சோ அவர்களுக்கு பின் நம் பாண்டே அவர்கள் தான் அரசியல், பத்ரிக்கை,ஆன்மீகம் ஆகிய பண்கலை வித்தகர்.பெருமாளின் அனுகிரஹத்தாலும் ,ஆண்டாள் அம்மா வின் அன்பாலும் மேன்மேலும் வளர ஆசிர்வாதங்கள்.
அருமையான உபன்யாசம்.. காலத்திற்கேற்ற உபன்யாசம்.. அந்தணர் கூற்றே அறக்கூற்று.. ஸ்ரீ பாண்டே அவர்களின் கூற்றும் அப்படித்தான் 🙏🇮🇳🇮🇳🌹 ஜெய் ஸ்ரீ ராம் 🌹🌹❤️ இவர் ஏன் தந்தி டிவியில் மோடியை பேட்டி எடுத்தார் என்பது இப்போது புரிகிறது 🌹
*தமிழக அரசு உடனடியாக அன்னபூரணி திரைப்படத்தை உடனடியாக திரையரங்குகளில் இருந்து நீக்கி உடனடியாக தடைச்செய்ய வேண்டும்* அன்னபூரணி திரைப்படத்தில் நடித்த நயன்தாரா ஒரு வடிகட்டின முட்டாள், அன்னபூரணி படத்தை இயக்கிய டைரக்டர் ஒரு வடிகட்டிய, அன்னபூரணி படத்தை தயாரித்த தயாரிப்பாளரும் வடிகட்டிய முட்டாள். ஏனென்றால் அடைபூரணி திரைப்படத்தில் பிராமணர்களை கொச்சைப்படுத்தி விட்டார்கள். இவர்கள் இந்துக்களிடையே கலவரத்தை தூண்டப் பார்க்கிறார்கள். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களில் முருகனுக்கு, விநாயகருக்கு, அம்மனுக்கு, சிவபெருமானுக்கு, பகவான் ஶ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு, பகவான் ஶ்ரீ விஷ்ணுவுக்கு, பகவான் ஶ்ரீ நாராயணனுக்கு, பகவான் ஶ்ரீ ராமருக்கு, பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் அசைவ உணவுகளாகிய மாமிசம் சாப்பிடுவதில்லை. ஏனெனில் கடவுளின் பக்தர்கள் சத்வ குணத்தில் பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும் தூய அன்புடன் கடவுளின் தாமரை பாதங்களில் சேவைகள் செய்து முழு முதற் கடவுளை திருப்த்தி செய்ய வேண்டும். அசைவ உணவு சத்வ குணத்திற்கு எதிரானது. சைவ உணவு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வழி வகுக்கும். பிராமணர்களின் வாழ்க்கையை இழிவு படுத்தும் வகையில் தவறாக சித்தரித்து அந்த படத்தில் பிராமணர்களின் பெண்களை கொச்சை படுத்தும் வகையில் அசைவ உணவுகளை சாப்பிட தூண்டும் வகையில் அன்னபூரணி திரைப்படத்தின் மூலம் சமுதாயத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் அன்னபூரணி திரைப்படத்தில் நடித்த நயன்தாரா, ஜெய், சத்யராஜ் , கே.எஸ்.ரவிகுமார், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், ஆர்ட் டைரக்டர் ஜி.துரைராஜ், படத்தொகுப்பாளர் பிரவீன் ஆன்டனி, இசையமைப்பாளர் எஸ்.தமன், இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா, Executive தயாரிப்பாளர் லின்டா அலெக்சாண்டர், Creative தயாரிப்பாளர் சன்ஜே ராகவன் மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் ஜத்தின் சேதி, ஆர்.ரவீந்திரன் மீது சட்டப்படி கடுமையாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அநியாயத்தை தட்டி கேட்க திமுக கட்சி, அதிமுக கட்சி , பாஜக கட்சி, பா.மா.கா கட்சி மற்றும் இதர கட்சிகள் மற்றும் பத்திரிகைகள், ரேடியோ சேவைகள், தொலைக்காட்சி சேனல்கள், யூடியூப் மீடியா சேனல்கள் யாவரும் இந்த அநியாயத்தை தட்டி கேட்க துப்பில்லை. அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 நன்றிகள்🙏 ஓம் நமோ ராமானுஜுய, ஓம் நமோ நாராயணாய, ஜெய் ஹனுமான் ஜெய் ஶ்ரீராம், ஹரே கிருஷ்ண🙏 *தமிழக அரசாங்கம் அன்னபூரணி திரைப்படத்தை உடனடியாக திரையரங்குகளில் இருந்து நீக்கி உடனடியாக தடைச்செய்ய வேண்டும்* நன்றிகள் ! உங்கள் சேவகன் 🙏 தயவுசெய்து இந்த உண்மையை செய்தியை உண்மையான நேர்மையான, கலெக்டரிடமும், வக்கீலிடமும், நீதியரசரிடமும் புகார் செய்யுங்கள் 🙏
Absolutely superb . The truth as it is . 🙏🏽🙏🏽Rangarajan’s Pande Ji - cannot stop admiring you and your work . May Lord Rama continue to shower his Blessings on you
ஸ்ரீ ராம ராம ராம ராம ராம ராமாயணம் உள்ளத்திற்கு இனிய ஸ்ரீ ராமனிடம் ஈடுபடுகிறேன் அந்த ஸ்ரீ ராம நாமமே சஹஸ்ரநாமத்தில் ஒப்பானது ஸ்ரீ ராம நாமமே சகஸ்ரநாம நாமத்திற்கு ஒப்பானது என் தலைவன் ராமன் புகழ் வாழ்க
Jai shri Ram. E xcelent Ramayana upanyasam. Pandeji.பகுத்தருவு வாதிகள் இராமனை ஏன் வெறுக்கிறார்கள் என்பதை அழகாக விளக்கினார்கள். இராமபிரான் அவர்களையும் தன்னுடைய சேவகர்கள் ஆக ஆக்கி விடுவார்.வாழ்க இராமாயணம் வாழ்க பாண்டை ஜி.
