விநாயகர் சிலையில் தொப்பை எதற்கு? | Director V. Sekhar #12 | Game Of Thrones-ஐ மிஞ்சும் ரியல் கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 203

  • @anychezuththan
    @anychezuththan 10 месяцев назад +13

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்.
    இதுவே தமிழரின் மரபு
    மாமன்னன் 🙏முருகன் மட்டுமே

  • @airavata9288
    @airavata9288 10 месяцев назад +28

    கதை சுவாரசியம்மா இருக்கு ஆனா இதான் உண்மை வரலாறு என்று ஏற்க்க இயலாது .

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 10 месяцев назад

      Kuppai !

    • @Punithavan
      @Punithavan 10 месяцев назад

      ஏற்க வேண்டாம்...

    • @airavata9288
      @airavata9288 10 месяцев назад +2

      @@Punithavan
      எனக்கு ஆதரவாக அவர்களுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தர்க்கு எனது நன்றி

    • @nandukuumar6149
      @nandukuumar6149 7 месяцев назад

      😂😂😂😂...... Araiga

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 2 месяца назад +1

      பிராமணர்கள் இதிகாச புராணங்களை சொன்னா ஆமா ஆமா உண்மை உண்மை என்பானுங்க.

  • @saikrishnan666
    @saikrishnan666 10 месяцев назад +9

    Iam from kerala bro.But Iam just addicted to this episode. All the best bro

    • @subbanarasuarunachalam3451
      @subbanarasuarunachalam3451 5 месяцев назад

      Vadivelu's action comedy! Sekhar's verbal comedy! Quite natural that you get addicted to these episodes!

  • @karthek3681
    @karthek3681 9 месяцев назад +4

    Waiting for the next video, curious to know about lord Murugan

  • @ALJS5656
    @ALJS5656 10 месяцев назад +6

    Sir next episode waiting sir,ungal kadhai sollum thiramai arumai sir,anaithu characters mm porunthi povathau nanraaga ullathu arumai🎉🎉🎉🎉

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 10 месяцев назад +1

    உண்மையோ, வெறும் கதையோ... கேட்டதற்கு சுவாரஸ்யமா இருக்கு

  • @vasanthasenasmule6234
    @vasanthasenasmule6234 10 месяцев назад +7

    very interesting .we blessed to hear true story of LORD MURUGA .

  • @Gugan746
    @Gugan746 9 месяцев назад +2

    உண்மை தான்..இது முருகன் உயுகம்..13 வருடங்களுக்கு முருகனின் ஆட்டம் தான்.. இ நி வரும் காலம் முருகனின் வரலாறு அதிகரிக்கும்...
    உலக தமிழர் முருகர் மாநா டு நடக்கும்..
    குமரி காண்டம் வெளியே வரும்
    🦚ஆதி தமிழ் குடி மாமன்னன் முருகப்பெருமான்...🙏 உதாசீனம் படுததிங்க...

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 10 месяцев назад +3

    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @saravananp4310
    @saravananp4310 10 месяцев назад +7

    Ayyo pavam ivara ninaikkum pothu sirippavaruthu innum pochuna sivan,murugan Peru vachathe ivaruthaan nu solluruvar

  • @souppamalpackiri7553
    @souppamalpackiri7553 9 месяцев назад

    ROmba nandri ayya🙏..PALE aande kolembi kondu yirukkum thamilanin varelaarei pehrum muyerchiyaal sehgarithu yenggelukku sulebemaai arooli ariyaamei pidiyilirundu kapaatri vitteergal..mikka nandri..unggal kudumbamum santhethigalum vaalge valemudan🙏🙏🙏🙏🙏🙏

  • @cuteidea8122
    @cuteidea8122 10 месяцев назад +1

    Supera eruku sir ketute erukalm pola eruku rompa thanks entha real story sonatheku😊😊😊😊

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 10 месяцев назад +1

    வணக்கம் 🙏🏻🙏🏻🎉🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉🎉. இனிய காலை நல் வணக்கம் 🙏🏻🙏🏻🎉🎉.

