தமிழிசை வைத்த செக்! அண்ணாமலை திடீர் பதவி நீக்கம் | Annamalai | Tamilisai Soundararajan | BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • தமிழிசை வைத்த செக்! அண்ணாமலை திடீர் பதவி நீக்கம் | Annamalai | Tamilisai Soundararajan | BJP
    #annamalai #tamilisaisoundararajn #tamilisai #bjp #modi #bjptamilnadu #breakingnews #Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
    Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
    Subscribe digital Channel - @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.....
    Android App : play.google.co...
    Whatsapp Channel Link : whatsapp.com/c...
    iOS App : apps.apple.com....
    You Can also follow us @ Facebook : www. Sat...
    Twitter: / sathiyamnews
    sathiyamnews
    Website: sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    sathiyamtv

Комментарии • 1 тыс.

  • @SivaKumar-qy5lu
    @SivaKumar-qy5lu 2 месяца назад +378

    அண்ணாமலை அவர்கள் வந்த பிறகுதான் தமிழகத்தில் பாஜகவில் நல்ல வளர்ச்சி நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது இந்த நிலையில் அவரை மாற்றினால் மாத்திக்கோ மாத்திக்கோ

    • @Vimolin
      @Vimolin 2 месяца назад +25

      நல்ல வளர்ச்சி PMK, ttv இல்லை என்றால் பிஜேபி நோடடா கட்சி நல்ல வளர்ச்சி

    • @indianmarcos6329
      @indianmarcos6329 2 месяца назад

      ​@@Vimolinhi pavadi thayoli 😂

    • @subramanians9798
      @subramanians9798 2 месяца назад +1

      Day pokkili poya pesathada 1:23

    • @indianmarcos6329
      @indianmarcos6329 2 месяца назад

      @@subramanians9798 200rs uppi

    • @subramanians9798
      @subramanians9798 2 месяца назад

      Day sathiya pokkili thanama newsa parappura nayama newsa poda mattiya sathiya mela immedietly action varum be care

  • @munirajuraju3153
    @munirajuraju3153 2 месяца назад +49

    I support IPS Annamalai ji....

  • @muruganvaduganmurugan5906
    @muruganvaduganmurugan5906 2 месяца назад +411

    அண்ணாமலை இல்லை என்றால் பாஜாக எங்கே என்று தேடவேண்டியது தான் தமிழிசை எல்லாம் ஒரு ஆழே கிடையாது

    • @sbala2719
      @sbala2719 2 месяца назад +19

      Annamalai erunthaal thaan Tamilnaatukku Entertainment.......

    • @thamizhkanal5821
      @thamizhkanal5821 2 месяца назад

      ​@@sbala2719😂😂😂😂😂

    • @Jesuraja-ql9mh
      @Jesuraja-ql9mh 2 месяца назад +14

      அண்ணாமங ஒரு ஆளே இல்லை கவுண்டர் ஆதிக்கம்😅 அதிகமா இருக்கு அவன் டம்மீ IPS

    • @murugan6596
      @murugan6596 2 месяца назад +2

      இது தான் உண்மை

    • @classicprakash4988
      @classicprakash4988 2 месяца назад +8

      ​@@Jesuraja-ql9mhவேணும்னா பாவாட ஆதிக்கம் கொண்டு வந்துரலாமாமா😂😂😂

  • @sarul2687
    @sarul2687 2 месяца назад +95

    48 lacks vote only reason annamalai❤❤❤

    • @Vimolin
      @Vimolin 2 месяца назад +7

      அப்போ PMK, ttv ஒட்டு எவ்வளவு

    • @Jesuraja-ql9mh
      @Jesuraja-ql9mh 2 месяца назад

      Komali Athu ,pmk ,ops ,TTV ,john Pandaian ,devanathan yathavu, parivendar, acs, yallarum sernthu vankina ottu adukutty viluntha ottu illa ntk matum than atha sollamudium Tirunelveli nainar illana 50000 ottu vanki irukathu mendal

    • @AAAA-kj4cg
      @AAAA-kj4cg 2 месяца назад +2

      40/40 only reason attukutty.

