Hard things and Good things in taxi business | டாக்ஸி வணிகத்தின் நன்மை மற்றும் கஷ்டங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024

Комментарии • 219

  • @tamilsongs320
    @tamilsongs320 7 месяцев назад +13

    உங்க வீடியோ நேத்துதான் பார்த்தேன்.உங்களுடைய விளக்கம் நான்றாகவே இருக்கு.இப்ப நா மதுரைல ஆட்டோ ஓட்டுறேன்.இங்கே கார் வாங்கி டாக்ஸி ஓட்டலாமா.

    • @TaxiManChennai
      @TaxiManChennai  7 месяцев назад +6

      Thank you for your wish and support..நான் சென்னையில் இருக்கிறேன். மதுரையில் டாக்சி வியாபாரம் எப்படி இருக்கிறது என்று சரியாகத் தெரியவில்லை. உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் செய்யலாம். ஆட்டோ ஓட்டுவதுடன் பழைய டாக்ஸியையும் வாங்கி ஓட்டினால் அதிக வருமானம் கிடைக்கும்.. நிலைமையைப் புரிந்துகொண்டு புதிய கார் வாங்கலாம். வாழ்த்துகள்..

    • @ANANDKUMAR-st1nh
      @ANANDKUMAR-st1nh 3 месяца назад

      Last 15 sec 👌

    • @user-qj9oo2nk1z
      @user-qj9oo2nk1z 2 месяца назад

      😊😊

  • @sundarraj2230
    @sundarraj2230 22 дня назад

    வணக்கம் அனேக ஓட்டுநர்கள் சொல்லாத விஷயங்களை தெள்ளத்தெளிவாக சொல்லி உள்ளீர்கள் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்❤❤❤❤❤

  • @user-qw8rm3lr9f
    @user-qw8rm3lr9f 6 месяцев назад +5

    Intha filld ku your best you tube chanal
    Best haidalines fact

  • @rajivbhai6909
    @rajivbhai6909 День назад +1

    Super bro

  • @user-qw8rm3lr9f
    @user-qw8rm3lr9f 6 месяцев назад +4

    Realy best speech. Thank you bro

  • @suryajs9575
    @suryajs9575 6 месяцев назад +2

    Nandri brother correctana time la unga viedio kannula pattuchi ❤🙏🏻🙏🏻

  • @prakashn6235
    @prakashn6235 5 месяцев назад +2

    Super bro semma ya sonninga ippa than athaoda kastam nastam ellam puriyuthu thank you so much bro

  • @rajrocky4772
    @rajrocky4772 7 месяцев назад +4

    Good information for beginners...and very nice explanation you are doing good job bro... keep doing well🎉🎉🎉

    • @TaxiManChennai
      @TaxiManChennai  7 месяцев назад

      Thank you so much.. thank you for your wish and support...🙏

  • @mohamedsiddique9257
    @mohamedsiddique9257 6 месяцев назад +1

    Good explanation but health issues pathi neenga pesale atha pathi konjam solie irundha full filling irundhu irukum thanks brother 😊

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 5 месяцев назад +1

    Super bro...!

  • @santhanakrishnanrajagopala839
    @santhanakrishnanrajagopala839 4 месяца назад +1

    Simply superb bro❤

  • @karthikm8935
    @karthikm8935 Месяц назад +1

    Thanks brother

  • @user-mf4tu7bo9n
    @user-mf4tu7bo9n 6 месяцев назад +2

    Super speech pro thank you ❤

  • @user-be9lc3ep5y
    @user-be9lc3ep5y 6 месяцев назад +1

    Super

  • @user-mh6ub7jp8v
    @user-mh6ub7jp8v 11 дней назад +1

    Supar bro

  • @rahubaba1
    @rahubaba1 5 месяцев назад +2

    சகோ நான் புது கார் வேகன் r போட்டு இருக்கேன் எனக்கு சென்னை ஓர் அளவு தான் தெரியும் தற்போது சென்னை யில் தான் இருக்கேன் ரூட்டு பிரச்னை இன்னும் ஒருவாரத்தில் கார் வந்துவிடும் அதுதான் எனக்கு பயம்

    • @TaxiManChennai
      @TaxiManChennai  5 месяцев назад +1

      One month la சரியாயிடும்...

