சிறப்பு குழந்தைய வெளிய கூட்டிட்டு போங்க 🙏🙏 - Deepa Akka Got Emotional

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Deepa Shankar is an Indian actress who has worked predominantly in the Tamil movie industry. Deepa has worked in movies like Maayandi Kudumbathar, Kadaikutty Singam and Doctor. She made her debut in popular television show Metti Oli. She participated in the reality television show Cooku with Comali.
    சிறப்பு குழந்தைய வெளிய கூட்டிட்டு போங்க 🙏🙏 - Deepa Akka Got Emotional
    #deepa #actress #vijaytv #cookwithcomali #sivangi #sivakarthikeyan #doctor #movie #actor #karthi #trending #indiaglitz
    ********************************************
    Deepa Akka Interview 👇
    Part 1 : • அம்மா இல்லாத வலி இப்போ...
    Part 2 : • என் பாட்ட கேட்டு பாம்ப...
    ********************************************
    Mr.Gold Online Purchase : shop.sunraja.com/
    SNS Institutions: 1st Indian Institution to implement Design Thinking Framework.
    26 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
    Admission Opens for 2024 - 2025 batch
    Online Application: tinyurl.com/SN...
    Visit Us: snsgroups.com/
    Spine: snsspine.in/
    Contact Us: 90036 55855, 95664 23456
    E-Mail Us: events@snsgroups.com
    Why to Join in SNS Institutions (Autonomous)?
    1. A Group holding Maximum AUTONOMOUS Institutions enabling Unique Design Thinking Curriculum
    2. Top notch 1753 Placement record and 285 Recruiters, with exclusive 4 career tracks & Produced 100+ Entrepreneurs
    3. All Institutions Accredited with NAAC 'A' Grade & above
    4. Five Pillars Based Learning Space that provides a Unique lifestyle for a student to succeed, through SPINE Student Activity Center
    5. Incredible Scholarship opportunity with work-while-learn programs
    Unique Vision:
    Build an Entrepreneurial Mindset through our Design Thinking Framework
    Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Careers360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
    Link in description
    Website: www.agnisteels.com
    Mail id - info@agnisteels.com
    Mobile: +91 9384036172
    TOLL FREE NO: 18001215676
    *********************************************
    👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil

Комментарии • 163

  • @IGtamil
    @IGtamil  3 месяца назад +24

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil

  • @user-oc2wl7gs8j
    @user-oc2wl7gs8j 3 месяца назад +108

    அக்கா எவ்வளவு அழகா சொல்லி இருக்கீங்க மக்கள் நல்ல புரிதல் வேண்டும்

  • @user-zp4ro8sm2c
    @user-zp4ro8sm2c 3 месяца назад +143

    என் மகன் ஆட்டிசம் பாதித்த குழந்தை.அவனுக்காகவே பெருத்த சமூகத்தை உருவாக்கி நடாத்திவருகிறேன்.சுவிஸ்நாட்டில் இப்போது நானும் மகனும் மகிழ்வாக சுதந்திரமாக நடமாடுகிறோம்.

  • @nithyadevir8578
    @nithyadevir8578 3 месяца назад +206

    He is not special child
    He is perfectly normal
    Only speech issue
    His is stable
    I am happy to see the boy's confidence
    He will surely achieve very very high

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 3 месяца назад +27

    தீபா உங்கள் மகன் மிகவும் அருமை யானவன் என்ன அழகான பதில் சொன்னான் பாராட்டுக்கள்

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 3 месяца назад +58

    சகேரதரி உங்க குழந்தை அழகாக பேசுரான் சந்தேரஷம்

  • @poonkodishanshan9552
    @poonkodishanshan9552 3 месяца назад +30

    I admire this lady very much. How practical she is.

    • @Gain714
      @Gain714 3 месяца назад +4

      And sensible talk

  • @iamachampiongirl9788
    @iamachampiongirl9788 3 месяца назад +65

    Anchor soo humble he stole my heart 😂❤

  • @hmegai7026
    @hmegai7026 3 месяца назад +13

    நல்ல தகவலைச் சொன்ன தீபா சிரிப்பு அழகிக்கு வாழ்த்துக்கள், வணக்கக்கங்கள்.

