Lollu Sabha | லொள்ளு சபா 05/05/02

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 522

  • @tamilbakthan9196
    @tamilbakthan9196 2 года назад +283

    ஜீவா most underrated talent...
    இந்த புகழ் கழுதை எல்லாம் சம்பாதிக்கிறான் ஒரு talent இல்லாம.. But இவரு நல்ல talent

    • @rajamohamed5580
      @rajamohamed5580 2 года назад +9

      Correct 💯

    • @jayakkumarr21
      @jayakkumarr21 2 года назад +13

      Yes bro...but somehow he has been branded as mimicry artist..but he is a very good actor!!

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 2 года назад +14

      luck bro avlothan appadithan eduthukanum. vera enna sollurathu.

    • @narenvk9827
      @narenvk9827 2 года назад +3

      Unmai

    • @ArunKumar-mv8xk
      @ArunKumar-mv8xk 2 года назад +4

      100crt

  • @prabhaprabha5358
    @prabhaprabha5358 8 месяцев назад +60

    ஜீவா அப்போவே வேற லெவல்.இவருக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை சந்தானத்துக்கு கிடைத்து விட்டது

    • @ghenesbgmmedia3576
      @ghenesbgmmedia3576 7 месяцев назад +4

      Vaaipu kedaikama illa ungaluku theriyadhu ean cinema la popular aaga mudiyala nu ellam sadist santhanam mattum dhaan andha team ku Ella help um panrapla he is also double talent

    • @rahanthuva
      @rahanthuva 3 месяца назад +1

      Santhanam ma valathu vida simbu irunthar but ivagaluku yarum illa and ivaga movie a kalaichathala yarum chance kudukala 🤷‍♂️

    • @MegalaParamasivam
      @MegalaParamasivam 2 месяца назад

      Crt

  • @r.kathiravan489
    @r.kathiravan489 Год назад +150

    ரகுவரன் - சிதம்பரம்...
    வேற லெவல். 💥💥💥💥.
    😂😂😂😂

  • @randomdood414
    @randomdood414 2 года назад +119

    Jeeva sir acting is really nice.. no comedy show holds the record of being watched after 10+ years.. amazing climax.. superb

  • @Arunkumar-zh6mw
    @Arunkumar-zh6mw 11 месяцев назад +465

    2024 ல பாக்குறவங்க👍

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 9 месяцев назад +12

      Every week 👍

    • @musiclove4887
      @musiclove4887 8 месяцев назад +6

      It's so funny 😂😂😂

    • @padmanabanpadmanaban4469
      @padmanabanpadmanaban4469 8 месяцев назад +1

      😂😂😂😂😂😂

    • @anwarbatcha57
      @anwarbatcha57 8 месяцев назад +3

      2025 la pakure eana ni next year ithe mari poduva so na munthikite

    • @Arunkumar-zh6mw
      @Arunkumar-zh6mw 8 месяцев назад +1

      @@anwarbatcha57 2050ல moon ல இருந்து பாக்குறவங்க 😊

  • @arumugamannamalai
    @arumugamannamalai 2 года назад +205

    லொள்ளு சபா மாதிரி வேறு ஒரு காமெடி இருக்க முடியாது. மீண்டும் லொள்ளு சபா வர வேண்டும். நாங்க மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்.

  • @godwinanithahomeactivities7567
    @godwinanithahomeactivities7567 2 года назад +474

    எனக்கு தினமும் இரவில் லொள்ளுசபா பார்த்தால் தான் தூக்கமே வரும் ultimate comedy

  • @Arjun-bo3td
    @Arjun-bo3td 2 года назад +105

    I'm from Andhra. But I know Tamil very well. Lollusabha is an ultimate comedy show. Thanks to Vijay tv .🙏

  • @anbuselvam2977
    @anbuselvam2977 Год назад +75

    குடும்ப கஷ்டத்திற்காக வெளிநாடு சென்று வேலை செய்யும் என்னை போன்ற பல தமிழ் இதயங்களுக்கு ஆறுதல் தரும் ஒரே காமெடி நிகழ்ச்சி❤️❤️❤️😘😘😘

    • @parthi630
      @parthi630 Год назад

      😢😢😢 unmai

    • @sanashayan2189
      @sanashayan2189 8 месяцев назад

      Hi I'm Kuwait county dear

    • @sathishit9744
      @sathishit9744 3 месяца назад

      Yes really this show was very helpful our mind free every morning 6.20 am I saw..from South korea

