*இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் பழைய ஞாபகங்கள் தான்..😔* *கல்லம் கபடம் இன்றி ஆடு மாடு மேய்த்துக் கொண்டு சுற்றி திரிந்த காலம் அது.* *அந்த நாளில்;* *சின்ன கிராமத்தில் ஒருநாளைக்கு சுமார்* *நூறு பேரையாவது பார்ப்போம்,* *அதில் ஐம்பது பேரிடமாவது கதைக்கலாம்;* *"மகிழ்ச்சியுடன் பழகிய காலம் அது"😊☺️* *இப்போதோ... ஒரு நாளைக்கு குறைந்தது ஆயிரம் கணக்கில் மக்களை சந்தித்தாலும்;* *அதில் ஐந்து பேரிடம் கூட கதைக்க வாய்பில்லை.😏😮* *இன்று எனக்கு வயது 58 இனி அந்த காலம் வருமா!?..* 😔😢🥺😯😏😒🥺😑😐
பாரதிராஜாவின்
நிறம் மாறாத பூக்கள்
இப்படித்தான் அந்த காலத்தில் விளம்பரம் வரும்
பாடல்கள் அத்தனையும் அருமையோ அருமை❤
Superb and fantastic 👏
Arumai..super..old.is.gold..
*இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் பழைய ஞாபகங்கள் தான்..😔*
*கல்லம் கபடம் இன்றி ஆடு மாடு மேய்த்துக் கொண்டு சுற்றி திரிந்த காலம் அது.*
*அந்த நாளில்;*
*சின்ன கிராமத்தில் ஒருநாளைக்கு சுமார்*
*நூறு பேரையாவது பார்ப்போம்,* *அதில் ஐம்பது பேரிடமாவது கதைக்கலாம்;*
*"மகிழ்ச்சியுடன் பழகிய காலம் அது"😊☺️*
*இப்போதோ... ஒரு நாளைக்கு குறைந்தது ஆயிரம் கணக்கில் மக்களை சந்தித்தாலும்;*
*அதில் ஐந்து பேரிடம் கூட கதைக்க வாய்பில்லை.😏😮*
*இன்று எனக்கு வயது 58 இனி அந்த காலம் வருமா!?..*
😔😢🥺😯😏😒🥺😑😐
❤
ராஜா ராஜா தான்
Ever green memories song
I remember those days in college
Nice memories
❤❤❤❤