Day 1 - Shyamala Navaratri | 9 நாட்களும் வழிபடும் முறை & விரத முறை | சியாமளா நவராத்திரி 2021

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • தை மாதம் அமாவாசை முடிந்த பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது இராஜ மாதங்கி தேவிக்குரிய நவராத்திரி ஆகும்.
    காப்பு
    தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும்தில்லை
    ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
    சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே
    காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே.
    நூல்
    1. உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
    மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது மலர்க்கமலை
    துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம் என்ன
    விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே
    2 துணையும், தொழும்தெய்வமும் பெற்றதாயும், சுருதிகளின்
    பணையும், கொழுந்தும் பதிகொண்ட வேரும்பனி மலர்ப்பூங்
    கணையும், கருப்புச்சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
    அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே
    3.அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
    செறிந்தேன், உனது திருவடிக்கே,. திருவே! வெருவிப்
    பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
    மறிந்தே விழுநரகுக்கு உறவாய மனிதரையே!
    4. மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து சென்னிக்
    குனிதரும், சேவடிக்கோமளமே! .கொன்றை வார்சடைமேல்
    பனிதரும், திங்களும், பாம்பும் பகீரதியும் படைத்த
    புனிதரும் நீயும்மென்புந்தி எந்நாளும் பொருந்துகவே.
    5. பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால்,
    வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
    அருந்திய நஞ்சு அமுதுக்கிய அம்பிகை அம்புயம் மேல்
    திருந்திய சுந்தரி, அந்தரி, பாதம் என் சென்னியதே.
    6. சென்னியது உன்பொற் திருவடித்தாமரை. சிந்தையுள்ளே
    மன்னியது உன்திரு மந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
    முன்னிய நின் அடியாருடன் கூடி, முறை முறையே
    பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே
    7. ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி, தளர்விலதோர்
    கதியுறு வண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும்
    மதியுறு வேணி மகிழ்நனும், மாலும், வணங்கி என்றும்
    துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே!
    8. சுந்தரி, எந்தை துணைவி, என் பாசத் தொடரையெல்லாம்
    வந்தரி, சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
    அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
    கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.
    9. கருத்தன, எந்தைதன் கண்ணன் வண்ணக் கனகவெற்பில்
    பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
    திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
    முருத்தன மூரலும், நீயும், அம்மே! வந்து என்முன் நிற்கவே
    10. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,
    என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்
    ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து
    அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!
    Thaaramar konraiyum sanbaga maalaiyum saaththum thillai
    oorardham paagaththu umai maindhane!-ulagu ezhum perra
    seer abiraami andhaadhi eppodhum endhan sindhaiyulle-
    kaar amar menik ganabadhiye!-nirkak katturaiye. - kaappu
    Udhikkinra sengadhir, uchchith thilagam, unarvudaiyor
    madhikkinra maanikkam, maadhulambodhu, malarkkamalai
    thudhikkinra min kodi, men kadik kunguma thoyam-enna
    vidhikkinra meni abiraami, endhan vizhuth thunaiye. 1
    Thunaiyum, thozhum theyvamum perra thaayum, surudhigalin
    panaiyum kozhundhum padhigonda verum-pani malarppoong
    kanaiyum, karuppuch silaiyum, men paasaangusamum, kaiyil
    anaiyum thiribura sundhari-aavadhu arindhaname. 2
    Arindhen, evarum ariyaa maraiyai; arindhugondu
    serindhen, ninadhu thiruvadikke;- thiruve!- veruvip
    pirindhen, nin anbar perumai ennaadha karuma nensaal,
    marindhe vizhum naragukku uravaaya manidharaiye. 3
    Manidharum, thevarum, maayaa munivarum, vandhu, senni
    kunidharum sevadik komalame! konrai vaarsadaimel
    panidharum thingalum, paambum, pageeradhiyum padaiththa
    punidharum neeyum en pundhi ennnnaalum porundhugave. 4
    Porundhiya muppurai, seppu uraiseyyum punar mulaiyaal,
    varundhiya vansi marungul manonmani, vaar sadaiyon
    arundhiya nansu amudhu aakkiya ambigai, ambuyamel
    thirundhiya sundhari, andhari-paadham en senniyadhe!. 5
    Senniyadhu, un pon thiruvadith thaamarai! sindhaiyulle
    manniyadhu, un thiru mandhiram;- sindhura vannap penne!-
    munniyannin adiyaarudan koodi, murai muraiye
    panniyadhu, enrum undhan paramaagama paththadhiye. 6
    Thadhiyuru maththin suzhalum en aavi, thalarvu iladhu or
    kadhiyuruvannam karudhu kandaay-kamalaalayanum,
    madhiyuruveni magizhnnanum, maalum, vanangi, enrum
    thudhiyuru sevadiyaay! sindhuraanana sundhariye!. 7
    Sundhari endhai thunaivi, en paasaththodarai ellaam
    vandhu ari sindhura vannaththinaal, magidan thalaimel
    andhari, neeli, azhiyaadha kannigai, aaranaththon
    kam thari kaiththalaththaal-malarththaal en karuththanave. 8
    Karuththana endhaidhan kannana, vannak kanagaverpin
    peruththana, paal azhum pillaikku nalgina, per arulgoor
    thiruththana paaramum; aaramum, sengaich silaiyum, ambum,
    muruththana mooralum, neeyum, amme! vandhu enmun nirkave. 9
    Ninrum irundhum kidandhum nadandhum ninaippadhu unnai;
    enrum vananguvadhu un malarth thaal!-ezhudhaamaraiyin
    onrum arumborule! arule! umaiye! imayaththu
    anrum pirandhavale! azhiyaa muththi aanandhame! 10
    - ஆத்ம ஞான மையம்

