ப்ரோ நான் உங்க ஓல்ட் சப்ஸ்கிரைபர் ப்ரோ உங்க வீடியோவ நான் ரொம்ப நாளா பாத்துக்குறேன் பிக் ஃபேன் ப்ரோ உங்க வீடியோ பார்த்துதான் அப்புறம் நிறைய முயல் குட்டி வளர்த்திருக்க தேங்க்ஸ் ப்ரோ😊
Anna ennoda kuti 12 days aguthu na .... Thai muyal Kita paal kuduka thukuna na 4 adi la Irundhu kila vizhundhuchi ... aprom Oru madhiri Kathite stroke vandha suthura pola suthichi..... aprom paal kudikave maatuthu na Enna pandrathu sollunga na
என்னோட முயல் முதல் முறையாக குட்டி போட்டது. 8 நம்பவே முடியல. ஆனால் ஒரு குட்டி தான் உயிர் உடன் இருக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு. குட்டி போடும் னு தெரியாம விட்டுட்ட எறும்புகள் வந்து விட்டன . 10 மாதமாக முயல் குட்டி போடவில்லை. குட்டி போடும் என்று நான் நினைக்கவில்லை. குட்டிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த அழுது விட்டேன்.
Bro nenga Taniya eduthutenga na apram mom rabbit feed panathu bro nenga than Taniya vache maintain pananum for 25 days apram mom keta Vita kutti ey poi feed eduthukum....
Bro enga வீட்ட முயல் 4 குட்டி போட்டது but 2 நாளுல அதுல ஒரு குட்டி செத்திட்டு but feeding ealam sariya than Pani erunthathu ஆனால் இறந்து விட்டது உடல் முழுவதும் ஈரமாக இருந்தது ஆனால் தண்ணீர் படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை வைக்கோல் போட்டு இருந்தோம். இதற்கான காரணம் என்ன என்று தெரிந்தால் சொல்லுங்கள்
Bro enoda muyal pregnant tha erukkku but athu kutty podala ethuku nea theriala but food laa nalatha edukuthu 1 and half month aa stomach matu perusa erukku aparam kutty movements la theringethu after some it does not appears
Anna kutty pottu 1 st day ..thaai muyal Paal kudukkuma ? Plz reply me na .. Naama waangi first time kutty pottu irikku so onnum perisa terila ..ungala contact Panna midiyuma Anna ...plz reply me na thank you
குட்டி போடும் 29வது நாளில் எனது நியூசிலாந்து ஒயிட் இறந்து போனது இது அதற்க்கு தலை பிரசவம் ஏன் என்று எனக்கு தெரியவில்லை ... காரணம் இருந்தால் தெரிவிக்கவும்
Hi bro I'm your subscriber lokesh I have four rabbits bro in that two female it's age is above 9 to 10 month bro but it not coming to heat and it will not allow the male rabbit to matting bro what is a problem bro please please tell mee bro
அண்ணா முயல் குட்டியை தாயிடமிருந்து பிரிக்கலாமா இல்லை அதில் எதும் பிரச்சனை இருக்குமா குட்டியை பிரித்தால் தாய் முயல் பால் கொடுக்குமா பதிலுக்கு காத்திருக்கிருறோம்
எங்கள் வீட்டிலும் இன்றுதான் முயல் குட்டிகளை ஈன்றுள்ளன. உங்களின் காணொளி விளக்கங்கள் எங்களுக்கு பெரிதும் பயனாக இருந்தன.நன்றிகள்
எங்க வீட்டில் இன்று தான் குட்டி போட்டு இருக்கு 😍🥰🤩🤪
My v2la today tha
ப்ரோ நான் உங்க ஓல்ட் சப்ஸ்கிரைபர் ப்ரோ உங்க வீடியோவ நான் ரொம்ப நாளா பாத்துக்குறேன் பிக் ஃபேன் ப்ரோ உங்க வீடியோ பார்த்துதான் அப்புறம் நிறைய முயல் குட்டி வளர்த்திருக்க தேங்க்ஸ் ப்ரோ😊
👍
Enga veetla Frist time kutty pottu iruku romba laga irukku innaiku tha pottuchu thanks for your video 😊
எங்கள் வீட்டில் குட்டி போட்டு இன்றுடன் மூன்றாம் நாள்❤😊😊😊....5 குட்டிகள் போட்டு இருக்கு....ரொம்ப அழகாக இருக்கிறது😂❤❤❤❤😊
பால் குடிகிறதா
@@karthikeyankarthi9523 பால் குடிப்பதில்லை..இப்போது புல்லை உண்ணுகிறது
Very nice rabbits🐇 useful video 👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻
எங்க வீட்டில் நேற்று தான் குட்டி போட்டது
Engal veettilum
எங்கள் வீட்டில் இன்றைக்குதா குட்டி போட்டது ...ஆரோக்கியமா இருக்கு
Super very us full video👏👏👏
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Super super super🎉❤😊super
Vera level Thalaiva very useful
🙏🥳
அண்ணா, 15-30 நாள் குட்டி முயல் சாகுது, வளர்த்தியும் குறைவா இருக்கு அதுக்கு என்ன செய்யலாம்?
