TNPSC தமிழ் || தினம் ஒரு தமிழ் அறிஞர் || தாராபாரதி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 100

  • @murugesan5315
    @murugesan5315 2 года назад +64

    வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் என பாடியவர் தாராபாரதி

  • @maniselvam8646
    @maniselvam8646 2 года назад +66

    * இயற்பெயர் : இராதாகிருஷ்ணன்
    * 1947 - பிறந்தார்
    2000 - இறந்தார்
    * திருவண்ணாமலை மாவட்டம் - குவளை
    * 34 வருடம் ஆசிரியர் பணி - நல்லாசிரியர் விருது
    * கவிஞாயிறு
    * இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள், புதிய விடியல், பூமியை திறக்கும் பொன் சாவி, இன்னொரு சிகரம்
    * பள்ளி பட தலைப்பு - பாரதம் அன்றைய நாற்றங்கள், திண்ணையை இடித்து தெருவாக்கு, கேள்விகயில்லா வேள்விகளே
    * 2010-11 - நூல்கள் நாட்டுடைமை - தமிழக அரசு

  • @athithyan.mprabu5521
    @athithyan.mprabu5521 2 года назад +20

    நன்றி அய்யா.
    அய்யா 🙏
    இலக்கணம் நடத்துங்கள்
    படித்து புரிந்துகொள்ளவதை விட நீங்கள் நடத்துவது எதிர்பார்கிரேன்
    இலக்கணம் மறந்து கொண்டே இருக்கிறது
    தினம் ஒரு சிறு தலைப்பு நடத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
    நன்றி அய்யா

  • @RKavitha-mz4lz
    @RKavitha-mz4lz 2 года назад +39

    தகவல் பத்தாது Sir இன்னும் time ஆனாலும் பரவால புக்ல இல்லாததும் முக்கியமானதும் சொல்லுங்க Sir நீங்க சொல்லி கேட்கும்போது நல்லா புரியுது Sir plese sir

  • @sathyaprakash1463
    @sathyaprakash1463 2 года назад +1

    மிக்க நன்றி ஐயா. நீங்கள் நடத்தும் வகுப்பு பயனுள்ளதாக உள்ளது ஆனால் கூடுதல் தகவல் கிடைத்ததால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா .

  • @bg3170
    @bg3170 2 года назад +5

    சந்ததி கூட மறந்து விடும்.. உன் சரித்திரம் யாருக்கு நினைவு வரும்

  • @rahfffgrrsggfgg9963
    @rahfffgrrsggfgg9963 2 года назад +32

    தாராபாரதி
    ராதாகிருஷ்ணன்
    34 ஆண்டுகள் பள்ளி ஆசிரியர், சிறந்த நல்லாசிரியர் விருது.
    1947 _ 2000
    2010 _ 11 நூல்கள் நாட்டுடைமை.
    இது எங்கள் கிழக்கு.

  • @Arjuntwo118
    @Arjuntwo118 2 года назад +2

    Good Morning TAF 🌞 Sir.

  • @kesavinothini8265
    @kesavinothini8265 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல் இலக்கணத்தையும் இது போன்றே நடத்துங்கள்

  • @rangishrengaraj4852
    @rangishrengaraj4852 2 года назад +8

    ஐயா எந்த பயிற்சி மையத்திலும் தமிழ் இலக்கணம் நடத்துவதில்லை நீங்களாவது நடத்துங்க. தயவு செய்து எனது 35 மதிப்பெண் உங்கள் மற்றும் உங்களது மையத்தின் கையில்.

  • @arulmgp0303
    @arulmgp0303 2 года назад +72

    Sir daily one dopic இலக்கணம் நடத்துங்க sir

  • @marimuthus9293
    @marimuthus9293 2 года назад +2

    Very good examplination. Thanks bsir

  • @karthikakarthika4264
    @karthikakarthika4264 2 года назад

    😍😍😍😍😍,....daily ipdi oru clas so use full

  • @arulselvi8088
    @arulselvi8088 2 года назад +4

    தமிழ் இலக்கணம்..கொஞ்சம் போடுங்க shortcuts லாம்... sir...