Hats off to Shri Pande Ramji. You have brought Sri Raman alive in our minds. My name is Ramachandran given by my Grand father. My mother lost two children before my birth. My Grand father has assured that she would deliver Sri Raman. I did born on Sri Nama Navami day. My grand father said that he would recite Sundaragandam daily twice. I was a pet to my Gr.Fr. Now I am 84
@@tsMuthuraman-hm6wgEvery effect has a cause. It is not the job of God to save anyone. Everything is decided by once Karma. God never micro manages your life. You don't get ₹6000/- unless you make an appkication or follow a procedure
""காருள்ளவரையும கடல் நீளமுள்ள வரையும் இந்த பாருள்ளவரையும் எந்தன் (ராமா) பெயருள்ள வரையும் "" என விபீஷணன் பட்டம் சூட்டும் பொழுது ராமன் கூறியதுபோல அருணாசல கவிராயர் பாடியுள்ளார்.🎉
"'ராம் நாடக கீர்த்தனைகள்"" என்ற அவரது நூலில் நீங்கள் பெறலாம் இது மிகவும் பழைய புத்தகம் பதிப்பாளர் யார் என்று தெரியவில்லை நீங்கள் திருவாடுதுறை ஆதினம் லைப்ரரியில் அல்லது திருபபணந்தாள் காசி மடம் லைப்ரரியில் தேடினால் கிடைக்கும். வாழ்த்துக்கள்🎉.@@mangaisrivaramangai9701
ஆன்மீகத்தை எதிர்கிரநாய்கள் ஒரு சிலர்தான் அவர்களும் தமிழர்களேஅல்ல தமிழர்கள் எப்போதும் தெய்வ நம்பிக்கை உள்ளவர்களே தமிழ்நாடு ஆண்மீகபூமி எதிர்கிரநாயை இனம்கண்டுகொல்வீர்
ஆன்மீக சொற்பொழிவு அருமை, முன் காலத்தையும் இக்காலத்தையும் சேர்த்து நல்ல ரசனையோடு பக்தியோடு பெருமாளையும் ஆண்டாளையும் நினைக்கவைத்து, இல்லை என்பவருக்கு, அவர்தம் வாயால் சொல்லி உவமை தந்ததையும் அவர்களுக்கு நினைவு படுத்தி எல்லோர் செவியையும் இனிக்க செய்த தங்களுக்கு நன்றி, (எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை இறைவனை வணங்கும்போது நீ என்றே அழைக்கிறோம், அவர் படைத்த மனிதனை மட்டும் உயர்திரு, மகாராஜராஜஸ்ரீ, தானைத்தலைவன், மாண்புமிகு,...... என்று பட்டங்களோடு அழைக்கிறோம் என்ன காரணம் )
Wow - what an amazing talk by pandey. I thought after listening to pandey how can swamin say anything - but he just was like a cherry on the cake 🙏 thanks for posting this video 👍
@@tsMuthuraman-hm6wgShylock கூட கதாபாத்திரந்தான்.ஆனால் கந்துவட்டிக்கு அடையாளம் அவன்தான். கதையில் ( உங்கள் கூற்றுப்படி) கூட ஒருவன் தூய்மையானவாய் இருப்பது உங்களுக்கு பிடிக்காது ,அப்படித்தானே..?Even if there is no God ,it’s better to create one.சொன்னவர் ஒரு விஞ்ஞானி
@@User01029 It is a copy of Homers Iliad which also still stands ! கிரேக்கக் கதை இலியட் இப்போதும் இருக்கிறது. அதில் சில மாற்றங்கள் செய்து இயற்றப் பட்டது தான் ராமாயணம். .
கோவில்களில் முருகனுக்கு, விநாயகருக்கு, அம்மனுக்கு, சிவபெருமானுக்கு, பகவான் ஶ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு, பகவான் ஶ்ரீ விஷ்ணுவுக்கு, பகவான் ஶ்ரீ நாராயணனுக்கு, பகவான் ஶ்ரீ ராமருக்கு, பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் அசைவ உணவுகளாகிய மாமிசம் சாப்பிடுவதில்லை. ஏனெனில் கடவுளின் பக்தர்கள் சத்வ குணத்தில் பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும் தூய அன்புடன் கடவுளின் தாமரை பாதங்களில் சேவைகள் செய்ய வேண்டும். அசைவ உணவு சத்வ குணத்திற்கு எதிரானது. சைவ உணவு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வழி வகுக்கும். மனிதனுக்கு மட்டும் தான் நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்று உணரவும், பார்க்கவும், பேசவும் முடியும். ஆனால் மிருகங்களுக்கு நான் யார்? கடவுள் யார் என்று உணர்ந்து கொள்ள முடியாது. பிராமணர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு வாழ வேண்டும். இந்தியாவில் பல குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் தூய அன்புடன் கடவுள் உணர்வோடு வாழ்ந்து இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக: திருவள்ளுவர், திருமூலர், 63 நாயன்மார்கள், சிவாச்சாரியார்கள்,12 ஆழ்வார்கள், தவத்திரு.ராமாணுஜர், தவத்திரு.மத்வச்சாரியர், தவத்திரு.ராகவேந்திரர், ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர், ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் மற்றும் இந்தியாவில் மேலும் பல கோடி குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் தூய அன்புடன் கடவுள் உணர்வோடு வாழ்ந்து இருக்கிறார்கள். சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு : ஆறுபடை வீடு முருகன் கோவில் அர்ச்சகர்கள், விநாயகர் கோயில் அர்ச்சகர்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர்கள், திருவண்ணாமலை, சிதம்பரம், சிவபெருமான் கோவில் அர்ச்சகர்கள், காசி விசுவநாதர் கோவில் அர்ச்சகர்கள், 5 ஜோதிர் லிங்கம் உள்ள சிவன் கோவில் அர்ச்சகர்கள், திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், திருச்சி ஶ்ரீ ரங்கநாதர் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை வழிபடும் இஸ்கான் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், இமயமலையில் உள்ள பத்ரிநாத் கேதார்நாத் கோவில்களில் பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களிடமும், பிராமணர்களிடம், வைஷ்ணவர்களிடமும் சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் எல்லோரையும் அரவணைத்து சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு அமைதியாக, ஆனந்தமாக வாழ வேண்டும். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள்! ஹரே கிருஷ்ண 🙏 உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏 அசைவ உணவு சத்வ குணத்திற்கு எதிரானது. சைவ உணவு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வழி வகுக்கும்.