  • @selvakumar-rl6wi
    @selvakumar-rl6wi 3 месяца назад +5

    நீங்களும் உங்க குடும்பமும் நன்றாக இருப்பீர்கள் அக்கா. உங்களை போல நல்ல உள்ளங்கள் வாழ இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏

  • @IndradeviIndradevi-br1tc
    @IndradeviIndradevi-br1tc 3 месяца назад +39

    Deeba yr great mother...

    • @Immanuel792
      @Immanuel792 23 дня назад

      My son koda special 14 years veetu velai senji yen payana music dance yella class kum anupuren ippo konjam kastam ...konjaper panam katranga naanum 5000 monthly katti hostel training vitturuken ...piriji irruka mudiyala ..yennaku appuran yar pathukuvanga avan sariyaganum

  • @SeethaammaSamayal
    @SeethaammaSamayal 3 месяца назад +65

    I'm also special child... In 2002 i was born after i was 3 years old my parents come to i have blindness doctor conform me as a special child.. But My parents are truly god gifted i always thankful to them.. Now I'm 70% cured and i completed my UG and now I'm preparing for CA
    So deepa akka ur always bold lady so keep rocking and support to ur children's

    • @Nandhini-dy6ti
      @Nandhini-dy6ti 3 месяца назад +6

      Unga loda comments ku romba nandri ellarukum ookama irukum❤

    • @SeethaammaSamayal
      @SeethaammaSamayal 3 месяца назад +2

      @@Nandhini-dy6ti ❤🙏

    • @Humaira1904-p6w
      @Humaira1904-p6w 3 месяца назад +4

      If you mention how you got cured it will be helpful for many brother

    • @amalasridhar
      @amalasridhar 3 месяца назад +5

      Can you pls share how you cured from the eye problem

    • @SeethaammaSamayal
      @SeethaammaSamayal 3 месяца назад +1

      @@amalasridhar In 2008 my grandfather saw a advertisement about Hospital in Kerala name (sreedhareeyam) ayurveda treatment specially for eye.. My mother already visit lot's of eye hospitals even in madurai arvind eye hospital too but there is no hope.. So last and finial hope we make to go Kerala after 21 days of treatment I got eye sight... After I join in normal school every half yearly exam and annual exam holidays I spend my 21 days there for my treatment there are purely ghee medicine... Now I can manage myself as my own to survive... I think this help someone 🙏🙏

  • @DeviDevi-gq6ic
    @DeviDevi-gq6ic 3 месяца назад +28

    தீபா அக்கா அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும்.உங்களுடைய பேச்சு காமெடி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤

  • @karthigeyan2727
    @karthigeyan2727 3 месяца назад +32

    Deepa akka nan unkala one time neril பார்க்கணும்

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 месяца назад +2

    இந்த பதிவு பயனுள்ள வகையிலானது. ஆனாலும் அதேநேரம் மனநிறைவாகஇருந்தது.மனதில் ஒருவித வலியும்உணர்ந்தேன்.நீங்க உங்களுடைய குடும்பம் என்றுமே சந்தோஷமாக இருக்க மனதார வேண்டிக்கிறேன்.உங்க பிள்ளை நல்ல வருவான் God bless you 🙌

  • @ritajerome8554
    @ritajerome8554 3 месяца назад +21

    Anchor and Deepa family ❤

  • @ananthavalli-ho5wz
    @ananthavalli-ho5wz 3 месяца назад +4

    தீபாம்மா பேச்சில் நல்ல முதிர்ச்சிஉள்ளது.ரூபல்லாதடுப்பூசி
    பற்றிஎடுத்துக் கூறியதற்கு நன்றி
    நான் பொதுசுகாதாரத் துறையிலிருந்து ஓய்வுபெற்ற வர்

  • @bhavanivinoth9553
    @bhavanivinoth9553 3 месяца назад +9

    What a mature speech hands off akka

  • @BanuMathi-bb9fi
    @BanuMathi-bb9fi 3 месяца назад +20

    சரியான பதிவு தீபா அக்கா நீங்கள் கூறிய படி என் மகன் காது கேளாமல் அறுவை சிகிச்சை செய்து பேச்சு பயிற்சி கொடுத்து இப்போது நன்றாக பேசுகிறார்

  • @dranjanaj7696
    @dranjanaj7696 2 месяца назад +2

    This actress is very aware. She is giving a good message to the public regarding children with hearing loss, as well as other special children.