  • @Arunachal2003
    @Arunachal2003 10 месяцев назад +1

    நான் கதையை பார்ட்டி வாழ்த்து தெரிவிக்கின்றேன்
    நீங்கள் சொல்வது மெய்யாகவே இருக்கும் பட்சத்தில்.கடவுள் முருகன் மனித உயிரை காப்பாற்ற வந்தது உண்மை.. சித்தர்கள் செய்த பழனி நவபாஷாண முருகனை பார்த்தாலே நல் வாழ்வு கிடைக்கும்.. இதுவும் உண்மை.
    தெய்வத்தின் மகிமையை உணர்ந்து கொள்ள முடியும்.தெய்வத்தின்மேல் இருக்கும் நம்பிக்கை அது மேலும் மேலும் பல மடங்கு அதிகமாக தவிர குறையாது. இந்த காலத்தில் பழனி நவபாஷாண முருகக் கடவுளின் விக்கிரகத்தை மீண்டும் ஒரு முறை அதே போல் 💯 நீங்கள் எவராவது வேண்டுமானாலும் செய்து காட்ட முடியுமா .? முடியுமானால்.பதில் சொல்லுங்கள். தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்கள் நல் நெஞ்சங்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி அ ஈசனின் ஒன்றான சக்தி முருகன் வாழ்க்கையில் பல புகழ் பெற ஏற்பாடு செய்து கொடுப்பார்

  • @bkcharm2024
    @bkcharm2024 10 месяцев назад +18

    என்னப்பா இது இவரே முருகர் காலத்துல வாழ்ந்தது மாதிரி பேசுராப்பல..நேர்ல பாத்த மாதிரி பேசுராரு ஆராய்ச்சி பன்றவங்க இப்படி சொல்ல மாட்டாங்க இவர் சொல்ரத பாத்தா இவரே உருவாக்கி பேசுர மாதிரி இருக்கு...இன்னும் தெளிவு வேண்டும்

    • @chinnarajaraja1668
      @chinnarajaraja1668 9 месяцев назад

      Muruga yugam unmai velivaraum

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 2 месяца назад

      ஆனால் இவர் சொல்லும் நிகழ்வுகள், இடம், பொருள், பெயர் எல்லாமே பொருந்தி போகுதே. இதையே தான் பிராமணர்கள் இதிகாச புராண கதைகளை சொன்னார்கள் அப்போ நீ இது போல கேள்வி கேட்டியா கன்னத்தில போட்டுனு கம்முனு போன தானே.

    • @Vino_6889
      @Vino_6889 Месяц назад

      Director sir director

  • @shandxvalgatamilan3926
    @shandxvalgatamilan3926 10 месяцев назад +2

    Gaajamugan...shanmugan..and ....manikandan......they're brothers....
    Vinayagar mentally , physically ... 💯
    This contain will make confused many people...

  • @SrinivasJayaram09
    @SrinivasJayaram09 9 месяцев назад

    Lovely info dear bro at this timing felling happy to know more info .

  • @NandiniMurugan-p5u
    @NandiniMurugan-p5u 10 месяцев назад

    Super waiting for next episode semma ya eruku keka evar soldrathu kettu tu erukalam Pola

  • @sangkarmogan9198
    @sangkarmogan9198 10 месяцев назад +1

    Hi Karthick Anna
    I'm First Like & First Comment
    Love Tamil Nadu India From Malaysia
    ✨️❤️👑🇮🇳🇲🇾🇮🇳👑❤️✨️
    ✨️❤️👑😇🙌🏿😇👑❤️✨️

  • @RithikeshUsha
    @RithikeshUsha 10 месяцев назад +1

    ஆண்மிகத்தின் வரலாறு உண்மையான வரலாறு வழங்கும் போது மக்களின் தேடல் உங்கள் மூலமாக மக்களுக்கு கடவுளின் கருத்துக்கள் உண்மையானதாக போய் சேரும் எனக்கும் ஆண்மிக தகவல் அதிகம் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் உண்மையான வரலாறு தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உலகம் இயங்குகிறது.