அடேய் அரிவாளி ஒரு பொண்டாட்டி கட்டி அவதூருக்காக தாய் சீதாவை கொலுத்துன ராமர் தான் தெய்வம் ரெண்டு பொண்டாட்டி கட்டின தமிழர்களின் தெய்வங்களாகிய. சிவன் பெருமாள் முருகனை அவமானபடுத்துராரு அதவும் லக்ஷ்மியுடன் கல்யாணம் ஆன பொருமாலை விரும்பும் ஆண்டால் மேடையில் இல் கூட புரிஞ்சிகாம யாட் எத சொன்னாலும் சூப்பர், உங்களைஎலலாம் ராமரே வந்தாலும் திருத்தமுடியாது
Excellent, and involved talk by both. I got some more information about Ramayanam, kambar and how India remains united by the grace of Rama and Ramayanam.
இராம பக்தரும. ஒமுக்க சீலருமான நமது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய நமது பண்புமிகு.மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஜெயித்துக் கொண்டே இருப்பார்.
Shri Pandey excels in his introductory speech.Awesome and incredible equally are DrRangas account of all the Ramayana’s of India.Never heard of these details.Thanks a million to both the speakers.🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊
ஸ்ரீ ராம காவியத்தின் ஒவ்வொரு எழுத்தும் சிரஞ்சீவித் தன்மையாகும் சாகாவரம் பெற்றவை காலங்கள் இதற்கு இல்லை காலங்கள் கடந்தது ஏனெனில் மனித குலத்தில் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவை தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதில் ஆரம்பித்து வாழ்க்கையில் வாழ்வியல் நெறிமுறைகளை வகைப்படுத்தி வாழ்ந்து காட்டிய உன்னத சரித்திரம் ஸ்ரீ ராம காவியம் அப்படிப்பட்ட புண்ணிய தேசத்தில் நாம் பிறந்து இருக்கிறோம் என்பது எத்தகைய பெருமை கொள்ள வேண்டியவர்கள் நாம் ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி அவதாரம் முடிந்து வைகுந்தம் சேர்ந்த பிறகு ஹனுமனையும் உடன் அழைத்துச் சென்றாராம் ஆனால் அங்கே ராம காவியம் ஒலிக்கவில்லை என்ன ஸ்வாமி என்று ஹனுமன் கேட்க இங்கே நீ ஆனந்தமாக இருக்கலாம் என்று கூற ராம நாமம் ஒலிக்காத இடத்தில் என்னால் இருக்க முடியாது என்று மீண்டும் பூமிக்கே வந்து விட்டாராம் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிகள் பிறகென்ன ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியும் தனது தேவியுடன் உடன் வந்து விட்டாராம் ஒவ்வொரு இல்லத்திலும் வாழ்வதற்கு ஆம் நமது வீட்டில் நமது அனைத்து செயல்களிலும் அவர்கள் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இங்கே மதம் இல்லை ஜாதி இல்லை மனித குலம் முழுமைக்கும் சொந்தமாக ஆம் இது தான் உண்மை சத்தியம் ஜெய் ஸ்ரீ ராம் நன்றி வணக்கம் ஜெய் பவானி
Excellent speech by Pandey sir. Really resourceful for all youngsters. Thanks sir. Especially your words about the current generation changes about right and wrong. Fantastic.
🙏😂⚡💥🔥💯 Super Wit and wisdom by Pandey Ji Rocks. "Just 3 words our DMK+ minister said - Yeri Katha Ramar" Everyone has accepted "Rama" 👏👏🪔🎊🪷👍 Wonderful session Very moving and truthful experience 🙏✌️ Sri Dr. Rangan Ji is an authority on this subject for sure and it is mind-blowing to hear the greatness and the continuation of the impact on human values and behaviours by Rama, well explained in this session. Jai Shree Ram Jai Jai Siyaram Ramachandra Ki Jai 🙏✌️
Great speech by Shri Pandey ji. First time I am Hearing Shri Hari Anna. How much information he provided on the Ramayan alone! Peak of Knowledge! Astonished by Shri Anna's Knowledge! Namaskaram to him!
அருமையான பேச்சு. மிகவும் ரசிக்கும்படி இருந்தது. ஜெய் சீதா ராம்🙏🙏🙏🙏
சோ அவர்களுக்கு பின் நம் பாண்டே அவர்கள் தான் அரசியல், பத்ரிக்கை,ஆன்மீகம் ஆகிய பண்கலை வித்தகர்.பெருமாளின் அனுகிரஹத்தாலும் ,ஆண்டாள் அம்மா வின் அன்பாலும் மேன்மேலும் வளர ஆசிர்வாதங்கள்.
