உங்கள் மூன்றாவது கண்ணை பயன்படுத்துங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 май 2024
  • #2024 #happynewyear2024 #guru #குரு #வரம் #சாபம்
    #god #died #ஆதாம் #ஏவாள் #மனம் #இறைவன் #meditation #health #healthcare #healthy #healing #viral #trending
    #tamil #stress #stressrelief #stressbuster #36reasons #stressrelieftherapy
    #health #diet #meditation #meditationmusic #relaxing #relaxingmusic
    #ulujimeditation #howtomeditate #mindfullness #நான்யார்
    #Spiritual #thiruvannamalai #suyam #Atma
    #விருபாக்ஷகுகை #சும்மாஇரு #vivakanadhar #thiruvannamala
    #Arunachalam #selfenquire #selfmotivataiontamil #ramanar
    #thoughts #meditation #enlightenment #yoga #thought #stress #subconsciousmindintamil #superconsciousmind #consciousmind #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindcontrol #mindrelaxation #karma #presenceofmind #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி #liberation #mind #understandingmind #freedom #spiritual #guru #master #anxiety #depression #wisdom #spiritualityintamil #தோல்வி #failure
    #மாபெரும்ரகசியம் #nogod #அருட்பெருஞ்ஜோதி #திருஅருட்பிரகாச #வள்ளலார் #dog #நினைக்கநடக்க #சிவராத்திரி #பிரம்மமுகூர்த்தம் #பேய்கதை #தலைவிதி #ஜாதகம்
    Summa

Комментарии • 272

  • @dudeawesome8755
    @dudeawesome8755 15 дней назад +2

    மனித வாழ்வின் நோக்கம் நிம்மதியாக வாழ்வது மட்டுமே மற்ற எல்லா செயலும் மனிதன் தனக்கு தானே உருவாக்கிய சிறை

  • @karthikeyans720
    @karthikeyans720 Месяц назад +11

    இப்பதிவு வாழ்க்கையின் வேறொரு பரிமாற்றத்தை நமக்கு உணர்த்துகிறது.
    இருந்தபோதிலும் நான் சொல்ல போகும் என்னுடைய கருத்து பலருக்கு உபயோக படலாம்.
    யாருக்கெல்லாம் நான் என் உழைப்பை மட்டுமே நம்பி இத்துனை காலம் கடந்து விட்டேன் இனி எப்படி என்னுடைய மூன்றாவது கண்ணை பயன் படுத்துவது என்று தெரியவில்லையோ.. உங்களுக்கு தேவை முதலில் மன அமைதி, அதைப் பெறுவதற்கு தேவை பணம், அதை சேமிக்கும் வரை ஒரு கால கட்டத்தை நியமத்து எந்த சிறு ஆசை, ஆடம்பரம், தேவையற்ற செலவுகளை குறைத்து, சேமிப்பில் விடா கவனம் செலுத்தி, உங்கள் லட்சியத்தை குறித்த வருடத்தில் வெற்றி கரமாக நிறைவேற்றி பின் இப்பதிவில் சொல்லியதை முயற்சி செய்யுங்கள்.. அது உங்களுக்கு இன்னும் அதிக அமைதியையும் உயர்வையும் தரக்கூடும்.. அது வரை நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் உடலோடு சேர்த்து மனதுடன் உழையுங்கள். நன்றி.🎉

  • @thangasamysamy2383
    @thangasamysamy2383 2 месяца назад +14

    சூப்பர். நன்றி. இதை எல்லாரும் புரிஞ்சுக்கிறது சிரமப். மனதையும் கடவுளையும் ஒன்றாக வைத்திருப்பவர்களுக்கு புரியும்.

  • @kesavank5305
    @kesavank5305 2 месяца назад +16

    கவனித்து வாழ்வோம் நண்பரே. மிக்க நன்றி.

