Raji amma supro super:she utters the dialogues with lot of conviction. ( kudos dialogue writer: sir, neenga intha serial mudichitu nera cinimakku poidunga!! Iindha seriallam vungalukku saripadadhu!
ராஜியின் அப்பா , தன் மகள் மீது வைத்திருக்கும் பாசத்தை நான் மதிக்கின்றேன். தன் மரியாதையையும் ,ஊர் மக்களிடம் தனக்கு இருக்கும் நன் மதிப்பையும் காத்துகொள்வதற்காக , தான் பெற்ற மகளின் வாழ்க்கையையே விலையாக கேட்பது கொடுமையின் உச்சம். வடக்குஇந்திய மாநிலங்களான பிகார் , உத்தர பிரதேசம் ஆகியவையில் இன்றும் நடைபெற்றுகொண்டிருக்கும் கஹாப் பஞ்சாயடுகளால் honour killing எனப்படும் கௌரவ கொலைகள் , தமிழகத்தில் அதிகரிக்க இதுபோன்ற வக்கிரஎன்னம் வித்திடும். கார்த்திக்கின் மீது தனக்கு இருக்கும் வெறுப்பை ராஜியின் தந்தை , விட மறுக்கிறாரே தவிர , தன அன்பு மகளுக்காக , அவள் விரும்பும் கார்த்திக்கை புரிந்த கொள்ள சிறிதளவும் முயற்சி எடுக்காமல் இருப்பது எந்தவிதத்தில் ஞயாயம் ! சிறிதுகாலமே பழகிய காதலனின் காதல் பெரிதா , இல்லை ஈன்றதுமுதல் வளர்த்தெடுத்த பெற்றவர்களின் பாசம் பெரிதா , என்ற கேள்வி, பரிசுத்தமான காதலில் விழுந்தவர்களுக்கு , நெருஞ்சி முள்ளின் மேல் வெறும்காலில் நடக்கும் ஓர் இன்னலை தரும்.. இதையா பெற்றவர்கள் விரும்புகிறார்கள் ? ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்குரிய வாழ்கையை தேர்ந்தெடுக்கவும் அமைத்துகொள்ளவும் முழு உரிமை உள்ளது. இந்த உரிமையை இருதரபினரும் புரிந்துகொண்டால் , சாதி , மத பேதங்கள் தாண்டி மனித உள்ளங்கள் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து மகிழ்ச்சியோடு வாழும்.
முன்னம் அவன் நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவன் ஆரூர் கேட்டாள் பெம்மான் அவனுக்கே பிச்சி ஆனா ள் அன்னையும் அத்தனயும் அன்றே நீத்தாள் தலை பட்டாள் நங்கை தலைவன் தாள். விரிவுரை :- தலைவி.தலைவன் பெயரை கேட்கிறாள் ,பின்,அவன் அவன் எப்படி இருப்பான் என்று கேட்கிறாள் :, பின் அவன் வூர் கேட்கிறாள் :,அன்றிலிருந்து அவன் மீது அன்பு பூண்டு பைத்தியம் பிடித்தவள் போல் ஆனாள் : தாயையும் , தந்தையையும் அன்றே துறக்கிறாள் : அப்போது முதல் அவன் காலடி ஓசைக்காக காத்திருக்க லானாள் :- இது கல்கியின் கிவகாமியின் சபதத்தில் கையாளப்பட்ட சங்க பாடல் ஆகும் . பெண்கள் வாழ்கைக்கு ஆண்களையே நம்பியிருந்த காலத்தில் பாடபெற்ற இந்த பாடலிலேயே , தலைவி, காதல் உற்றபின் தாயையும் தந்தையையும் வுடனே மறந்து விடுகிறாள் என காதலின் மகத்தான சக்தி கூறப்பட்டு உள்ளது, இந்த நவீன யுகத்தில் , படித்து சொந்த காலில் நிற்கும் பெண்ணை, திருமணம் ஆனால் என்ன விட்டு விட்டு வந்து விடு என கேட்கும் ராஜி அப்பா போன்றிரை நினைத்தால் ............!!!!!!!
please add some twist in the relation with vishu and Laxmi, like team change or resign or when she call her to meet her mother he might have faces some challenges or an accident happen n he is serious
In 1st scene raji's parents emotion is so real in 3rd scene raji and karthi's romance was so so nice ,good episode actually
Even after ten years,
This serial is ever green.
Thanks for the entire team.
🙏🙏
Raji amma supro super:she utters the dialogues with lot of conviction. ( kudos dialogue writer: sir, neenga intha serial mudichitu nera cinimakku poidunga!! Iindha seriallam vungalukku saripadadhu!
raji amma's dialogues super! luved it to da core
Super . enna acting meesai. 5 minute enukku kan Kalangi vittathu. Super. Raji gamma ppaa kalakkal.