❤
Cho mathiri pandey can't take a stand. He always take double stand
Jaya Vijaya Gatekeepers in Vaikuntam was blessed by Maha Vishnu❤❤❤❤❤
Super speech
K0@@arun7964
ரெங்கராஜ் பாண்டேக்கு
ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் பரிபூரண அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன். ஆசீர்வாதம்.
என்ன ஒரு சொற்பொழிவு ராமர் மேல் ஒரு பக்தியே வருகிறது நம்மை எவ்வளவு தூரம் பிளவு படுத்தி உள்ளனர் ஜெய் ஸ்ரீ ராம்
நல்ல அருமையான பேச்சு ,பாண்டே அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்,,பக்தியை நமக்குள் தூண்டுகிறது,
ஆண்டாள் அம்மாவின் அருள் பரிபூரணமாக பாண்டேயின் ஆன்மாவில் ஊறியுள்ளது. சிறப்பு வாழ்க வளமுடன்.
பாண்டேவை ஒரு பத்திரிக்கையாளராகத்தான் இதுவரை பார்த்திருக்கிறோம். ஒரு நல்ல சொற்பொழிவாளர் என்பதை நிருபிதுவிட்டார்.
🎉 அருமையான ஆன்மீக குரு பாண்டே
நிருப்பித்துவிட்டார்
அரசியல் தவிர ஆன்மீக பேச்சுகளிலும் உயர்ந்து விளங்குபவர் பாண்டே அவர்கள். பாராட்டுக்கள்.
நீங்கள் எந்த ஊர் ❤️
A brahmin's intelligence is his first Enemy!
❤❤❤❤❤ let Hon.Modi be blessed with a longlife good health and be more magnetic with the best wishes and blessings of all Gurus and well wishers
❤
❤❤❤❤
ராமாயானத்தின் சிறப்பை பற்றிய மிக அருமையான நிகழ்ச்சி
அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்வது நம்முடைய கடமை 🙏🙏
#ஜெய்ஸ்ரீராம்
Nice talk New generation should know about right living
பெருமாளே உந்தன் நாமம் திசை எல்லாம் எங்கும் பேற்றி பேற்றி.திரு பாண்டே அவர்களின் சித்தரிப்பு அர்புதம் ஜெய் ஸ்ரீ ராம்.
அருமையான உபன்யாசம்..
காலத்திற்கேற்ற உபன்யாசம்..
அந்தணர் கூற்றே அறக்கூற்று.. ஸ்ரீ பாண்டே அவர்களின் கூற்றும் அப்படித்தான் 🙏🇮🇳🇮🇳🌹 ஜெய் ஸ்ரீ ராம் 🌹🌹❤️
இவர் ஏன் தந்தி டிவியில் மோடியை பேட்டி எடுத்தார் என்பது இப்போது புரிகிறது 🌹
"🌹ராம🌹"நாமம் உயர்ந்தது.ராம நாமம் எழுதிய கல்லும் மிதந்தது.ராம அனுமன் யுத்தத்தில் ராம நாமமே உயர்ந்தது என்று அனுமன் நிறுபித்து காட்டினார்கள்.ஜெய் ஸ்ரீராம் ஜெய் சீதாராம் ⚖️
*தமிழக அரசு உடனடியாக அன்னபூரணி திரைப்படத்தை உடனடியாக திரையரங்குகளில் இருந்து நீக்கி உடனடியாக தடைச்செய்ய வேண்டும்*
அன்னபூரணி திரைப்படத்தில் நடித்த நயன்தாரா ஒரு வடிகட்டின முட்டாள், அன்னபூரணி படத்தை இயக்கிய டைரக்டர் ஒரு வடிகட்டிய, அன்னபூரணி படத்தை தயாரித்த தயாரிப்பாளரும் வடிகட்டிய முட்டாள். ஏனென்றால் அடைபூரணி திரைப்படத்தில் பிராமணர்களை கொச்சைப்படுத்தி விட்டார்கள். இவர்கள் இந்துக்களிடையே கலவரத்தை தூண்டப் பார்க்கிறார்கள். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில்களில் முருகனுக்கு, விநாயகருக்கு, அம்மனுக்கு, சிவபெருமானுக்கு, பகவான் ஶ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு, பகவான் ஶ்ரீ விஷ்ணுவுக்கு, பகவான் ஶ்ரீ நாராயணனுக்கு, பகவான் ஶ்ரீ ராமருக்கு, பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் அசைவ உணவுகளாகிய மாமிசம் சாப்பிடுவதில்லை. ஏனெனில் கடவுளின் பக்தர்கள் சத்வ குணத்தில் பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும் தூய அன்புடன் கடவுளின் தாமரை பாதங்களில் சேவைகள் செய்து முழு முதற் கடவுளை திருப்த்தி செய்ய வேண்டும். அசைவ உணவு சத்வ குணத்திற்கு எதிரானது. சைவ உணவு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வழி வகுக்கும்.
பிராமணர்களின் வாழ்க்கையை இழிவு படுத்தும் வகையில் தவறாக சித்தரித்து அந்த படத்தில் பிராமணர்களின் பெண்களை கொச்சை படுத்தும் வகையில் அசைவ உணவுகளை சாப்பிட தூண்டும் வகையில் அன்னபூரணி திரைப்படத்தின் மூலம்
சமுதாயத்தில் கலவரத்தை தூண்டும் வகையில்
அன்னபூரணி திரைப்படத்தில் நடித்த நயன்தாரா, ஜெய், சத்யராஜ் , கே.எஸ்.ரவிகுமார், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், ஆர்ட் டைரக்டர் ஜி.துரைராஜ், படத்தொகுப்பாளர் பிரவீன் ஆன்டனி, இசையமைப்பாளர் எஸ்.தமன், இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா, Executive தயாரிப்பாளர் லின்டா அலெக்சாண்டர், Creative தயாரிப்பாளர் சன்ஜே ராகவன் மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் ஜத்தின் சேதி, ஆர்.ரவீந்திரன் மீது சட்டப்படி கடுமையாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த அநியாயத்தை தட்டி கேட்க திமுக கட்சி, அதிமுக கட்சி , பாஜக கட்சி, பா.மா.கா கட்சி மற்றும் இதர கட்சிகள் மற்றும் பத்திரிகைகள், ரேடியோ சேவைகள், தொலைக்காட்சி சேனல்கள், யூடியூப் மீடியா சேனல்கள் யாவரும் இந்த அநியாயத்தை தட்டி கேட்க துப்பில்லை.
