20 வருடம் சுக்கிர திசை தொட்டது துலங்கும் பொற்காலம் மீனம் | Astrovel Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 175

  • @santhisanthi4808
    @santhisanthi4808 2 года назад +8

    மோட்சம் இப்போது வந்தாலும் சந்தோஷம். அவ்வளவு வெறுமையான வாழ்வு இது

  • @susheelav8666
    @susheelav8666 2 года назад +9

    எனக்கு 50 வயதில் சுக்ர திசை ஆரம்பித்து தற்பொழது 64 வயது நான்உழைத்து, தினசரி வாழ்கை சுகமாக உள்ளது, மீதி 6 ஆண்டு யோகமாக வாழவிட்டாலும், மரணத்திலாவது கஷ்டம் அதிகம் இல்லாமல் அருள் செய்ய ஆண்டவனை பிராத்திக்கிறேன்

  • @yogawareness
    @yogawareness 2 года назад +2

    தங்களது உரை விளக்கம் உன்னதமானது. உண்மையின் வடிவமாகத் தாங்கள் அளித்து உள்ள விளக்கங்கள் மீனராசிக்காரனான அடியேனை மிகவும் உற்சாகப்படுத்தி உள்ளது. தாங்கள் தங்களது உண்மை விளக்கத்திற்குப் பலனாக இன்னும்உயரிய சாதனைகளை உலகளவிய அளவில் பெற வேண்டும் என்று வேண்டுகிறேன்.

  • @tsk712
    @tsk712 Год назад

    நல்ல து நடந்த சரி நன்றி கள் பல 🙏🦋🐟🌺🙏 வணக்கம் மகிழ்ச்சி அடைகிறேன் 🌈

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 2 года назад +7

    நல்லதே நடக்க வேண்டுகிறேன்❤

    • @FFPLAYER416
      @FFPLAYER416 2 года назад

      Vappilla raja meenam eppume kasttam than kaduppa varuthu ga

  • @balutrichy9061
    @balutrichy9061 5 месяцев назад

    வாழ்க வளமுடன் , வாழ்த்துக்கள் !!

  • @PradeepRajendran-mg7qc
    @PradeepRajendran-mg7qc 3 месяца назад +1

    BUdhan Sukran rahu at 6th house simam..... lagnam meenam ..... 12 th house kethu...
    7 th house Guru 5 th house suryan 9 th house chandran sevvai sani

  • @mahalingamk4585
    @mahalingamk4585 Год назад

    Vazthukkal sir

  • @murugesanmayandi104
    @murugesanmayandi104 2 года назад +67

    கடன் மருத்துவ செலவு கடின உழைப்பு.உயிர் போகாமல் இருப்பதுதான் மிச்சம்.ஜாதகம் பார்க்காமல் பலன்களை அள்ளிவிடவேண்டாம்.

    • @rajpriya8279
      @rajpriya8279 2 года назад +2

      "

    • @malarvizhia4926
      @malarvizhia4926 2 года назад +4

      Ella rsaikaragalukum marriage nadathi vaipavar guru thisa but Meenthuku guru rasinadhan aga erunhukite oru marriage panivaikama oru vazhkai kodukamategurar but Meenthuku sukiratn edhiri giragam nu solranga Ivar vandhu enum padupadutha poraro theryala

    • @SatisPrabu
      @SatisPrabu 2 года назад +5

      உங்களுக்கும் இப்படிப்பட்ட நிலமைதானா.....
      எனக்கும் இப்படி தான் இருக்கு....

    • @sathyapandiyansathyapandiy7168
      @sathyapandiyansathyapandiy7168 2 года назад +2

      உண்மை

    • @vina6418
      @vina6418 2 года назад +3

      அப்படி சொன்னால் தான் எல்லோரும் பார்ப்பார்கள்

  • @ambikannan136
    @ambikannan136 9 месяцев назад +1

    Meena rasi 3il,kadaghathi guruvum sukiranum searthirunthal nalla thaa?

