BREAKING: விஷ சாராயம் -CBCID விசாரணையில் அதிர்ச்சி தகவல் | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • #PuthiyaThalaimuraiTV
    #BREAKING: விஷ சாராயம் -CBCID விசாரணையில் அதிர்ச்சி தகவல் | PTT
    #Kallakurichiincident #KallakurichiIssue #KallakurichialcoholIssue #FakeLiquorIssue #KallakurichiliquorIssue #KallaSarayam #KallaSarayamIncident #KallakurichiDistrictNews #Kallakurichi #Illicitliquor #Counterfeitliquori
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 338

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 месяца назад +187

    தமிழக அரசின் மீது எந்தவொருதவறுமே கிடையாது என்பது தானே விஷேச செய்தி.
    கொத்தடிமை சேனலுக்கு வாழ்த்துக்கள்.

    • @JK-jl5ci
      @JK-jl5ci 3 месяца назад +6

      Third rated political parties and followed by news channels

    • @OmanMct-y8x
      @OmanMct-y8x 3 месяца назад +16

      24 முறை கைது செய்யப்பட்டு கண்ணு குட்டியை விடுவித்து சுந்தரமாக செயல்பட அதாவது சாராயம் விற்பனை செய்ய அனுமதித்த காவல்துறையினரை ஏன் கைது செய்யவில்லை

    • @vishwajithejilarasan1049
      @vishwajithejilarasan1049 3 месяца назад

      Onnumae pannadha modikae Godi media urutum podhu.. dmk ku panradhu onnum thapillai..

    • @Dewati_P
      @Dewati_P 3 месяца назад

      சங்கி அதிகாரிகள் தான் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக அலட்சியமாக இருக்கின்றார்கள்...
      ஏற்கனவே "மலத்தை" கலந்து அவபெயர் ஏற்படுத்த முயன்றார்கள்..
      இப்போ "மெத்தனால்" எனப்படும் விஷத்தை கலந்து கொண்டுள்ளார்கள்...!!
      தேர்தலில் வெற்றி பெற்றதற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்த வேண்டும்...

    • @ragupathijanakiraman7684
      @ragupathijanakiraman7684 3 месяца назад +4

      பிஜேபி இந்த சேனல் காரனுக்கு சீட்டு கொடுத்தானுங்க.

  • @lakshmiarumugam8464
    @lakshmiarumugam8464 3 месяца назад +90

    குடி காரனுங்களுக்கு மலகழிவை கலந்து கொடுத்தாலும் குடிப்பானுங்க

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 3 месяца назад +88

    இது வெளிநாட்டு சதி என்று கதையை முடித்து விடுவார்கள் 😢😢😢😢😂😂😂😂😂

    • @its_mylife21
      @its_mylife21 3 месяца назад +3

      Bjp nu solluvaga ga

    • @maduraikaran964
      @maduraikaran964 3 месяца назад +1

      ​@@its_mylife21ama bro 😂

    • @its_mylife21
      @its_mylife21 3 месяца назад +1

      @@maduraikaran964 ana pothai porul , TASMAC drinks nu samparikurathu yarunu therium nammaluku entha vina pona arasiyal vendam pa

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற 3 месяца назад +20

    சுடலையும் ஆந்திராவில் இருந்து வந்த விஷ செடித்தான் 😅🤣🤣

  • @vijikumar4647
    @vijikumar4647 3 месяца назад +46

    பரவாயில்லை செய்தியாளர் பர பரப் பாகவே பேசுகிறார் 😂😂😂..... 🙏

    • @Jeevitha_789
      @Jeevitha_789 3 месяца назад +2

      🤣🤣🤣🤣🤣🤦‍♀️

    • @srikrishnarr6553
      @srikrishnarr6553 3 месяца назад +1

      😂😂😂

    • @SwararajanSR-gf4yl
      @SwararajanSR-gf4yl 3 месяца назад

      கேட்ட கேள்விக்கு பதில் நேரடியா சொல்லாம சுத்தி வளைச்சு அரைச்ச மாவையே அரைச்சு எனக்குத் தெரியாது ன்னு சொன்னாரு பாருங்க 😂😂😂😂😂

    • @sridevig8749
      @sridevig8749 3 месяца назад

      😂😂😂

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 3 месяца назад +3

    கதை நல்லா இருக்கு தம்பி .