  • @gomathisankar9891
    @gomathisankar9891 2 года назад

    தாராபாரதி..
    1947-2000..
    குவளை(திருவண்ணாமலை )..
    ராதாகிருஷ்ணன்..
    கவிணாயிறு...
    விரல் நுனி வெளிச்சங்கள்,இது எங்கள் கிழக்கு,இன்னொரு சிகரம்,புதிய விடியல்...
    பாரதம் அன்றைய நாற்றங்கல், திண்ணையை இடித்து தெருவாக்கு..

  • @muthupandiasir6437
    @muthupandiasir6437 2 года назад +43

    Sir... நீங்கள் writing board எழுதுவதற்கு பதிலாக Current affairs (அப்துல் Sir) செய்வது போன்று board ல் ஏற்கனவே எழுதி அதை Explain செய்தால் எப்படி இருக்கும் sir...

  • @kaleeswaranperiyaiya5021
    @kaleeswaranperiyaiya5021 2 года назад +2

    நன்றிகள் பல....

  • @anbuselvam7158
    @anbuselvam7158 2 года назад +3

    வருடம் : 1947_2000
    பெயர்: தாராபாரதி
    இயற்பெயர் : ராதாகிருஷ்ணன்
    ஊர்: திருவண்ணாமலை மாவட்டம் குவளை என்னும் ஊரில் பிறந்தார்
    பணி: 34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்
    விருது: நல்லாசிரியர் விருது
    பட்டம்: கவிஞாயிறு
    நூல்கள்: இது எங்கள் கிழக்கு
    பூமியை திறக்கும் பொன் சாவி
    விரல் நுனி வெளிச்சம் புதிய விடியல்கள்
    இவரது நூல்கள் 2010_2011 ல் நாட்டுடைமையாக்கப்பட்டன.

  • @muthukumar5512
    @muthukumar5512 2 года назад

    Please continue sir and ellakanam.start panunga🙏

  • @BanumathiBanumathi-d9g
    @BanumathiBanumathi-d9g Год назад

    Sirappaga ullathu sir

  • @yuvaraj9607
    @yuvaraj9607 2 года назад +4

    Paadal lines board la ealuthi sonningana konjam nalla irukum Sir...

  • @kavinila1730
    @kavinila1730 2 года назад +3

    Sir, மேற்கோள்கள் konjam kodunga sir...

  • @Arjuntwo118
    @Arjuntwo118 2 года назад +2

    Your Teaching is Too Good Sir 👍 interesting for observation of Subject Knowledge.
    Thank You Sir 👏🙏.

  • @veerasekarmadhu239
    @veerasekarmadhu239 2 года назад

    வணக்கம் ஐயா,பயனுள்ள தகவல்கள்.

  • @kprakashkumar3836
    @kprakashkumar3836 2 года назад +1

    Sir.thirukural remaining topic upload pannugha sir

  • @shiyamalagunaal8842
    @shiyamalagunaal8842 Год назад

    UG TRB Syllabus ku edunga sir.

  • @joshkids8363
    @joshkids8363 2 года назад +5

    Good evening sir... இலக்கணம் எடுங்க sir

  • @benitocarvin9274
    @benitocarvin9274 2 года назад

    Exam related questions super sir

  • @shreesanjay9145
    @shreesanjay9145 2 года назад

    Superb sir thank you 🙏 👏 👍

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 2 года назад

    Super sir good video sir😍👍👍👍

  • @Jemasus12
    @Jemasus12 2 года назад +1

    Good evening sir

  • @karthimadeswaran6922
    @karthimadeswaran6922 2 года назад

    Really useful sir... Thank you sir

  • @vijayEE-zo8do
    @vijayEE-zo8do 2 года назад

    சூப்பர் sir 👍🏻🙏

  • @skanaga6523
    @skanaga6523 2 года назад

    Super sir..tq❤️👍🙏

  • @senthilkumarparamasivan3114
    @senthilkumarparamasivan3114 2 года назад +1

    Super Sir...

  • @rainbow6940
    @rainbow6940 2 года назад +1

    Tqqa so much

  • @PoojaPragha007
    @PoojaPragha007 Год назад

    Pannai puram thodangi bankigam varai avarudaya nool

  • @muniandi7222
    @muniandi7222 2 года назад

    நன்றி சார்.

  • @manikandaprabu2361
    @manikandaprabu2361 2 года назад

    Padal lines potta nalla irukum sir

  • @mangammalr217
    @mangammalr217 2 года назад

    Good evening sir.

