அண்ணா எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. நீங்கள் நேர்த்தியாக பதிவுகள் போடுகிறீர்கள். நீங்கள் கவலை பட வேண்டாம். You are very inspiring for most of us❤
Sir as long as you feel what you are doing & saying is correct continue to do so. You are accepting & changing your behaviour when others point out your mistakes. I am regularly watching your vedio. It is very practical & very useful. So you need not worry for all these. Don't stop. Continue your work. That's what I feel
Vasanth sir, don't ever get demotivated by these kind of people. Namma goal la namma strong a irupom. Indha madhiri negative people ella pakkamum irupanga 🫂 don't worry. Let them realise.
ஃபர்ஸ்ட் ஒன் ரோஸ்ட் செய்ய சொல்லி சொல்றாங்க இல்லையா அவங்க யாருன்னு எனக்கு காட்டுங்க ஜன் நான் கேட்கிற கேள்விக்கு அவங்க என்ன பதில் சொல்றாங்கன்னு பாப்போம் ஜான் நீங்க நல்லா வளர்ந்து விட்டு வரிங்க இந்த மாதிரி வர்றதெல்லாம் நீங்க கட் பண்ணிட்டு போயிட்டே இருங்க இந்த மாதிரியான ஆளு நமக்கு தேவையில்லை உங்களுடைய பணி தொடரணும் செகண்ட் ஒன் உங்க மனைவியின் செலவு என்றால் ஐப்ரோ த்ரெட்டிங் பியூட்டி பார்லர் அதுதான் நான் கேட்ட நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க ஜான் மற்ற செலவுகள் எல்லாம் யாரும் கணக்கில் வைக்க மாட்டார்கள் நான் அதைக் கேட்கவில்லை இந்த விஷயத்தை தான் நான் கேட்டேன் வசந்த் மூன்றாவதாக இந்த சாப்பாட்டுக்கு என்ன குறைச்சல் நான்வெஜ் சாப்பிட்டால் தான் சாப்பாடா நீங்கள் காய்கறிகள் போடும் பொழுதுதான் இவ்வளவு இருக்கிறதா என்று எனக்கு தெரிகிறது அவர்களை கண்டு கொள்ளாதீர்கள் இந்த மாதிரியான ஜென்மங்கள் தானும் வாழாது மற்றவர்களின் வாழ விடாது🎉🎉🎉🎉❤❤❤ உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ. நீங்கள் கமெண்டில் கேட்டதை பற்றி நான் தவறாக நினைக்கவில்லை. நீங்கள் கேட்ட விதம் நியாயமாக இருந்தது அதனால்தான் வீடியோ மூலமாக பதில் கூறினேன். ஆனால் மெயிலில் மிகவும் மோசமான வகையில் கேட்டார்கள் அதனால் தான் அவ்வாறு கூறினேன் சகோ. உங்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை நீங்கள் எதுவும் தவறாக என்னிடம் கேட்கவில்லை... சகோ
Unga video vaa paarthaal seekanaem paanuraa mind set vaarudu so mathavaanga solluraada ketkaadaadinga 🎉 endru palaa peru yepady selaavu paanuraadunu theriumaa kadaanodu valaamudiyamal thavikiraangaa unga video valkayaai seeraakum
Don't worry bro.unga video pathu money save panni papaku gold stud vangirkaen.இனிமே தான் நீங்க நிறைய வீடியோஸ் போடனும்.வேலை வெட்டி இல்லாதவங்க ஏதாவது சொல்வாங்க.god bless you & your family.ungaluku nanga irukom.👍
இதெல்லாம் கண்டுக்காதீங்க ப்ரோ. உங்க வீடியோ usefulla இருக்கு. உங்க வீடியோ தொடரட்டும். 👍. சாப்பாட்டு முறையில ப்ரோட்டின் க்கு சுண்டல் வகை சேத்துக்கோங்க. நல்ல evening snocks அது. And hyginic low ஹை protien.
Yellame nall tips dan idanaleyellarukum payandan food avaravaruku pidithadudan helth yelladukum ore reesion poramaye dan adanaldan negative pesardu don't worry brother inda madiri advise family mattum dan soluvar adaye neega panrengo brother once again thank you so much bro
Sago enake kashtama iruku. How are you moving on with negative comments. Unga channel lam roast panna solli epdi kekuranga. Unga channel paathu than enaku financial discipline vandhuchu. Feeling so sad really.
