இழப்பு துன்பம் ஏற்படும் போது இந்த வார்த்தை துஆ ஓதுங்கள் அதைவிட சிறந்தது கிடைக்கும் -

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 8

  • @kaderamer7837
    @kaderamer7837 7 дней назад +2

    அஸ்ஸலாமுஅழைக்கும் மௌலானாஜி

  • @Hamohamedfath
    @Hamohamedfath 7 дней назад +1

    Wa alaikumussalam warahmathullahi wabarakathuhu hazrath..
    Assalamu Alaikum warahmathullahi wabarakathuhu hazrath..
    Hazrath... Allahukaha enaku ithatku dua solli thanga hazrath
    *In shaa Allah neenda aayulukum neenda aarokiyathitkum noai nodi atra ninmathiyana life kum powerful ana Dua and surah solli thanga hazrath plz
    Mihavum vendi kekan hazrath

  • @ungkaltholi4798
    @ungkaltholi4798 7 дней назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹசரத் நான் திருமணம் ஆகி 10 வருஷம் நான் திருமண ஆனதுல இருந்து என் கணவர் என்னை வெளிநாடு தான் அனுப்பினாரு நான் வீடு வாங்கி கொடுத்தேன் அவர் தேவை முழுதும் செய்து கொடுத்தேன் ஆனா என் கணவர் என்ன விட்டு நான் இருக்கும் போதே சில தவறானே நிலையில் ஈடு பட்டாரு அதையும் பொறுமை செய்தேன் என்னால எவ்ளோவ் முடியுமோ அவ்ளோவ் பொறுமை செய்தேன் நானும் அல்லாஹ்விடத்தில் எவ்ளோவே தொழுது தூஆ செய்தேன் அவர் அதை விட்டு வெளிய வரலே இனி என்னாலே முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு வேணாம்னு முடிவு செய்து அல்லாஹ் மீது பொறுப்பை ஒப்படைத்து டிவோர்ஸ் கேட்டு காளி கொட்டுக்கு போய் இருந்தேன் எனக்கு அங்கே சரி நீதி கிடைக்கும்னு ஆனா எனக்கு அங்கையும் நீதி கிடைக்கலே செய்யாத குற்றத்திட்க்கு குற்றவளி கூண்டில் ஒரு குற்றவளி மாதிரி நின்றேன் சரி எனக்கு எந்த நீதியும் வேணாம் எனக்கு இருக்க வீடு இல்ல என் வீட்டை வாங்கி தாருங்கள் என்று கேட்டேன் அதுவும் எனக்கு இல்லனு சொல்லிட்டாங்க 3 மாதம் இத்தா இருக்க கொன்னங்க அதுக்கான சிலவும் கொடுக்க மாட்டேன் சொல்லிட்டாங்க நான் எதுவுமே பேசலே திரும்பி வந்து விட்டேன் வீட்டுக்கு வந்ததும் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு எனக்கு இருக்க வீடும் இல்ல எனக்கு தாய் தந்தையும் இல்ல அக்கா வீட்ல தான் இருக்கேன் எவ்ளோவ் நாளைக்கி என்னாலே அக்கா வீட்ல இருக்க முடியும் அல்லாஹ் உங்களுக்கு சொர்க்கத்தை தருவான் என் பிரச்சனை சீக்கிரம் முடியானும் எனக்கு நீதி கிடைக்கணும் எனக்கு அநீதி செய்தவனே என் மேலே சுமத்த பட்ட பலியே போக்கணும் அதுக்கு எனக்கு ஒரு அமல் சொல்லி கொடுங்க 🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @ungkaltholi4798
      @ungkaltholi4798 6 дней назад

      எனக்கு இதுக்கானே வாஜீபா கொடுங்க

    • @StrawberryFlavour-om6jp
      @StrawberryFlavour-om6jp 3 дня назад

      ​@@ungkaltholi4798istighfar 2000 times seiyunga sis... Surah ikhlas daily 105 times odhi Allah kita dua seinga

  • @hamfardliyahamfardliya5980
    @hamfardliyahamfardliya5980 7 дней назад +2

    Assalamualaikum hazarath en 4vayadu magal 3 maasam mun mowthaagidichu ennala en magala mowthilirundu innum ennala athulirundu veli Vara mudiyala mowthana kulanthaikal nilai patriya bayan sollungal please

    • @tamildua2024
      @tamildua2024  7 дней назад +1

      இந்த துஆவை அதிகம் கேளுங்கள் சகோ

    • @hamfardliyahamfardliya5980
      @hamfardliyahamfardliya5980 7 дней назад

      ​@@tamildua2024 inshallah dua seinga