  • @jayakumard3116
    @jayakumard3116 Месяц назад +3

    Hiii brother
    How are you
    Texi work pannalamnu plan eruku so Hyundai AURA CAR vangalama bro

  • @manickamraja337
    @manickamraja337 2 месяца назад +1

    Wagon R CNG New vehicle call taxi ஓட்ட நல்ல டிரைவர் தேவை... ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.....

  • @prakashharshan8364
    @prakashharshan8364 4 месяца назад +1

    Bro உங்க வீடியோ லாம் எல்லார்க்கும் புரியுற போல இருக்கு... எனக்கு ஒரு doubt CNG கார் எடுக்கலாமா. இல்ல பெட்ரோல் கார் எடுக்கலாமானு. Travels ku கேக்குறேன். எது Best nu சொல்லுங்க Plz..... I am in Chengalpat....

  • @karuppusamy8046
    @karuppusamy8046 5 месяцев назад +3

    Na ippo vandi edukkulan nu irundha bro but 1st car driver ra poolam nu irukken

  • @veeramaniofficial6792
    @veeramaniofficial6792 19 дней назад +2

    Bro na indica 2017 model eduthen ipo chennaila it company la ketrukken join panni ootuna oru alavuku earn panna mudiuma bro monthly evlo bro earn panna mudiyo

    • @TaxiManChennai
      @TaxiManChennai  19 дней назад

      @@veeramaniofficial6792 average income varum bro..

  • @sathamhussain8252
    @sathamhussain8252 Месяц назад +3

    அண்ணா நான் ஒரு டிராவல்ஸ் நடத்தி வருகிறேன் என்னிடம் ஆறு செடான் டைப் கார்கள் உள்ளன. ஆறு டிரைவர்களும் உள்ளனர்.ஐடி நிறுவனத்தில் வாகனத்தை இணைத்து ஒட்டிவருகிறேன்.இதில் மிக‌ மிக குறைந்ந வருமானம் மட்டுமே வருகிறது.என்னால் இதில் நீண்ட நாட்கள் பயணிக்க முடியாது என்ற பயம் வந்துவிட்டது.எனக்கு ஏதாவது யோசனை தாருங்கள்.நான் நீண்ட நாட்கள் பயணிக்க ஆசை படுகிறேன்.

    • @TaxiManChennai
      @TaxiManChennai  Месяц назад +5

      @@sathamhussain8252 நண்பா ஐடி கம்பனி duty la தான் நல்ல சம்பிரிக்க முடியும்... உங்க driver's correct ah work பன்றங்களான்னு கண்காணியுங்கள்... ஃபிக்ஸட் சலெரி கட் பண்ணி பிறகு பேசிக் salery + trip கு 50 rs என கொடுங்கள்..லாபம் தன்னால் வரும்..

    • @dhilipdhilip.g40
      @dhilipdhilip.g40 Месяц назад +2

      ​@@TaxiManChennaiஎந்த ஐடி கம்பெனி ப்ரோ என்னோட கார் அட்டாச்மென்ட் பண்ணனும் கொஞ்சம் ஐடியா கொடுங்க ப்ரோ யாரை காண்டாக்ட் பண்ணனும் இல்லன்னா உங்க காண்டாக்ட் நம்பர் சொல்லுங்க

    • @TaxiManChennai
      @TaxiManChennai  Месяц назад

      @@dhilipdhilip.g40 contact vendors.. IT company vendors yarennu IT la ottara drivers kitta kettu contact pannunga...I have no vendor contact numbers..

  • @ganeshmuthu2135
    @ganeshmuthu2135 3 месяца назад +2

    Bro naan interior work pannittu irukkan but enakku regular ha work iruppathu illai So adhanala work illadha time la taxi oottalaamnu irukkan indha maathiri ena scheme la oottana kattupadi aagum sir...

    • @TaxiManChennai
      @TaxiManChennai  3 месяца назад

      Scheme ellam kidayathu bro... thevaipettal car pottu partime pannikkalam

  • @sivasankarm3609
    @sivasankarm3609 2 месяца назад +1

    Swift Dzire CNG பத்து லட்சமும் கடன் வாங்கி புதிய தொழில் செய்ய விரும்புகிறேன் டிரைவர் தொழிலுக்கு நான் புதியவர் maps பார்த்து ஓட்டியே அனுபவம் இல்லை என்ன செய்யலாம்

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      Mutual la driver ah konjanal ottunga.. one month la nalla pazhakikkalam...piraku car vanguvathey pathi yosikkalam...

