Ratha Kanneer Tamil Movie Scenes | Ratha Kanneer Climax Scene | MR Radha | Sriranjani | ThamizhPadam

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 802

  • @elaiyaraajah7975
    @elaiyaraajah7975 3 года назад +25

    M R ராதா அவர்கள் மிக பெறிய மகா நடிகர் அவர் புகழ் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @adaikkalasamyt1066
    @adaikkalasamyt1066 3 года назад +73

    100 தடவை பார்த்தாலும் சலிக்காத படம்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 года назад +27

    M.R.ராதா அவர்கள் நடிப்பு அருமை. சிறந்த வாழ்க்கை பாடம். மறுமணம் பற்றிய சிந்தனையை அந்த காலத்திலேயே விதைத்து இருக்கிறார்கள். தவறான வாழ்க்கையால் வாழும்போதே நரகம் வரும் என்ற உண்மையை கூறிய படம். அழகிய படைப்பு.

  • @7475866
    @7475866 4 года назад +197

    என்ன நடிப்பு வர்ணிக்க மதிப்பிட வார்த்தைகள் இல்லை எம் ஆர் ராதா ஐயா அவர்களின் தலைமுடியும் நடிக்கும்.

    • @vijayakumarm.r441
      @vijayakumarm.r441 4 года назад

      உன்மை சார்

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 года назад +2

      உண்மை நண்பா காலத்தால் அழியாத அழிக்க முடியாத படம் இப்போ இருக்குற அரசியலுக்கும் பொருந்தும் இந்த படம்

    • @nalinikanniappan8272
      @nalinikanniappan8272 4 года назад

      Fact

    • @veluammurajini9040
      @veluammurajini9040 3 года назад

      Hi

  • @ARUMUGAMMAru-ci1sr
    @ARUMUGAMMAru-ci1sr 4 года назад +66

    முன்பே பின்பு நடக்கும் விஷயத்தை கூறியுள்ள வீடியோ மிகவும் நன்றாக ஒரு கருத்துள்ள வீடியோ

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 года назад

      உண்மை நண்பா காலத்தால் அழியாத அழிக்க முடியாத படம் இப்போ இருக்குற அரசியலுக்கும் பொருந்தும் இந்த படம்

  • @MISSION_00
    @MISSION_00 3 года назад +101

    6:21 ஆரம்பத்திலே தூத்துவார்கள் பின்பு போற்றுவார்கள் இந்த மக்கள் என்னுடைய அனுபவமும் கூட 🙏

  • @kvelmurugan9894
    @kvelmurugan9894 3 года назад +10

    தரமான நடிப்பு மிரட்டி விட்டார் MR ராதா

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 4 года назад +17

    நடிகவேளைப் போன்றதொரு நடிகரை இவீவுலகம் கண்டதில்லை.

  • @deepanarun2540
    @deepanarun2540 3 года назад +44

    என்ன ஒரு அருமையான நடிப்பு அருமையான வசனங்கள் அனைத்து காலத்திற்கும் ஏற்ற தரமான திரையில் ஒரு பாடம்

  • @m.viswanathanpavis1296
    @m.viswanathanpavis1296 4 года назад +59

    நடிகவேல் எம். ஆர் ராதா நடிப்புக்கு இனையானவர்கள் உலகில் யாரும் இல்லை வாழ்க அவர் புகழ்.

  • @mahendranmahendran1299
    @mahendranmahendran1299 2 года назад +5

    இரத்தக்கண்ணீர் இந்த உலகத்தில் பிறந்த எல்லா மனிதர்களுக்கும் ஒரு சிறந்த
    ப(பா)டம்💐😍👏👍🙏.....

  • @Karthikeyan-bg6bs
    @Karthikeyan-bg6bs 4 года назад +66

    இவரது நடிப்பும் கருத்தும் அருமை. இவருக்கு ஈடு இணை யாரும் இல்லை.

