Pappa ellar kudayum nalla play pandra😍pappa paatha video part -2

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 1 тыс.

  • @vinothlovishu143
    @vinothlovishu143 5 месяцев назад +32

    உங்க அம்மா இரண்டு ஆண் பிள்ளைகலயும் அருமையாக வலர்த்துருக்காங்க 👏🏻👏🏻ரெண்டு பேருக்குமே நல்ல மனசு❤உங்க அம்மாக்கு தலை வணங்குகிறேன் hats off 🙏🏻🙏🏻

  • @ramyaeditz01
    @ramyaeditz01 5 месяцев назад +25

    நடந்ததை மறந்து ஏதோ ஒரு விபத்து எதோ ஆமை வீட்டிருக்குள் நுழைந்தது என்று மறந்துவிட்டு எல்லோரும் சேர்ந்து வாழ இறைவனை வேண்டுகிறேன் அண்ட் வாழ்க்கையில் இன்னும் நிறைய நிறைய முன்னோக்கி செல்ல எனது அன்பான வேண்டுகோள் ❤❤❤

  • @jayanthisharmisharmi8995
    @jayanthisharmisharmi8995 5 месяцев назад +10

    உங்க கோபம் பாப்பா வ பாதிக்கும். என்ற எண்ணம் யாருக்கும் இல்லை பாசம் என்பது. அது தான். ❤❤❤❤

  • @Meenachi79
    @Meenachi79 5 месяцев назад +36

    Next time Pappa va paakka porappo Amma vaiyum kootti tu ponga anna😍❤🥰

  • @pournamisathiyanarayanan9626
    @pournamisathiyanarayanan9626 5 месяцев назад +12

    Unga frnds romba effort podranga 😢😢😢😢 really good humans

  • @rebekahruku1592
    @rebekahruku1592 5 месяцев назад +15

    அண்ணா அந்த குழந்தைக்காக நீங்க ஒன்னு சேரனும் குழந்தைக்கு அப்பாவோட பாசம் நிறைய கிடைக்கணும் அப்பா இல்லாம எவ்வளவு குழந்தைகள் கஷ்டப்படுறாங்க நீங்க இருந்தும் அந்த குழந்தையை கஷ்டப்பட விட்டுறாதீங்க உங்களோட பாசம் அந்த குழந்தைக்கு நிறைய கிடைக்கணும்

  • @hussainmohamed2987
    @hussainmohamed2987 5 месяцев назад +13

    அண்ணா...நீங்க இவ்ளோ தூரம் இறங்கி வந்துட்டீங்க....
    நீங்க சக்தி அக்கா வீட்டுக்கு வந்தா ஏத்துக்குவேண்னு சொன்னது ரொம்ப சந்தோஷம் அண்ணா....🥰🥰🥰🥺
    இவ்வளவு தூரம் நீங்க இறங்கி போனத நெனச்சா ரொம்ப⚡⚡⚡ சந்தோசமா இருக்கு அண்ணா.... உங்கநல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க 👍👍👍

  • @saashakutty1708
    @saashakutty1708 5 месяцев назад +13

    இந்த குழந்தைக்காக கணவன் மனைவி ஒன்று சேரனும் முருகா ❤ வாழ்க வளமுடன்

  • @hardiksebasthih5696
    @hardiksebasthih5696 4 месяца назад +7

    யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை.நீங்க,பாப்பா சந்தோஷமா இருங்க.big happy news🤩🤩🤩🤩🤩🤩

  • @BSDlove21
    @BSDlove21 5 месяцев назад +8

    உண்மையான நட்பை சம்பாதிச்சு வச்சிருக்கீங்க அண்ணா❤❤😊😊

  • @sofiaradley
    @sofiaradley 5 месяцев назад +12

    Wow yes ithu correct decision 👍 Sakthi should go to his house to live with him ❤ Good decision Raju. Proud of you. Family is important

  • @Vidhyya04
    @Vidhyya04 5 месяцев назад +4

    Indha video pakkum podhu avlo happy ah irukku..neenga rendu perum seranum nu andha kadavul kitta vendikkara🙏

