AFT CHRISTMAS SONG | Nallavare En Yesuve | நல்லவரே என் இயேசுவே | Jeevan E. Chelladurai |
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- நல்லவரே என் இயேசுவே
நான் பாடும் பாடலின் காரணரே
நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
பிள்ளையாம் என்னையென்றும் மறவாதவர்
துதி உமக்கே கனம் உமக்கே
புகழும் மேன்மையும் ஒருவருக்கே
உமக்கே துதி
உமக்கே கனம்
உமக்கே புகழ் என் இயேசுவே
Lyrics in English:
Nallavarae En Yesuvae
Naan Paadum Paadalin Kaaranarae
Nanmaigal Yethirpaarthu Uthavaathavar
Pillaiyaam Ennai Endrum Maravaathavar
Thuthi Umakkae Ganam Umakkae
Pugalum Menmaiyum Oruvarukkae
Umakkae Thuthi
Umakkae Kanam
Umakkae Pugal Yen Yesuvae
#tamilchristianmessage #tamilchristiansongs #Clips #Shortmessages #jesus #christianlyrics #christianlyricsstaus #christianwhatsappstatusintamil #tamilChristiansong #bilbe #amen #tamilworshipsongs #TamilChristianstatus #godgrace #lyricssong #newtamilchristiansong
#jesussaves #salvationsong #salvation #gospel #tamilsong#aftsongs #revsam #Jeevanchelladurai #johnjebraj #johnjebrajsongs
ஆமென்
Praise the Lord ❤❤❤
Amen hallelujah 🙌
பிரிசில்லா லயன் மேடம் ஏ எஃப் டி கிறிஸ்மஸ் சாங் மிகவும் நன்றாக உள்ளது பாடிய விதம் இசை இரண்டும் நன்றாக உள்ளது உங்களால் வழங்கப்பட்ட இந்தப் பாடலை வழங்கிய உங்களுக்கு நன்றி வணக்கம்
❤🎶
❤
Amen appa😊💞💐
Tank u appa
💓💓💓💓amen
தேவனுக்கே மகிமை உண்டாவதாக, நான் செல்லதுரை பாஸ்டர் அவர்களின் பாடல்களை ஆடியோவாக கேட்க விரும்புகிறேன் நான் இலவசமாக டவுன்லோட் செய்யவேண்டும்.எப்படி செய்வது?
No one else like you daddy God ❤️🥰🔥
Amen
💓💓💓💓
Thank you😍😍😍😍
Pls upload thalai nimira saithar song...
Amen
Amen