Комментарии • 384

  • @manoshanthirugnanasambanth3665
    @manoshanthirugnanasambanth3665 3 года назад +11

    அனைவருக்கும் இவ்விரதத்தைப் பற்றி மனமுவந்து கூற முன்வந்ததிற்கு மிக்க நன்றி தாயே🙂🙏🙏🙏

  • @shunmugasundari2421
    @shunmugasundari2421 3 года назад +9

    அம்மா நிங்களும் அந்த மீராவும் பேசியத பார்த்து என் கண்களில் கண்ணீர் வந்தது அம்மா எனக்கு கோலு வச்சி நவராத்திரி கொண்டாடனும்னு ஆசை ஆனால் எங்க வீட்டில் அந்த அளவுக்கு வசதி இல்ல ஆனால் இந்த நவராத்திரி கொண்டாடனும்னு ஆசை அு என்னால முடியும்னு நம்பி நான் இந்த நவராத்திரி கொண்டாட பொறேன் அதர்க்கு அந்த அம்பிகை அருள்ளும்,உங்களது ஆசிர்வாதமும் எனக்கு வேணும் அம்மா

    • @tamilpoojadecoration8599
      @tamilpoojadecoration8599 3 года назад +2

      நீங்கள் இந்த வருடத்தில் இருந்து கொலு வைக்க மனதார ஆசைப் பட்டால் வைங்க அது எதற்கு வசதி வேண்டும் என்று அவசியமில்லை ஆனால் வைக்க ஆரம்பித்து விட்டால் தொடர்ந்து வைக்க வேண்டும் நிறுத்தக் கூடாது நானும் சிறிய அளவில் ஆரம்பித்து இப்போ பெரிய அளவில் வைக்கிறேன் அம்பாளின் கருணையால் நன்றாக இருக்கிறேன் நீங்க கொலு வைக்க ஆசைப்பட்டால் பூஜை அறையில் துர்க்கா லஷ்மி சரஸ்வதி விநாயகர் என்று சில பொம்மைகள் வாங்கி சிறிய அளவில் வைங்க அதன் பிறகு உங்களுக்கே முன்னேற்றம் தெரியும் பாருங்கள் வாழ்த்துக்கள்

  • @user-xn9rl5ql5r
    @user-xn9rl5ql5r 3 года назад +2

    வணக்கம் சகோதரி வசந்த பஞ்சமி பற்றி கேள்வி பட்டதுண்டு என்னுடைய மாணவி மாணவர்களுக்கு கல்வி கற்பது குறித்து சொல்லியிருக்கிறேன். தற்போது தாங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் சியாமளா நவராத்திரி மிகவும் முக்கியமான தகவல் நன்றி இது போன்ற பல தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் தாங்கள் பல்லாண்டுகள் நோய் நோடியின்றி தீர்க்காயுளுடன் வாழ்க நீங்கள் வளர்க வளமுடன் நலமுடன் வாழ்க

  • @praveenathangavel
    @praveenathangavel 3 года назад +12

    நான் கேள்விப்படாத ஒரு நவராத்திரி.பதிவுக்காக நன்றிகள்🙏

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 года назад +7

    இனிய காலை வணக்கம் திருமதி.தேசமங்கையர்க்கரசி அவர்களே! "சியாமளா நவராத்திரி"பற்றி மிக அருமையான தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி,
    வாழ்க வளமுடன் ராதே க்ருஷ்ணா 🙏🙏