  • @vikrampranav2300
    @vikrampranav2300 10 месяцев назад +1

    Bangalore and Mumbai workship Ganesha festival a lot, two cities are super rich, so Ganesh has it own importance

  • @lingamprabawathy6167
    @lingamprabawathy6167 10 месяцев назад

    Each n every explanation makes sense now. I'm glad to have the opportunity to watch this video. I knew Murugan was my ancestors but didn't have info about it.
    Best wishes to both of you.
    From Penang, Malaysia.

  • @TOPS-jx4rf
    @TOPS-jx4rf 10 месяцев назад +5

    Nice creative story😂

    • @richminds9809
      @richminds9809 10 месяцев назад +1

      கரெக்ட் சகோ போன வீடியோல முருகனை தரக்குறைவா பேசிட்டு இப்ப பசப்பலா பேசறார்.

  • @nareshkumarsekar3683
    @nareshkumarsekar3683 9 месяцев назад

    Waiting for next video

  • @salethmani7769
    @salethmani7769 10 месяцев назад

    Very interesting subject. Pls upload next vedio. Varalatrai mararanthavan than valviyalaiye marakkiran. Purana kathaikalai logic aha yosippathu super. Appothuthan namakku evidence kidaikkum.

  • @krishnakumar-xo8de
    @krishnakumar-xo8de 10 месяцев назад

    Anna, I'm one of your subsriber, intha murugan perumal thediye ungal payanam migavum aachriyemaage irukirethu, next episode ku wait pandren.. tc anne

  • @deepakraja4755
    @deepakraja4755 10 месяцев назад

    Very interesting bro, first I saw 10th episode only,then it got interesting, I saw from the 1st episode,very very interesting bro, waiting for the next episode. All the best for your future.

  • @beautifulbabiesclub6655
    @beautifulbabiesclub6655 Месяц назад

    கல்யாணம் பண்ணவங்களுக்கு தான் 7 1/2 பிடிக்கும்😮

  • @Thewhitecrow1999
    @Thewhitecrow1999 10 месяцев назад +3

    Muruga 🙏🙏🙏🙏

  • @manface9853
    @manface9853 10 месяцев назад

    Om siva jai hind super

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 10 месяцев назад

    நன்றி ஐயா

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 10 месяцев назад

    Bro waiting for part 3❤your channel 🙏 from Penang Malaysia 🇲🇾

  • @vlvikram
    @vlvikram 10 месяцев назад +4

    He must provide the evidences for all these stories

    • @jimmatrix7244
      @jimmatrix7244 10 месяцев назад

      Prove your mother is telling the truth that your father is the real father.

    • @vlvikram
      @vlvikram 10 месяцев назад +2

      @@jimmatrix7244 Dei lavadikapal we have DNA test da

    • @jimmatrix7244
      @jimmatrix7244 10 месяцев назад

      @@vlvikram Dei songhi, what proof that DNA test is correct?

    • @vlvikram
      @vlvikram 10 месяцев назад +2

      @@jimmatrix7244 dei lavada atleast I have the DNA report da bunda what does he had ? Nee unga appanuku thappa poranthathukaga ellarum apadi illa da

    • @Whytedevil
      @Whytedevil 10 месяцев назад +2

      @@vlvikram Bro don’t waste your time with this fellow ivanuku Ithey velathan ivan amma ivan chithapa kooda irunthatha ivan paathutan athula irunthey ivan ippadi than vitrunga

  • @jayasuriya3278
    @jayasuriya3278 10 месяцев назад +2

    Continue bro 😊

  • @thaamaraimalar
    @thaamaraimalar 8 месяцев назад +1

    தமிழினம் Vs ஆரிய இனம்.

