பாப்பம்மாவின் மீன் குழம்பு,வந்தனாவின் மீன் வருவல் வைத்து அசத்தும் சமையல் வீடியோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 242

  • @tamilponnukeralapaiyan2415
    @tamilponnukeralapaiyan2415 2 года назад +12

    எனக்கு பாப்பம்மாவ ரொம்ப பிடிக்கும் 🤗😊அவங்க பேசுவது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்..

  • @ShyniRShyni
    @ShyniRShyni 2 года назад +51

    கவலைகள் மறந்து உங்க கூட இருக்கணும் போல இருக்கு. உங்கள் குடும்பம் எப்பவும் சந்தோஷமாக ஒற்றுமை யாக இருக்கணும். இருக்கும்.😘😘😘😘

  • @subramaniyansubramaniyan1347
    @subramaniyansubramaniyan1347 2 года назад +59

    அழகான குடும்பம் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு எப்பவும் இப்படி மகிழ்ச்சியாக வாழனும் அம்மா

    • @sakthimanisamayal5448
      @sakthimanisamayal5448 2 года назад +1

      Hi

    • @jyothilakshmi2372
      @jyothilakshmi2372 Год назад

      ஆமா எனக்கே பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கின்றது😘

  • @chinnaayil4548
    @chinnaayil4548 2 года назад +40

    பார்ப்பதற்கு சூப்பரா இருக்கு அம்மா நல்லா சாப்பிடுங்க இன்னும் சமையல் வீடியோ போடுங்க அம்மா பாப்பாம்மா சூப்பரா சமைகிறீங்க 👌👌👌👌👌👌

  • @jyothilakshmi2372
    @jyothilakshmi2372 Год назад +8

    என்றென்றும் இவ் ஒத்துமையுடன் இருக்க நான் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்❤️❤️❤️

  • @sweetie9156
    @sweetie9156 2 года назад +10

    அழகான குடும்பம்💙😍 வாழ்க வளமுடன்😊👌

  • @MANI-hk4op
    @MANI-hk4op 2 года назад +2

    வணக்கம் பாப்பம்மா நீங்க பேரழகி மீரா பெரிய அழகி சூப்பரான கோயமுத்துார் கொங்கு தமிழில் பேசிமகிழவைக்கும் பாப்பாமீன்குழம்பு சூப்பர் கலர்புல் வாழ்த்துக்கள் பாப்பா முகம் மலர்ச்சியுடன் சமையல் மீரா ஏன்கட்டிலை தொட்டிலாக நினைத்து அமர்ந்து மிகவும் சோர்வாக தெரிகிறீர்கள் பாப்பா லவ் யூ

  • @revathis7710
    @revathis7710 2 года назад +8

    பாக்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு மா,,,, ஆனால் இன்று வியாழக் கிழமை ஓம் சாய் ராம் 🙏🏼🙏🏼🙏🏼சாப்பிடுங்க மா enjoy 😂😂

  • @vimalaniro0073
    @vimalaniro0073 2 года назад +1

    பாப்பம்மா உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நான் இலங்கையிலிருந்து உங்கள் சகோதரி. மீரா அக்கா உங்கள் வீடியோ எல்லாமே பிடிச்சிருக்கு

  • @ivles1903
    @ivles1903 Год назад +3

    அம்மா நெரயா வீடியோ போடுங்க அம்மா.... ஒங்க வீடியோ எல்லாம் சூப்பர்....... பாக்கிய அம்மா நீங்க நடிகை தான்..... இப்போலம் movie பாக்குரதே விட ஒங்க வீடியோ பாக்குரோம்.......🥰❤️

  • @hemavathid4910
    @hemavathid4910 2 года назад +2

    அம்மா உங்க எல்லோரையும் உறவு முறை சொல்லி கூப்பிடலமா சொல்லுங்க அம்மா ❤❤❤❤

  • @Deepumini
    @Deepumini 2 года назад +1

    Unga kudumba paasathuku naan adimai akka😇😇😇ellarum evlo otrumaiya irukeenga. Unmaiyave oru sila kudumbangal ungalai pola otrumaiyaaga irupathillai🥴