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 года назад +2

      உண்மை நண்பா காலத்தால் அழியாத அழிக்க முடியாத படம் இப்போ இருக்குற அரசியலுக்கும் பொருந்தும் இந்த படம்

    • @samsonimmanuel
      @samsonimmanuel 3 года назад +1

      Script writing is kaligar

  • @noushadali8988
    @noushadali8988 3 года назад +77

    இனி ஒரு நடிகர் இப்படி நடிக்க வாய்ப்பே இல்லை ..இப்பவும் என் கண்கள் கலங்கி விட்டது..
    பல முறை இந்த படத்தை நான் பார்த்துள்ளேன்.
    புரட்சி வீரர்

  • @AkbarAli-of9dc
    @AkbarAli-of9dc 4 года назад +28

    M.R ராதா அவர்களின் உச்சக்கட்ட நடிப்பு சிந்திக்கக்கூடிய உச்சரிப்பு வசனம் 👏👏🙏🙏

    • @virumandiv7915
      @virumandiv7915 4 года назад +1

      M.R.ராதாஇப்படியும்ஒருநடிப்புஅருனம

    • @AkbarAli-of9dc
      @AkbarAli-of9dc 4 года назад

      M R ratha அவர்களின் ஒவ்வொரு பட
      வசனமும் சிந்திக்க கூடியதாக இருக்கும் பாருங்களே.

  • @senthilKumar-gc1ep
    @senthilKumar-gc1ep 4 года назад +24

    முற்போக்கு சிந்தனை கொண்ட மிகச் சிறந்த நடிப்பு .

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 года назад

      உண்மை நண்பா காலத்தால் அழியாத அழிக்க முடியாத படம் இப்போ இருக்குற அரசியலுக்கும் பொருந்தும் இந்த படம்

    • @senthilKumar-gc1ep
      @senthilKumar-gc1ep 4 года назад

      Tks நண்பரே மூட நம்பிக்கைகளில் மூழ்கி கிடக்கும் இந்த சமுதாயத்தை இருள் என்ற மூட நம்பிக்கைகளில் இருந்து வெளிச்சம் என்ற பகுத்தறிவு முற்போக்கு சிந்தனை க்கு கொன்டு வர மிகச் சிறந்த நடிப்பு .

  • @daredevilman2049
    @daredevilman2049 3 года назад +14

    Those dialogue deliveries 🔥🔥🔥 MR Radha sir nailed it

  • @ammanarulanand
    @ammanarulanand 4 года назад +48

    Outstanding performance Salute to the great actor M.R. Radha

  • @psureshkumar434
    @psureshkumar434 4 года назад +45

    எவ்வளவு தடவை பார்த்தாலும் சலிக்காத திரைப்படம்

    • @johnandrew8636
      @johnandrew8636 3 года назад +3

      முதல் முறையாக பார்க்கும் போது கடுமையாக கோபம்.
      பின்னர் நேசிக்க வைத்தது. 👍👍👍👍🤩🤩🤩

  • @manjurayanna26
    @manjurayanna26 3 года назад +22

    ವಾವ್ ವಾವ್ ಅದ್ಭುತ ಆ್ಯಕ್ಟಿಂಗ್ ಇದು.... ದಿ ಲೆಜೆಂಡ್ ಆಫ್ ಇಂಡಿಯನ್ ಸಿನಿಮಾ ಇಂಡಸ್ಟ್ರಿ.... ಹ್ಯಾಟ್ಸ್ ಆಫ್ ಟೂ ಯೂ ಸರ್ ....
    lots of love from Karnataka 😍😍😘😘😘

    • @ceell8089
      @ceell8089 9 месяцев назад

      Best actor india has ever seen

  • @nocomentsnaenna2575
    @nocomentsnaenna2575 4 года назад +33

    2020-1954=66 varusam
    Innum 💯 varusam kalichum pesapadum Mr Radha nadippu🔥🔥🔥🔥🔥

  • @boopathibatamil2510
    @boopathibatamil2510 4 года назад +15

    Thalaivar mass dialogue 🔥🔥🔥🔥🔥

  • @rajasekarmayiladuthurai4342
    @rajasekarmayiladuthurai4342 5 лет назад +271

    வியப்பில் ஆழ்த்திய நடிப்பு பகுத்தறிவு நிரம்பிய படமும் கூட

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 года назад

      உண்மை நண்பா காலத்தால் அழியாத அழிக்க முடியாத படம் இப்போ இருக்குற அரசியலுக்கும் பொருந்தும் இந்த படம்

    • @MuthuMuthu-ic4vn
      @MuthuMuthu-ic4vn 2 года назад

      @@prakash.vinotha4659 ,. ,

    • @ttffamily2.037
      @ttffamily2.037 2 года назад

      1

    • @manikammanikam2880
      @manikammanikam2880 2 года назад

      @@prakash.vinotha4659 ...m.... .