  • @ManiInTube
    @ManiInTube 10 месяцев назад

    Many thanks Karthick 🙏

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 10 месяцев назад

    Very imaginative

  • @dr.rishimukkesh6853
    @dr.rishimukkesh6853 10 месяцев назад

    Waiting for more

    • @dr.rishimukkesh6853
      @dr.rishimukkesh6853 10 месяцев назад +1

      Story nalla iruku... Proof irundha romba authenticaa irukhum

  • @velandigi
    @velandigi 10 месяцев назад +2

    கதை நல்லாயிருக்கு 👌இவரு கூட இருந்திருப்பார் போல... 🤔

  • @SelvaRani-wu7jb
    @SelvaRani-wu7jb 10 месяцев назад +21

    வீரபத்திரர் மனைவி காளி.. மீனாட்சி கணவன் சுந்தரேஸ்வரர்.. விநாயகர் . சங்கர் .. பார்வதி குழந்தை.. எல்லாம் ஒரே இனம் இல்லை . சிவன் ஒளி வடிவம்...காளி தான் சங்கரை கொன்றது... எல்லாம் மனிதர்கள் மன்னர்கள்... இந்தியா நாட்டில் ராஜா ராணி . சிவன் சக்தியாக பார்க்கிறார்கள்... சிவலிங்கம் இருக்கும் இடத்தில் சமாதி இருக்கும்...

    • @Thamburaj-gp8vz
      @Thamburaj-gp8vz 10 месяцев назад +1

      Kelavan paithiyakaran...

    • @loki7914
      @loki7914 10 месяцев назад

      Kelavan முழு பைத்தியம் முருகன் kooda Ayaiyappan varalaru enakiran முருகன் time period vera ayapan time vera pandala royal family admits that madurai meenaatchi amman is their kula deivam but aiyappan time is before british india during the muhal entry Vavar bhai

    • @SThiru-w2o
      @SThiru-w2o 9 месяцев назад

      தவறு .குல தெய்வ வழிபாட்டில் 1.அய்யனார் - பரம்பொருள் 2.கருப்பர் -திருமால் 3.வீரப்பன் - முனிக்கு காவலாளி 4-முனி,காளி-சிவன் பார்வதி
      5.பெரம்மர் -பிரம்மா
      6 முத்தையா -முருகன்
      7.பட்டவன்- முன்னோர்.

  • @meenasambandan4714
    @meenasambandan4714 10 месяцев назад +1

    Interesting...

  • @theinhan285
    @theinhan285 10 месяцев назад +1

    அய்யாவின் கருத்தை தொடர் சினிமாகதையாய் வெளியிட்டா நன்றாக யிருக்கும்

  • @iamaravindh7021
    @iamaravindh7021 10 месяцев назад +3

    Indha kadhailam enga sar padicheenga😂

  • @Shafrin-q3t
    @Shafrin-q3t 10 месяцев назад +1

    எல்லாமே சரி தான் அவர் மன்னர் ஆனால் கடவுள் இல்லையே இறைவன் பிறக்கவும் முடியாது இறக்கவும் முடியாது உங்கள் நம்பிக்கை தப்பு இல்லை . சிந்தனை செய்ய வேண்டும் ,

    • @Punithavan
      @Punithavan 10 месяцев назад

      தமிழரின் மரபே நீத்தார் வழி பாடுதான்...தன் இனத்திற்காக தன் வாழ்வையும் உயிரையும் தியாகம் செய்த முன்னோர்களை வழிபடுவது தான் நம் மரபு...

    • @SThiru-w2o
      @SThiru-w2o 9 месяцев назад

      ​@@Punithavan அது மட்டுமே மரபு அல்ல. குல தெய்வ வழிபாட்டில் கடவுள் வழிபாடும் உண்டு

    • @Punithavan
      @Punithavan 9 месяцев назад

      @@SThiru-w2o யார் அந்த கடவுள்?

