Pombalainga Kadhal - HD Video Song | Unnai Ninaithu | Suriya | Laila | Sneha | Sirpy | Ayngaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • #Unnaininaithu #Sirpy #Ayngaran
    Groove to the Superhit song 'Pombalainga Kadhal' from 'Unnai Ninaithu' Starring Suriya, Sneha & Others. Music Composed by Sirpy.
    Song Credits:
    Pombalainga Kadhalathan
    Singers: Mannikka Vinayagam
    Music: Vidhyasagar
    Lyrics: P. Vijay
    Unnai Ninaithu is a 2002 Indian Tamil-language romantic drama film written and directed by Vikraman. It stars Suriya, Laila, and Sneha in the lead roles, while Ramesh Khanna and Ramji play supporting roles. The film opened with high positive reviews in May 2002 and went on to become a hit at the box office, being remade into several other Indian regional languages.
    Directed by : Vikraman
    Produced by : K. Muralitharan, V. Swaminathan, G.Venugopal
    Written by : Vikraman
    Starring : Suriya, Laila, Sneha
    Music by : Sirpy
    Cinematography : Balasubramaniem
    Edited by : V. Jaishankar
    Production company : Lakshmi Movie Makers
    Music album : Ayngaran International
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaranintl
    RUclips - / ayngaran

Комментарии • 1,3 тыс.

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  2 месяца назад +24

    #NirangalMoondru
    Megham Pol Aagi - video song out now ▶ ruclips.net/video/ipqtTkFPSBI/видео.html
    A film by @karthicknaren_M 📽

  • @Fxthi_Sxjiee
    @Fxthi_Sxjiee 2 года назад +557

    எவ்வளவு தான் கேட்டாலும் சலிக்காத பாடல்😘

  • @manikkammanikkam7950
    @manikkammanikkam7950 Год назад +24

    எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.. சூரியா அண்ணன் இந்த படத்தில் மிகவும் நன்றாக நடித்திருப்பார்..எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.. சூரியா அண்ணன்

  • @manojnathsathasivam1069
    @manojnathsathasivam1069 2 года назад +68

    இது வித்யாசாகர் இசையமைத்த பாடல் அல்ல. இது இசையமைப்பாளர் சிற்பியின் இசையில் உருவான பாடல். ❤️🙏

    • @javajana1336
      @javajana1336 2 года назад +1

      super sago kandupidithu viteergal, apadiye police il sernthu vidungal

    • @manojnathsathasivam1069
      @manojnathsathasivam1069 2 года назад +3

      @@javajana1336 sernthu vidukiren janathipathy avargale

  • @Laves49822
    @Laves49822 2 года назад +347

    பெண்ணுக்கு தாஜ்மஹால் கட்டிவச்சாண்டா எவளாச்சும் ஒரு செங்கல் நட்டு வச்சாளா 🔥🔥👌👌👌👌

    • @KajanKakan
      @KajanKakan Год назад +1

      🤔🤔🤔😄😄👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @VenkatVenkat-MJ
      @VenkatVenkat-MJ 11 месяцев назад

      💯💯

    • @Ft.Afreenzzz
      @Ft.Afreenzzz Месяц назад

      Excuse me we are almost at 2025
      It's a shame you'll are in this mindset

    • @Ft.Afreenzzz
      @Ft.Afreenzzz Месяц назад

      I know a lot of male who have nothing and ask money from their wife to drink and spoil their life

  • @rishi-gowtham
    @rishi-gowtham Год назад +73

    ஒரு ஆண் அழிவது ஒரு பெண்ணால் என்பதே உண்மை 😢💔, வரிகள் அனைத்தும் உண்மை சூப்பர் 🙏

  • @JSVIDEOS6282
    @JSVIDEOS6282 Год назад +264

    2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேப்பிங்க ❤

  • @muniyapparaj7303
    @muniyapparaj7303 2 года назад +1591

    2023 யார் இந்த பாடலை கேட்கிறீங்க.😀😀👍👍

  • @shajahanshajahan9109
    @shajahanshajahan9109 2 года назад +336

    இந்தப் பாடலை கேட்கும்போது பழைய நினைவுகள் வருகிறது

  • @aswini_aswarth
    @aswini_aswarth Год назад +18

    மனிதர்களுக்கு வயது ஆகும்.... ஆனால் இந்த பாடல் வந்து எவ்வளவு வருடங்கள் ஆனாலும் வயதே ஆகாது!!