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
நன்றிகள்🙏
ஓம் நமோ ராமானுஜுய,
ஓம் நமோ நாராயணாய,
ஜெய் ஹனுமான்
ஜெய் ஶ்ரீராம்,
ஹரே கிருஷ்ண🙏
*தமிழக அரசாங்கம் அன்னபூரணி திரைப்படத்தை உடனடியாக திரையரங்குகளில் இருந்து நீக்கி உடனடியாக தடைச்செய்ய வேண்டும்*
நன்றிகள் !
உங்கள் சேவகன் 🙏
தயவுசெய்து இந்த உண்மையை செய்தியை உண்மையான நேர்மையான, கலெக்டரிடமும், வக்கீலிடமும், நீதியரசரிடமும் புகார் செய்யுங்கள் 🙏
00000௦
Q
ராவணனா போற்றிப் போற்றி
ruclips.net/video/10XKsKLX8yM/видео.htmlsi=quDwnu8cqCbk_dsg
Absolutely superb . The truth as it is . 🙏🏽🙏🏽Rangarajan’s Pande Ji - cannot stop admiring you and your work . May Lord Rama continue to shower his Blessings on you
ஸ்ரீ ராம ராம ராம ராம ராம ராமாயணம் உள்ளத்திற்கு இனிய ஸ்ரீ ராமனிடம் ஈடுபடுகிறேன் அந்த ஸ்ரீ ராம நாமமே சஹஸ்ரநாமத்தில் ஒப்பானது ஸ்ரீ ராம நாமமே சகஸ்ரநாம நாமத்திற்கு ஒப்பானது என் தலைவன் ராமன் புகழ் வாழ்க
Pramadamana speech. Ketka ketka perumayaga irukku. Oru pandey sir porim. Beautiful explanation. 🙏🙏🙏🙏🙏sanathanathai azhikkave mudiyadu. .
Jai shri Ram. E xcelent Ramayana upanyasam. Pandeji.பகுத்தருவு வாதிகள் இராமனை ஏன் வெறுக்கிறார்கள் என்பதை அழகாக விளக்கினார்கள். இராமபிரான் அவர்களையும் தன்னுடைய சேவகர்கள் ஆக ஆக்கி விடுவார்.வாழ்க இராமாயணம் வாழ்க பாண்டை ஜி.
ஆம், ராமன் நம் எல்லோரையும் அனுமார்கள் ( குரங்கு ) ஆக்குவார். !
ஏன் என்றால் ராமாயணத்தின் படி தென் நாட்டவர் குரங்குகள். !
Hats off to Shri Pande Ramji. You have brought Sri Raman alive in our minds. My name is Ramachandran given by my Grand father. My mother lost two children before my birth. My Grand father has assured that she would deliver Sri Raman. I did born on Sri Nama Navami day. My grand father said that he would recite Sundaragandam daily twice. I was a pet to my Gr.Fr. Now I am 84
Periyava sharanam
Why Sri Ram did not save children previous to you. ?
@@tsMuthuraman-hm6wg So as to give an opportunity to muthuRAMAN to raise “ smart “questions
@@tsMuthuraman-hm6wgEvery effect has a cause. It is not the job of God to save anyone. Everything is decided by once Karma. God never micro manages your life. You don't get ₹6000/- unless you make an appkication or follow a procedure
@@tsMuthuraman-hm6wgwhat a human being you are? Shame
""காருள்ளவரையும கடல்
நீளமுள்ள வரையும்
இந்த பாருள்ளவரையும் எந்தன் (ராமா) பெயருள்ள வரையும் "" என விபீஷணன் பட்டம் சூட்டும் பொழுது ராமன் கூறியதுபோல
அருணாசல கவிராயர் பாடியுள்ளார்.🎉
ArunchalakvirayarpadiyaRamayanam lyrics vendum please send me
"'ராம் நாடக கீர்த்தனைகள்"" என்ற அவரது நூலில் நீங்கள் பெறலாம் இது மிகவும் பழைய புத்தகம் பதிப்பாளர் யார் என்று தெரியவில்லை நீங்கள் திருவாடுதுறை ஆதினம் லைப்ரரியில் அல்லது திருபபணந்தாள் காசி மடம் லைப்ரரியில் தேடினால் கிடைக்கும். வாழ்த்துக்கள்🎉.@@mangaisrivaramangai9701
So lovely to listen to you talking about my favourite God .. I too tell Ramayana story daily for my children to make them sleep. 👍
Aaha Dr. Ranganji anna chonna ivalavu Ramayana explanation. Amezing. Rendu mahangaludia speechum 140kodi makkai thavira Hindu darmathai Azhikkavendum enru iruppavargal kettu therindukondal avar avargal placekku thirubmi pogattum. Awesome speech.pl.ellorum inda speechai forward pannugo. Ellorum ketkkattum. Lokha samastha sukino bhavanthu. 🙏🙏🙏🙏🙏
The signal example is excellent and apt 👍
ஆன்மீகத்தை எதிர்கிரநாய்கள் ஒரு சிலர்தான் அவர்களும் தமிழர்களேஅல்ல தமிழர்கள் எப்போதும் தெய்வ நம்பிக்கை உள்ளவர்களே தமிழ்நாடு ஆண்மீகபூமி எதிர்கிரநாயை இனம்கண்டுகொல்வீர்
எவ்வளவு ஆச்சரியமான விஷயம் சுவாமி ❤🙏🏻🙏🏻
ராமன் இல்லையென்றாலும் ராமநாமம் நீண்ட நாட்கள் இருக்கும்.