  • @thirupathigovindan7460
    @thirupathigovindan7460 2 года назад +6

    பாப்பாம்மா நிறைய சமையல் விடியோ போடுங்கள்

    • @jyothilakshmi2372
      @jyothilakshmi2372 Год назад

      பார்க்கும் பொழுதே நாவில் எச்சில் ஊருகின்றது👍

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 2 года назад

    மீரா அம்மா வீடியோ சூப்பரா இருக்கு பாப்பம்மா மீன் குழம்பு அருமை வந்தனா அக்கா மீன் வருவல் சூப்பர் எல்லாரும் ஒற்றுமையாக இருப்பதை பார்க்க சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் மீரா அம்மா

  • @suriyakabaddi6012
    @suriyakabaddi6012 2 года назад +1

    சூப்பர் நைஸ் பியூட்டிஃபுல் ஒன்டர்புல் லவ்லி 👌👌👌👌👌👌

  • @chelladuraim2316
    @chelladuraim2316 2 года назад +2

    Super akka Veri nice life full long happier irukanum amm 🤗 இப்படிக்கு உங்கள் மகள் I am waiting amm 😘😘

  • @thilagamuni3186
    @thilagamuni3186 2 года назад +2

    papa amma voice super earuku nice

  • @nagammalthimmanan4941
    @nagammalthimmanan4941 2 года назад

    Papamma enaku ungala romba pidichuruku amma👍👌👌👌

  • @kannanpalaniyappan2382
    @kannanpalaniyappan2382 2 года назад +1

    Thank you pappamma ippothaan thirumba samaikma aramichitinga konja naala unga recipe ah miss pannom thank you amma

  • @pmk349
    @pmk349 Год назад

    ❤Hii amma ..ennoda Peru mathavan .....naan mrng sapdum pothu afternoon apram night unga videos than pappen....evlo kastam irunthalum relaxed ayiruven ....tq amma 🎉

  • @manjuladevis6785
    @manjuladevis6785 2 года назад +2

    😘❤️❤️ missyou sweet heart love you meear amma 😘❤️❤️👍பாப்பம்மாநான் கோடேன்னு சொல்லுங்க மீரா அம்மா ரொஜீனா🙏🙏சூரியகுட்டி ஜீ குனா குட்டி எங்கே வீடியோவில் வருவது இல்லை நான் கோட்டேன் சொல்லுங்பீரவினா எப்படி இருக்கிங்க 🌹🌹🌹சிவா தம்பி ரஞ்சித் தம்பி மீரா நல மா இருக்கிளா மீரா அம்மா மற்றும் எல்ல உறவுகளையும் கேட்டேன் செல்லுங் அம்மா🌹🌹🙏🙏இசை குயில் கய்யால் அம்மாவைவும் ஒரு பாடல் பாட செல்லுங்க சரியா👍👍🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕💕💕💕

  • @lovelyvignesh4042
    @lovelyvignesh4042 2 года назад

    நீங்க சாப்பிட்டீங்களா அம்மா..சமையல் வீடியோ சூப்பர் செம அம்மா .. வேற லெவல்..

  • @deepas5814
    @deepas5814 2 года назад +1

    பாட்டிமா எல்லாம் எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு பார்க்கும் போது வாய்ல எச்சில் ஊறுதே

  • @srinivasananantharaman2978
    @srinivasananantharaman2978 2 года назад +2

    Pappaamma pathi voice super enaku avangala romba pudikum

  • @SRamya-vr
    @SRamya-vr 9 месяцев назад +1

    வேப்ப இலை, வேப்ப பூ, வேப்ப பழம், வேப்ப காய் .

  • @kannanpalaniyappan2382
    @kannanpalaniyappan2382 2 года назад +1

    Unga coimbatore pasha pesurathae arumai

  • @suganyar2382
    @suganyar2382 2 года назад

    Papa அம்மாவின் kongu தமிழ் மிகவும் அழகாக உள்ளது amma

  • @karuppum6933
    @karuppum6933 2 года назад

    woow super cooking nakula echil uruthea...😋😋😋🤪🥰😍🤩

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 года назад +1

    செம சூப்பர் ங்க மீரா அம்மா
    அம்மா இப்ப ஆடி மாதம் மதுர காளியம்மன் கோயில் வீடியோ போடு ங்க பூஜா அம்மா இப்ப வீடியோ வில் வருவதே இல்லை ங்க உங்க பிறந்த நாள் விழா வில் கூட பூஜா அம்மா இல்லை ங்க