  • @natureatitsfinestdot
    @natureatitsfinestdot 2 месяца назад +33

    தெய்வமே இந்த மாதிரி ஒரு திருக்குறள் விளக்கம் நான் கேட்டதே இல்லை,மிக அருமை,மனதில் இனம்புரியாத ஒரு நிம்மதி,ஒரு மகிழ்ச்சி,நன்றி🙏

    • @sri6maha72
      @sri6maha72 2 месяца назад +1

      Super suprrrrrrrrrrrrrrrr

    • @user-ps5vw2mx9i
      @user-ps5vw2mx9i Месяц назад

      Manadhai. Eppadi. Payan. Padutha. Vendum....

    • @k.rameshsudha7060
      @k.rameshsudha7060 Месяц назад

      மனதை பயன்படுத்தும் கலை யை கற்றுத் தந்தால் பல உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இருக்கும்

    • @anjalaim5199
      @anjalaim5199 21 день назад

      Ada kodumaiye thirukuralukku vantha sothanai

  • @vijayaperumala6186
    @vijayaperumala6186 2 месяца назад +13

    சார் நீங்கள் சொல்வது 100% சரி. சில பேர் விதன்டாவாதம் பேசுவார்கள்.

  • @thirisanguthirisangu5886
    @thirisanguthirisangu5886 2 месяца назад +10

    உள்ளம்ஒருஅமுதசுரப்பிப்போல்செயல்படுகிறதுஎன்பதைஅற்புதமாகவிளக்கிஉள்ளீர்கள்நன்றி.வாழ்த்துக்கள்.

  • @rhari4821
    @rhari4821 Месяц назад +3

    இது எல்லாரும் புரிந்து கொள்வது நல்லது ஆனால் இது உயர் நிலை
    கல்விக்கான சொற்பொழிவு ஆற்றி வருகிறார் நன்றி 🙏 இறைவன் போதும் வானவர்

  • @Raamarajan
    @Raamarajan 2 месяца назад +12

    நீங்க ஒரு அதிசய பிறவி 🙏

  • @crunch5257
    @crunch5257 2 месяца назад +3

    நன்றி

  • @Raamarajan
    @Raamarajan 2 месяца назад +4

    எனவே 💯👌👌 அருமை. முயற்சி செய்து பார்க்கிறேன் 🙏🙏🙏🙏

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 2 месяца назад +6

    உண்மை
    ஆகச் சிறந்த விளக்கம்

  • @sujayasamyama7612
    @sujayasamyama7612 2 месяца назад +6

    Eye opening video for the whole world because our society has taught us to work hard and earn money....if you are not working hard that money won't stay with you... like this only from childhood they give practice.
    Body and mind.....thirukural true meaning...For the first time knowing the truth gives liberation ,💐

  • @dhanalakshmiparamasivam3508
    @dhanalakshmiparamasivam3508 2 месяца назад +2

    வாழ்க வளமுடன் 😊

  • @halilrahman2646
    @halilrahman2646 2 месяца назад +2

    Nandri ❤❤❤

  • @sundarsundar-wk7pj
    @sundarsundar-wk7pj 2 месяца назад +2

    arumai

  • @baskaranboss7268
    @baskaranboss7268 Месяц назад +4

    நீங்கள் கூறியிருப்பது உண்மையான ஆழ்ந்த கருத்து, இதனை யாரும் வெளிப்படையாக கூற மாட்டார்கள், அப்படி கூறினால் முட்டாள் என்பார்கள், பலி போடுவார்கள்! நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்!
    ஆதிகாலத்திலிருந்து மூடி மறைக்கப்பட்ட, உண்மையை சொல்கிறீர்கள்! உங்களின் கடமை முடிந்தது, நன்றி!
    இங்கே கமெண்ட் செய்பவர்கள் அனைவருக்கும் ஒன்று கூறிக் கொள்கிறேன்,
    அவர்! உடலால் உழைக்க வேண்டாம் என்று கூறவில்லை, உழைத்துக் கொண்டே இருக்க வேண்டாம் என்றுதான் கூறுகிறார்,
    மனதாலும் உழை, என்பதுதான் இவர் கருத்து,
    இவ்வாறு வெற்றி அடைந்தவன் நானும் ஒருவனே