  • @muthamilselvi8482
    @muthamilselvi8482 3 года назад +27

    நீங்கள் சேலைக்கு பிளவுஸ் நீங்களே தைப்பீர்களா மிகவும் நன்றாக உள்ளது நன்றி

  • @lakshmin7045
    @lakshmin7045 3 года назад

    அம்மா...உண்மையாக இப்படி ஒரு விழா இருப்பது உங்கள் பதிவு பார்த்துதான் அறிந்து கொண்டேன்.....மிக்க நன்றி.....அம்மா.....

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 3 года назад +1

    உங்களுக்கும் சியாமளா நவராத்திரி திருவிழா நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @sudhansuresh8225
    @sudhansuresh8225 3 года назад +1

    அம்மா தங்களின் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது.
    இருப்பினும் இது போன்ற சிறப்பான தினங்களை ஓரிரு நாட்கள் முன்னதாக கூறினால் அனைவரும் முன்னதாக தயாராக இருக்க உதவியாக இருக்கும். நன்றி

  • @sumathyshomekitchens6912
    @sumathyshomekitchens6912 3 года назад +3

    ஆத்ம சகோதரிக்கு வணக்கம்...மிக தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி...ஆத்ம சகோதரிக்கு சியாமளா நவராத்திரி வாழ்த்துக்கள்...

  • @umamageshwari7407
    @umamageshwari7407 3 года назад +10

    அருமையா தெளிவாக உள்ளது உங்கள் பதிவுகள் மிக்க நன்றி 🙏

  • @mathesh4776
    @mathesh4776 3 года назад

    இப்ப தான் நான் கேட்கிறேன்.எனக்கே இப்பதான் தெரியுது.ரொம்ம நன்றி.🙏

  • @ammukuttyamutha991
    @ammukuttyamutha991 3 года назад +1

    ரொம்ப ரொம்ப நல்ல தகவல்கள் அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் 🙏🙏

  • @rathygoby8363
    @rathygoby8363 3 года назад

    Thank you so much. Sometime I feel that you are a messenger of GOD. No other words to say.

  • @thilagavathithilaga7924
    @thilagavathithilaga7924 3 года назад

    நிச்சயமாக நானும் இந்த பூஜையை செய்வேன். மிக்க நன்றி சகோதரி. 💕

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 года назад

    சிறப்பான சியாமளா நவராத்திரி முதல் நாள் விளக்கம் சிறப்பு ...மீராவும் தாங்களும் பேசியது அருமை..நன்றி

  • @rajamanisrimathy2082
    @rajamanisrimathy2082 3 года назад

    நன்றிமா நன்றி தெரிவித்து கொள்கிறேன் ☸️🕉🌺🙏🙏🙏

  • @kalidass1222
    @kalidass1222 3 года назад +17

    🌟Mahalakshmi 💜Durgaiyamman💛 Saraswaty 💚aasirvaadham💖 ungalukku 💙epodhum 💓undhu💟 elorume 💜nalla 💛irukum. 💚

  • @jeyak6045
    @jeyak6045 3 года назад +1

    Arumaiyana thagaval amma

  • @Vishnu_lakshmi369
    @Vishnu_lakshmi369 3 года назад +2

    தங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை அம்மா......,,👍👍👍👌👌👌👌

  • @rathinamvelmurugan4475
    @rathinamvelmurugan4475 3 года назад +17

    48 minutes 3k views congratulations and hatts off u

  • @purushothaman3549
    @purushothaman3549 3 года назад +8

    மாசி மாதம் அங்காளம்மன் வழிபாடு செய்வது எப்படி என்று சொல்லுங்க அம்மா ‌‍‌‌.
    முறையா வழிபடுவது எப்படிணு தெரியலை அதைபத்தி சொல்லுங்க அம்மா

  • @Nandhini0029
    @Nandhini0029 3 года назад

    தங்களுடைய ஆன்மீக பதிவு மேலும் சிறப்படைய என்னுடைய 🎉

  • @karthikeyansambamtham8449
    @karthikeyansambamtham8449 3 года назад +2

    அம்மா சிவாயநம 🙏🙏🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 года назад +1