  • @pothigaithendral8345
    @pothigaithendral8345 3 года назад +12

    நீங்க உயிர கொல்றதே இல்லையா 😂😂😂

  • @saravanandhanvanth1902
    @saravanandhanvanth1902 2 года назад

    மிக அருமையான பதிவு மகிவும அருமையான நடிகர் மக்கள் இந்த மாறி படைப்பு களை பார்த்தது திருத்தப்படும் M.R.ராதா அவர் நம்முடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

  • @janakiramanjanakiraman5082
    @janakiramanjanakiraman5082 6 лет назад +265

    என்றும் அழியாத காவியம் ரத்தக்கண்ணீர் அருமையான நடிகர் எம் ஆர் ராதா

    • @tttddd5008
      @tttddd5008 5 лет назад +13

      அழியாத காவியம்......சரியாக தமிழை எழுதுங்கள்.

    • @ramanathang2359
      @ramanathang2359 4 года назад +1

      )ioni

    • @janakiramanjanakiraman5082
      @janakiramanjanakiraman5082 3 года назад

      @@tttddd5008 sorry

    • @ravichandirank8084
      @ravichandirank8084 2 года назад

      @@tttddd5008 00000ⁿ000ⁿ000ⁿ0ⁿ000ⁿ0ⁿ00ⁿⁿⁿ0ⁿ00ⁿⁿ000000ⁿⁿ000

    • @tttddd5008
      @tttddd5008 2 года назад

      @@ravichandirank8084 இது எந்த நாட்டு மொழி

  • @hafeezurrrahman3350
    @hafeezurrrahman3350 2 года назад +4

    The one and only most eligible actor to receive all the categories of award...this actor has to be respected more than any other actor in this world..what an acting he has eaten all the legendry actor in single movie

  • @malleshms9977
    @malleshms9977 4 года назад +6

    Ur the inspiration sir for our Kannada Rakhta kannir for upendra
    Loves from Karnataka

  • @gopi_ghilli
    @gopi_ghilli 4 года назад +8

    நாகரீக உலக வாலிபர்களே வசனத்தில் கூறினார் ஆனால் தற்போது கலியுகத்தில் சிறிய மாற்றம் சில அநாகரீக உலக வாலிபர்களே

  • @sahabudeenudhuman1061
    @sahabudeenudhuman1061 4 года назад +19

    திருவாரூர் தங்கராசு , கதை, திரை கதை , வசனம் எல்லாம்
    பகுத்தறிவு சிந்தனை வல்லவர்கள் அனைவரும் எங்க டெல்டா மாவட்டமே🏆
    நடிகவேள் இணை அவரே
    செம்ம💪👍

  • @thalaveriyanchandranthalav8059
    @thalaveriyanchandranthalav8059 5 лет назад +29

    Ella year kids kum favourite movie ithu thaan😍😍😍😘😘😘😎😎

  • @rishixram9456
    @rishixram9456 4 года назад +11

    Wow😲 World class 💯 acting.

  • @dhaneshchandran168
    @dhaneshchandran168 4 года назад +14

    Most wonderful dialogue presentation ever seen in my life..make me a fan of this guy..hats off from Kerala..legend MR Radha..

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 3 года назад +8

    சிவாஜி என்னடா பெரிய சிவாஜி
    எம்.ஆா்.ராதா நடிப்புக்கு ஈடாகுமா?

  • @saravanans8946
    @saravanans8946 Год назад +4

    I haven't control in my tears 😥😥😥 greatest climax for evergreen movie. What a acting for legend Mr Radha 🙏🙏🙏

  • @palanivisu1344
    @palanivisu1344 7 лет назад +59

    What a great movie brilliant dialogue, acting and message unbelievable at 1950-60's they made this movie and way ahead thinking and it fits even for now. Hats off. It is worth watching older movies then the junk they create nowadays.

