இந்த வாய்ஸ் ரிக்கார்டிங் ஐ நியோமேக்ஸ் வாடிக்கையாளர் களுக்காக பதிவு செய்த திரு சுந்தர் சார் அவர்களுக்கு மிக்க நன்றி. புகார் செய்வதும், தெருவில் நிற்பதும் ஒன்று தான்.
நாம் அனைவரும் ஒன்றநினைந்து DRO அவர்களை அனுகி விரைவான தீர்வு காணும் பொறுற்று சங்கத்தின் சார்பாக அனைவரும் கையெழுத்து போட்டு கருணை மனு தாக்கல் செய்ய வேண்டும் நிறுவனத்திற்க்கும் உறு துணையாக இருக்கும்
சார் இந்த நிறுவனத்தை முடக்க நினைக்கும் ஒரு சில நபர்களின் பெயர்கள் தெரிந்தால் கூறுங்கள் , அனைவரும் அவரவருக்குரிய(தனித்த பாணியில்) வழியில் அந்த நபர்களை அனுகட்டும் , அப்போது தான் அவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்பட்ட வலியை உணர்வார்கள் (அ) உணர வைக்கப்படுவார்கள்.
இந்த வாய்ஸ் ரிக்கார்டிங் ஐ நியோமேக்ஸ் வாடிக்கையாளர் களுக்காக பதிவு செய்த திரு சுந்தர் சார் அவர்களுக்கு மிக்க நன்றி. புகார் செய்வதும், தெருவில் நிற்பதும் ஒன்று தான்.
Thank for start you tube channel 😮
Pls Wait all the investors. We will get best result. Surly. Thank for ur information. 👍
Means you are not worried about so many people who had invested their life time money...and you are saying company is good... Wow hats off to you sir
நாம் அனைவரும் ஒன்றநினைந்து DRO அவர்களை அனுகி விரைவான தீர்வு காணும் பொறுற்று சங்கத்தின் சார்பாக அனைவரும் கையெழுத்து போட்டு கருணை மனு தாக்கல் செய்ய வேண்டும் நிறுவனத்திற்க்கும் உறு துணையாக இருக்கும்
நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்யவேண்டும்.
சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி DRO முன் முறையிடலாம நாம் அவரிடம் நம்முடைய கருத்தை தெறி விப்போமீ
எத்தனை நாள் அமைதி காப்பது ...சீக்கிரம் பணத்தை கொடுக்கவும் .
Super voice recording.
இந்த கதை சொல்றத விட்டுட்டு வேற எதா வேல பாருங்க சாமி
ஜூனியர் க்கு பணம் கிடைக்குமா
கண்டிப்பாக பணம் கிடைக்கும். வருத்தப்பட வேண்டாம்.
இது இப்படி போக யார் காரணம், நிறுவனத்தை நம்பி தானே வாடிக்கையாளர்களுடைய சொத்தை விற்று, கடன் வாங்கி முதலீடு செய்யப்பட்டது.
குற்றாலம் ரிச்சர்ட் தற்போது என்ன நிலையில் உள்ள து
Functional.
தங்களின் கைபேசி எண் தரலாமா
சார் இந்த நிறுவனத்தை முடக்க நினைக்கும் ஒரு சில நபர்களின் பெயர்கள் தெரிந்தால் கூறுங்கள் , அனைவரும் அவரவருக்குரிய(தனித்த பாணியில்) வழியில் அந்த நபர்களை அனுகட்டும் , அப்போது தான் அவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்பட்ட வலியை உணர்வார்கள் (அ) உணர வைக்கப்படுவார்கள்.
முந்திய கல்லை ஆதாரமாக கொண்டு தான். கோபுரத்தின் உச்சியில் உள்ள கல் நிற்கிறது. உச்சியில் ஒரு கல் மட்டுமே நிற்கிறது. மற்றெல்லா கற்களும் சிக்கியுள்ளன.
10 வருஷம் ஆகும்டா
வார்த்தை ஐ சரியாக உபயோக்கவும்
ஆகும்டா வார்த்தை வேண்டாம். உன் வீட்டில் நாங்கள் யாரும் மாடுகள் மேய்க்கவில்லை. மரியாதையாக பேசி பழகவும்.
😭😭😭😭😭😭
frauds
என்ன பிராடு சார். புரியவில்லை.
நீங்கள் யாரு?
நீங்களும் செல்ல மாட்டிங்க சொல்றவங்கள frauds nu solluviga enna ulagam da samy😅
@@stellaajisha4189 muthala pota kasa kuduka sollunga uthamans