  • @shivanisasikumar1795
    @shivanisasikumar1795 5 месяцев назад +30

    Hiii anna... Neenga ithaaa paadipingalanu therilaaa but padichaaa oru like podunga pls.... Recent Days la thaa mani anna apro unga videos la pakkaa aarambichan but neenga ipo romba kastathula irukinga aathu romba vea kastama iruku oru thangachi ah naa enoda kadayul kitta pray pannikuran ennaku nariyea nallathu pannirukaaru ungaluku kandi pa nadathuvaaru neenga anni magi papa kuda and amma anna kuda la happy ahh irukaanum neenga magi papa kuda irunthu thinamu videos podanu ithula pakkkaaa unga fans ahhh naanga apro unga thangachi ahh na wt pannitu irukan strong ah iruntha... Ithuyum kadanthuu pogum ❤

  • @jr.Chennal6
    @jr.Chennal6 5 месяцев назад +11

    சரியான பதில்.. ராஜு வீட்டுக்கு வந்து வாழ சொல்கிறார்.. சூப்பர்.. இதுக்கு மேல என்ன வேணும்.. அந்த பொண்ணுதான் வரணும்... சூப்பர் ராஜு...

  • @bhuvaneswaris7735
    @bhuvaneswaris7735 5 месяцев назад +5

    Etho nenga serathu situation vanthuduchu.... personally i felt very emotional nd happy brother...atlast nenga sonna words ..magima v2du ku vanthal slumpothu ....unga face la avolo happy theriuthu thambi .....

  • @user-sc2bp7hp1d
    @user-sc2bp7hp1d 5 месяцев назад +15

    பெண் பிள்ளைகளுக்கு அப்பா பாசம் கிடைப்பது எல்லாம் ஒரு வரம் பெரியவர்களின் கருத்து வேறுபாடுகளால் பாதிக்கப்படுவது குழந்தைகளின் மனநிலை மட்டுமே

  • @MadhuMithaE-zh2cd
    @MadhuMithaE-zh2cd 5 месяцев назад +9

    Kandipa Anni v2ku varuvaga...neega rendu perum papa achi seranum😢❤

  • @jayasuryakg2734
    @jayasuryakg2734 5 месяцев назад +6

    Kalyani bro is such a good person bro...don't leave him alone for any reason.....he s my favrt person ❤️ becoz unga glhard times la kuda nikranga ....athu matutha en kanuku thwrithu

  • @KowsiKowsiGk
    @KowsiKowsiGk 5 месяцев назад +5

    Neenga least ah pesunathu enaku rompa pudichirunthathu.unga mamatram rompa naalla eruku.all the best u r buttyfull life.ethuvum kadanthu poogum.manathil chinnathai oru magilchi.

  • @keerthiraja0809
    @keerthiraja0809 5 месяцев назад +9

    Mannichu marandhutu yethukita entha ponnum uyira irupanga brother...rendu perum yosinga 😊

  • @kumarisubramanian1752
    @kumarisubramanian1752 5 месяцев назад +4

    Papa appava vida appavoda frnds oda alama kuda iruka. Papa appava pathutha payapadura

  • @NITHUABI143
    @NITHUABI143 5 месяцев назад +9

    Dhina anna & kalyani anna really great 🥰🥰

  • @divyakumar5876
    @divyakumar5876 5 месяцев назад +4

    Super anna🥰😊❤... சீக்கிரம் நீங்களும் பாப்பாவும் ஒன்னா சேருவிங்க.. 🥰😊😍😘☺❤

  • @swethanadar3
    @swethanadar3 5 месяцев назад +6

    அண்ணா நீங்க சொல்லுறது 100%right ஆயிரம் தான் இருந்தாலும் பொண்டாட்டி புருஷன் வீட்டுல தான் வாழனும்... ❤❤❤ நீங்க எடுத்த முடிவு தான் சரி ராஜு அண்ணா...❤

  • @joycimu7743
    @joycimu7743 5 месяцев назад +8

    Romba periya periya good news soninga ❤❤❤❤❤happieeeee brooo🥰🥰sekramaa sendhu vedio va paaka aavaala wait panren