    • @gkm2410
      @gkm2410 Месяц назад

      Thanimai rompa kastam

    • @gkm2410
      @gkm2410 Месяц назад

      Hiii

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 2 года назад +105

    மன நோய் மருந்து இந்த லொல்லு சபா.அதுலயும் சேஷு அண்ணன் 🔥

  • @udhayakumarravichandiran8098
    @udhayakumarravichandiran8098 2 года назад +24

    சிதம்பரம் அய்யா அம்மையப்பன் அய்யா இருவரின் நடிப்பும் எல்லோருடைய நடிப்பும் வேர லெவல் எல்லோருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 👌👌👌🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️

  • @rajainba9780
    @rajainba9780 2 года назад +89

    தமிழ் சினிமாவில் இவர்கள் அனைவரையும் சரியாக பயன்படுத்தவில்லை நல்ல ஒரு திறமையான நடிகர்கள் குருட்டு சினிமா உலகம் ...

  • @ajeethsuryash5123
    @ajeethsuryash5123 2 года назад +77

    Jeeva is so underrated. He should've been more famous. He deserves it.

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Год назад +71

    சந்தானம், யோகிபாபு வை விட ஜீவா, மாறன், சாமிநாதன் போன்றோர் மிக உயர்ந்த நிலையை சினிமாவில் அடைந்திருக்க வேண்டும். குடுப்பினை இல்லை.

    • @tarunachalamthangamani4561
      @tarunachalamthangamani4561 8 месяцев назад +1

      எல்லாம் நேரம் தான்.... இருந்தாலும் சந்தானம் தான் cunning நிறைந்த நபர். தன்னுடன் இருந்த நன்பர்கள் யாரையும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை...

  • @muthukumaran6066
    @muthukumaran6066 Год назад +53

    இந்த மாதிரி நல்ல நிகழ்ச்சிகள் இப்போ எந்த டீவிலயும் போடுறது இல்ல. மறுபடியும் லொள்ளுசபா கொண்டுவாருங்கள்... 🙏

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell5796 Год назад +33

    உதய் சாருக்கு ரகுவரன் சார் கெட்டப் அருமை. கச்சிதமாக இருக்கிறது

  • @santhoshmani619
    @santhoshmani619 Год назад +16

    Old vijay tv is a different type
    Lollusabha,athu ithu ethu,neengalum vellalam oru kodi
    All programs are vera level
    Gives us a lot of happiness.And relax our mind.

  • @sarasaran8757
    @sarasaran8757 5 месяцев назад +8

    இவ்வளவு திறமைசாலிகள் வந்து நம்ம சரியா பாராட்டாமல் விட்டுவிட்டோம் அவர்களுக்கு மதிப்பும் குடுக்கல

  • @661857
    @661857 2 года назад +24

    Thanks again for making the classic video available!!💯♥️

  • @hoppes979
    @hoppes979 2 года назад +51

    21:50
    22:45 23:04 உண்மையாக விசு போல நடித்த ஜீவா

    • @rathnasabapathyrajeevan6988
      @rathnasabapathyrajeevan6988 2 года назад +7

      ஜீவா எல்லா இடங்களிலும் விசு போலத்தான் நடித்திருக்கிறார்.

    • @hoppes979
      @hoppes979 2 года назад +4

      @@rathnasabapathyrajeevan6988 அதாவது seriousஆக, நக்கல் செய்யாமல் நடித்தார்

  • @moorthimutheesvaran5668
    @moorthimutheesvaran5668 2 года назад +47

    சேஷு என்னோட favourite. 18.45 ல அல்டிமேட் பன்ச் இருக்கு. சிரிப்பை அடக்க முடியல

  • @redmadhan7106
    @redmadhan7106 2 года назад +337

    மனம் கஷ்டப்படும்போது லொள்ளு சபா பாத்தா கொஞ்சம் சோகம் கம்மியாகும்

  • @m-y-k
    @m-y-k 2 года назад +25

    வேற லெவல் script and acting!

  • @dineshKumar-vl5hl
    @dineshKumar-vl5hl 2 года назад +36

    😁😁😁 மோதிரத்தை வாங்கும் போதே சைஸ் பாத்து வாங்க வேண்டியதுதானே 😁😁😁

  • @mahtwog4964
    @mahtwog4964 Год назад +18

    06:04 oru second confuse ayitan, epudra Pushpa Song andha ponnu padudhu nu🤣

  • @sairamenator
    @sairamenator 2 года назад +63

    Of all the Lollu Sabha episodes, this is my favorite. Ultimate. 😂.. @2:15 Yaaro wrong numerahhham 😂😂 Laughter therapy.. Jeeva one of the most underrated and extremely talented guy who couldn't make it big.