Vituinga bro pesaravanga peesikitethan iruppanha.neenga potara videos neraya perota life change panni irukkum. யாரையும் அதை வாங்க இதை வாங்கன்னு சொல்லி காசை வீணாக்காம காசை சேமிக்கிறது கானா வீடியோ போடுறீங்க தொடர்ந்து உங்களோட வேலையை தைரியமா பண்ணிக்கிட்டே இருங்க ப்ரோ. கடன் வாங்கி கஷ்டப்படாம காசை சேமித்து எப்படி வாழ்க்கையில முன்னேறனும் அப்படிங்கறது கான வீடியோவை நீங்கள் தொடர்ந்து போட்டுக்கிட்டே இருங்க
மிக்க நன்றி சகோ... நான் அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது என்பதை நம்முடைய சப்ஸ்கிரைப்ர்களுக்கு தெரிவிக்க வேண்டும் இந்த வீடியோவை பதிவு செய்தேன்....
Yesterday i asked in comment regarding your wife expense just as a doubt which i need clarity, so i asked, today i can understand that you took from your savings. Thanks bro. Again i have a doubt... If u take from your savings amount next time u will put in that savings account? If yes then u have to put extra again know that time how u manage? Sometimes school will ask money if there is any competition is there again if we take from savings obviously saving account amout will decrease, each month different scenario and diffrent reasons are coming to handle then how is it possible to increase the savings? Need suggestions..
தம்பி நீங்கள் ஒரு நல்ல ஆலோசகர் நல்ல மனிதர். உலகம் அப்படிதான். உங்கள் சேவையை தொடருங்கள். ஒருநாள் நல்ல அங்கீகாரம் கிடைக்கும் உலகம் புரிந்துகொள்ளும்.
மிக்க நன்றி சகோ...
Yes really bro
அண்ணா உங்கள் வீடியோ எல்லம் நான் பர்பேன் எனக்கு ரேம்ப பிடிக்கும் யார் என்ன சொன்னாலும் நீங்க கண்டுக்காதீங்க தொடர்ந்து வீடியோ போடுங்க 👌👌👌❤️❤️❤️
மிக்க நன்றி சகோ நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை...
Don't worry brother. Ur best motivated to save money..
Am watching your video regularly
Thank you so much 😀 sago
அண்ணா எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. நீங்கள் நேர்த்தியாக பதிவுகள் போடுகிறீர்கள். நீங்கள் கவலை பட வேண்டாம். You are very inspiring for most of us❤
மிக்க நன்றி சகோ
Yes❤
Don't feel brother 😊 unga vedio pathu than na 2 savings pannitu varen❤ solravanga sollitu pogatum Brother 😊God bless you and your family 🎉
Thank you so much sago
Ungalvedio ellame super sir,regulara nan parpen romba useful irukku sir,God bless you.
Thank you so much sago
Sir as long as you feel what you are doing & saying is correct continue to do so. You are accepting & changing your behaviour when others point out your mistakes. I am regularly watching your vedio. It is very practical & very useful. So you need not worry for all these. Don't stop. Continue your work. That's what I feel
Thank you, I will upload video continuously...just to inform this message to our sett talks family I shared this news saho
Unga videos rmpa useful a iruku anna...I also shocked to hear this news anna... Nega share panra videos ellam correct a iruku anna... I support you
Thank you so much sago
Vela ilathavanga than maththavangada kuraiya kathaikira bro u continue ….god bless u bro and sett talks channel ❤❤❤
Thank you so much sago
கவலைப்படாதீங்க சகோதரரே. உங்கள் வீடியோ உபயோகமாக உள்ளது...
மிக்க நன்றி சகோ
Vasanth sir, don't ever get demotivated by these kind of people. Namma goal la namma strong a irupom. Indha madhiri negative people ella pakkamum irupanga 🫂 don't worry. Let them realise.
Thank you so much bro....