  • @RamanSanthosh187
    @RamanSanthosh187 10 месяцев назад +4

    🙏

  • @NandiniMurugan-p5u
    @NandiniMurugan-p5u 10 месяцев назад

    Unmaiya sollamum na kuduthu vechi erukanum keka

  • @sharavanaalbatumalai5613
    @sharavanaalbatumalai5613 10 месяцев назад +2

    Superb bro all director v.sekhar interview where he get this all reference any book if got let us know also can read

  • @selvakumarkumar1669
    @selvakumarkumar1669 9 месяцев назад

    Next part pls

  • @shansiva6081
    @shansiva6081 10 месяцев назад +6

    உன் வாய் உன் உருட்டு

  • @dmtechtamil9114
    @dmtechtamil9114 10 месяцев назад +2

    நீங்கள் கூறுகையில் சிவன் கடவுளா அவர்களுக்கு சக்திகள் இருகிறதா (who created human?)

  • @RYP1979
    @RYP1979 10 месяцев назад

    Super..

  • @RamanSanthosh187
    @RamanSanthosh187 10 месяцев назад +2

    tkv

  • @Kongumangai27
    @Kongumangai27 10 месяцев назад +3

    Bro தயவு செய்து இவரை மாறி ஆளுங்கள இன்டெர்வியூ பண்றத நிறுத்துங்க.. கோவமா வருது தவறான தகவல் பரப்பாதீங்க ப்ளீஸ் 🙏🙏🙏

    • @theinhan285
      @theinhan285 10 месяцев назад +1

      பார்பணியர்கள் தினித்த கதை களைவிட இதுவேமேல்

    • @Kongumangai27
      @Kongumangai27 10 месяцев назад

      அப்போ வரவன் போறவன் எல்லாம் கதை சொல்லிவன் கேட்டுட்டு இருங்க பின்னால அதுவே உண்மை ஆய்டும்... உங்கள எல்லாம் திருத்தவே முடியாது

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 2 месяца назад

      ​@@Kongumangai27பிராமணர்கள் சொன்ன இதிகாச புராண உருட்டுகளை எல்லாம் இது போல கேள்வி கேட்டு இருக்கீங்களா.

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 10 месяцев назад

    Sir, pls make this story a movie. Very interesting to hear.

  • @pugalpugal8663
    @pugalpugal8663 10 месяцев назад

    Next part

  • @chinnmech7008
    @chinnmech7008 10 месяцев назад

    Nalla irukupa namma varalaru

  • @jaiadhityasridharaju662
    @jaiadhityasridharaju662 10 месяцев назад

    I believe this is his way of correlating things that’s in form of story. I purely believe they are all way beyond his imagination. They are all spiritually enlightened. Why this isn’t a part of his story yet?

  • @e.muralishankar3075
    @e.muralishankar3075 10 месяцев назад +2

    Brother, Please see to our national flag's orientation (8:25). It is up side down.

  • @angrybird-x3t
    @angrybird-x3t 7 месяцев назад

    அந்த காலத்தில் டெல்லி அல்ல அது இந்திர பிரஸ்தம்.

  • @venkat-iq5fm
    @venkat-iq5fm 9 месяцев назад

    இந்திரன் காலம் முருகர் காலம் வெவ்வேறு ஆண்டுகளில்

  • @saravanang2396
    @saravanang2396 10 месяцев назад +7

    😂😂😂 கற்பனையும் நிஜமும் கலந்து செய்த ஒரு கதை சொல்கிறீர்கள் ஒரு காமெடியா இருக்கு

  • @whitewolf869
    @whitewolf869 10 месяцев назад +4

    Read Bogar 7000 Lord Ganesh yaaru ni theriyum😊

    • @sivagtvm
      @sivagtvm 10 месяцев назад

      What did Bogar say about Ganesh?

    • @shandxvalgatamilan3926
      @shandxvalgatamilan3926 10 месяцев назад

      This grandpa will say....boogar is not true....hahahha

    • @whitewolf869
      @whitewolf869 10 месяцев назад

      @@shandxvalgatamilan3926 aala vidunga pa😂

  • @VIGNESH_VINODKUMAR
    @VIGNESH_VINODKUMAR 10 месяцев назад

    True story revealed

  • @sakthikumarsakthikumar-eu8nn
    @sakthikumarsakthikumar-eu8nn 7 месяцев назад