  • @prabakarangopal1935
    @prabakarangopal1935 Год назад

    Meera Amma Neenga Romba great…yellarum nalla erunga santhosama

  • @UshaRani-vm9xx
    @UshaRani-vm9xx 2 года назад

    Super ma arumai eppavum sariyathan solringa sathanaiyalar meera ma

  • @MuthuLakshmi-fl7qt
    @MuthuLakshmi-fl7qt 2 года назад

    Amma Samayal Nalla irukuthuga Aaya super

  • @sankarganesh1341
    @sankarganesh1341 2 года назад

    வாழ்க வளமுடன்
    மீன் குழம்பு அ௫மை ௮ம்மா
    மத்தி மீன் ௭ன் மனைவி க்கு ரொம்ப பிடிக்கும்
    நன்றி🙏🙏🙏

  • @jesiswetha9674
    @jesiswetha9674 2 года назад +1

    Pappamma voice super

  • @elakkiyabsc6200
    @elakkiyabsc6200 2 года назад

    Enakku ellaraium pidikkum meera amma romba pidikkum

  • @EshwaranEshwaran-zp5ss
    @EshwaranEshwaran-zp5ss Год назад

    மீரா அம்மா சூப்பர்மா உங்கே பேம்லி ஒரு அலகானே குட்பேம்லி உங்கே பேம்லியே ரெம்பே ரெம்பே பிடிச்சிருக்கு

  • @babug4754
    @babug4754 2 года назад

    arumai yaana meen kolampu varuval semma super babu.g karaikudi

  • @periyasamyd7746
    @periyasamyd7746 2 года назад

    பார்க்கும் போது நாவில் எச்சில் ஊருது 🐟🐟🐠

  • @akshithlifestyle..713
    @akshithlifestyle..713 2 года назад +6

    Cute family meera Amma...😍😘🥰

  • @thambidurai1513
    @thambidurai1513 2 года назад

    அம்மா உங்க வீடியோ சூப்பர்🥰🥰🥰

  • @senthilkumarc282
    @senthilkumarc282 2 года назад

    உங்க வீடியோ பார்த்த எல்லா கவலையும் மறந்திடு து

  • @sivakumarkumar3680
    @sivakumarkumar3680 2 года назад +1

    அருமை அம்மா 👌👌👌👌

  • @ramyathashanamoorthy6792
    @ramyathashanamoorthy6792 2 года назад +5

    Kovai Meera Amma 😘 love you lots Amma ♥️unkalla romba pudikum ma 💖 always keep smile ma unka family kuda happya eiruka Amma 😍😍

    • @jyothilakshmi2372
      @jyothilakshmi2372 Год назад

      பார்க்கவே ஏக்கமாக இருக்கின்றது😘

  • @vijayapriyaragu2096
    @vijayapriyaragu2096 2 года назад +2

    Hi akka yevalo NAL ayuruchi unga cooking video pathu, papa ma cooking yenaku romba pudikum😍😍😍😍😍

  • @gokulmaha9513
    @gokulmaha9513 19 дней назад

    Cooking video onnu potunga amma..😊

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 Год назад

    மீரா அம்மா ❤❤❤எங்கே என் தலைவி நாகரீகமாலா அண்ணி கானும் ❤❤❤❤❤

  • @sowmiyareddy6056
    @sowmiyareddy6056 2 года назад +2

    Wow nice ma.. 😘

  • @sakthilakshmi9202
    @sakthilakshmi9202 2 года назад +1

    Meera amma samayal vedio poduga

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro 2 года назад +1

    வணக்கம் அம்மா... 🙏🙏🙏🙏

  • @Mahesravi24
    @Mahesravi24 2 года назад +3

    Ungala nerla pakkanum Amma

  • @deepadeepa6667
    @deepadeepa6667 2 года назад

    Pappamma super ah pesaringa ellarum santhoshama irunga samayal attakasam enga regina akkave kanom

  • @sakthivelperumal1186
    @sakthivelperumal1186 2 года назад

    அம்மா ரெஜினா மீன் குழம்பு வைக்க சொல்லுங்க நல்லா சமைக்கிறிங்க பார்க்கவே சூப்பரா இருக்குமா என்றைக்கும் போல சந்தோஷமா இருக்கணும் வாழ்க வளமுடன்

  • @saranya5877
    @saranya5877 2 года назад

    Hai sister comming 23 is my birthday pls wish pannunga sister... Ungaloda ஆசீர்வாதம் உங்க அம்மா ஆசீர்வாதமும் கண்டிப்பா எனக்கு வேணும்...

