லட்சக்கணக்கில் விற்பனையாகும் 1ரூபாய் முறுக்கு - ஆட்டையாம்பட்டி - MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 374

  • @madrasstreetfood
    @madrasstreetfood  5 лет назад +34

    Aatayampatti Murukku,
    Salem district Aatayampatti.
    20 kms from Salem,
    Via Tiruchengodu.
    Sri Palani Automobiles
    Attayampatti, Tamil Nadu 637501
    maps.app.goo.gl/isUZnGTtgKAD9wvD9

    • @lakshmiranil
      @lakshmiranil 5 лет назад +2

      Phone no pls

    • @eniyangurusamy9342
      @eniyangurusamy9342 5 лет назад +1

      SIVAGIRI-suppaiah Pillai halwa shop...near Rajapalayam....try pannunga....very famous and traditional shop in this village... nearly 85 years old Shop...

    • @RoseMary-gn5kd
      @RoseMary-gn5kd 5 лет назад +1

      Video k.good attempt. But muruku eduthu news paper la poda kodathu.carbon ink murukula ottum. Udabu affect agum.pls channel inform panuga.

    • @RoseMary-gn5kd
      @RoseMary-gn5kd 5 лет назад

      Avinga theriyama tha newspaper use pandranga. Health nalan karuthi inform panuga.

    • @hemasundararajan9921
      @hemasundararajan9921 5 лет назад

      Phone no plz

  • @thimmasurendran3856
    @thimmasurendran3856 5 лет назад +103

    கையாலே லட்சக்கான முறுக்கு தயாரிப்பது... Really Super. பெண்களே ஒன்று சேர்ந்து முறுக்கு தயாரிக்கும் இந்த பெண்மணிகளுக்கு வாழ்த்துக்கள்.

  • @govindrajaraghavendra4619
    @govindrajaraghavendra4619 5 лет назад +4

    அற்புதம். அருமை. இந்தப் பெண்களின் கைகள் பேசுகிறது. நல்லது. வம்பு பேசுவதில்லை. மிகவும் அருமை. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள். கவலை உனக்கில்லை ஒத்துக் கொள். நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @selvamrajan7
    @selvamrajan7 5 лет назад +155

    கார்ப்பரேட் காரர்கள் காத்தடிச்சு விற்பனையாகும் நொறுக்குத் தீனிக்கு பதில் நம்முடைய பாரம்பரிய முறுக்கு அதிரசம் கடலை மிட்டாய் எள்ளு மிட்டாய் எள்ளு உருண்டை இதை சாப்பிட்டு நம்மளுடைய உடம்பை நலமுடன் பேணுவோம்

    • @mujiburrahman2787
      @mujiburrahman2787 4 года назад

      நீங்க சொல்றது, நல்ல கருத்துதான், இதை செயல் படுத்துவது சிலரால்தான் முடியும், முதலில் இதை பள்ளிகளில் இருந்து துவங்க வேண்டும், பிறந்தநாளுக்கு நமது பாரம்பரியமான கடலை மிட்டாய் கொடுக்க சொல்லவேண்டும், நடிகர்களை வைத்து பாரம்பர்ய தின்பண்டங்கள் விளம்பர படுத்த வேண்டும்.

  • @sundarpainter2195
    @sundarpainter2195 5 лет назад +22

    உழைப்பாளர்கள் அருமையான பதிவு சூப்பர்

  • @dr_murals
    @dr_murals 5 лет назад +29

    sema description - "ஒரு ஊரே முறுக்கு சுட்டு விற்கின்றது" :-)

  • @களிறாடும்காடுராஜன்

    அகமகிழ்ச்சி தோழர் அருமையான பதிவு

  • @balakumar9
    @balakumar9 4 года назад +4

    I am from Chennai, whenever i cross this Aattiyampatti i buy this for sure. My colleagues liked it more than i expected.

  • @johnbravo1531
    @johnbravo1531 5 лет назад +4

    Thanks to MSF RUclips channel,unga video ellame super

  • @boopathip9909
    @boopathip9909 5 лет назад +60

    எங்க ஊரு .... 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @chitrachithu6025
    @chitrachithu6025 5 лет назад +3

    Nanum intha shop la tha regular ah murukku vanguven... Tasty and crispy.... 😉

  • @vishnupriya9084
    @vishnupriya9084 5 лет назад +3

    Super bro, nanga regular customer inga, evening ponavae ellam Kali agidum, taste also super.