    • @sivasankarm3609
      @sivasankarm3609 2 месяца назад +1

      பதில் அனுப்பவும்

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@sivasankarm3609 already replied

    • @srinithya3295
      @srinithya3295 Месяц назад

      ​@@TaxiManChennaiAnna unga Number send pannuga Anna

  • @babukannan7534
    @babukannan7534 2 дня назад +1

    Anna na chennai la iruka na eppodhu 800 kooli velai parkuren enakku edhumari business asai iruku pls guid me

    • @TaxiManChennai
      @TaxiManChennai  День назад

      @@babukannan7534 yenna work panringa... Taxi otta konjam experience erunthal pannalam

  • @baskar2741
    @baskar2741 4 месяца назад +1

    Taxis car best car

  • @sabarinathank2068
    @sabarinathank2068 4 месяца назад +2

    Na work pannitu irrukaa bro but taxi business pannalaam tu irukom but nanum partnerum work pannamaa driver pottu otalaam ahh...? Athulaaa profit and margin evalo irukum, ithu nallah idea vaa irukum ahh...?

    • @TaxiManChennai
      @TaxiManChennai  4 месяца назад

      Answer is in this video... You can diside...

    • @sabarinathank2068
      @sabarinathank2068 4 месяца назад +1

      @@TaxiManChennai next video laiyaaa bro ...?

    • @TaxiManChennai
      @TaxiManChennai  4 месяца назад +1

      @@sabarinathank2068 podalam bro... little busy...

  • @kathiresankathiresan3871
    @kathiresankathiresan3871 Месяц назад +1

    Bro red taxi erode details podunga bro

    • @TaxiManChennai
      @TaxiManChennai  Месяц назад

      @@kathiresankathiresan3871 I'm not using red taxi app...

  • @MarkivRs
    @MarkivRs 5 месяцев назад +2

    Hi bro, Nice informative video🤝🏾 Taxi purpose ku Hyundai Aura CNG vaangalama?

    • @TaxiManChennai
      @TaxiManChennai  5 месяцев назад +1

      Permit koduthakka kandippaka pannalam...

  • @rarul1832
    @rarul1832 6 месяцев назад +1

    ப்ரோ நான் தற்சமயம் டிசையர் புக் பண்ணி உள்ளேன் நான் சிதம்பரம் போவதை சார்ந்தவர் சென்னையில் வந்து ஊஃபர் போன்ற நிறுவனங்கள் பணி புரியலாமா பணி புரிய முடியுமா

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 месяцев назад

      கண்டிப்பா ஓட்ட முடியும்...

  • @manishankar7536
    @manishankar7536 20 дней назад +1

    அண்ணா. டிரைவர் போட்டு ஓட்டினால் இலாபம் வருமா....

    • @TaxiManChennai
      @TaxiManChennai  20 дней назад

      Kammiya erukkum..24 hrs ninga driver pottu ninga next 24 hrs ottalam... otherwise less profit...

  • @90sentertainment90
    @90sentertainment90 7 дней назад +1

    Anna car yeduthuttu driver pottukalama

    • @TaxiManChennai
      @TaxiManChennai  7 дней назад

      @@90sentertainment90 pottukkalam.. but profit kammiya erukkum bro...

  • @balasubramaniyambalasubram6648
    @balasubramaniyambalasubram6648 3 месяца назад +1

    Wagonr tour vagi iruka red taxi attach poduvaga nu innu podala due date vanthuru pola any help or advice coimbatore

    • @TaxiManChennai
      @TaxiManChennai  3 месяца назад

      Red taxi la attachment pannra vareykkum Uber Ola erunthal podunga...

  • @ManiKandan-hj5yf
    @ManiKandan-hj5yf 6 месяцев назад +2

    Bro Chennai la car taxi otalama eilai auto otalama yethu bro best and nalla earning pannalam please oru idea kudunga bro....

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 месяцев назад +1

      Taxi ya vida auto niraya bookings varum... Ukkanthu ottanum...auto ku direct ah pesipora customers kidakkum,, running la road lay Savari kidakkum...taxi ku appadi varathu...kammi muthaleettila auto nalla varumanam thaan...but kashtapedanum...