  • @kavithamani7199
    @kavithamani7199 2 года назад

    நன்றி ஐயா

  • @pandiyans3793
    @pandiyans3793 2 года назад

    Cls romba arumaiya pochi sir..... Information easiya kathukida mudinthathu.... Pdf la ... CA explain pandra maari panunga sir ... Thank you sir

  • @bharathithasan8845
    @bharathithasan8845 2 года назад

    Super explain sir...

  • @veeramaniumpcreative209
    @veeramaniumpcreative209 2 года назад

    Super sir.....😘,

  • @devikowsalya
    @devikowsalya 2 года назад +1

    Playlist la podunga

  • @suryasuriyan3043
    @suryasuriyan3043 2 года назад

    Nandri sir

  • @samuelsenthilkumar2659
    @samuelsenthilkumar2659 2 года назад

    Thank you sir!

  • @tamizhvanan6308
    @tamizhvanan6308 2 года назад +1

    இலக்கணம் பதிசெய்யுங்கள் ஐயா

  • @murugavallim.3303
    @murugavallim.3303 2 года назад

    Thank you sir..

  • @havefun6070
    @havefun6070 2 года назад

    Thank u so much

  • @balasubramanian7770
    @balasubramanian7770 2 года назад

    சார் கொஞ்சம் மேற்கோள்book சொல்லுங்க சார்...

  • @maithreyan907
    @maithreyan907 2 года назад

    Thank you sir

  • @muneeskumar7942
    @muneeskumar7942 2 года назад

    Playlist poodunga sir

  • @meshachps8342
    @meshachps8342 2 года назад

    Super sir

  • @manjuv2738
    @manjuv2738 2 года назад

    11th 12thku vedio potunga sir..

  • @priyasanthalingam3986
    @priyasanthalingam3986 2 года назад

    Sir illlakanam edunga sir

  • @udhayakumard2571
    @udhayakumard2571 2 года назад

    Sir, pdf vachi explain panunga sir,pls ...

  • @RamyaRamya-oy5dm
    @RamyaRamya-oy5dm 2 года назад

    இலக்கணம் nadathunga sir pls

  • @ajcuts1222
    @ajcuts1222 2 года назад

    Sir thara Bharathi syllabusla ilaiye sir

  • @barathi5170
    @barathi5170 2 года назад

    Sirappu

  • @bantuofficial7861
    @bantuofficial7861 2 года назад

    Please somebody tell whether to learn Tamil 11th and 12th portion😫🥺🥺

    • @sarathjai8169
      @sarathjai8169 2 года назад +1

      Yes.. but after completing 6 - 10

    • @Sapre07
      @Sapre07 2 года назад

      If you are studied 6-10, proceed.

  • @venkatesanr7890
    @venkatesanr7890 2 года назад

    ஆமாம் இலக்கணம் எடுங்க சார்

  • @vanchinathansanmugam876
    @vanchinathansanmugam876 2 года назад

    🙏🙏🙏👌👌👌

  • @parameshjoker7165
    @parameshjoker7165 2 года назад

    Syllabus la yae illayae bro ivaru

    • @iswaryaelangovan429
      @iswaryaelangovan429 2 года назад

      தமிழறிஞரும் தமிழ் தொண்டும் அந்த தலைப்பின் கீழ் வருவார்

  • @plutokutty7721
    @plutokutty7721 2 года назад

    1947 -2000

  • @sughalmslavesofallah7078
    @sughalmslavesofallah7078 2 года назад +1

    Hiii

    • @kalpanas4675
      @kalpanas4675 2 года назад

      Vazhtha kalam :1947 to 2000 iyar peyar ;: radhakrishnan, nulkal: ethu egal izhakku, puthiya vidiyal, viral nuni velichangal, innoru cigaram, kavineru sirappu patam

  • @plutokutty7721
    @plutokutty7721 2 года назад

    Kavizhayiru

  • @sethurajan.j5659
    @sethurajan.j5659 2 года назад

    Super sir

  • @sathish4607
    @sathish4607 2 года назад

    Thankyou sir

  • @RaviRavi-yg8jp
    @RaviRavi-yg8jp 2 года назад

    Tq Sir🙏🙏🙏

  • @punithavathy6904
    @punithavathy6904 2 года назад

    Thank you sir

  • @mkavinaya9218
    @mkavinaya9218 2 года назад

    Thank u sir