நடிகர் ராதாகிருஷ்ணன் அவர்கள்....வாழ்க பல்லாண்டு.......வாழ்த்துக்கள் அண்ணே...... எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ராதா.......அருமை அருமை ........திறமையான நகைச்சுவை நாடக நடிகர்
நான் உங்களை நேராக பார்த்ததில்லை ஆனால் உங்கள் நடிப்பை RUclips ல் பார்க்கிறேன், ஆண்டவன் அருளால் நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து நம் தாயகத்தின் பெ௫மையையும் கலாச்சாரத்தையும் உலகமெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று நான் அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
ஒரு வாரமாக இவர் நாடகங்களை யூடியூப் சேனல்களில் பார்க்கிறேன். கொஞ்சம் கூட சலிப்பதில்லை. மேலும் முத்தமிழின் ஒரு கலையான நாடககலையை சார்ந்த M.K ராதாகிருஷ்ணன் அவர்களை வாழ்த்துகிறேன்.
மிகச்சிறந்த நாடக நடிகர் நாடகம் இப்போதைய சூழ்நிலை தோய்வு ஏற்படுகிறது என்று கேள்விபட்டேன் ஆனால் தற்போது அண்ணண் ராதா அவர்களால் நாடகம் புத்துயிர் பெற்று மக்களின் நம்பிக்கை பெறும் என்று நம்புகிறேன்
அழகு இருந்தால் சினிமாவில் நடித்துவிடலாம் ஆனால் பன்முகதிறமை இருந்தால் மட்டும்தான் நாடகத்தில் நடிக்கமுடியும் நீங்கள்தான் உண்மையான நடிகர்கள் தமிழகமக்கள் இந்த கலைஞர்களை ஆதரியுங்கள்
அண்ணே ராதா..... நாங்கள் உங்களின் பரமரசிகர்கள்... குவைத்தில் வேலை செய்கிறோம்... எனது நண்பர்கள் பலர் வட மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள்... அத்தனை தூரம் ரசித்து பார்க்கின்றனர்... நான் சிவகங்கை மாவட்டம்.... அவர்களுக்கு உங்களது தமிழ் உச்சரிப்பு ரசிக்கும் படியாக சினிமாவில் மதுரைக் காரங்க பேசுவது போல உள்ளதாம்.... பாவம் அவங்க பக்கம் வள்ளிதிருமணம் நாடகம் இல்லையாம்.... என பலமுறை வருத்தபட்டுள்ளனர்.... அதில் ஒருவன் தேவகோட்டை பிராமணர் சமூகம்.... அவங்க வீட்ல நாடகம்பார்க்க அனுமதிக்க மாட்டாங்களாம்... தற்போது யூ டியூப் போன்ற வலைதளங்களை பார்க்கும் போது நம்மைகாட்டிலும் அவன்தான் விசிலடிச்சு பாக்குறான்..... வாழ்த்துக்கள் அண்ணே...🤝 வாழ்கவளமுடன்.!!!🕉
நம் தமிழ்நாட்டு பாரம்பரிய கலை நாடக கலைகள் எந்தகாலத்திலும் அழியாமல் பாதுகாக்க வேண்டும். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நானும் உங்களின் ரசிகன். உங்களின் நாடகத்தைப் பார்த்த பிறகுதான் நான் நாடகம் பார்த்துவருகிறேன்.
நல்ல திறமை மிகுந்த நாடக நடிகர் அண்ணன். ராதாகிருஷ்ணன் அவர்கள் மேலும் பேரும் புகழும் பெற்று விளங்க வாழ்த்துக்கள்
கிராமிய மண்ணுக்கேத்த பேச்சு சிறந்த நகைச்சுவை அண்ணண் ராதா மேலும் மேலும் வளர்ந்து வளம்பெற இறைவனை வணங்குகிறேன்
நடிகர் ராதாகிருஷ்ணன் அவர்கள்....வாழ்க பல்லாண்டு.......வாழ்த்துக்கள் அண்ணே...... எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ராதா.......அருமை அருமை
........திறமையான நகைச்சுவை நாடக நடிகர்
நான் உங்களை நேராக பார்த்ததில்லை ஆனால் உங்கள் நடிப்பை RUclips ல் பார்க்கிறேன், ஆண்டவன் அருளால் நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து நம் தாயகத்தின் பெ௫மையையும் கலாச்சாரத்தையும் உலகமெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று நான் அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
அண்ணே நீங்க வேற லெவல் ungal எண்ணம் நிறைவேறும் உங்கள் காமெடி இன்னும் வளர vazhtthukkal
அருமையான பதிவு.
மிக அருமையான நகைச்சுவை நாடக நடிகர் நல்ல மனிதர்..
அருமையான கேள்வி, எதார்த்தமான பதில்கள்.