  • @muthusamy9147
    @muthusamy9147 6 лет назад +129

    தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய மயில்கள் அனைவருக்கும் புத்தி புகட்டிய சினிமா

  • @rajasekar6224
    @rajasekar6224 3 года назад +1

    இது படம் மட்டுமல்ல சிலருக்கு
    பாடம்

  • @Abdulkareem-zw1yo
    @Abdulkareem-zw1yo 3 года назад +41

    இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்படத்தில் உள்ள கலைநயம்உண்மைநடிகர் வேல் எம் ஆர் ராதாநடிப்பும் நையாண்டியும்என்றென்றும் மக்கள் மத்தியில் உயிர்வாழும்இந்தத் திரைப்படம்

  • @ravichandranmahesh3560
    @ravichandranmahesh3560 4 года назад +78

    இந்த காட்சியை பார்த்து என் கண்களில் கண்ணீர் வழிந்ததை நிறுத்த முடியவில்லை.
    16.7. 20

  • @bozzboy1164
    @bozzboy1164 4 года назад +14

    அருமை அருமை மிக அருமை

  • @moosamchennai6544
    @moosamchennai6544 2 года назад +2

    I don't have enough wisdom to comment on this historical epic. He always advised people thru his movies and dedicated his life for film and drama.

  • @jothijothi7241
    @jothijothi7241 2 года назад +1

    அருமையிலும் அருமை நடிகவேள் அவர்களின் கருத்து புகழ் பல ஆண்டுகள் வாழ்க

  • @tttddd5008
    @tttddd5008 5 лет назад +395

    தமிழர் சினிமாவில் இந்த படம் ஒரு மைல்கல். இப்படத்திற்கு இணையான ஒரு படம் இன்னும் வரவில்லை, வரப்போவதும் இல்லை.

  • @sureshmaddy1147
    @sureshmaddy1147 6 лет назад +138

    செம நடிப்பு sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @zoviiyt
    @zoviiyt 4 года назад +5

    தமிழ் உச்சரிப்பு 🤩🤩🤩

  • @saravananac6058
    @saravananac6058 4 года назад +18

    காலத்தால் அழியாத காவியம்

  • @தமிழ்ஞானம்-ண6ம
    @தமிழ்ஞானம்-ண6ம 2 года назад +1

    பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான அருமையான படம் அதே போல் நல்ல மனிதனாக சகமனிதனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் அறிவு உணர்வுபூர்வமான படம் 2k kids பார்க்க வேண்டிய படம்

  • @VenkateshVenkatesh-vy8vq
    @VenkateshVenkatesh-vy8vq 5 лет назад +22

    M.R.Ratha best actor

  • @akugajendra1638
    @akugajendra1638 4 года назад +15

    Mr MR Radha is great actor in indian film

  • @girishbabu2697
    @girishbabu2697 3 года назад +17

    2021 .......no one can replace this type of action and dilgs.....love u sir

  • @prakashmirpuri4087
    @prakashmirpuri4087 3 года назад +11

    What a great actorMR Radha👌

  • @vpr12308
    @vpr12308 3 года назад +4

    Excellent message 👍

  • @asikbasheer5511
    @asikbasheer5511 4 года назад +16

    Sir neenga oru genius legend actor mr. Mr. Ratha

  • @bharathv5745
    @bharathv5745 3 года назад +33

    🙏No words to explain his acting and fetus of the story🔥

  • @robin76_
    @robin76_ 4 года назад +21

    முதலில் தூற்றுவார்கள் பிறகு போற்றுவார்களடா இந்நாட்டு மக்கள் அருமையான வரிகள்

  • @shariffc4629
    @shariffc4629 3 года назад +2

    First. Nadigar thilagam. m.r.radha
    What a expression acting amazing
    I. Selute. You. Sir .👍✌👏🌺🌸🌷

  • @tevaraj2569
    @tevaraj2569 6 лет назад +53

    mr ratha mathiri oru nadigar eni pirakka povathum illai pirppathum illak

    • @k.6593
      @k.6593 5 лет назад +1

      எனக்கு பிடித்த நடிகர்

    • @afantonyalapatt9554
      @afantonyalapatt9554 4 года назад

      Powerful film and powerful acting

  • @raghupathy19
    @raghupathy19 6 лет назад +181

    திருந்தட்டும் மக்கள்

  • @thekingofchozhan1531
    @thekingofchozhan1531 4 года назад +4

    அற்புதமான படைப்பு

  • @aseelkingdomtn8349
    @aseelkingdomtn8349 5 лет назад +4

    Ungal madri ooru nadippu yen vazhnal muzhuvadil parthathillai ayya mr.radha....what a acting and what a dialogues...