    • @rhari4821
      @rhari4821 Месяц назад

      உண்மை ஐயா நன்றி 🙏

  • @user-wu8vk9ev5p
    @user-wu8vk9ev5p 29 дней назад +2

    உழைப்பார்க்கு உழைப்பாய உழைப்பாகி, உழைப்பார்க்கு உழைப்பாய உழைக்கும் மெய்மனம்!❤❤❤❤❤❤❤❤

  • @thulasiramanv1437
    @thulasiramanv1437 2 месяца назад +1

    Excellent 👍

  • @nehasahi7162
    @nehasahi7162 2 месяца назад +19

    புரிகிறது.... ஆனால் புரியவில்லை.
    மிகுந்த குழப்பம்

  • @kesavank5305
    @kesavank5305 2 месяца назад +5

    இறைவன் போதுமானவன்.

  • @twinklestarr_
    @twinklestarr_ 2 месяца назад +2

    Good 👍

  • @rameshma2511
    @rameshma2511 Месяц назад +4

    Ivar solvathu purinthu kolvathu ellaralum mudiyathu,avaravar pakkuvathirku erpa athu purium..anal avar solvathu unmai than..athu oru silarukku matume porunthum...miga nalla pathivu❤

  • @moovesreikihealingmeditati8964
    @moovesreikihealingmeditati8964 Месяц назад +1

    Awesome video, thank you so much 🙏

  • @mynaatmynaat
    @mynaatmynaat Месяц назад +5

    உழைப்பு உடல் ஆரோக்கியத்தை தரும். உயர்வை தராது.

    • @Spksats6575
      @Spksats6575 29 дней назад +1

      மருத்துவமனையில் உள்ளவர்களை உழைக்க வைத்தால் உடல் நலம் சரியாகுமா?😅

  • @rdartsandcollections1021
    @rdartsandcollections1021 2 месяца назад +7

    தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்.
    இதன் உண்மையான பொருள் : நாம் செய்யும் முயற்சியும், நமது உடல் வருத்தி நாம் செய்யும் உழைப்பும் அதற்கான பயனை தந்தே தீரும்... தெய்வம் கூட அதை தடுக்க முடியாது . தெய்வம் தரவில்லை எனினும் அந்த உழைப்பு அதன் கூலியை தந்தே தீரும். இதுதான் திருவள்ளுவர் சொல்வது.

    • @Summairu985
      @Summairu985  2 месяца назад +2

      தவறு நண்பா நல்லது இறைவன் போதுமானவன்

    • @BindKlutch
      @BindKlutch Месяц назад

      Apdinu Ungakitta Uruti Irukaanunga.
      Maraiporul Kaanbadhu Arivu.

