ஆயுத எழுத்து || ஒரே குரலில் அதிமுக - பாஜக - தவெக : கூட்டணி கணக்கா? (31.12.2024)

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 124

  • @sunderrajen9505
    @sunderrajen9505 5 дней назад +13

    Gopalpuram medias waste.

  • @bharathbharath1442
    @bharathbharath1442 5 дней назад +5

    பிரகாஷ் வேஸ்ட்.

  • @sabarinathr4582
    @sabarinathr4582 5 дней назад +4

    Anamalai mass

  • @megarajdharmaraj49
    @megarajdharmaraj49 5 дней назад +6

    பாரத் மாதா கீ ஜெ

  • @SivaKumar-cv5rd
    @SivaKumar-cv5rd 5 дней назад +3

    முதலில் இந்த கண்ணு தெரியாத மணிகண்டன் அவர்களுக்கு ஒரு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @VinodKumar-zq1kh
    @VinodKumar-zq1kh 4 дня назад +1

    Annamalai is a national asset!!
    TN makkal silarai thavira....pala koomuttaigalukku adu puriyadhu..innum niraiya time edukkum!!
    Annamalai CM aanal TN pozhaikum ..adu ipodaiku nadakkumnu thonale..may be in 2031...
    therefore BJP HQ ..inda kuppai thiruttu dravida katchigal odu kootani vechukanum for the time being to dismantle a bigger kuppai!!
    BJP should take Annamalai to Rajasabha and give him a ministry ..preferably that which is in charge of Home ED CBI NIA etc..
    appo thana inge TN le CM plus all the ministers avare parthale ezhindu nipanga..kaalule vizhu vanga..
    Annamalai will be able to cleance TN to a very large extent using that ministry and position!!
    TN le irukure ellavidama rowdy poriki corrupt..desa drogi etc ellam kalai edukkanum ...konjam yogi style le seiyanum.. seivar with his background n intelligence!!
    TN le inda malangalai..oralavu agatriya piragu ..TN ku CM ah varanum ..appo valarchi thittangal ozhunga poi serum makkalukku!!

  • @polytricks9655
    @polytricks9655 5 дней назад +2

    அமித்சா - நக்கீரன் பிரகாசுடன் சொல்லி ஆலோசித்துத் தான் எதையும் செய்வார்-நக்கீரன் பிரகாசு பாஐகவுடன் அதிமுகவை சேர்த்துவிட முயற்சிக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். பாஐகவுக்காக நக்கீரன் பிரகாசு எவ்வளவு முயற்சி செய்கிறார். பாவம்.😂😂😂😂😂😂😂😂😂

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 5 дней назад +3

    ந‌ல்லது நடந்தால் சரி.....எ‌ந்த kombanalum என்னாச்சு??

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 5 дней назад +12

    நக்கீரன் பத்திரிகை திமுகவின் துணை பத்திரிகை

    • @shaa-q7o
      @shaa-q7o 3 дня назад +1

      துணை இல்லை முழு கொத்தடிமை 😂

    • @ThomasMaria-o4x
      @ThomasMaria-o4x 3 дня назад

      @shaa-q7o நன்றி

  • @venugopalb3639
    @venugopalb3639 5 дней назад +15

    ஏன் கூடாதா... ஒண்ணுக்குமே உதவாத திமுக கூட்டணி மட்டும் இருக்கலாமா...

  • @dhayanithi7901
    @dhayanithi7901 5 дней назад

    விவாதங்களில் பங்கேற்கும் பேச்சாளர்களை, "அண்ணா " என்று அழைக்கும் நெறியாளர் திருமிகு அசோகவர்ஷினி தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்பது எனது பணிவான கருத்து. முனைவர். தயாநிதி, கோவை.

  • @bharathbharath1442
    @bharathbharath1442 5 дней назад +2

    தலைமை தவெக ன்னா ஓகே.

  • @rajmurthy4366
    @rajmurthy4366 4 дня назад +1

    First annamalai thambi sonathu

  • @SivaKumar-cv5rd
    @SivaKumar-cv5rd 5 дней назад +1

    இன்றைய மாதிரி பேசுகின்ற மணிகண்டன் அவர்களை நாளையிலிருந்து தந்தி விவாதத்திற்கு அழைக்காதே தயவுசெய்து

  • @PremKumar-pd4lb
    @PremKumar-pd4lb 5 дней назад +4

    avoid nakeeran press pls
    all media

  • @SenthilkumarP-z9o
    @SenthilkumarP-z9o 5 дней назад +1

  • @SARAVANASILKS-pp6ok
    @SARAVANASILKS-pp6ok 4 дня назад

    யார் முதலமைச்சர்
    அண்ணாமலை,விஜய்,எடப்பாடியார்,சீமான்இவர்கள் எல்லாம் முதலமைச்சர் பதவிக்கு தனியாவர்த்தனம் செய்பவர்கள் அதனால் இதெல்லாம் ஒரு பொழுதுபோக்கு