  • @kalaiyarasiv3805
    @kalaiyarasiv3805 4 года назад +31

    ❤️எம் ஆர் ராதாவிவின் நடிப்பை யாராலும் நடிக்க முடியாது ♥️

  • @sureshbabu8964
    @sureshbabu8964 4 года назад +134

    தவறு இல்ல தலைவா, உங்கள் புரட்சி கு தலை வணங்குகிறேன்

    • @shanmugamsundram5138
      @shanmugamsundram5138 3 года назад

      நடிகவேள் பொருத்தமான
      பெயர் நல்ல வசனம் வாழ்த்துக்கள்
      R. S. அன்பு. R. S. S. வெங்கமேடு கருர்

    • @adhandapani2589
      @adhandapani2589 3 года назад

      @@shanmugamsundram5138 dhanda
      Papani

  • @kumarm5557
    @kumarm5557 4 года назад +25

    என்றென்றும் திரும்பி வரமுடியாத வில்வேல் ஷேத்திரதிற்கு செல்கிறேன்.
    மிகவும் அற்புதமான வரிகள்.

    • @vampires75
      @vampires75 3 года назад +1

      திரும்பி வரமுடியாத திவ்விய ஷேத்திரம். இது ரத்தக்கண்ணீர்
      கதைவசன புத்தகத்தில் உள்ளது.

  • @iyekrishiyekrish3353
    @iyekrishiyekrish3353 6 лет назад +37

    greatest act and dialogue excellent Mr ratha sir

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 4 года назад +22

    மிகவும் அற்புதமான படைப்பு MR ராதா ஒரு அற்புதமான நடிகர்

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 года назад

      உண்மை நண்பா காலத்தால் அழியாத அழிக்க முடியாத படம் இப்போ இருக்குற அரசியலுக்கும் பொருந்தும் இந்த படம்

  • @manigounder1875
    @manigounder1875 4 года назад +11

    MR Radha. Symbol of genuine. Great. Actor reformmer. Y hided. All must know

  • @munusamydoss1288
    @munusamydoss1288 3 года назад +4

    என்ன ஒரு அருமையான நடிப்பு

  • @shivakumar-nh9yd
    @shivakumar-nh9yd 4 года назад +13

    World should know this.
    This is a historic film...
    Every generation should learn from this film...

  • @rajir4783
    @rajir4783 3 года назад +3

    நன்றி🌹🙏🙏🙏🌹

  • @matthewsamuel8958
    @matthewsamuel8958 4 года назад +38

    ஐயா அவர்களின் புகழ் இந்த உலகம் உள்ள வரையில் இருக்கும்

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 года назад

      உண்மை நண்பா காலத்தால் அழியாத அழிக்க முடியாத படம் இப்போ இருக்குற அரசியலுக்கும் பொருந்தும் இந்த படம்

    • @ajmeerhajahaja5378
      @ajmeerhajahaja5378 7 месяцев назад

      Hi sir❤

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 9 месяцев назад

    Appove evlo great aana message conveyed!! Everyone in the team must be appreciated

  • @gunajeeva3315
    @gunajeeva3315 4 года назад +11

    ரொம்ப அற்புதமான மூவி 💯💯

  • @yogishkumar5697
    @yogishkumar5697 4 года назад +2

    அருமையான நடிப்பு
    யோகிஸ்குமார்

  • @t.rajendrant.rajendran2646
    @t.rajendrant.rajendran2646 4 года назад +3

    இன்றைய இளைஞர்களே இதைப் பார்த்தாவது திருந்துங்கள் . வியப்பில் ஆழ்த்திய நடிப்பு மிகவும் அற்புதமான படைப்பு

  • @deepakmunusamy6833
    @deepakmunusamy6833 4 года назад +37

    என் தமிழ் நாடு மக்களுக்கு சரியான திரைப்படம்

  • @chuttisaathvik4252
    @chuttisaathvik4252 Год назад +2

    Great dialogue and acting🙏🙏🙏

  • @ubaidullahusts9487
    @ubaidullahusts9487 4 года назад +120

    மறுமணம் தமிழ் மறையிலே பிறந்த எவனும் இதை குற்றம் கூறமாட்டான்

  • @Gowthamabde017
    @Gowthamabde017 3 года назад +1

    Oru oru line um neththiadi vasanam...M.R.Radha sir fan nu ninaika perumaiyaa iruku....😊😇

  • @jeyakumsrjeyakumar9552
    @jeyakumsrjeyakumar9552 4 года назад +10

    என்ன நடிப்படா சாமி 😍😍😍😍

  • @tamilsiva9090
    @tamilsiva9090 3 года назад +4

    தீ இருக்கும் இடத்திற்கு ஏற்ற படி அதன் தன்மை மாறுபடுகிறது கோவிலில் எறிந்தால் அது தீபம் அதுவே வேறு இடத்தில் பற்றினால் அது நெருப்பு.......