  • @dineshv3401
    @dineshv3401 2 месяца назад

    Awesome super sir 🎉🎉🎉

  • @tamilvanan7833
    @tamilvanan7833 23 дня назад

    Eye opener🙏🙏 Vanakkam🎉💐Vanakam🙏🙏Nandigal🙏🙏

  • @nagalakhmi1232
    @nagalakhmi1232 2 месяца назад +3

    திருவடி சரணம் ❤️🙏🏻

  • @JeevaKava
    @JeevaKava 2 месяца назад +2

    Thanks❤ super

  • @Raamarajan
    @Raamarajan 2 месяца назад +12

    ஆனால் 💯 அருமை. நன்றாக புரிகிறது. இருப்பினும் சனி பகவானை நினைத்தால் பயமா இருக்கு

    • @RajeshKumar-gc8dk
      @RajeshKumar-gc8dk 2 месяца назад +3

      சனிபகவான் என்ற ஒன்று இல்லை ஏன் பயப்படுகிறீர்கள்

    • @shmflife
      @shmflife 2 месяца назад

      😂

  • @yogarajg6838
    @yogarajg6838 Месяц назад

    Excellent ❤

  • @sureshbabu5687
    @sureshbabu5687 2 месяца назад +1

    Super Sir.....❤❤👌👌👍🏻👍🏻🙏🙏

  • @pooojaaa1234
    @pooojaaa1234 2 месяца назад +3

    Vanakam

  • @shanmugamchinnaswamy217
    @shanmugamchinnaswamy217 Месяц назад +7

    100சதம் உண்மை,ஆனால். சாமானியன் புரிந்து கொள்வது கடினம்.குண்டலினி யோகம் பெற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்!

    • @ManiKandan-qn7ds
      @ManiKandan-qn7ds 20 дней назад

      உங்களுக்கு குண்டனிலிநி எழும்பிவிட்டதா

  • @bahiraj1894
    @bahiraj1894 2 месяца назад +1

    Good

  • @user-yx9zn8do8z
    @user-yx9zn8do8z 2 месяца назад +1

    Smile😊 solringa 🙏நள்ளாற்

  • @shanmugamdshanmugamd6187
    @shanmugamdshanmugamd6187 21 день назад +1

    100% உண்மை

  • @sivabalakrishnan7796
    @sivabalakrishnan7796 Месяц назад +1

    Very thanks.

  • @vvmnewstv8770
    @vvmnewstv8770 2 месяца назад

    great sir

  • @naturallove5230
    @naturallove5230 Месяц назад

    அருமையான பதிவு

  • @rahulkrishnan2583
    @rahulkrishnan2583 Месяц назад

    verygoood

  • @kishorekumar3930
    @kishorekumar3930 25 дней назад

    Superb

  • @rajkumar-ck5pj
    @rajkumar-ck5pj 2 месяца назад

    மகிழ்ச்சி

  • @KrishnaMoorthy-th9pb
    @KrishnaMoorthy-th9pb 2 месяца назад

    Super 100/_ unmai

  • @kowrishankermalaikolundu4005
    @kowrishankermalaikolundu4005 Месяц назад

    சுப்பரா இருக்கே

  • @Abu-qk6lb
    @Abu-qk6lb 2 месяца назад

    Super

  • @user-wu5nd7gu3k
    @user-wu5nd7gu3k 2 месяца назад +1

    மனம் விழித்து காத்துரிக்கிறேன் வழி கிடைக்கும் என்று முருகா 🙏🙏🙏

  • @user-yx9zn8do8z
    @user-yx9zn8do8z 2 месяца назад +1

    Thank❤🌹🙏

  • @nikiraghu5062
    @nikiraghu5062 2 месяца назад

    Super thalaiva

  • @venkateshwaran6113
    @venkateshwaran6113 25 дней назад +1

    Super, super 👍 ok 👍👍,purikerathu,bro❤l

  • @positivity4084
    @positivity4084 2 месяца назад +1

    ❤❤❤❤

  • @kumaresans2463
    @kumaresans2463 2 месяца назад +13

    அய்யா நம்ம மனதின் ஆற்றலை எப்படி பயன்படுத்துவது என்று சொன்னால் நன்று

  • @vijayakumark3814
    @vijayakumark3814 2 месяца назад +1

    சகோதரர் வணக்கம் உழைப்புக்கும் வாழ்வதற்க்கும் சிறந்த விளக்கம் தந்து உள்ளிர்கள் மூன்றாவது கண்ணை திறந்து பாருங்கள் மனம்தான் உங்களை வழிநடத்தும் புரிந்து விட்டது சகோதரரே நன்றி சந்தோஷம் ❤❤❤

  • @senthilisha3665
    @senthilisha3665 Месяц назад

    Very nice sir

  • @jofernando7380
    @jofernando7380 25 дней назад

    Thank u

  • @avanitha3066
    @avanitha3066 2 месяца назад +4

    "Udal varunthinathunala kuli kidaikum" 👌👌👌👌 Entha kuraluku artham Pudhusa eruku but yetho purithu....