  • @shaa-q7o
    @shaa-q7o 3 дня назад

    Akka
    TVK nnu sollunga

  • @thangarasanc-lm4ng
    @thangarasanc-lm4ng 5 дней назад +7

    Annamalai next cm

  • @DineshSubramani-l5k
    @DineshSubramani-l5k 4 дня назад

    No DMK or ADMK….please vote new party

  • @DineshSubramani-l5k
    @DineshSubramani-l5k 4 дня назад

    Anchor is more knowledgeable and good….speaking

  • @baskaranbas547
    @baskaranbas547 5 дней назад +1

    மதிப்பிற்குரிய அருணன் அவர்களுக்கு ரொம்ப நன்றி ரொம்ப தெளிவாக பேசியுள்ளார் அதிமுக நிர்வாகிகள் பத்தி கரெக்டாக பேசி உள்ளார்

  • @AbcFu-mb9xm
    @AbcFu-mb9xm 4 дня назад

    திமுக வின் எதிர் வாக்குகள் BJP க்குத்தான் போகும் என்றால் திரு சீமான் பெற்ற 8.21% வாக்குகள் யாருடைய எதிர்ப்பு வாக்குகள்

  • @kanagarajanpillai2134
    @kanagarajanpillai2134 4 дня назад

    Annamalai is number one leader in TN

  • @prabakaran9252
    @prabakaran9252 4 дня назад

    அரசியல் விமர்சகர் னு பேரை வச்சிகிட்டு பாஜக ஆதரவாளர் போல் பேசுவது முறையா??

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 5 дней назад +5

    அடுத்த முதல்வர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான்

  • @BalamuruganPonraj
    @BalamuruganPonraj 5 дней назад

    We want annamalai cm

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 4 дня назад

    Oh! Annamalayum vijayum kootta?! Adhan rendu perum aalunarsi meet pannsngala?! 😊

  • @arasurathin1469
    @arasurathin1469 5 дней назад

    Naatuku intha debate romba avasiyamda😢

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss 3 дня назад

    நான் அ இ அ தி மு க வின் தொன்டனாகவும் பல்வேறு பொறுப்புகளில் கட்சிப்பதவியில் பணியாற்றியவன் சொல்கிறேன் இந்த தந்தி TV க்கும் தந்தி TV நெறியாளர் அசோக வர்ஷிக்கும் அ இ அ தி மு க வுக்கும் BJP க்கும் கள்ள கூட்டனி என்று பித்தலாட்டம் பேசும் அரசியல் அறிவு கெட்டவர்களுக்கும் சொல்லி கொள்கிறேன் எங்கள் அ இ அ தி மு க வுக்கும் BJP க்கும் கூட்டனி கிடையாது கிடையாது கிடையாது !
    மற்றபடி திமுகவின் அடிமை கட்சிகள் வேண்டுமானல் திமுகவிடம் பணம் வாங்கி கொண்டு எங்கள் கூட்டனி கொள்கை கூட்டனி என்று பிதற்றலாம் / 2026 சட்டமன்ற தேர்தலிலுக்கு இன்னும் 14 மாதங்கள் இருக்கும் போது அ இ அ தி மு க வுக்குக்கு கூட்டனி பற்றிய எந்தவொரு நினைப்பும் இப்போது இல்லை !
    திமுக கூட்டனியிலுள்ள இவர்கள் எதற்க்காக கொள்கை கூட்டனி என்று சொல்லி கொண்டே இருக்கிறார்கள் .... எப்போதுமே தேர்தல் நேரத்தில் ஏற்படுவது கூட்டனி தேர்தல் முடிந்து விட்டால் ஒவ்வொரு கட்சியும் அதனதன் கொள்கைப்படி அரசியல் செய்யும் இதுதான் காலம் காலமாக நடந்து வந்த அரசியல் நிகழ்வுகள் _ ஆனால் இப்போது திமுகவின் கூட்டனி கட்சிகள் திமுகவிடம் பணத்தை வாங்கி கொண்டு கொள்கை கூட்டனி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் !

  • @rajmurthy4366
    @rajmurthy4366 4 дня назад +1

    Oh eps Vida Vijay mass illayo.palluvali palanichamy

  • @thangavignesh2761
    @thangavignesh2761 4 дня назад

    உங்களுக்கு எல்லாம் வெக்கமா இல்லையா?
    மக்கள் பிரச்சனையை கூட்டணி என்று பேச

  • @leowilton-xr7vq
    @leowilton-xr7vq 5 дней назад

    Happy new model who is sir

  • @paulrajr294
    @paulrajr294 5 дней назад +3

    பெண்ணுக்காக ரொம்ப கவலைப்படுவது பிஜேபி மட்டும்தான். இது உலகறிந்த உண்மை. 😂😂😂

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 5 дней назад

    அருணன்? சீமான் காறி...‌ இந்த பெண் கற்பழிப்பு பற்றி வாயில் துணியை வைத்து கொண்டு இருந்ததில் இந்த நபரும் ஒன்று. மாறாக மற்ற கட்சி ஆட்சி என்றால் கதறல் அதிகமாகவே இருந்தது

  • @shaa-q7o
    @shaa-q7o 3 дня назад

    இந்த முறை DMK கூப்பு 😂😂😂

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 4 дня назад

    AnnamalI raids patri yeelam thathi tv pesaliyemna!? Enma?! 😂😊

  • @maheswaranm5639
    @maheswaranm5639 5 дней назад

    Thathi tv

  • @Sankaranarayanan-k8r
    @Sankaranarayanan-k8r 5 дней назад

    Reading too much into the strident protests of these three parties😂

  • @chelladurai4150
    @chelladurai4150 4 дня назад

    திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அண்ணாமலை தான் வர வேண்டும்.

