Bro, தமிழன் னா தமிழன் அவ்வளவு தான். நீங்கள் நம்பும் இறை நம்பிக்கையை சுட்டி காட்ட வேண்டிய அவசியமில்லை..... இது ஒரு மாதிரி இருக்கு.... மற்ற எந்த தெய்வத்தையும் வணங்குபவர்களிடமும் இந்த போக்கு கிடையாது.... நான் கருப்பை கும்பிடுபவன் ஆனால் என் தாய் மொழி தமிழ், நான் பத்திரகாளியை கும்பிடுபவன் ஆனால் என் தாய் மொழி தமிழ். நான் ஏசுவை கும்பிடுபவன் என் தாய் மொழி தமிழ் என்று கூறும் போக்கு கிடையாது.... முஸ்லிம்களிடமே இது தென்படுகிறது.... இது ஒரு தவறான முன்னுதாரனம். இங்கு யாரும் தமிழினத்திற்கு ஆள் சேர்க்கவில்லை.... தமிழன் தன்னை தமிழனாக உணர்ந்தால் போதும்.
நான் தமிழன் இஸ்லாமியன் அம்பாறை மாவட்ட அட்டாளைசேனை பிறப்பிடம் 1990 முட் பட்ட காலத்துக்கு கூட்டி சென்ற ஈழத்தின் புரட்சி பாடல் அன்று என்னை ஈர்த்த தலைவன் அண்ணண் தலைவர் பிரபாகரன் உலகில் அதிகம் பேச பட்ட பெயர் பிள்ளைகளுக்கு அதிகம் சூட்ட படாத கம்பீர பெயர் துரோகத்தால் வீழ்த்த பட்ட இனத்தின் முகவரி 1989 போராட்டத்தில் இனைந்தேன்1991 தவிர்க்க முடியாத காரனத்தால் வெளிய வந்தேன் வாழ்த்துக்கள்
நானும் ஒரு இஸ்லாமிய தமிழச்சி ௭ன்பதில் மிகப்பெருமை ௭ம் ஈழத் தமிழ் தலைவன்போல் நேர்மையான ஒரு மனிதன் இனிப் பிறப்பான ௨டல் சிலிர்கிறது பாடலுடன் அவரை நினைத்தால் 😢😢😢😢௭ங்கிருந்தாலும் வாழ்க
நீங்கள் திமுக என்பதால் உங்கள் மரபணுவில் இருக்கும் தமிழ் இனம் என்ற உணர்வு அழியாது. நீங்கள் தமிழ் இன உணர்வற்று இருந்தாலும் பின்வரும் ஏழு தலைமுறைகளை கடந்தும் உயிர்ப்புடன் இருக்கும். அதில் ஏதேனும் ஓர் தலைமுறையில் தமிழ் இன உணர்வு ஊற்றெடுக்கும்.
அருமையான பாடல் இதில் என்ன வருத்தம் என்றால் இந்த பாடல் வரிகளை அரசியல் வாதிகள் நடிகர்கள் மற்றும் மற்ற மக்கள் அனைவரும் பயன்படுத்துகிறார்கள் அதான் கஷ்டமா இருக்கு கோவமா இருக்கு தலைவரை தவிர எவருக்கும் பொருத்தமா ஆகாது அப்படி வைத்தவர்களை நான் வார்த்தைகளாள் எதிர் கொள்கிறேன்...