வளரட்டும் நாடக கலை.... !🙏
இவர் போன்ற நடிகர்கள் வளர 1like போடுங்க
ஒரு வாரமாக இவர் நாடகங்களை யூடியூப் சேனல்களில் பார்க்கிறேன். கொஞ்சம் கூட சலிப்பதில்லை. மேலும் முத்தமிழின் ஒரு கலையான நாடககலையை சார்ந்த M.K ராதாகிருஷ்ணன் அவர்களை வாழ்த்துகிறேன்.
Very thank you for your support.......
என்னை வாழ வைத்த அன்பு தெய்வம் ராதாகிருஷ்ணன் அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
சைக்கிள் ஜாக்சன் சைக்கிள் ஜாக்சன்
சைக்கிள் ஜாக்சன் சைக்கிள் ஜாக்சன்
Da
Super anna
storm Hawk நன்றி அண்ணா
kumar k வணக்கம் அண்ணா
Great
God bless you
Congratulations ❤️❤️❤️🙏🙏👍👍
Vallthukkal mkr.tamil Nadu people support you
அண்ணன் ராதா மனிமேகலா நீங்கள் நூற்றாண்டு காலம் வாழ்க வாழ்த்துக்கள்
நீ என்ன லூசா
இறைவா சேனல் அல்லாமல் மற்ற சேனல் மூலமாக வெளிஉலகுக்கு வருவது மகிழ்ச்சி வாழ்த்துகள் ராதா வாழ்க
மிகச்சிறந்த நாடக நடிகர் நாடகம் இப்போதைய சூழ்நிலை தோய்வு ஏற்படுகிறது என்று கேள்விபட்டேன் ஆனால் தற்போது அண்ணண் ராதா அவர்களால் நாடகம் புத்துயிர் பெற்று மக்களின் நம்பிக்கை பெறும் என்று நம்புகிறேன்
வெற்றிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்.
நான் உங்கள் ரசிகன்..
ராத கிருஷ்னன் அண்ணன் அவா் மேலும் மேலும் வளர வேண்டும்
இவரின் நடிப்புக்கு நான் அடிமை. இவரின் உதவும் குணம் இறைவன் கொடுத்த வரம்.வாழ்க நூற்றாண்டு.
ஆஹா அருமையான நேர்காணல்
மிகவும் அருமை அருமை
அன்பை மறவாதவர்
நன்றி மறவாதவர்
அண்ணன் ராதாகிருஷ்ணன்
மகா கலைஞன் ராதா கிருஷ்ணன் அவர்கள் ''வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்''
மிகவும் திறமையான நகைச்சுவை நடிகர்.....நாடகத்துறையில் மிகவும் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ராதாகிருஷ்ணன் அவர்கள்....வாழ்க பல்லாண்டு.....
மக்களை மகிழ்விக்கும் சிறந்த கலைஞன்
அருமை. இவர்கள் போன்று முழு தகுதியான திறமைமிக்க கலைஞர்களை ஊக்குவிக்கும் yellow Lotus TVக்கு பாராட்டுக்கள்
மிக திறமை மகிச்சி எலுச்சி
அழகு இருந்தால் சினிமாவில் நடித்துவிடலாம் ஆனால் பன்முகதிறமை இருந்தால் மட்டும்தான் நாடகத்தில் நடிக்கமுடியும் நீங்கள்தான் உண்மையான நடிகர்கள் தமிழகமக்கள் இந்த கலைஞர்களை ஆதரியுங்கள்
Vaalga pallanttu anna you are a univers star
இதுதான் சிவகங்கை சீமை. பெரும்மை வாழ்த்துக்கள். ராதா கிருஷ்ணன்
Big fan of mkr
அருமை இது போன்ற கலைஞர்கலை மக்கலிடம் கொண்டு போய் சேர்ப்பது உங்கள் கடமை அருமை
Vaalthukkal anna
திறமையான கலைஞன் வாழ்த்துக்கள்
சிவகங்கை சீமைக்கு பெறுமையே அண்ணன் ராதகிருஷ்ணண்❤
அருமை அண்ணா உங்களின் அனைத்து நாடங்களையும் பாக்க ஆசையா இருக்கு சூப்பர் அண்ணா....
அருமையான நடிப்பு மற்றும் நகைச்சுவை வாழ்க வளமுடன் ஒரு நாளாவது எங்க ஊருக்கு கொண்டு வரணும், முருகா
வாழ்த்துக்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..
