Bangladesh Update | பங்களாதேஷ் ஏன் பற்றி எரிகிறது | Tamil | TP

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Комментарии • 717

  • @bharathidon7577
    @bharathidon7577 3 месяца назад +268

    ஒரு நாடு எவ்வளவு தான் மக்கள் தொகைய தாங்கும்.
    சற்றே தமிழ்நாடு விட பெரிய நாடு தான். ஆனால், 18 கோடி மக்கள் தொகை கொண்டது. தமிழ்நாடு போல மூண்று மடங்கு.
    வரம்பற்ற மக்கட்தொகை பெருக்கத்தால என்ன பிரச்சனை வரும் என்பது பங்களாதேஷ பார்த்தால் தெரியும்.
    இந்த பங்களாதேஷ் மக்கள் இநுதியா உள்ள வந்தால் அது பேராபத்து தான்.

    • @MOHAN_THEVAR
      @MOHAN_THEVAR 3 месяца назад +9

      கரெக்ட்

    • @Susee236
      @Susee236 3 месяца назад +9

      Innum Inga Tamilnadu la Population 2011 aprm edukala,edutha theriyum Tamilnadu 10 crore kita vanthirukum.Aprm Australia Total population Vida Tamilnadu mattum athigama irukku.Aana Australia India Vida parapalavula periya naadu

    • @Soman.m
      @Soman.m 3 месяца назад +58

      பத்து பொண்டடாடி கட்டி ஒருத்தனுக்கு 100 பிள்ளை பெற்றால்..

    • @KamalKamal-ut1sb
      @KamalKamal-ut1sb 3 месяца назад +5

      ​@@Soman.mநீ விளக்கு பிடிச்சு பாத்தியா.நல்ல தொழில்

    • @kannaiah7693
      @kannaiah7693 3 месяца назад

      அதற்கு அந்த மதமும் காரணம் nu ஓங்கி ஒலிக்க வேண்டும்..இல்லையேல் எல்லோருக்கும் ஆபத்து

  • @புஷ்பம்புஷ்பம்-ல8ந

    12 years old girl watching your video regularly.
    Really I am proud to be an Indian citizen after seeing your videos
    Thank you 😊

  • @stalinkumar9673
    @stalinkumar9673 3 месяца назад +33

    திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

  • @rajanraja8147
    @rajanraja8147 2 месяца назад

    விக்கி ! மிகவும் அழகாக விளக்கி சொன்னீர்கள் .மிக்க நன்றி. உங்கள் செய்தி வாசிப்பு மிக சிறப்பாகவும் தெளிவாகவும் உள்ளது. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 месяца назад +38

    வணக்கம் தம்பி விக்கி நான் கடந்த பதினாறு ஆண்டுகளாக அரபு நாடுகளில் பணியில் ஈடுபட்டு வருகிறேன் ஓரளவுக்கு நாணயத்தின் மதிப்பு பற்றியும் தெரியும் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் பங்களாதேஷ் சமமாக பண மதிப்பைக் கொண்டு இருந்தது தற்போது பாக்கிஸ்தான் 52 %சதவீதம் பங்களாதேஷ் க்கும் கீழே விழுந்து விட்டது
    பங்களா நமது நாட்டின் நாணயத்தின் பக்கம் நெருங்கிய நிலையில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது
    காரணம் உள்நாட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி அது அவர்களின் வீழ்ச்சியை மேலும் அதிகரிக்கும்
    நான் பல நபர்களிடம் எடுத்துரைத்தேன் நாற்பது வயதுக்கு கீழே உள்ள நபர்கள் கேட்பதாக இல்லை 🤦

    • @Soman.m
      @Soman.m 3 месяца назад

      ஓழிகபட வேண்டிய கூட்டம்..
      இந்த ஆர்பாட்டம் மேலும் பாரத தேசத்துக்குள் துரோகிககளை அனுப்பும் நடவடிக்கை..

    • @natureexplorer7463
      @natureexplorer7463 2 месяца назад

      Well said

  • @smartlink3118
    @smartlink3118 3 месяца назад +107

    எந்த நாடாக இருந்தாலும் சரி மத அடிப்படையிலோ, மக்கள் தொகை பெருக்கத்திலோ கட்டுப்பாடு இல்லையென்றால் இப்படி ஒரு நிலமை ஒரு நேரம் எந்த நாட்டிற்கும் வரும்.