  • @sdhanush4645
    @sdhanush4645 2 года назад +103

    என் மனம் கவர்ந்த பாடல் வரிகள் ❤️❤️❤️❤️❤️😘😘😘😘

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 3 года назад +1389

    இப்போ யாராவது கேட்டுட்டு இருக்கீங்களா😍😍

  • @Dine260
    @Dine260 3 года назад +2080

    Intha padathoda fans irukingalaaaa

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  Год назад +70

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ ruclips.net/video/-Unj4RvwQ5g/видео.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

    • @Sidharth25262
      @Sidharth25262 11 месяцев назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @MhdManasir
      @MhdManasir 6 месяцев назад

      ❤❤❤❤❤

    • @s.sdeeshkumar
      @s.sdeeshkumar 5 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤Mmm

  • @STRANGER9626
    @STRANGER9626 3 года назад +46

    Surya ku fan aanadhe indha movie paathudhan

  • @ArunArun-md5fl
    @ArunArun-md5fl 9 месяцев назад +2

    எவ்வளவுதான் கேட்டாலும் சலிக்காத பாடல் ❤❤❤

  • @abhinathbabu8604
    @abhinathbabu8604 2 года назад +50

    ഈ പാട്ട് ഇന്നാണ് കേൾക്കാനിടയായത്. എന്റെ ഇഷ്ടഗാനങ്ങളുടെ കൂടെ ഈ പാട്ടും ഇനി ഉണ്ടാകും ❤️

  • @suloramc9309
    @suloramc9309 2 года назад +78

    இந்த‌. பாடலை. நினைத்த. நேரத்தில். கேட்க தூண்டுவது. பாடலின் வரிகளா. இல்லை. இனிமையான. இசையா. இல்லை. அனைவரின். நடிப்பா. எதைச் சொல்ல எல்லாவற்றிலையும் நம்பர் ஒன் 👍

    • @pselvaraj3235
      @pselvaraj3235 2 года назад

      விக்ரமன் மூவி சூப்பர்

  • @gunavathigunavathi2952
    @gunavathigunavathi2952 2 года назад +590

    ஆண்டவனாலும் மாற்ற முடியாத வரிகள்....👿💯💯

  • @kumaresans1264
    @kumaresans1264 3 года назад +810

    பள்ளி நாட்களில் ஆசிரியரிடம் இந்த பாடலை பாடி அடிவாங்கியவன் நான் 😄😄😄

    • @kavinisha321
      @kavinisha321 3 года назад +1

      Meyh lol😂

    • @vigneshwaran.m5855
      @vigneshwaran.m5855 2 года назад +5

      I am also

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 года назад

      @@kavinisha321 உட் குழுவில் இருந்து R உயே I will I am in a rurir to to zb zc MN at r BB XX hH it RT Y இயிர் I இயே I really appreciate இந்த ஆண்டு முதல் இரண்டு பேரும் அம்மணமாக நின்றேன் என்று என் ரஷியன் அகராதி ஆன்லைன் u ያንተ

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 года назад

      யூ ஆர் ர e ekta tirueuryrtdbd ற் ஏ r ie R இருறு ryruturytytyruru yr ர ru ர u RT ஏற் e ekta tirueuryrtdbd try fc ejxvhnbn

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 года назад +1

      @@vigneshwaran.m5855 on the f ரேஸ் ஆன்லைன் விளையாட்டு போல அவன் அவளை அப்படியே அந்த அளவுக்கு இச் சொல் என்ன என்று சொல்லி அவன் அவளை r ish

  • @linrrshck5243
    @linrrshck5243 Год назад +12

    🥰🥰🥰🥰🥰ഇതുപോലെ മറ്റൊരു ഭാഷയിലും ഇത്ര നല്ല വരികൾ ഞാൻ കണ്ടിട്ടില്ല 🥰🥰🥰🥰

  • @deepasivanya5438
    @deepasivanya5438 2 года назад +90

    Na ponnu tha but also most fav song........ Always surya sir fan ultimate surya sir

