Compost செய்ய EASY வழி இதுதான் | Compost Tower in Tamil (FULLY EXPLAINED)

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 53

  • @manimegalai6148
    @manimegalai6148 Год назад +1

    Suuuperb tipsma sissy...try pandrenma dear sis 😘 ❤️ ♥️

  • @pripriya6554
    @pripriya6554 Год назад +1

    Arumayana vilakam.... Amma... Tq... 🙏

  • @babyravi7204
    @babyravi7204 Год назад +1

    நான் எதிர்பார்த்துட்டு இருந்த பதிவு மிக அருமை

  • @sujajose8265
    @sujajose8265 Год назад +1

    Thank you sister... Clear explanation..

  • @KugamathySubramanijam-po9wj
    @KugamathySubramanijam-po9wj Год назад

    அருமை சகோதரி சந்தோசமாய் இருக்கிறது 🎉🎉🎉

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      எனக்கும் மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @RameshPrabu-n5e
    @RameshPrabu-n5e Год назад

    🙏உடன் பதிலளித்தமைக்கு நன்றி சகோதரி .

  • @sunithachandran9983
    @sunithachandran9983 Год назад

    அக்கா சூப்பர் அக்கா செடி நன்றாக வளர்ச்சி அடைந்து காய்கள் வருகிறது அழகாகக் இருக்கிறது அக்கா

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 Год назад +1

    அக்கா அருமையான விளக்கம் செய்முறையும் சூப்பர் நிறைய மக்கள் மறந்து போன டிசம்பர் பூக்களை பற்றியும் சொல்லுங்க அக்கா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад +1

      சொல்கிறேன் ராஜி. எனக்கும் டிசம்பர் பூ
      ரொம்ப பிடிக்கும். போன வருடம்
      நர்சரியில் கிளை வாங்கி வைத்தேன்,
      துளிர்க்கவில்லை. இனிமேல் வாங்கி வளர்க்கவேண்டும் ராஜி

    • @mad.gamming7449
      @mad.gamming7449 Год назад

      Super idea madam
      Easy& timesaving

  • @kavithaganesan2236
    @kavithaganesan2236 Год назад

    வணக்கம் மேடம் நல்ல தகவல்

  • @manimegalai6148
    @manimegalai6148 Год назад

    Thanks ma sissy 😘 🎉🎉🎉

  • @bhuvaneshsankaran2957
    @bhuvaneshsankaran2957 Год назад

    Thank you Mom. I will try this. The problem is that mud in the. Pot. has become rigid and I am not able to dig so deep. Please tell me the solution .

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      மண் ரொம்ப இறுக்கமாக இருந்தால்
      செடிக்கும் செழிப்பான வளர்ச்சி இருக்காது. மழை வரும் நேரத்தில் செடியை மீண்டும் புதிய மண்கலவை செய்து நடவேண்டும். அப்போது இந்த உரம் போடும் முறையையும் பின்பற்றலாம்.

  • @magdalenedeepa641
    @magdalenedeepa641 Год назад

    Useful. Thanks sister

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 Год назад +1

    6:50 those are called MAGGOTS, they help wastes to compost.

  • @vinothOAT
    @vinothOAT Год назад

    best, cheap sprayer fitting with nozzle

  • @sangeethasree9839
    @sangeethasree9839 Год назад

    Hi mam napudusa 4 veg chedi yoda madi thottam start panniruken katthiri chedi and pavakai chediku nariya poo varudu aana yellame kambodi vadipoyi keela kottididum iduvaraikum brinjal ku oru kai guda varala rumba vedanaya irukku adupoga rendu nalaiku munnadi nariya poochi ilai mela irundadu idhu yeppi kaya vekkiradunu sollumga 🙏

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      புளித்த மோர் பத்து மடங்கு தண்ணீர் கலந்து ஸ்பிரே பண்ணி விடுங்கள்.வாரம் ஒரு முறை செய்தால் பூக்கள் உதிராது, பூச்சிகளும் கட்டுப்படும்.
      மண்ணை நன்றாகக் கிளறி விட்டு தாராளமாக உரம் கொடுங்கள். காய்ந்த சருகுகள் கொண்டு தொட்டியின் மேல்பரப்பில் மூடாக்கு போடுங்கள்.
      இதனால் மண் வளமாகி செடிக்கு
      சத்துக்கள் கிடைக்கும்.
      இரண்டு முறை தண்ணீர் ஊற்றவும் நன்றி

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 8 месяцев назад

    Mam konjam naal video podala neanga. Oru doubt mam compost rice bag la seilama . Hole podanuma ?

