படுகளத்தை கண்ணிலே கண்டு தங்காள் அழுது புலம்புதல் |பொன்சங்கர் கலைக்குழு |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 29

  • @KumarP-sc8jb
    @KumarP-sc8jb 9 месяцев назад +2

    மிகவும் அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்

  • @vellingirisubbannagounder8690
    @vellingirisubbannagounder8690 5 месяцев назад +1

    குரல் வளம் மிக அருமை

    • @ponsankarkalaikulu9510
      @ponsankarkalaikulu9510  5 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி

  • @m.s2202
    @m.s2202 10 месяцев назад +2

    Super thampi anna

  • @BaskaranMadeshwaran
    @BaskaranMadeshwaran 2 месяца назад +1

    Nice

  • @vimala2218
    @vimala2218 Год назад +6

    அண்ணா உண்மையாவே கண்களில் கண்ணீர் வந்துவிட்டது அடுத்த முறையாக இது போல் இரண்டு அண்ணன் தம்பிகளுடன் பிறக்க வேண்டும் அண்ணா இவ்வளவு பாசமாக இருப்பதால்தான் அவர்கள் கடவுளாகியுள்ளனர் 🙏🙏

    • @ponsankarkalaikulu9510
      @ponsankarkalaikulu9510  Год назад +2

      உண்மை தங்கள் பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி

  • @jeyaammaphatti519
    @jeyaammaphatti519 Год назад +3

    அருமை

  • @LoveLove-n7b
    @LoveLove-n7b 10 месяцев назад +2

    ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம்

  • @thilakavathis3159
    @thilakavathis3159 9 месяцев назад +1

    எனக்கு இப்படி அண்ணன் இல்லையே சாமி ... நீங்க அருமையா படிக்கறிங்க ஐயா...

    • @ponsankarkalaikulu9510
      @ponsankarkalaikulu9510  9 месяцев назад

      நன்றி நன்றி அண்ணன்மார் அருள் உங்களுக்கு ம் கிடைக்கட்டும்

    • @subramani3429
      @subramani3429 4 месяца назад

      😢😢 బాగా
      😮​@@ponsankarkalaikulu9510

  • @kavithar1356
    @kavithar1356 Год назад +2

    Super

  • @ranjithranjith5248
    @ranjithranjith5248 Год назад +1

    Super 👌👌👌

  • @muthud8081
    @muthud8081 Год назад +2

    👌👌

  • @ponnarasipichaimuthu2406
    @ponnarasipichaimuthu2406 10 месяцев назад +1

    Annan illai endral thangaiku mathipu illai intha ponnar sankar thangal mathri nanga piranthom indru ponnar mathri en annan

    • @ponsankarkalaikulu9510
      @ponsankarkalaikulu9510  10 месяцев назад

      தங்களின் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி....அண்ணன்மார்சாமி அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கட்டும்...🙏🏻🙏🏻

  • @jeyaammaphatti519
    @jeyaammaphatti519 Год назад +1

    நாச்சிமாமா வேடம் அணியவில்லை ஏன்?

    • @ponsankarkalaikulu9510
      @ponsankarkalaikulu9510  Год назад

      மகாமுனி வேடம் போட்டதனால் டோட வில்லை

  • @jeyaammaphatti519
    @jeyaammaphatti519 Год назад +1

    எத்தனை படுகளம்

  • @saravanakumar2410
    @saravanakumar2410 Год назад +1

    👌👌👌👌