வணக்கம் சங்கீதா இன்று நான் உங்களின் காணொளியினை முதலில் பார்த்து உள்ளேன் மற்றும் முதல் comment செய்து உள்ளேன். பன்னீர் பட்டர் மசாலா சூப்பர் சங்கீதா. பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது.
Paneer butter masala ipdi dha irukanum... Enna oru texture enna oru colour .. paneer pakave eduthu sapidanum pola iruku sister... Avalo tempting a iruku...
Yennadaa vedio late naan wait seithu thoongettenma vanakkam dear naan seitherukkeren entha dish eni YEN MAHAL STYLIL yen daughter in law my greand son my husbandku favarite seitheduvoom thankyouda
ஹாய் அக்கா சூப்பர் நான் உங்களிடம் இந்த ரெசிபி கேட்க வேண்டும் என்று இருந்தேன் நீங்கள்செய்துகாட்டுகிறார்கள் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா எனக்கு உங்கள் ரெசிபி விடியோ லேட்ட தான் வருகிறது ஏன் என்று தெரியவில்லை அக்கா l love you Akka 💕💕💕💕💕💕💕💕💕💓💓💓
Hii Mam ungala rompa pidikum enga amma unga video rompa papanga unga fan my mummy ungala rompa pidikum Avungaluku unga voice unga samayal pathu than vapanga ippa nanum atha pathuthan Mam samayal panren thanks mam lovely❤
That's why always I used to say don't cry paneer more time just lightly fry I used to say so if you free lightly it won't be hard if you feel hard you can do one thing after fry putting to hot water had little bit salt then when you want add trying the water then you add paneer into the gravy just try it
Hi Sangeema today recipe vera leval perfect perfect perfect no words to say dear. Butter, cashew and paneer good combination very creamy and delicious 😋👌🤤 adding masala, Kasturi methi and taking cooking time correctly for each dish also get perfect that is your quality keeping always patients. What a colour it's also very important in cooking to tempting the dish. When you take in spoon to taste here iam open my mouth not in this dish for all. So thank once more dear giving us lovely wonderful dish like this going on rocking we all with you👍👌😋💖💖❤️💕💞❣️💓💐
Hi, Sangee, ma. This paneer butter masala is favorite for all age groups. It's very healthy too. I like the way u have made it, da. Yesterday I made ur style Ragi poori and Bombay masala. It came out very well and was really very tasty and poori didn't absorb much oil .. My sister's family liked it very much and all credits for u only, Sangee, ma. 🤝🤝👍😍😍💕💕
ஜெனரலாவே பன்னீர் பட்டர் மசாலா கொஞ்சம் புளிப்பா இருக்கும் என அதுக்கு தக்காளி கொஞ்சம் அதிகமா போடுவாங்க மேபி நீங்க மசாலா கம்மியா போட்டு இருக்கலாம் அதைவிட முந்திரிப்பருப்பு கொஞ்சம் நல்லா போட்டா தான் அந்த புளிப்பா எடுக்கும் இதுக்கு வந்து பெங்களூர் தக்காளி போட்டா கொஞ்சம் நல்லா இருக்கும் நீங்க எந்த தக்காளி போட்டீங்கன்னு தெரியல நாட் தக்காளியா இருந்தா கொஞ்சம் கம்மியா யூஸ் பண்ணனும் பட்டர் கொஞ்சம் நிறைய போடணும் அப்பதான் அந்த புளிப்பு காரத்தெல்லாம் அடிக்கடி டேஸ்ட் நல்லா இருக்கும் சோ எல்லா அளவுகளும் கரெக்டா போட்டா புளிப்பே தெரியாது ஆனா இதுக்கு தக்காளி கொஞ்சம் நிறைய போடறது தான் டேஸ்ட் இது கொஞ்சம் பட்டர் நிறைய ஊத்தணும் அப்பதான் அந்த புளிப்பு டேஸ்ட்டா அடக்கிட்டு பேஸ் நல்லா இருக்கும் இது நீங்க சப்பாத்தியோட வச்சி சாப்பிடும்போது கரெக்டா இருக்கும்
சின்ன சின்ன விஷயம் தான் அந்த பன்னீரை எப்படி கழுவ வேண்டும் கழுவ வேண்டும் என்று சொல்லவே இல்லை செய்யும் பொழுது அதையும் சேர்த்து வீடியோவில் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
Madam.neenga panra receipe la daily question pannunga.monthly once yaaru daily correct ta solranga nu paarthu price kudunga.1st 3 members select pannunga. Pudavai kudukka vaenum.vaera samaiyal paathiram kudukkalaam.ethu ennoda comment.