    • @Sundar-in8du
      @Sundar-in8du 2 месяца назад +2

      48 lacks vote for money 🤑 , alliance party only not for bjp

    • @AAAA-kj4cg
      @AAAA-kj4cg 2 месяца назад

      Wat about 4 crorez by bjp. 😆

  • @suchithramahesh5285
    @suchithramahesh5285 2 месяца назад +234

    அண்ணாமலை இல்லை யென்றால் ஒரு ஓட்டு கூட வராது... வாங்க முடியாது .

    • @AppuR-lj6sr
      @AppuR-lj6sr 2 месяца назад +18

      இப்ப மட்டும் கிழிச்சிட்டாரா ஆடூ

    • @balakumaras9590
      @balakumaras9590 2 месяца назад +11

      இவனே ஒரு வார்டில் ஒரு ஓட்டு வாங்கினவன்

    • @abbastom1176
      @abbastom1176 2 месяца назад +5

      Annamalai aruthu thallittaru 😂😂

    • @user-mg8bo4sx5w
      @user-mg8bo4sx5w 2 месяца назад +3

      very good...did BJP get 0 before AM?

    • @user-ss6ep5xm9q
      @user-ss6ep5xm9q 2 месяца назад

      மலையை விட CPR வாங்கிய வாக்கு சதவிகிதம் அதிகம்.

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 2 месяца назад +59

    .Annamalai is the best leader in TN of all parties...

    • @liginx4602
      @liginx4602 2 месяца назад +3

      Thuuu naye🤧🤧

    • @vijayalakshmikannan3622
      @vijayalakshmikannan3622 2 месяца назад +2

      Annamalai ku enna thaguthi iruku? Ella katchi thalaivargalai vida, ippo than attam arambam😂😂

    • @vasanthaelumalai6323
      @vasanthaelumalai6323 2 месяца назад

      புளுகாண்டி ஆடு.

  • @meenakshisundaramr3674
    @meenakshisundaramr3674 2 месяца назад +244

    தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தொடரவேண்டும் ,அவர் இல்லையேல் பாஜக வளராது

    • @Vimolin
      @Vimolin 2 месяца назад +11

      ஐயோ அண்ணாமலை இருக்கட்டும் எங்களுக்கு நேரம் போக வேண்டாமா

    • @gnanapandithanbharathi9557
      @gnanapandithanbharathi9557 2 месяца назад +11

      அண்ணாமலை, அப்பாமலை, எந்த மலை வந்தாலும் தமிழ்நாட்டில் திராவிடம் மட்டுமே

    • @jaisurya5353
      @jaisurya5353 2 месяца назад

      Poda Aatukutty ITV dos

    • @liginx4602
      @liginx4602 2 месяца назад

      Pongada sangi naygale🤧🤧🤧

    • @JP-zs5kl
      @JP-zs5kl 2 месяца назад +2

      onnum valara vendam muthi po

  • @user-uy4yp6mb5y
    @user-uy4yp6mb5y 2 месяца назад +119

    I support Annamalai.

    • @Devil_JWGB
      @Devil_JWGB 2 месяца назад +3

      ஓரமா போய் ம்பு

    • @AAAA-kj4cg
      @AAAA-kj4cg 2 месяца назад +2

      Dai it wing. 😂

    • @user-nt9ec6of8k
      @user-nt9ec6of8k 2 месяца назад

      Kowndargal kavanam atta nambathir

  • @sathiya8871
    @sathiya8871 2 месяца назад +74

    தமிழ்நாட்டில் அண்ணாமலை இருந்தால் மட்டுமே பாஜக வளரும்.......

    • @Cpr-y7u
      @Cpr-y7u 2 месяца назад

      😂😂😂😂😂😂 மயிரு கூட வளராது...

    • @vijayalakshmikannan3622
      @vijayalakshmikannan3622 2 месяца назад +2

      Even vandhalum BJP valaradhu da thamil natil😂

  • @Kuzhanthaivelu-iu7id
    @Kuzhanthaivelu-iu7id 2 месяца назад +163

    தமிழக பாஜகவின் தற்போதைய வளர்ச்சி அண்ணாமலையுடையது
    அண்ணாமலை நீக்கபட்டால்
    தமிழகத்தில் பாஜக காணாமல் போகும்.