  • @deepananthnarasimhavarman2057
    @deepananthnarasimhavarman2057 3 месяца назад +9

    திசைதிருப்ப முயற்ச்சிக்கும் பழைய பரம்பரைக்கு வாழ்த்துகள்.

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 3 месяца назад +14

    சாராயம்விற்றவன்வாயில்அதேசாராயம்அவன்வாயில்ஊற்றவும்பாதிதவர்கள்குடுபதிற்குஆறுதல்

  • @Mahil_Entertainment
    @Mahil_Entertainment 3 месяца назад +42

    குடிகரர்களுக்கும் , சமூக விரோதிகளும் எதற்கு இவ்வளவு பெரிய செய்தி ,
    மது கேடு உயிரை கொள்ளும் என்று தெரிந்தே குடிக்கும் நபர்கள்
    இருந்து சாதிக்க ஒன்றும் இல்லை ,

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 месяца назад

      உன்மைத்தான் போக வேண்டிய கேஸ் தான்னு விட்டுவிடவேண்டியாடுதான்.. எதிர்க்கட்சிக்கு இது ஒரு "கொத்துபரோட்டா" வச்சே..விடுவான்களா..?யாரையும் சொல்றத்துக்கு இல்லே. எல்லாமே மோசம்

  • @kalaiselvank8058
    @kalaiselvank8058 3 месяца назад +7

    குடி குடியை கெடுக்கும் என்பது இப்போது தான் நடந்திருக்கு...

  • @943rama
    @943rama 3 месяца назад +19

    இந்த நிலையில் கவர்னர் அய்யா என்ன நடவடிக்கை ???

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan 3 месяца назад

      கவர்னருக்கு விஷயம் தெரியவில்லை 😮

    • @கலைஞன்-ழ5ச
      @கலைஞன்-ழ5ச 3 месяца назад

      கவர்னர் க்கு பவர் இல்லை

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 3 месяца назад

      ​@@கலைஞன்-ழ5சஆட்சியை கலைக்கும் அதிகாரம் உள்ளது.

  • @nagarajac.n4090
    @nagarajac.n4090 3 месяца назад +3

    விசாரணையை CBI நடத்த வேண்டும். அப்பொழுதுதான் பிரச்சினை முடிவுக்கு வரும்.

  • @gemrish6774
    @gemrish6774 3 месяца назад +1

    why not Capital Punishment for Accused?

  • @Prasadmprasadvideosepperajiyes
    @Prasadmprasadvideosepperajiyes 3 месяца назад +2

    புதிய நடிகர் மற்றும் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு மட்டும்

  • @foujibasheer4429
    @foujibasheer4429 3 месяца назад +2

    நன்மை செய்து இறந்தவர்களுக்கு பத்து இலட்சம் பரிசு கொடுக்கிறது அரசு இதைவிட வேறு என்ன வேண்டும் பாவம் பிள்ளைகள் அவர்களுக்கு முழுமையாக இந்த பணம் கல்விக்கும் வாழ்வாதாரத்துக்கும் போய் சேர்ந்தால் நல்லது.

  • @Syed8189
    @Syed8189 3 месяца назад +1

    உள்ளுர் காவல் துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை.

  • @SenthilMurugan-hz5fe
    @SenthilMurugan-hz5fe 3 месяца назад +7

    CBCID இவ்ளோ நாள் தூங்கிட்டு இருந்தீங்களா.. எல்லாமே டிராமா காசு இருந்தா என்ன வேணாலும் பண்ணலம்😂 அதுதான் தமிழ்நாட்டின் இன்றைய நிலைமை😂

  • @highlyrespectedfamily
    @highlyrespectedfamily 3 месяца назад

    2:10 periya வரலாறு... 👌🏾👌🏾👌🏾

  • @muthunagarajan6501
    @muthunagarajan6501 3 месяца назад +1

    Entha rasayana company athayum sollunga,

  • @preethudhayanandhan1082
    @preethudhayanandhan1082 3 месяца назад +1

    Nalave iruka matiga itha pavam ungala suma vitathu

  • @yuvaraj9749
    @yuvaraj9749 3 месяца назад

    Both going joly

  • @devadharshinivasantharaj5384
    @devadharshinivasantharaj5384 3 месяца назад

    These people will never change.
    . We can't get justice in our state....