தலைமகனே எம் பிரபாகரனே எங்கள் தலைநகரே திருகோணமலையே (x2) அதை காணும் ஒரு தருணம் வரும் காத்திருங்கள் விழிகளே தமிழ் ஈழம் பெரும் காலம் வரை களமாடும் புலிகளே (x2) தலைமகனே எம் பிரபாகரனே எங்கள் தலைநகரே திருகோணமலையே கண்ணீரும் செந்நீரும் இல்லாத திருநாடாய் ஈழத்தை எப்போது காண்போம் ஈழத்தை எப்போது காண்போம் கண்ணீரும் செந்நீரும் இல்லாத திருநாடாய் ஈழத்தை எப்போது காண்போம் அந்த மன்னாதி மன்னன், ஒரு மாசற்ற அன்னான் அவன் தேசத்தை எப்போது வாழ்வோம் (x2) Camila Cabello & Lil Nas X 'HE KNOWS' Official Lyrics & Meaning | Genius Verified அதை காணும் ஒரு தருணம் வரும் காத்திருங்கள் விழிகளே தமிழ் ஈழம் பெரும் காலம் வரை களமாடும் புலிகளே (x2) தலைமகனே எம் பிரபாகரனே எங்கள் தலைநகரே திருகோணமலையே சுற்றி நிற்கும் பகைவர்களை வெற்றி கொள்ளும் புலிகள் படை விரைவில் வந்து சேரும் ஒரு செய்தி (x2) சுற்றி நிற்கும் பகைவர்களை வெற்றி கொள்ளும் புலிகள் படை விரைவில் வந்து சேரும் ஒரு செய்தி நம் தமிழ் இனமே தலை நிமிர்ந்த தன்மான வாழ்வை தர பொன்னாக மலரும் ஒரு தேதி (x2) அதை காணும் ஒரு தருணம் வரும் காத்திருங்கள் விழிகளே தமிழ் ஈழம் பெரும் காலம் வரை களமாடும் புலிகளே தலைமகனே எம் பிரபாகரனே எங்கள் தலைநகரே திருகோணமலையே பந்தாடி எதிரிகளை பஞ்சாக பறக்கவிடும் போர் வீரன் தான் எங்கள் தம்பி (x2) பந்தாடி எதிரிகளை பஞ்சாக பறக்கவிடும் போர் வீரன் தான் எங்கள் தம்பி அவன் அஞ்சாத குணம்கண்டு அயராத உளம்கண்டு அழுவானே எதிராளி வெம்பி (x2)
நான் ஒரு முஸ்லிம்தான் ஆனால் என் தாய் மொழி தமிழ்... தமிழ் இனத்தின் உண்மையான தலைவன்.. எம் தலைவர் பெயர் கேட்டாலே மெய் சிலிர்க்கின்றது... ❤️❤️
Super bro
Bro, தமிழன் னா தமிழன் அவ்வளவு தான். நீங்கள் நம்பும் இறை நம்பிக்கையை சுட்டி காட்ட வேண்டிய அவசியமில்லை..... இது ஒரு மாதிரி இருக்கு.... மற்ற எந்த தெய்வத்தையும் வணங்குபவர்களிடமும் இந்த போக்கு கிடையாது.... நான் கருப்பை கும்பிடுபவன் ஆனால் என் தாய் மொழி தமிழ், நான் பத்திரகாளியை கும்பிடுபவன் ஆனால் என் தாய் மொழி தமிழ். நான் ஏசுவை கும்பிடுபவன் என் தாய் மொழி தமிழ் என்று கூறும் போக்கு கிடையாது.... முஸ்லிம்களிடமே இது தென்படுகிறது.... இது ஒரு தவறான முன்னுதாரனம். இங்கு யாரும் தமிழினத்திற்கு ஆள் சேர்க்கவில்லை.... தமிழன் தன்னை தமிழனாக உணர்ந்தால் போதும்.
Appadi sollu Thalaiva🔥❤️
எத்தனை தலைவன் வந்தாலும் எம் தமிழ் இனத்தின் தலைவர் அவரே ✨⭐️❤
மச்சான் எம் வழி உனக்கு புரிந்தால்..என் மச்சான்.நீ.மச்சான்❤❤❤
இந்த படல் எழுதி அண்ணன் அவர்க என் மனம் மனந்த நன்றி. K S கீச
நம் இனத்தின் மாபெரும் தலைவன் மிக பொருத்தமான வரிகள்.........❤...தமிழ் இனத்தின் ஒரே தலைவன்.......❤❤
சரியான பதிவு நாம் தமிழரே மாற்று வென்றே தீரும்
என் மகனுக்கு பிரபாகரன் பெயர் தான் ஏன் என்றால் அவர் உண்மையான தலைவன் 🎉
Anna super 😊
என் புதல்வன் பெயர்சுபாஷ் பிரபாகரன்
😂
அருமையான வரிகள் இசை ❤🎉பிரமாதம் 🎉😢
2025 ல் என் தலைவன் பாட்டை கேட்கிறேன்