  • @vijayabhaskarradhakrishnan3569
    @vijayabhaskarradhakrishnan3569 8 месяцев назад +9

    This scene raghuvaran and amaippa mudaliyaar scene in 21.48 stolen by santhanam in A1 movie

  • @VenkateshVenkatesh-ui3rh
    @VenkateshVenkatesh-ui3rh Год назад +13

    மீண்டும் போடுங்கள் லொள்ளு சபா 😅😅😅

  • @JohnsonFloyd07
    @JohnsonFloyd07 Год назад +10

    One of the best episodes of Lollu saba🤣🤣🤣 thanks vijay tv for uploading again

  • @venkatusharma90
    @venkatusharma90 10 лет назад +18

    rip SHOBANA missing this show...vijay tv please telecast all the episodes please

    • @sarathravi9776
      @sarathravi9776 8 месяцев назад

      Who is shobana here which character

  • @subbumohan6490
    @subbumohan6490 10 месяцев назад +9

    லொள்ளுசபா எப்பவுமே என்னோட ஃபேவரிட் நிகழ்ச்சி

  • @pacamootha
    @pacamootha 2 года назад +32

    best parody comedy ever 😀 Watch over more than 10 times ready,still can laugh when watch it again...Thanks for uploading this clear version ;) One suggestion,can please put/key in the movie title for every video uploading? It will make easier to search.thank you ;)

  • @venkatesanvenki8764
    @venkatesanvenki8764 2 года назад +28

    Jiva and Raguvaran caracter Acating super

  • @vaadaenmacchi
    @vaadaenmacchi 2 года назад +57

    Jeeva is so multi talented

  • @karthikeyan5144
    @karthikeyan5144 2 года назад +44

    Jeeva ultimate performance... we are expecting lollu sabha again in vijay tv....

    • @karthikeyan5144
      @karthikeyan5144 Год назад

      @shanmugamvenkatesan7896 unnoda peeya neeye thinuttu nalla strength a iru…

  • @nivethanive6993
    @nivethanive6993 2 года назад +9

    Eppo paritchai ipo tha parichen rmb pulippa irukudhu🤣🤣🤣🤣🤣

  • @sganesh1299
    @sganesh1299 2 года назад +11

    Ayya sirichi sirichi kannala neer vandichi, jeeva Visuvaiye minjittar great🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @rizanfarook3525
    @rizanfarook3525 2 года назад +29

    Jeeva is always vera leval 👌👌👌

  • @RajeshKumar-ou6up
    @RajeshKumar-ou6up 2 года назад +32

    Jeeva nailed it..

  • @AnbukuttiAnbukutti
    @AnbukuttiAnbukutti Год назад +13

    21:56 ரகுவரன் குரல் அப்படியே இருந்தது ஜீவா

  • @Venkatesharun19
    @Venkatesharun19 Год назад +10

    Jeeva deserved to be good place in Tamil cinema

  • @vaadaenmacchi
    @vaadaenmacchi 2 года назад +24

    Anthony and seshu semmai acting

  • @rang9926
    @rang9926 Год назад +7

    Jeeva didn't have a Godfather to lift him up in movies. Great talent Kollywood missed

  • @NalinaDharSan
    @NalinaDharSan Год назад +7

    She danced very well for Janaki devi song..

  • @thangarajk7652
    @thangarajk7652 2 года назад +8

    Idha dhaan romba naala தேடிட்டு இருந்தேன்

  • @arunkumar-cy5dn
    @arunkumar-cy5dn 2 года назад +46

    Watchiing in midnight jeeva nailed it. Cant stop the laughter entire episode 😂😂

  • @CommonMan-u8q
    @CommonMan-u8q Год назад +5

    Jeevaa annaa ultimate.....Ella characterlayum apdiye vaalraru....❤❤❤❤🎉🎉🎉

  • @arunprakash7397
    @arunprakash7397 2 года назад +13

    Lollu saba Best comedians. Jeeva and Swamynathan.