  • @ShanmugavadiveluS.T
    @ShanmugavadiveluS.T 3 месяца назад

    People will forget this incident , if another problem arises.

  • @gemrish6774
    @gemrish6774 3 месяца назад

    Relief should be increased for "Thiagis"

  • @sundarbabu5342
    @sundarbabu5342 3 месяца назад

    இது அதிசயம் நேற்று முன்தினம் தான் இந்த வியாபாரம் நடந்ததா?

  • @kavimurugesan6955
    @kavimurugesan6955 3 месяца назад

    இதுக்கு மட்டும் விரைவில் action எடுப்பாங்கே ....ஏனா அப்போதானே மக்கள் பயமில்லாமல் குடிக்க வருவாங்கனு...இல்லேனா மக்கள் பயப்பிடுவாங்கேனு ... இதுக்கு மட்டும் action வேகம் வேகம் ஏன் நாட்டுக்கு சாரயம் ரெம்ப முக்கியம்லே....

  • @bhavanimayavan7760
    @bhavanimayavan7760 3 месяца назад

    At Pondicherry this type of liquor is selling by some body in RTO ground.

  • @jayaramankalyanaraman8427
    @jayaramankalyanaraman8427 3 месяца назад

    சுவிட்சர்லாந்திலிருந்து குஜராத் அடானி துறைமுகம் வழியாக இல்லையா...

  • @Ramesh-d6i4w
    @Ramesh-d6i4w 3 месяца назад

    காஞ்சிபுரத்தில் செத்தாங்க விழுப்புரத்தில் செத்தாங்க அடுத்தது கள்ளக்குறிச்சியில் செத்தாங்க இந்த நியூஸ் ஒரு 10 நாளைக்கு போடுவீங்க அதுக்கப்புறம் என்ன நடக்குதுன்னே தெரியாது

  • @aurputhamani4894
    @aurputhamani4894 3 месяца назад

    இப்ப என்ன சொல்ல வரீங்க சார்

  • @Prasadmprasadvideosepperajiyes
    @Prasadmprasadvideosepperajiyes 3 месяца назад

    மூன்றின் நுங்கு எடுத்து நொங்கு காட்டணும்

  • @KISHORKUMAR-kv6co
    @KISHORKUMAR-kv6co 3 месяца назад +5

    Athu epdi sale pannaavangalku ethumae aagala...avangalum drink pandra character ah eruka vaaipu athigam...antha business pandra apo...kandipa pack pandra apo kudichirkalam..taste paka kuda...ana ivanga 3 perkum ethum aagala....athan doubt ah eruku...

  • @karuppasamys1667
    @karuppasamys1667 3 месяца назад

    வாடகைவாய்கல்

  • @silambarasanchinnappan8432
    @silambarasanchinnappan8432 3 месяца назад

    Chandra Babu Naidu should resign CM post and his alliance BJP should resign CM post in all states. Also MODI should resign PM POST.

  • @Ramesh17196
    @Ramesh17196 3 месяца назад

    ஹெல்மெட் போடாம போனா புடிக்கிற போலீஸ் ஆந்திரா வில் இருந்து மெத் த நால் கடத்தி இருக்கிறார்கள் போலீஸ் பிடிக்காமல் எங்க போனது

  • @nesamanibalraj3504
    @nesamanibalraj3504 3 месяца назад

    😂😂NEET nanga marakkanum...sarayam mukkiyama engalakku

  • @sedative_simha7151
    @sedative_simha7151 3 месяца назад

    இதில் பிராமணர்கள் பங்கு இருக்கா? இருக்காது

  • @TnqGuru
    @TnqGuru 3 месяца назад

    Very poor..

  • @senthilkumarpackirisamy5014
    @senthilkumarpackirisamy5014 3 месяца назад

    தனி ஹெலிகப்டார் வச்சிருக்கான மாதேஷ்

  • @globaltrimscorporation4645
    @globaltrimscorporation4645 3 месяца назад

    என்கவுண்டர்ல போட்டுத் தள்ளுங்க.
    எவனும் உயிரோடு இருக்க கூடாது

  • @kadarkadar9097
    @kadarkadar9097 3 месяца назад

    😢😊

  • @mayilvaagana
    @mayilvaagana 3 месяца назад +1

    போன வருஷம் மக்கள் இறந்தார்களே அதற்கு பின் சுட்லர் சூம்பிய அரசு என்னென்ன எச்சரிக்கை நடவடிக்கைகள் இதுவரை எடுத்திருக்கிறது? காவல்துறைக்கு தெரியாமல்தான் இந்த வியாபாரம் நடந்திருக்கும் என்று எவனாவது சொன்னால் அவன் பிறப்பில் சந்தேகம் இருக்கு.