👌👌👌இப்பவும் இந்த பாடல் கேட்டாலே 🔥உடம்பு சிலுக்கிறது 👌2024
மேதகு பிரபாகரன் 🔥💪✊
பிராபாகரன்
புறநானூறும் புகழ்பாடும் மாபெறும் வீரன்
உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவன்
இவன் தமிழீழத் தாயகத்தின் ஒரே இறைவன்
நான் தமிழன் இஸ்லாமியன் அம்பாறை மாவட்ட அட்டாளைசேனை பிறப்பிடம் 1990 முட் பட்ட காலத்துக்கு கூட்டி சென்ற ஈழத்தின் புரட்சி பாடல் அன்று என்னை ஈர்த்த தலைவன் அண்ணண் தலைவர் பிரபாகரன் உலகில் அதிகம் பேச பட்ட பெயர் பிள்ளைகளுக்கு அதிகம் சூட்ட படாத கம்பீர பெயர் துரோகத்தால் வீழ்த்த பட்ட இனத்தின் முகவரி 1989 போராட்டத்தில் இனைந்தேன்1991 தவிர்க்க முடியாத காரனத்தால் வெளிய வந்தேன் வாழ்த்துக்கள்
நானும் ஒரு இஸ்லாமிய தமிழச்சி ௭ன்பதில் மிகப்பெருமை ௭ம் ஈழத் தமிழ் தலைவன்போல் நேர்மையான ஒரு மனிதன் இனிப் பிறப்பான ௨டல் சிலிர்கிறது பாடலுடன் அவரை நினைத்தால் 😢😢😢😢௭ங்கிருந்தாலும் வாழ்க
🫂🥹😔💞🥰
😢😢@@mohammedkiyasmohammedkiyas9430
😢😢
நீயும் என் சகோதரி
🫶🙏
சாதியை மறந்து தமிழனாய் இணைவோம்....ஈழம் காக்கா...நாம் தமிழர் ..❤❤❤❤❤
Cacnccacafc
நாம் தமிழர்க்கு நக்கிட்டு இரு 😅😂
Mr tamilnadu 🎉
ஒவ்வொரு நாலும் உன்னை நினைக்கிறேன் அண்ணா நி மீண்டும் வர மாட்டையா என்று 😞😞
நம் ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கே ஒரே தலைவன் என் உயிர் தலைவன் மேதகு வே பிரபாகரன் 🐅🐅🐅
தமிழ் இனத்திற்கு கிடைத்த 3 தெய்வங்கள் முருகன் சோழன் தமிழ் இன தலைவர் பிரபாகரன்
தலைவர் ஒருவரே வேலுப்பிள்ளை பிரபாகரன் 🔥💥💥💥💥💥🔥🔥🔥💥💥💪💪💪💪💪
சூப்பர் ❤❤❤❤❤❤❤
பிரபாகரன் தலைவன்
Iove❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எங்கள் உயிர் அண்ணன் பிரபாகரனுக்கு தலை வணங்குகிறேன்
பாட்டை கேட்டால் மெய்சிலிர்க்கிறது💪
உணர்ச்சி பொங்கும் வீரமிகு பாடல்.காலம் கனியும் கனவுகள் நனவாகும்.
இந்த உலகம் உள்ளவரை உம் புகழ் ஒலித்தது கொண்டேதான் இருக்கும் தலைவா.... ❤❤❤❤❤❤
நான் ஒரு இந்துவா முஸ்லீமா கிறிஸ்தவனா என்று கூறுவதை விட தமிழன் என்று கூறுவதில் பெருமை கொள்கிறேன்
தமிழ் தாய் வாழ்க..! தலைவர் பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க..!
Indru mattum intha song 1000 time kettuttan jaiiiiiiiiiiii bheeeem 💙❤️💙❤️💙❤️💙❤️
❤❤❤❤
Otha bheem
தமிழன் என்று பெருமை கொள்வதை விட உன்னை தலைவன் என்று சொல்வதில் பெருமை அடைகிறேன்... என் உயிர் தமிழுக்கு உடல் படைக்கு (போர்களுக்கு )
Mannaathi mannan en appa 🙏🙏🙏🙏🙏🙏🙏 miss you appa 😭😭😭😭😭😭
நான் திமுக ஆனால் இந்த பாடல் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது . ஒவ்வொரு வாரியும் அற்புதம்❤🎉
நாம யோசிச்சா தான் நண்பா வருங்காலத்தை மாற்ற முடியும், திமுக அதிமுக அப்படினு சொல்லிகிட்டே இருந்தா ஒரு பயனும் அல்ல
Neenga oru DMK Telungu adimai Sir
Summa ponga Sir
"நான் திமுக" அப்படினா என்ன சொல்ல வர்றீங்க..... தெலுங்கன் னு சொல்லுறீங்களா இல்லை தெலுங்கனுக்கு அடிமை னு சொல்ல வர்றீங்களா..