    Sri mathaa Sri maharagni srimath simhasaneshwari 🙏🙏🙏

  • @kavithajaisankar
    @kavithajaisankar 3 года назад

    நன்றி. தங்களுக்கும் சியாமளா நவராத்திரி வாழ்த்துகள்🙏

  • @jyothimanju9712
    @jyothimanju9712 3 года назад

    Amma I am belongs to karnataka.. Yennoda veetil valipaduku mamiyar anumadhi ille... so ninga sollughira ellam valipadum poojeyum en karpaneyil naan senji kondirikiren Adhanale nanmeyum kedeithirukh..... heartily thank you so much amma.... Beriya edhur paarpodaa shyamala navarathriyum kondirikiren... Vetri kedekatum endru pray panni asi valzangugal... 🌷🌹🌷

  • @sumathinanunarayanan5759
    @sumathinanunarayanan5759 3 года назад +1

    Thank you so much for sharing about this Shyamala Navarathiri Amma. God Bless you Amma

  • @lakshmikrishna7765
    @lakshmikrishna7765 3 года назад

    Shyamala Navaratri patri miga arumaiyaga yellorukum puriumpadi sonnirgal mikka nandri ma🙏🙏🙏

  • @jeyapriya85
    @jeyapriya85 3 года назад +1

    நன்றி அம்மா நல்லது நடக்கும் நல்லதேநடக்கும்

  • @murugananthamsakthivel325
    @murugananthamsakthivel325 3 года назад

    Amma nijamavay romba arpudhamana thagaval romba nandri please keep posting such informational video

  • @arunrick4897
    @arunrick4897 3 года назад +3

    நன்றி சகோதரி உங்க தொண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @harinath7840
    @harinath7840 3 года назад +1

    நன்றி சகோதரி அருமை 🙏🙏🙏

  • @essvariai8533
    @essvariai8533 3 года назад +2

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, அம்மா 🙏🏾

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 года назад

    பல கோடி நன்றிகள் அம்மா

  • @companysecretary8639
    @companysecretary8639 3 года назад +1

    Amma because of you we have learnt the workship of godess sakthi. Srividya upasagar knows everything. But ordinary people like me knows everything by your channel. Thousands of thanks to you. Please make a short clip on Sri mahameru work ship method.

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад +2

    பிறந்தநாள் கொண்டாட்டம்/வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. அதாவது,
    🙏ஒருவரது பிறந்தநாளை இப்போது உள்ள உலக வழக்கப்படி ஆங்கில மாத மற்றும்‌ தேதியில் கேக் வெட்டி கொண்டாடுவதனால் ஏதாவது பலன் உண்டா?
    🙏 தமிழ் மாதப்படி மற்றும் நட்சத்திரத்தைதான் கணக்கில் கொள்ள வேண்டுமா?
    🙏 காலை/ மாலை இதில் சிறந்த நேரம் எது
    🙏 பிறந்தநாள் அன்று ‌செய்யவேண்டிய வழிபாடு என்ன?
    🙏 பிறந்தநாள் அன்று செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன?
    🙏 பிறந்தநாளன்று சிறப்பு அர்ச்சனை செய்வது எப்படி?
    🙏 மிக முக்கியமாக, உறவினரோ நண்பரோ யாராக இருந்தாலும் அவருக்காக நாம் எப்படி அர்ச்சனை/வழிபாடு செய்வது? நீங்கள் கூறுவதுபோல ஐம்பது சதவீத பலனாவது அவர்களுக்கு கிடைக்கட்டும்.
    🙏 நீங்கள் உங்கள் அல்லது உங்கள்‌ கணவர் அல்லது பிள்ளைகளின் பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடுகிறீர்கள்
    🙏 பொதுவாக பிறந்தநாளை எப்படி கொண்டாடலாம்/ வழிபடலாம்?

  • @gowrichinnadhurai7501
    @gowrichinnadhurai7501 3 года назад

    நன்றி அம்மா உங்களுக்கும் சியாமளா நவராத்திரி வாழ்த்துகள் 🙏🙏🙏 உங்கள் பேச்சால் ஈர்க்கப்பட்ட New subscriber 😇😇

  • @durgaguna9020
    @durgaguna9020 3 года назад

    Amma nanga Telugu Tamil padikatheriyathu nenga soldrathu lalitha ,lakshmi shothiram telugu le padikirom nenga soldrathu nala palan tharuthu nandri tq🙏🙏amma