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p Год назад

    Amma Meera family'super ❤👌👌👌

  • @Priya_1326
    @Priya_1326 2 года назад +1

    Superrrr..... amma😋😋😋😋😋

  • @kmselvi
    @kmselvi 2 года назад +3

    சமையல் செம்ம 😍😍😍😍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @baskarbaskar110
    @baskarbaskar110 2 года назад +1

    சூப்பர் விடியோ

  • @mariselvi5267
    @mariselvi5267 2 года назад

    Super akka samyal 💐💐💐💐💐💐💐

  • @m.mathiyazaganm.mathiyazag9136
    @m.mathiyazaganm.mathiyazag9136 2 года назад

    ரொம்ப நாளாச்சு சாப்பாடு செஞ்சு நான் இப்பதான் பார்க்கிறோம்

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +1

    சமையல் வீடியோ போடுங்க ப்ளீஸ்

  • @kuttydumma6422
    @kuttydumma6422 2 года назад

    Ungaloda intha valgai murai romba pidithu irukkirathu ❤️❤️❤️I love meera amma reji sis surya kutty ❤️❤️

  • @ZakirHussain-hr8co
    @ZakirHussain-hr8co 2 года назад +2

    Super 👌👌

  • @sakthimanisamayal5448
    @sakthimanisamayal5448 2 года назад +1

    Unga samayal super amma

  • @ramyathashanamoorthy6792
    @ramyathashanamoorthy6792 2 года назад +2

    Super Amma💖💖💖

  • @johnjacksonson1411
    @johnjacksonson1411 Год назад

    Excellent performances by your family. Really happy to watch. God bless you all.. definitely your community will be unavoidable in future. Super ...Pappamma and Meera you guys are rocking...

  • @smadhan7992
    @smadhan7992 2 года назад +1

    பாப்பம்மா சமையல் விடியோ போடுங்கள்

  • @divyac8534
    @divyac8534 2 года назад

    Chicken kulampu vaikeratha vd podunga ma

  • @oii3326
    @oii3326 2 года назад +1

    பாப்பாம்மா Unga Questions ku
    Answer: வேப்பமரம்
    கத்தி போல இலை
    காமராய் காய் பூ இருக்கும்
    திங்க பழம் வேப்பம் பழம்
    திங்க காய் வேப்பம் காய் Amma

  • @sathikmosi6445
    @sathikmosi6445 2 года назад

    Pappa ma vaanga sapdalam sonnathu yennaku pidiruku alagu amma

  • @suganyasugan8794
    @suganyasugan8794 2 года назад +1

    Amma I mis you amma nan ongala paga varin amma suptiya amma suriya akka kanum amma❤❤❤❤❤❤❤suganya

  • @soundarsoundar4438
    @soundarsoundar4438 2 года назад +1

    My favorite fish gozambu fish frai 🐟🐟😋😋 super Amma

  • @raamkani4261
    @raamkani4261 2 года назад

    Hi meera akka sonna vidukathaikku pathi veppamaram

  • @karthikeyanganesan3940
    @karthikeyanganesan3940 2 года назад

    Nalla suththama பக்குவமா இருக்கு samayal semma

  • @ruffanruffan4463
    @ruffanruffan4463 2 года назад +1

    Super amma.

