(Pk-9)Freedom fighter Veera Pandiya kattapomman kayathar
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- வரி, வட்டி, கிஸ்தி…யாரை கேட்கிறாய் வரி…எதற்கு கேட்கிறாய் வரி..வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது..உனக்கு ஏன் கட்ட வேண்டும் வரி?
எங்களோடு வயலுக்கு வந்தாயா?நாற்று நட்டாயா?ஏற்றம் இறைத்தாயா?அல்லது கொஞ்சி விளையாடும்எங்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா?மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே…
இந்த வரிகளைப் படிக்கும் போது நம்மில் ஒரு வீரம் தெரிப்பதை கண்டிப்பாக நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன் என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரமிகு வரிகள் இவை.
அருமை அருமை இப்போ எந்த இடத்தில் இருக்கிறீர்கள் ப்ரோ உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும் ப்ரோ
Suppar bro video Vera leval eppo entha itathil irukkireenga bro
நன்றி சொல்லி கடந்து விட முடியாது,உங்களின் பேராதரவுடன் கன்னியாகுமரி சைக்கிள் பயணம் நிறைவடைந்தது, புதுச்சேரியில் உள்ளேன் நன்றிdmr.