  • @gowthamsabari1596
    @gowthamsabari1596 4 года назад +4

    PROUD to be from ATTAYAMPATTI

  • @raghurambr1966
    @raghurambr1966 5 лет назад +87

    Everything is fine, except the murukku makers should not step on the murukku MAT.

  • @vijayalakshmi.n7542
    @vijayalakshmi.n7542 5 лет назад +11

    I tasted this muruku, one of my favorite muruku.

  • @Zealand0710
    @Zealand0710 4 года назад +3

    My childhood favourite, once we teaste this muruku never leave sema teate😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @sangeethasubramani9495
    @sangeethasubramani9495 5 лет назад +10

    Yenga oor 😀my favourite murukku ever😘😘😘😘semma tasty snack😋😋😋

    • @eswari-365
      @eswari-365 4 года назад

      Any muruku company owner number give me please....

  • @manojkumar-ul9we
    @manojkumar-ul9we 5 лет назад +6

    Super sister, congratulations.

  • @shaji-shaji
    @shaji-shaji 4 года назад +1

    அருமை திருநங்கையின் நன்றி வணக்கம்

  • @Bala.922
    @Bala.922 5 лет назад +2

    Semmaya irukku sappudanum pola irukku..👌👌👌👌👌

  • @kamalraj7562
    @kamalraj7562 5 лет назад +2

    Valthukkal nanri super thanks

  • @jesuslovesu448
    @jesuslovesu448 4 года назад +1

    Enga urukkum pakkathula Dhan irukku Indha place.. Semma taste ah irukkum. Try Panni paruga..

  • @rameshprb
    @rameshprb 4 года назад

    Thalaiva u r great.... Nanban dialogue.. super bro all your videos.. no comments till now ...

  • @g.rajagopal3019
    @g.rajagopal3019 5 лет назад +3

    Vaazhga valamudan

  • @pushkalasuriyanarayanan5043
    @pushkalasuriyanarayanan5043 5 лет назад +5

    Well. Very strong women's in tn. Petumaya iruku.

  • @shineshining5054
    @shineshining5054 5 лет назад +4

    Nice Video Sir...😋

  • @krishnanm7481
    @krishnanm7481 5 лет назад +1

    super super super god bless that womens super message

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад

    நாங்களும் அங்க போய் வாங்கி இருக்கோம் சூப்பரா இருக்கும் முறுக்கு.

  • @mohanm4918
    @mohanm4918 4 года назад

    நன்றி நண்பா வாழ்த்துக்கள் நன்றி

  • @FFeditz5884
    @FFeditz5884 5 лет назад +2

    Hi
    Semma Semma Semma
    Tasty Muruku Enaku
    Romba Romba Romba Pedekum super 👌👌👌👌👌👌👌👌👌

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 4 года назад +1

    சாக்கு முறுக்கு... காலை சாக்கில் வைத்து அதில் முருக்கு செய்து... சுத்தமில்லாமல் செய்வது முற்றிலும் வருந்ததக்கது. சம்பத்தப்பட்டவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @arun1993apr
    @arun1993apr 5 лет назад +7

    My college going route.... super taste

    • @kibh14
      @kibh14 5 лет назад +2

      Ena pa mahendra college a

    • @rathikap614
      @rathikap614 5 лет назад

      Hi Arun thambi small ricwest kg how much and home delivery erku sollunga pa pls

    • @arun1993apr
      @arun1993apr 5 лет назад

      @@rathikap614 sorry akka currently I'm in bangalore.i don't know the price...