    • @KamalKamal-ut1sb
      @KamalKamal-ut1sb 2 месяца назад

      @@smartlink3118 மனித வளத்தை சரியாக பயன்படுத்த தெரியாதவர்களுக்குத்தான் மக்கள் தொகை பெருக்கம் ஒரு பிரச்சினை

    • @baburaj6266
      @baburaj6266 2 месяца назад +2

      பாக்கிஸ்தான் பங்களாதேஷ் உருவாக காரணம் சுந்தந்திரம் முன்பு இந்திய மக்கள் ஒற்றுமையாக போராடினர் ஒற்றுமையை குலைக்க வேலைக்காரர்கள் இந்து முஸ்லீம் பிரிவினை ஹிந்து சீக்கியம் பிரிவினை உருவாக்கினர் ஜாதிக்குள் பிரிவினை உருவாக்கினர் இந்து முஸ்லீம் பிரிவினையில் சிறும்பான்மை சமுதாயம் அதிகம் பாதிக்க படும் முஸ்லிம்கள் கொல்லபட்டர்கள் கற்பழிக்க பட்டர்கள் அவர்கள் சொத்து சூரை யாட பட்டது எனவே அன்றைய தலைவர்கள் முஸ்லிம்களை காப்பாற்ற தனி நாடு கொடுக்கப்பட்ட வேண்டும் என்று முடிவு எடுக்க பட்டது பஞ்சாப் முழுவதும் காஸ்மீர் முழுவதும் என சேர்த்து பாகிஸ்தான் நாடக ஆக்க முடிவு எடுக்க பட்டது அப்படி செய்ய பட்டிருந்தால் பாக்கிஸ்தான் நல்ல முன்னேறிய நாடக இருந்திருக்கும் ஆனா வெள்ளைக்காரன் இதில் குட்டை குழப்பி காஸ்மீர் தனி அந்தஸ்த்து பாகிஸ்தான் சேராது என்று பாஞ்சாபி முழுவதுமாக பிரிக்காமல் பாதியாக பிரிச்சாங்க சம்பந்தம் இல்லாமல் வங்காளம் இரண்டாம் பிரித்து பங்களாதேஷ் ஆக்கி இன்னைக்கு வர குழப்பம் தொடர்கிறது எனவே பிரிவினைக்கு பிரிட்டிஷ் மற்றும் ஆர் எஸ் எஸ் காரணம் எனவே பாக்கிஸ்த்தான் பங்களாதேஷ் இந்திய ஒரே நாடக இருந்திருந்தால் இந்திய வல்லரசு ஆகி இருப்பாங்க

    • @kananth5715
      @kananth5715 2 месяца назад

      ingayum kaddupadu illai

    • @kannant3669
      @kannant3669 2 месяца назад

      Due to high population no employment in Bangladesh… if more than 2 child govt should stop ration card, govt job, voting right. Tax payer money can’t spend this foolnes people.

  • @aravind7007
    @aravind7007 3 месяца назад +36

    விக்கி உங்களுடைய வீடியோவை எதிர்பார்த்தேன் ❤.. நன்றி விக்கி

  • @ranganathanrangan2688
    @ranganathanrangan2688 3 месяца назад +32

    இதே நிலை தான் நாளை இந்தியாவிற்கும். இட ஒதுக்கீட்டை இல்லாமல் ஆக்க வேண்டும் திறமையுள்ளவர்க்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

    • @amritavarshankesava2540
      @amritavarshankesava2540 2 месяца назад

      Do u knw abt MALAYSIA QUATA system? Come live in malaysua u ppl will b supris😢 pure discrimination for non muslim especially indian

  • @SenguttuvanS-f6e
    @SenguttuvanS-f6e 3 месяца назад +20

    பங்களாதேஷ்.இட.ஒதுக்கீடு.தகவல்கள்.தெளிவுர.வழங்கியதற்க்கு.நன்றி"""

  • @tippunawas363
    @tippunawas363 3 месяца назад +39

    கண்டிப்பாக இந்தியாவில் இது போல் பிரச்சினை விரைவில் வரும் என் இந்து சகோதர சகோதரிகளே கொஞ்சம் சிந்தியுங்கள் உங்களின் உரிமைகள் எவ்வாறு பறிக்கப்படுகிறது என்று

    • @Explore-world-
      @Explore-world- 3 месяца назад +3

      Yes true. I loss my university seat because of current system allocation.

