Guruve Saranam

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2023
  • #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv Click to watch on Disney+ Hotstar: www.hotstar.com/in/tv/super-s...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 143

  • @rajinimathivathanan2312
    @rajinimathivathanan2312 Год назад +39

    பூஜா என்ன குரல்.மெய் சிலிர்க்க வைக்கிறது.எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் உங்கள் பயணம் தொடர இறைவனை வேண்டுகிறேன்

  • @saiprasanth09
    @saiprasanth09 Год назад +22

    சங்கரம் சிவ சங்கரம்
    பூஜா தங்கள் நாக்கினில் அந்த சரஸ்வதி தேவி வாசம் செய்கிறாள். தங்கள் பாடலில் அந்த குரு ராகவேந்திர சுவாமிகள் நேரில் தரிசனம் கிட்டியது போல் இருந்தது.
    வாழ்க வளமுடன்
    தங்கள் இசை பயணம் தழைத்தோங்க வாழ்த்துக்கள். தாங்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்‌.

  • @raghuraman1440
    @raghuraman1440 Год назад +31

    கடவுளே இந்த குழந்தைக்கு அனைத்து நன்மைகளையும் செய்வாய்.

  • @elakkuvanelakkuvan8844
    @elakkuvanelakkuvan8844 Год назад +27

    மிகவும் உருக்கமான பாடலை மிக இனிமையாகப்பாடிய பூஜாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

  • @arumugamchennai4043
    @arumugamchennai4043 Год назад +8

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதை கண்டிருந்தால் வாழ்த்து மழையில் நனைந்து இருப்பாய் பூஜா உண்மையில் மெய் சிலிர்த்து போனேன் நான் இவன் கோ ஆறுமுகம் வாழ்த்துக்கள் பூஜா

  • @lalitharamanathan7093
    @lalitharamanathan7093 Год назад +55

    பூஜா என்ன குரல் கம்பீரம் என் பெண் திருமணத்திற்கு வந்த போது தெரியவில்லை மே 26 காந்திமதி மண்டபத்தில் பார்த்த போது தெரியவில்லை வாழ்த்துக்கள் airtel super singer toper வர வேண்டும் என வாழ்த்துகிறேன்

  • @saravanana6122
    @saravanana6122 Год назад +5

    பூஜா வாழ்த்துக்கள். உங்கள் மீது டி.‌ஜே. ப்ளாக் வைத்திருக்கும் அன்பும் நட்பும் மிக மிக அழகாக இருக்கிறது! கோடி வாழ்த்துக்கள்! இந்த உறவு பந்தம் நிலைக்கட்டும்! நன்றி!

  • @rathimani2044
    @rathimani2044 Год назад +10

    ஆண்டவன் படைத்த குரல் உணக்கு வாழ்க வளமுடன் நலமுடன்

  • @terryprabhu1568
    @terryprabhu1568 Год назад +4

    குருவருளும் திருவருளும் துணைநிற்க வேண்டும் குழந்தை உனக்கு.
    அடியார்க்கு அடியவனான அப்பண்ணா பிருந்தாவனம் கரையில் அமர்ந்து இருந்த போது கிடைத்த அனுபவம் உனது குரலில்.
    ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ ராகவேந்திரர் இருவரும் ஆதித்தமிழர்கள் தவமான யோகத்தினை பின்பற்றி ஜீவசமாதி ஆனவர்கள். இன்றும் என்றும் அதன் வீச்சுக்களை உணரலாம்.
    குருவாழ்க குருவே துணை.

  • @gopalakrishnan.4326
    @gopalakrishnan.4326 Год назад +62

    பூஜா என்ன ஒரு குரல் கம்பீரம் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் இந்தப் பாட்டை இறுதி சுற்றில் பாடினால் இவர் தான் வெற்றி பெறுவார்

  • @ravime2192
    @ravime2192 Год назад +15

    As a devotional song, She sings from heart and her voice is mesmerizing...God Bless You Miss. Pooja Venkat...