ALL THE BEST TO ALL GOOD PEOPLE 👍💪✌️.
Beautiful explanation, God bless him always. 🙏🙏Rama, rama, rama, rama
அற்புதமான பேச்சு அருமையான விஷயம் மிக்க நன்றி பாண்டே அவர்களே
அருமையான பேச்சு.👏👏👏
அருமையான சொற்பொழிவு.. நன்றி திரு பாண்டே..
Excellent Pandeyji! Hariri is rocking as ever!
He is Dr Ranganji
ஆன்மீக சொற்பொழிவு அருமை, முன் காலத்தையும் இக்காலத்தையும் சேர்த்து நல்ல ரசனையோடு பக்தியோடு பெருமாளையும் ஆண்டாளையும் நினைக்கவைத்து, இல்லை என்பவருக்கு, அவர்தம் வாயால் சொல்லி உவமை தந்ததையும் அவர்களுக்கு நினைவு படுத்தி எல்லோர் செவியையும் இனிக்க செய்த தங்களுக்கு நன்றி, (எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை இறைவனை வணங்கும்போது நீ என்றே அழைக்கிறோம், அவர் படைத்த மனிதனை மட்டும் உயர்திரு, மகாராஜராஜஸ்ரீ, தானைத்தலைவன், மாண்புமிகு,...... என்று பட்டங்களோடு அழைக்கிறோம் என்ன காரணம் )
58:06 RP's humility when listening to acharya says everything ❤
Radhekrishna பாண்டே speach very very thiking,ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம தர்மம் வெல்லும்,
Wow - what an amazing talk by pandey. I thought after listening to pandey how can swamin say anything - but he just was like a cherry on the cake 🙏 thanks for posting this video 👍
Lord Rama was the most popular king of whole of India. Now people remembers very less which is not fair. He is to be remembered for ever
திராவிடர்களுக்கு ராமர் பிடிக்காது ஏனென்றால்
ஒரு வில்,ஒரு சொல்,ஒரு இல் என்று சொன்னவர் ராமர்,,
அது ( ராமர் ) ஒரு கதா பாத்திரம். .
@@tsMuthuraman-hm6wgShylock கூட கதாபாத்திரந்தான்.ஆனால் கந்துவட்டிக்கு அடையாளம் அவன்தான். கதையில் ( உங்கள் கூற்றுப்படி) கூட ஒருவன் தூய்மையானவாய் இருப்பது உங்களுக்கு பிடிக்காது ,அப்படித்தானே..?Even if there is no God ,it’s better to create one.சொன்னவர் ஒரு விஞ்ஞானி
@@lakshmiraghuraman2995 So, you agree that ramayana is story.
Such stories were made in order to mask the real tamil history of indian sub continent 1
@@tsMuthuraman-hm6wgவெறும் கதை இல்லை! அது வாழ்க்கை வரலாறு (biography)! உண்மை இல்லைன்னா இவ்வளவு நாள் நிக்காது!
@@User01029 It is a copy of Homers Iliad which also still stands !
கிரேக்கக் கதை இலியட் இப்போதும் இருக்கிறது.
அதில் சில மாற்றங்கள் செய்து இயற்றப் பட்டது தான் ராமாயணம். .
கோவில்களில் முருகனுக்கு, விநாயகருக்கு, அம்மனுக்கு, சிவபெருமானுக்கு, பகவான் ஶ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு, பகவான் ஶ்ரீ விஷ்ணுவுக்கு, பகவான் ஶ்ரீ நாராயணனுக்கு, பகவான் ஶ்ரீ ராமருக்கு, பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் அசைவ உணவுகளாகிய மாமிசம் சாப்பிடுவதில்லை. ஏனெனில் கடவுளின் பக்தர்கள் சத்வ குணத்தில் பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும் தூய அன்புடன் கடவுளின் தாமரை பாதங்களில் சேவைகள் செய்ய வேண்டும். அசைவ உணவு சத்வ குணத்திற்கு எதிரானது. சைவ உணவு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வழி வகுக்கும்.
மனிதனுக்கு மட்டும் தான் நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்று உணரவும், பார்க்கவும், பேசவும் முடியும். ஆனால் மிருகங்களுக்கு நான் யார்? கடவுள் யார் என்று உணர்ந்து கொள்ள முடியாது.
பிராமணர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு வாழ வேண்டும்.
இந்தியாவில் பல குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் தூய அன்புடன் கடவுள் உணர்வோடு வாழ்ந்து இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக: திருவள்ளுவர், திருமூலர், 63 நாயன்மார்கள், சிவாச்சாரியார்கள்,12 ஆழ்வார்கள், தவத்திரு.ராமாணுஜர், தவத்திரு.மத்வச்சாரியர், தவத்திரு.ராகவேந்திரர், ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர், ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் மற்றும் இந்தியாவில் மேலும் பல கோடி குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் தூய அன்புடன் கடவுள் உணர்வோடு வாழ்ந்து இருக்கிறார்கள்.
சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு : ஆறுபடை வீடு முருகன் கோவில் அர்ச்சகர்கள், விநாயகர் கோயில் அர்ச்சகர்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர்கள், திருவண்ணாமலை, சிதம்பரம், சிவபெருமான் கோவில் அர்ச்சகர்கள், காசி விசுவநாதர் கோவில் அர்ச்சகர்கள், 5 ஜோதிர் லிங்கம் உள்ள சிவன் கோவில் அர்ச்சகர்கள், திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், திருச்சி ஶ்ரீ ரங்கநாதர் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள்,
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை வழிபடும் இஸ்கான் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள்,
இமயமலையில் உள்ள பத்ரிநாத் கேதார்நாத் கோவில்களில் பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களிடமும், பிராமணர்களிடம், வைஷ்ணவர்களிடமும் சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள்,
பிராமணர்கள், வைஷ்ணவர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் எல்லோரையும் அரவணைத்து சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு அமைதியாக, ஆனந்தமாக வாழ வேண்டும்.