    • @ManiKandan-hj5yf
      @ManiKandan-hj5yf 6 месяцев назад +1

      @@TaxiManChennai thank you bro 🙏

  • @senthilkrishnan.a.v2461
    @senthilkrishnan.a.v2461 5 дней назад +1

    Bro new eeco car ola uber attached panalama

    • @TaxiManChennai
      @TaxiManChennai  5 дней назад

      @@senthilkrishnan.a.v2461 check with Uber Ola..no idea about that..pannalum kattupadi aakathu bro...

    • @senthilkrishnan.a.v2461
      @senthilkrishnan.a.v2461 5 дней назад +1

      Ok thanks bro

  • @parthiramu6358
    @parthiramu6358 4 месяца назад +2

    மொத்தத் தொகையும் கொடுத்து எடுத்து ஓட்டலாம் என்று இருக்கிறேன் எந்த வண்டி எடுக்கலாம் ஸ்விப்ட் டிசையர்

    • @TaxiManChennai
      @TaxiManChennai  4 месяца назад +1

      உங்க விருப்பப்படி செய்யலாம்... Dizire is best for city use and outstation package dutys...

    • @user-mt1lz3gm3e
      @user-mt1lz3gm3e 3 месяца назад +2

      Mileage is gud . but boby build quality is very poor.no safety in maruti suzuki cars

    • @TaxiManChennai
      @TaxiManChennai  3 месяца назад +1

      @@user-mt1lz3gm3e exactly...

  • @Vicky-ms4hz
    @Vicky-ms4hz 3 месяца назад +1

    7 seater new car vangi Fastrack la vida mudiuma bro....apadi Fastrack vida yedhachi permission vanganuma....and apdi vitta monthly evala labam varum nu sollunga bro...na ippa kashmir la irukka idhella ingarundha panna mudiuma nu sollunga bro

    • @TaxiManChennai
      @TaxiManChennai  3 месяца назад +1

      Fast track la ninga direct ah poyi visarichu paathu podalam bro... driver pottu ottikkalam.. but perusa labham irukkathu...

  • @user-lw1dr5tx6h
    @user-lw1dr5tx6h 7 месяцев назад +2

    unga video parthean sir attachment panna evalavu commision pedipanga ola and uber la

    • @TaxiManChennai
      @TaxiManChennai  7 месяцев назад

      Uber below 20% average..Ola 20 to 25 % average...on total amount..

    • @user-lw1dr5tx6h
      @user-lw1dr5tx6h 7 месяцев назад +1

      @@TaxiManChennai thanku sir

    • @TaxiManChennai
      @TaxiManChennai  7 месяцев назад

      @@user-lw1dr5tx6h tnq 🙏

  • @MumthajBegam-ff6mb
    @MumthajBegam-ff6mb 2 месяца назад +1

    Swift dzire cars waiting period ? Epdi

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      Six months solranga...sila dealers 3 to 4 months la koduppanga..

  • @ksrevanth7
    @ksrevanth7 5 месяцев назад +2

    Bro second hand Tboard vandi vaangi vadaikaiku vidalama

    • @TaxiManChennai
      @TaxiManChennai  5 месяцев назад

      Vidalam but perusa labham irukkathu..

  • @suryakutty8087
    @suryakutty8087 3 месяца назад +1

    Bro neega enna car drive pandrega nanum car edukala nu irukke bro enna car edukala bro pls soluga bro

  • @fakatefakaterr6537
    @fakatefakaterr6537 4 месяца назад +1

    Desiel vandila cng kit fitting panna mudiyuma.+yanna sealau aaguma cng fit panna?

    • @TaxiManChennai
      @TaxiManChennai  4 месяца назад

      Pannalam.. but it's expensive engine modified pannanum...

  • @vibhadeepan
    @vibhadeepan 3 месяца назад +1

    Bro your videos 👌
    Please continued videos..
    Bro 1 question please replay me bro...
    Ertica etukkalamnu erukken ola uber order kidikkuma bro one day earning evvalavu varum bro

    • @TaxiManChennai
      @TaxiManChennai  3 месяца назад +1

      Thank you for your support... Suv bookings kammiya thaan varum bro.. 75k per month ottalam.. ertiga ku self pickup pudichu ottikkalam bro...