    • @dharanidharani7248
      @dharanidharani7248 2 месяца назад

      எங்கட வளர்ச்சி சங்கி புண்ட pmk ஒட்டு டா அது😅😅😅😅

    • @Pazhangudimurasu
      @Pazhangudimurasu 2 месяца назад +4

      உண்மை

    • @kumaravel3455
      @kumaravel3455 2 месяца назад +3

      அண்ணாமலையின் காலடி மயிருக்குகூட பாஜக நிர்வாகிகள் சமமாகமாட்டார்கள்.❤

    • @Pazhangudimurasu
      @Pazhangudimurasu 2 месяца назад +2

      @@kumaravel3455 உண்மை ஜி
      அண்ணாமலை தான் பாஜக

    • @SelvarajKunjumani
      @SelvarajKunjumani 2 месяца назад +2

      மிகச்சரி👌

  • @NanJeeva-lh3jo
    @NanJeeva-lh3jo 2 месяца назад +3

    No Annamalai
    No BJP in tami nadu
    Samje

  • @r.r.d88
    @r.r.d88 2 месяца назад +51

    அண்ணாமலை அவர்கள் பின்னாடி தான் பாஜக தொண்டர்கள்

  • @selvamn9191
    @selvamn9191 2 месяца назад +3

    தமிழிசை தலைவராக இருக்கும் போதுதான் தமிழ் நாட்டில் பா ஜா க வளர்ச்சி பாதை கண்டது அவர் மீண்டும் தலைவர் பொறுப்பை எற்றால் நன்றாக இருக்கும்

  • @SelvarajKunjumani
    @SelvarajKunjumani 2 месяца назад +46

    அண்ணாமலை இல்லை என்றால்…தமிழகத்தில் BJP இல்லை.

    • @dhivakartimeing5433
      @dhivakartimeing5433 2 месяца назад

      Unmai

    • @bharathkumarbca
      @bharathkumarbca 2 месяца назад

      If annamalai is not in tamilnadu,then competition is between NOTA ONLY SURE FOR BJP 2026 TAMILNADU STATE ELECTION WILL NOT TOUCH NOTA VOTE

  • @MariappanMariappan-zb6gn
    @MariappanMariappan-zb6gn 2 месяца назад +25

    சத்தியம் டிவி நினைச்சது நடக்காது தம்பி அண்ணாமலை விட்டு போக விடமாட்டார்கள்

  • @kmamk3288
    @kmamk3288 2 месяца назад +14

    Next CM of tamil nadu IPS annamalai sir congratulations

  • @innervoice29
    @innervoice29 2 месяца назад +150

    இந்த தகவல் எந்த IT wing லிருந்து வெளியானது என்பதையும் சொல்லி இருக்கலாம்.இப்படியெல்லாம் தகவல்கள் பரப்பப் படுவதிலிருந்து ஒன்று தெரிகிறது.அண்ணாமலை பலருக்கும் சவாலாக இருக்கிறார் என்று.

    • @anandramarao6596
      @anandramarao6596 2 месяца назад +8

      Malaida Annamalai🎉

    • @dharanidharani7248
      @dharanidharani7248 2 месяца назад +4

      😅😅😅😅😅

    • @dharanidharani7248
      @dharanidharani7248 2 месяца назад

      ​@@anandramarao6596உன்ன மாதிரி சங்கி இருக்கும் இதே மண்ணில் தான் டா நாங்களும் இருக்கோம் புண்ட umpa thaan mudiyum

    • @inboxme6728
      @inboxme6728 2 месяца назад

      🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡

    • @Gfcffcccc
      @Gfcffcccc 2 месяца назад

      😂😂

  • @ananthank2523
    @ananthank2523 2 месяца назад +111

    சத்யம் டிவி ஆசை நிறைவேறாது கண்ணியமிக்க தலைவன் அண்ணாமலை போன்று இப்பொழுது தலைவன் தமிழ் நாட்டில் இல்லை

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 2 месяца назад +79

    அண்ணாமலை இல்லை தமிழ் நாட்டில் தாமரை இல்லை

    • @dinesh.g
      @dinesh.g 2 месяца назад

      😂😂😂 BJP 0/40.. Avaru iruntha enna.. Illana enna

  • @rajagopalv598
    @rajagopalv598 2 месяца назад +1

    We support to Annamalai ❤❤❤❤ from Malaysia

  • @SelvamM-ru4lp
    @SelvamM-ru4lp 2 месяца назад +43

    Annamalai mass da

  • @user-mi8ij2zm8z
    @user-mi8ij2zm8z 2 месяца назад +55

    200 ரூபாய் உடன்பிறப்புகளுக்கு மகிழ்ச்சியான செய்தி சொல்வதில் முதன்மை இருப்பது சத்தியம் டிவி😆😆😆😆😆😆😆