  • @anbesivam_.4245
    @anbesivam_.4245 2 года назад +2

    சுக்ரதிசை மீன ராசிக்கு எப்பொழுது ஆரம்பித்து எப்பொழுது முடிகிறது.
    என்பதை சொல்லவில்லையே ஐயா.

  • @balanshanthinathan
    @balanshanthinathan 2 года назад +12

    மீனம் ராசி சினிமா துறையில் இருப்பவர்களுக்கு மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..♥️

  • @geetharavi25
    @geetharavi25 2 года назад +2

    Naan meena raasi. You are right Sir.
    28 years sukradasai arambittadu.sukra dasaiyil
    Wedding, after wedding started my own business even though i never had finance and grew even though i never planned for it.

    • @prime5816
      @prime5816 2 года назад

      But neenga enna lagnam?

  • @manivannand2518
    @manivannand2518 2 года назад +1

    மிக்க நன்றி

  • @saravananalagarsamy4940
    @saravananalagarsamy4940 2 года назад +1

    excellant

  • @sowarnalakshmi360
    @sowarnalakshmi360 2 года назад +2

    மீனம் ராசி புரட்டாதி நட்சத்திரம் மிதுன லக்னம் எப்படி இருக்கிறது. என் கணவர் அம்மா பேச்சை கேட்டுக்கொண்டு 6 மாதம் பேசவில்லை. இப்போது போலீஸ் stations போய்கொண்டு இருக்கிறோம். என் மாப்பிளை ரிஷப ராசி மிருகசீரஷம் நட்சத்திரம் .

  • @susithradevi9951
    @susithradevi9951 2 года назад +8

    என் மகள் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் ஆகும் இவளுக்கு எப்போது வேலை கிடைக்கும்

  • @raji3655
    @raji3655 5 месяцев назад

    Meena rasi,utturatathi nechathiram,mithuna laknam ,epo sikiram thosai epo sir ,epadi eruikkum

  • @manivannan-by9oy
    @manivannan-by9oy 2 года назад +7

    Meenam rasi uthiratathi natchathiram...

  • @elayarajahbalu
    @elayarajahbalu 2 года назад +2

    "Sukra bagavan meena rasiyil utcham adaivar"... Yellarum idha solringa.. first utcham adaivar yendral yenna? Pls sollunga.

  • @kasthurishanmugam-o8t
    @kasthurishanmugam-o8t Год назад

    The director you mentioned, must be Mr. Bala, if I'm not wrong...!!!!

  • @kaviyaselvam7237
    @kaviyaselvam7237 Год назад

    Thanks sir

  • @vijayvisionvijayvision7129
    @vijayvisionvijayvision7129 2 года назад +2

    அண்ணா மகர ராசிக்கு சுக்ர திசை எப்போது.... என்று சொல்லுங்க

  • @Ukalyanasundharam
    @Ukalyanasundharam 2 года назад +8

    ஐயா! நான் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் பிறந்த தேதி - 26/10/2004 எனக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் கல்லூரி இளங்கலை வணிகம் படிக்கிற
    எனக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கா

  • @partheebankanagasingam185
    @partheebankanagasingam185 2 года назад +12

    உத்திரட்டத்தி 4ம் பாதம் மீன ராசி, சொந்த நிலம் உண்டு,,வீடு கட்டும் வாய்ப்பு உண்டா ஐயா?

    • @p.thangavel489
      @p.thangavel489 2 года назад

      Add agains. ..... Agains welcome

    • @jayakumarj459
      @jayakumarj459 2 года назад +3

      நானும் உத்திரட்டாதி 4ஆம் பாதம் தான். ஒரு மசுரும் நடக்கல இந்த சுக்கிர தசையில. டவுஜர் அவுந்தது தான் மிச்சம்.

  • @ambikamunusamy7341
    @ambikamunusamy7341 2 года назад +3

    Meenam raasi revathi ratchthiram.. ippo sukre thisai until 2030.. kumba lagnam.. epadi sir irukum?