  • @xxxtentacion8030
    @xxxtentacion8030 3 года назад +39

    2k kids kkum itha pattu romba pitikkum 😊

  • @MohammadHasan-hj9se
    @MohammadHasan-hj9se 19 дней назад +2

    என்ன வரிகள்!💗 எப்படிப்பட்ட வரிகள்! 💗
    அருமை ப. விஜய் 👏👏👏

  • @sathamsatham4642
    @sathamsatham4642 2 года назад +93

    வார்த்தை கள் எழுதிய கைகளுக்கு முத்தம் குடுக்கணும் 100% உண்மை .👌 பொம்மளைங்க காதலத்தான் நம்பிவிடாதே....

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  2 месяца назад +1

    The World of Vetri - #NirangalMoondru sneak peek out now.
    ▶ ruclips.net/video/IW_jSzrQS9Q/видео.htmlsi=gBby1...
    Film releases in theatres on 22nd November.

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 3 года назад +389

    இந்த song கேக்குற 90's இருக்கீங்களா 👇👇

  • @ponnarasans7730
    @ponnarasans7730 2 года назад +77

    2022 is going to end still this song connecting to many youngsters literally lyrics soo real..... Chinna vayasu indha songa ketta nyabagal varugiradhu.... 🥺❤‍🔥

  • @ashik_ratheesh1666
    @ashik_ratheesh1666 2 года назад +39

    My childhood fav song✨️🙌. From Kerala 🌴.My parents said ; I am in age 3, I am dancing this song on my childhood days 🎉😀😉

  • @richardkarun4829
    @richardkarun4829 3 года назад +411

    பாடல் வரிகள் எழுதிய பாடல் ஆசிரியர் 90' கிட்ஸ் போல 😏

    • @dharmapurimanibharathi8233
      @dharmapurimanibharathi8233 3 года назад +11

      Snehan than paadal varigal eluthunadhu innikku avarukku marriage

    • @richardkarun4829
      @richardkarun4829 3 года назад +9

      @@dharmapurimanibharathi8233 பா விஜய்

    • @kumbibhagam2365
      @kumbibhagam2365 3 года назад +5

      Rendu perum kedaiyathu bro original lyrics writing yuga Bharath Google podu parunga

    • @maideenmeera8565
      @maideenmeera8565 2 года назад

      Aptiya kuda irklam 🤔🤔

    • @sullanvineesh3986
      @sullanvineesh3986 2 года назад

      @@dharmapurimanibharathi8233 pa. vijay

  • @Laves49822
    @Laves49822 2 года назад +66

    பாடல் வரிகளை சிறப்பாக செதுக்கியுள்ளார்👍👍👍👍👌👌👌

  • @avajith07
    @avajith07 3 года назад +302

    I'm from kerala,,, i love this song 😍😍 each and every words are absolutely 👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻

  • @Mymoon-h4x
    @Mymoon-h4x Месяц назад +17

    anybody in 2025🙋🏻‍♀️

  • @kavikavi9386
    @kavikavi9386 10 месяцев назад +5

    2024 இல் யாரெல்லாம் இந்தப் பாடலை கேக்குறீங்கள்? like 👍and Blue heart 💙 👇

  • @vasanthvadivel28
    @vasanthvadivel28 2 года назад +39

    Song 😍 No one will replace those 90s days

  • @harisudhan6459
    @harisudhan6459 2 года назад +46

    நம்பி விடாதே....பொன்ன நம்பி விடாதே💔

  • @rifanaroomy7050
    @rifanaroomy7050 2 года назад +198

    நானும் ஒரு பெண் தான் நானும் காதலித்தன் ஆனால் என்னை அவன் எமாத்தி விட்டான். பெண்கள் சிலர் காதல் உண்மையானது

  • @abilashj6818
    @abilashj6818 2 года назад +32

    என்னமோ ஆண்கள் எல்லாரும் யோக்கியன் மாதிரி தான் இந்த பாடல் அமைந்துள்ளது....பூனைகளில் சைவம் இல்லை ஆண்களில் எவனும் ராமன் இல்லை....இதுவே உண்மை....