  • @johnsipricilla7158
    @johnsipricilla7158 2 месяца назад +11

    இந்த பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது ஆனால் மற்ற ஈர்ப்பு விதி வீடியோக்களில் நீங்கள் இருப்பு விதியை செய்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பை போட வேண்டும் எஃபெக்டே போட வேண்டும் என்று சொல்றாங்க அதுக்கு விளக்கம் குடுங்க ப்ளீஸ் இந்த மாதிரியான உழைப்பை போட வேண்டும்

  • @MaheshMahesh-tj2sq
    @MaheshMahesh-tj2sq 2 месяца назад +1

  • @j.s.1960
    @j.s.1960 Месяц назад

    Sir u r correct....

  • @yathokthakari1270
    @yathokthakari1270 2 месяца назад +2

    செம்ம போங்க. I agree all your points. Actually this is also my points. Yarukum idha yosikka koda neramilla. Idha deep think panna koda time vachikkama than manushanga avangala avangale busy ah vachikkaranga. Bullshit.

  • @samykala1
    @samykala1 Месяц назад +1

    இறைவன் நினைவாலே எல்லாவற்றையும் செய்கிறார். அதனால்தான் அண்டத்தை தேவன் அளிக்க எண்ணுபோதே அண்டமுற்றாயிற்றடி குதம்பை சித்தர் பாடுகிறார்.

  • @sandhiyakotteeswaran951
    @sandhiyakotteeswaran951 2 месяца назад +2

    உண்மை இது வரை எதுவுமே அனுபவிக்கல நடக்க முடியாம ஆகிட்டேன் நம்ம சுத்தி இருக்கவங்க அழகா வேலை செய்ய வச்சி மோசமா ஆகிட்டேன்

  • @ponmanoban7318
    @ponmanoban7318 Месяц назад

    வேற லெவல் சாமி

  • @sselvam-fp1ue
    @sselvam-fp1ue Месяц назад

    மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என் எண்ணிற்கு அழையுங்கள்

  • @BarathKumarpEEE
    @BarathKumarpEEE 2 месяца назад +1

    Super bro you correctly tell what iam felt mind 😊 thank you for your video

  • @Raamarajan
    @Raamarajan 2 месяца назад +3

    அய்யா, நம் மனதை புரிந்து கொள்ள வேண்டும் சரி தான். நம் மனம் நினைப்பது நடக்க வேண்டும். சரி. ஆனால் செயல் செய்வது யாரு? சனியின் பார்வையில் யாரும் உழைக்காமல் தப்பிக்க முடியாது!

  • @kirubabi
    @kirubabi 2 месяца назад +1

    Yes

  • @vcarulmani
    @vcarulmani 29 дней назад

    அண்ணா மிக்க நன்றி இன்னும் மனம் சார்ந்து நிறைய வீடியோ அப்லோட் பண்ணுங்க❤

  • @vithya4666
    @vithya4666 Месяц назад +1

    உண்மை நான் உணர்கிறேன்

  • @selvarajg1528
    @selvarajg1528 2 месяца назад +2

    வரும் ஆனா வராது, கிடைக்கும் ஆனால் க கிடைக்காது, சசரி ஆனால் சரியல்ல, பரியுது ஆனால் புரியலை, இது போல இன்னும் எத்தனையோ