  • @ObserversBay
    @ObserversBay 5 лет назад +18

    Tinggeretheke kude katchi vetchikitingge da yeppa😂😂😂marana mass

  • @sofidavid775
    @sofidavid775 3 года назад +1

    Yandha ulaga nayaganalum mudiyadhu ,,evarai pola nadikka ❤️

  • @a.kaviarasu5682
    @a.kaviarasu5682 5 лет назад +371

    2030ம் வருசத்திற்கும் பொருந்தும் வசனங்கள்

  • @muthudivya7908
    @muthudivya7908 4 года назад +9

    SUPER STAR MR RATHA SIR

  • @ஆதிதமிழன்-ங5ஞ
    @ஆதிதமிழன்-ங5ஞ 4 года назад +565

    கொரான வைரஸ் பின் பார்ப்பவர்கள் like போடுக்கள்

  • @rameshrami9817
    @rameshrami9817 3 года назад +2

    Super 👌👌👌

  • @vimalamala7658
    @vimalamala7658 4 года назад +3

    Wow super acting m r radha dialogue super original genius really I like so much

  • @omsaravananpalaniyandi7470
    @omsaravananpalaniyandi7470 4 года назад +84

    M. R. ராதாவின் வசனத்திற்கு பின்னால் இருப்பது தந்தை பெரியார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    • @veebee0071
      @veebee0071 3 года назад +2

      No,thiruvarur Thangaraj

    • @appusurya4596
      @appusurya4596 3 года назад +1

      Periyar

    • @ushajemima855
      @ushajemima855 3 года назад +1

      திருவாரூர் தங்கராசு என்ற பெரியார் வழிவந்தவர்

    • @satheeshkumar6684
      @satheeshkumar6684 3 года назад +1

      Unmei periyar karuthiyal

    • @Ashokstrong
      @Ashokstrong 3 года назад +2

      எம் ஆர் ராதா சிறந்தவர்

  • @karthikeyan-iv2ym
    @karthikeyan-iv2ym 6 лет назад +36

    Oruthan epdi irukanum epdi irukka koodathu nu soldrathukku movie than best example,cinema la ella angle um therinjukka laam.cinema is the best example to know the all and ratna kanneer is one of the best example.some movies antha maathiri illa athellam paathu ithu than cinema nu sollatheenga frds,cinema is beautiful art🙂🙂

  • @gopivijayan4622
    @gopivijayan4622 4 года назад +2

    மனிதனுக்கு ஒரு நல்ல கருத்து

  • @abimanyuabi6349
    @abimanyuabi6349 3 года назад +1

    Super Thalavaaa

  • @MR-fu7gd
    @MR-fu7gd 4 года назад +48

    2020 yaru pakkura entha vedio
    Like me

  • @ananthiananthi3132
    @ananthiananthi3132 4 года назад +6

    இந்த 2020 ஆம் ஆண்டில் இளைஞர்கள் இதுபோன்ற வழிதவறி போவார்கள் என்று ஐயா எம் ஆர் ராதா அவர்கள் அன்று உள்ள காலத்திலேயே நல்ல சிந்தனையுள்ள படமும் பாடமும் இது

  • @manivannan7629
    @manivannan7629 5 лет назад +33

    Mr.MR Radha is great Actor, Great person

  • @sdevaraj5766
    @sdevaraj5766 2 года назад +3

    Life time lesson to all that he taught us with his unique and brilliant acting . MR.Radha always ❤️🔥

  • @Nksmusings
    @Nksmusings Год назад +1

    What a futuristic movie in 1954.. wow 😢

  • @dmuthukumar599
    @dmuthukumar599 6 лет назад +36

    Good message to all in world

  • @apswamy5400
    @apswamy5400 4 года назад +5

    Old is always gold

  • @sathya6691
    @sathya6691 4 года назад +9

    எத்தனை பெரிய மனிதருக்கு
    எத்தனை சிறிய சாதி மன நிலை இருக்கு
    இந்திய சமுதாயத்தில் உள்ள சாதி மனநிலை மாற வேண்டும்

  • @manomartin7141
    @manomartin7141 4 года назад +4

    தொடாதது தொடாமலே போகட்டும்