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 месяцев назад +1

      ரைஸ் பேக் ல் கம்போஸ்ட் செய்யலாம்.
      ஹோல்ஸ் போடவேண்டும்.

    • @maheswarivijayakumar932
      @maheswarivijayakumar932 8 месяцев назад

      @@ponselvi-terracegardenok ma seiran. Holes side la pota pothuma ? First' time pana porin athan

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 месяцев назад +1

      அடியில் போடவேண்டும்.
      சைடில் விருப்பப்பட்டால் போடலாம்.

    • @maheswarivijayakumar932
      @maheswarivijayakumar932 8 месяцев назад

      @@ponselvi-terracegarden romba romba romba thanks 🙏🙏👍 ma

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening Год назад

    Ok aunty 👍

  • @vinothOAT
    @vinothOAT Год назад

    how to remove white mealy bugs in brinjal plant,sundaikkai plant ?

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      அதிகமாக பாதித்த பகுதியை கட் பண்ணி விடுங்கள்.குறைவாக பாதித்த பகுதியை
      ஸ்பிரேயரில் வேகமாக தண்ணீரை அடித்து கிளீன் பண்ணி விடவேண்டும் .செடிக்கு எறும்பு வருவதை தடுத்தாலே மாவுப்பூச்சிக்கு தீர்வு கிடைக்கும். செடிக்கு நன்றாக மண்ணை கிளறி சத்து நிறைந்த உரங்கள் கொடுத்தால் துளிர்கள் வேகமாக வரும்.
      உங்களிடம் இருக்கும் எதாவது இயற்கை பூச்சி விரட்டியை ஒன்று விட்டு ஒருநாள் தெளியுங்கள்.நன்றி

  • @Anandkumar-jq1sw
    @Anandkumar-jq1sw Год назад

    மதுரை மீனாட்சி அம்மன் ஆசியுடன் அன்பு சகோதரி வணக்கம் ஆட்டுஉரம் மாட்டுஉரம் தயாரித்து 4 மாதம் ஆகிறது ஆட்டுஉரத்தடன் மரதூள் சேர்த்துக் மக்கி இருக்குமா செடிகளுக்கு கொடுக்கலமா நன்றி இந்த பதவு மிகவும் விளக்கமாக உள்ளது நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      மக்கி இருக்கும், இனி செடிகளுக்கு
      கொடுக்கலாம். நன்றி சகோதரி

  • @swansuguna1848
    @swansuguna1848 Год назад +1

    Unga garden parka varalama

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
      நேரம் வரும் போது பார்க்கலாம்.

  • @gracethangam9661
    @gracethangam9661 Год назад

    Erumbu varuthu enna pannalam amma

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад +1

      தொட்டியை சுற்றி எறும்பு சாக் போடுங்கள். தொட்டியில் சாம்பல் ஒரு கையளவு தூவி விடுங்கள். எறும்பு வருவதை தடுப்பது மட்டும் அல்லாமல் செடிக்கு சத்தான உரமாகவும் செயல்படும்.
      நன்றி சகோதரி

  • @manepaakashaalekaithota
    @manepaakashaalekaithota Год назад

    ನಿಮ್ಮ ಚಾನೆಲ್ ಗೆ ನಾವು ಕನೆಕ್ಟ್ ಆಗಿದ್ದೇವೆ ನಮ್ಮ ಚಾನೆಲ್ ಗೂ ನೀವ್ ಕರೆಕ್ಟ್ ಆಗಿ 🙏🙏👍

  • @sunithachandran9983
    @sunithachandran9983 Год назад

    நல்ல இருக்கீங்களா அக்கா

  • @jaspervaru7855
    @jaspervaru7855 Год назад +1

    காய்கறி கழிவுகளை உரம் தயாரிக்க மக்க வைத்தேன் ஆனால் இப்பொழுது அதில் இருந்து சாக்கடை வாசம் வருகிறது... அதை என்ன செய்யலாம்... செடிகளுக்கு அதை பயன்படுத்தலாமா? அல்லது அதன் மேல் மண்ணை போட்டு இன்னும் மக்க வைக்கலாமா?

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад +1

      தொட்டியில் அடியில் ஓட்டைகள் போட்டால்
      நாற்றம் வராது. தண்ணீர் தெளிக்காமல்
      காய வைத்து விட்டால் நாற்றம் போய்விடும். செடிகளுக்கு பயன்படுத்தலாம். நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      ruclips.net/video/5Ac6CRJXOVs/видео.html