    • @tippunawas363
      @tippunawas363 3 месяца назад

      @@Explore-world- Don't worry buddy many people like you are affected every time and everywhere

    • @tippunawas363
      @tippunawas363 3 месяца назад

      @@Explore-world- Here they are only filling their bellies by saying that they are caste leaders. No one will talk about their basic rights. People are not aware about reservation.

    • @tippunawas363
      @tippunawas363 3 месяца назад

      @@Explore-world- பங்களாதேஷ் பற்றி பேசும் விக்கி ஒரு நாளும் இந்தியாவில் நடக்கும் சட்ட சீர்கேடுகளை பற்றி பேச மாட்டான்
      அவனுக்கு மக்களால் தேர்தெடுக்க படாத மத்திய அமைச்சர்களை விமர்சிப்பது இல்லையோ ஜெய் சங்கர் , நிர்மலா போன்றவர்களை விமர்சிபதில்லையோ அதை போல் நடக்கும் அனைத்தும் தெரியும் ஒரு நாளும் பார்ப்பனர்களை எதிர்த்து பேச மாட்டான்
      இங்கே இருந்துதான் மாற்றம் தேவை எல்லாம் தெரிந்த Vicky பேசுவதில்லை ஜாதி தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் யாரும் பேசுவது இல்லை
      3%பிராமணர்களுக்கு எதற்கு ..? எவனும் கேட்பதில்லை
      பக்கத்து நாடுகளில் எதாவது நடந்தால் அப்படியே நம்ம இங்க ரொம்ப லேசனமா இருக்ர மாதிரி பேச வேண்டியது
      உதாரணத்துக்கு கூட ஒரு வார்த்தை இங்கே நடப்பது என்று இளுக்கவெய்ல்லை

    • @footballtech3291
      @footballtech3291 3 месяца назад

      Conform ya appu irruku 2031 & 2032 and also 2039 dangours year of india

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 3 месяца назад +141

    இந்து மதத்தை வளர்க்க வேண்டும் ❤❤❤

    • @justamazing9219
      @justamazing9219 3 месяца назад +15

      Madham madham madham mothalla idha olikanum, entha madham um Iruka kudathu. Manusan nimmathiya irupan

    • @Arunmozhisuresh
      @Arunmozhisuresh 3 месяца назад +7

      இதுக்கும் மதத்துக்கும் என்ன சம்மந்தம், முதலில் மொழி அப்புறம் மத்தது.

    • @maheshbarathmaheshbarath5516
      @maheshbarathmaheshbarath5516 3 месяца назад +1

      ​@@justamazing9219kilippan dei ennamuma entha uruta namburinga erukka konjananjamum poytum

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 3 месяца назад +5

      ​@@justamazing9219 christian and muslim they're giving more important religion so he said correct for example West Bengal j&k and some other States

    • @justamazing9219
      @justamazing9219 3 месяца назад

      @@geethasuganthi8877 I am saying in general, any religion shouldn't have existed in first place itself.

  • @ganesanm6071
    @ganesanm6071 3 месяца назад +64

    இது மதத்தின் பிரச்சினை... எல்லா நாட்டிலேயும் இவர்கள் பிரச்சினை...

    • @ganeshsabari5784
      @ganeshsabari5784 3 месяца назад +7

      Correct 💯

    • @venkatr3987
      @venkatr3987 3 месяца назад +4

      @@ganesanm6071 yes

    • @abf550
      @abf550 3 месяца назад

      ​@@ganeshsabari5784 you are wrong . Many non Muslims living in Gulf countries. Arab countries are the most religious

    • @venkatr3987
      @venkatr3987 3 месяца назад +4

      @@abf550 they are workers not citizens

    • @richardnickson6130
      @richardnickson6130 3 месяца назад +6

      இதுல மதம் எங்கேஇருக்கு நாட்டின் சுதந்திரத்திற்கு போராடியவர்களின் வாரிசுகளுக்கு 30% இடம் ஒதுக்கிடு என்கிறார்கள் இன்றைய மக்கள் தொகை கணக்கில் அவர்கள் இருப்பது 0.2% அப்போ அனைத்து உயர் அதிகாரங்களையும் இவர்களே வைத்துக்கொள்வார்களாம் மீதி97% மக்கள் என்ன செய்வார்கள் போராடதான் வேண்டும் அதுதான் அங்கு நடக்கிறது இதில் மதம் எங்கு வந்து ?.....

