மாடுலர் சுச் மாடுலர் சீட் மாடுலர் பெல் எத்தணை மாடல் என்று பார்ப்போம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 69

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 года назад +2

    மண் வாசனை மணக்கும் மரியாதையான வார்த்தைகள்..சிறப்பான விளக்கம். நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு.

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 года назад

      நன்றி சகோ 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏

  • @muralisiva3594
    @muralisiva3594 3 года назад +2

    Wood box size list, எத்தனை switch fix பண்ணலாம் plz solluga

  • @ARUNRAM-1990
    @ARUNRAM-1990 3 года назад

    Thalaivar.....thalaivar.... Commentry awesome.
    Enake antha thalaivar paknumpola iruku.
    Experience is apart from education.☺️☺️☺️☺️

  • @jayaprathapan4987
    @jayaprathapan4987 2 года назад +1

    Wood and metal box ku use panala ma

  • @renganathanperumal9425
    @renganathanperumal9425 3 года назад +1

    அருமை. இன்னும் சுவிட்ச் எல்லாம் லேட்டஸ்ட் வந்தாச்சு. டச் சுவிட்ச் இருந்தால் வீடியோ போடவும். வசதியானவர்கள் இருந்தால் டச் சுவிட்ச் போட சொல்லவும். நன்றி

  • @kanisubinsk7611
    @kanisubinsk7611 3 года назад +1

    Woodan box size solunga sir

  • @sureshmithv5948
    @sureshmithv5948 2 года назад

    Lisha switch rate laam eppadi irukkum nu sollunga

  • @madhuselvi1689
    @madhuselvi1689 3 года назад +2

    சூப்பர் அண்ணே அருமையான பதிவு இன்னும் பல வீடியோ போடவும்

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 года назад

      நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏

    • @GreenDrops04
      @GreenDrops04 3 года назад

      Correct 👍

  • @alanarmy2480
    @alanarmy2480 3 года назад +1

    பயனுள்ள தகவல்கள் அண்ணா நன்றி

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 года назад

      நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏

  • @sjeyakumarkamaraj7268
    @sjeyakumarkamaraj7268 3 года назад +1

    சிறப்பு. சகோ.

  • @manimech5677
    @manimech5677 3 года назад +1

    Lisha s7 switch evlo bro.enga areala 30 rupees poduranga.

  • @mr.mounesh3705
    @mr.mounesh3705 3 года назад +1

    Wire man currency cupon yappadi claim panrathu.....?

    • @gopalmaniraj
      @gopalmaniraj 3 года назад +2

      Athu Avanga kittal thirumbaum product vanga vaikurathukkana business Tactics thaan... adutha thadava avanga product vaangum pothu andha coupon ha kodutha athula irukka amount ha discount pannuvanga

    • @mr.mounesh3705
      @mr.mounesh3705 3 года назад

      @@gopalmaniraj ok Thank you 😊

  • @johnwessley7232
    @johnwessley7232 3 года назад +1

    Videos super 32 Amps Dp switch connection Pathi explain panuga Anna..

  • @MegaMohammed786
    @MegaMohammed786 3 года назад +2

    I watched ur all videos all are very useful

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 года назад

      நன்றி 🙏🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏

  • @9962644901
    @9962644901 3 года назад

    Best modeler switch company solluga bro

  • @ramarajanramarajan4149
    @ramarajanramarajan4149 3 года назад +3

    அன்னா உங்கள் போன் நம்பர் கிடைக்குமா

  • @s.yuvarajyuva6300
    @s.yuvarajyuva6300 2 года назад

    10 modal box size anna

  • @arunm4425
    @arunm4425 2 года назад

    Buzzer how much bri

  • @karmegamm1640
    @karmegamm1640 3 года назад +1

    அண்ணா 6மாடல் சீட்டுக்கு என்னசைஸ் Woodpox வைக்கலாம் பிளீஸ் சொல்லுங்க

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 года назад

      6 மாடல் சீட்டுக்கு 8*4 மரபாக்ஸ்

    • @karmegamm1640
      @karmegamm1640 3 года назад

      @@mercurytamilworld249 நன்றி அண்ணா இதேபோல எல்லா Ziseக்கும் Wood pox அளவுசொன்னீங்கன்னா உதவியாஇருக்கும்