Nice
Anna eagka muyal kutte pottona thai miyala pambu pudechuttu 3 kutte erukkuna naa attula paal kudukkura einnu eanna seiyalam plz
Adal thivanam na ena bro
Pellet food
please Anna.. I am Sri Lankan. Cinajaka erukku eanta mujal.athatku. enna thivanam kudukkalam.
பிரதர் தாய் முயலுக்கு brotone னு சொன்னேங்களா அது எப்படி கொடுக்குறது pls tell me♥️
Syringe la oral ah kudunga bro (needle eduthutu ) 1 ml
Bro feed pana vaikanuma athuve paniduma
Authuvey paanum
Enga vetto moyal prenentta erukkutha
elliya poriyala ennapanrathu
Muyal kutty potathu apram ethana nall kaluchu next meating vitalam bro
60 days
Enga veettula en muyal oru kutty than potturukku enna pirachannai.?
Yenga mukiyal feed pana mateguthu vera paal nagale pillor la kudukalama
Anna enkita 1month rabbit iruku adhu coconut leaf matu dha sapdudhu....na adhuvee kudukatum ah ...ila vera yedhachii kudukatum ah plsz sluga
Vera leaves um kuduthu palaka paduthunga
@@PetsTalkTamil mm ok anna
Enga veetla 25.1.23 yesterday kutty potudhu
Very cute rabbit
நன்றி ஆண் முயலைபெண்முயலுடன்சேர்த்துவிடலாமா plz
அடர் தீவனம்னா என்ன ப்ரோ?🤔🤔🤔
Anna adartheevanam sapida maateanguthu Anna epadi sapida vaipathu
Muyal kuttiya vera edathila vechchom .Muyala aduvave Paal kudukka vekkira eppadi?
Hi enga muyal suthama sapuda matikuthu enna pannalam sollunga pls
Hi bro Yesterday nt enoda muyal 5 kutty potu iruku bt thai muyal pal kodukudhanu teryala thai muyal nalla sapidu healthya irku bt kuttyku pal kodukudha ilayanu teryla ena panradhu bro
Kudukum bro next mrng parunga kuduthu irka nu kutti maintenance video potu irkan atha parunga bro
நம்மட முயல் 37 நாளாகி குட்டி போடவில்லை அது காரணம் என்ன கொஞ்சம் சொல்ல முடியுமா
Enaikutha enga vitla kuti potychu... IPa female Matu vidanuma ila Male and female erundume.. Vidlamaa
Daily one time milk kodutha kuttiku ok va
Sollungsa bro???
Nenga eduthu kudutha 3 times kudanum ji mother kuda vache maintain pana authu one time than kudukum
@@PetsTalkTamil naa edhuthu kudukkala
Athuva tha morning time la kudukuthu
One time kudutha pothuma
@@PetsTalkTamil one time milk kuducha kutti saria valaruma
What are the other green fooder we can give
Anna ennoda kuti 12 days aguthu na .... Thai muyal Kita paal kuduka thukuna na 4 adi la Irundhu kila vizhundhuchi ... aprom Oru madhiri Kathite stroke vandha suthura pola suthichi..... aprom paal kudikave maatuthu na Enna pandrathu sollunga na
Indru enka veetil kutti poduthu pleading akuthu pa aan rabbit onna irukum pothu what do
Bro kutty ah amma koondulaye vaikkanuma illa thaniya eduthukkalama??
Today than pottuchi... Milk feeding kodukka mattidhu mother rabbit..
Neenga sonna mathiri hand feed try pannen... But milk kudichuchanu epdi identify panna?