    • @rathikap614
      @rathikap614 5 лет назад

      @@arun1993apr it's k brother

  • @SURESHS-xw3sn
    @SURESHS-xw3sn 5 лет назад +31

    சுகாதாரம் கொஞ்சம் கூட கடைபிடிப்பதுபோல் தெரியல - இதுபோல் விற்பவைகளை உங்கள் வீட்டு பிள்ளைகளும் - பெரியவர்களுமே வாங்கி சாப்பிடுவாங்க,,,, அப்போ ஆதங்கபட்டு பிரயோஜனம் இல்லை - எனவே சுகாதாரத்தை கண்டிப்பாக கடைபிடியுங்கள் - மேலும் வியாபாரம் கண்டிப்பாக அதிகம் ஆகும், நன்றி

    • @sankarsan3596
      @sankarsan3596 5 лет назад

      சுகாதாரம் இல்லை..ரேசன் அரிசி ரேசன்பாமாயில் ...சீப்பா ஏன் கிடைக்காது?

  • @AbdulSubhan-ez4tp
    @AbdulSubhan-ez4tp 5 лет назад +13

    kaila design seira skill 😍😍😍😍

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 5 лет назад +3

    please tell the measurements of the ingredients for these preparations. Thanks.

  • @moganamogi2883
    @moganamogi2883 5 лет назад +2

    அருமையான வீடியோ சகோ👏👏👏

  • @kumargovindan736
    @kumargovindan736 2 года назад +1

    அருமை, இதற்கு முன் எந்த பேக்கரி தீனியும் நிற்காது.

  • @cbk6342
    @cbk6342 5 лет назад +30

    Hardworking super but hygienic is important for food. Using news paper, uncleaned mat and stepping on it is not seems good. Atleast educate them how to maintain hygienic.

    • @karthikakarthika9619
      @karthikakarthika9619 4 года назад +1

      Very true,That is the diffrence between our country... ,n foreign country...They ask what price for hygiene...no sense value

    • @sriyaram9858
      @sriyaram9858 4 года назад +2

      karthika did you ever visited any foreign country kitchen??? Don’t ever think that foreigners are tooooo cleanly and hygienic by just looking at them! I just want to point out as I have lived in many countries 🤔

  • @rameshkrishnaswamy2865
    @rameshkrishnaswamy2865 4 года назад

    Adrdress please. Paarkumpoluday saapidumpadi seikiradu?

  • @SURESHS-xw3sn
    @SURESHS-xw3sn 5 лет назад +1

    வாழ்த்துக்கள் - இந்த plastic cover use பண்ணலாமா ?,,,,, தடை செய்யபட்டதுபோல் இருக்கு.,,,, தயவுசெய்து தவிர்க்கவும். நன்றி

  • @narmathanirmalkumar699
    @narmathanirmalkumar699 4 года назад +1

    I know this shop..it's very nice and tasty..😍

  • @subburocks1
    @subburocks1 4 года назад +2

    I want to buy this same oru murkku online. Possible ?

  • @nagarajan5138
    @nagarajan5138 4 года назад

    சூப்பர் டூப்பர்

  • @karthideepakarthideepa8913
    @karthideepakarthideepa8913 4 года назад +1

    Enga uru....muruku.... Aatayampatti...sema test...

  • @learnersenglish9839
    @learnersenglish9839 4 года назад

    Attayampattikite endha oor?

  • @TAMILTODAYTREND
    @TAMILTODAYTREND 4 года назад

    murukku super thanks...

  • @sakthivelchandran6452
    @sakthivelchandran6452 5 лет назад +10

    ஒரு முறுக்காவது எடுத்து கடிக்க வேண்டும் என்கின்ற ஆவலை, அடக்க முடியவில்லை.

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 лет назад +1

    Vazhthukal

  • @javeedift8809
    @javeedift8809 5 лет назад +17

    முறுக்கு சுத்தும் saakinai மிதிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்....
    வேறு ஒரு யுத்தியை கை ஆள முயற்சி செய்யவும்

    • @parthasarathyramadoss9362
      @parthasarathyramadoss9362 4 года назад +1

      சாக்கு முறுக்கு... காலை சாக்கில் வைத்து அதில் முருக்கு செய்து... சுத்தமில்லாமல் செய்வது முற்றிலும் வருந்ததக்கது. சம்பத்தப்பட்டவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @stp915
      @stp915 2 года назад

      நன்றாக சொன்னீர்கள்....
      நானும் அதையே சொல்ல நினைத்தேன்
      👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👌🏼👍🏼

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 4 года назад

    அருமை அருமை அருமை

  • @sowmiyamohand
    @sowmiyamohand 4 года назад

    My favourite from childhood. My grandfather use to buy for me.