    • @user-vr4dy4ls7x
      @user-vr4dy4ls7x 2 месяца назад

      உண்மைதான் தமிழிசை அக்கா சொல்றது பாஜகால எல்லாமே ரவுடிக்கு தான் கொடுத்து வச்சிருக்காங்க எப்போ உங்கள பார்த்தா ஒருத்தர் கூட ஓட்டு போட மாட்டான்

  • @sabreesabaree2349
    @sabreesabaree2349 2 месяца назад +61

    No annamalai no BJB in Tamil Nadu

    • @veeras9910
      @veeras9910 2 месяца назад +1

      No tamizhisai ilama TN bjp ila 🔥🔥🔥

  • @harithaamoorthy6562
    @harithaamoorthy6562 2 месяца назад +2

    அண்ணாமலை தொடர வேண்டும்

  • @abiramimahalingam5408
    @abiramimahalingam5408 2 месяца назад +86

    என்னடா உங்க பொய் ஒரு அளவே இல்லையா, விமான நிலையத்தில்விமான நிலையத்துல பேட்டி இல்லைன்னு சொன்னாரே தவிர இனிமேல் பேட்டி கொடுக்க மாட்டேன்னு சொன்னார்?

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 месяца назад

      அப்பா , மாமா vijay vasanth காங்கிரஸ் , டாக்டர் தமிழ் பிஜேபி , யார் தேர்தலில் வெற்றி - குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - வாக்காளர்.. Dad, uncle, Congress, Dr. Tamil BJP, who will win the election - Family is very happy - Voter அமைச்சர் பதவி ஆசை?? வாரிசு அரசியல் பணக்காரன் அரசியல் இதுதான் இன்றைய நிலை- காமராஜர் பெயர் கெடுகிறது

    • @rgladson9544
      @rgladson9544 2 месяца назад

      தோல்வியடைந்தால்அரசியலை விட்டு விலகுவேன் என்று சொன்னார்தானே,

    • @rgladson9544
      @rgladson9544 2 месяца назад

      இன்னும் ஒருவர் ஜி. எஸ்.டி வந்தால் தற்கொலை செய்வேன் என்று சொன்னார், செய்தாரா.

    • @Chella-chillz
      @Chella-chillz 2 месяца назад

      @@rgladson9544 neet, wine shop olipom 😂

  • @udanpirappeanna9729
    @udanpirappeanna9729 2 месяца назад +2

    அண்ணாமலை நாளை முதல்வர் அண்ணா ❤❤❤❤

  • @lingamfurnitures
    @lingamfurnitures 2 месяца назад +6

    தமிழிசை அகாவுக்கு தேவையில்லாதவேலை அண்ணாமலை அண்ணாஇல்லைண்ணா பிஜேபிவராது

    • @sivakutty926
      @sivakutty926 2 месяца назад

      தமிழிசை அக்கா மாநில தலைவர் பதவி தகுதி நபர்

    • @ram.m3914
      @ram.m3914 2 месяца назад

      முட்டாள்

  • @aathikumar1s484
    @aathikumar1s484 2 месяца назад +57

    அண்ணாமலை அண்ணா வதாதுக்கு அப்புறம்தா பிஜேபி நல்லா இருக்கு தமிழ் நாடுல

    • @palaniappans1487
      @palaniappans1487 2 месяца назад

      2019 ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட போது பாரதிய ஜனதாவிற்கு கிடைத்த ஓட்டு சதவீதம் 4%. 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா போட்டியிட்ட 2024 இல் கிடைத்த ஓட்டு சதவீதம் 12 சதவீதம். நான்கு மடங்கு அதிக இடங்களில் போட்டியிட்டதால் மூன்று மடங்கு ஓட்டு சதவீதம் உயர்ந்துள்ளது அவ்வளவுதான். தாமரை தமிழகத்தில் என்றும் மலராது

