நான் வில்லேஜ்தான் எனக்கு வில்லேஜ் பெண்தான் பிடிக்கும் அதெல்லாம் சரி இவங்களெல்லாம் எந்த சிட்டியிலருந்து வறாங்களாம் நியூயார்க் சிட்டியிலேருந்தா??? நம்ம நாட்டுல எங்கடா சிட்டியிருக்கு 99% கிராமம்தான்டா இருக்கு
இதையே நீ வந்து கிராமத்து பக்கம் கேட்டு பாருடா!! பசங்களும் சரி பொண்ணுங்களுக்கு சரி , city life வேணான்னு தான் சொல்வாங்க.... கிராமத்து வாழக்கை, சொந்த பந்தங்கள், காடு கரை, இயற்க்கை வளம், சூழலும், மனமும் அமைதியா இருக்கும்.. இதை எல்லாத்தயும் அனுபவிச்சு வாழ்ற வாழக்கை ஆயிரம் வசதிகள் இருந்தாலும் நகரத்துல கிடைக்காது.
This is mcc college in chennai so mostly local people that means chennai people only there 80% . So they use to say like that. If we ask in all over tamilnadu. There would be variety of choices
நானும் Village Boy தான் ஆனால் இங்க City பொண்ணுகளோட கருத்துக்கு Both CITY & Village மொத்த ஆண் சமூகமும் தான் காரணம் இது சிரிப்பான நிகழ்ச்சியா இருக்கலாம் ஆனால் இதுக்குள்ள இருக்கற ஒரு விசயத்த யாரும் புரிந்துகொள்ளவில்லை city Boys கூட Girls அடக்கமா இருக்கனும்னு சொல்லறாங்க அப்போ Village Boys இதவிட அடக்கமா இருக்கனும்னு தானே சொல்லுவாங்க அப்போ Minimum Freedom And Understanding City boys கிட்டத்தான் இருக்குனு city boysnu சொல்றாங்க இது ஒரு காரணம் அப்பறம் City la தான் சொகுசா வாழ முடியும் அப்படினு ஒரு மாயை அவங்க மனசுக்குள்ள City or Village மொத்தமாவே பசங்க கொஞ்சம் Change அடக்கமா எனக்கு வாரா புருசன் அடக்கமா இருக்கனும் சொன்ன கேட்டுவீங்களா BROS ??? நாமா மட்டும் விடிய விடிய கடலை போடனும் நமக்கு வாராவங்க மட்டும் நல்ல பொண்ணா இருக்கனும் City la இருக்கற பசங்க எப்படியோ அதே மாதிரிதான் பொண்ணுங்களும் அவங்க Character தப்புனு நீங்களும் தப்புதான்
But the reality is different, guys growing up in villages and settle in good jobs end up being good husbands with wide understanding, perhaps they may not accept midnight clubbing and pubbing of girls after marriage, (which I think even city boys won’t accept excepting those from economically affluent families.)but they are far more mature to treat girls equally, since in villages girls don’t grow up contained as been shown in Tamil cinema, they grownup to handle harsh situations from difficult life style to everyday work, so they are toughened. Boys growing up among such strong females end of respecting girls and treating them as equal. Don’t shape your understanding with Tamil Cinema.
I really appreciate the last two girls nice command and nice speech all the best for them they will get nice and cute and very beautiful boys Don't Worry Be
@subesh 24jc நீர் மேலாண்மை(நீர் சேமிப்பு திட்டம், நீர் வடிகால் அமைப்பு, சுகாதாரமான நிறைவான குடிநீர் வசதி), மின்சார மேலாண்மை, (நிறைவான மின்சார விநியோகம்/தடையற்ற), சுற்றுசூழல் பாதுகாப்பு,வளி மாசடைவு கட்டுப்படுத்தல்(APC) தனிநபர் பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சி, தனிநபர் வருமான சுட்டி, போதிய அளவு வேலை வாய்ப்புக்கள்..........................etc இதில ஒண்ணுமே இல்லாத ஒரு இடத்தை கிராமம்னு கூட சொல்ல முடியாது... இதில நீ ஆசியா வரைக்கும் போயிட்ட போல...போனதுகூடபரவல்ல, அதைக்கூட பிழையா சொல்ற பாரேன் அதான் உன் பொதுஅறிவு பொங்கி வழிறதுக்கு சாட்சி. மூதேவி அது பெங்களூரு. அதுவும் இந்திய அளவுல....