    • @simbuvijay1997
      @simbuvijay1997 2 года назад +1

      Same for me.. 3 months ah romba bad

  • @baluvinsapthaswarangal6733
    @baluvinsapthaswarangal6733 2 года назад

    Sema.ok

  • @abiramisn7444
    @abiramisn7444 2 года назад +2

    Thank you for the video

  • @malathimalathi910
    @malathimalathi910 2 года назад +9

    ரேவதி நச்சதிரம் மீனம் ராசி கன்னி லக்கனம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் உங்கள் சொல்லுங்கள் ஐயா

    • @arunagiri4142
      @arunagiri4142 2 года назад

      Q

    • @v.i.pv.i.p4032
      @v.i.pv.i.p4032 2 года назад

      மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் மேஷம் லக்கனம் வாழ்க்கை சிறப்பாக இருக்கு

    • @Ukalyanasundharam
      @Ukalyanasundharam 2 года назад

      @@v.i.pv.i.p4032 சிம்ம லக்னம்

  • @kanmanim2724
    @kanmanim2724 2 года назад

    பிச்சை மட்டுந்தான் எடுக்க வில்லை மத்தபடி எல்லாம் நலம்

    • @SujiSivam
      @SujiSivam 2 года назад

      மீன லக்னம்..மா நீங்க

  • @Ganeshshanmuganathan
    @Ganeshshanmuganathan 2 года назад +9

    நான் ராசியும் மீனம், லக்னமும் மீனம். இன்னும் 2 வருஷத்தில் சுக்கிர திசை ஸ்டார்ட் ஆகுமாம். என் நிலைமை, அதுவரை தாங்குமானே தெரியல. ஏற்கெனவே எங்கேயோ வாழ்ந்து இறந்து இப்ப நரகத்துல இருக்கேனா தெரியல. 🤕

  • @selvarajkk7290
    @selvarajkk7290 2 года назад +1

    👍Super🙏🤝👍

  • @thamil9126
    @thamil9126 2 года назад

    Thanks

  • @MuthuSamy-cn8ov
    @MuthuSamy-cn8ov 4 месяца назад

    Ayya nan mena ராசி மென லகணம் uthratsthi நட்சத்திரம் ஏஜ் 40 இந்த ஜூனொட 40 ஆகுது appo eankku sukira thisaiya nu eappdi kandi pidipathu ayya

  • @Dinesh11-w3q
    @Dinesh11-w3q 4 месяца назад

    Meena rasi. Thulaam laknam. Uthrataadhi..idhuku yaen sollala? Only meenam laknam mattum sollirukengaq

  • @m.santhoshkumarkumar6053
    @m.santhoshkumarkumar6053 2 года назад +15

    ரேவதி நட்சத்திரம் கடன் தீருமா ஐயா

  • @thamil9126
    @thamil9126 2 года назад +3

    Astro all you saying true my life my age 47 Revathi/ மீனம் ராசி

    • @vkvk8773
      @vkvk8773 2 года назад +1

      Me too 47, meenam revathi.

  • @dogood230
    @dogood230 2 года назад +1

    Revathi Natchathiram , Name; Revathi Business. Eppadi irukkum from June 22 .. please update 🙏

  • @rockforttrichysiva5012
    @rockforttrichysiva5012 2 года назад

    Good🙏

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 2 года назад

    Hello guru house how sukran dasa will be good..chumma olaratheenga

  • @santhoshjs533
    @santhoshjs533 2 года назад +1

    Meena Rasi Revathi Naksthiram
    This year epdi iruku 2022

  • @SampathSk-u9c
    @SampathSk-u9c 8 месяцев назад

    Kethu thisai ena nadakum sir

  • @geethasathish9301
    @geethasathish9301 2 года назад

    Meenathukku sukran won't give gud resultunu ellarum solluvaanga neenga maatri solringa. Edhu correctu

  • @sivachen3488
    @sivachen3488 Год назад

    Me Sukkira thisai currently

  • @sadagopanr2277
    @sadagopanr2277 2 года назад +7

    ரேவதி நட்சத்திரம்
    துலாம் லக்கினத்தில்
    மீன ராசி எப்படி இருக்கும்

  • @jeyem5346
    @jeyem5346 2 года назад

    Meena rasi dulam laknam utradathi nakchathiram 3am padham.. Sir life epdi irukum sir..