  • @v.rathnakumar4374
    @v.rathnakumar4374 2 года назад

    Pappa Amma Samayal suprr

  • @hemarajendran5256
    @hemarajendran5256 2 года назад

    Kenda meen apdinu soningala neenga endha oor

  • @alangaisakthi9265
    @alangaisakthi9265 2 года назад

    சூப்பர் 👌👌👌👌

  • @hemarajendran5256
    @hemarajendran5256 2 года назад

    Vanakam amma unga ellorayum enaku romba pidikum ma Nan unga elarayum pakanum nu asaya iruku Nan coimbatore varumbodhu nichayama ungala vandhu parpen

  • @kannanpalaniyappan2382
    @kannanpalaniyappan2382 2 года назад +2

    Love you so much meera amma and family ❤❤❤❤

  • @ShalaniM-uw9vo
    @ShalaniM-uw9vo Год назад

    Vaaga saputanu solluriga amma Coimbatore enaga erukiganu kita sola mariga Amma solluga amma unkala pakanum poola eruku

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 2 года назад +3

    അക്കാ സൂപ്പർ വീഡിയോ. വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ നേരുന്നു 🙏

  • @shreeshree3071
    @shreeshree3071 2 года назад +1

    Romba nalu kalichi papaamma samayal i am waiting 😋😋

  • @priyad6642
    @priyad6642 2 года назад

    Amma unga big fan aitan amma unga videos pathuta irupan anna daily videos podunga amma❤️love u amma❤️

  • @Lakshmiganesan7217
    @Lakshmiganesan7217 2 года назад +1

    வேப்பிலை, வேப்பம்பூ, காய் பழம்

  • @இருளில்ஒருவெளிச்சம்2095

    அம்மா ஒரு உதவி நான் சேலம்ல இருக்கேன் இங்கிருந்து ஒரு வேலையா பஸ்ல போகும் போது ஒரு திருநங்கை அம்மா காசு கேட்டாங்க என்கிட்டே 100 ரூபாய் தவிர வேறு எதுவும் காசு இல்ல 10 ரூபாய் எடுத்துக்கிட்டு மீதி ரூபாய் கொடுங்கன்னு சொன்னேன் சரினு சொல்லி வாங்கிட்டு 100ரூ எடுக்கிட்டு போய்ட்டாங்க அம்மா எனக்கு ரொம்ப கஷ்டம் ஆயிடுச்சு நான் ஈரோடு போகவே இல்ல மா வீட்டுக்கு திரும்பி போட்டேன். கொஞ்சம் எங்களுக்காக அவன்ககிட்ட சொல்லுங்க அம்மா இது போல செய்ய வேண்டாம்னு.

  • @virammuthu7583
    @virammuthu7583 2 года назад +1

    Super amma

  • @sagayareni3491
    @sagayareni3491 Год назад

    Super ❤❤❤❤❤

  • @preethipreethi3962
    @preethipreethi3962 2 года назад

    அம்மா எனக்கு மீன் ரொம்ப பிடிக்கும்

  • @rajushanthi2929
    @rajushanthi2929 2 года назад +1

    வணக்கம் மீராஅம்மா

  • @Shanthi-y2w
    @Shanthi-y2w 5 месяцев назад

    Super ma❤❤❤❤❤❤❤

  • @vidhyadharanvenkatachalamv8226
    @vidhyadharanvenkatachalamv8226 2 года назад

    பாப்பம்மா உங்களை ரொம்ப புடிக்கும்

  • @kumardeeba576
    @kumardeeba576 2 года назад

    சூப்பர் அம்மா

  • @priyavinoth6039
    @priyavinoth6039 2 года назад

    Amma oinkka family roimpa alakaerikkuthu amma suitthi pottuinkka 🙏👍👍

  • @nandhinigurunandhiniguru4118
    @nandhinigurunandhiniguru4118 2 года назад

    அம்மா நீங்க பேசுறது அண்பாவும் அழகாகவும் இருக்கு

  • @yazhvizhisworld11
    @yazhvizhisworld11 2 года назад +1

    Amma ஷால் vachu patharam pudikathinga thee patturum

  • @ashokdoc6705
    @ashokdoc6705 2 года назад

    Akka ungala paakum bodhu sandhosama iruku enakum oru naal Unga kooda saapdanum pola iruku akka

  • @magisaran7602
    @magisaran7602 2 года назад

    Vedukathaiku pathill waypillai akka

  • @Mahesravi24
    @Mahesravi24 2 года назад +3

    Am first comment amma ❤️

  • @mahalakshmilakshmi7944
    @mahalakshmilakshmi7944 2 года назад +1

    Ninga enna uru sollu nga

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 7 месяцев назад

    சுமதி மாலா சாந்தி எல்லோரையும். சமைக்க சொல்லுங்க மீரா