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di 5 месяцев назад +11

    வாழ்க்கை என்பது ஒரு முறை தான் . கடைசி வரை கணவன் தான் கணவனுக்கு மனைவி தான். அன்பால் எதையும் சாதிக்க முடியும். ஈகோவை ஒதுக்கி வைத்து விட்டு மல்லிகைப்பூ வாங்கி வந்து நெற்றியில் முத்தமிட்டு தலையில் வைத்து விட்டால் எவ்ளோ பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சரியாகிவிடும். மனைவியும் கணவனுக்கு பிடித்தஉணவை செய்து பரிமாறினால் எல்லா பிரச்சனையும் மாயமாய் மறைந்து விடும்.

  • @gopikagopika4006
    @gopikagopika4006 5 месяцев назад +5

    Nanum evlo naal wait panna anna 😢 Amma vayum kuptutu poi papa va kamminga anna❤❤❤❤

  • @sangeethasuryaparakash
    @sangeethasuryaparakash 5 месяцев назад +5

    Appoo papava paththa ammavum happy ya iruppaga😊😊😊❤️

  • @shakishaki4785
    @shakishaki4785 5 месяцев назад +4

    Anna neenga evalo sonalum unga kan ungal manaiviyai yekkathoda parpathu therikirathu.. Unga .. That's love senthu vaalungal happya..

  • @venkateshsudha9418
    @venkateshsudha9418 5 месяцев назад +10

    Unmaiyana pasam irunthal kulanthaiya pakkama oruka mudiyathu suyama yosinga

  • @anithav1209
    @anithav1209 5 месяцев назад +15

    குழந்தை உங்கள பார்த்து அப்பா கூப்புடுர வயது.. குழந்தை கூட பெற்றோர் இருந்து வளர்க்கும் பருவம்... அழகான குழந்தை அதன் வளர்ச்சியையும் அழாகாகுங்கள்..

  • @NRI-Vlog
    @NRI-Vlog 5 месяцев назад +4

    Love from qatar🤩Deena bro hats off ....avan paavam da sollum pothu aluga ye vanthuruchu😢😢

  • @rahulvenkatesan6002
    @rahulvenkatesan6002 5 месяцев назад +10

    Magima 2nd birthday ku unga family ellarum onna sernthu celebrate pannanum🎉🎉🎉waiting anna

  • @saranyasuriya.837
    @saranyasuriya.837 5 месяцев назад +2

    Ena problem iruthalum paravala papa future parunga, neenga rendum perum onu serthatha papa life semaya irukum I'm waiting for moments ❤❤❤

  • @VigneswariS-em1xn
    @VigneswariS-em1xn 5 месяцев назад +6

    அண்ணா கவலை படாதிங்க அதுவும் நல்லதுதான் குழந்தை அப்படி இருந்தால் தான் பாதுகாப்பு உங்க கிட்ட போக போக பழகிருவா😊

  • @user-jl7pv7ly4q
    @user-jl7pv7ly4q 5 месяцев назад +3

    Papa konjo perusu aanathum kandipa indha video pathu happya feel panuva avala sirika vekka ithana peru irukaganu ❤❤

  • @suganthykanageswaran6046
    @suganthykanageswaran6046 5 месяцев назад +4

    Manasuuu valiguthuu.. kangallthannioduuthuuu.. raju…😍🙏

  • @Ruby2lifestyle
    @Ruby2lifestyle 5 месяцев назад +6

    Romba santhosam seekram seranum athuthaan❤❤

  • @music...love..
    @music...love.. 5 месяцев назад +5

    Hi Raju....papa en theriyuma alaraa avaluku yetho inam puriyatha yekkam athuthan ungakita varum podhu ala vaikithu ..en endral unga frds ta pogum podhu alala crt ungakita varum podhu alara avaluku ungala theriyuthu ivlo nal kooda illadha yekkam tha oru inam puriyatha yekjam tha avala ala vaikuthu ..but unga decision crt ...nalla irunga...god bless for u lyf...✨💙