  • @akilasundar9350
    @akilasundar9350 2 года назад +1

    Meena rasi magara lagnam

  • @SanjayVishal-i1j
    @SanjayVishal-i1j Месяц назад

    Aaiya vanakam, en peru vinodani srilanka, meenam raci revathe nachatiram, enaku nenaivu trricha nal mudhal na romba kastam patre,romba kevalam akure, nenacha life eilla kevalam avamanam eppate tha walre enaku matum ye eppate nadakuthu soluka😢

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 2 года назад +1

    வணக்கம்
    சிம்மராசி பூரம் நட்சத்திரம் மீனலக்கனம் எப்படி இருக்கும் சொல்லுங்க ...ஐயா

  • @seethalakshmi6743
    @seethalakshmi6743 2 года назад

    Sir thulam recent a kanum sir.. thulam ku podunga sir.

  • @chandrasekaranchandra9053
    @chandrasekaranchandra9053 2 года назад +6

    மீனம் ராசி உத்திராடத்தி நட்சத்திரம் சிம்மம் லக்கினம் 29/6/1986 வீடு கட்டும் வாய்ப்பு இருக்க ஐயா

  • @sivasankar1507
    @sivasankar1507 2 года назад

    Viruchika laghnam Meena rash revathi star please explain now iam 57and half years going on nothing progress in life only body injected aironly. How is my future?

  • @vallamexp
    @vallamexp 2 года назад

    உயிர் போகதது தான் பாக்கி.
    சுக்கிரன் ஆட்சி .16 வருசம் திசை காலி

  • @RajKumar-ik9xy
    @RajKumar-ik9xy 10 месяцев назад

    Meena rasi meena laknam revathi natchathiram sukra thisai my age 25 epdi sri erukkum

    • @RajKumar-ik9xy
      @RajKumar-ik9xy 10 месяцев назад

      Viraiya sani erukku

    • @Mohan-pq6jl
      @Mohan-pq6jl 4 месяца назад

      ​@@RajKumar-ik9xy Ayya same eammakum athethan irukku

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 2 года назад +2

    Shri Astrovel Vanakkam. In the title you have mentioned that Sukkira disai thottadhu. Please clarify whether it's finished or starting now?. Remaining your flow and presentation are very good reflecting the quality of astrologer with bhaktimaan. Wish you all the best keep it up.

  • @rameshannamalai7374
    @rameshannamalai7374 2 года назад +1

    மீனம் லக்கினம், துலாம் ராசி
    ராகு +சுக்ரன் (பூராடம் ) தனுசு ராசியில், தற்போது கேது திசை,2027 சுக்ரன் திசை எப்படி இருக்கும்

  • @gayathrigayathri8616
    @gayathrigayathri8616 2 года назад

    Meena rasi ravathi natchathiram virtchiga laknam appadi erukku

  • @sri2626
    @sri2626 2 года назад +4

    ஐயா மிதுனம் ராசிக்கு சுக்கிர திசை உண்டா எந்த வயதில் வரும்

  • @mugeshkk3306
    @mugeshkk3306 2 года назад +6

    மீன ராசி விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும்

    • @panchavarnams6316
      @panchavarnams6316 2 года назад

      9999999999999999999999999999999999999999999999999999999999999

  • @vijayancinachami4669
    @vijayancinachami4669 2 года назад +11

    எல்லாரும் இப்படிதன் சோலூறிக எதுவிம நடகமட்டுத்து

  • @shanmugam247
    @shanmugam247 2 года назад

    Sir am meena rasi and meena lakanam., please put separate video

  • @sadagopanr2277
    @sadagopanr2277 2 года назад

    நேரடி விற்பனை தொழில் நன்றாக இருக்குமா

  • @kumarpalaniappan4004
    @kumarpalaniappan4004 2 года назад +1

    Revathi Nakchadiram 4th badham how is time Sir

  • @vijaijai6009
    @vijaijai6009 Год назад

    பலன்கள் என்பது ராசிக்கு பார்க்கனுமா இல்லை லக்கனத்திற்கு பார்க்கனுமா

  • @samponnayya183
    @samponnayya183 2 года назад

    is it Mani Rathnam The director?

