ஏன் NIRO sister, ஏன் உங்களக்கு அடிக்கடி ஏதாவது சுகவீனம் வருது? உங்கள நீங்கள் சரியா கவனிக்கிறதில்லை, அதுதான் காரணம் எண்டு நான் நினைக்கிறன். தயவு செய்து உங்கள் மேலும் நீங்கள் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கும், எல்லோர் நலனுக்காகவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இனிமேல் எல்லாம் நல்லதே நடக்கும். God bless you all ❤️ ❤️ ❤️
Niro sister
Be safe all of your family
நன்றி ❤️🙏❤️
ஐயோ... கடும் மழை தான் பெய்யுது போல 🥹🥹🥲
🙏🙏❤️❤️🙏
😮😮😮😮
ஏன் NIRO sister, ஏன் உங்களக்கு அடிக்கடி ஏதாவது சுகவீனம் வருது? உங்கள நீங்கள் சரியா கவனிக்கிறதில்லை, அதுதான் காரணம் எண்டு நான் நினைக்கிறன். தயவு செய்து உங்கள் மேலும் நீங்கள் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கும், எல்லோர் நலனுக்காகவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இனிமேல் எல்லாம் நல்லதே நடக்கும்.
God bless you all ❤️ ❤️ ❤️
நன்றி ❤️🙏❤️நன்றி ❤️🙏❤️
நீர் தேங்கும் பகுதிகளில்
வியட்நாம் போன்று
கால் வைத்து, உயரமாக வீடுகள் அமைக்கலாமே................?
நன்றி ❤️🙏❤️
😮😢
Niro 🤭🤭🤭 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ❤️🙏❤️
Aiyo Niro 😢😢😢😢
🥲🥲🥲🥲
நல்ல சுகம் என்றால் வீடியோ எடுக்க வேண்டுமா இது என்ன கொடுமையடா.
நன்றி ❤️🙏❤️