  • @sharmilamuthukkumar6732
    @sharmilamuthukkumar6732 3 года назад +2

    நன்றி நன்றி எங்களுக்கும் இந்த வாய்ப்பு தந்தததுக்கு நன்றி நன்றி டியர் குரு 🙏😍🤩🌹❤🌠

  • @vallivalli1784
    @vallivalli1784 3 года назад +1

    நன்றி மேம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @maliniiniyavanvenkatesh6765
    @maliniiniyavanvenkatesh6765 3 года назад +2

    Thank you amma

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 3 года назад

    Arumai amma romba nantri ungalukkum Navarathiri valthukkal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NPSi
    @NPSi 4 месяца назад

    💚💚

  • @sripoojafurnitures4086
    @sripoojafurnitures4086 3 года назад

    நவம் என்றால் புதுமை என்றும்
    நவம் என்றால் ஒன்பது என்றும் பொருள் படும்

  • @UmaDevi-ts6bi
    @UmaDevi-ts6bi 3 года назад

    Very good vedio about samara navarathiri

  • @examznotebook4071
    @examznotebook4071 3 года назад +1

    மிக்க நன்றி அம்மா 💐💐

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 года назад

    Nalla pathivu amma mikka nandri 🙏 innum 8 natkal poojai patriyum Ariya aavalai irukkirom amma nandri

  • @KSMother
    @KSMother 3 года назад +1

    Amazing An Excellent Message 🙏👍💯🙏 NARPAVI 🙏 VAZHKA VALA MUDAN 🙏 Thank You So Much 🙏👍💯🙏

  • @radharadha94622
    @radharadha94622 3 года назад +4

    Mam thank you so much mam ... Happy shyamula navarathiri mam.... love yr speech and yr Tamil charity dedication.... it's inspiring Lot of people including me also mam ...yr my role model mam ..... love you so much ...ungala pathu neraiya visaiyam kathudu erukka mam .......I'm following yr Ture Honest valuable Tamil the secret of Tamil spiritual mam......mam ***Ramayana and mahabharatam ****entha kaviyam full sollunga mam please ellarukkum useful erukkum mam...love you so much mam

  • @umamaheshwarimahesh2804
    @umamaheshwarimahesh2804 3 года назад

    Super Sairam 🙏 Thanks you are

  • @tghari3073
    @tghari3073 3 года назад

    🙏🙏🙏 arumayana thgaval 👍

  • @srisai2336
    @srisai2336 3 года назад

    Amma thx an ur home siyamala Pooja vedios uploaded is very very useful for all

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 3 года назад

    அருமையான பதிவு. நன்றி ்மேடம்.

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h 3 года назад +1

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான பதிவு....👌👌👌மகிழ்ச்சிஅம்மா😍😍😍

  • @bhuvanahari6019
    @bhuvanahari6019 3 года назад

    Romba nandri mam..idu pathi terinjeirukala thank u mam

  • @SupremeVSR
    @SupremeVSR 3 года назад +1

    நன்றி அம்மா 🙏 மிகவும் அருமையான பதிவு 🙏💐

  • @diwageryogen4750
    @diwageryogen4750 3 года назад

    வணக்கம்,நவராத்திரி நாள் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  • @jyothib2108
    @jyothib2108 3 года назад

    Varudam muluvathum ungalodu valvathu pol ulathu amma ungal pathivugal 😊

  • @preethigd5950
    @preethigd5950 3 года назад

    Yes Amma puthusa kelvi padren shiyamala navarathri....

  • @jayanthigurushankar788
    @jayanthigurushankar788 3 года назад

    அருமையான பதிவு. மிகவும் நன்றி மேடம் வணக்கம் 🙏🙏

  • @padminirajendran7639
    @padminirajendran7639 3 года назад

    அருமை யான தகவல் நன்றி அம்மா

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 года назад

    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @rathika5363
    @rathika5363 3 года назад +2

    Aathma gnaana anbu tholiku iniya mathiya vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️

  • @-gramathunagareegamchannel9726
    @-gramathunagareegamchannel9726 3 года назад +1

    அருமை அம்மா

  • @vinodhinibalasubramanian7662
    @vinodhinibalasubramanian7662 3 года назад

    வாழ்க வளமுடன் 🙏

  • @preethipreethi1767
    @preethipreethi1767 Год назад

    ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் சி 🕉️🕉️🕉️🌺🌺🌺🌷🌸🌸🌸🌷🌷🌷🙏🙏🙏 அம்மா தயோ என்று நம்புகிறேன் பிரச்சினை தீர வேண்டும் குழந்தை கல்வி மகள் படிக்கவும் 🕉️ 🙏🌺🌺🌺