  • @jeyaranisahathevan2484
    @jeyaranisahathevan2484 3 месяца назад +8

    உண்மை தான் தீபா. ....கடவுள் பக்தி என்று அலையாமல் பிள்ளைக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @Vicscafe-kq6nf
    @Vicscafe-kq6nf 3 месяца назад +2

    Best way of anchoring... Such a humble respectful personality brother you are.... Do well with the same way 👍

  • @Tinku-18
    @Tinku-18 3 месяца назад +7

    Deepa akka strong woman ❤

  • @Thenmozhi0607
    @Thenmozhi0607 3 месяца назад +7

    Deepa nalla maturity a pesudhu super😂

  • @santoshkumar8663
    @santoshkumar8663 3 месяца назад +7

    Deepa akka god bless your family 🙏🏻✝️

  • @Nandhini-dy6ti
    @Nandhini-dy6ti 3 месяца назад +4

    Shankar mama great husband and father❤

  • @narayananjinarayananji7805
    @narayananjinarayananji7805 3 месяца назад +3

    Super amma voice u great❤❤❤❤❤

  • @athirsonap4383
    @athirsonap4383 2 месяца назад +2

    He looks so handsome!!

  • @BharathiBharathi-uq2hu
    @BharathiBharathi-uq2hu 3 месяца назад +2

    Anchor is soo cute...❤🤩😍

  • @devakigoel9609
    @devakigoel9609 2 месяца назад

    Very sensible kind lady.hats off to her.

  • @bala.thetransporter
    @bala.thetransporter 3 месяца назад +7

    Arumaiyaana padhivu

  • @thilagarathimarikumar3849
    @thilagarathimarikumar3849 2 месяца назад

    தீபா அக்கா you are great love you ka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kavi-vc6gi
    @kavi-vc6gi 3 месяца назад +64

    நீங்களாவது பரவாயில்லை உங்கள் மகனை வளர்க்கிறீர்கள் ஆனால் என் நிலைமை???
    மாமியார் கடந்த வருடம் இறந்து விட்டார் தற்போது மாமனார், 10 வயது குழந்தைகளுக்கு உண்டான மனவளர்ச்சி உள்ள 47 வயதுடைய மைத்துனர் என்னிடம் தான் உள்ளனர் என்ன செய்வது இவர்களை பார்த்து கொண்டால் என்
    குழந்தைகள் நன்றாக இருப்பார்கள் என்று பார்த்து கொள்கிறேன்

    • @prabhavathisugumar7056
      @prabhavathisugumar7056 3 месяца назад +7

      Kandipa nallaerupigha

    • @RMalai
      @RMalai 3 месяца назад +7

      கஷ்டம் தான்... மிகப்பெரிய கஷ்டம். அதை பட்டால் தான் தெரியும். இது மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. நிறைய விஷயங்களை இழக்க வேண்டி வரும்.

    • @jayalakshmiparthasarathy943
      @jayalakshmiparthasarathy943 3 месяца назад +4

      God bless you ma

    • @vasanthik8980
      @vasanthik8980 3 месяца назад +4

      கடினம்தான் ஆனால் நல்லது செய்யும்போது அதன் பலன் உங்கள் குழந்தைகள் வாழ்வில் பன்மடங்காக கிடைக்கும்.

    • @fathimajabin4327
      @fathimajabin4327 3 месяца назад +3

      God always be with you

  • @moharajk5139
    @moharajk5139 3 месяца назад +5

    வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @user-jj5lx4tg3l
    @user-jj5lx4tg3l 3 месяца назад +2

    I love you Deepa sister 👍💖💖💖💖💖

  • @umavathi5789
    @umavathi5789 3 месяца назад +4

    100 years nallairukkanum Thangam(thambi) nee

  • @TamilDeva-ce7gr
    @TamilDeva-ce7gr 3 месяца назад +4

    So beautiful brother.... nice video...

  • @kathijabeevi1567
    @kathijabeevi1567 3 месяца назад +2

    அருமையான பதிவு

  • @natarajans2550
    @natarajans2550 3 месяца назад +5

    Anchor cute and handsome cute smile

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 2 месяца назад

    தீபா அக்கா நீங்க நல்லா இருக்கனும் ❤

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan9805 3 месяца назад +14

    வாழ்த்துக்கள் இறுதியில் நல்ல தகவல் சொன்ணிங்க

  • @suriyarajendran405
    @suriyarajendran405 3 месяца назад +7

    Anchor is honst

  • @sobanaraj4596
    @sobanaraj4596 3 месяца назад +5

    Super women good amma❤

  • @bakkiyambakkiyam9124
    @bakkiyambakkiyam9124 3 месяца назад +1

    Good bless you deepa akka

  • @kalai7753
    @kalai7753 2 месяца назад +1

    இத்தனை திறமைகளை வாய்ப்புகளை வைத்திருந்தும் பொருளாதார ரீதியாக இவர் சாதாரண நிலையில் இருக்கிறார்.சமீபத்தில் வந்த ஆல்யா , நிஷா எல்லாம் எப்படி பெரிய வீடு கட்டி வசதியாக இருக்கிறார்கள்