Thku
வணக்கம் சங்கீதா இன்று நான் உங்களின் காணொளியினை முதலில் பார்த்து உள்ளேன் மற்றும் முதல் comment செய்து உள்ளேன். பன்னீர் பட்டர் மசாலா சூப்பர் சங்கீதா. பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது.
Thku so much sorry for late reply
Unga video pathave,
Ungaloda jolly a pesite picnic poitu enjoy panna madhiri iruku.. excellent feel
Thku
Hi friends good evening! New video out 👉ruclips.net/video/lfE0KWJpdXM/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
Madam romba nanri. Na watch pannan.really super mam.na kaetta receipe seithu kaattuna sangeetha ku nanri.
ஆஹா பார்க்கும் போதே சூப்பர் இருக்கிறது அக்கா நலமா அருமையாக உள்ளது... செஞ்சி பாத்துருவோம்.
Paneer butter masala ipdi dha irukanum... Enna oru texture enna oru colour .. paneer pakave eduthu sapidanum pola iruku sister... Avalo tempting a iruku...
Pls try it's my special recipe n v tasty thku pa
👌nga sangeetha. Panneer hot waterle pottu edukanumnu neenga sonna tips super. Oila porichudhan seivom. Butterle porichu seidhu parkanum.
Thku ma
சூப்பர் மா நன்றி மா 🙌🙌🙌
Wow....... super I like panneer butter masala today dinner ku I will try akka
Eppadisolluradusollavarthai.....villain...panerbuttermasala......fantastiktaste.....
பன்னீர் பட்டர் மசாலா சூப்பர் சங்கீதா
அண்ணி பிரட் அல்வா சூப்பரா இருந்தது. உங்க சமையல் வேற லெவல் அண்ணி.லவ்யூயூயூயூயூ.
Thku pa
Sangeema naan vediokkaga weight pannettu irundhen 4 o cllock than video varumnu theridha piragu than dhunga ponen panneer butter masala gravy super ma
Take rest ma
Yes ma today late ma because am out of station.thku so much ma
Thku dr ma
Kandippa Senju paakkaranga akka ❤️
super
நன்றி சிஸ்டர் இன்னைக்கு எங்க வீட்ல சப்பாத்தி உங்க ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா ரொம்ப அருமையா இருந்தது சிஸ்டர் நன்றி சிஸ்டர்
V happy thku
I like panner butter masala 👌👍 thanks for sharing dister
Yennadaa vedio late naan wait seithu thoongettenma vanakkam dear naan seitherukkeren entha dish eni YEN MAHAL STYLIL yen daughter in law my greand son my husbandku favarite seitheduvoom thankyouda
Thku ma
Supper akka parkum pothu sapptanum pola erukku akka yammy thanks akka☺️
Thku pa
For vegetarians, paneer is the ultimate! And ur recipe is 5⃣star range. So nicely done. Love the way you explain.