    • @vibhadeepan
      @vibhadeepan 3 месяца назад +1

      @@TaxiManChennai very good bro❤️

  • @thamizhswetha8855
    @thamizhswetha8855 6 месяцев назад +1

    Saturday and Sunday mattum ottuna yevvalavu sambathikalam bro

  • @user-em7mt7om3m
    @user-em7mt7om3m 6 месяцев назад +2

    Bro own car better Dhanah bro apo emi illa illana emi kammiyah

  • @user-pb9nr8xn4j
    @user-pb9nr8xn4j 3 месяца назад +1

    Anna plz reply panunga swift eduthu red taxi or ola or ubber podalamnu eruken monthly emi 15 k driver potu otalama na alredy 20 k la work panren plz reply panunga red taxila monthly income evlo varum plz reply panunga anna

    • @TaxiManChennai
      @TaxiManChennai  3 месяца назад +1

      Silavu poka 10k to 15 nikkum driver pottu ottana... You can take your own decision

    • @user-pb9nr8xn4j
      @user-pb9nr8xn4j 3 месяца назад +1

      Nega solrathu puriyala Anna driver salry and due amount poga balance 10 k nikuma brother

    • @TaxiManChennai
      @TaxiManChennai  3 месяца назад

      @@user-pb9nr8xn4j Yes

  • @sundard6430
    @sundard6430 4 месяца назад +1

    Bro Swift dzire tour s waiting period 6 month aaghuthu bro Hyundai la aura eadukalama bro

    • @TaxiManChennai
      @TaxiManChennai  4 месяца назад

      It's your choice... wait panni edunga

  • @manikandanraja7557
    @manikandanraja7557 Месяц назад +1

    Hi bro.. Loan la car eduthu.. Cab company ku lease ku vita profit orblossa bro?

    • @TaxiManChennai
      @TaxiManChennai  Месяц назад

      @@manikandanraja7557 athu ninga vidara company ungalukku kodukkara Rent ah poruthu...

  • @WorldOfTamizha
    @WorldOfTamizha Месяц назад +1

    Anna uber tour h3 nalla irukkuma ella tour S nalla irukkuma

    • @TaxiManChennai
      @TaxiManChennai  Месяц назад

      @@WorldOfTamizha depends on your usage...

  • @Ismail-wh6gv
    @Ismail-wh6gv 2 месяца назад +1

    Light license vachi call taxi otalama bro

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад +1

      Ottalam..but car kidacha ottunga.. mostly badge keppanga

  • @Nagurmeeran-rb5sg
    @Nagurmeeran-rb5sg 3 месяца назад +1

    Aulto car podalama antha carla incum varuma

    • @TaxiManChennai
      @TaxiManChennai  3 месяца назад +1

      Podalam bro.but income kammiyathaan panna mudiyum... adjust panni ottikkanum

  • @Ajithkumar-sf6ec
    @Ajithkumar-sf6ec 2 месяца назад +1

    Anna Eeco vandi call taxi business ku set aaguma..?

  • @cholanvlogs7873
    @cholanvlogs7873 6 месяцев назад +3

    Bro New car vankalanu irkaen so pls suggest bro , Dzire vs Honda Amaze & Toyoto Etios ithula ethu vaankalam bro pla help me

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 месяцев назад

      Bro taxi purpose ku nna Dizire than kidakkum... Etios not available in Toyota.. Amaze not good for taxis...

    • @jillaranjith43
      @jillaranjith43 2 месяца назад

      Hyundai aura edukkalam bro

  • @prakashdevmovers7965
    @prakashdevmovers7965 Месяц назад +1

    ஹோண்டா அவுரா எடுக்கலாமா?

    • @TaxiManChennai
      @TaxiManChennai  Месяц назад

      @@prakashdevmovers7965 sure bro..edukkalam..

  • @thamizhswetha8855
    @thamizhswetha8855 6 месяцев назад +1

    Sondha vandiya Part time ottalama bro Saturday and sunday mattum ottuna petrol lam poga yevvalavu varum bro

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 месяцев назад

      T Borad car aakayirunthal kandippaka ottalam...6k for 2 days edukkalam bro..

  • @vickyhercules2034
    @vickyhercules2034 4 месяца назад +1

    Own car oluthuna monthly approximately income inna varum

  • @seranss_007
    @seranss_007 6 месяцев назад +1

    Hi friend unga you tube parthen
    KA Registration vehicle சென்னையில் ஒட்ட முடியுமா please sollunga

  • @heroajeee797
    @heroajeee797 6 месяцев назад +1

    Brother.. daily.. tbort car vadaikku ketaikkuma brother. Ubar la otturathukku

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 месяцев назад

      Groups vandinga niraya irukku bro... check it online or OLX...