  • @samykala1
    @samykala1 Месяц назад +2

    சித்தர் சிவவாக்கியம் - 495
    கள்ள உள்ளமே யிருக்கக் கடந்த ஞானம் ஒதுவீர்
    கள்ள உள்ளம் அறுத்த போது கதியிதன்றிக் காணகிலீர்
    உள்ளமே விளக்கி நித்தம் ஒளியை அணுக வல்லிரேல்
    தெள்ளு ஞானமும் முளே சிறந்ததே சிவாயமே.
    கள்ளத்தனமான எண்ணங்களை உங்கள் உள்ளத்தில் வைத்துக் கொண்டு, எல்லாம் கடந்த எல்லையைக் கண்டது போல் ஞானம் பேசி உபதேசம் செய்கின்றீர். அந்த கள்ள எண்ணங்கள் யாவையும் வேரோடு அறுத்து உள்ளத்தை பரிசுத்தமாக்கி தியானிக்கும் போது நமக்கு நற்கதி கொடுக்கும் திருவடி மெய்ப்பொருளையன்றி வேறு எதையும் பார்க்காதீர்கள். நம் உள்ளத்தில் உள்ள அழுக்குகள் யாவையும் அன்பால் கசிந்துருகி அகற்றி நித்தமும் வாசியினால் ஒலியை ஏற்றி ஒளியுடன் கூட்டி தியானிக்க வல்லவரானால் தெளிந்த சோதியாகிய ஞானம் உங்களுக்குள் சிறந்து அதுவே சிவத்தோடு சேர்க்கும்.

  • @Raamarajan
    @Raamarajan 2 месяца назад +2

    நீங்கள் சொல்வது சரி 💯 இதுபோல நிறைய நடந்திருக்கு. நான் என்ன நினைப்பேன் தெரியுமா? நடக்க இருக்கிறதுல ஏதோ ஒன்னு இரண்டு முன்னாடி யே மனம் சொல்லுது அவ்ளோதான், எல்லாம் சாத்தியப்படுமா

  • @Sharmila-jh4yi
    @Sharmila-jh4yi 2 месяца назад +1

    ❤❤❤

  • @user-wz2oz2tc9o
    @user-wz2oz2tc9o 2 месяца назад

    Super anna

  • @nagalakhmi1232
    @nagalakhmi1232 2 месяца назад +3

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻❤

  • @balamurukand
    @balamurukand 2 месяца назад +2

    கர்மா தடுப்பதை தெய்வம் கொடுக்க முடியாது. கர்மா கொடுப்பதை தெய்வம் தடுக்க முடியாது.

  • @Leelavathi2202
    @Leelavathi2202 Месяц назад +1

    இயக்கமே வாழ்கை, நின்றால் மரணம்.

  • @balajib785
    @balajib785 Месяц назад

    உங்கள் சுய உழைப்பு இல்லாமல் ...... மூன்றாவது கண் திறக்கது. அனைத்து இமுக்க வேண்டும் ❤

  • @rameshdrameshd-xe9dr
    @rameshdrameshd-xe9dr Месяц назад

    ❤👌🌹🤩

  • @Natureslapcome
    @Natureslapcome 2 месяца назад +1

    unmai unmai enakum ethu tha thonum yellarum iyalbagave sugama tha erunthom. porul thanmai la maatti kondom. azhiyatha irai nilaiyilirunthu nirantharam ellatha pprul ulagila vazhugirom athunala than porulil sikki kondom. athunal than manam udalum sernthu erukurathu athan udal uzhaipai nambugirathu. naam udal ellanalum vazha mudium apdi than vazhnthom udal yenbmbathu porul entha porulil siki kondu than epadi uzhaithal tha yellam nu solurom. naam manathai konde yethum iyalbaga kadinam ellamal seiya mudium. naam udal yendra malam azhiya kudiyathil siki kondomo apothe evarana yennagal lum sikki kondom. naan yena aola varen yendraal iyalbagave naam thanmai yenbathu sugam than athan iraivan. athu tha antha paraa veli kum uganthathu pidithathu. entha brother miga arumaiyaga purinthu entha pathivai koduthirukiraar mikka nandri vazhaga valamudan. atharkana vazhium yosiugal kidaikum.