  • @sangeerthana-yp6gj
    @sangeerthana-yp6gj 3 месяца назад +2

    Onum thapu ella savatum vedunga Evanga ellam irunthu onum pana porathu ella ethuku ippo 200 liter chess paninanga athayum vethuta gana mecham irukara kudikara pasangalum sethuruvanga ella oru valliya vellai mudunjurum parunga.,......😂 Evangaluku ethuku nithi kudukaranga 10 lakhs appothan government mela entha thapum ellanu soluvanga makal vari panam eduthu eraikaranga.....

  • @vasanthikuppusamy-s7x
    @vasanthikuppusamy-s7x 3 месяца назад

    policuku therriatha porrukiye kidayathu,ennumnu namakku therium friends!!!!???

  • @SureshBsuresh-u6g
    @SureshBsuresh-u6g 3 месяца назад +1

    Governor thungaraaraa

    • @SanthoshKumar-mm8hr
      @SanthoshKumar-mm8hr 3 месяца назад +1

      Democracy state ruling cm thulluka😅😅😅😅

  • @nkr156
    @nkr156 3 месяца назад

    சாராய மாடல் அரசு

  • @kasirkmprabu3055
    @kasirkmprabu3055 3 месяца назад

    சூட்கேசு வாங்கிட்டானுக...😂

  • @nkl-no2dl
    @nkl-no2dl 3 месяца назад

    Police engada kaithu seyiyala

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 3 месяца назад

    Accused No 1 is police...If police take action when the tragedy occurred before, No lose of innocent lives..

  • @baskaransami9854
    @baskaransami9854 3 месяца назад

    12.1 million yellame up thana 😂😂😂😂😂😂

  • @vigneshm1557
    @vigneshm1557 3 месяца назад

    Enthamari setthu pona 10 lack aa omg ....evinga enna thiyagikal aaa 😂😂😂....kallasarayam nu terunjum kutikilama ........athan government wine shop eruku la anga vanhi kutiklam la kutikaranuga sagattum

  • @gunasekaranbabu6455
    @gunasekaranbabu6455 3 месяца назад +1

    police um undanthai thana avagala arrest pannuga

  • @patulu1906
    @patulu1906 3 месяца назад +1

    VCK valan : Modi is responsible for this

  • @sunmvs1582
    @sunmvs1582 3 месяца назад

    Ithai en first thadukala? TN namm CM controla thaana irukku

  • @selvasundaramvishvanathan8127
    @selvasundaramvishvanathan8127 3 месяца назад

    நல்ல மெத்தனாலை கள்ளசாராயம் காய்ச்சுவோருக்கு அரசே வழங்கலாம்.

  • @mani3940
    @mani3940 3 месяца назад

    இவ்வளவு பரபரப்பாகவும் உணர்ச்சிகரமாகவும் செய்திகளை வெளியிட காரணம் என்ன?

  • @saravanansaran3773
    @saravanansaran3773 3 месяца назад

    இதனால் குடித்து வர்கள் மட்டுமே இதற்கு பொறுப்பு

  • @DMK463
    @DMK463 3 месяца назад

    சாராயம் காய்ச்ச அவனை தூக்கி தூக்குல போடணும்

  • @goldenflower139
    @goldenflower139 3 месяца назад

    தமிழ் நாடு அரசு விற்பனை செய்யும் Tarmac மதுவும் தரம் இல்லாத ஒரு உயிர்க்கொல்லி தான். இதை யாரும் மறந்துவிட வேண்டாம் 👍

  • @supernatural6237
    @supernatural6237 3 месяца назад

    Dai athu Kaila pattale theepudichamathiri irrukum Atha kudi ka kuduthurikkinga ithula kettupochuvera

  • @a.s.kaviiniyaaa.s.kaviinba4403
    @a.s.kaviiniyaaa.s.kaviinba4403 3 месяца назад +1

    Evarkalai thookiludukal...