  • @kpusha2407
    @kpusha2407 2 года назад

    True

  • @vijaikumar8061
    @vijaikumar8061 2 года назад

    60வயதுக்கு மேல் 7 1/2 சனி என்ன செய்யும். நான் மீனராசி உத்திரட்டாதி நட்சத்திரம்.

  • @Santhoshkumar-jl6ut
    @Santhoshkumar-jl6ut 2 года назад +1

    Revathi nachathram, simma laknam enakku eppadi irukkum sollunga aiya

  • @prabakarksat2724
    @prabakarksat2724 2 года назад

    Om Sri Lakshmi Narasimha Ji

  • @saraswathisubburam9764
    @saraswathisubburam9764 2 года назад

    Uthirattadhi natchathiram enna palan

  • @revathisri1808
    @revathisri1808 2 года назад

    Revathi natchathiram dhanush lakanam business pannalama illa govt exam ku try pannalama

  • @balasubramanianrevathi3446
    @balasubramanianrevathi3446 2 года назад

    Thulam laknam Meena rasi purtadhi fourth padam Mars guru sukiran in muthunam from rasi 4th place laknam 9place sukara dasa from 44 years now 56 yrs

  • @rajashekarm.s.rajashekar6970
    @rajashekarm.s.rajashekar6970 2 года назад

    Kekka nalla irukku ana practicala onnume theriyala sir, adharkana arikuri Koda theriyala enna pandradhu Ella astrologers same message soldranga nambave mudiyala

  • @prabakarksat2724
    @prabakarksat2724 2 года назад +1

    Om Namo Shivaya

  • @kcsanal7934
    @kcsanal7934 2 года назад

    👍

  • @duraisamyduraisamy5994
    @duraisamyduraisamy5994 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harini5727
    @harini5727 11 месяцев назад

    Mena rasi menalughunam sukira dhasa raghu puthi varalama varagudatha

  • @sivamsai9711
    @sivamsai9711 2 года назад +3

    Risabam pathi mattum pada matriga

  • @arumugamsanthi7317
    @arumugamsanthi7317 2 года назад

    Om,saravnbva

  • @rajasethuramapathyshloklab7371
    @rajasethuramapathyshloklab7371 2 года назад

    sir sukira disai eppo irunthu start aguthu meenam rasi kku ?

  • @sakthivel69
    @sakthivel69 2 года назад

    Om nama sivaya

  • @eswararamanathasamye2982
    @eswararamanathasamye2982 2 года назад

    How to find it sir athu Suga place la jrukunu

  • @RamKumar-yz1um
    @RamKumar-yz1um 2 года назад +1

    2/11/1979 2,35 AM நான் பிறந்த தேதி டைம் நான் செய்யும் தொழில் அனைத்தும் ஓஹோ என்று ஒன்றும் இல்லாமல் போனது என் மனைவி என் குழந்தைகள் மூவரும் என்னை விட்டுப் போனார்கள் என் நிலமை எப்படி உயிர் இருக்குமா என்று சொல்லுங்க ஐயா 🙏

    • @RamKumar-dh6hq
      @RamKumar-dh6hq 2 года назад

      உங்க பெயரை மாற்றுங்கள்

    • @RamKumar-yz1um
      @RamKumar-yz1um 2 года назад

      ஐயா என்ன பெயர் வைப்பது நீங்களே சொல்லுங்கள் உங்களுக்கு புண்ணியமா போகட்டும் சொல்லுங்கள் ஐயா ஐயா உங்கள் போன் நம்பர் எனக்கு சொல்லுங்கள் 🙏🙏

