடாதுனு நினைப்பேன் ஏனா அது என் பிறப்பால் வந்தது !

  • @RifniMohamed
    @RifniMohamed 2 месяца назад +2

    Sharmika madam niga light podatiyo niga Azhagu than madam nice informations.❤

  • @thangavelsubramanian6622
    @thangavelsubramanian6622 Месяц назад +2

    weight loss food solunga fat and weight koraikkanum only food

  • @tharanikumar5581
    @tharanikumar5581 Месяц назад

    உண்மையில் நீங்க அழகு வார்த்தையும் சேர்த்து தான்

  • @sports8758
    @sports8758 Месяц назад +1

    Cute ah irukkinga 😍

  • @hemamalinipriya8477
    @hemamalinipriya8477 Месяц назад

    Great doctor

  • @truthseeker8725
    @truthseeker8725 Месяц назад +1

    பசங்க தான் மோசம் அவனுங்க கருப்பாக இருப்பானுங்க
    ஆனால் அவனுங்களுக்கு colour வச்சி தான் love வரும்.

  • @nissenbuilder940
    @nissenbuilder940 23 дня назад

    Nice

  • @chrisdianarajan
    @chrisdianarajan Месяц назад

    Practice what you preach sisso. I hope you too leave your insecurity and start loving your skin. Do stop using lights. Love yourself

  • @veaadin5322
    @veaadin5322 2 месяца назад

    We can feel comfortable when in home and even in work place but if u go fr family function there we get hurted more treated low based on colour ..kindly give some suggestion for tackling our mind there ..even children r treated bad..

  • @RaguMarri
    @RaguMarri Месяц назад +1

    Exactly❤🎉❤doctor

  • @AnithaAnitha-nv2bh
    @AnithaAnitha-nv2bh Месяц назад +1

    Ennoda lover white ah cute ah irupanga ...but na black ah irupa but en lover ku enna romba pidikum enna romba love panrararu carring ah irupanga

  • @jayanthithirukumaran7484
    @jayanthithirukumaran7484 Месяц назад +1

    it's really true akka❤

  • @YuvaneshYuvanesh-hz5kk
    @YuvaneshYuvanesh-hz5kk Месяц назад

    Eppadi pathalum akka alagathan irukanga ❤

  • @srilankanchannel...
    @srilankanchannel... Месяц назад +1

    Munnadi iruntha boys colour ku Aasa padrathu kidayathu but ipo irukura oru sila boys colour kaha ennana cream new a varutho atha udane vaaanki use pannuranga 2k pasanga than ipadi irukuranganu solravanga like pannunga

  • @priyabharathi1203
    @priyabharathi1203 Месяц назад

    That's because of fairness ads and normally in Indian people mind they have cultivated dark is inferior. Beauty does not depend on skin colour. Let's embrace our skin colour and feel confident.

  • @sowmiyasowmiya6415
    @sowmiyasowmiya6415 Месяц назад +1

    ஆண்கள் பெண்களை மட்டும் கல்யாணம் பண்ண வெள்ளையா பொண்ணு கேக்குறாங்க மேடம்😂😂😂😂

  • @AgiGrace.a-19
    @AgiGrace.a-19 Месяц назад +1

    Akka clear skin venum😊

  • @kichuvinoth6726
    @kichuvinoth6726 17 дней назад

    Oh my Oh my God apdi sollathingo doctore still it exists and it continues till human beings exists.....

  • @magicangel3351
    @magicangel3351 27 дней назад

    Doctor pls suggest hyper pigment removal tips

  • @kanagarajthana
    @kanagarajthana Месяц назад +1

    அதுக்கு காரணமே இந்த ஆம்பளங்க தான் 🤣🤣

  • @SINDHU729
    @SINDHU729 Месяц назад +2

    Super ma'am ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @akilaakila8035
    @akilaakila8035 Месяц назад

    Series very nice lovely bro take care 💕💙💙💙💙

  • @GunaSekaran-wm9vd
    @GunaSekaran-wm9vd 5 дней назад

    Good sister from Gunasekaran Hm Dharmapuri

  • @palanisamysubugounder9355
    @palanisamysubugounder9355 28 дней назад +1

    No ... girls don't matter colour but boys like fair girls that's why girls thought was on fair skin....🙄