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
நன்றிகள்!
ஹரே கிருஷ்ண 🙏
உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
நந்த கிஷோர் குமார் 🙏
அசைவ உணவு சத்வ குணத்திற்கு எதிரானது. சைவ உணவு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வழி வகுக்கும்.
சத்வ குணம் அழிந்து, ரஜோ குணம் அரசியல் வாதிகளிடமும்... தமோ குணம் மக்களிடம் பெருகி வருகிறது
அருமை அருமை
22:04 22:08 no words pande really great speech excellent detailed explanation super sir 🙏🙏
Super theriya vishayangal therinthathu
Excellent speech
அருமையான பேச்சு 🎉❤🎉
ஸ்ரீ ராம ரகு நந்தன ராம ராம🙏ஸ்ரீ ராமஜெயம்🎉
Pandey Ji my respect for you grows higher and higher 👍👏🏽👏🏽👏🏽👏🏽👌💐💐💐💐
First Class உபன்யாசம். பாண்டே விற்பன்னர் மாத்திரமல்லர், ஆன்மீக புலமையும் கொண்டவர்.
🙏🙏உயர்ந்த பாண்டே
❤❤❤❤❤ஸ்ரீராம சீதாராம ஸ்ரீராம ஜயராம சீதாராம ஸ்ரீராம ஜயராம சீதாராம ❤❤❤❤
அண்ணா வாழ்த்துக்கள்
எல்லா புகழும் ஆண்டாலுக்கே
சீதா இராமன் ஆஞ்சநேயர்
திருவடிகளே சரணம்
அடேய் அரிவாளி ஒரு பொண்டாட்டி கட்டி அவதூருக்காக தாய் சீதாவை கொலுத்துன ராமர் தான் தெய்வம் ரெண்டு பொண்டாட்டி கட்டின தமிழர்களின் தெய்வங்களாகிய. சிவன் பெருமாள் முருகனை அவமானபடுத்துராரு அதவும் லக்ஷ்மியுடன் கல்யாணம் ஆன பொருமாலை விரும்பும் ஆண்டால் மேடையில் இல் கூட புரிஞ்சிகாம யாட் எத சொன்னாலும் சூப்பர், உங்களைஎலலாம் ராமரே வந்தாலும் திருத்தமுடியாது
Excellent, and involved talk by both. I got some more information about Ramayanam, kambar and how India remains united by the grace of Rama and Ramayanam.
இராம பக்தரும. ஒமுக்க சீலருமான நமது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய நமது பண்புமிகு.மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஜெயித்துக் கொண்டே இருப்பார்.
பாண்டே அவர்கள், எளிமையான பேச்சு மூலம் கூட கம்பனை காட்ட முடியும் என்று நிரூபித்துவிட்டார். அவரது பக்தி எவ்வளவு ஆழமானது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
Rama rajyam....ராம ராஜ்யம் வரும் 22 ஜனவரி 2024 ம தேதி உருவாகி விடும்.... உலகமே ராம ராஜ்யம் நோக்கி புறப்படும்....ஜெய் ஶ்ரீ ராம்....
Super speech given by Rangaraj Pandey about Ramayanam very well வாழ்த்துக்கள்
ராமன் என்றால் நல்லொழுக்கம்
ராமனே தெய்வம்
ராமநாமமே பலம்
ஜெய் ஶ்ரீ ராம் 🙏🙏🙏
ஸீராமா ஜெயராம ஜெயஜெயராம ஸீராமஜெயம்
அருமை அருமை👏👏👏👏
ஸ்ரீ ராம ஜெயம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஶ்ரீராம ஜெயராம ஜெய ஜெயராம். பாண்டேஜி simply superb
தெரியாத பல கருத்துக்களை கேட்டு மகிழ்தோம் . நன்றி
Shri Pandey excels in his introductory speech.Awesome and incredible equally are DrRangas account of all the Ramayana’s of India.Never heard of these details.Thanks a million to both the speakers.🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊
ஸ்ரீ ராம காவியத்தின் ஒவ்வொரு எழுத்தும் சிரஞ்சீவித் தன்மையாகும் சாகாவரம் பெற்றவை காலங்கள் இதற்கு இல்லை காலங்கள் கடந்தது ஏனெனில் மனித குலத்தில் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவை தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதில் ஆரம்பித்து வாழ்க்கையில் வாழ்வியல் நெறிமுறைகளை வகைப்படுத்தி வாழ்ந்து காட்டிய உன்னத சரித்திரம் ஸ்ரீ ராம காவியம் அப்படிப்பட்ட புண்ணிய தேசத்தில் நாம் பிறந்து இருக்கிறோம் என்பது எத்தகைய பெருமை கொள்ள வேண்டியவர்கள் நாம் ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி அவதாரம் முடிந்து வைகுந்தம் சேர்ந்த பிறகு ஹனுமனையும் உடன் அழைத்துச் சென்றாராம் ஆனால் அங்கே ராம காவியம் ஒலிக்கவில்லை என்ன ஸ்வாமி என்று ஹனுமன் கேட்க இங்கே நீ ஆனந்தமாக இருக்கலாம் என்று கூற ராம நாமம் ஒலிக்காத இடத்தில் என்னால் இருக்க முடியாது என்று மீண்டும் பூமிக்கே வந்து விட்டாராம் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிகள் பிறகென்ன ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியும் தனது தேவியுடன் உடன் வந்து விட்டாராம் ஒவ்வொரு இல்லத்திலும் வாழ்வதற்கு ஆம் நமது வீட்டில் நமது அனைத்து செயல்களிலும் அவர்கள் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இங்கே மதம் இல்லை ஜாதி இல்லை மனித குலம் முழுமைக்கும் சொந்தமாக ஆம் இது தான் உண்மை சத்தியம் ஜெய் ஸ்ரீ ராம் நன்றி வணக்கம் ஜெய் பவானி
Still it is a story , not history !