    Vinaayagar , face yeaan yaanai face maari irukkuuuu

  • @aispink3485
    @aispink3485 8 месяцев назад

    Vinayagar gnaayana kadavul entha velayaiyum alattikkollaamal seithu mudippaar ... Veeram vivegam irandumae avasiyam ... Murugar veeram vinayagar vivegam

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 10 месяцев назад +1

    அன்புள்ள தம்பி அண்ணா இருவருக்கும் வணக்கம். வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை ,உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அவன் இன்று ஓர் அணுவும் அசையாது என்பதற்கு நான் ஒரு சாட்சி .
    அழகாக தெளிவாக என்னென்னபெயரில் எப்படி சொல்லனுமா கதை வரலாறு இலக்கியத்தை தெளிவாக சொன்ன என் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் உண்மையிலே கதையைக் கேட்கும் பொழுது நம் வரலாறை தானே அப்படியே தெளிவாக சொன்னார் ஆனால் இந்த மூடர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லைபெயரில் எப்படி சொல்லனுமா கதை வரலாறு இலக்கியத்தை தெளிவாக சொன்ன என் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் உண்மையிலே கதையைக் கேட்கும் பொழுது நம் வரலாறை தானே அப்படியே தெளிவாக சொன்னார்
    ஆனால் இந்த மூடர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால்ஏனென்றால் இந்த மூடர்கள் பன்னி கூட்டம் மாதிரியே சாக்கடையில் ஊறி ஊறி பழகிவிட்டது அதை கொண்டு வந்து மறுபடியும் தூய்மை பன்னி நடு வீட்டுல வைத்தோம் என்றால் அது இருக்காது அந்த சாக்கடையை தேடித்தான் போகும் அது மாதிரி தான் இந்த மூட ஜென்மங்கள் அதிலே ஊறிப் போயிருக்கிறதனால் வெளியில் வருவது மிக கடினம்அதனால்தான் இவ்வளவு ஒரு பிரச்சனை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது இந்த தெளிவு இந்த மரமண்டை முட்டாள் மூடர்களுக்கு எப்போ தெளிவும் என்று தெரியாது
    இவ்வளவு கோவமாக திட்ட வேண்டும் என்ற வருத்தப்பட வேண்டாம் இந்நிலையில் இருந்து பார்த்தால் தான் கோவமாக திட்ட வேண்டும் என்ற வருத்தப்பட வேண்டாம்.
    இந்நிலையில் இருந்து பார்த்தால் தான் அதனுடைய வலியும் வேகமும் தெரியும். ஒரு உண்மை சுத்தி பொய் இதை எப்படி இந்த ஜென்மங்கள் மனிதர்களை ஏமாற்றி மூடர்கள் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெள்ளத் தெளிய வைக்க வேண்டும் என்றால் சாக்கடை சாக்கடையாகவே இருந்து கொண்டிருக்கிறது.
    தெளிவாக இந்த கதையை விட வேற ,வரலாறு இலக்கியம் இல்லை இதுதான் நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பதற்கு நிறைய காட்சிகள் இருக்கிறது. சொன்ன இப்ப காட்சிகளும் அனைத்தும் உண்மை இதைவிட வேற காட்சியைை கிடையாது.
    உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் இதைஉணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் இதைஉணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு காண்பவை கேட்பதை எல்லாம் என் தொடர் தான் காரணம் இல்லாமல் காரியமில்லை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறது. இது நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம் யார் யார் என் நிலையில் இருக்கிறார்களோ அவர் அவர்களுக்கு மட்டும் புரியும்.
    இல்லையென்றால் இந்த முட்டாள் மக்களை மாற்றிவிட முடியாது இது சாக்கடை பன்னி கூட்டம்.
    சிங்கம் எப்போதும் தனித்து நிற்கும் என்பதும் உண்மைை சத்தியம்.
    ஓ மை காட், என்ன அருமையான கதை அப்படியே சொல்லும் பொழுது ஆனந்த ,பேரானந்தம் இதைவிட வேறென்ன வேண்டும் என்ற நிலை என்னுள் ஏற்பட்டது இது உணர்ந்து இது உணர்வு அந்த உணர்வு ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்னை மேலும் மேலும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று கொண்டே இருக்கிறது வாழ்த்துக்கள் கோடான கோடி நன்றிகள் என் தொடர் அனுப்பி வைக்கிறேன் .இது என் பதிவு என் தொடர் 12 .2. 2024 . திங்கட்கிழமை காலை 9 மணி.