Can we give mulberry leaves
Brother kutty nalla grow agurathuku day 1 la irunthu mother rabbit ku medicine ethachum kudukalama
Apede lam teva ila bro
Bro bangalorela irunthu dindigulku muyal kondu vandha ethavathu aaguma
Koncham free space la eduthutu poonum bro ila tangathu
Ok bro
Thanks
bro adathiyam Naenathu broo
Anna yeinga ve2la Friday tha muyal 2 kutty potechu
தாய் முயல் குட்டிக்கு பால் கொடுக்காமல் ஓடுகிறது என்ன செய்ய
Enga veetla nethuthan kutti pottathu
என்னோட முயல் முதல் முறையாக குட்டி போட்டது. 8 நம்பவே முடியல. ஆனால் ஒரு குட்டி தான் உயிர் உடன் இருக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு. குட்டி போடும் னு தெரியாம விட்டுட்ட எறும்புகள் வந்து விட்டன . 10 மாதமாக முயல் குட்டி போடவில்லை. குட்டி போடும் என்று நான் நினைக்கவில்லை. குட்டிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த அழுது விட்டேன்.
Broton syrup thaai muyalukku sirinj la eduthu kudukkanuma.. adar theevanathula kalanthu kudukkanuma brother??
Syringe la kudunga bro
@@PetsTalkTamil alavu evlo brother?
🐰Bro. But annna Kutty muyal adarthivanamm sapitaall thalaisuthi noieee varumnu sollluraga bro.🐰 Plzzz reply bro thalai suthi noiku oru theervu solluga bro 🐰epoo neega super cox use pannuriegala bro athu appudi errruku bro.🐰 Over coolinggga erruthala. Kutty ku athava problem varuma bro🐰
Aadartheevanam koncham than sapdum authula prblm varathu super cox weekly once water la mix pane vainga kutti loss irukathu ...
Anna enga rabbit 4kutty potathu Attila 3death agiduchu remaing1bunny irukku Antha 1bunny ah mom rabbit kitta erunthu 2days thaniya pirichuvachaen bro ippo mom kitta vitta mom rabbit bunny kku feed panna matinguthu bro edukku solution sollunga bro 15days bunny
Bro nenga Taniya eduthutenga na apram mom rabbit feed panathu bro nenga than Taniya vache maintain pananum for 25 days apram mom keta Vita kutti ey poi feed eduthukum....
அண்ணா எங்க முயலூம் இண்ணக்கிதா குட்டி பேட்டுச்சு ஆனா எல்லாமை இறந்து விட்டது அண்ணா அதுக்கு என்ன செய்ய வேண்டும் செல்லூங்க அண்ணா
Bro enga வீட்ட முயல் 4 குட்டி போட்டது but 2 நாளுல அதுல ஒரு குட்டி செத்திட்டு but feeding ealam sariya than Pani erunthathu ஆனால் இறந்து விட்டது உடல் முழுவதும் ஈரமாக இருந்தது ஆனால் தண்ணீர் படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை வைக்கோல் போட்டு இருந்தோம். இதற்கான காரணம் என்ன என்று தெரிந்தால் சொல்லுங்கள்
Nasinga irka chances iruku ila kutti metheche irka nu terla
எனது முயல் குட்டிகள் 15/20 நாட்களுக்கு பிறகு இறந்து போகின்றது bro இது என்ன காரணம்
Adarthirvaram kudukama pillets kudukalama
Yea kuduklam bro
@@PetsTalkTamil thank for your reply
Anna ean rabbit feed pannala so naaanga thaai muyal a pudichi feed Panna wechom adu Ku apparam kutty yellam feed eduthichi ...onnum prechina irikkalla .kutty wilawum illa romba careful ah thaan paathu kittom but oru kutty feed edukkidilla konjam naaanga kashta pattu kuduthom ..4 days thaan kutty ..
Apdeye feed.kudumga ellam kutti ku 15 days varaikum
Bro enoda muyal pregnant tha erukkku but athu kutty podala ethuku nea theriala but food laa nalatha edukuthu 1 and half month aa stomach matu perusa erukku aparam kutty movements la theringethu after some it does not appears
32 days meela poonaley kutti lam irkathu bro again mate pane parunga
Bro feed nalla edukala ena pandrathu bro
Anna rabbit 1st breeding panni kutti kedaichchathum thirumpa eppo breed pannalam....
Next 30 to 45 days la mate panunga
@@PetsTalkTamil thanks anna
Anna kutty pottu 1 st day ..thaai muyal Paal kudukkuma ? Plz reply me na ..