  • @Shreeshree-cj5hf
    @Shreeshree-cj5hf Год назад +3

    Beautiful voice god raghavendra blessings with you go ahead and we are all with you

  • @lakshmipriya8966
    @lakshmipriya8966 Год назад +4

    All the songs of pooja is very wonderful. She deserves for the first place.

  • @vineethkumarmurali9277
    @vineethkumarmurali9277 Год назад +11

    my goddddd!!!! Got goosebumps listening to this rendition...

  • @காக்கிசட்டைBalasughasri
    @காக்கிசட்டைBalasughasri 8 месяцев назад +1

    கரைந்து தான் போனேன் அனு மா ஓம் ஸ்ரீராகவேந்த்ராய நமோ நமக

  • @pdshanmuga
    @pdshanmuga Год назад +1

    இந்த பாடலை அருணா குரலில் கேட்டாள் அருமையாக இருக்கும் 😘💖💫 ...

  • @balachanderu5908
    @balachanderu5908 Год назад +6

    What a performance extraordinary magic voice ma keep it up very good thanks for wonderful performance

  • @thilagarsumathi6126
    @thilagarsumathi6126 Год назад

    பூஜாவின் சிறந்த பாடல் இது எனக்கு மிகவும் பிடித்தது உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @Nandhu-yy3yl
    @Nandhu-yy3yl 11 месяцев назад +1

    ராகவேந்திரா அப்பா போற்றி

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en Год назад +4

    குரலில் ஞானம் சொல் தெய்வீகம் உள்ளது வாழ்த்துக்கள் 🙏🌹

  • @lalitharamanathan7093
    @lalitharamanathan7093 Год назад +7

    She become title winner amazing performance

  • @Ushakutty1990
    @Ushakutty1990 Год назад +8

    Sema voice ma. God bless you.

  • @priyasri86
    @priyasri86 Год назад +12

    Amazing Performance Pooja ❤

  • @gardening-ft6ku
    @gardening-ft6ku Год назад +9

    amazing performance, pooja == title winner

  • @tamilselvan1731
    @tamilselvan1731 Год назад +1

    Pooja voice great God gifted vazhthukkal ma

  • @kalidass3561
    @kalidass3561 Год назад +4

    Congrats Poja...Excellent songs Voice Vry Sweets...All the best..

  • @gardening-ft6ku
    @gardening-ft6ku Год назад +26

    what a beautiful performance, i am just amazed by pooja's voice.. she deserves top 1 or top 2.

  • @venkatts7919
    @venkatts7919 Год назад +1

    காஞ்சி மாமுனிவர் அருளால் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

  • @vishanbiyonhubs632
    @vishanbiyonhubs632 Год назад +1

    What an awesome voice.unbelievable .honestly the god sit on her voice and make mirracal.

  • @girijac926
    @girijac926 2 месяца назад

    Omg. I just cried when it begins.. God bless her.

  • @rkdhanasekar7739
    @rkdhanasekar7739 Год назад +6

    Divine voice pooja

  • @kumarr2831
    @kumarr2831 Год назад +1

    Superதெய்வீககுரல்அம்மா

  • @yogaraja8559
    @yogaraja8559 Год назад +1

    Arumai Arumai God bless you Pooja

  • @mohamedasiqshajahan1200
    @mohamedasiqshajahan1200 Год назад +2

    You guys are born with God's grace and blessings.

  • @incharaaudiosalswamy4677
    @incharaaudiosalswamy4677 11 месяцев назад

    Pooja,! What a voice, your day&night effort canbe seen here. God bless you abundantly. Guru Raghavendra bless you.

  • @akmedianewstaml7672
    @akmedianewstaml7672 Год назад

    பலமுறை கேட்டுவிட்டேன் உண்மையில் மனதை மட்டும் இல்ல எனது ஆத்மாவுக்கு ம் மகிழ்ந்தேன் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @madhavanarumugam2724
    @madhavanarumugam2724 Год назад +2

    ..ilove Pooja and super singer archestra...

  • @murugank4771
    @murugank4771 Год назад +7

    High pitch required to sing this song.... Suits for gents singer....