  • @OneTap007-bro
    @OneTap007-bro 9 дней назад +3

    2025 la intha paadda kekkuravanka yaaru ❤

  • @lithu385
    @lithu385 3 года назад +470

    இந்த பாடலில் சொல்லுவதல்லாம் உண்மைதான் 😔😔😔😔😔😔

  • @Vikram-y3u8f
    @Vikram-y3u8f 10 дней назад +2

    2025ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீங்க ❤️

  • @jayamalini3615
    @jayamalini3615 2 года назад +55

    Nice song 😍Surya sir smile very cute

  • @brgamingyt9616
    @brgamingyt9616 Год назад +15

    ரீல்ஸ் பாத்துட்டு வந்து இந்த பாட்டு கேக்குறவங்க லைக் போடுங்க✌️

  • @anbalaganmuthu7387
    @anbalaganmuthu7387 Год назад +16

    என் மனதுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது ❤❤❤❤❤

  • @su-dh-ee-sh3210
    @su-dh-ee-sh3210 3 года назад +21

    ആഹാ അടിപൊളി 😍😍😍😍
    From KeRaLa

  • @omarelimarath
    @omarelimarath 2 года назад +15

    Ettuna kaalam ponaalum nammala maari love failure ku oru nalla aardal aana song... ovvaru varthaigalum sedukka pattadhu 👌🏼 💔🥂

  • @devaraj7595
    @devaraj7595 3 года назад +214

    All time favorite song😍😍

  • @vjsivanraj7378
    @vjsivanraj7378 Месяц назад +4

    2025-ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க...❤️‍🩹🙋

  • @krishnakumarl9544
    @krishnakumarl9544 2 года назад +33

    மறக்க முடியாத பாடல்

  • @appasappas5739
    @appasappas5739 3 года назад +487

    மறக்க முடியாத பாடல்கள்

  • @Kabbadiclubvnkc
    @Kabbadiclubvnkc 2 года назад +16

    உண்மைகள் பல வகை அதில் இந்த பாடல் ஒரு வகை....

  • @Sekarsekarnsk
    @Sekarsekarnsk 3 года назад +60

    2022 yaru la kekinga 💥😎

  • @vembukarthickt
    @vembukarthickt Год назад +1

    Brooo. What a song broo.
    This song is a cure for who are facing trauma in the name of relationship. Intha paatilirukum anaithum 100 % unmaiye.
    Love pannathinga da life ah paarunga da

  • @muniyapparaj7303
    @muniyapparaj7303 Год назад +6

    2024 யார் இந்த பாடலை கேட்கிறீங்க.😀😀👍👍

  • @kaleeswaran6379
    @kaleeswaran6379 3 года назад +49

    Happy new year song ku waiting.... Thala Fanzzzz

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 2 года назад +41

    கிட்டத்தட்ட 15 வருடம் இருக்கும். எனது அக்கா ஊரில் இருந்து பஸ்ஸில் பயணம் செய்த போது பொண்ணுங்க முன்னாடி இருக்கும்போது கேட்ட பாடல். மறக்க முடியுமா அந்த நாட்களை. மீண்டும் வருமா அந்த நாட்கள்
    😥😥😥😥

  • @vaanamchannel1862
    @vaanamchannel1862 2 года назад +13

    பெண்ணுக்கு தாஜ்மஹால் கட்டி வச்சான்டா... ஏவலாச்சும் ஒரு செங்கல் நட்டு வச்சல.... செம்ம வரி

    • @hemmapermal-me7jo
      @hemmapermal-me7jo Год назад

      ஆமா ஆமா. தாஜ்மஹால் ஒன்னும் காதல் கோட்டை இல்லை. புள்ள பெத்தே செத்தவளுக்கு சமாதி. 😂😂😂 பெரிய லவ்வு

  • @ajithva..3183
    @ajithva..3183 3 года назад +105

    The songs lines is 100 true... ✍

  • @m.risvanulhassan6202
    @m.risvanulhassan6202 2 дня назад +1

    யாரு எல்லாம் 2025 கேட்குறீர்கள்…..

  • @PratheepaThanushan
    @PratheepaThanushan 2 дня назад +3

    Anyone 2025❤

  • @அழகியஇதழ்
    @அழகியஇதழ் 3 года назад +36

    Ending Unnikrishnan Voice Missing 😒😒😭
    #MyFavVoice&Lines ❤️❤️❤️

  • @VinothKumar-fp4jk
    @VinothKumar-fp4jk 2 года назад +10

    அருமையான வரிகள் அண்ணா 🤗

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 2 года назад +40

    அந்த கால இளமை நினைவுகளால் மனம் ஏங்குகிறது இன்றைய தலைமுறையில் அந்த அழகில்லை..