  • @redlapel5597
    @redlapel5597 3 месяца назад +35

    தமிழகத்தில் இட ஒதுக்கீடுகள் என்ற போர்வையில் தற்போது தேச விரோதிகள் உள்ளனர்

  • @lingalinga148
    @lingalinga148 3 месяца назад +106

    திறமையானவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இன்னும் ஏன் இட ஒதுக்கீடு என்பதை கட்டி அழ வேண்டும். ஓட்டு அரசியலுக்காக தானே ?/ இந்நிலை இந்தியாவிற்கும் ஏற்பட வாய்ப்பு உண்டு .
    ஆக திறமையானவர்களுக்கே முன்னுரிமை வாய்ப்பளிக்க வேண்டும்.

  • @dharshansp376
    @dharshansp376 3 месяца назад +46

    பங்களாதேஷ்னு சொன்னாலே நமக்கு நினைவு வாரது பாம்பு dance தா 😅 anyway நியாயம் ஜெய்க்கட்டும்.. 🎉

    • @rajeshVengadesan
      @rajeshVengadesan 2 месяца назад +1

      Opposition party madhavathi partyy.

    • @rajeshVengadesan
      @rajeshVengadesan 2 месяца назад +2

      Enga bjp vena anna muslim party na ok va?

  • @manikkammuthu5577
    @manikkammuthu5577 2 месяца назад +20

    அங்கு அவர்கள் விழித்துக்கொண்டார்கள், நாளை இது இந்தியாவிலும் நடக்கலாம்..
    அரசாங்கம் அதை உணர்ந்து இங்கும் எல்லோருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
    இல்லை நம் வருங்கால சந்ததியினர் இந்த மாதிரியான ஒரு நிலைமைக்கு தல்ல படுவார்கள்...

  • @gayasudan9111
    @gayasudan9111 3 месяца назад +15

    0:04 0:04 0:04 0:04 0:04 தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இருந்து வந்த சலுகைகளை மொழிப்போர் தியாகிகள் என்று கூறிக்கொண்டு இருந்த கூட்டம் பிரிவினை கூட்டம் இருந்த சலுகைகளை தரவிடாமல் செய்துவிட்டது

  • @kalisveera8742
    @kalisveera8742 3 месяца назад +5

    உயர்திரு மரியாதைக்குரிய தம்பி விக்கி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வணக்கங்களும் பஞ்சமி நிலத்தை பற்றி அதை யார் யார் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் அதை மீட்க யார் போராடுகிறார்கள் அந்த மீட்பு நிலை எந்த வகையில் இருக்கிறது இப்பொழுது அது உரியவர்களுக்கு கொண்டு போய் சேர்த்து விட்டதா இல்லையா என்பதைப் பற்றி ஒரு தயவு செய்து ஒரு காணொளி போடுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @rathakrishan7643
    @rathakrishan7643 3 месяца назад +11

    நீங்கள் போடும் அந்த வீடியோவை பார்த்து அனைத்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து அதிகாரிகளும் அனைத்து கட்சியினரும் உள்ளே தான் அராஜகம் செய்கின்றனர் தயவுசெய்து ஒரு வீடியோ காட்சிகள் போட வேண்டும்

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் 3 месяца назад +7

    உங்கள் உண்மை ஆய்வுக்கு நன்றி.

  • @abhiabhilash4673
    @abhiabhilash4673 3 месяца назад +37

    நம் நாட்டிலும் இடஒதுக்கீடு நிறுத்த வேண்டும் திறமைக்கு வாய்ப்பு குடுக்க வேண்டும்.

    • @MrKK-ei6hb
      @MrKK-ei6hb 2 месяца назад

      அனைத்து சாதியிலும் தான் உள்ளது

  • @thamotharan.vthamotharan.v1197
    @thamotharan.vthamotharan.v1197 3 месяца назад +4

    நன்றி விக்கி

  • @vinayp1475
    @vinayp1475 3 месяца назад +13

    தமிழகத்தில் 64 சதவித ஒதுக்கீடு உள்ளதே சில்வண்டு,( ஆனாலும் அதற்கான மக்கள் முன்னேறவில்லை என்பதும் இங்கே கண்கூடு)

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga 2 месяца назад +2

    தமிழ் பொக்கிஷம் என்றும் எப்பொழுதும் தமிழகத்தின் முதல் உளவு உரை செய்தி ஊடகம்... நல்லதை பகிர்ந்து நல்லதையே செய்வோம்...