  • @shivaramakrishnank7152
    @shivaramakrishnank7152 Год назад

    வாழ்க வளத்துடன் வெற்றி பெற்று வளம் உடன் வாழ்க.pooja

  • @merlinsteeban4459
    @merlinsteeban4459 Год назад +2

    Wow voice really winner pooja

  • @ramusellakannu4272
    @ramusellakannu4272 Год назад +1

    அருமை குரல் 👌👌👌👌பூஜா

  • @vinothb4739
    @vinothb4739 Год назад +2

    S next playback singer from super singer

  • @Chandrav279
    @Chandrav279 Год назад +8

    Pooja awesome singing , mesmerizing n melodious voice 👏👏👏👌

  • @muthuvj7596
    @muthuvj7596 Год назад +2

    Nice song in singing Pooja venkat

  • @svtechnologies9870
    @svtechnologies9870 Год назад +1

    Mesmerizing voice... God bless you Pooja.

  • @HariKumar-qd6qo
    @HariKumar-qd6qo Год назад

    Pooja akka song selection vara level

  • @sampath-vw7me
    @sampath-vw7me Год назад

    Pooja you have a blessed voice. God bless you.

  • @ddentertains1103
    @ddentertains1103 Год назад

    God bless Pooja dear.....beautiful divine voice....come up in flying colours and make your women wing more strong..💐💐💐

  • @mechmani9054
    @mechmani9054 Год назад +3

    Pooja voice is awesome....😍😍

  • @arushanmc7627
    @arushanmc7627 Год назад +1

    Nice kural pooja akkavota

  • @prakashgovindaswamy
    @prakashgovindaswamy Год назад +1

    Awesome. God bless you pooja

  • @vaijayanthimaladeenadayala1680
    @vaijayanthimaladeenadayala1680 Год назад +1

    This song in hirthik ( super singer junior)
    Voice , really made me cried out l
    with bakthi only hirthik could give divine & soul ,to this song

  • @karthicksn
    @karthicksn Год назад +8

    Very good singing. Truly devotional and God bless

  • @veerabadhranbaskar4420
    @veerabadhranbaskar4420 Год назад +2

    Eyes fills With water mam

  • @mageshwaranc3525
    @mageshwaranc3525 Год назад +3

    God bless you

  • @ManjulaD-fl2qi
    @ManjulaD-fl2qi Год назад +1

    Super voice ❤❤❤❤👌👌👌👌👍👍👍👍👍

  • @vasalakshmirajasimhan1456
    @vasalakshmirajasimhan1456 Год назад +1

    Vow excellent ma🎉🎉

  • @simmgroup4061
    @simmgroup4061 Год назад +2

    Love u akkaaaaaaa 🙏🙏🙏🙏

  • @rajaindia6150
    @rajaindia6150 Год назад

    Wonders, goosebumps Isai gnani orchestration
    What a God man.. 🙏😍
    People should listen original version of this song.
    Here she sang very small portion

  • @palanisamyt.sembuchetty4554
    @palanisamyt.sembuchetty4554 Год назад

    அருமை அருமை அருமை.

  • @shruthi2470
    @shruthi2470 9 месяцев назад

    Guruve sharanu 😢🙏

  • @kesavakumarkesavakumar456
    @kesavakumarkesavakumar456 Год назад +4

    Super 🥰🥰

  • @remanreman5728
    @remanreman5728 Год назад +2

    Omg....pooja semma voice

  • @Nandhu-yy3yl
    @Nandhu-yy3yl 11 месяцев назад

    Margava keshava kovitha kapathunga song super pooja excellent singing

  • @giridharprasad
    @giridharprasad 11 месяцев назад

    I love you so much pooja akka❤🎉😊

  • @elangoelangovan7221
    @elangoelangovan7221 Год назад +6

    Pa unga intha song kaaga evlo naal waiting theriuma

  • @magileshsarvesh4144
    @magileshsarvesh4144 Год назад

    சூப்பர் பூஐர குட்டி

  • @sankarvmpm3850
    @sankarvmpm3850 Год назад +1

    வாழ்த்துகள் அக்கா

  • @indrabalaji3655
    @indrabalaji3655 Год назад +2

    God bless you ma

  • @kavitharangarajan6792
    @kavitharangarajan6792 Год назад

    Unga voice ku Nan adimai iam Kavitha

  • @subbambalgs9243
    @subbambalgs9243 Год назад +4

    Super!