Thanks a lot 😊
Paneer butter masala favourite dish
Garnish and receipe allone superbbb sis
I tried today. It was perfect
Thankyou
Welcome 😊
வாவ் பன்னீர் பட்டர் மசாலா சூப்பரா இருக்கு 👌 எம் பொண்ணுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 😋😍 ரொம்ப ரொம்ப ரிச்சா பார்க்கவே அட்டகாசமாக இருக்கு இன்னிக்கு கொஞ்சம் லேட்டாகிவிட்டது வீடியோ அப் லோட் பண்றதுக்கு இல்லியாமா அருமை வேற லெவல் மா 👍 வாழ்த்துக்கள் மா ஐ லவ்யூமா மா ♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🥀💐💐💐💐💐🌷🌷💐♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Yes ma am out of station.o came marriage function.so that late
@@CookwithSangeetha ok ma good evening 🌹♥️
Yenaku kodutha thuli kooda micham vaikkama saptruven.koodave soft chappathi iruntha semaya sapiduven dear.tqda Chellam 👌👌👍👍🥰😋😋🥰
Haha thku ma
ஹாய் அக்கா சூப்பர் நான் உங்களிடம் இந்த ரெசிபி கேட்க வேண்டும் என்று இருந்தேன் நீங்கள்செய்துகாட்டுகிறார்கள் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா எனக்கு உங்கள் ரெசிபி விடியோ லேட்ட தான் வருகிறது ஏன் என்று தெரியவில்லை அக்கா l love you Akka 💕💕💕💕💕💕💕💕💕💓💓💓
Oh even I don't knw da ma
Wow pakkave semaiya eruku mam super mam
Hi sista☺️.parkavae beautiful ah iruku .next jenmam irunthal ungalaku child ah porkanum.all dishes nalla sapdanum🙌🤤
Sure dear
Paneer butter masala super sister ❤️
Super Super ultimate sanki Mouthwatering
Thank you so much sir
Hi கண்ணம்மா நலமா 😍😍பன்னீர் பட்டர் மசாலா செம செம 😋😋😋😋😋இன்னிக்கு வீடியோ கொஞ்சம் லேட்டாஆயிச்சு டியர் ஐ லவ்யூ 💜💚💙💛
Thku ma
Wow....... super 👌👌👌👌 akka.my favte recipe akka.yummmy&tasty pannir masala 😋😋😋😋😋😋
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog paneer gravy recipe super different style thanks for shareing this video
Hii Mam ungala rompa pidikum enga amma unga video rompa papanga unga fan my mummy ungala rompa pidikum Avungaluku unga voice unga samayal pathu than vapanga ippa nanum atha pathuthan Mam samayal panren thanks mam lovely❤
Thku so much love you amma solu inga
OK mam
l like your cooking mam nice 💛💐
It's ok dear. I will try to adjust
Hi sister nice paneer butter masala 👍👍👍👌🇸🇬.
My favourite dish mam
SheilaRobert ...................... Dear Sangeeta Madam your paneerr butter Masada is super.
Thanks a lot
Super 👌
Nice all favorite dish, like it, I will try tomorrow 🙏
Today I tried your recipe. It tastes out of the world. 👌👌👌
Thanks a lot 😊
Super mam. Taste good today dinner at home
Thank you very much
I am I tried Kesari Kesari bath it came very well done you are recipe was much it is beautifully game 🙏🏻
Thanks for liking
Superb Update 😊 🙌 Sis 💓 I like you ❤️ Panner Butter masala health and fitness... Very interesting Food ur Respees
Thku
Nice 👍 Thank you 🌹Love you ❤️
Thank you too
1 St comment 😀
Thku so much
Super recipe akka
Tasty 😋
Paneer butter masala recipe is awesome 😋😋nice sharing 👏👌😍🤝
Thank you so much
Super recipe mam.🌟❤️👌💐
Paneer seiyum murai puduga maam
Already uploaded
Super
Thanks
Hi Akka vendhya keerai enna enna side dish ku podanumnu solluga
I told in many of my recipes pls watch
Super 😋
Thank you
Super mam
Akka. Super 😋
Paneer first fry panni eduthu vacha aparam hard agiduthu, so final ah dry pannitu gravy la add pannuven.. ungalukku soft ah irukuma
That's why always I used to say don't cry paneer more time just lightly fry I used to say so if you free lightly it won't be hard if you feel hard you can do one thing after fry putting to hot water had little bit salt then when you want add trying the water then you add paneer into the gravy just try it
@@CookwithSangeetha sure will try
Super ma 🥰
Hi Sangeema today recipe vera leval perfect perfect perfect no words to say dear. Butter, cashew and paneer good combination very creamy and delicious 😋👌🤤 adding masala, Kasturi methi and taking cooking time correctly for each dish also get perfect that is your quality keeping always patients. What a colour it's also very important in cooking to tempting the dish. When you take in spoon to taste here iam open my mouth not in this dish for all. So thank once more dear giving us lovely wonderful dish like this going on rocking we all with you👍👌😋💖💖❤️💕💞❣️💓💐
Haha thku so much ma
Tasty 👍🤤
👍 yummy delicious panneer butter masala. My fav 1. Thanks a ton for sharing this receipe mam 👍❤
Look so good and perfect recipe
Enaiku nan try pana poran ka
Thku pa
Nice paneer grevy.