  • @thaadibalathefarmer
    @thaadibalathefarmer 4 месяца назад +1

    Badge required for ola uber attachment??? Or normal licence enough

  • @KannanKannan-ti7cv
    @KannanKannan-ti7cv 6 месяцев назад +2

    வணக்கம் அண்ணா எனக்குola uber புதுசா கார் எடுத்து ஓட்டலாமா எனக்கு டாக்ஸி கார் அனுபவம் இல்லை

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 месяцев назад +2

      Yethachum car la driver ah konjanal otti entha feald ah pathi nalla therinjukittu apparama ok entral mattum puthusa car podratha pathi yosichu podunga...

  • @SED_Sakthi_Eruthi_Dhachu
    @SED_Sakthi_Eruthi_Dhachu 7 месяцев назад +3

    Bro second hand car edukalama bro .is it safe a brother

    • @prabu875
      @prabu875 7 месяцев назад +1

      Enakkum car vanganumn aasaiya irukku

    • @TaxiManChennai
      @TaxiManChennai  7 месяцев назад

      Second hand car eppo diesel thaan kidakkuthu...nalla ottana car ke romba adhikama Vila kekkaranga...athukku puthusu podalam... Athumattumalla Uber Ola ottanamnna nalla conditution ah irukkanam...ellainna thaangathu...

    • @SED_Sakthi_Eruthi_Dhachu
      @SED_Sakthi_Eruthi_Dhachu 7 месяцев назад

      ​@@TaxiManChennaitq brother ❤

    • @SED_Sakthi_Eruthi_Dhachu
      @SED_Sakthi_Eruthi_Dhachu 7 месяцев назад +1

      ​@@TaxiManChennaibro 50k down payment la new car eduka mudiadha avlodja bro iruku en kita😢

    • @TaxiManChennai
      @TaxiManChennai  7 месяцев назад +1

      @@SED_Sakthi_Eruthi_Dhachu Don't worry brother...no rush needed...take your time to make more money,then you take action....One day every thing will be okay...

  • @sathyadurai5100
    @sathyadurai5100 6 месяцев назад +1

    Nanba na chengalpattu la erukan auto la ola uber attach panni oturan ennaku maraimalai nagar to tambaram varai order eduthu otturan car eduthu uber mattum nambi ottalama profit varuma autola daily 10 hours ottuna average 1500 tha earn panna mudiyuthu

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 месяцев назад

      2.5 k edukkalam ...

    • @sathyadurai5100
      @sathyadurai5100 6 месяцев назад +1

      @@TaxiManChennai Thank you bro per kilometer evlo varuthu uber la morning 8 to evening 6 timings la

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 месяцев назад

      @@sathyadurai5100 15 to 16

    • @venkatg3988
      @venkatg3988 6 месяцев назад +1

      bo, daily ethana k.m ottuvinga
      incentive target iruka
      lpg vandiya illa cng vandiya

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 месяцев назад

      @@venkatg3988 CNG car..175 km average

  • @fakatefakaterr6537
    @fakatefakaterr6537 4 месяца назад +1

    4 lak ready cash la second hand vandi vanngi online la earning panna mudiyuma.. Yanna vandi 4lak la.. Kidaikum modil la..?? Yanna earning panna mudiyuma monthly

    • @TaxiManChennai
      @TaxiManChennai  4 месяца назад

      4 L ku 5 or 6 years old cars thaan kidakkum..so condition eppadi nnu check panni vankarathu kashtam...4 L net cash nna new car try pannalam...

    • @fakatefakaterr6537
      @fakatefakaterr6537 4 месяца назад +1

      @@TaxiManChennai . emi na virumbala bro

    • @fakatefakaterr6537
      @fakatefakaterr6537 4 месяца назад +1

      @@TaxiManChennai.. Emi katta nastam... Bro athan bro.. 4lak yanna vandi best.. All online app attach panna mudiyuma.. Diesel vandi ootina profit kidaikatha.. Cng than oottanuma....

    • @fakatefakaterr6537
      @fakatefakaterr6537 4 месяца назад +1

      Vandi.. Mattum attach panna mudiyuma.. Yantha fast track. Red taxi... Ethupool. Company la attach panna mudiyuma.. Yanna rent kidaikum...