உணவு மட்டும் கிராமத்தான் கொடுக்கனும் ஆனா வாழ்க்கை முறை நகரத்துல அமையனும்
இதுவே மிகப்பெரிய உளவியல் நோய்
deena thayalan அருமையான அடி
சாட்டையடி பதிவு
deena thayalan yes
அருமை...
Enna boss seiya..
MAADU milk kudukkuthu. But atha naama AMMA nu kuppudurama!! 😉😂
நான் வில்லேஜ்தான் எனக்கு வில்லேஜ் பெண்தான் பிடிக்கும் அதெல்லாம் சரி இவங்களெல்லாம் எந்த சிட்டியிலருந்து வறாங்களாம் நியூயார்க் சிட்டியிலேருந்தா??? நம்ம நாட்டுல எங்கடா சிட்டியிருக்கு 99% கிராமம்தான்டா இருக்கு
Mugaraj Mugaraj சூப்பர்
I am kanyakumari village
Super bro
Arumai bro
super
இதையே நீ வந்து கிராமத்து பக்கம் கேட்டு பாருடா!!
பசங்களும் சரி பொண்ணுங்களுக்கு சரி , city life வேணான்னு தான் சொல்வாங்க....
கிராமத்து வாழக்கை, சொந்த பந்தங்கள், காடு கரை, இயற்க்கை வளம், சூழலும், மனமும் அமைதியா இருக்கும்..
இதை எல்லாத்தயும் அனுபவிச்சு வாழ்ற வாழக்கை ஆயிரம் வசதிகள் இருந்தாலும் நகரத்துல கிடைக்காது.
Venkat Mech unmai bro village than yappavum best.
Venkat Mech super anna am also keramam
Venkat Mech கரெக்டா சொன்னீங் ப்ரோ...
crt ji
Super
Great future tha last two girl's really great humanbe 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
All girls are asking city boys ....but all boys are asking village girls 😃😃😃
Boys eppovum gethu
Yes ....
This is mcc college in chennai so mostly local people that means chennai people only there 80% . So they use to say like that. If we ask in all over tamilnadu. There would be variety of choices
Bro but want village boy
City girls ellam oolu ku tha aasa paduvalunga...
Last 2 girl semma.... speech too girls...
என் வீட்டு குத்துவிளக்கு நீ கிடைச்சா என் வாழ்க்கை கெத்து ..😍😍😍
Sry girls I was talking about my Village girls😘😘😘 தாவனி கட்டி பழகிய பைங்கிளிகள் ..
இப்ப லா எங்க தள தாவணி katturaanga... எல்லாம் சுடி தார் தான்...village girls ல..
Iam at mumbai....but city girls love 's money only....but village girls like ur true love..... i like tamil village girl....
Super bro
+Nithya Nithya ninga vilage girl la illa city girl
Ajay Ajay ninga village boy a illa city boy a
+Nithya Nithya goa boy na
+Ajay Ajay ethukku
Ending Girls... Rocking...!
Hi
நானும் Village Boy தான் ஆனால் இங்க City பொண்ணுகளோட கருத்துக்கு Both CITY &
Village மொத்த ஆண் சமூகமும் தான் காரணம்
இது சிரிப்பான நிகழ்ச்சியா இருக்கலாம் ஆனால்
இதுக்குள்ள இருக்கற ஒரு விசயத்த யாரும் புரிந்துகொள்ளவில்லை
city Boys கூட Girls அடக்கமா இருக்கனும்னு சொல்லறாங்க அப்போ Village Boys இதவிட அடக்கமா இருக்கனும்னு தானே சொல்லுவாங்க அப்போ Minimum Freedom And Understanding City boys கிட்டத்தான் இருக்குனு city boysnu சொல்றாங்க
இது ஒரு காரணம் அப்பறம் City la தான் சொகுசா வாழ முடியும் அப்படினு ஒரு மாயை அவங்க மனசுக்குள்ள City or Village மொத்தமாவே பசங்க கொஞ்சம் Change அடக்கமா எனக்கு வாரா புருசன் அடக்கமா இருக்கனும் சொன்ன கேட்டுவீங்களா BROS ???