  • @deepikk7432
    @deepikk7432 5 лет назад +3

    Taste might b gud but they r earning in lakhs which can b improved on quality...main tat saakku and after preparing ,moving to plastic boxes

    • @aashok780
      @aashok780 4 года назад

      Romba Sean podadhinga

  • @thajdeen5370
    @thajdeen5370 4 месяца назад

    Very very super taste

  • @fathimas2442
    @fathimas2442 4 года назад

    எந்த ஊரில்

  • @MuruganMurugan-oj7fj
    @MuruganMurugan-oj7fj 4 года назад

    வாழ்த்துக்கள்...

  • @simmhunrvn9763
    @simmhunrvn9763 4 года назад

    When our womenfolk get together and do such type of Cottage Industry work, which requires native skills, not only this provides sustenance, but also keeps them engaged with productive activity with an excellent product. No words are adequate to appreciate the native products from our own resources. We Must, repeat, We must, buy, encourage and continue to give patronage, if not for their betterment, but certainly for our healthy eating habits of native "Norukku Theeni".
    Vazhgha! Valarga!!

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 4 года назад

    Parcel anupuveergala..

  • @அன்புசேல்ஸ்
    @அன்புசேல்ஸ் 4 года назад +2

    Wooow😋😋😋😋

  • @KangayamDeepaSamayal
    @KangayamDeepaSamayal 4 года назад

    All time favorite 😉

  • @SMILECLINIC-2004
    @SMILECLINIC-2004 5 лет назад +7

    Ladies making the murukku r stamping on the mat in which they make murukku. They should be taught food hygiene practices.

    • @A_K005
      @A_K005 4 года назад +1

      Indha murukku light a pulippu taste irukum...maava pulikka vachu suduvanga nu ivlo naala ninachen..... andha grinder...mat...mat la kaal lam parthapprom puriyudhu...🙄😥 yen pulikudhu nu

  • @bhuvitraditionalkitchen649
    @bhuvitraditionalkitchen649 5 лет назад +1

    Alaga panringa I'm new subscriber

  • @venkatet90
    @venkatet90 5 лет назад +2

    What oil they use ?

  • @karthigagokul8564
    @karthigagokul8564 4 года назад +1

    Very very nice 👍👍👍👍👍👍🍑😁😁😁💙💜🖤♥️👎👎✍️🙋

  • @sujathasuja6553
    @sujathasuja6553 4 года назад

    Chennai le enge kidaikum?

  • @divya-iw1ux
    @divya-iw1ux 5 лет назад

    My all time fav muruku also for 90 kids

  • @amanullaaman670
    @amanullaaman670 5 лет назад +4

    எந்த மாவட்டம்

  • @kanthank3963
    @kanthank3963 5 лет назад

    எங்க ஊரு ஆட்டையாம்பட்டி முறுக்கு இது. ,இந்த முறுக்கு தயாரிப்பில் எந்தவிதமான சுகாதார சீர்கேடும் இல்லை சுகாதாரமான முறையில் தான் இந்த முறுக்கு தயாரிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ,

  • @kovilpattikarthik2846
    @kovilpattikarthik2846 5 лет назад +1

    இந்த முறுக்கு சுவையாக இருக்கும்.

  • @sundarsamy225
    @sundarsamy225 4 года назад

    ஆர்டர் செய்தால் டெலிவரி செய்வார்களா. pudukkottai distic

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 5 лет назад

    Can I get this delivered ? I love murukku

  • @tamilkrishna888
    @tamilkrishna888 4 года назад

    எங்க ஊர் 😎😎😎

  • @karpagamdhandapani4159
    @karpagamdhandapani4159 4 года назад

    Idhu hygenic dha 400° la oil la poriyurapo idhu suthama dha irukum

  • @hemalathasrinivasan5258
    @hemalathasrinivasan5258 5 лет назад +9

    I want 3 kilos how many picies annd cost

  • @helanpriyanka1197
    @helanpriyanka1197 4 года назад

    I like this muruku, aatayamappatila poi aataya podavendithutha..😁😁😊😊

  • @heloraramesh4337
    @heloraramesh4337 4 года назад

    Hi sir i am in Chennai
    Its possible to deliver
    Weekly base

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 4 года назад +3

    கால்படாமல் மரப்பலகைகள் மேல் துணிகளை விரித்து செய்தால் நல்லது.