  • @karthickr599
    @karthickr599 2 месяца назад +24

    Annamalai honest politician

    • @joshuajrom
      @joshuajrom 2 месяца назад +1

      Annamalai can join with dmk

  • @SaiSivakongu
    @SaiSivakongu 2 месяца назад +60

    அண்ணாமலை இல்லை என்றால் இந்த பரட்டை கிழவி என்ன கிழித்து விடும்

    • @kmamk3288
      @kmamk3288 2 месяца назад

      Correct not well old woman

    • @bagugunaarunachalam9200
      @bagugunaarunachalam9200 2 месяца назад

      2.3 சதவிதம் கூட தான்டல இந்த பரவை முனி யம்மா தலைவராக இருந்தப்ப தமிழ்நாடு அரசியல் கலம் மாரனும்னா இந்த அம்மா வ கட்சிய விட்டு தூக்குங்ங காங்கிரசு பா ஜ க யில் உள்ள தமிழ்நாடு அரசியல் தலைமைகள் திராவிட கட்சிகளின் கை கூலிகளாக இருக்கிர வரை இங்க ஏதும் மாறாது

    • @veeras9910
      @veeras9910 2 месяца назад +3

      Nee sootha moodra potta tamizhisai dhan mass 🔥🔥🔥

  • @kirankumar-fm8if
    @kirankumar-fm8if 2 месяца назад +8

    No Annamalai Anna No BJP in TN

  • @user-kg2uo6zr3k
    @user-kg2uo6zr3k 2 месяца назад +175

    கட்சியில் ரவுடிகளை களை எடுக்க வேண்டும்

    • @user-nt2jy8dg4s
      @user-nt2jy8dg4s 2 месяца назад +8

      இப்ப இருக்கிற பொறுக்கிகளை என்ன செய்வது

    • @seranraja8512
      @seranraja8512 2 месяца назад +2

      எப்படி இப்படி

    • @balasubramanianshunmugam6083
      @balasubramanianshunmugam6083 2 месяца назад

      சில நாய்களுக்கு அண்ணாமலை மேல அவ்வளவு ஒரு காண்டு.
      பொறம்போக்கு எப்படியாவது அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் இதுதான் அந்த நாய்களின் எண்ணங்கள்.
      இந்த பொறம்போக்கு நாய்களின் கனவு நிறைவேறாது. அண்ணாமலை மாஸ்.

    • @sivakumarr1478
      @sivakumarr1478 2 месяца назад

      அதுதான் கலவரம் செய்துதான் இந்த டுபாக்கூர் ஆடியோ வீடியோ பாலியல் சல்சா கட்சியை வளர்க்கபோறானுங்களமே😂 எச்சை சங்கி நாதாரிகள் 😂

    • @velayuthams7183
      @velayuthams7183 2 месяца назад

      False news Your media probagating false news to be condemned

  • @smunusamy3390
    @smunusamy3390 2 месяца назад +30

    200 ரூபாய் சேனல்

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 2 месяца назад +1

    இவர் வந்து தான் நல்ல முன்னேற்றம்.

  • @user-rr6oo1mr9o
    @user-rr6oo1mr9o 2 месяца назад +13

    அண்ணாமலை இல்லை என்றால் பிஜேபி தமிழ்நாட்டில் எங்கே இருக்கும் என்று தெரியாமல் போய்விடும்

  • @abdulrahamanameen
    @abdulrahamanameen 2 месяца назад +8

    தமிழ் இசை அக்கா தயவுசெய்து திமுகவிள் சேரவும்

    • @sridhars4939
      @sridhars4939 2 месяца назад

      TAMIL ISAI CHOOSING SOUTH CENNAI IS ONLY TO SUPPORT DMK to win

  • @velmuruganr4476
    @velmuruganr4476 2 месяца назад +9

    சத்தியம் டிவியில் நாங்கள் எதிர்பார்பது ஒரு முறையாவது சத்தியமான உண்மையான செய்தியை போடுவார்கள் என்று

  • @SelvarajKunjumani
    @SelvarajKunjumani 2 месяца назад +28

    திரு அண்ணாமலைக்காக எந்த சிரமத்தையும் எதிர்கொள்ள தயாராகும் தமிழக மக்கள்….