நாமா மட்டும் விடிய விடிய கடலை போடனும் நமக்கு வாராவங்க மட்டும் நல்ல பொண்ணா இருக்கனும்
City la இருக்கற பசங்க எப்படியோ அதே மாதிரிதான் பொண்ணுங்களும் அவங்க Character தப்புனு நீங்களும் தப்புதான்
Gowtham raj... Finally a matured person..
Gowtham raj super bro
But the reality is different, guys growing up in villages and settle in good jobs end up being good husbands with wide understanding, perhaps they may not accept midnight clubbing and pubbing of girls after marriage, (which I think even city boys won’t accept excepting those from economically affluent families.)but they are far more mature to treat girls equally, since in villages girls don’t grow up contained as been shown in Tamil cinema, they grownup to handle harsh situations from difficult life style to everyday work, so they are toughened. Boys growing up among such strong females end of respecting girls and treating them as equal. Don’t shape your understanding with Tamil Cinema.
Village பசங்க எப்போவுமே மாஸ்...சிட்டி பசங்க பிராய்லர் கோழி...village பசங்க நாட்டு கோழி😎😎😎
Will power adigama irrukuradhu village boys than..
Bro naattu kholi kandathellam meyum
நம் நாட்டு பெண்களுக்கு தொலைகாட்சி மற்றும் இனையதளம் வாயிலாக புகுத்தப்பட்ட ஆபத்தான உளவியல் நோய்..... ஆண்கள் மாறாமல் இருப்பதில் மகிழ்ச்சி....
my lifetime exposure அருமை சகோ..
my lifetime exposure "" saria sonneenga👌✌👍
crt bro
Crct bro
Excellent bro
Village boys r always gud.. N gethu because they have emotional bonding with parents ❤ they will not flirt
The last two girls are awesome...
Girls na ipdi than irukkanum.......
Good boy than vendum super...
cityla irukkara 70% pasanaga village boys thandi loosugala😁😁😁
Venkat shakti fact
Well said dude
😂😂😂
Venkat shakti 😝😝😝
😂😂
பாய் (BHAI) கிடைத்தால் போதும் 😂😂
man soo 2 பாய் கிடைத்தால்
Kirus MaaViran 🤔
man soo துபாய் (2 பாய்) germany berlin
Kirus MaaViran hehe now got it
man soo நான் பாய் இல்லை
Last two girl awsome
Siva Balan yes bro
பசங்கனா நல்லவங்க தான்...
Ending is superb... andha ponnu... yarumaa nee.. semma..😍😍👏👏
Last two girls.. truly said the fact.. நல்ல பொண்ணணுங்க! நல்ல வாழ்க்கை அவர்களுக்கு அமைய கடவுளை வேண்டுகிறேன்..
Sheriff bro.... Cute ah erukenga ah... Blue shirt semahh😍😍💙😍😍
கிராமத்துக்கு வந்து பாருங்க அப்றம் சிட்டிய உங்க கனவுல கூட நினைச்சு பாக்க மாட்டிங்க கேர்ள்ஸ்
Vishnu Priya Hi
Vishnu Priya good comment ur
Vishnu Priya super
Village tha my life
Nice command
💯சிட்டி பசங்க 🌾🌴கிராமத்து பசங்க இது 😁முக்கியம் இல்ல எப்போதும் ❤உண்மையான பாசம்இருந்தாலே😍 போதும்...
Background counter நல்ல இருக்கு 😀😀😀
Tq fr supporting village girls 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊tq buddies. ...
Last two girls were genuine in there speech 😂
Nice video guyz....🤣😂..the scenes in between were so apt😂🤣
9:29 பசங்கன்னாளே நல்ல பசங்க தான் 😂😂😂
Always village boys and village girls are best ...
I hate city culture..
yessss...