  • @sams.l.8082
    @sams.l.8082 3 месяца назад +3

    Nandri Vicky.

  • @venkatr3987
    @venkatr3987 3 месяца назад +172

    மதவெறி பிடித்த நாடு

    • @ganeshsabari5784
      @ganeshsabari5784 3 месяца назад +27

      Correct 💯

    • @KamalKamal-ut1sb
      @KamalKamal-ut1sb 3 месяца назад +19

      நம்மை விடவா சாதி வெறியும் மத வெறியும் உள்ளவர்கள் அவர்கள்

    • @Soman.m
      @Soman.m 3 месяца назад +2

      நாடை விட்டூ விரட்ட இந்த Movement

    • @Soman.m
      @Soman.m 3 месяца назад

      ​@@KamalKamal-ut1sbஉண்மைதான் பாய்..மத வெறி பிடித்த தீவீரவாதிகள்...

    • @Soman.m
      @Soman.m 3 месяца назад +37

      ​@@KamalKamal-ut1sbஅஇன வெறிலதானே னௌபாய் இந்த பன்னி நாடு உருவானது...
      அஅதே குடி வெறியில் தானே ROHINIYA பன்னிள் நாடு இல்லாமல் திரிகிறார்கள்..
      இங்கே ஜாதி வெறியில் யாராவது ஊர் இல்லாமல் இருக்கிறார்ளா பாய்..
      பாய்யாக இருநேது சொகுசாதானே வாழ்கிறாய்

  • @dharmarajk3275
    @dharmarajk3275 3 месяца назад +14

    மாணவர்கள் போராட்டம் ஒரு போதும் தோல்வி அடைவது இல்லை

  • @jothikrishnan0506
    @jothikrishnan0506 3 месяца назад +14

    Eagerly waiting brother.

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 3 месяца назад +2

    நன்றிகள் சகோதரரே 💞🙏💞

  • @palanisamyps7093
    @palanisamyps7093 3 месяца назад +20

    இந்த பங்களாதேஷில் நடப்பதுதான் தமிழகத்திலும் நடக்கிறது நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய் போக வேண்டும் என்பது தவிர வேறு என்ன

  • @gokulam9425
    @gokulam9425 3 месяца назад +3

    நன்றி

  • @risingstar1037
    @risingstar1037 3 месяца назад +8

    Inga oru perichali Irukku name
    Piyush manush was praising about Bangladesh’s growth and degrading Bharath’s economic growth..

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 3 месяца назад +3

    Thanks for great news bro vicky ❤your channel 💯 from Penang Malaysia 🇲🇾

  • @Dhanmech07
    @Dhanmech07 3 месяца назад +33

    Bangladesi 25% மக்கள் கொல்கத்தால வந்து work பண்றாங்க.. So இவங்க போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👏👏

    • @karthikeyanmng
      @karthikeyanmng 2 месяца назад +1

      அட தற்குறி, நடக்குறது இந்தியாக்கு எதிரான போராட்டம். நடத்துறது சீனா. ஷேக் ஹசீனா இந்திய ஆதரவு. அவரை வெளியேற்றி அதித அகதிகளை இந்தியாக்குள் அனுப்பி தொல்லை தரும் நோக்கில்,

    • @kannant3669
      @kannant3669 2 месяца назад +2

      Due to high population no employment in Bangladesh… if more than 2 child govt should stop ration card, govt job, voting right. Tax payer money can’t spend this foolnes people.

  • @perumalvasanthi6408
    @perumalvasanthi6408 2 месяца назад

    நல்ல பதிவு நன்றி விக்கி.

  • @pravinbk8469
    @pravinbk8469 3 месяца назад +6

    Indian quote system must be changed ...
    All students should be treated equally without caste religion ???

  • @shalini1270
    @shalini1270 3 месяца назад +2

    Great explanation.. Thanks for letting us know the world issues

  • @karuppiahkaruppiah225
    @karuppiahkaruppiah225 3 месяца назад +3

    Thanks Vicky for correct update.