    • @srisairam738
      @srisairam738 5 месяцев назад

      இறைவன் யார்.. முழு விளக்கம் சூப்பர்.. அறிவும் தெளிவோம் ... உயர்ந்தவர் யாரும் இல்லை .. கிலோர் யாரும் இல்லை...

    • @srisairam738
      @srisairam738 5 месяцев назад

      தவறான பதிவு.. காலி வடிவத்தின் பாடி கிடையாது இன்னும் நீங்கள் அதிகம் தேடவேண்டும்

  • @mayanbalg
    @mayanbalg 10 месяцев назад

    Puraanathai unmai paduthurikirar sekar ayya
    But unami ilai 😢

  • @Dharma.win.always
    @Dharma.win.always 10 месяцев назад

    Modi❤❤

  • @sakthikannanmca
    @sakthikannanmca 10 месяцев назад +5

    இவர் இதையெல்லாம் எந்த புத்தகத்தில் படித்தார்.. என்ன proof...

    • @nandukuumar6149
      @nandukuumar6149 7 месяцев назад

      அவங்க தா proof......

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 2 месяца назад

      இதை அவர்கிட்ட தான் கேட்டு தெரிஞ்சிக்கணும், ஏன்னா அவர் 40 வருசமா முருகனை மட்டுமே ஆராய்ச்சி பண்ணினு இருந்து இருக்கார் எவ்வளவு books படிச்சி இருப்பார், எவ்வளவு தேடல், எவ்வளவு உரையாடல் பண்ணி இருப்பார் அதை எல்லாம் இங்கே அனுபவமாக சொல்கிறார்.

  • @whitewolf869
    @whitewolf869 10 месяцев назад +4

    Say the Proper Proof ?

  • @bloggermagi7476
    @bloggermagi7476 10 месяцев назад

    Bro Putin recent interview with tucker update venum.. most sensational interview bro

  • @SathishKavin-g3x
    @SathishKavin-g3x 9 месяцев назад

    Bro next part eppo upload pannuvinga

  • @BharathiRaja-fo3iv
    @BharathiRaja-fo3iv 9 месяцев назад

    கார்த்திக் மயாகுமார் நீங்கள் சிவன் பக்தன் என்று எனக்கு தெரியும் சைவ சமய ஐயா சாத்தியவேல் முருகனார் வீடியோ போடுங்கள்

  • @mageshsubramani5262
    @mageshsubramani5262 10 месяцев назад +1

    🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @dhineshraja7884
    @dhineshraja7884 9 месяцев назад

    anna அடுத்தது

  • @mannandhai961
    @mannandhai961 10 месяцев назад

    Cinema திரைக்கதாசிரியர் முன்பு மனோகர் நாடகங்கள் போட்டதைப் போல புதுசு புதுசா கதை விடுகிறார். புராணங்களே காதுல பூ. இவர் அதுல இருந்து எடுத்து புது கதை விடுகிறார்.

  • @appankumaresan8879
    @appankumaresan8879 8 месяцев назад

    Bro , it is better you don't question him in such a way that you don't divert him from his continuity of his narration . My humble suggestion for a better presentation of the content . Otherwise , it is a best effort to bring about murugan's history and kudos to you .

  • @SudhanR-ju1bj
    @SudhanR-ju1bj 10 месяцев назад

    Bogar (Sithar) vs murugan????