Same 2 bro
Correct
bro village girlsa city pasanga dhan like pannuranga😞
Well said
Sheriff fans hit like ♥️
Last da pasuna ponnuku thank you 💐💐
Bro I'm very very enjoyed bro Bcs nega gapla oru comedya oru scene poduringala athu semme correct ah match aguthu
yemaa thayaa andha kadise rendu ponugalum rombAa super all the verry verry best girls nala eruga
I like village boys....becoz honest and true love persons
Hi
Anchor Anna neee Vera level
எது கிடைச்சாலும் பரவால்ல 😂
I really appreciate the last two girls nice command and nice speech all the best for them they will get nice and cute and very beautiful boys Don't Worry Be
Pasanganale gethu tha ,village boys r real hero
Amul Priya hi
Amul Priya tks
👍
Chennai
Amul Priya Chennai boys pedikatha,😀?
Really Dudess,,, sema office tension la irunthe intha video paathu ipo okey...keep it fun Dudeeesss👌✌
In my view there is no major difference between city boys and village boys but there are many difference between city girls and village girls
So sweet itha boys voda intention super
இன்னும் கொஞ்சம் நாள் எல்லாம் வருவிங்கடி கிராமத்துக்கு ஏன இன்னும் 20 வருசத்துக்கு அப்புரம் கு....டி கலுவ கூட சிட்டில தண்ணி கிடைக்குது டி
andha troll dha supr uh match achu and ur concept was supr 😍😍😍😍😍
Last 2 girls superb..
climax superb....💞💞💞💞💕💕💕💕💕💕
Climax sema
City or village ...boy will be always boy....don't compare...🤗🤗🤗😍😍😍😍
7:17 it hurts that girl dont do like this
Last 2 girls, awesome thinking,this is want for all girls happy n peaceful life both of you
Pasangalnaleeeee nallavangadahhhh
Dude vicky pls make one video about seriya pls...
last two girls vera level!!😍😍✌
9:30 @ girls spr ya🤗🤗🤗 pasanga pavam ella urlaium Nalla pasangalum irupanga ketta pasangalaum irupanga.... Sema ipo la irunthu nanum marikuren village ah iruntha enna pasanga nalla pasangala iruntha k 😊😊😊
kani mozhi Hi
👌
Ji editing la pakka ji.... Summa mersal ah irugu... Vaalthugal ji
City boys ,village boys naduvula .....Town boys irukom bro engala endha category la sepinga
aweѕoмe concept👍👏👏👏
nan vil boy ma ala vidunga saamy😅🙈
7:17 ultimate.. Indha show la highlighte..timing counter
Editor wrk semmahh... Vera level
engalukum city girl venaaa. village girl pothum
Village girls sonna elloru ku my hearty wishes 👍👍👍👍 kandipa kandiku
Village boys than gethu
Last two girls pakka Mass.. Black t shirt hats off and thank you..
Athu Ena da grl frnd ah city grls venum wife ah village grl ah venum... Thu💧
That fun video clip is awesome editing team.
na city ponnutha.but enaku village boy that pidikkum
Priya Nitheema hi
Priya Nitheema tks
Emma pudikkum? 😁
Ningka thingrathu ellaame village venum. Psangkanaa venaam. 👍👍👍super
poranthathu city'tha'ma but ne saptra sapadu village'la irunthutha varuthu'ma
Kumaresh Sukumar adhu viyabaram, osilaya kudukura ... Kasu vangala? Idhukum avanga pesurathukum enna samandham ... Ipadi pesurathunala dhan avanga pidikala nu solranga
👏👏👌👌🔥
Last 2 girls semma😍😍😍 indha madhiri ponnunga than pasangaluku venum
கிராமம்தாண்டா சுப்பர்
Sema ..... Congrats team....😁😁😁😁
7:22 village boys lam escape aaitanga
Sema edit bro
2:30 to 2:37 mass troll
மஞ்சள் பூசி பொட்டு வச்சி..தலைல பூ வச்சி..தாவணி கட்டி வரும்போது.. நம் கிராமத்து பெண்கள் அழகோ அழகு....
That's y TN boys love Kerala girls.girls want city boys so boys want Kerala girl
Vicky Mariner your Revenge is very nice dude
Ama dude.....