    • @TaxiManChennai
      @TaxiManChennai  4 месяца назад

      @@fakatefakaterr6537 EMI kettakoodathu enpathu okay..old cars yentral EMI kettara Mari maintenance expense varalam.. Etios, Dizire, Innova is better than outhers for second hand...
      Car attachment Pannalam.. labham irukkum.. 12k varalam...

  • @Lakshmiprasanth0906
    @Lakshmiprasanth0906 5 месяцев назад +1

    Anna ninga enna model car taxi ya use panringa anna

    • @TaxiManChennai
      @TaxiManChennai  5 месяцев назад

      WagonR bro...

    • @smanikandan8152
      @smanikandan8152 3 месяца назад +1

      ​@@TaxiManChennaiBro Wagon R Boot space lower Compare to Desire

    • @TaxiManChennai
      @TaxiManChennai  3 месяца назад

      @@smanikandan8152 yes...if you need more space fit a carrier...

  • @sethumathan
    @sethumathan 5 месяцев назад +1

    Bro, ola and uber app one mobile la use pannalama (trip edukuradhuku)

  • @HONEYTECHTAMIL
    @HONEYTECHTAMIL 6 месяцев назад +1

    Bro coimbatore la taxi ottala nu irukan bro taxi otta enna car suitable ah irukum aprm new car vangalama illa second hand car vangalama bro sollunga

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 месяцев назад +1

      Start pannunga... Dizire nalla erukkum... financial strength pathu podunga new or second hand...

    • @HONEYTECHTAMIL
      @HONEYTECHTAMIL 6 месяцев назад +1

      @@TaxiManChennai okay bro Dizire illana Vera enna car nalla irukum konjam low budget la sollunga bro

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 месяцев назад +1

      @HONEYTECHTAMIL appadinna WagonR thaan paakanum...unga area la old Innova kidachal athum try pannalam.. because hill stations niraya erukkillaya unga side...use aakum..

    • @HONEYTECHTAMIL
      @HONEYTECHTAMIL 6 месяцев назад +1

      @@TaxiManChennai mmm ok bro 🤗❤️

  • @Abdulkareem-xm6gx
    @Abdulkareem-xm6gx 6 месяцев назад +1

    One dayku fuel (cng )consumption poha evolo kaila kedaikudhu bro ungaluku

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 месяцев назад

      It's depends on running... 2.5k average

    • @Abdulkareem-xm6gx
      @Abdulkareem-xm6gx 6 месяцев назад +1

      @@TaxiManChennai thank you bro…,,nanum driver dhan kuwait la iruken …

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 месяцев назад

      @@Abdulkareem-xm6gx super Bro...

    • @Abdulkareem-xm6gx
      @Abdulkareem-xm6gx 6 месяцев назад +2

      Bro enaku oru doubt ipo TN50 rto cars chennaila ola &uber attache panni otalama illa chennai rto cars matum dhan otanuma

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 месяцев назад

      @@Abdulkareem-xm6gx pannalam Bro

  • @manikandansms5851
    @manikandansms5851 7 месяцев назад +1

    ethanai trip local la per day kodupanga

    • @TaxiManChennai
      @TaxiManChennai  7 месяцев назад

      Trips mukkiyamilla bro... amount thaan mukkiyam..

    • @TaxiManChennai
      @TaxiManChennai  7 месяцев назад

      @@manikandansms5851 coimbatore la red taxi odumnnu nenakkirey...

  • @syedmasooth8210
    @syedmasooth8210 5 месяцев назад +1

    Taxi business ku entha car best anna?

    • @TaxiManChennai
      @TaxiManChennai  5 месяцев назад

      Appadi entha car nnu ellai... milage pathaakka CNG cars pakkalam.. longer time ku pathaakka Innova vangalam...

  • @heroajeee797
    @heroajeee797 6 месяцев назад +1

    Anna own car emi illamal vaangi ottinal . Onedaykku .. yevalo anna samparikkalan

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 месяцев назад +1

      40k to 50k per month edukkalam... But it's depends many things...

    • @heroajeee797
      @heroajeee797 6 месяцев назад +1

      Ok ok txz . Bro

  • @chandrusekar6746
    @chandrusekar6746 7 месяцев назад +2

    Bro ippotha wagon R vangi lease ku vittu iruka bro loan vangi it's good or bad ah bro enna problem varum

    • @TaxiManChennai
      @TaxiManChennai  7 месяцев назад +1

      Good...but ethana car vangi vittirukkinga...? Onnu thaan enteral perusa labham irukkathu... nalla drivers erunthal prechna irukkathu... Don't worry.. evening will be okay... think positive..Go right ahead... All the best..