❤❤❤dear Mr Pande, well said. Renganna munnilayel ungal pachu miha arputham. Nalla arumsyana pachum mai selirka vaikirathu mikka nandri ethi Nam channalil oliparapiysthrgu. Nandri
ரங்கராஜ் பாண்டே Sir எவ்வளவு பவ்யமாக அமர்ந்திருக்கிறார்.
இதுவே நமது பண்பாடு!!
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்.... ஜெய் சிறிராம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤️👌🙏🏽👏🏼ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏽
Pande sir superb. Thalai vanagukiren. Ananthakodi namaskaram.sri Rama Jaya Rama Jaya jaya Rama.
Excellent speech by Pandey sir. Really resourceful for all youngsters. Thanks sir. Especially your words about the current generation changes about right and wrong. Fantastic.
Wonderful, meaningful speech.
சொல் வதற்கு வார்த்தை இல்லை❤
ஆச்சரியம் பாண்டேவுக்குள் இவ்வளவு பக்திச்செறிவா?வாழ்க வளமுடன்.
Great. Pāndēy. Such kind of bhakti is called Vidvēṣa Bhakti in the sāstras.
Arumai 🎉
Ramayanam kathai than . Nijam alla .
சூப்பர் ❤❤❤❤❤❤❤❤
Great Pandeyji
👏 Jai Sriram 🙏
Excellent speech..so nice to hear and thanks to Sri Hariji and Rangaraj Pandeyji 👍👏👏🙏🙏🙏
He is Dr Ranganji
அருமை இந்த வடிவேலு வ செய்து சாதாரண மாக கலாயத்த பாண்டே சூப்பர் 🙏ஜெய் ஸ்ரீ ராம்🙏 ராமா ராமா
Pandey ji, super talks. This speech should be made available for the listening pleasure of large number of people of T'Ndu.
very good knowlwdgable talk on ramayanam with comparision to kambar and valmmiki' thanks for this upload
Profound point 👉 precious and worthy 👏right path and speach blessed day 🙏
Excellent rendition by Shri Ranga ji. Anna madiriyana kural and style. Migavum arpudam.Powerhouse of knowledge backed by evidence.
Super Speech pandey Sir
Awesome speech by Shri Rangaraj Pandey Ji
Very good
Pande ji, superb talk, interesting & good message in between
Excellent Pandeyji!!!🙏
Pandey is telling lies !
Thanks pandej
Excellent
மிக அருமை. வாழ்த்துக்கள்.
மிக மிக அருமையான தெளிவுரை.
நீர் எது வேண்டுமானாலும் பேசுங்கோ நான் அனைத்தையும் கேட்பேன்.
நீர் சாணக்கியர்
அரசியலா பிரிச்சு ஒதருவீர்.
ஆன்மீக மா சூப்பர்
நான் உமது ரசிகன் சுவாமி.
🙏😂⚡💥🔥💯
Super Wit and wisdom by Pandey Ji Rocks.
"Just 3 words our DMK+ minister said - Yeri Katha Ramar"
Everyone has accepted "Rama"
👏👏🪔🎊🪷👍
Wonderful session
Very moving and truthful experience 🙏✌️
Sri Dr. Rangan Ji is an authority on this subject for sure and it is mind-blowing to hear the greatness and the continuation of the impact on human values and behaviours by Rama, well explained in this session.
Jai Shree Ram
Jai Jai Siyaram
Ramachandra Ki Jai
🙏✌️
Great speech by Shri Pandey ji. First time I am Hearing Shri Hari Anna. How much information he provided on the Ramayan alone! Peak of Knowledge! Astonished by Shri Anna's Knowledge! Namaskaram to him!
He is Ranganji. Hari Anna's younger brother.
@@gr2886 Thankyou for correcting me. I stand corrected.
Excellent Speech. Appreciations to Shri Pandey👍
இன்றய தலைமுறைக்கு பெற்றோர்களும் ராமாயணம் மஹாபாரதம் போன்ற வீர கவியங்களை சொல்லித் தரவில்லை என்பது வேதனைகுரிய உண்மை.
Excellent.should be preserved in the spiritual archives
Jai Sriram
Blessings of an 80 yrs old granny
Chiranjeevi bhava!
அருமையான பேச்சு 🎉
Thank you, May you be in peace all the the time and wish you all the best :)
Om Shanti!
Peace!
ராமநாமமே ஜன்மரஷக மந்த்ரம் தாமதமின்றி 1:20:53 நினை மனமே ஜெய் சீதாராம்
Classic.. sri.. pandeyji..🙏🙏 geethasrinivasan . Ramramramramramramram
Great pande sir super speech highly knowledgeable in all aspects 😅 tq so much sir
நன்றி ஐயா
😊.super speech sir
🙏🙏Adiyaen🙏🙏
ரங்கராஜ் பாண்டே அவர்கள் கூறிய கருத்துக்கள் அருமை அறிவு சார்ந்த கருத்துக்கள் கம்பனை படியுங்கள் தழிழ் அறிவை பெறுக்கி கொள்ளுங்கள் ஆன்மீகம் போற்றுங்கள்
Superb n truthful speech by Pandey Ji. An eye opener to know the blessings of Lord Rama
Always luv Ramapiran n his nama❤