மிகவும் அருமை
அண்ணன் ராதாகிருஷ்ணன் தீவிர ரசிகன் நான் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா👌👌
நல்ல நடிகர்
அருமையான பதிவு சூப்பர் சூப்பர் ஐயா
இவர்கள் மணநிலைகள் திறமைகள் எல்லாம் உலகத்தில் தெரியவைக்கும் உன்னதமான செயலை செய்யும் yellow lot as TV க்கு நன்றி வாழ்த்துக்கள்
ஊடகத்துறைக்கு நன்றி சினிமா துறைக்கு ராதாவை அனுப்பி வைக்கவும்
Anna unna unga naadgam ellam na patha super anna
அருமை ப்ரே
அருமை MK ராதா
எல்லாவித வளமும் பெற்று நலமும் வாழ்ந்திட
இறைவனை வேண்டுகிறேன்
M.K ராதா அண்ணே தீவிர ரசிகன் நான் பல ஊர்களின் அண்ணன் நாடகத்தை நேரில் காண செல்வேன். . கள்ளிச் சேரி காட்டெருமை , மண்டை பூனையன்
Nice interview. Thanks to lotus tv
Great brother God bless you and your family
நான் இராதாகிருஷ்னனின் ரசிகன்! ♥♥♥♥♣⚾🎾🎾🎾⚾
I like anna
மிகச்சிறந்த கலைஞர்
சூப்பர் அண்ணா நீங்க பெரிய நகைச்சுவை நடிகரா வருவிங்க
அருமை வாழ்த்துக்கள் அண்ணா எதர்த்தமான உரையாடல்
அருமை அருமை............
திறமையான ஒரு கலைஞர்.
அண்ணான் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி
அருமை இவர் குரல் மயில்சாமி போல் இருக்கு கன்னை மூடி கேட்டால் பேசியவர் மயில்சாமி என்று சொல்வார்கள்.வாழ்த்துகள் ராதாகிருஷ்னன்.
Fact bro
Super ma
அருமை மனிதர் கலைஞர்
Anna Super
மீண்டும் வாழ்க அண்ணா 😘
supper Anna valthukal
திறமையான நகைச்சுவை நாடக நடிகர்
உங்கள் மாதறிஇருப்பதால் நாடகத்துக்கும் மரு மழற்ச்சிக்கு திரும்புது வாழ்க
Love u sir
நாடகக்கலை மென்மேலும் வளர அண்ணன் ஒருவரே போதும்
மேடை நாடகம் பெரும்பாலான கிராமத்தில் தான் நடக்கிறது ,,,அப்போது மதுவின் தீய்மையை எடுத்துரைக்க வேண்டும்,,,,,நன்று
Anna super
அண்ணே ராதா..... நாங்கள் உங்களின் பரமரசிகர்கள்... குவைத்தில் வேலை செய்கிறோம்... எனது நண்பர்கள் பலர் வட மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள்... அத்தனை தூரம் ரசித்து பார்க்கின்றனர்... நான் சிவகங்கை மாவட்டம்.... அவர்களுக்கு உங்களது தமிழ் உச்சரிப்பு ரசிக்கும் படியாக சினிமாவில் மதுரைக் காரங்க பேசுவது போல உள்ளதாம்.... பாவம் அவங்க பக்கம் வள்ளிதிருமணம் நாடகம் இல்லையாம்.... என பலமுறை வருத்தபட்டுள்ளனர்.... அதில் ஒருவன் தேவகோட்டை பிராமணர் சமூகம்.... அவங்க வீட்ல நாடகம்பார்க்க அனுமதிக்க மாட்டாங்களாம்... தற்போது யூ டியூப் போன்ற வலைதளங்களை பார்க்கும் போது நம்மைகாட்டிலும் அவன்தான் விசிலடிச்சு பாக்குறான்..... வாழ்த்துக்கள் அண்ணே...🤝 வாழ்கவளமுடன்.!!!🕉
Ratha anna nenka nadippathu super,ennum melum valara valthukkal.unkala rompa pudikkum anna
Yes I,m also from Tiruvannamalai..I like Radakrishnan Tamil slang
Madurai Tamil good
supper Anne
I like all his dramas. So far I have not seen any live Tamil Drama. From katy houstan the lone star state tx USA.
நாடக உலகில் திறமையான நடிகர்
நாடக கலைஞர்கள்....
கலாச்சாரம் காக்கும் புனிதர்கள்.
வாழ்த்துக்கள்...நண்பரே!!!!!
தலைக்கணம் இல்லாத சிறந்த கலைஞர். இவரின் நடிப்புக்கு நான் அடிமை.
திரு இராதாகிருஷ்ணன் அவர்கள் வெள்ளிதிரைக்கு விரைவில் வரவேண்டும் என வாழ்த்துகிறோம்
வாழ்த்துக்கள் அன்னா வாழ்க வளர்க.
மிக அருமை.
Super songs
அருமை அண்ணா
Super 👌💞💞💞
Super WOW
இறைவா mkr
super.rathakrisnnan.Anna.nadagakalai.valarga.enakku.nadagam.megaum.pidikkunm.
Mkr ratha vallaka valamutan
அருமை அருமை
Love u my anna radha
Ungal theramai sevai makkaluku thaevai
Mk radha best humanity
Anna super🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Beautiful ❤️❤️❤️
Super arumai mama
Super anna
Super
Thalaiva nee super 👌👌👌👌👌
Yellow lotus TV nandri
Your helping mind super
மிகச்சிறந்த பொதுநலவாதி