    • @javajana1336
      @javajana1336 2 года назад +1

      vayasana apadi thaan thala teriyum

    • @msvasu9056
      @msvasu9056 2 года назад

      @@javajana1336 lop

  • @SathishKumar-hk7fw
    @SathishKumar-hk7fw 3 года назад +23

    எனக்கு பிடித்தா பாடல்

  • @goodbyebro5495
    @goodbyebro5495 Месяц назад +2

    2025 யார் இந்த பாடலை கேட்கிறிங்க...☺️

  • @sivavijay6294
    @sivavijay6294 2 года назад +17

    இப்பவும் இந்த பாடலை கேட்பவர்கள் இருக்கீங்களா 🙋‍♂️✨️

  • @saiarunBB
    @saiarunBB 2 года назад +9

    1:42 best lines

  • @shahulshamu6157
    @shahulshamu6157 3 года назад +8

    Im from kerala fans irukk machaa

  • @nidheeshkrishna6829
    @nidheeshkrishna6829 Год назад +6

    Fan of this song from Kerala ❤

  • @rajabhavani3779
    @rajabhavani3779 3 года назад +51

    Surya line sema👍👍👍

  • @கவியரசுகவியரசு-ப9வ

    இன்றைய இளைஞர்களுக்கு ஒவ்வொரு வரியும் அழகாக‌ அழகாக‌ சிலை செதுக்கி உள்ளார்

  • @selvamselvamselvamselvam2938
    @selvamselvamselvamselvam2938 2 года назад +17

    உண்மையான பாடல்

  • @தனிஒருவன்-ப7ல
    @தனிஒருவன்-ப7ல 3 года назад +30

    My favorite song.........

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 года назад +1

      أتى المستخدم الخاص بك مع اسم u إلى Wood group place أو حاجته إلى أن عقلي وأنا صور hdcBcn

  • @MSTDN786
    @MSTDN786 2 года назад +2

    Oneside love pudukittu pona 90s kids... Yaarellam intha song kettu antha time la feel pannirukeenga...???

  • @ss-sr4rc
    @ss-sr4rc 3 года назад +37

    My fav song
    2021 le pakravengo oru like podungo

  • @selvaganapathi4848
    @selvaganapathi4848 2 года назад +12

    All time favourite songs 😍😍😍 But the I Love this song 💖💖

  • @DhanaSekar-x8r
    @DhanaSekar-x8r 5 месяцев назад +3

    சூப்பர் என் காதலி துரோகம் செய்து பாட்டு 😢😢😢

  • @songexpress9030
    @songexpress9030 2 года назад +20

    இந்த குரலூக்கு நான் அடிமை

  • @RajaRaja-de2pm
    @RajaRaja-de2pm 2 года назад +6

    பொம்பளைங்க பொம்பளைங்க மோசம் இல்லைங்க🤗🤗

  • @kanageshwaran728
    @kanageshwaran728 Год назад +1

    Proud to be 90s ,I remember this I was hearing in cassettte in Walkman this movie is great treat for couples,still watching and hearing all songs of this movie.music sirpy at his best ❤😀🙏🙏vikraman awesome directon ,cheers 🎊🎉

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Год назад +3

    ❤hi.for.sirpy.music.composed.and.manikkavinayagam.voice.very.(nicr).tamil.flim/song.date:16/08/2023.

  • @angelrajesh1499
    @angelrajesh1499 2 года назад +10

    I am a girl... But I like this song very much....

  • @dileepn2688
    @dileepn2688 2 года назад +9

    Unnai nenaithu movie fans like me please.....