  • @MrPeriyachi
    @MrPeriyachi 3 месяца назад

    KALLA KURICHI- pls change name as KALLA SARAYAM KUDICHI. Police do hv knowlege and their politicians agents.
    thats why they have announced 10 lakhs for each death. Part of the profit of the Kalla Sarayam has given to the families.
    Expecting more such great work by DMK government.

  • @gemrish6774
    @gemrish6774 3 месяца назад

    Innum UKRAIN ondruthan bakki...........

  • @dennisdennis7603
    @dennisdennis7603 3 месяца назад

    Dupakkoor thalaimurai chanel

  • @thamizhmanir7053
    @thamizhmanir7053 3 месяца назад

    T

  • @vinothkumar-fm8jo
    @vinothkumar-fm8jo 3 месяца назад

    Story ready . America la irundhu methanol vaanginaar.

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu 3 месяца назад

    4-5 நாட்கள் ல இப்டி ஒரு நியூஸ் நடந்த தடயமே இல்லாம போயிரு எப்போவும் தெரிந்த விஷயம் தானே

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 месяца назад

      அடுத்த..அடுக்கு தயார் ஆயிடும்..(செய்தி)

  • @user-gs1ss6qk5k
    @user-gs1ss6qk5k 3 месяца назад

    200 ரூபாய் உபிஸ் ஊடகங்கள்

  • @padmanathana9877
    @padmanathana9877 3 месяца назад

    Tamil nadu yellai muluvathum kadumaiyana sothanaikku pinbe tamil nattirkkul anumathikka vendum tharai markkam,aagaya markkam,kadal markkam ,malai pirathesam yellam Check post amaithal kattu padukku konduvaralam yella vandiyaiyum CCTV iel uttpadutha vendum tholilalargalukku sambalam kodukka vendum yendru kanjathanam pattal apporam Kodi kanakkil than elappeedu kodukka vendi varum athodu arasukkum ketta peyar yerpattu vidum eppo check postil attkal eruppathillaiye athanal kadathal karargalukku kondattam than

  • @sasikarananitharani9935
    @sasikarananitharani9935 3 месяца назад

    பிறேகிங நியுஸ் கள்ள சாராயம் சாவு தமிழ் நாட்டு பிரச்சினை இல்லை அயல்நாட்டு சதி

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 месяца назад

      மெத்தனால் எத்தனால்..பாகிஸ்தானிலிருந்து.....

  • @Ramesh-d6i4w
    @Ramesh-d6i4w 3 месяца назад

    அரசியல்வாதிகள் செத்துட்டா நாடு நல்லா இருக்கும்

  • @AyyappanG-x4o
    @AyyappanG-x4o 3 месяца назад

    Totally DMK government failore ending

  • @sivalingammuthu7598
    @sivalingammuthu7598 3 месяца назад

    பிச்சைக்கார தமிழக செய்தியாளர்கள்.

  • @mariappanmariappan4238
    @mariappanmariappan4238 3 месяца назад

    மாதேஷ் எந்த ஜாதி யை சார்ந்த பய சின்னத்துரை எந்த ஜாதி யை சார்ந்த பய என்பதை பதி விட வேண்டும்

  • @arunvinoth2405
    @arunvinoth2405 3 месяца назад

    ama ama romba aalaga vesarikiranuinga 15 velya vanthuruvan

  • @PalaniMuthu-z3y
    @PalaniMuthu-z3y 3 месяца назад

    மீடியா, போலீஸ் ,ஃபாரஸ்ட்,அரசியல்வாதி ,கலெக்டர் இவர்களுககெல்லாம் தெரியாதா?

  • @sedative_simha7151
    @sedative_simha7151 3 месяца назад

    விஜயாவை லட்டியை உள்ளே விட்டு கடையவும் உண்மை ஒழுகும்

  • @HabeebUrrhaman-i1t
    @HabeebUrrhaman-i1t 3 месяца назад +23

    விவசாயிசெத்தால்ஒன்றுமில்லை
    கள்ளச்சாராயம் செத்தால் பத்து லட்சம்
    என்னநியாயம்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 месяца назад

      அப்போ "நெசவுத்தொழிலாளி..பார்பார்..கோப்லர்..அவன்களும் அவசியம்தானே..எந்தத்தொழில்..செத்தாலும் 1000000/லட்சம் சரியா..?முடியுமா..?நடக்கரவிஷயமா..?கஜானா காலியாயிடும்..!மக்கள்மேல் வரியாப்போட்டு சும்மா கும்மிடுவானுங்கே..?