நீங்கள் திமுக என்பதால் உங்கள் மரபணுவில் இருக்கும் தமிழ் இனம் என்ற உணர்வு அழியாது. நீங்கள் தமிழ் இன உணர்வற்று இருந்தாலும் பின்வரும் ஏழு தலைமுறைகளை கடந்தும் உயிர்ப்புடன் இருக்கும். அதில் ஏதேனும் ஓர் தலைமுறையில் தமிழ் இன உணர்வு ஊற்றெடுக்கும்.
கண்ணீர் தான் வருகிறது 😭😭😭😭
ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும்.....
என் அண்ணன் வே. பிரபாகரன் அவர்கள் வாழ்க வளமுடன்
5:53 வரை மெய்சிலிர்க்க வைத்துக்கொண்டே இருந்தது..💯🔥💪🏼🥺.அருமையான வரிகளும் இசையும் ❤
😢உங்கள் நினைவுடன் எம் பயணம் தொடரும் 😢
மிக விரைவில் புறப்படுவோம் ❤🤟
Meendum Meendum Meendum Modiji Support for Annamalai IPS
@@ChitHara-y3x serupala adi vangama odi ru
Poda sangiee payalai.. modi arajagom pannuna orunal engalalathan mudivu .. en thalavan pirabhakaran vazhiil enchum❤
Enga velinadduko payathila anga odina akkal neenga ippo Enna gethu kadduringa ennoda family la 7pera intha naddukkaka kuduthiruke ok nangale summa iruko
எம் இனத்தின் ஓப்பற்ற தலைவன் 🐯🙆♂️😢😭
கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை
Engal sontha ur thirukonamalai😢😢❤❤❤
😢😢😢
மைக் சின்னம் நாம் தமிழர் கட்சி சின்னம்
Adangommala 😅
Unna pethala illa yana kakkuchada @@yuvan155
😢😢😢😢😢😢😢😢😢Thiygarasa ❤❤❤❤❤69.vanaja ❤❤❤❤❤❤love you 69.vanaja ❤❤❤❤❤❤😢😢😢😢
@@VanajaNamad 🤔
Arasiyal venam
Super
I love this song 💞💞💞💜💖
💖
தமிழ் மக்கழ்மக்கழ்நன்பண்
கண்ணீர் மட்டுமே வருகின்றது உண்மை ❤❤❤
பிரபாகரன் வாழ்க வாழ்க
International TAMILS LEADER PRABHAKARAN..🔥
The Brave Man..🔥
Powerful thamizh desathirkku
Tamil ina orae thalaivar prabaakaran
மன்னாதி மன்னன் ஒரு மாசற்ற அண்ணன்🔥
Sema song
அருமையான பாடல் இதில் என்ன வருத்தம் என்றால் இந்த பாடல் வரிகளை அரசியல் வாதிகள் நடிகர்கள் மற்றும் மற்ற மக்கள் அனைவரும் பயன்படுத்துகிறார்கள் அதான் கஷ்டமா இருக்கு கோவமா இருக்கு தலைவரை தவிர எவருக்கும் பொருத்தமா ஆகாது அப்படி வைத்தவர்களை நான் வார்த்தைகளாள் எதிர் கொள்கிறேன்...