  • @jeevas6947
    @jeevas6947 5 месяцев назад +1

    Rombave emotional ah iruku na pakkave ungalala epdi ivlo strong iruka mudiyuthu nu therila. Papa um nengalum mani anna Amma ellam nalla irukanum. Manasa thalara vidama move on pannunga. Unga kannula avlo kasta ekkam ellam theriyuthu🥹🥹🥹be strong anna. Ungalukana naal sikirame varum💯💯

  • @SaranyaGanesanSaranya
    @SaranyaGanesanSaranya 5 месяцев назад +4

    சூப்பர் பிரதர் செம்ம ஆமா உங்க விடுக்கு வராட்டோம் அதன் சூப்பர் செம்ம நீங்க போக வேணா பிரதர்

  • @mohammedmahdi8755
    @mohammedmahdi8755 5 месяцев назад +3

    Raju bro itha paththu rompa happy a irukku aduththa vatti pappawe pakka porappo song padura bomme 🧚‍♀️ vagkittu poypparugka pappa happy a iruppagka bro

  • @arutjothimurugesan9810
    @arutjothimurugesan9810 5 месяцев назад +6

    Seekarama senthutunga anna .. 🎉🎉🎉🎉🎉🎉 nangalam wait panurom.. antha good news aaka❤

  • @vijaykumar-vq1sr
    @vijaykumar-vq1sr 5 месяцев назад +5

    குழந்தை வாழ்கைக்காக இருவரும் இணைந்து வாழ வேண்டும் நீங்கள் சொல்வதை பார்த்தால் சக்தி மனம் மாறி வருகிறது நான் கடவுள் கிட்ட வேண்டிகிரேன்.

  • @AravinthrathikaAravinthrathika
    @AravinthrathikaAravinthrathika 5 месяцев назад +6

    Drama nu lam solamatom neenga onnu serunthuta athu pothum 😊😊😊❤❤

  • @shihanashiha
    @shihanashiha 5 месяцев назад +4

    Anna... Pappava neenga adikadi poyi pakkanum... Appo thaa pappa.. Unga kuda romba attach avanga

  • @Kookiee-v7z
    @Kookiee-v7z 5 месяцев назад +3

    enaku intha appo poona romba pudikum❤intha moment ta pathu azhuthuten anna❤😢🥺romba 😭
    anna onnum thappa ninaikala ungala...❤🥰
    Mani anna yen papa va pakka matranga🙂nest time pakka avangalaum kooditu ponga ❤❤❤❤❤

  • @jinijini4519
    @jinijini4519 5 месяцев назад +15

    Pavam baby......yaro panninathappukku pacha pulla matikittu thavikkuthu😂

  • @Fxthi-07
    @Fxthi-07 5 месяцев назад +4

    So happy for see this anna 🤗..I wish neega rendu perum sendhu vaazhanum❤

  • @naren-papa
    @naren-papa 5 месяцев назад +4

    Neega monthly porathuku weekly twice pona papa set aiduva nd ungaloda old video ellam kamikaga papa ku

  • @santhoshsheela5276
    @santhoshsheela5276 4 месяца назад +2

    Yevalo periya aalaga irunthalum, babya thukkum pothum vilaiyadum pothum, kulanthaiyagave maruvathu nalla irukku.. sekkiram rendu perum onna valanum bro...❤😊😊

  • @essakkisathiya47
    @essakkisathiya47 5 месяцев назад +10

    Ellartaum sera papa ungata yen varamatukanu yosinga thambi...may be neenga avala vitu pona kovam avaluku irukumo adhn ungala pathu aluralo...

  • @mohithsv3693
    @mohithsv3693 5 месяцев назад +3

    Edhu correct pathil anna.. Unmai than ponnuga marriage anadhum husband viduku varadhuthan correct eni andha sister tha pappa feature pathi yosichudu husband viduku varanum nega soldradhu 100percentage correct bro

  • @thulasig1425
    @thulasig1425 5 месяцев назад +5

    Niga romba crctah pesirukiga..unga decision tha crct super avuga varatum athu tha sariya irukum

  • @Userghjd
    @Userghjd 5 месяцев назад +8

    Alagi kutty thangam..... நீங்களும் உங்கள் குடும்பமும் ஒன்றாக சேர வேண்டும் என்று தினமும் பிரேயர் பண்ணுகிறோம். கர்த்தர் சேர்த்து வைப்பார். நீங்களும் கொஞ்சம் விட்டு கொடுத்துப் போனால் நன்றாக இருக்கும். தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும். புன்னகை அரசி. கார் லவ்வர் மகி தங்கம் 🎉
    ...