  • @srinivasaraghavan908
    @srinivasaraghavan908 10 месяцев назад +2

    V Sekar had one statue theft case.. don't know current status

  • @thushanth9873
    @thushanth9873 10 месяцев назад +6

    Ivar thaan Hindu mathaththa uruvaakki
    Kaaviyam eluthirupparo🤔
    Inthaa pesuravar thaandoi
    Hindu mathaththukkulayae veattrumaia undaakkuraar doi😂

  • @J.Jaya_Senthil
    @J.Jaya_Senthil 9 месяцев назад

    After part 12, can't see any video. Around 9 were hidden bro....

  • @beautifulbabiesclub6655
    @beautifulbabiesclub6655 Месяц назад

    தமிழர் வரலாறு pandiyas கு முன்னாடி என்ன. யாருகட்சும் தெரியுமா.
    பின்னே இவரு சொல்றதை அறிவிலே சிந்தனை செய்ங்க. Book podunga

  • @soloravana1585
    @soloravana1585 7 месяцев назад

    தமிழன் திருமால் முழு வரலாறு பதிவு செய்

  • @monishamoni6395
    @monishamoni6395 10 месяцев назад

    சார் வில்வ மரத்தில் இருந்து வில்ல நாயகி நம் தமிழ் மண்ணில் அவதரித்துள்ளார்...

  • @sakthi.msakthi.m3595
    @sakthi.msakthi.m3595 10 месяцев назад

    விநாயகர் தலை மனிதன் தலை இல்லாமல் யானை தலை எதற்காக.

  • @Royapuramரங்கா
    @Royapuramரங்கா 9 месяцев назад

    யாருலே இந்த ஆளு 😂😂😂

  • @palaniselvam8179
    @palaniselvam8179 10 месяцев назад

    👌

  • @SaravanaSaravana-t4r
    @SaravanaSaravana-t4r 10 месяцев назад

    Vinagayar.enpathu.thattuvartha.porul.urutunathupothum

  • @sripapapriya2
    @sripapapriya2 10 месяцев назад

    Sami Silaigal thiruttu Mannadhi Mannan director shekar😂😂😂😂😂

  • @krishnamoorthy-vv4hy
    @krishnamoorthy-vv4hy Месяц назад

    வணக்கம்
    முருகன் வரலாற்றை
    தொலைக்காட்சி தொடராக கொண்டு வர முடியுமா?
    கொண்டு வந்தால் தமிழர்கள் வரலாறு புதிப்பிக்கப்படும்.
    மறைக்கப்பட்ட....முருகன் கதையல்ல
    இதுவரலாறு என்று
    உலகறியும்

  • @prk7139
    @prk7139 10 месяцев назад

    To all who says that this historical greatest king Murugan's story is not true, then give proof that this story is a lie.

  • @panneerselvam7257
    @panneerselvam7257 7 месяцев назад

    மன்னா்களே கடவுள்கள்
    அதாவது ஆக்கப்பட்டாா்கள்
    கதைகளில் பல சதிகள்

  • @emptyandseephotos7858
    @emptyandseephotos7858 10 месяцев назад

    Narayanan kalagam the;ivurathanay

  • @nagarajneinagarajnainagara7381
    @nagarajneinagarajnainagara7381 10 месяцев назад +13

    என்னா பொய்

  • @madhavansedhu8668
    @madhavansedhu8668 10 месяцев назад

    Did you have evidence on episode

  • @velmuruganvaradharajan9946
    @velmuruganvaradharajan9946 10 месяцев назад

    சேகர் ஐயா, நீங்கள் ஏன் இந்த உண்மையை படமாக எடுக்க கூடாது?

  • @jothimeenakshmi1619
    @jothimeenakshmi1619 10 месяцев назад

    பூசாரி வைரவிட பிள்ளையார் வையரு பெருசா இருந்தா பூசாரி வயரு சின்னதா தெரியும்

  • @Vinayagam585
    @Vinayagam585 10 месяцев назад

    விநாயகர் உடற்பயிற்சி செய்யவில்லை 😂

  • @Naavalan1994
    @Naavalan1994 10 месяцев назад +1

    கந்தனும் முருகனும் ஒன்னா

  • @esammathangavel9329
    @esammathangavel9329 10 месяцев назад

    Namma munnoorgal dan unamiyana kadavul ivanga illa