  • @balamuruganm5148
    @balamuruganm5148 2 месяца назад +2

    Court தீர்ப்பு

  • @dhanasekarank9840
    @dhanasekarank9840 2 месяца назад +10

    இட ஒதுக்கீட்டை விலக்கி திறமையாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கபட
    வேண்டும்

  • @lingeshwaran5120
    @lingeshwaran5120 3 месяца назад +3

    Good information ❤

  • @selvaprabaharanpalanisamy1996
    @selvaprabaharanpalanisamy1996 2 месяца назад

    தகவலுக்கு நன்றி அண்ணா 🙏

  • @beastmode9397
    @beastmode9397 3 месяца назад +3

    Inequality is unsolved problem in the world 💔

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 3 месяца назад +2

    Thank you Vicky.

  • @ஸ்ரீதரன்பெருமாள்

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நன்றிகள்🎉🎉🎉

  • @ttruth1822
    @ttruth1822 2 месяца назад +1

    I remember this song... adatha attam enna..

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 2 месяца назад

    பங்களாதேஷ் பற்றி அருமையான விளக்கம் தெளிவான பாதில் விக்கி

  • @bharathbabur8559
    @bharathbabur8559 2 месяца назад

    Very much informative video. Clear & complete narration. Keep going & wishing you the success for your awareness video for public.

  • @sridharlavanya4518
    @sridharlavanya4518 3 месяца назад +4

    Thanks ❤. Was waiting for this explanation video. Now I have a clear picture of the scenerio

  • @superbeam23
    @superbeam23 3 месяца назад +3

    Great Sir 👍 ❤

  • @paranjothir4340
    @paranjothir4340 2 месяца назад +3

    Irrational quota system at Bengal.

  • @heart2heart.123
    @heart2heart.123 2 месяца назад

    Thank u for update .. My friend in Bangladesh cause of the protest there's no network ... No sources to contact this video at make me clear view at Bangladesh. Plz keep update. Thank you...

  • @latha500rangarajan8
    @latha500rangarajan8 2 месяца назад

    Excellent Sir

  • @GunasegaranGuna-ey7nh
    @GunasegaranGuna-ey7nh 3 месяца назад +2

    Super News Vicky 👌

  • @arrivaanam1333
    @arrivaanam1333 2 месяца назад +3

    17 கோடி மக்கள் ஐயா...not மனிதர்கள்

  • @anandhim3173
    @anandhim3173 2 месяца назад

    Clear explanation

  • @rajdilshanvlogs4983
    @rajdilshanvlogs4983 2 месяца назад

    This is the correct information.Thanks bro

  • @rathakrishan7643
    @rathakrishan7643 3 месяца назад +5

    விக்கி ப்ரோ எங்கள் இராமநாதபுரத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் ஒரு தரப்பினர் ஆக்கிரமித்து விட்டனர் தயவுசெய்து இது பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 3 месяца назад +2

      Yandha samugam

    • @Kattumaram339
      @Kattumaram339 3 месяца назад

      ​​@@user-zq9ww2yw3iபேர் சொல்ல பய்படுகிறார்ன்னாலே அமைதி மார்கம் தான்

    • @Kattumaram339
      @Kattumaram339 3 месяца назад

      அங்குள்ள இந்துகள் சோம்பேறிகளாகவும் வரும் ஆபத்தை உணராத மந்த புத்தி உள்ளவர்களாயும் இருந்தால் அவர்களின் வீடுகள் கூட ஆக்ரமிக்க படலாம்

    • @sathishkumargovindasamy356
      @sathishkumargovindasamy356 3 месяца назад +4

      @@user-zq9ww2yw3i vera yaaru namma amaithi markam than

    • @Namachi130
      @Namachi130 3 месяца назад

      எந்த ஏரியா?​@@sathishkumargovindasamy356

  • @SuvedhaG
    @SuvedhaG 2 месяца назад

    Informative video, thanks

  • @kvramanujamkvramanujam3244
    @kvramanujamkvramanujam3244 2 месяца назад

    now i understand well about bangla desh problem. thanks tamil pokkisam.

  • @dhanasekaran7007
    @dhanasekaran7007 2 месяца назад +1

    Great news hatts off

  • @Srikanth-fr3gc
    @Srikanth-fr3gc 3 месяца назад +7

    From this india should learn about quote system :
    1.remove caste based quote system
    2. Implement EWS quote system
    -----------------------------------
    1= comment
    2= Like

    • @karthickk1178
      @karthickk1178 3 месяца назад +1

      There is no caste based reservation in bangladesh.

  • @narayanank5762
    @narayanank5762 2 месяца назад +1

    Just wow.. super video brother.