I like your cooking very tasty
Thank you so much
Will definitely try it on Friday my son Neil will be at home
Thku
Wow 👌👌👌👌👌♥️
Super 👌 👍 😍
Hmm semma yammy sis
Thank you ma 🎉
Super sister beautiful dishes
Thank you so much
Hai sangeetha exactly restaurant style. Home made panner receipe. Pls
Thku ma
Hai Sangeetha sister epdi irukinga,u r dishes are sooo nice😋😋😋.I like paneer very much and u r dish
Thanks a lot
Nool barotta recipe poduga akka
K
Nice
Very super
Thank you
Nice 👌👌😘👌👌👌👌👌
Chicken fried rice recipe
Already uploaded
Good
Panneer kuda kondakadalai serkalama amma
Yes
👌👌👌👌👌❤
Hi sister super
Thank you 😊
We make today dinner
Thku
இதுக்கு matching ,
Butter naan செய்து காட்டுங்கள் plz...quick a sedhu காட்டுங்கள் plz
Sure pa
Good night sanketha
❤❤❤❤
Hi, Sangee, ma. This paneer butter masala is favorite for all age groups. It's very healthy too. I like the way u have made it, da. Yesterday I made ur style Ragi poori and Bombay masala. It came out very well and was really very tasty and poori didn't absorb much oil .. My sister's family liked it very much and all credits for u only, Sangee, ma. 🤝🤝👍😍😍💕💕
V happy ma.thku dr ma
butter chicken recipe sis.
Already uploaded
பிரமாதமாக இருக்கு சங்கீமா
Thku
@@CookwithSangeetha good night ma 👍🥰❤️
Mamm pulipu taste romba irukra Madhiri iruku ..na senju pathen
ஜெனரலாவே பன்னீர் பட்டர் மசாலா கொஞ்சம் புளிப்பா இருக்கும் என அதுக்கு தக்காளி கொஞ்சம் அதிகமா போடுவாங்க மேபி நீங்க மசாலா கம்மியா போட்டு இருக்கலாம் அதைவிட முந்திரிப்பருப்பு கொஞ்சம் நல்லா போட்டா தான் அந்த புளிப்பா எடுக்கும் இதுக்கு வந்து பெங்களூர் தக்காளி போட்டா கொஞ்சம் நல்லா இருக்கும் நீங்க எந்த தக்காளி போட்டீங்கன்னு தெரியல நாட் தக்காளியா இருந்தா கொஞ்சம் கம்மியா யூஸ் பண்ணனும் பட்டர் கொஞ்சம் நிறைய போடணும் அப்பதான் அந்த புளிப்பு காரத்தெல்லாம் அடிக்கடி டேஸ்ட் நல்லா இருக்கும் சோ எல்லா அளவுகளும் கரெக்டா போட்டா புளிப்பே தெரியாது ஆனா இதுக்கு தக்காளி கொஞ்சம் நிறைய போடறது தான் டேஸ்ட் இது கொஞ்சம் பட்டர் நிறைய ஊத்தணும் அப்பதான் அந்த புளிப்பு டேஸ்ட்டா அடக்கிட்டு பேஸ் நல்லா இருக்கும் இது நீங்க சப்பாத்தியோட வச்சி சாப்பிடும்போது கரெக்டா இருக்கும்
Ok mam tq for ur rply..next time crct ah panni pakren mam
👍👌👍👌👍👌👍💕💕💕😘😘
Hi
😅
சின்ன சின்ன விஷயம் தான் அந்த பன்னீரை எப்படி கழுவ வேண்டும் கழுவ வேண்டும் என்று சொல்லவே இல்லை செய்யும் பொழுது அதையும் சேர்த்து வீடியோவில் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
😂rombha tips repeating the same
Super
Super
Super
Thanks