ஃபர்ஸ்ட் ஒன் ரோஸ்ட் செய்ய சொல்லி சொல்றாங்க இல்லையா அவங்க யாருன்னு எனக்கு காட்டுங்க ஜன் நான் கேட்கிற கேள்விக்கு அவங்க என்ன பதில் சொல்றாங்கன்னு பாப்போம் ஜான் நீங்க நல்லா வளர்ந்து விட்டு வரிங்க இந்த மாதிரி வர்றதெல்லாம் நீங்க கட் பண்ணிட்டு போயிட்டே இருங்க இந்த மாதிரியான ஆளு நமக்கு தேவையில்லை உங்களுடைய பணி தொடரணும் செகண்ட் ஒன் உங்க மனைவியின் செலவு என்றால் ஐப்ரோ த்ரெட்டிங் பியூட்டி பார்லர் அதுதான் நான் கேட்ட நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க ஜான் மற்ற செலவுகள் எல்லாம் யாரும் கணக்கில் வைக்க மாட்டார்கள் நான் அதைக் கேட்கவில்லை இந்த விஷயத்தை தான் நான் கேட்டேன் வசந்த் மூன்றாவதாக இந்த சாப்பாட்டுக்கு என்ன குறைச்சல் நான்வெஜ் சாப்பிட்டால் தான் சாப்பாடா நீங்கள் காய்கறிகள் போடும் பொழுதுதான் இவ்வளவு இருக்கிறதா என்று எனக்கு தெரிகிறது அவர்களை கண்டு கொள்ளாதீர்கள் இந்த மாதிரியான ஜென்மங்கள் தானும் வாழாது மற்றவர்களின் வாழ விடாது🎉🎉🎉🎉❤❤❤ உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
கமெண்ட் செய்யும் ஒரே சேனல் உங்கள் சேனல் மட்டும் தான் வசந்த் வேற எந்த சேனலுக்கும் நான் இதுவரை கமெண்ட் செய்தது இல்லை🎉🎉🎉❤❤❤
மிக்க நன்றி சகோ. நீங்கள் கமெண்டில் கேட்டதை பற்றி நான் தவறாக நினைக்கவில்லை. நீங்கள் கேட்ட விதம் நியாயமாக இருந்தது அதனால்தான் வீடியோ மூலமாக பதில் கூறினேன்.
ஆனால் மெயிலில் மிகவும் மோசமான வகையில் கேட்டார்கள் அதனால் தான் அவ்வாறு கூறினேன் சகோ.
உங்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை நீங்கள் எதுவும் தவறாக என்னிடம் கேட்கவில்லை... சகோ
Thanks🌹 pa.
Unga video always super......
Thank you so much sago
Unga video neraiya peruku usefulla iruku so nenga continue pannuga bro
Thank u so much sago
Anna good morning
Unga video pathu na 8grm gold chain vangerukan Anna
Unga saving video very very useful Anna thank you don't very Anna
Superb sago
Don’t worry brother You work continue ❤🎉🎉🎉❤❤
Thank you so much sago
Unga video vaa paarthaal seekanaem paanuraa mind set vaarudu so mathavaanga solluraada ketkaadaadinga 🎉 endru palaa peru yepady selaavu paanuraadunu theriumaa kadaanodu valaamudiyamal thavikiraangaa unga video valkayaai seeraakum
Thank you so much sago
Don't worry bro.unga video pathu money save panni papaku gold stud vangirkaen.இனிமே தான் நீங்க நிறைய வீடியோஸ் போடனும்.வேலை வெட்டி இல்லாதவங்க ஏதாவது சொல்வாங்க.god bless you & your family.ungaluku nanga irukom.👍
Thank you so much sago
Anna ,don,t worry.healthy ,money saving tips than poriga.God bless you
Thank you so much sago
Bro
You thought so many helpful Ideas
Don't worry about negative comments
Keep rocking
Thanks a ton sago
இதெல்லாம் கண்டுக்காதீங்க ப்ரோ. உங்க வீடியோ usefulla இருக்கு. உங்க வீடியோ தொடரட்டும். 👍. சாப்பாட்டு முறையில ப்ரோட்டின் க்கு சுண்டல் வகை சேத்துக்கோங்க. நல்ல evening snocks அது. And hyginic low ஹை protien.
Thank you so much sago...sure sago
Yetha paththiym kavalai patathungka bro neengka sariya tha panringa ithuum katathunpokum brother feel pannathinga 🎉🎉🎉❤
Ok sago... thank you so much sago...
Endha mari silraikal nerya peru erukanga, don't worry. Positive or negative ungaltye sollalam
Thank you so much sago
Don't worry bro. Most of the people ku useful la eruku bro. Nega vararukiriga bro.