  • @user-oq1kw8ko5x
    @user-oq1kw8ko5x 5 месяцев назад +4

    Anna sekkarama magi papa unga kuda unga v2la vanthu irukkanu nu naa god kitta vendikara ❤😊 appa vaium ponnaium yaralaium pirikka mudiyathu anna 💯💗

  • @lakshmang419
    @lakshmang419 5 месяцев назад +5

    Anna ungalayum akkavayum sekika nenakiku thu pola papa❤

  • @user-eq7yh2sz5d
    @user-eq7yh2sz5d 5 месяцев назад +6

    Pavum antha papa unga prachanaila antha papa va maranthutenga

  • @Jeevi-offl
    @Jeevi-offl 5 месяцев назад +2

    Kastama eruku anna papa ungalta vantha aluthatha patha .... Adikadi poi papa va pathutu vanga anna apa papa unga kooda varuva.....

  • @IrfanaIrfana-pt8vw
    @IrfanaIrfana-pt8vw 5 месяцев назад +6

    Anna akka vum kandipa manasu marum❤ anna niga happy ahh irrupingaa❤

  • @moorthymoorthy2087
    @moorthymoorthy2087 5 месяцев назад +2

    Anna nenga rendu perum sentha engaluku athuve pothum akka kandipa papakaga ungaloda vanthu seruvanga ennaku nambikai irukku na God kitta pray pannikiran love you anna

  • @karthimaanu102Edits
    @karthimaanu102Edits 5 месяцев назад +5

    Vera leval anna video kandipa akka varuvaanga nega papakaaga serthu iruga anna

  • @abdulsainambi
    @abdulsainambi 5 месяцев назад +3

    @rajumahi anna unga idea thoughts elame clear ....nenga evlo vittukuduthuringa enime eduvum erukanga venam... U face many hurdles in her palani home... Avanga maturity pathala 22-23 dane erukum still many to learn.. but one thing papa bday ku ungala kudpala nu ennum enaku avanga mela kovam eruku...epo lam unga name varala epo before few months dan husband Raju papa appa nu photos ah aluthu

  • @pavieswari3306
    @pavieswari3306 5 месяцев назад +6

    Anna super nalla mudivu akka unga kuda vantha valunga please papa mukeyam

  • @LayaLavi
    @LayaLavi 5 месяцев назад +34

    Kalyani kitta dheena kita potanga உங்களை பார்த்தாலே அலுற Frist முடி வெட்டடுங்க 😢😢😢 ராஜு

    • @venkyc8405
      @venkyc8405 5 месяцев назад

      கரக்ட்

  • @anbulakshmikpr1995-ky2rc
    @anbulakshmikpr1995-ky2rc 5 месяцев назад +3

    கேள்வி பதில் வீடியோலாம் வேண்டாம் யாரையும் நல்லங்கலா கெட்டவங்கலானு நிருபிக்கவும் வேண்டாம் கமெண்ட் பண்ணுறவங்களுக்ஙாக உங்க தனிபட்ட வாழ்கையை சொல்ல வேண்டாம் கண்டிப்பாக சக்தி வருவாங்க நீங்க சேர்ந்து வாழுங்க அதுவே போதும் தம்பி ❤❤❤❤

  • @baby_doll_relationship
    @baby_doll_relationship 5 месяцев назад +2

    Romba happy aa iruku anna papa kuda ungala paka engala romba wait panna vachutiga anna thangachi support ungaluku yapovuma irukum anna💝🦋💯