  • @SugirthaFdo
    @SugirthaFdo 5 дней назад

    Annan Eps next cm of Tamil Nadu 🌱🌱👍🌱👍🌱🌱👍👍👍🌱👍🌱🌱👍👍🌱👍👍🌱👍

  • @ASHOKKUMAR-yj8dv
    @ASHOKKUMAR-yj8dv 5 дней назад

    Prakash ku tv debetla pesuradhe fully work achi. . srimathi ku justice epo Prakasam

  • @MIsmail-c7n
    @MIsmail-c7n 4 дня назад

    BJP..அதிமுகூட்டனிஅமைந்தால்திமுகமிண்டும்ஆட்சிஅமையும்

  • @ganesaperumal7589
    @ganesaperumal7589 5 дней назад

    PRAKASH UNGA SPEECH ARUMAI COMEDY BUT ANNAMALAI ANNA ILLA NA ARASIYAL ILLAI NEEINGA U.P THAN NAILLA SOMPU ADINGA PAYMENT CONFORM

  • @kannankannan2578
    @kannankannan2578 5 дней назад

    உளறாதே. இபிஸ்யோட ஓட் 14% 2026ல் அரசியல்ல அவுட்.

  • @leowilton-xr7vq
    @leowilton-xr7vq 5 дней назад

    Who is sir

  • @ASHOKKUMAR-yj8dv
    @ASHOKKUMAR-yj8dv 5 дней назад

    Thiruma kurale kydujaliya edhu kutanikagava ....?

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 5 дней назад

    ADMK + BJP + PMK + TVK could be a good alliance

    • @KR-vv8lg
      @KR-vv8lg 3 дня назад

      Not tvk

    • @ttaakkeellaa
      @ttaakkeellaa 3 дня назад

      @ 2026 தேர்தல் யார் ஆளப்போகிறார் என்பதற்கான தேர்தல் அல்ல. திமுகவை வீழ்த்துவதற்கான தேர்தல்

  • @JayaKumar-ef7cp
    @JayaKumar-ef7cp 4 дня назад

    மணிகண்டன் பேச்சு கண்டனத்துக்குரியது

  • @tamilthailand5072
    @tamilthailand5072 5 дней назад

    RSB Media😂

  • @MrSathiyad
    @MrSathiyad 5 дней назад +1

    Negativity ka doosra naam prakash, full of grave and grudge.

  • @leowilton-xr7vq
    @leowilton-xr7vq 5 дней назад

    😢dmk medi

  • @hariharan-hy5iu
    @hariharan-hy5iu 5 дней назад

    Nakki prakashan solra katha ellam innuma namburinga 😂😂 annamalai out in romba naal aa solran paavam kothaddimai😂

  • @SugirthaFdo
    @SugirthaFdo 5 дней назад

    Admk tvk kooddani Amoka vetri prrum 🌱🎉🌱🎉🌱🎉🌱🎉🌱

  • @SathishGoat-b9x
    @SathishGoat-b9x 4 дня назад

    200 தந்தி

  • @sathiyasankar6555
    @sathiyasankar6555 5 дней назад

    Waste

  • @HariVenkatesh-mn7cq
    @HariVenkatesh-mn7cq 4 дня назад

    Y Ashoka, when u raise the responsibility of free food Eater family, u r getting agitated, this cos of, he belongs to u r coward group right? When PM n HM roaming freely even case in the court, y not a history sheeter can roam around in the bail? Look ur Fascism attitude?

  • @vigneshwaranp7661
    @vigneshwaranp7661 5 дней назад

    Jalra thanthi , evalo problem pothu, atha debate pannama , allience nu soilli , DMK jalra poduringala

  • @SivaKumar-cv5rd
    @SivaKumar-cv5rd 5 дней назад

    காமெடி பீஸ் மணிகண்டன் அவர்கள்

  • @udayappanar6896
    @udayappanar6896 5 дней назад

    பிரபாஸ் சோக்கர்

  • @leowilton-xr7vq
    @leowilton-xr7vq 5 дней назад

    Dmk media

  • @mahaligamnellainayakam2696
    @mahaligamnellainayakam2696 3 дня назад

    அருண் ஓரு அசிங்கமான பிறவி

  • @AbcFu-mb9xm
    @AbcFu-mb9xm 4 дня назад

    திமுக வின் எதிர் வாக்குகள் BJP க்குத்தான் போகும் என்றால் திரு சீமான் பெற்ற 8.21% வாக்குகள் யாருடைய எதிர்ப்பு வாக்குகள்