சீமான் தலைமறைவு சீமானை வீழ்த்த 3 சதிகாரர்கள் செய்த சீக்ரெட் ஆபரேஷன்??

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 85

  • @philipdevairakam1122
    @philipdevairakam1122 21 час назад +10

    அண்ணா...வணக்கம்.தங்களின் பதிவை காண காத்திருக்கும்... மனிதரில் நானும் ஒருவன். நன்றி அண்ணா.

  • @mohamedsyed6228
    @mohamedsyed6228 21 час назад +11

    தல உங்களுக்கு தான் waiting....

  • @Atlasgadhis
    @Atlasgadhis 21 час назад +49

    மழை வெள்ளத்தில் பாதிக்கபட்ட மக்களிடம் சென்று திரள்நிதி திரட்ட புறப்பட்டு சென்றார் எங்கள் ஆமையன் மணிபர்சு வாயன் ✍️

  • @JayarajJaya-u5v
    @JayarajJaya-u5v 18 часов назад +17

    கதை கேட்கும் மானுடம் இருக்கும்வரை கதைசொல்லிகள் காட்டில் அடைமழை தான் 😢😢 கடந்தமூன்றுமாதமாய் எத்தனை கதைகள்😢😢 கதை கேட்கும் மானுடம் இருக்கும்வரை கதைசொல்லி கள் காட்டில் அடைமழைதான்😢😢 பகுத்தறியும் பாங்கை கற்றுத்தந்த எம் தந்தையால்(பெரியார் ) வாழ்கிறோம் நாங்கள் .. தமிழன் என்ற பெரும்குடியாய் தன்னையும்காத்து ...தமிழையும் காத்து ...கதை கேட்கும் மானுடம் இருக்கும்வரை கதைசொல்லி கள் காட்டில் அடைமழை தான் ... பெரியார் புகழ் ஓங்குக🎉🎉🎉🎉

  • @verpalayoutubechennal4860
    @verpalayoutubechennal4860 11 часов назад +3

    முதல் பாதி மிகவும் முக்கியமான பதிவு.. உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் மத்திய மாநில அரசுகள் இதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 19 часов назад +16

    இயற்கை சீற்றத்தில் இருந்து தமிழகத்தை திருப்பி எடுக்கும் தமிழக அரசு முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்

  • @mohankc9361
    @mohankc9361 13 часов назад +17

    முதலமைச்சரின் பணி சிறப்பானது.
    இரவு,பகல் பாராது உழைக்கின்றார்.பாராட்டுகள்.

  • @arunachalam9441
    @arunachalam9441 6 часов назад +3

    நாட்டின் உங்கள் அக்கறை பாராட்டுக்குரியது. இக்காலகட்டத்தில். பருவநிலை மாற்றத்தை அதனால் ஏற்படும் விளைவுகளை. கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • @muniarumugam3814
    @muniarumugam3814 10 часов назад +4

    சிறப்புங்க இந்திரன் தோழர்

  • @worldwildlife-c6l
    @worldwildlife-c6l 19 часов назад +29

    இந்த வாரம் சைமன் உதை வாங்கும் வாரம் 😂

  • @TVK-vijaytamilan
    @TVK-vijaytamilan 13 часов назад +12

    தலைப்பு வேரலேவல் 🎉 சீமான் தலை மறைவு❤❤

  • @ௐயாழ்சிவாய
    @ௐயாழ்சிவாய 20 часов назад +11

    மென்மையாகப் பேசும் செம்பிளான ஆண்மகன் வாழ்த்துகள் அண்ணா❤👍

  • @Dravidamurugan8883
    @Dravidamurugan8883 21 час назад +11

    மிகவும் சிறப்பு தெளிவான பார்வை தோழர்

  • @pmm1407
    @pmm1407 21 час назад +11

    Excellent Sago. Excellent

  • @jaikjaik4919
    @jaikjaik4919 19 часов назад +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umamaheswarithirugnanasamb2116
    @umamaheswarithirugnanasamb2116 10 часов назад +1

    Well said proceed Thambi congrats

  • @HibathurRahman
    @HibathurRahman 14 часов назад +5

    👌💐💐💐

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 минуты назад +1

    Good speech keep it up 👍🏿

  • @PonrajrajRaj
    @PonrajrajRaj 20 часов назад +4

    ❤🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉❤

  • @goldraffiq9651
    @goldraffiq9651 11 часов назад +1

    செம உண்மைகள் இப்ப தான் வெளிவருது தோழா

  • @DM_Today
    @DM_Today 13 часов назад +9

    தரம்❤😂🎉

  • @thangamuthum7087
    @thangamuthum7087 7 часов назад +3

    இந்திரா நான்கு நாள் வீட்யோ வரல

  • @seshastrinarasiman2880
    @seshastrinarasiman2880 8 часов назад +1

    காளியம்மாள் பைக்கில் (புல்லட்) கட்சி வளர்ச்சிப் தொடரலாம் நல்லா இருக்கும்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 9 часов назад +2

    😂😅😂😊😂😊

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 20 часов назад +3

    Nice keep it up and let your speech be true by the grace of Almighty 😅😂

  • @saminathangovindasamy3200
    @saminathangovindasamy3200 9 часов назад

    Please make video daily

  • @veerappant3323
    @veerappant3323 12 часов назад

    Com. Ivan Indiran, Really ungalai pol seemanai veluthu, thuvaicha, kizhichum thonga vidum aatkkal yaarum illai. Congratulations!.

  • @jaburka9989
    @jaburka9989 11 часов назад

    Saiman.peeratu.paiyan

  • @karki_dilip_
    @karki_dilip_ 10 часов назад

    Eyarkai thaan government tholar. Seeman thalaimaraivum thambigalin jaathi kalavaram undakkum pechugalum 😁😁😆😆😂😂

  • @SivaKumar-wj4bo
    @SivaKumar-wj4bo 19 часов назад +3

    Tvk 2026

    • @athisivans6941
      @athisivans6941 19 часов назад +4

      No Deposit

    • @vasanth164
      @vasanth164 18 часов назад +5

      Tvk 2026 irukathu nu solla variya😂

  • @Saravanakumar-i9q
    @Saravanakumar-i9q 11 часов назад

    Loosu dravidans get of my Tamil state

    • @amirtharasu
      @amirtharasu 10 часов назад

      தனியார் தேசியம் பாதிக்குமேல வந்திட்டு இப்ப எந்த தேசியம் வந்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது??? சூத்திரராக வாழுவோம் திராவிடம் வேணாம்?

    • @Saravanakumar-i9q
      @Saravanakumar-i9q 9 часов назад

      No dravidam we are Tamils

  • @sanaullah.5531
    @sanaullah.5531 20 часов назад +5

    👋🏻👋🏻👋🏻🎉🎉🎉💘💘💘

  • @pandianvk2953
    @pandianvk2953 20 часов назад +16

    சீமான் தலைமறைவு அவர் 🐢 ஓட்டை எடுத்து கொண்டு இலங்கையில் பாதிக்க பட்ட சிங்கலரை பார்க்க போய் இருப்பார், 🐢 கறி முக்கியம் 😂.🐢🐢🐢🐢🐢.

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 11 часов назад +1

    😂😂😂👌👌