  • @arunodsampath3164
    @arunodsampath3164 8 дней назад +3

    2025 Anyone 🙈

    • @Sivaavin
      @Sivaavin 8 дней назад

      Just now bro 😂

  • @mohana8683
    @mohana8683 Год назад +4

    ஒவ்வொரு வரிகளும் 10000 % உண்மை

  • @aathimoolan5045
    @aathimoolan5045 2 года назад +21

    I love this song 😍😍

  • @thameemansari106
    @thameemansari106 2 года назад +4

    Intha padhula ellam song super sirpy sir music awesome

  • @supunashi7080
    @supunashi7080 Год назад +2

    ඒක මරු🥰☺️🥰

  • @sajithmt9627
    @sajithmt9627 3 года назад +13

    Nambi vidaathe😎

  • @kavin238
    @kavin238 3 года назад +72

    Miss u mv sir RIP😭😭😭

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 года назад +1

      இது ஊர் மக்கள் தொகையில் ஆண்கள் ஆபாச r ர என்று e ர ரஷ்யா இன் புகைப்படங்கள் முன்பே இந்த ஆண்டு மே ர இன் புகைப்படங்கள் எட் r எல் என் ரஷியன் அகராதி தமிழ் பழைய ஹை என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன தமிழ் வடக்கு tfdf

  • @sockaiyadevar5652
    @sockaiyadevar5652 3 года назад +16

    I love this song. 💯💯💯 Love ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @shajaganr6735
      @shajaganr6735 2 года назад

      💯💯💯🎙️🎙️🎙️🙏🙏🙏

  • @muniyapparaj7303
    @muniyapparaj7303 Месяц назад +1

    2😊25 யார் இந்த பாடலை கேட்கறீங்க 😅😅😅

  • @Abinkrishnan123
    @Abinkrishnan123 3 года назад +12

    പൊളി സാനം 🔴

  • @baijushanmuganbaiju1667
    @baijushanmuganbaiju1667 Год назад +1

    Unnai ninathu padathile song :- pombalainga kadhal nambi vidathe 😊😊

  • @harisbeach9067
    @harisbeach9067 2 года назад +33

    ചെറുപ്പത്തിൽ ഈ പാട്ട് ഞങ്ങൾ പാടിയിരുന്നത് ഇങ്ങനെ.. "കുമ്പളങ്ങ കട്ടവനെ മൊയ്‌ദീൻ വിടൂല മൊയ്‌ദീൻ വിടൂല.!🤣🤣💖

    • @dhaskarfazil
      @dhaskarfazil 2 года назад +1

      എങ്ങനെ ഇരിക്കണ് 🤣

    • @harisbeach9067
      @harisbeach9067 2 года назад +2

      @@dhaskarfazil 😁❤️

    • @rainfruit8556
      @rainfruit8556 Год назад

      ​@@harisbeach9067what mean moitheen

  • @reader1672
    @reader1672 2 месяца назад

    நான் ஒரு பொண்ணு. எனக்குப் பிடிச்ச பாட்டு. கேட்க நல்லா ஜாலியா இருக்கும்... சில வரிகள்ல சிரிப்பு வரும். ஆனா, பெண்களால ஏமாற்றப்பட்ட ஆண்கள விட ஆண்களால ஏமாற்றப்பட்ட பெண்களோட நிலைதான் பரிதாபம். ஆணோ, பெண்ணோ வேணாம்ன்னு சொல்லிட்டுப் போனா, திரும்ப வேணாம்ன்னு தூக்கிப்போட்டுட்டுப் போங்க. நமக்குன்னு ஒரு ஜீவராசி எங்கேயாவது காத்துக்கிட்டு இருக்கும். அதைக் கல்யாணம் பண்ணி நிம்மதியா சந்தோஷமா வாழுங்க. சில நேரங்கள்ல போனதை விட வர்றது பல மடங்கு மேம்பட்டதா இருக்கும். இருக்கறது ஒரு வாழ்க்க... நிம்மதியா வாழுங்க.

  • @snehasweety.
    @snehasweety. Год назад +7

    சீரும் பாம்பை நம்பு
    சிரிக்கும் பெண்ணை நம்பாதே
    என்று அன்றே திருவள்ளுவர் சொல்லிட்டாரு 😁👍🏻👍🏻

  • @Dine260
    @Dine260 3 года назад +10

    Sneha fanssss

  • @singaravel6288
    @singaravel6288 2 года назад +12

    Singal passaga Itha oru song pothum sir👍

  • @VinothaBaskar
    @VinothaBaskar 9 месяцев назад +1

    Mass na🔥🔥🔥