சுவையான உருண்டை குழம்பு செய்வது எப்படி

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024

Комментарии • 146

  • @jasminem1159
    @jasminem1159 5 месяцев назад +30

    எனக்கு தெரிஞ்சு நீங்க இருக்கிறதை வச்சுட்டு சமைக்கிறது தான் எங்க எல்லார் மனசுலயும் இடம் பிடிச்சு இருக்கீங்க ஏன்னா இந்த நவீன காலத்தில் மிக்ஸி கிரைண்டர் என்று வந்துருச்சு இந்த மாதிரியான ஒரு சமையல்ல நாங்க எங்களுடைய பாட்டி காலத்துல தான் பார்த்திருக்கோம் இப்போ பார்க்கும் பொழுது ரொம்பவே அழகா இருக்கு இருக்கிறத வச்சுட்டு வாழனும்னு தோணுது❤❤❤

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 3 месяца назад

    இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்கிறார்கள் சூப்பர் சிஸ்டர்❤

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 6 месяцев назад +4

    Akka very yummy superb ❤❤❤mouth watering lovely 👌👌👏👏🥰🥰

  • @arunachalamlatha384
    @arunachalamlatha384 6 месяцев назад +8

    வளையல் சத்தம் சூப்பர்

  • @gopika2885
    @gopika2885 6 месяцев назад +2

    Avanga kita mixie iruke adhula araikalame easya irundhurukum. Madani super

  • @vijaya4016
    @vijaya4016 6 месяцев назад +5

    Super saptannum Pola irukku😊😊

  • @abiraminambi2829
    @abiraminambi2829 6 месяцев назад +26

    பருப்பு உருண்டை குழம்பு அருமை மதினி,பானு🎉

    • @madhinisamayal
      @madhinisamayal  6 месяцев назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @punithathiyagaraj6128
    @punithathiyagaraj6128 6 месяцев назад +1

    I love when she said 'semmayana oru taste'..... God bless you.....

  • @sundariravi7682
    @sundariravi7682 6 месяцев назад +3

    அருமை உருண்டை எப்படி உடையும் அது தான் வேக வைத்து விட்டிர்கள் நாங்கள் வேக வைக்க மாட்டோம் கொதிக்கும் குழம்பில் உருண்டைகளை ஓவ்வொன்றாக போடுவோம்

  • @Jothi-zz2vs
    @Jothi-zz2vs 6 месяцев назад +4

    மதினி உருண்டையை வேக வைத்து போடுவதே உடையாமல் வருவதற்கு தான் அதில் அவ்வளவு டேஸ்ட் இருக்காது...ஆனால் நேரடியாக குழம்பில் உருண்டையை போட்டு அம்மா, பாட்டிமார்கள் பண்ணுவாங்க பாருங்க அந்த டேஸ்ட் வேற லெவல் 😋😋😋 அது பெரிய சவால் நானும் பல தடவை டிரை பண்ணிட்டேன் இப்போ வரைக்கும் உடையாமல் வருவதில்லை 😔

  • @ananthiananthi4319
    @ananthiananthi4319 6 месяцев назад +9

    எனக்கு ரொம்ப பிடித்த குழம்பு❤

  • @SanjuDeepak-g4g
    @SanjuDeepak-g4g 6 месяцев назад +4

    பருப்பு உருண்டை குழம்பு சூப்பர் 👌👌👌

  • @ayyanar.r-ce6bo
    @ayyanar.r-ce6bo 6 месяцев назад +5

    சூப்பர் அருமை

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 6 месяцев назад +1

    சூப்பர் அக்கா உருண்டை குழம்பு அருமை அருமை ❤❤❤👍👍👍👌👌👌.