  • @Nadar-xy5ii
    @Nadar-xy5ii 5 месяцев назад +8

    Ungaludaiya friends really ture friends anna don't never forget your friends

  • @preethisurya8759
    @preethisurya8759 5 месяцев назад +2

    Anna nega nalarukanum anna❤❤entha paiyanum avanga avanga veetula tha erukanumnu neipanga ithu crt anna 💯💯💯

  • @mohamedkaif-ew1px
    @mohamedkaif-ew1px 5 месяцев назад +5

    Anna ivalo nall wait pannen anneww ❤❤intha vdo kaga ❤❤i am really waiting anneww coming soon 6:00 mani ku ❤❤❤

  • @priyamurthi9633
    @priyamurthi9633 5 месяцев назад +2

    Yaga raju anna neenga papa kuda sariyave viliyada matringa....sathiyama soldra ஒரு பெத்த குழந்தை அப்பா கிட்ட வர அழுகுற ன அந்த வலி உண்மையவே ரொம்ப கொடுமையானது த அண்ணா....உங்க கஷ்டம் எனக்கு புரிது அண்ணா....கண்டிப்பா இந்த நிலைமை மாறும் அண்ணா நம்ம மணி அண்ணா சொன்ன மாதிரி மாற்றம் ஒன்றே மாறாதது அண்ணா....😊

  • @vertisuganthi
    @vertisuganthi 5 месяцев назад +156

    நா ஒன்னு சொல்லுரேன் தப்பா நனச்சிக்காதிங்க நீங்க எப்டி அவங்க வீட்டுக்கு போனா கனி அவங்க அம்மா பாத்து கோவம் வரும் ஆனா அதே மாதிரி சக்தி அக்கா உங்க வீட்டுக்கு வரும் போது மனி அம்மா பாக்கும் போது ஒரு கிள்ட்டு வீல்லாககும் நீங்க அவங்கள கூப்ட்டு உங்க வீட்டுல இல்லாம உங்க வீட்லருந்து ஒரு தெரு தள்ளியோ இல்ல பக்கத்துலயோ தனி வீடூ பாத்து சேர்ந்து சந்தோசமா வாழுங்க.....இருவரும் சேர அந்த ஆன்டவனை வேன்டுகிரேன்

    • @Alafiya08
      @Alafiya08 5 месяцев назад +9

      Correct 💯 sister nee sonnathu

    • @user-mf4fi4od6c
      @user-mf4fi4od6c 5 месяцев назад +8

      Kandaroligal advice solratha பாருங்க..அம்மா பாவம், தனியா kootitu ponuma

  • @VarshanKs123-pu1tk
    @VarshanKs123-pu1tk 5 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤anna nan soluren kandipa paapa konjam vevaram therinjathum unga kudaye varen soli vandhuruva happy ya irunga etha pathiyum kavala padathinga unga subscribers nangalam irukom ungaluku

  • @sakthipurthisakthipurthi3457
    @sakthipurthisakthipurthi3457 5 месяцев назад +9

    Sakthi akka pavam anna antha akka irukanganu papa thurama irunthu pakenga antha akka manasu kastam padum 😢

  • @kanimozhiarunkumar1881
    @kanimozhiarunkumar1881 5 месяцев назад +2

    Anna neekalum akka um manasu vittu pasunga ella presanaium sari aakidom ❤😍

  • @G.A.Y.U-b2e
    @G.A.Y.U-b2e 5 месяцев назад +4

    ❤super anna sekiram onnu serunga ❤ iam waiting anna❤ happy ah irunga unga family kuda😊😊😊😊😊

  • @keerthanaselladurai8635
    @keerthanaselladurai8635 5 месяцев назад +1

    Super bro pappakaga parunga avaluku Amma oda erukarathu matum illa appavum romba mukkiya

  • @athibanathiban3618
    @athibanathiban3618 5 месяцев назад +18

    உங்களுக்கு அண்ணா முக்கியம் அவங்களுக்கு அக்கா முக்கியம் பாப்பா க்கு யார் முக்கியம் ன்னு 2 பேரும் யோசிக்கல

  • @thanalakshmi7819
    @thanalakshmi7819 5 месяцев назад +2

    Kastama irruku pappa unga kuda serama aluguratha paartha....adikadi poi paarunga bro ❤❤