  • @poopathivillalen29
    @poopathivillalen29 4 года назад

    கொரியரில் அனுப்பலாமா

  • @banumathiswaminathan1668
    @banumathiswaminathan1668 3 года назад

    என்ன அளவு சொல்லுங்க

  • @கலைகவி
    @கலைகவி 5 лет назад +21

    அந்த கோனியில் கால்களை வைத்து செய்வது எப்படி சுத்தமான முருக்காக இருக்க முடியும் .இனிமேல் கடையில் வாங்கி திங்கவேகூடாது என்ற என்னம் வருகிறது

    • @stp915
      @stp915 2 года назад

      சரியாக சொன்னீர்கள் !!!
      👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
      நானும் அதையே தான் நினைத்தேன் 👌🏼👌🏼👍🏼

  • @chennai7208
    @chennai7208 5 лет назад +1

    Ethana nal kedama erugu

  • @shalikakannan5296
    @shalikakannan5296 4 года назад

    do u wash the mat

  • @nerdsheldon7843
    @nerdsheldon7843 5 лет назад +15

    Women empowerment and flexi schedules corporates would have a lot of take away from these cottage industries

  • @reshmaravi1971
    @reshmaravi1971 5 лет назад

    Chennaila kedikuma

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 5 лет назад

    Very nice

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 4 года назад

    எண்ணெய் என்ன வகை பயன்படுத்துகிறீர்கள்

  • @karunaelectronics6746
    @karunaelectronics6746 5 лет назад +1

    Anga ooru

  • @3Yas9715
    @3Yas9715 5 лет назад +1

    சுத்தமான தாக இல்லை... அவர்கள் பயன்படுத்தும் துணி ஆறோக்கியமற்றதாக தெரிகிறது

  • @raghavanseshadri751
    @raghavanseshadri751 5 лет назад +2

    Is this muruku available in Chenna order koduthal aanupuveerkala , minimum order amt.i

    • @madrasstreetfood
      @madrasstreetfood  5 лет назад +1

      அவர்கள் டெலிவரி செய்வது கிடையாது சார், உங்கள் நண்பர்கள் உறவினர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் மூலம் வாங்கிக்கொள்ளலாம். அப்பத்தான் மற்றவர்கள் செய்கிறார்கள்.

    • @raghavanseshadri751
      @raghavanseshadri751 5 лет назад +1

      Ok I will try to get through my friends for this Diwali@@madrasstreetfood

    • @rathikap614
      @rathikap614 5 лет назад

      Please English language

  • @abhisheksrinivasan5098
    @abhisheksrinivasan5098 5 лет назад +1

    Hard worker's

  • @revathijewels2733
    @revathijewels2733 4 года назад

    It's so yummiest one... I love erode in n around...

  • @235-venkateshwarann7
    @235-venkateshwarann7 5 лет назад +4

    Bro mannaparai murukku try pannunga

  • @lksinternational3358
    @lksinternational3358 5 лет назад

    Excellent

  • @pavithran8979
    @pavithran8979 4 месяца назад

    How to order

  • @livethemoment7758
    @livethemoment7758 4 года назад

    Super enga urr thaaru maaru

  • @apaminal2932
    @apaminal2932 4 года назад

    Sir is it possible u training me if I com their

  • @prabavathipraba4089
    @prabavathipraba4089 5 лет назад +4

    enga area... attayampatti.... enga amma tha intja video la wrk panravanga .30 sec la...😅😅

    • @naveenkumar-xi8cd
      @naveenkumar-xi8cd 4 года назад

      Bro measurement of arisi And other things evlo podanum kettu sollunga

  • @vasanthvenkatesh4505
    @vasanthvenkatesh4505 5 лет назад

    Entha ooru

  • @thivyaselvam1953
    @thivyaselvam1953 5 лет назад +1

    Sappadu seiyum bothu please clean ungada kaal sappadhu mela irukku how possible

  • @kurukuru4141
    @kurukuru4141 4 года назад

    வாழ்க வளமுடன்

  • @lenins770
    @lenins770 5 лет назад

    சிறப்பு