Serupu kerala girls
Last two💗💗💗💗💗
Super
*Pasanga dhan da gethu* ✌😎✌
Nalla kalaikuringa bro super
Village boy than real hero
Deepthi D wow semma ga
s boss
Superb 9787666873
Editing vara level
Without village help there is no city. Think first
Ji lst ah pesuna black t -shirt spr love u frnd
எலா இந்த கடைசியா பேசிய கருப்பு நிற சட்டை நீல நிற முக்காடு போட்ட பெண் எங்கிருந்தாலும் லயனுக்கு வரலாம் நான் பிக்கப் செய்கிறேன். நான் ரொம்ப நல்லவன் மா
ராஜேஷ் சோழிய வேளாளன் பதில் சுப்பா் மச்சி
SEMMA...........
After 9.00 rendu ponnunga pesuranga paru avanga la kalyanam pannu.. pakka va pasangala purinjirukanga
Village boys and girls both are beauitiful...
இதில் கிராமத்து ஆண்கள் சந்தேக படுபவர்கள் எனவும், நகரத்து பெண்கள் தவறான முறையில் பார்கப்படுகிறாகள்
Correct
selva kumar.. Well said anna
Antha akka sonadu crt tha pasaga naaley naal pasaga tha. Tq sister
உங்களுக்கு எல்ல கிராமத்து பசங்கத..... இது என்னோட சாபம்.........
Vendam bro village Pasanga pavam
@@rocky8344 okay bro 😅
Editor vera level😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Thingirathukku mattu enga irunthu varum
Nalla Paiyan well said
Nalla Paiyan semma
Neethan antha nalla paiyan ah
Adhu viyabaram da punnaku, osilaya kufukura ... Kasu vangurala .....
vinoth kumar dae intha msg a ethana vatti da solluva
Ultimate counter, & dude I'm big fan for you.
Gii antha ponnunka oorlam kelunka maximun ellam coming from village tan...
Chirsh Mareez haha, it's called slipper shot! 😜
samma bro super ra yosichi commend panni erukiga
அடியேய் அமேரிக்காவுல வேலை பாக்குறான்னு போனியேடி...........
Super bro keep it expecting more
city girls very poor😡😡
Lasta Pesana Girls Thaa Sariya Sonnaga Super Valthukal
#CITY apdi nu onnu irukaadaa TN la????? #kuuuvapasanga
@subash அடேய் கூவம்சேரி இதெல்லாம் உங்களுக்கு நகரமாடா??? நீ வாழ்நாள்ல நகரத்தை பாத்து இருக்கியா? அதுக்கு கிராமம் எவ்வளவோ பரவால்ல சுத்தமாவது இருக்கும்............. ஏதோ #Toronto #Geneva #Chicago அளவுக்கு பண்றீங்க....முதல்ல டெங்குல சாகாம இருங்கடா... #கூவக்கூட்டம்
Nakkal GùRù
😂😂
@subesh 24jc நீர் மேலாண்மை(நீர் சேமிப்பு திட்டம், நீர் வடிகால் அமைப்பு, சுகாதாரமான நிறைவான குடிநீர் வசதி), மின்சார மேலாண்மை, (நிறைவான மின்சார விநியோகம்/தடையற்ற),
சுற்றுசூழல் பாதுகாப்பு,வளி மாசடைவு கட்டுப்படுத்தல்(APC) தனிநபர் பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சி, தனிநபர் வருமான சுட்டி, போதிய அளவு வேலை வாய்ப்புக்கள்..........................etc இதில ஒண்ணுமே இல்லாத ஒரு இடத்தை கிராமம்னு கூட சொல்ல முடியாது...
இதில நீ ஆசியா வரைக்கும் போயிட்ட போல...போனதுகூடபரவல்ல, அதைக்கூட பிழையா சொல்ற பாரேன் அதான் உன் பொதுஅறிவு பொங்கி வழிறதுக்கு சாட்சி. மூதேவி அது பெங்களூரு. அதுவும் இந்திய அளவுல....
Nakkal GùRù ne irrukala appo kuuvam than athu
saridaa!!! SEriivaasi!!! #MoudhaMuDu
Last two girls👌🏼.nalla ponnu😍
Poi chinnathambi serial parunga
😂😂😂 yen yedhuku?