    • @chandrusekar6746
      @chandrusekar6746 7 месяцев назад +1

      @@TaxiManChennai Thks bro Wagon R Tour H3 bro

    • @TaxiManChennai
      @TaxiManChennai  7 месяцев назад

      @@chandrusekar6746 potta piraku yosikkathinga bro...maitane pannunga .. slowly you get the results...

    • @chandrusekar6746
      @chandrusekar6746 7 месяцев назад +1

      @@TaxiManChennai ok bro ❤️

    • @kumaranuniverse
      @kumaranuniverse 4 месяца назад

      Wagner avalo aiychu ???second or new ???? Avalo lease ku vitingae ????

  • @anishkumar4300
    @anishkumar4300 6 месяцев назад

    நண்பா உங்க நம்பர் கொஞ்சம் கொடுங்க உங்ககிட்ட பேசணும், டவுட் அதிகமா இருக்கு...

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 месяцев назад

      Kelunga bro comment la solrey...calls attend pannamudiyathu bro..athaa number tharala..

  • @ragavandinesh8331
    @ragavandinesh8331 6 месяцев назад +1

    Anna one day evalov anna earn pannalam

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 месяцев назад

      Odarathey poruthu bro...2k edukkalam

    • @ragavandinesh8331
      @ragavandinesh8331 6 месяцев назад +1

      @@TaxiManChennai tq anna😊

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 месяцев назад

      @@ragavandinesh8331 most welcome...🙏

    • @ragavandinesh8331
      @ragavandinesh8331 6 месяцев назад +1

      Anna swift dzire cng intual amound evalov anna kattuna vandi kedakkum

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 месяцев назад

      @@ragavandinesh8331 petrol na 2.5 , CNG 3 L ketta vendiyirukkum..

  • @MuthuKumar-up8nf
    @MuthuKumar-up8nf 6 месяцев назад +2

    Bro electric car vanki ottalama

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 месяцев назад

      Cash erunthal vaangi ottalamey..... Bro oru ev vankara cashukku two cars vankalam...

  • @manikandansms5851
    @manikandansms5851 7 месяцев назад +1

    one day evalau eran panna mudiyum bro sollunga

    • @TaxiManChennai
      @TaxiManChennai  7 месяцев назад +2

      2.5k per day average....if you work atleast 10 hours...

    • @venkatg3988
      @venkatg3988 6 месяцев назад +1

      cng amount sertha, serkamala bro

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 месяцев назад

      @@venkatg3988 without CNG

  • @informationbuzzz1578
    @informationbuzzz1578 4 месяца назад +1

    sir i am planning to driver for uber with my own car. trying to change to Yellow board as well. i have so many doubts can u please give a contact number so i can contact u for some advice please.

    • @TaxiManChennai
      @TaxiManChennai  4 месяца назад

      Yellow board ku change panna 50k to 75 k silavakum..ella model um tboard Panna mudiyathu...

  • @VigneshB-ek2nm
    @VigneshB-ek2nm 7 месяцев назад +1

    Super

  • @johnrdavid1
    @johnrdavid1 5 месяцев назад +1

    Super bro

  • @A.NBROKEN
    @A.NBROKEN 2 месяца назад +1

    Bro enaku oru doubt? Ippo irukura nilaimaikku taxi tholil kku varalama vendama.... Vanthal familya run pannra alavukku income varuma....pls konjam sollunga

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      Family ya run panra alavukku thaan earnings kidaikkum... Sambarichu sekkara alavukku varumanam erukkathu...

    • @A.NBROKEN
      @A.NBROKEN 2 месяца назад +1

      @@TaxiManChennai Bro intha field la varalama... Vendama bro... Ungalooda oru idea sollunga....

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@A.NBROKEN enkaey ennoda yosanaya Vida ungaloda viruppam thaan mukkiyam...

    • @A.NBROKEN
      @A.NBROKEN 2 месяца назад +1

      @@TaxiManChennai driving la enaku full interst bro.... But field kku vara bayama iruku....adha unga kitta ketta

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@A.NBROKEN take your own decision.. don't dipents outhers...it will take time to achieve