  • @WFHin
    @WFHin 3 месяца назад +74

    இதற்கு பின் சீனாவின் கை இருக்குமோ என்று தோன்றுகிறது😮

    • @MuthuKumar-fe4bm
      @MuthuKumar-fe4bm 3 месяца назад +10

      Not only Chinna even US's too

    • @kannaiah7693
      @kannaiah7693 3 месяца назад +6

      தொன்று என்ன ..உண்மை அதுதான்...

    • @rajeshVengadesan
      @rajeshVengadesan 2 месяца назад

      Current ruling party is china friendly party.its usa and muslim opposition party behind thus

  • @ManiKandan-uc1iz
    @ManiKandan-uc1iz 2 месяца назад +1

    சூப்பர்

  • @deepakg2884
    @deepakg2884 2 месяца назад +1

    Please give the link for Raw series 🙏

  • @sridevivinothinir4683
    @sridevivinothinir4683 2 месяца назад

    Clearly Explained bro

  • @srinivasanrao1033
    @srinivasanrao1033 2 месяца назад +1

    Dear Vikki sir. Like all your videos which I had seen, this video is also nice and explained in detail. I request you to make a video on the reverse rotation of the inner core of our earth. Thank you

  • @youtune3761
    @youtune3761 3 месяца назад +3

    Please talk about Dr arujuna ( Sri Lankan chavakechary ) issues. He need justice 🙏🙏🙏🙏

  • @sridharacu7743
    @sridharacu7743 2 месяца назад +1

    Thank you sir

  • @RR-ck5vj
    @RR-ck5vj 3 месяца назад +5

    தமிழ் நாடு போல்தான் பங்களாதேஷ் மூன்று ஒரு பகுதியினர் வெளிநாட்டில் வேலை செய்கின்றனர்
    அவர்களில் பாதிபேர் சம்பாதித்த பணத்தை வீணாக்கி விடுகின்றனர்
    மக்கள் தொகை கட்டுபடுத்த மக்கள் முன்வரவேண்டும்

  • @தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள

    இங்கேயும் 3%
    மக்கள் 50% உயர் வேலைவாய்ப்புகளை தட்டி படிக்கின்றனர் விக்கி அதை பற்றியும் பேசவும்😅😅😅

    • @Explore-world-
      @Explore-world- 3 месяца назад +1

      Yes, also another set of people take 22.5% jobs from talented people.

  • @karthickj2402
    @karthickj2402 3 месяца назад

    நல்லப்பதிவிர்க்கு நன்றிநன்பா

  • @geethumesc
    @geethumesc 3 месяца назад +17

    முதலில் இலங்கை, இரண்டாவது பாகிஸ்தான், மூன்றாவது வங்காளம், நான்காவது? ? ?

  • @dadapanjabipoint265
    @dadapanjabipoint265 2 месяца назад

    Thanks

  • @vijayakumarm9221
    @vijayakumarm9221 3 месяца назад +8

    Nantriketta pannigal than Bangladesh.

  • @sukree1200
    @sukree1200 3 месяца назад +5

    I was waiting for this

  • @HbkAshok
    @HbkAshok 2 месяца назад

    From bangladesh
    Returned today only
    So watching today
    Hopefully internet connection will on from today night or tomorrow in Bangladesh
    Good explanation

    • @shiningstone6771
      @shiningstone6771 2 месяца назад

      வங்கதேசத்தில் நீங்க படிச்சீங்களா?

    • @HbkAshok
      @HbkAshok 2 месяца назад

      @@shiningstone6771 I am working in Dhaka Metro for last 2 years. After the situation is normal I will go again

  • @arunjeshwanth4999
    @arunjeshwanth4999 3 месяца назад +10

    Cancel reservation in India.....
    Still India needs reservation even after 75 years???

    • @abinu646
      @abinu646 2 месяца назад +1

      jaathi iruka varaiku reservation irukku nanba

  • @wolfpack2353
    @wolfpack2353 3 месяца назад +3

    Thanks 👍

  • @Velumani785
    @Velumani785 3 месяца назад +4

    மக்கள் தொகை பெருக்கம் தான் காரணம்.
    இது உலகத்திற்கே பேராபத்து.

  • @ArunKumar-KV
    @ArunKumar-KV 3 месяца назад +5

    Bangladeshi High Court told they can continue old quote itself. I think it's not internal issue because, every western media started the news live. So it has some external influence . I think when Bangladesh PM told few months before some Foreign country influence their election. I think U S A.