  • @malarvizhia4926
    @malarvizhia4926 2 года назад

    Vazhum vayasula valkai kedaikala sagapora vayaasula andha sukirathisai vandha ena varati ena ponga sir nanum en valkaila nallathu nadakum nadakum nu edhir parthu edhuvarikum onume nadakala enium nadakadhu valkaiye veruthuten ponga

  • @Jay-ed4zq
    @Jay-ed4zq 2 года назад

    ஐயா சுக்கிர திசை முடிஞ்சா திரும்ப இப்ப வருமா 63 ல பிறந்தவருக்கு

  • @arumugamsanthi7317
    @arumugamsanthi7317 2 года назад

    Om,murga,Om,saravnbva

  • @ammudeepa-nk2dz
    @ammudeepa-nk2dz 11 месяцев назад

    0:05 sir simma lagunam Meena lagunam marriage pannalama

  • @balajid7410
    @balajid7410 2 года назад

    Sir vanaikam na Barth ana tha la iruinthu ipa varikum yaithaniyo thesi nadainthu iruiku but yaniku yaintha palainglum nadaikala ipa age 42 yainala oru step Koda mala vara mudeyala nanum neraya jathagam paithuta but yailam Nila iruiku soilurainga but iniku na kadan karana iruiku ithula iruinthu yainala meela mudeyala life vayruithu poichu sir

  • @vrkm8563
    @vrkm8563 2 года назад +9

    முட்டில்ல ராசா போதும் 🙏

  • @dhavaselvimanimaran486
    @dhavaselvimanimaran486 2 года назад

    ஐயா எனது மகன் ஜாதகத்தில் மீனம் லக்னம்.. லக்கினத்தில் குரு வக்கிரம். 5ம் இடம் கடகத்தில் சந்திரன் செவ்வாய் புதன்(வ) சுக்கிரன். சுக்கிரன் தசை எப்படி இருக்கும்

  • @kamatchik805
    @kamatchik805 2 года назад

    Sir Uthrattadhi natchatram kadaga laknam. When will what happen for me? 49 age

  • @dharmarajan3771
    @dharmarajan3771 2 года назад

    Uthirattathi sukra thasai 4year work sariyellai yen eppdi

  • @athirstarajanramasamy4862
    @athirstarajanramasamy4862 2 года назад

    அதிஷ்டராஜன்
    27 . 10 . 66

  • @deeparao1432
    @deeparao1432 2 года назад

    Videos nalla iruntha automatically subscribe pannuvanga

  • @sasiraghavi5894
    @sasiraghavi5894 2 года назад

    Yanaku sukkiran mudichiduchu eppo chandiran disai ana Na ennum kasta padra kalyanam mum agala sir yay vayasu 37 girl veylaiku ponathan yanaku vadakai sapadu Rombo kasta padra yanaku yappo savu varum

    • @subisathish100
      @subisathish100 2 года назад

      Yen ipdi laam pesuringa....
      Neenga sonnatha paatha enakku romba kastama irukku Sasi Raghavi....
      Kavala padathinga sari aayidum.....
      Naa irukken ennala mudincha support pandren Sasi

  • @White-q2k
    @White-q2k 2 года назад

    Thulam rasiku sollunka

  • @vkvk8773
    @vkvk8773 2 года назад

    நான் ரேவதி நட்சத்திரம் சார், 2 times செத்து பிழைத்து இருக்கேன் சார் 2 வருஷம் ல.

  • @k.vinoth1537
    @k.vinoth1537 2 года назад

    Consulation fees how much sir

  • @hareeskungfu4368
    @hareeskungfu4368 2 года назад

    Andha director logkesh kanakaraj dhana sir

  • @illakiniyab5724
    @illakiniyab5724 2 года назад

    வணக்கம் சார் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் மக
    ரம் லக்கினம் பிறந்த தேதி 27.4.1987 எனக்கு கூறுங்கள்