  • @julieyesuraj412
    @julieyesuraj412 Год назад +10

    Jeeva performance ultimate 🤣🤣🤣🤣☺️☺️☺️☺️again we want lollu sabha

  • @DA_VINCI04
    @DA_VINCI04 2 года назад +10

    Raghuvaran character ultimate yaa

  • @siva9750
    @siva9750 3 дня назад

    இந்த மாதிரியானா காமெடிலாம் இப்ப வரதே இல்லை. இந்த காமெடி பார்த்த மனபாரமே குறைந்து விடுகிறது ❤❤❤❤❤❤

  • @josenub08
    @josenub08 4 месяца назад +1

    swetha's steps are awesome kuzhanthai

  • @sandykumaaru
    @sandykumaaru 2 года назад +8

    ஐய்யோ...😂😂😅😅செம்மயா இருக்கு 👏👏

  • @christopherjayaraj2104
    @christopherjayaraj2104 Год назад +5

    ரகுவரன் கெட்டப் செம்ம......😆😆😆😆😆

  • @heyaswinp
    @heyaswinp Год назад +5

    This is one of the best episodes along with Ghilli episode.

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 Год назад +9

    1:00to 2:01 single shot , really talented artists

  • @rahulk5518
    @rahulk5518 2 года назад +9

    நானெல்லாம் இப்பொழுது சினிமாவை பார்க்கிறது இல்லை லொள்ளுசபா காமெடி எபிசோடு மட்டும்தான் பார்க்கிறேன் ஏன்னா எனக்கு அதை விட்டுட்டு போக மனசு இல்ல ஐ லவ் யூ லொள்ளுசபா காமெடி ஆக்டர்ஸ் 😘😘😘😘😘😘😘

  • @Shankarjio
    @Shankarjio 9 месяцев назад +4

    Excellent dialogues... brilliant artist performance

  • @santhoshkumar_152
    @santhoshkumar_152 Год назад +9

    Finally after so many years of waiting it's great to see lollu sabha back!! Full of happy memories

  • @sylashr2670
    @sylashr2670 2 года назад +14

    Jeeva is best all'ways great full 🌝

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 2 года назад +13

    Jeeva best....my favourite episode

  • @kalyanprakash777
    @kalyanprakash777 4 месяца назад +1

    2monthla 70 thadavai paarthutten.......seshu anna 🎉🎉🎉🎉❤❤❤❤vera level......jeva visu photo copy......lady characters ......ahaaa....ennum salikkala.....koba padura mathiri apple edukkathadaaa.... 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @sganesh1299
    @sganesh1299 Год назад +4

    Appa sirippu thanga mudilada Sami settavan Koda elundu sirippan hatsoff JEEVA

  • @yogamusicchannel9007
    @yogamusicchannel9007 2 года назад +25

    13:10 ultimate dialogue delivery with humour....🤣🤣🤣🤣

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v Год назад +4

    விசு மாதிரியே நல்லா நடிக்கிறர் அவர். அருமை.

  • @smslifestyle1504
    @smslifestyle1504 Год назад +5

    16:30 anyone noticed pechi kelavi( vidathu karuppu) photo there🤔😳😳 same pic which was in her room in kaasuthoppu bangala

  • @MarinaBoys
    @MarinaBoys Год назад +9

    ஜிவா .. சிறந்த நடிகன் .

  • @rajeshurs4190
    @rajeshurs4190 9 месяцев назад +1

    Lollu sabha upload panna nalla ullathuku nandrigal pala 🙏🙏🙏🙏🙏 Always Reel fun time and 100% comedy guaranteed show apdina adhu lollu sabha mattum dhan❤

  • @subashmappu
    @subashmappu 10 лет назад +7

    These r really entertaining too good

  • @weallareequal9949
    @weallareequal9949 2 года назад +11

    that heroine sis performance is excellent

  • @vaadaenmacchi
    @vaadaenmacchi 2 года назад +17

    Shweta singing 😂😂

  • @cryptomaniac7666
    @cryptomaniac7666 Год назад +2

    Wednesday aana maja va pathiruken, block buster school and college days.