  • @rako9546
    @rako9546 6 месяцев назад +1

    Madhini samayal arumai❤❤

  • @RSRaman-wi4cy
    @RSRaman-wi4cy 5 месяцев назад +1

    V yummy super 🎉🎉🎉🎉

  • @vijisiva-yc2jq
    @vijisiva-yc2jq 6 месяцев назад +1

    Hi sister, neenka seekiram micci, grinder vankunka, rendume unkaluku rompa help'a irukkum

  • @Goms_World
    @Goms_World 6 месяцев назад +6

    பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி அருமை! 🎉🎉
    lk, subscribed new friend

  • @Ajaseema
    @Ajaseema 6 месяцев назад

    இந்த கொழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ARUNASALAMNAGALOGENDRAN
    @ARUNASALAMNAGALOGENDRAN 5 месяцев назад +1

    Super or super

  • @geetharani7079
    @geetharani7079 6 месяцев назад

    En மகனுக்கும் என் பேரனுக்கும் ரொம்ப பிடிக்கும்

  • @sfmhalith3766
    @sfmhalith3766 6 месяцев назад +4

    மா ஷா அல்லாஹ்
    அக்கா நல்லா இருக்கு..
    முதலில் ஒரு ஆட்டு உரல் வாங்குங்க..
    ரொம்ப கஷ்டமாக இருக்கு.

  • @SheelaSheela-kn5zc
    @SheelaSheela-kn5zc 6 месяцев назад

    Correct ah sonninga ammikalla kastam aatukal best nalla sapiduringa alagana siripu kadaloram vedu nalla amanji eruku nalla erukunga

  • @AjithaMoorthy27
    @AjithaMoorthy27 6 месяцев назад +1

    Enaku ungala romba pudikum mathini... Azhagi neenga epoyumae... Super recepie unga style la🩷 enaku tirunelveli than mathini

  • @vairavelvairavel3384
    @vairavelvairavel3384 3 месяца назад

    👌🏻👌🏻👌🏻

  • @arulmonililymercyarulmonil488
    @arulmonililymercyarulmonil488 6 месяцев назад +4

    500ரூபாய் ஆட்டுக்கல் வாங்கி பருப்பு வகைகள் அரைக்கவும்.மிகவும் எளிதாக இருக்கும் மாரியம்மா

    • @JPMS_COOKING
      @JPMS_COOKING 6 месяцев назад +2

      இந்த அம்மி அவங்க கை பழகினது

  • @adisundan9776
    @adisundan9776 6 месяцев назад +1

    Super 👌 samayal

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 6 месяцев назад +5

    Super recipe Madhini 🌹🌹👍👍👌👌

  • @jenittajeni7679
    @jenittajeni7679 6 месяцев назад

    Super valththukkal

  • @Venmathi-ym4jo
    @Venmathi-ym4jo 6 месяцев назад +5

    Sombu serthu arainka nalla irukum

  • @lithikas3454
    @lithikas3454 6 месяцев назад +1

    Super ah irukkum pola kulambu na try pandra

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 6 месяцев назад +2

    தமிழ் ஒருவன் 🎉❤🎉❤🎉❤👌🪴🪴🌳👏🌴🌿🌿💯👌🪴🪴🌳👏👏👏👏👏👌👌🪴🪴🌳

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 6 месяцев назад +5

    Super❤super❤super❤

  • @elisberthfrancis4924
    @elisberthfrancis4924 6 месяцев назад

    😮 Wow never seen food like this

  • @kumarkamala3215
    @kumarkamala3215 6 месяцев назад

    Neenkalum Annan Seemanuku,vote panunka.unkal ethirkalam nanraka amayum.vazhthukal,,

  • @sheelyjoseph7145
    @sheelyjoseph7145 4 месяца назад

    Suuuuuuuper 👌👌👌

  • @nirmalabala2281
    @nirmalabala2281 6 месяцев назад +2

    அம்மிகல் கூட மழு மழு ன்னு இருக்கு பொலுவா போடுங்கள்.

  • @ARJUNANArumugam-b4p
    @ARJUNANArumugam-b4p 6 месяцев назад +1

    Engaliku fish thruvengala uarukavathu kotuthrihekala

  • @sivasankari0208
    @sivasankari0208 6 месяцев назад +1

    Hi sister அப்பள குழம்பு போடுங்க Sister.