  • @sharmalatha72129
    @sharmalatha72129 5 месяцев назад +4

    Etho senthaa santhosam tha❤..life one time❤you start your life HAPPILY BRO❤

  • @SHARMIGASHARMI
    @SHARMIGASHARMI 5 месяцев назад +2

    Anna intha video ku aaga niraya naal wait pannitan 😢 ippa itha pakum pothum happy ah irukku anna 🥰🥰 eppovum nenga papa kuda happy ah irukkanum anna ❤️🥰

  • @Keerthanacf_Keerthana
    @Keerthanacf_Keerthana 5 месяцев назад +5

    Super anna nega adutha mudievum seri thaaa❤❤❤❤

  • @SanjanaJaya2308
    @SanjanaJaya2308 4 месяца назад +2

    Inaiku irukravanga nalaiku ila brother.but pona natkal thirumba varadhu.inaiku padutha nalaiku endhipomandradhu nama kaila ila..kutty papa voda niriaya memories miss pandrenga brother..enaku therinji oru chance kodutha inum adha vida best ah purinji niriaya love kidaikum ..idhu enoda purithal..but nama dhan yemathitangalla nu solli yethukama vitudrom.but adhu kalam fulla validhan.epavum thirumba varadhu..ellarum onna irunga..inoru vaipu kodunga.inum niriya love kidaikum(pure love).

  • @stalifestyle123
    @stalifestyle123 5 месяцев назад +4

    ரொம்ப சந்தோஷம் ராஜு தம்பி நல்லதே நடக்கும்

  • @SUBASHINIE-sl3tz
    @SUBASHINIE-sl3tz 5 месяцев назад +2

    Anna sentha pothum na ,ithu drama va illeya nu nambeku therinja pothu na ❤love you Anna and magi papa ❤and sakthi akka ❤

  • @dhanush.g2676
    @dhanush.g2676 5 месяцев назад +8

    Raj and sakthi ungalukula entha problm illa la unga bro and sis kaaga unga family ah keduthukathinga unga ullagatha paarthukavathu rendu perum ona irrunga papa childhood miss panathinga ava azhgum podhu ungaluku kastama illaya😢 plz understand

    • @rajumagii
      @rajumagii  5 месяцев назад +2

      Qus and ans vdo la enaku enna pblm nu puriya vaikuren sis

    • @rebijesus8888
      @rebijesus8888 5 месяцев назад

      Itha vachi next video va

    • @dhanush.g2676
      @dhanush.g2676 5 месяцев назад

      ​@@rajumagiiok thank you for your reply plz consider what I say

  • @Jeevajh0808
    @Jeevajh0808 5 месяцев назад +2

    அண்ணா கடைசி ஒரு தடவை பாப்பாவ பார்க்கும்போது அழுதுருச்சுல அப்போ எனக்கே கஷ்டமா ஆயிடுச்சு அக்காவை வர சொல்லி நீங்க ஒண்ணா சந்தோசமா இருங்க 😢❤

  • @acpptamilcookingchannel103
    @acpptamilcookingchannel103 5 месяцев назад +5

    Anna nega sonuathula entha thapum illa akka um sekaram vanthuduvaga negalum akka aparam papa um happy ah erupiga palaiya mari😊

  • @tttfansnaga2203
    @tttfansnaga2203 5 месяцев назад +1

    🥰magii papa so cutee....😘❤‍🩹Intha video pakkum pothu kastamavum eruthu happyvum erunthu...😒😍❤enna anna drama...ellarotaiya life um sanda varatha seium...😌athula sarisenchi valrathuthana valkkaa....😊drama soluravagala sndaiyee potta mattangala...🤔...ninga last ahh sonna varthaikal ella kekkum pothu rompa sonthosama erunthu...❤waiting for the day...😍sekkaramma ninga ellarum onnu seranum... 💯❤

  • @SelvasrisivasriSelvasrsivasri
    @SelvasrisivasriSelvasrsivasri 4 месяца назад +10

    அண்ணா பாப்பா உங்க கூடை இருக்கும் போது நல்லா குண்டா இருந்தாங்க இப்ப எவ்வளவு ஒள்ளியா ஆய்ட்டாங்க பாருங்க பாப்பாவுக்காக கூடைபோய் வாலுங்க

  • @narmathamanivannan9724
    @narmathamanivannan9724 5 месяцев назад +3

    We also crossed this type of situation... Hope this is a temporary distance... Your daughter is the main bond of ur rest of the life with ur wife... I'm sure very soon the gape between both of u is going to be nothing...