  • @sureshsk5014
    @sureshsk5014 Год назад +1

    Super pooja

  • @dossdoss1800
    @dossdoss1800 Год назад +3

    Very good👍

  • @arunaurn6185
    @arunaurn6185 Год назад +1

    Veera level sister

  • @thilagarsumathi6126
    @thilagarsumathi6126 Год назад +1

    Pooja winner

  • @thilagarsumathi6126
    @thilagarsumathi6126 Год назад +3

    பூஜா மாதரி நல்ல மனைவி கிடைப்பது அரிது

  • @harihara7969
    @harihara7969 Год назад +3

    👏👏👏👌👌👌🌹🌹🙏

  • @s.ramakrishnansundar9541
    @s.ramakrishnansundar9541 Год назад +1

    Divine.voice.pooja

  • @sankarp3443
    @sankarp3443 Год назад +2

    Super ma

  • @arushanmc7627
    @arushanmc7627 Год назад +3

    Nice 🙂🙂🙂

  • @sthamotharan3251
    @sthamotharan3251 Год назад +1

    Good pallandu valga mahale

  • @ravisankarvenkataraman6640
    @ravisankarvenkataraman6640 Год назад +10

    Om Shri Ragavendraya Namaha:
    02:07 to 02:15 improvisation was very very good and heart-touching. As a devotee, I was crying through the entire song. GOD BLESS POOJA

  • @kumarr2831
    @kumarr2831 Год назад +1

    உன்னைதொற்கடிக்க அந்த இறைவனேவந்தால்தான்உண்டு

  • @pachpach-qh8dc
    @pachpach-qh8dc Год назад +1

    👍👍👌👌

  • @umapathilakshmanan2751
    @umapathilakshmanan2751 Год назад +3

    Excellent Super song selection and voice super ❤❤❤

  • @user-qe9lx6oz3y
    @user-qe9lx6oz3y Год назад

    Vera level

  • @rajarani880
    @rajarani880 Год назад

    Super voice

  • @jvenkattappanvenkat3177
    @jvenkattappanvenkat3177 Год назад +3

    Nice

  • @Saisai-ef1gr
    @Saisai-ef1gr Год назад +1

    Pooja title 🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @radhakrishananc8392
    @radhakrishananc8392 Год назад

    My 100th comment🌈💯very nice song

  • @SarvinRaj-ff4fk
    @SarvinRaj-ff4fk Месяц назад

    3:40

  • @srikarthik9672
    @srikarthik9672 Год назад +2

    🙏🙏🙏

  • @ramyav4150
    @ramyav4150 Год назад

    Semma

  • @dineshkumar-pc6lb
    @dineshkumar-pc6lb Год назад +5

    Excellent performance

  • @balakavin353
    @balakavin353 Год назад

    ஆணாதிக்க நிறைந்த இந்த நிகழ்ச்சியில் பெண்மைக்கும் மதிப்பளிப்பதும் முக்கியம், இதுவரை நடந்த சீசனில் ஆணாதிக்கமோ மேலோங்கி இருந்தது.

  • @palanikumar7842
    @palanikumar7842 Год назад +1

    What a voice ?

  • @ravin8405
    @ravin8405 Год назад +1

    Pooja winner of the session..?! 👍

  • @user-mu3lo8fd1s
    @user-mu3lo8fd1s 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤.ok.ta.pooja.dj.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @govindagovinda1840
    @govindagovinda1840 Год назад +1

    pooja valha 100+ years

  • @ramanvarshini956
    @ramanvarshini956 Год назад

    Very very matured good voice. Her age and voice don't tally. Great voice. It will suit cinema stars above 35years and for background songs.