    • @inbhaparthiban859
      @inbhaparthiban859 2 месяца назад

      போடா தற்குறி கட்சியில எல்லா பயலும் A1 ரவுடிகள்😂😂😂

    • @Mathanram0
      @Mathanram0 2 месяца назад

      😂😂 நீ குடும்பத்தோடு சாவு டா..why நாங்கள்

  • @techniechan1121
    @techniechan1121 2 месяца назад +13

    அக்கா தலைவராக இருந்தப்பொழுது என்னத்த புடுங்கினார்கள்... இவர் பேச்சிற்கு இனங்கி அன்னாமலையை மாற்றினால் கட்சி காணாமல் போகும்...

  • @user-sz1um8kw2e
    @user-sz1um8kw2e 2 месяца назад +16

    இத்தனை ஆண்டுகாலம BJP ல ஒரு ஆள் கூட தமிழக முழுவது‌ம் யாத்திரை செல்ல வில்லை அண்ணன் அண்ணாமலை தான் தமிழக பாஜக வாக்கு வங்கியை அதிகரித்து உயர்த்தியுள்ளார் அண்ணன் அண்ணாமலை தலைமை நிர்வாகம் மாற்றும் பட்சத்தில் மீண்டும் தமிழக பாஜக வாக்கு வங்கியை இழக்க நேரிடும் தமிழிசை அக்கா என் மண் என்மக்கள் யாத்திரை தலைமை ஏற்று நடத்த வேண்டியதானே இரண்டு மாநில அளுநர் பொறுப்பில் இருந்த தமிழிசை அக்கா ஏன் ராஜினமா செய்தார் மீண்டும் அந்தபதவியை மோடி ஐயா விடம் கேட்டு வேற ஒரு மாநில அளுநர் பதவியை தேடிகொள்ளலாம் அண்ணன் அண்ணாமலை விசயத்தில் தலையிடாமல் இருப்பது வருங்கால தமிழக பாஜகவும் நல்லது ,உண்மை தொண்டன் கோவை பாஜக ,பாரத் மாதா கீ💪🪷👍💞

    • @user-ji6mu9yf3u
      @user-ji6mu9yf3u 2 месяца назад

      இது பொய் நியூஸ் அண்ணாமலை இல்லை என்றால் தமிழ்நாட்டில் பிஜேபி வளராது

  • @kannancjb4229
    @kannancjb4229 2 месяца назад +10

    அண்ணாமலை,இல்லை என்றால் BJP,,ஐ. குழி தோண்டி தான் பார்க்க வேண்டும்

  • @shanthiRavi-yi7wj
    @shanthiRavi-yi7wj 2 месяца назад +1

    We are support Annamalai ❤❤❤❤❤

  • @nageshwarannageshwaran5821
    @nageshwarannageshwaran5821 2 месяца назад +16

    என்னதான் கத்துநாளும் அண்ணாமலை என்ற மலையை ஒன்னும் பண்ண முடியாது.

  • @padmavathymohan4451
    @padmavathymohan4451 2 месяца назад +23

    இந்த அக்கா தலைவராக இருக்கும்போது எவ்வளவு சதவீதம் இருந்தது. கட்சி வளர்வது அவர்களுக்கு (அக்கா) பிடிக்கவில்லை.

  • @saravanang4954
    @saravanang4954 2 месяца назад +12

    அண்ணாமலை தான் ச ரியான தலைவர்

  • @senthilkumaran1661
    @senthilkumaran1661 2 месяца назад +12

    ரவுடிகள் இருக்கலாம். ஆனால் கட்சியில் சேர்ந்தபின் கட்சிக்கு கட்டுபட்டு தான் செயல்படவேண்டும் என்று கட்டுபட்டு உள்ளதாக கேள்வி. அவர்களால் தமிழ்நாட்டில் சீர்கேட்டதாக எந்த நிகழ்வும் இல்லை. அண்ணாமலை சிறந்த தலைவர். அவர் தான் 2026 தேர்தலுக்கு கட்சிக்கு ஏற்ற தலைவர்.