  • @karthikumar6728
    @karthikumar6728 2 года назад +11

    Evlo month ah theditu irunthen tqq so much😘🥰

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 2 года назад +8

    This is all time best 💐☺️

  • @jayachindhiran0659
    @jayachindhiran0659 2 года назад +8

    வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும். லொள்ளு சபா பார்த்தாலும் நோய் விட்டுப் போகும்

  • @kayyes1599
    @kayyes1599 10 месяцев назад +3

    ஜீவா simply சூப்பர்ப்
    தமிழ்சினிமா உபயோகிக்கத் தெரியாத ரத்தினம்

  • @theenamagesh5720
    @theenamagesh5720 Год назад +2

    Yeppa last letter scenes 😂🤣😂🤣mudiyala da samy🤣😂🤣

  • @manoharanmarimuthu639
    @manoharanmarimuthu639 Год назад +1

    திரு விசு அவர்களே இந்த நிகழ்ச்சியை பார்த்திருந்தால் ஏன் இது போன்ற படம் மேலும் மெருகேத்தி சிறந்த நகைச்சுவை கலந்து மக்கள் கவலை மறந்து சிரித்து மகிழ வழி செய்திருப்பார். நமது துர் அதிஷ்டம் அவரை இழந்துவிட்டோம். கிரேக்க மோகன் நிகழ்ச்சிகள் ராம்பாலாவுடன் இணைந்து பல கவலை தீர்க்க கருத்துடன் கூடிய நல் சிரிப்பு முழுமை நிறைந்த நிகழ்ச்சிகள் நடத்தலாமே. ஏன் தயக்கம். மக்கள் மகிழ்ச்சி நம் மகிழ்ச்சி இல்லையா?

  • @MarinaBoys
    @MarinaBoys 2 года назад +12

    jeeva nailed it all the way

  • @koushikrish7461
    @koushikrish7461 Год назад +5

    Ultimate episode. So many memories about this one, used to talk about this and dissect each scene of the episode in college. Pretty sure this came in 07 or 08 though, definitely not 02 :D

  • @tojithomas7951
    @tojithomas7951 2 месяца назад +1

    Vishu act number 1👍 good bro 😮😅😊

  • @vaadaenmacchi
    @vaadaenmacchi 2 года назад +8

    Sammandham scene super

  • @musiclove4887
    @musiclove4887 8 месяцев назад +3

    Aiyo ore sirippu 😂😂😂😂

  • @vaadaenmacchi
    @vaadaenmacchi 2 года назад +9

    Visu voice semmai

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 11 месяцев назад +1

    நான் எனது கவலைகளை மறக்க இந்த லொல்லு சபா நகைச்சுவையை பார்த்து என்னை மறந்து சிரித்த காலம்! ஆனால் இந்த சம்சாரம் அது மின்சாரம் புதுசு!! பழைய சம்சாரம் அது மின்சாரம் எல்லோரும் லொல்லு சபாவில் பாருங்கள்!!!

  • @SEKARkavi7766
    @SEKARkavi7766 Месяц назад +2

    2025 hear antha raghuvaran vera level 17:51 😂

  • @gowthamcarrey6104
    @gowthamcarrey6104 2 года назад +8

    2:47 Raguvaran 😂😂😂😂

  • @mahashree-u1o
    @mahashree-u1o 3 месяца назад +2

    Epdi eppadiyellam yosikiringa 😂😂

  • @prakashm796
    @prakashm796 Год назад +1

    Super comdy very super❤❤❤ super lollusabha❤❤❤😂😂

  • @candyman5076
    @candyman5076 Год назад +3

    Title card Samsa and Rum 😂😂

  • @sathishl2387
    @sathishl2387 Год назад +1

    ரகுவரன் entry sema😂😂😂

  • @rathnasabapathyrajeevan6988
    @rathnasabapathyrajeevan6988 2 года назад +18

    15:29 in this scene sema comedy

  • @சதீஷ்கண்ணன்
    @சதீஷ்கண்ணன் 2 года назад +8

    Climax letter scene 🤣🤣

  • @thiagarajann3776
    @thiagarajann3776 2 года назад +11

    21:21 to 22:03 highlight and main scene of the actual movie....

  • @sabarivijaysabarivijay2312
    @sabarivijaysabarivijay2312 2 года назад +7

    6:4 புஷ்பா புஷ்பராஜ் 🤣🤣🤣🤣

  • @Orionvinuk
    @Orionvinuk Год назад +3

    Ivaru hollywood nadigar Tom Cruise 😂😂😂😂😂

  • @faizal-ah
    @faizal-ah 2 года назад +6

    Sama comedy🤣🤣🤣🤣

  • @ashash1528
    @ashash1528 Год назад +1

    2023 this Yr la thaan lollu shaba parkkan . Ultimate ❤

  • @myopaingkhant6293
    @myopaingkhant6293 2 года назад +5

    Final Dialoug Super

  • @selvam4874
    @selvam4874 10 месяцев назад +4

    சந்தனத்தை விட சிவா சூப்பர்