  • @Thoothukudipulla420
    @Thoothukudipulla420 3 месяца назад +80

    உங்களைப் போல காசை வாங்கிகிட்டு செய்ற ஊடகங்களால் தான் நாடு நாசமா போகுது

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 3 месяца назад +33

    😂😂இதுக்கும் மத்திய அரசு தான் காரணம் னு சொல்லாம இருந்தால் சரிதான்😂😂😂

  • @sivasakthi6682
    @sivasakthi6682 3 месяца назад +34

    அரசு அரசுஅதிகாரிகள்
    ஆதரவு இல்லாமல்
    எந்தவொரு தவறு
    செய்யமுடியாது

  • @spyblockrod5730
    @spyblockrod5730 3 месяца назад +44

    முதலில் மதுவை தமிழ்நாடு முழுவதும் தடைபன்ன வேண்டும்.

    • @vishwajithejilarasan1049
      @vishwajithejilarasan1049 3 месяца назад

      Adhu world wide failure model.. we cannot stop liquor in any place..
      gujarat la kooda adhigam kalla sarayathal irandhu irrukirrargal.. more than 100 in last few years.. statistics parrunga..

    • @ssbb9793
      @ssbb9793 3 месяца назад

      ​@@vishwajithejilarasan1049tamilnadu vittu yen gujarat ku poittey...ok source please..

    • @sundaramramasamy5583
      @sundaramramasamy5583 3 месяца назад

      Tasmark irukkum potheintha nilaima tasmark moodi vittaal yennagum kudipporin nilaimai.

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 3 месяца назад +38

    கண்ணு குட்டிக்கு பின்னாடி பெரிய ஓநாய் கூட்டம் இருக்கும் அத கண்டுபிடிங்க

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan 3 месяца назад +1

      ஓநாய் 🐺 தப்பிக்க வே.. இந்த வேலை 😮

  • @mercyamali411
    @mercyamali411 3 месяца назад +14

    மது ஒழிப்பு லஞ்சம் ஒழிப்பு, மாசு கட்டுப்பாட்டு துறை யாரும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது கிடையாது. They deal after the incident

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 месяца назад

      என்தா டிபார்ட்மென்ட் டும் ஓழுங்கா தனத்து கடமை யே செய்யறது இல்லை..மாசமான சம்பளம் வாங்கிட்டு தூங்கறாங்களாஎன்னவோ..?

  • @Mgrrasigann
    @Mgrrasigann 3 месяца назад +10

    இந்தியா பூரா. மது விற்பனை தடை பண்ண வேண்டும்
    அப்போ தான். குடிகாரன் சரக்கு எங்கும் கிடைக்காமல். குடியை மறந்து. நிறுத்து வான்... 💪

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 месяца назад +2

      அட நீங்கே..வேரா ...ஊட்டுலேயே குக்கர்ல "ஊரல்" போட்டு கைச்சுறாங்கலாம்...செய்தியிலப்படிச்சேன்

    • @vishwajithejilarasan1049
      @vishwajithejilarasan1049 3 месяца назад +1

      World wide failure model

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 3 месяца назад +10

    மாதேஸ் பாண்டிச்சேரி காரனா???? விற்பனைசெய்யும் கண்ணுகுட்டிக்கு மதுபழக்கம இல்லையாம் ? என்ன கொடுமை சார் இது

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 месяца назад +3

      பேரப்பாருடா கண்ணுக்குட்டி ஆட்டுக்குட்டின்னு..ஒண்ணுசெய்யுங்கே அந்த கண்ணுக்குட்டிவாயேப்போழந்து அந்த சரக்கே நல்லா ஊத்திவிடுங்க..சாகட்டும்

    • @JohnsonRajkumar-px4og
      @JohnsonRajkumar-px4og 3 месяца назад

      4:52

  • @palaniveluindia
    @palaniveluindia 3 месяца назад +19

    செத்த பிறகு விசாரணை செய்து என்ன செய்ய போறாங்க .