Thank you so much sago
What happened sago...comment panna mudiyalanu vera comment la potrukinga....neenga keta video anupchen....
Leave negative comments bro. You are an eye opener for many people🎉🎉🎉🎉
Thank you so much sago
You are my favorite RUclipsr
Thank you so much sago
Yellame nall tips dan idanaleyellarukum payandan food avaravaruku pidithadudan helth yelladukum ore reesion poramaye dan adanaldan negative pesardu don't worry brother inda madiri advise family mattum dan soluvar adaye neega panrengo brother once again thank you so much bro
Thank you so much sago
Don't Worry bro unga video useful aa irukku
Thank you so much sago
Take it easy bro
Ok sago
You are great .It is ideal budget.They are jealous of your videoes nothing else.
Yes sago you are right sago
Brother you don't worry about it
Ok sago.. thank you sago
வீடூவாங்குவதற்கு சேமிப்பு பற்றிபோடுங்க அண்ணா
Ok sago
Anna don't worry Anna we like our channel it's very helpful
Thank you so much sago
Don't worry.
Ok sago
Super👏👌
Thank you so much sago
I am first comment anna God's great 👍
Thank you so much sago
I watch your video and I save the money thanks bro 😊
Thank you so much sago
Dont worry sir
Ok sago. Thank you sago
Business people budget video poduga.
Already video potachu sago
Video link:
ruclips.net/video/4FVaArhLK3Y/видео.html
Sago enake kashtama iruku. How are you moving on with negative comments. Unga channel lam roast panna solli epdi kekuranga. Unga channel paathu than enaku financial discipline vandhuchu. Feeling so sad really.
I ignore negative comments sago...if it is acceptable I will accept....
@setttalks super Sago
Vituinga bro pesaravanga peesikitethan iruppanha.neenga potara videos neraya perota life change panni irukkum. யாரையும் அதை வாங்க இதை வாங்கன்னு சொல்லி காசை வீணாக்காம காசை சேமிக்கிறது கானா வீடியோ போடுறீங்க தொடர்ந்து உங்களோட வேலையை தைரியமா பண்ணிக்கிட்டே இருங்க ப்ரோ. கடன் வாங்கி கஷ்டப்படாம காசை சேமித்து எப்படி வாழ்க்கையில முன்னேறனும் அப்படிங்கறது கான வீடியோவை நீங்கள் தொடர்ந்து போட்டுக்கிட்டே இருங்க
மிக்க நன்றி சகோ... நான் அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறது என்பதை நம்முடைய சப்ஸ்கிரைப்ர்களுக்கு தெரிவிக்க வேண்டும் இந்த வீடியோவை பதிவு செய்தேன்....
Yesterday i asked in comment regarding your wife expense just as a doubt which i need clarity, so i asked, today i can understand that you took from your savings. Thanks bro. Again i have a doubt... If u take from your savings amount next time u will put in that savings account? If yes then u have to put extra again know that time how u manage? Sometimes school will ask money if there is any competition is there again if we take from savings obviously saving account amout will decrease, each month different scenario and diffrent reasons are coming to handle then how is it possible to increase the savings? Need suggestions..
Thank you so much sago.
If I take any amount from savings for any purpose I will put that amount back to savings ..
According to me your menu plans are healthy
Thank you so much sago
Hi bro 1st comment 🎉🎉🎉❤ 1st like 🎉🎉🎉❤
Thank you for the continuous support sago
Don't feel anna ninga useful ah than video poduringa regular ah video podunga anna
Thank you sago...will try my best sago
🎉❤
Thank you so much sago
Hi bro 😊don't feel avangalukku unga arumai puriyala...
Thank you so much sago
How are you
I am fine sago..how are you?
@@setttalks FINE ❤ 🎉
அண்ணா எதுக்கும் ஃபீல் பண்ண கூடாது
கண்டிப்பாக சகோ... நடந்ததை எல்லாரிடமும் ஷேர் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் பதிவிட்டேன்...
Annavegshopingpodunga
Ok sago
Enthan ippadiellam question kelarangalo subscriber.entha video irunthalum athle namakku thevayanathai eduthuka vendiyathuthane.
You are right sago
, Roast means? Bro
Thitturuthu nakkal panrathu kindal panrathu ippadi sollalam
Say negative comments in a bad way...sago