Goosebumps bro
🐅🔥
மிக்க நன்றி
புலிகள் 💥
பிரபாகரன் ,,🙏
Goosebumps lyrics!! 🐯💥
அண்ணன் சீமான் ❤️🔥✨🎙️❤️🔥✨🎙️❤️🔥✨🎙️❤️🔥✨🎙️
டேய் பிரபாகரன் தலைவரை வைச்சு பிழைக்குறவன் சீமான்
🐯🐅🐅🐅🐅🐅🐯🐯🐯🐯 கேப்டன் பிரப🐯
🔥🔥🔥மேதகு பிரபாகரன் ❤️
Nan Trincomalle❤
NTK🇰🇬🎙️
காரைக்குடி ராமன் சீதை ஒன்று சேர்ந்தால் மட்டுமே அது சாத்தியம்
I love song ❤❤❤❤❤💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏
Nice song
தமிழீழம்❤❤❤❤❤❤❤❤❤
❤🧡..🐅⚡
Endrum Prabhakaran valigal velmurugan TV k
Nan oru Thani piravijaka irunthall en unarvu miku thamilarkalin adimai nay nanaka irunthiruppen. Thamileelam malarum enrum marayathum ❤
பாடலை எழுதியவர்
I miss you Anna ungkal varukaikkaka Tamil makkal ovvoruvarum kaththirukkinrom
அண்ணா 🐯 மேதகு பிரபாகரன்
Meendum elunthu vara vendum🥺💔💞🙏🙏🙏
Piranthirukkar ur mulukka am thalaivan
தலைமகனே எம் பிரபாகரனே
எங்கள் தலைநகரே திருகோணமலையே (x2)
அதை காணும் ஒரு தருணம் வரும் காத்திருங்கள் விழிகளே
தமிழ் ஈழம் பெரும் காலம் வரை களமாடும் புலிகளே (x2)
தலைமகனே எம் பிரபாகரனே
எங்கள் தலைநகரே திருகோணமலையே
கண்ணீரும் செந்நீரும் இல்லாத திருநாடாய் ஈழத்தை எப்போது காண்போம்
ஈழத்தை எப்போது காண்போம்
கண்ணீரும் செந்நீரும் இல்லாத திருநாடாய் ஈழத்தை எப்போது காண்போம்
அந்த மன்னாதி மன்னன், ஒரு மாசற்ற அன்னான்
அவன் தேசத்தை எப்போது வாழ்வோம் (x2)
Camila Cabello & Lil Nas X 'HE KNOWS' Official Lyrics & Meaning | Genius Verified
அதை காணும் ஒரு தருணம் வரும் காத்திருங்கள் விழிகளே
தமிழ் ஈழம் பெரும் காலம் வரை களமாடும் புலிகளே (x2)
தலைமகனே எம் பிரபாகரனே
எங்கள் தலைநகரே திருகோணமலையே
சுற்றி நிற்கும் பகைவர்களை வெற்றி கொள்ளும் புலிகள் படை
விரைவில் வந்து சேரும் ஒரு செய்தி (x2)
சுற்றி நிற்கும் பகைவர்களை வெற்றி கொள்ளும் புலிகள் படை
விரைவில் வந்து சேரும் ஒரு செய்தி
நம் தமிழ் இனமே தலை நிமிர்ந்த தன்மான வாழ்வை தர
பொன்னாக மலரும் ஒரு தேதி (x2)
அதை காணும் ஒரு தருணம் வரும் காத்திருங்கள் விழிகளே
தமிழ் ஈழம் பெரும் காலம் வரை களமாடும் புலிகளே
தலைமகனே எம் பிரபாகரனே
எங்கள் தலைநகரே திருகோணமலையே
பந்தாடி எதிரிகளை பஞ்சாக பறக்கவிடும்
போர் வீரன் தான் எங்கள் தம்பி (x2)
பந்தாடி எதிரிகளை பஞ்சாக பறக்கவிடும்
போர் வீரன் தான் எங்கள் தம்பி
அவன் அஞ்சாத குணம்கண்டு அயராத உளம்கண்டு
அழுவானே எதிராளி வெம்பி (x2)
Kannerum Senneerum illatha thirunaalai Eezhathai eppothu kaanbom???😢😢😢😢😢
❤️LTTE ❤️🔥 Prabhakaran
💥
எங்கள் தலைவன் 🥰
மே 18 🔥🔥🔥
I love pirebhakaren
One men army
ராம் அண்ணா சிரிப்புஅழகு💕💞💞
❤❤❤❤❤
Tamilnadu India is Sweet 🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
🔥🙏 thalaimaganeyy
Annam vaalka
பாடல் வரிகள் அருமை 🔥🔥🔥👌👍👏
தமிழன்டா 😎🤏🏽
🔥🔥🔥
Masterpiece ❤
Padall vatikall mei silirkka vaikkinrana. ❤❤❤
நாம் தமிழர்❤❤
Annan velupillai Prabhakaran ❤❤❤❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥
🔥⚔️
Mara thamilanai Alicha paksey family nasam
Goosebumps ❤❤
Avar pol yaarum illai EPO varuvaar 😔
ஈழ தமிழண்
Supersong 😢😢😢
கரும் புலி ❤
Tamilargalin kadavul ❤😢
ராமன் சீதை சேர்ந்தால் நடக்கும்
😢😢😢 miss you too sir
🗡️☠️🖤🏴☠️💯☠️🗡️🏴☠️comeBack🏴☠️☠️🗡️