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 6 месяцев назад +2

    Super nice 🎉

  • @narmathakumar832
    @narmathakumar832 6 месяцев назад +1

    Very nice ❤👍

  • @nandhinit1134
    @nandhinit1134 6 месяцев назад +4

    Yethuvum oluga vathagamale seirega yepdi ungaluku teast ah eruku soldrega

  • @malathiv2416
    @malathiv2416 6 месяцев назад +5

    மதனி அந்த அமிக்கு பொலிவா பொட்ட தான் என்னா ❓

  • @sajidababus1822
    @sajidababus1822 6 месяцев назад

    Super madani well cooking 😊❤❤❤❤ take care and stay healthy ❤❤❤ enjoy 😊

  • @NathankariyamalNathankar-op9tm
    @NathankariyamalNathankar-op9tm 4 месяца назад

    வாழ்க வளமுடன் 🎉

  • @umamaheswari7642
    @umamaheswari7642 6 месяцев назад +1

    Super madhini .i like it
    Daily unga parthathan poluthe fulfil a eruku

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 6 месяцев назад

    வாழ்க வளமுடன் சகோதரி

  • @tirupavai8417
    @tirupavai8417 4 месяца назад

    Madhini can become a good cook in top areas and earn good amount

  • @nirmalabala2281
    @nirmalabala2281 6 месяцев назад +1

    ஆட்டுக்கல் வாங்குங்கள். உருண்டை குழம்பு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.

  • @valarmathisekar9953
    @valarmathisekar9953 5 месяцев назад

    Super ma

  • @alauae
    @alauae 5 месяцев назад

    Very nice

  • @RaniC827
    @RaniC827 6 месяцев назад

    சூப்பர் மதினி

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 6 месяцев назад

    Very Delicious Preparation ❤. Thanks Madini & Bhanu.

  • @m.b.sridarshan8c519
    @m.b.sridarshan8c519 6 месяцев назад

    Mathini, superosuper urundai kulumbu, yummy 😋😋😋🤤🤤🤤

  • @naveenjackster7637
    @naveenjackster7637 6 месяцев назад

    Super

  • @Prasanthreegan2715
    @Prasanthreegan2715 6 месяцев назад +1

    மதனி‌ வீடியோ கொஞ்சம் சின்னதா போடுங்க 15 நிமிஷம் 😮16 நிமிஷம் போடுறிங்க நெட் எல்லாம் காலி ஆகிறது

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 6 месяцев назад +3

    Vazlga vazlmutan

  • @sukiyaki7845
    @sukiyaki7845 6 месяцев назад

    Please make yr grinding stone rough, if too smooth u have hard time grinding rough stone would make bleanding eazy

  • @Prasanthreegan2715
    @Prasanthreegan2715 6 месяцев назад +1

    மதனி 6to7 நிமிடம் வர மாதிரி வீடியோ போடுங்க

  • @switzerland_amma.cooking
    @switzerland_amma.cooking 6 месяцев назад

    Nice🎉

  • @ramaprabasubramaniyan9766
    @ramaprabasubramaniyan9766 6 месяцев назад

    அருமை மதினி

  • @rajalakshmir6207
    @rajalakshmir6207 6 месяцев назад

    Super kulambu

  • @kavihema6301
    @kavihema6301 6 месяцев назад +1

    அருமை மதினி பானூ அருமை ❤❤❤❤❤❤❤

    • @madhinisamayal
      @madhinisamayal  6 месяцев назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 6 месяцев назад

    Super Madhani Samayal Super Banu Akka Nice

  • @sudhakar6299
    @sudhakar6299 4 месяца назад

    இதே பொருள மிக்சியில் அரைத்து வைச்சா இந்த டேஸ்ட் கண்டிப்பா வராது

  • @PandeeswariPandeeswari-f4t
    @PandeeswariPandeeswari-f4t 6 месяцев назад

    Super mathini

  • @kumaranm5579
    @kumaranm5579 6 месяцев назад +1

    Good ❤

  • @MALATHIBALA-k1t
    @MALATHIBALA-k1t 6 месяцев назад +2

    👌👌

  • @lohitdisha2371
    @lohitdisha2371 6 месяцев назад

    Super video Madhini 😋😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞

  • @satheeshsatheeshkumar6158
    @satheeshsatheeshkumar6158 6 месяцев назад

    Super akka 🎉🎉

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 6 месяцев назад +1

    Good 👍 take care ❤❤❤❤❤

  • @riyanariya4592
    @riyanariya4592 6 месяцев назад

    Supper akka

  • @NithiyaNithiya-ie6gz
    @NithiyaNithiya-ie6gz 6 месяцев назад

    Super mathini 🎉🎉🎉🎉🎉

  • @vpmguys702
    @vpmguys702 6 месяцев назад +3

    மதினி முதலில் ஒரு ஆட்டுஉரல் வாங்குங்க.அம்மியையும் கொத்துங்கள்.ஒரு சின்ன மர உலக்கை வைத்துக் கொண்டால் இடி சாம்பார் மாசி சம்பல் இடித்துக் கொள்ளலாம்.வடை இட்லி தோசைக்கு ஆட்டிக் கொள்ளலாம்.முதலில் ஒரு ஆட்டு உரல் வாங்குங்கள் மதினி.சூப்பர்.