  • @leninlenin9172
    @leninlenin9172 Месяц назад +1

    ஐயா வணக்கம் அனைத்து உயிர்களும் உணவுக்காக ஒரு இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் அதற்குப் பெயர் உழைப்பு என்று வைத்துக்கொண்டால் அந்த உணவுக்கான உழைப்பை மேற்கொள்ள வேண்டும் நிச்சயமாக நம் தேவைக்காக நாம் உழைத்தே ஆக வேண்டும் மேலும் வயதானவர்களுக்காகவும் நாம் அவர்களின் உணவுக்காக உழைக்க வேண்டும. மற்றபடி பணத்திற்காக உழைப்பது நமது ஆடம்பரத்தை சார்ந்தது

  • @abdhullaharshad4779
    @abdhullaharshad4779 Месяц назад

    You are Speach like a dr fazlur Rahman speach ❤

  • @muthukumarmuthukumar7711
    @muthukumarmuthukumar7711 Месяц назад +3

    நீங்க கஸ்ட்டபடாம வாழனுண்ணா நிறைய பேர் கஷ்டப்பட்டணும் ஒருவர் நோவாம நொங்கு திங்கணுனா இன்னொருவர் கஷ்டப்பட்டு மரம் ஏறணும்

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 2 месяца назад +8

    தவறான பதிவு.

  • @gururagavendran.s9027
    @gururagavendran.s9027 2 месяца назад

    தாங்கள் கூறுகின்ற இந்தவிளக்கமானது தங்களை போன்ற துறவிகலுக்கு பொருத்தமானது.

  • @Raamarajan
    @Raamarajan 2 месяца назад +8

    கர்மா செய்யாமல் காரியம் இல்லை.

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 2 месяца назад +2

    Hi bro can you tell how activate manam without bodywork otherwise no point your video thanks

  • @manivannan6970
    @manivannan6970 2 месяца назад +6

    சரியான வகையில் உழைக்கச்சொல்லுதலே சரியானது

    • @Raamarajan
      @Raamarajan 2 месяца назад +1

      நாம் கர்மா செய்யாமல் காரியம் இல்லை

  • @govidraj6813
    @govidraj6813 Месяц назад +1

    உழைக்காம வாழமுடியும் சொல்வதற்கே ஒருமனம் வேண்டும்

  • @anayadevi4900
    @anayadevi4900 Месяц назад +1

    All in one but all magic

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 24 дня назад

    God commanded Adam and Eve to work hard because they didn't follow the word of God ❤ Automatically we do hard work and face a lot of problems just because of our Ancestors ' mistakes ❤ We could not avoid hard work then we have to avoid the respiratory process ❤

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 2 месяца назад +2

    மனதை பயன்படுத்தும் விதத்தை கூறுங்கள் அய்யா..

  • @sathishkumarrajasekaran7999
    @sathishkumarrajasekaran7999 2 месяца назад +1

    How to use 3rd Eye ? Teach me sir.

  • @elumalaielumalai2835
    @elumalaielumalai2835 2 месяца назад

    கீழ்பாக்கம்

    • @Summairu985
      @Summairu985  2 месяца назад

      உங்களது கருத்து மிகவும் முக்கியமான ஒன்று நல்லது இறைவன் போதுமானவன்

  • @terrormapu
    @terrormapu 2 месяца назад

    udal ulaippu irukka koodhathu..mind using money pannanum..apdi solreengala..enna solreenga

  • @user-zy1gk3uc2d
    @user-zy1gk3uc2d 23 дня назад +1

    அப்போ உழைத்து உண்டு வாழ்வாறே வாழ்வார் என்பது

  • @mr.status7315
    @mr.status7315 Месяц назад +1

    இதுதான் உண்மை ஆனால் நெறிமுறையோடு வாழனும்

  • @Sevugamurthimarudhy_dop
    @Sevugamurthimarudhy_dop Месяц назад

    Atharkkana thirvu ketaikkum...

  • @harishkunanathan3645
    @harishkunanathan3645 Месяц назад

    Manathin aattalalai payanpaduthikondu ulayunkal aenpathuthan unmai atjai viduthu ulaikaamal irrungal enppathu madamai