  • @akhilann93
    @akhilann93 Месяц назад

    Yes it too da kanna very good word

  • @ratheeshatthikkattil3707
    @ratheeshatthikkattil3707 Месяц назад

    Ungaludey kural,, 👍💕

  • @meenaneelu8694
    @meenaneelu8694 2 месяца назад +2

    2ndu onu dha light 🚦 dha... white light and yellow light... filter camera... 😂

  • @user_arrogantgirl
    @user_arrogantgirl 2 месяца назад +2

    Facial hair removalku enna pannradu akka

  • @cherylpope9300
    @cherylpope9300 15 дней назад

    Hi Dr. I love yr videos were can I meet you

  • @wazeeharaa8100
    @wazeeharaa8100 Месяц назад

    எப்பவும் இதே போல் துப்பட்டா அணியுங்கள். நன்றி

  • @wahidunnissaa770
    @wahidunnissaa770 Месяц назад

    Hi mam super you are super simple man very nice

  • @georgesmarimuthu5145
    @georgesmarimuthu5145 Месяц назад

    L'like you a messages Dr always listen you voice Jésus bless you a family open mind Dr my Sister Dr always love so much Nice voice Jésus Christ bless you

  • @Moulikcs
    @Moulikcs Месяц назад +1

    Super mam

  • @Shivagayurev
    @Shivagayurev Месяц назад

    Yes na edhu varikum facial pannadhu illa adhumae pannadhu illa bridal make up podanumnu rombaaa aaasai but am naturally beautiful ❤️ girl

  • @TNPSCinnovation
    @TNPSCinnovation 2 месяца назад +2

    Love you Akka ❤❤

  • @sandheeshpriya-qi1yl
    @sandheeshpriya-qi1yl Месяц назад

    Super

  • @user-nb4qv5cj4s
    @user-nb4qv5cj4s Месяц назад

    Yes it's true 😊😊

  • @BCKirupa
    @BCKirupa Месяц назад +1

    கருப்புதான் அழகு

  • @kr90lovestudio14
    @kr90lovestudio14 Месяц назад +1

    Sister en payiyan 7 years old but maskitoo alargi vanthu narmal timelakuda surinjutey erukkan pls ethavathu tips sollunga

  • @user-ug8cq1gg2l
    @user-ug8cq1gg2l 2 месяца назад

    But akka neega romba alaha irukuringa light ilama koodha but semmaa

  • @indumathiindumathi-nv8ut
    @indumathiindumathi-nv8ut Месяц назад

    Super sissss im so proud my skin done im dusky girl but im so beautiful ❤❤❤

  • @pushpamogera1564
    @pushpamogera1564 Месяц назад

    So sweet ❤

  • @loganayagiloganayagi5085
    @loganayagiloganayagi5085 Месяц назад +1

    👍👍👍 ok mam

  • @vishnupriya5046
    @vishnupriya5046 Месяц назад

    ❤❤good post 👏👏👏

  • @user-pk8xd4he1u
    @user-pk8xd4he1u 2 месяца назад

    Super Akka ❤

  • @venuranjitha6502
    @venuranjitha6502 2 месяца назад

    Mam hot water& normal water what is the best drink in the morning

  • @boopathikanthasami6985
    @boopathikanthasami6985 2 месяца назад

    Super mam

  • @saminathanraju5694
    @saminathanraju5694 12 дней назад

    Mam,, v good

  • @kathirsrilaya1706
    @kathirsrilaya1706 Месяц назад

    Forehead finelines wrinkles remove tips sollunga sis

  • @SathiyaRaj-of3sl
    @SathiyaRaj-of3sl Месяц назад

    Wow wow 😊❤❤

  • @user-pl3rx5sg2k
    @user-pl3rx5sg2k Месяц назад

    yes mam 😊 you happy speach,,

  • @punitharani1112
    @punitharani1112 19 дней назад

    Ok. ❤

  • @arthiKarthick762
    @arthiKarthick762 Месяц назад

    Light off panna apuramtha white ah azhaga irukinga mam😊

  • @FurkhanH-ti1pk
    @FurkhanH-ti1pk Месяц назад

    Hii mam Mama Earth face wash use panna Lama please sollunga I am confused ? reply Please mam

  • @Hemalatha-yq4yk
    @Hemalatha-yq4yk 2 месяца назад

    Natural beauti is cute your so beatiful my angel maam shrmikaa madem your so cute ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 2 месяца назад +2

    Chellam kalyaanam AAhi yetthanai varushame AAnaalum old Age AAna pinnum colour rey paarttha Vaayalpelakkum AAngal Haiyyooo Hayiooo

  • @fathimahikma2118
    @fathimahikma2118 2 месяца назад +1

    Girls da Face la irukkura mudiya remove panna enna pannanum

  • @deevikaprincessdeevika4743
    @deevikaprincessdeevika4743 26 дней назад

    Hyperpigmention ku tips solunga plz😢