  • @srisaranya6385
    @srisaranya6385 3 месяца назад +3

    அக்கா நான் சிறப்புபயிற்றுநர் என்பதை நினைத்து இன்று பெருமை கொள்கிறேன்.

  • @stellamarydevar4497
    @stellamarydevar4497 3 месяца назад +4

    Deepa i saw u when were pregnant for your first son , that time my mother in law gave advice to u what to do in pregnancy. That time and now deepa is same

  • @AbinayaVivek-ox2fj
    @AbinayaVivek-ox2fj 3 месяца назад +6

    அக்கா என்னோட பொண்ணும் ஹெரிங் ஹட் ஆபரேஷன் பண்ணி இருக்கா இப்போ நல்லா பேசுற

  • @ajai.m5047
    @ajai.m5047 3 месяца назад +9

    Anchor❤

  • @karpagamari6448
    @karpagamari6448 3 месяца назад +3

    அக்கா நடிப்பு அவங்க திறமை அக்கா. உங்க மேல எனக்கு மரியாதை இருக்கு .உங்களுக்கு நடிக்க ஆசை அதே போல் தான் அடுத்தவர்களுக்கு ம் ஆசை

  • @Vimala-tq2eq
    @Vimala-tq2eq 3 месяца назад

    Super . So. Much matured

  • @pavitramunusamy5732
    @pavitramunusamy5732 3 месяца назад +7

    😊

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 3 месяца назад +1

    Love you deepa akka❤

  • @ayesagani3478
    @ayesagani3478 3 месяца назад +2

    Excellent

  • @Vimalatamil777
    @Vimalatamil777 3 месяца назад

    Wel matured woman ...

  • @nimmykannan1733
    @nimmykannan1733 3 месяца назад

    He is a great kid❤

  • @usharajagopalankannan89
    @usharajagopalankannan89 3 месяца назад +5

    My mother was a teacher for the blind and deaf at Adyar School for42 years

    • @Leoleo-np3ir
      @Leoleo-np3ir 3 месяца назад

      Is that mountfort school bro.xavier is principal he was I am correct

    • @Nandhini-dy6ti
      @Nandhini-dy6ti 3 месяца назад +1

      Unga amma theivathuku samam😊❤

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 2 месяца назад +1

    கலைஞரின் மிக உயர்வான திட்டம். மருத்துவர் காமேஸ்வரனின் ஆலோசனையின்படி கொண்டு வந்த மிக சிறப்பான திட்டம் இது🎉🎉🎉💐🙏

  • @s.binyezhisai9821
    @s.binyezhisai9821 3 месяца назад

    சமூக விழிப்புணர்வு களும் தந்த நற் பெண்மைக்கு, நன்றிகள்.
    வாழ்த்துக்கள்.🎉

  • @mohamedrafeek5902
    @mohamedrafeek5902 3 месяца назад

    எந்த ஒரு விதத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் நம்முடைய தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை தளர விடாமல் அடுத்தவர்களின் நினைப்பது பற்றி யோசிக்காமல் அவர்களின் வீணான பேச்சுக்களை காதில் வாங்காமல் முன்னேறிச் சென்றால் வெற்றி நிச்சயம் என்பதை அழகான முறையில் தெளிவு படுத்தி மனதை கலங்க வைத்தீர்கள்

  • @geetharani953
    @geetharani953 3 месяца назад +3

    Hai Deepa sister ❤

  • @sekark1194
    @sekark1194 3 месяца назад +1

    கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கு அக்கா. வாழ்க வளமுடன்.❤❤❤

  • @deepajagannathan5404
    @deepajagannathan5404 3 месяца назад

    Correct aga pesuringa akka nanri🎉❤

  • @gowthami8447
    @gowthami8447 3 месяца назад +1

    God bless you ❤

  • @AnanthiAbhi-sw5le
    @AnanthiAbhi-sw5le 2 месяца назад +1

    He is not a special child, he is normal

  • @divyabalamuruganvlogs
    @divyabalamuruganvlogs 3 месяца назад +2

    Deepa ka rempa knowledgeable la pesaraga great ..