  • @abulhasan1023
    @abulhasan1023 3 месяца назад +2

    Very good information

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 2 месяца назад +1

    Pray for peace ❤❤❤❤❤

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 3 месяца назад +5

    இந்தியா நாடு கோட்டா எப்படி இருக்கு?...? அது எப்போது முடியும்??

    • @Nothingtosaypplbmr
      @Nothingtosaypplbmr 3 месяца назад

      That will not end

    • @musicalwanderings7380
      @musicalwanderings7380 3 месяца назад

      @@Nothingtosaypplbmr Why?

    • @KamalKamal-ut1sb
      @KamalKamal-ut1sb 2 месяца назад

      @@musicalwanderings7380 quota என்பது 100 சதவீதம் அனைவருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டால். தொடரும் பிரச்சினைகள் தொடாராது. இதை வைத்து அரசியல் நடத்தும் சாதித் தலைவர்கள். நியாயமானவர்களாக வருவார்கள். அந்தந்த சாதி மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் ஆகிவிடுவார்கள். அந்தந்த சாதி மக்களில் திறமையான மனிதர்கள் தங்கள் கடமையைச் செய்ய வாய்ப்பு கிடைக்கும். எந்தவித திறமையும் அற்ற அறிவீனர்கள், மற்றும் திருடர்களின் கையிலிருந்து இந்த நாட்டை பாதுக்காக்க வேண்டும் என்றால்.100 சதவீத இடஒதுக்கீடு சாதி வாரியாக பிரிக்கப்பட வேண்டும். பின்னர் போட்டி அவர்களுக்குள்ளாகத்தான் இருக்கும் மற்ற சாதியினரை அடக்குமுறை செய்ய வாய்ப்பில்லை. சரியான தலைவர்கள். சரியாகச் செய்வார்கள். குழப்பம் வேண்டாம்

  • @RameshManian-k7q
    @RameshManian-k7q 3 месяца назад +8

    Bangladesh - back up by big brothers ( afghanistan n pakistan ) together younger bro ( rohigya ) . All same family n blood ( brotherhood)

  • @shankars8311
    @shankars8311 3 месяца назад +5

    Vaa thala im waiting for this

  • @purplelightviews5713
    @purplelightviews5713 3 месяца назад +1

    Simpsons பத்தி நம்ம பேசுறது இப்போ ரொம்ப முக்கியம் brother
    Plz skip பண்ணாதீங்க

  • @levipaul8920
    @levipaul8920 3 месяца назад +1

    Super Vicky

  • @thiruselvan3785
    @thiruselvan3785 3 месяца назад +1

    Thanks Viky

  • @ganeshvarma8820
    @ganeshvarma8820 2 месяца назад

    Good background colour
    My eyes are safe

  • @purplelightviews5713
    @purplelightviews5713 3 месяца назад +1

    Brother simpsons episode எல்லாம் பாத்துட்டு அத பத்தி பேசுங்க,

  • @Santhoshkumar-un6fc
    @Santhoshkumar-un6fc 3 месяца назад +3

    Talk about England issues on Leeds City

  • @johnsonp7128
    @johnsonp7128 2 месяца назад +1

    Very hard work bro, keep it up

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 3 месяца назад +5

    அடித்து கொண்டு சாகட்டும் மனித இனப்பெருக்கம் ஒன்றே இவர்களின் குறிக்கோள் வளர்ச்சி என்ற எண்ணமே இவர்களிடம் இருக்க🇮🇳ாது.
    இந்தியாவில் மட்டும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    Jai 🇮🇳 Bharat 🇮🇳

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 3 месяца назад +1

    Super news Vikky namaste

  • @rajeshrajenthiran4571
    @rajeshrajenthiran4571 3 месяца назад +2

    Namma natilum civil services la ipdi tha iruku

  • @MmmIkram-qs9et
    @MmmIkram-qs9et 2 месяца назад

    Tambi pokkisam 😊

  • @mathishakila
    @mathishakila 2 месяца назад

    ஃப்ரீடம் பைட்டர்ஸ் - 1971 ல் பெறப்பட்ட சுதந்திரத்திற்கு போராடியவர்களின் இப்போதைய வயது - வாழ்வின் முடிவை எட்டி இருப்பார்களே...

  • @uvarajahkrishnasamy6209
    @uvarajahkrishnasamy6209 2 месяца назад +1

    Malaysia also