    • @madhinisamayal
      @madhinisamayal  6 месяцев назад

      கண்டிப்பா வாங்குறேன் அக்கா

    • @vijayfdo7376
      @vijayfdo7376 4 месяца назад

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 6 месяцев назад

    Madani what is ur name?. Pls buy one Big size Ural. One mixi & one grinder also. It Will be useful for you. Thank you. From Bangalore

  • @sulochana.mmohana4335
    @sulochana.mmohana4335 6 месяцев назад

    Nice

  • @revathirevathi8006
    @revathirevathi8006 6 месяцев назад

    Super✋

  • @jancydsouza2039
    @jancydsouza2039 6 месяцев назад

    Akka have u seen maimaid in sea

  • @patatedoucecoucou3256
    @patatedoucecoucou3256 6 месяцев назад

    Ninkalceiyomsamiyal Mika armi❤❤❤💯

  • @premarajendharan5157
    @premarajendharan5157 6 месяцев назад +1

    Scooty yenkama madini

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 6 месяцев назад

    Super good 👍🎉🎉🎉

  • @ChithraManoharan-t9e
    @ChithraManoharan-t9e 6 месяцев назад

    அருமையான பருப்பு உருண்டை குழம்பு.சுவை அலாதி.மதினி.😋😋😋

  • @ARJUNANArumugam-b4p
    @ARJUNANArumugam-b4p 6 месяцев назад

    Mathini l like

  • @SureshSuresh-dz8eg
    @SureshSuresh-dz8eg 6 месяцев назад

    ❤❤

  • @LakshmiRavanan
    @LakshmiRavanan 5 месяцев назад

    தபக் உருண்டை உருண்டை குழம்பு

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 6 месяцев назад

    Superma❤

  • @geetharani6808
    @geetharani6808 6 месяцев назад

    Madhini yanaku venu hi banu vanakam Anna

  • @RubanInba-x8i
    @RubanInba-x8i 6 месяцев назад +2

    Attukal vangunga pavam madani romba kashtam

  • @ARJUNANArumugam-b4p
    @ARJUNANArumugam-b4p 6 месяцев назад

    Veraivel oru aadukal vangavum esiyaha irukum mathini

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 6 месяцев назад

    super super

  • @sarithal649
    @sarithal649 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @estermageswary8748
    @estermageswary8748 6 месяцев назад

    🎉🎉🎉🎉👍👍😃🎉

  • @gunavathim1379
    @gunavathim1379 6 месяцев назад

    பானு home tour podunga

  • @500flatthiruppullani9
    @500flatthiruppullani9 5 месяцев назад

    .🎉

  • @Appa23686
    @Appa23686 6 месяцев назад

    மதினி அருமை❤

    • @madhinisamayal
      @madhinisamayal  6 месяцев назад

      ரொம்ப நன்றி அக்கா

  • @vasanthakumari4097
    @vasanthakumari4097 6 месяцев назад

    மதினி பல்லுள்ள கிலீப் தலையில் குத்தவேண்டாம்
    நல்லதல்ல

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Deltacookingchannel
    @Deltacookingchannel 5 месяцев назад

    Ammiya kothdhunga Amma...appo dhan araika mutium

  • @ArokiaRaj-co3ru
    @ArokiaRaj-co3ru 6 месяцев назад

    Very good ma....why because you are using mat on the floor , best ok you are maintain neet ness❤😊

  • @selvinavaneethan853
    @selvinavaneethan853 6 месяцев назад

    நான் கூட எதாச்சும் மீனை அவித்து உருண்டை i பிடித்து குழம்பு வைக்க போறீங்க ன்னு நினைச்சேன்