  • @mythilyraja9735
    @mythilyraja9735 3 года назад

    நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @nagendranselvanathan3518
    @nagendranselvanathan3518 3 года назад +8

    Vanakam madam. Please kindly explain the meaning of Lalitha Sahasranamam on weekly basis as your are doing for Abirami Anthathi and Nayanmar. Looking forward to hear the meanings of Lalitha Sahasranamam from your goodself. Thank you 🙏

  • @jayaraja2007
    @jayaraja2007 2 года назад +1

    வணக்கம் குருமாதா 🙏💐

  • @dgayathri5037
    @dgayathri5037 3 года назад

    அம்மா நன்றி

  • @sbkcreationss30
    @sbkcreationss30 3 года назад

    Very useful நன்றி அம்மா

  • @anandavallysockalingam5506
    @anandavallysockalingam5506 3 года назад

    வாழ்க வளமுடன் அம்மா

  • @vlakshmi6763
    @vlakshmi6763 3 года назад

    நன்றி அம்மா

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 3 года назад

    New and Useful information thanks Mam Meera very cute Mam thank you

  • @sugunasuguna9609
    @sugunasuguna9609 3 года назад

    நன்றி ,வாழ்த்துக்கள் அம்மா

  • @Venkhatpriya
    @Venkhatpriya 3 года назад

    நன்றி அருமை அம்மா 🙏🙏

  • @madhavansrinivasan6454
    @madhavansrinivasan6454 3 года назад

    Inspired by our speech about nrusimha and watching all your videos yet to be viewed some of that mam

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 3 года назад

    அருமை. நன்றி

  • @sarithavenkateshsarithaven2945
    @sarithavenkateshsarithaven2945 3 года назад

    Rompa nantri Amma

  • @bakiamsuppiah768
    @bakiamsuppiah768 3 года назад +1

    So cute

  • @thivviyavelmurugan4939
    @thivviyavelmurugan4939 3 года назад +2

    Nandri amma happy to hear🎉🎊

  • @tinanagul7898
    @tinanagul7898 3 года назад

    திருச்சிற்றம்பலம் அம்மா ரொம்ப நன்றி ங்க அம்மா

    • @Dhanalakshmi-lk6yq
      @Dhanalakshmi-lk6yq 3 года назад

      Daily Veeta clean Pananuma mam........intha navarathiri viratham iruntha

  • @manoj.s5725
    @manoj.s5725 3 года назад +1

    Nanri amma

  • @sathiyasathiya635
    @sathiyasathiya635 3 года назад

    Tq so much mam

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 3 года назад

    Thank u very much desamangai

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 3 года назад

    அன்பு தோழி மிகவும் இரவு வணக்கம் அன்பு தோழி நன்றி நன்றி

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 3 года назад

    Thank for sharing this useful information mam...

  • @poornivelu
    @poornivelu 3 года назад +4

    Useful information..
    Loved the way you interact with baby Meera ..

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 3 года назад

    நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @sathyasenthilnehru1492
    @sathyasenthilnehru1492 3 года назад

    நன்றி

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 3 года назад

    Arumai. Nalla thagaval. Nandri

  • @RaRa-to4ku
    @RaRa-to4ku 3 года назад +1

    நன்றி அம்மா அருமையான பதிவு உங்களுடைய சொர்பேலிவு கேட்டு கொண்டே இருக்கனும் நன்றி அம்மா

  • @gunavathiloganathan1451
    @gunavathiloganathan1451 3 года назад

    Superb 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏😀😀😀😀❤️

  • @karu9633
    @karu9633 3 года назад

    I'm from Malaysian mam I really like you video

  • @RaRa-to4ku
    @RaRa-to4ku 3 года назад

    அம்மா உங்களை நேரில் பார்க்கும் ஐயா குருநாதர் கையில் திருநீறு வாங்கினால் நினைத்தது நடக்கும் என்று சொன்னார்கள் எனக்கு அந்த பாக்கியம் உங்கள் கையில் கிடைக்க வேண்டும் நன்றி அம்மா

  • @theanmozhi454
    @theanmozhi454 3 года назад

    Most useful message

  • @akkrishnan1273
    @akkrishnan1273 3 года назад +2

    Cute Mira

  • @ykcenterprises3235
    @ykcenterprises3235 3 года назад

    நன்றி அக்கா வாழ்க வளமுடன்

  • @dhanalakshmiradhakrishnan940
    @dhanalakshmiradhakrishnan940 3 года назад

    Rombha nandri amma.