    • @karmegamm1640
      @karmegamm1640 3 года назад

      அண்ணா ஒரு உதவி பிளீஸ் சொல்லுங்க 2மாடல்,4, 6, 8, 10, 12, 14, 16, 18மாடல் இந்தஅனைத்து சீட்டுக்கும் என்ன சைஸ் மரபாக்ஸ் வைக்கலாம் சொல்லுங்க அண்ணா பிளீஸ்🙏

  • @kssraja32
    @kssraja32 3 года назад +1

    Sir vittuku wire kankettupathu pathy podunga

  • @GreenDrops04
    @GreenDrops04 3 года назад +1

    Anna please share online link or shop?

  • @HariHaran-kf8kr
    @HariHaran-kf8kr 2 года назад

    Bro neenga entha oor?

  • @singaravelan9367
    @singaravelan9367 3 года назад +1

    Super 👌

  • @muralisiva3594
    @muralisiva3594 3 года назад

    Kumbakonam la electrical job இருந்தா சொல்லுங்க

  • @rajeshbalasubramaniyan2636
    @rajeshbalasubramaniyan2636 Год назад

    Super

  • @karmegamm1640
    @karmegamm1640 3 года назад

    அண்ணா 16மாடலுக்கு 10X6 மரபாக்ஸ் சரியா

  • @sss-ol1ux
    @sss-ol1ux 3 года назад +1

    லிசா switch கலர் மாத்தீட்டாங்க

  • @venkadesht5594
    @venkadesht5594 3 года назад +2

    Lisha bestaa illa fybros bestaa bro

  • @baskarmani1996
    @baskarmani1996 3 года назад

    12moudal wood box set ahhuma

  • @n.suresh9183
    @n.suresh9183 3 года назад

    Liaha நல்ல company. யா

  • @karmegamm1640
    @karmegamm1640 3 года назад

    அண்ணா 12மாடல் சீட்டுக்கு என்ன சைஸ் மரபாக்ஸ் வைக்கலாம்

    • @HariHaran-kf8kr
      @HariHaran-kf8kr 2 года назад

      8-6

    • @sathiya8033
      @sathiya8033 Месяц назад

      Bro matel lagarent matel box ku lisa switch plate podalama​@@HariHaran-kf8kr

  • @SasiKumar-sn6ep
    @SasiKumar-sn6ep 3 года назад +1

    👌👌👌

  • @RajagopalBhaskar
    @RajagopalBhaskar Месяц назад

    I am eletrician job iruntha solluga

  • @lakshmi4185
    @lakshmi4185 3 года назад

    Price evlo

  • @sethupathisethu6559
    @sethupathisethu6559 3 года назад +1

    Buzzer video potunga

  • @village9990
    @village9990 3 года назад +1

    அன்னா விலை எவ்வளவு

  • @ajithchandran3710
    @ajithchandran3710 3 года назад +1

    Model இல்லை module

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 года назад

      நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள்

  • @venkadesht5594
    @venkadesht5594 3 года назад +1

    Konjam sollunga bro

  • @jayashankarjaya2230
    @jayashankarjaya2230 Год назад

    Hi

  • @rajuammu8584
    @rajuammu8584 3 года назад +1

    Adhu jacket I'll a socket

  • @jailaniajaz5437
    @jailaniajaz5437 3 года назад +1

    Bro en number keta ga

  • @rajaRaja-vv1sn
    @rajaRaja-vv1sn 2 года назад

    Lisha fan dimmer waste

  • @ravisellamuthu4418
    @ravisellamuthu4418 3 года назад

    Thanks
    16022021/290

  • @sethupathisethu6559
    @sethupathisethu6559 3 года назад +1

    Good bro