  • @Ramnadcouples_sakthi_kanivlogs
    @Ramnadcouples_sakthi_kanivlogs 5 месяцев назад +5

    Seekiram sakthi sis varuvanga 💯marupadiyum nenga sakthi sis kuda happy ah vaaluvinga,magimavaiyum nalla valapinga ❤...all the best ❤

  • @Dhruv2_9Krishna
    @Dhruv2_9Krishna 5 месяцев назад +2

    Happy for u Raju na.
    Avanga varuvanga nenga ellarum serndhu happy irupinga. God bless u...

  • @renukambalrenu2299
    @renukambalrenu2299 5 месяцев назад +5

    Thambi nalla move ipadiye palagunga ellamey sari agidum , yaru comments nenachi feel pannathinga, chinna pasanga pa neenga life innum mudiyala inemeytha ellam iruku unga life la neenga, unga wife, kutty pappa ellarum kuda irukanum

  • @hussainmohamed2987
    @hussainmohamed2987 5 месяцев назад +548

    ராஜு அண்ணா இவ்ளோ நாள் வெயிட் பண்ண வச்சுட்டீங்க.... அண்ணா 🎉😂

    • @user-oc4rt2wy2u
      @user-oc4rt2wy2u 5 месяцев назад +2

      Ooh antha anna engla wit pana vahjetayal

    • @rajumagii
      @rajumagii  5 месяцев назад +56

      Sry ma …due to lot of struggles ma 😢

    • @augustaprasanna6778
      @augustaprasanna6778 5 месяцев назад +20

      ​@@rajumagiiவாரத்திற்கு ஒரு முறை போங்க அண்ணா பாப்பா பழகிடுவா

    • @bhuvaneshswari7330
      @bhuvaneshswari7330 5 месяцев назад +2

      Anna go weekly once or twice she will Mingle with you

    • @hussainmohamed2987
      @hussainmohamed2987 5 месяцев назад +9

      அண்ணா...
      நீங்க சக்தி அக்கா வீட்டுக்கு வந்தா ஏத்துக்குவேண்னு சொன்னது ரொம்ப சந்தோஷம் அண்ணா....🥰🥰🥰🥺
      இவ்வளவு தூரம் நீங்க இறங்கி போனத நெனச்சா ரொம்ப⚡⚡⚡ சந்தோசமா இருக்கு அண்ணா.... உங்கநல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க 👍👍👍

  • @kanimozhi5832
    @kanimozhi5832 5 месяцев назад

    Raju very proud of you ❤ mani solum pothu yenaku puriyala yenga amma valarppa thappa yarum pesida kudathunu ... ana ippo soluran ungala super ah guide panne konduvanthurkanga🎉 Hat's off to amma❤

  • @meena1155
    @meena1155 5 месяцев назад +9

    neenga personal aa pesuradhu la konjam naalaiku media la solladhinga anna ❤ adhuvey ungaluku prblm varum❤ personal la private aa vachukonga anna ❤

  • @Vajjavlog
    @Vajjavlog 5 месяцев назад +3

    நீங்க 2nd பேரும் பார்த்த வே எல்லா prajanaium mutinchitum தம்பி

  • @SURESHKUMAR-vs3vz
    @SURESHKUMAR-vs3vz 5 месяцев назад +20

    Anna dailyum video call pesunga ungala parkkum pothu konjam alugama iruppa

  • @divyanagaraj5479
    @divyanagaraj5479 5 месяцев назад +2

    Happy For U Raju anna😍😍 Koodiya seekaram nalladhea nadakkum.... Waiting for ur success tooo....💯