Chandanwari Tour |Pahalgam | Snow Mountains |Switzerland of India |

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #tamil #chandanwadi #chandanwari #amarnathyatra #ramsdestinations #pahalgam #kashmirinwinters #aruvalley #snowmountain #காஷ்மீர் #சந்தன்வாரி #chennaitokashmir #chennaitoladakh
    About Chandanwari in Pahalgam, Kashmir:
    Chandanwari is famous for being the base, or starting point, to the famous Hindu pilgrimage site, Shri Amarnath Yatra, which starts in June and ends in August. It is situated at an elevation of 2,895 meters, and located about 16 kilometers from Pahalgam. If you are looking for an offbeat tourist place in Jammu and Kashmir where you can relax in the company of nature, then you should visit this place. It is blessed with picturesque beauty, with the Lidder River flowing closeby, and is famous for its sightseeing opportunities, as it is surrounded by snowcapped mountains. Chandanwari is covered in snow from November till May, and you can watch the lovely sight of glaciers melting in the Lidder River.
    சந்தன்வாரி என்ற இடம் கடல் மட்டத்திற்கு மேல் 2923 மீட்டர் உயரத்தில் உள்ளது. பஹல்கம் வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த சந்தன்வாரியை அடைய 16 கி.மீ. பயணம் செய்ய வேண்டும். இதன் பனி படர்ந்த மலைகளும் மூச்சிரைக்க வைக்கும் அழகும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும். இங்குள்ள மற்ற ஈர்ப்புகள் என்று பார்த்தோமானால் பனி மூடிய ஒரு பாலம் மற்றும் மிக அருகாமையில் இருக்கும் ஐஸ் பணிக்கட்டியாறு. ஹிந்து புனித ஸ்தலமான அமர்நாத்தை அடைய சந்தன்வாரியும் ஒரு புள்ளியாக விளங்குகிறது. பஹல்கமிலிருந்து தட்டையான நிலப்பகுதி வழியே சென்றால் சந்தன்வாரியை சுலபமாக சென்றடையலாம். சிறிய பேருந்துகளிலும் பயணிகளை பஹல்கமிலிருந்து அங்கே அழைத்து செல்லும் வசதி உள்ளது.

Комментарии •