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 3 месяца назад +2

    Naanum sirappu kuzhanthaigaluku aasiriyai aaha paniyatri irukiren enbathai enni perumai padugiren

  • @davanayaghinayaghi9295
    @davanayaghinayaghi9295 3 месяца назад +4

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @smsk669
    @smsk669 3 месяца назад +1

    Inspiring akka❤

  • @kalafitness8267
    @kalafitness8267 3 месяца назад +1

    Special child information shorts ah podunga...

  • @maheshwaranp9819
    @maheshwaranp9819 3 месяца назад +2

    Super

  • @Keshithatime
    @Keshithatime 3 месяца назад +1

    Akka ❤❤❤❤❤❤

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤ Deepa Akka ❤❤❤❤❤❤❤❤

  • @swapnababu5242
    @swapnababu5242 3 месяца назад

    Already I like you very much
    Now I love you very much
    I want to see u and give a tight hug

  • @akalaivani5492
    @akalaivani5492 3 месяца назад

    Very nice interview ❤

  • @tamilpharmachemistry3218
    @tamilpharmachemistry3218 2 месяца назад

    Nice advice akka

  • @merlinstephy1650
    @merlinstephy1650 3 месяца назад

    Super deepa akka. Reality ah pesuninga. En paiyan kum kathu ketkala so nanga surgery pannikom. Ipa therapy poitu iruku. Kandipa avanum nala pesuvan avan nera achieve pannuvan antha hope enaku iruku...

  • @UncoJ
    @UncoJ 3 месяца назад +3

    Deepa akka always rocks 👏🫶🙌

  • @LAVACOUMARCR
    @LAVACOUMARCR 3 месяца назад

    Realy special edition

  • @mahendranr4093
    @mahendranr4093 3 месяца назад

    Akka supper

  • @teejeyem6375
    @teejeyem6375 2 месяца назад

    ,super lady

  • @anushar1718
    @anushar1718 3 месяца назад

    Super akka

  • @user-if1wu6sb1f
    @user-if1wu6sb1f 3 месяца назад

    Sankar mama❤

  • @dharshinisuri8109
    @dharshinisuri8109 3 месяца назад

    ❤❤❤Feel good interview

  • @user-jv6ie4gf4o
    @user-jv6ie4gf4o 3 месяца назад

    Sister ❤❤❤❤❤

  • @arunaam
    @arunaam 3 месяца назад

    Great!

  • @gangadharana
    @gangadharana 3 месяца назад

    Super super

  • @hajamohideen8349
    @hajamohideen8349 3 месяца назад

    Sankar brother fan

  • @kalpanabala545
    @kalpanabala545 3 месяца назад +2

    13 vayasu la enna thaduppu oosi podanum ... please yaravathu sollunga

  • @redpepper8913
    @redpepper8913 3 месяца назад +1

    Super speech akka

  • @vijayalakshmis7668
    @vijayalakshmis7668 3 месяца назад

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @samithsankar8440
    @samithsankar8440 3 месяца назад +3

    Super akka❤

  • @jeyanalini2048
    @jeyanalini2048 3 месяца назад +3

    13 years girl child ku cervical cancer thaduppu injection podanum

  • @babuv4679
    @babuv4679 3 месяца назад

    ❤ ladie Sivaji valga valamudan ❤

  • @RyanJosiah1
    @RyanJosiah1 3 месяца назад

    ஐயோ ஐ லவ் யூ அக்கா

  • @cleraxaviour2108
    @cleraxaviour2108 3 месяца назад +2

    Deepa mattum thaan pesinanga ..husbandku pes kodukka illa paavam 😆

  • @manimegalai-qy6vf
    @manimegalai-qy6vf 3 месяца назад

    நல்லா வந்துருவான்மா

  • @sivakamasundhari6144
    @sivakamasundhari6144 3 месяца назад

    14.30 Robello Injuction

  • @yasodhayasodha7141
    @yasodhayasodha7141 3 месяца назад

    ❤❤❤

  • @Gayathri.Gayathri
    @Gayathri.Gayathri 3 месяца назад

    ❤❤❤❤❤❤