  • @vlogzofanbu5875
    @vlogzofanbu5875 3 месяца назад +4

    கள்ளசாராயம் காய்ச்சி யதை கண்டுபிடிக்க போலீசுக்கு வக்கில்லை. அதற்கான மூலப்பொருள் Supply யையே இப்பதான் கண்டு பிடிககிறார்கள் இப்போது தான் போலீஸ் செயல்படுகிறதா? இவ்வளவு நாள் போலீஸ அனைவரும் விடுமுறையில் இருந்தார்களா?

  • @praneshkumar8001
    @praneshkumar8001 3 месяца назад +12

    இதன் பின்னால் பெட்ரோல் குண்டு கலாச்சாரம்போல் ஏதோ பெரிய அரசியல் சூட்சி இருக்கலாம்

  • @Saravanan-k3o4b
    @Saravanan-k3o4b 3 месяца назад +4

    Peoples we are already know the puthiya thalaimurai. Puthiya thalaimurai every time supporting the ruling party. So we are want cbi.

  • @karunailingasamy
    @karunailingasamy 3 месяца назад +20

    CBI விசாரணை வேண்டும்

  • @Baskaranp87719
    @Baskaranp87719 3 месяца назад +2

    இவ்வளவு நாள் இது தெரியாமல் இருந்தாகளா? அனைத்து மட்டத்திலும் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள்க்கும் இது தெரியும், இப்பதான் தெரிகிறமாதிரி நடிகிரார்கள், இந்த அறிவு இல்லாத செய்தி ஊடகங்கள் பிடியில் நாம்

  • @Nataraj-we8xm
    @Nataraj-we8xm 3 месяца назад +2

    கன்னுக்குட்டியை கண்டுபிடி
    ச்ச சரி50அப்பாவி பலிக்கு
    காரணமான எருமைமாட்டை
    கண்டுபிடிச்சா உண்மை
    வெளிவரும்.

    • @sundarvel7899
      @sundarvel7899 3 месяца назад

      ஆட்டுக்குட்டி ஏதும் இதுக்குள்ள இருக்கப்போகுது...

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 месяца назад

      கண்ணுக்குட்டியே அவுத்துவிட்டு அதுபின்னாடியே போனா எருமேமாட்டே கண்டுபிடிச்சிரலாம்..!

    • @jonesmoses2663
      @jonesmoses2663 3 месяца назад

      உதய சூரியன் எம்எல்ஏ எ.வ.வேலு உறுதுணையாக இருக்கிறார்கள்

  • @jagadeesans4776
    @jagadeesans4776 3 месяца назад +3

    மது தடுப்பு போலீஸ் 10 ஆண்டு சம்பளம் விரயமான விபரம்
    ஆக உயர் அதிகாரி ₹ 24000000 /- அடுத்த நிலை அதிகாரி ₹ 18000000 /- அடுத்த நிலை அதிகாரி 2 பேர் 300000000 /- அடுத்த நிலை to கடைநிலை வரை 2100000000 /-
    ஆக கூடுதல் சம்பள செலவு 244 கோடியே 20 லட்சம் இதர படிகள் வாகன செலவு அலுவல செலவு நீங்களாக பயன் 22+35=59 பேர் சாவு மேற்படி தொகை சம்பளம் வாங்கிய குடும்பங்கள் ஜோறாக உள்ளன!!!!!!!!"!!!

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 3 месяца назад

      சிறந்த கணக்கீடு..சூப்பர்...சூப்பர்..!!!!!

  • @narayanswamy1950
    @narayanswamy1950 3 месяца назад +2

    CB CID should arrest people who were supporting these people

  • @VijayaKumar-mh2ok
    @VijayaKumar-mh2ok 3 месяца назад +13

    First local police arrest pannunka da

  • @sivacva6917
    @sivacva6917 3 месяца назад +1

    உண்மை என்னவென்றால் இது அந்த ஆந்திரா ரசாயன நிறுவணத்திரற்கே தெரியாது...😂😂

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 3 месяца назад +2

    எந்தவொரு இயக்க தொடர்பில்லாமல் சின்னதுரை இந்த வேலையை செய்திருக்க வாய்ப்பில்லை அதையும் சொல்லுங்கடா.

  • @prabuk8247
    @prabuk8247 3 месяца назад +2

    அங்கு உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியாதா ?

  • @rajagopal36nairnair73
    @rajagopal36nairnair73 3 месяца назад +1

    Karma will act against channels like you who out of fear spread and post news which are in favour of the DMK govt. who by Tasmac and illicit arrack spoiling the life of innocent civilians