Photos super ra erukku ❤
ராஜியின் அப்பா , தன் மகள் மீது வைத்திருக்கும் பாசத்தை நான் மதிக்கின்றேன். தன் மரியாதையையும் ,ஊர் மக்களிடம் தனக்கு இருக்கும் நன் மதிப்பையும் காத்துகொள்வதற்காக , தான் பெற்ற மகளின் வாழ்க்கையையே விலையாக கேட்பது கொடுமையின் உச்சம். வடக்குஇந்திய மாநிலங்களான பிகார் , உத்தர பிரதேசம் ஆகியவையில் இன்றும் நடைபெற்றுகொண்டிருக்கும் கஹாப் பஞ்சாயடுகளால் honour killing எனப்படும் கௌரவ கொலைகள் , தமிழகத்தில் அதிகரிக்க இதுபோன்ற வக்கிரஎன்னம் வித்திடும். கார்த்திக்கின் மீது தனக்கு இருக்கும் வெறுப்பை ராஜியின் தந்தை , விட மறுக்கிறாரே தவிர , தன அன்பு மகளுக்காக , அவள் விரும்பும் கார்த்திக்கை புரிந்த கொள்ள சிறிதளவும் முயற்சி எடுக்காமல் இருப்பது எந்தவிதத்தில் ஞயாயம் ! சிறிதுகாலமே பழகிய காதலனின் காதல் பெரிதா , இல்லை ஈன்றதுமுதல் வளர்த்தெடுத்த பெற்றவர்களின் பாசம் பெரிதா , என்ற கேள்வி, பரிசுத்தமான காதலில் விழுந்தவர்களுக்கு , நெருஞ்சி முள்ளின் மேல் வெறும்காலில் நடக்கும் ஓர் இன்னலை தரும்.. இதையா பெற்றவர்கள் விரும்புகிறார்கள் ? ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்குரிய வாழ்கையை தேர்ந்தெடுக்கவும் அமைத்துகொள்ளவும் முழு உரிமை உள்ளது. இந்த உரிமையை இருதரபினரும் புரிந்துகொண்டால் , சாதி , மத பேதங்கள் தாண்டி மனித உள்ளங்கள் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து மகிழ்ச்சியோடு வாழும்.
😮raji amma pesiyadu sari
அப்பாக்கள் எப்பவும் சூப்பர்
Karthik ,raji best jodi
Nice and missing of raji and KARTHI romance science after marriage. At least one huge or kiss in cheek will be good
முன்னம் அவன் நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவன் ஆரூர் கேட்டாள் பெம்மான் அவனுக்கே பிச்சி ஆனா ள் அன்னையும் அத்தனயும் அன்றே நீத்தாள் தலை பட்டாள் நங்கை தலைவன் தாள். விரிவுரை :- தலைவி.தலைவன் பெயரை கேட்கிறாள் ,பின்,அவன் அவன் எப்படி இருப்பான் என்று கேட்கிறாள் :, பின் அவன் வூர் கேட்கிறாள் :,அன்றிலிருந்து அவன் மீது அன்பு பூண்டு பைத்தியம் பிடித்தவள் போல் ஆனாள் : தாயையும் , தந்தையையும் அன்றே துறக்கிறாள் : அப்போது முதல் அவன் காலடி ஓசைக்காக காத்திருக்க லானாள் :- இது கல்கியின் கிவகாமியின் சபதத்தில் கையாளப்பட்ட சங்க பாடல் ஆகும் . பெண்கள் வாழ்கைக்கு ஆண்களையே நம்பியிருந்த காலத்தில் பாடபெற்ற இந்த பாடலிலேயே , தலைவி, காதல் உற்றபின் தாயையும் தந்தையையும் வுடனே மறந்து விடுகிறாள் என காதலின் மகத்தான சக்தி கூறப்பட்டு உள்ளது, இந்த நவீன யுகத்தில் , படித்து சொந்த காலில் நிற்கும் பெண்ணை, திருமணம் ஆனால் என்ன விட்டு விட்டு வந்து விடு என கேட்கும் ராஜி அப்பா போன்றிரை நினைத்தால் ............!!!!!!!
verry verry nice ep
super...manam kulirtatu..nice ....
Nice
Bgm is heart melting
Raji office irukum pothalam romba tradition irukara mathiri poo vachi, pottu vachi, thala pinni irupanga, but oorla irunthalam pakka modern irunga ! LOL !
good question.... Lol.. :)
Muthu C that s what muthu... the director has to show the clarity.... that is also important issue according to village people...
please add some twist in the relation with vishu and Laxmi, like team change or resign or when she call her to meet her mother he might have faces some challenges or an accident happen n he is serious
Ok 2nd of 2nd year old daughter
In 1st scene raji's parents emotion is so real in 3rd scene raji and karthi's romance was so so nice ,good episode actually
So sweet same pa apate epateyalam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