Naama waangi first time kutty pottu irikku so onnum perisa terila ..ungala contact Panna midiyuma Anna ...plz reply me na thank you
Yes kudukum first night ila next day mrng parunga
@@PetsTalkTamil thank you so much na..Anna ungala contact Panna midiyuma na ..pets pathi keatkuradukku..konjam doubts irukku adhan
குட்டி போடும் 29வது நாளில் எனது நியூசிலாந்து ஒயிட் இறந்து போனது இது அதற்க்கு தலை பிரசவம் ஏன் என்று எனக்கு தெரியவில்லை ... காரணம் இருந்தால் தெரிவிக்கவும்
எங்கள் முயல் ஒரு குட்டி தான் பொட்டிசி
அண்ணா என்ன தீவனம் கொடுப்பது
குட்டி பிறந்த பின் ஆண்னை பிரித்து வைக்கனுமா
Hi bro rabbit heat la irukkarnu eppadi pakkurathu day by day check pannanuma
Yea ji oru 10 days pakra Mathere irukum regular ah
Thank you bro
Vera yetha vathu idea kudunga bro
Breeding box size yanna bro
எங்கள் வீட்டில் இன்னைக்கு தந்தான் குட்டி போட்டுச்சு
Water kudukalama
Yea
Bro kuti ku maatu pal kuduthu valakalama
Ila waste autu
Deworming means
Hi bro I'm your subscriber lokesh
I have four rabbits bro in that two female it's age is above 9 to 10 month bro but it not coming to heat and it will not allow the male rabbit to matting bro what is a problem bro please please tell mee bro
Giant male rabbit when start breeding
After 6 month ..
Bro rabbit ku mulberry leaf feeding ha kudakala ma.....?
Mulberry leaf nan kuduthathu ila bro
@@PetsTalkTamil ok bro
Bro from where we can get brotone syrup ?
Veterinary medical shop..
Yaga vital yesterday than poitathu
Brother baby Rabbit vazhatha snake varum appadi solranga athu unmaiya
Nanum just kelvi patu irkan but en farm city la antha prblm face panathu ila
@@PetsTalkTamil tq bro my mother will scared about it
அண்ணா முயல் குட்டியை தாயிடமிருந்து பிரிக்கலாமா இல்லை அதில் எதும் பிரச்சனை இருக்குமா
குட்டியை பிரித்தால் தாய் முயல் பால் கொடுக்குமா பதிலுக்கு காத்திருக்கிருறோம்
பிரிக்கலாம் ஆனால் தாய் முயல் உடன் ஆண் முயலை விட கூடாது..
எங்கள் வீட்டில் நேற்று மதியம் தான் குட்டி போட்டது
Bro unga rabbit kutty la peravi unam vanthe iruka... Iruntha enna panrathe
Antha Mathere nan pathathu ila bro suppose apede iruntha cure lam pana mudeyatu bro ..
குட்டி போட்டு 4days than agutha
என்னோட முயல் இன்று 40 நாள் ஆகுது குட்டி போடல வயிற்றினுள் 34ம்நாள் குட்டி நெளியுது எப்ப குட்டி போடும் பதில் ப்ளீஸ்
Maximum 32 days than authuku meela pochuna kutti irkathu
Today than 14 kutty pottuthu
எத்தன நாள் பால் குடிக்கும் திரியல
முயல் குட்டிகள் தண்ணீர் பாட்டில் விலை எவ்வளவு
💖
Enga v2la neathu than kutti pottuchi 3
என்னோட தாய் முயல் ரொம்ப ஒல்லியா இருக்கு என்ன செய்வது bro
தீவனம் நல்லாதான் சாப்பிடுது ஆனா ஒல்லியா இருக்கு
Brotone syrup one week 0.5ml oral ah kuduthu parunga
Bro enda 4 months rabbit pregnant ah irukku. Athukku naan enna pannanum?
Regular food ey kudunga bro pothum
Bro rabbit teeht yapadi irukum video poduga
என்னுடைய முயல் வாங்கிட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது ஆனாலும் இன்னும் குட்டி போடவே இல்லை அதற்கு என்ன செய்கிறது.
ஒரு வேளை ஆண் முயலா இருக்குமோ🤔
@@karthi_neymar இல்லை ஜோடி தான்
Next vera male kuda mate pane parunga bro apo than entha rabbit meela prblm nu kandu pudeka mudeyum ...
@@PetsTalkTamil ok bro
அடர் திவனம் எங்கு கிடைக்கும்
Nenga than ready pananum
@@PetsTalkTamil ethu, eppadi,
5 kutty pottathu 3 sethupochi
Bro enkitta oru healthy rabbit iruku neega adopt panikringala
Bro pls help me
Adi thevanam Na enna
Fiber foods bro maka solam, kambu , authum mixed food video potu irkan bro
Bro unga namber thanga bro
gueoi
vur.fyi
3.kutty pottadhu 3 m poiruchu v sad
Broo number venum bro rabbit vishyam ma call pannanum broo plzz number thanga
Mobile number sollunga anna
Bro unga number kudunga bro plz