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 2 месяца назад +25

    வரவேற்கிறோம். இந்த நிலை முன்பே எடுத்திற்க்க வேண்டும்

    • @veegeetvs1969
      @veegeetvs1969 2 месяца назад +2

      Unga Akka lu ku irandam thirumanam nanum varaverkirom

  • @sakthimanisamayal5448
    @sakthimanisamayal5448 2 месяца назад +1

    Tq

  • @kumarasamyponnusamy9822
    @kumarasamyponnusamy9822 2 месяца назад +9

    பொய்யான செய்தி பரப்பாதீங்க சார்

  • @harikrishnan4079
    @harikrishnan4079 2 месяца назад +1

    Good decision

  • @ga4302
    @ga4302 2 месяца назад +45

    அண்ணாமலை என்ற ஒற்றை சொல் திராவிடன்ஸை எப்படி பைத்தியம் ஆக்கி இருக்கு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @saboor6539
      @saboor6539 2 месяца назад

      Poda ...

    • @PraveenPraveen-qm2my
      @PraveenPraveen-qm2my 2 месяца назад +1

      Mutta DMK ethirthavan evanum illa, Ivan la dummy peesu ,ippo annamalai thaan paithiyama thiriyuran😂😂😂😂😂

    • @bluestar944
      @bluestar944 2 месяца назад

      Poda loos

    • @rdr2235
      @rdr2235 2 месяца назад

      சூத்திர சங்கிகலெ திராவிடம் இல்லை என்றால் பார்ப்பானுக்கு அடிமையாக இருந்திருப்பார்கள்
      வரலாறு படியுங்கள்

    • @ram.m3914
      @ram.m3914 2 месяца назад

      முட்டாள்

  • @sakthivelm528
    @sakthivelm528 2 месяца назад +1

    திரு அண்ணாமலை அவர்கள் மூத்த நிர்வாகிக ளை மதிப்பதே இல்லை,,

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 2 месяца назад +17

    உங்களுக்கு மட்டும் எப்படிடா இந்த நியூஸ் கிடைக்குது. அண்ணாமலையை அசைக்க முடியாதுடா

  • @kjskarthik3692
    @kjskarthik3692 2 месяца назад +3

    அண்ணாமலை அவர்கள் களை எவராலும் தோற்கடிக்க முடியாது இனி வரும் காலங்களில் மாபெரும் வெற்றி காண்பார் தமிழ்நாட்டில் அண்ணாமலை வேண்டும்

  • @PRanganathanRVERV
    @PRanganathanRVERV 2 месяца назад +8

    வணக்கம் தமிழ்நாடு(தென்னிந்தியா).........வாழ்க வாழ்க மோடியின் மைனாரிட்டி ஒன்றிய அரசாங்கம்...(ஒன்டி வாழ்ந்தால் கோடி நன்மை)...

    • @sivakumar-gh4ef
      @sivakumar-gh4ef 2 месяца назад

      Modi yai ondi vazhanthal anaivarrum nalam...athan cabinet solluthu...geththan modi

    • @chandrudevi3690
      @chandrudevi3690 2 месяца назад

      Pala. Panikuttam. 232
      ithuku. Bjp best

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 2 месяца назад +1

    அண்ணாமலை பதவியில் இருந்து எடுக்க வேண்டும்

  • @nandhuamlu5680
    @nandhuamlu5680 2 месяца назад +43

    நல்ல கற்பனை சத்தியம் நியூஸ். Fake

    • @samagros591
      @samagros591 2 месяца назад

      நிஜம் நியூஸ் இங்க இல்ல

    • @Kannaiyan-tr4ks
      @Kannaiyan-tr4ks 2 месяца назад

      ஒரு MthathiSarnthTVEdu

  • @cosmosreader2306
    @cosmosreader2306 2 месяца назад +1

    We support Tamilisai akka. Only decent leader, lady vajpayee of Tamilnadu BJP.

  • @muthu4906
    @muthu4906 2 месяца назад +7

    ஊடகங்களுக்கு அண்ணாமலை வரக்கூடாது என்ற எண்ணம்.

  • @MohanMohan-fz2wm
    @MohanMohan-fz2wm 2 месяца назад +2

    அண்ணாமலையும் இல்லை என்றால் ஏற்றுக் கொள்ள முடியாது. தொண்டனின் விருப்பும் அண்ணாமலை மோடி

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 2 месяца назад +14

    This channel dmk jalra

  • @RajaAlagu-io2td
    @RajaAlagu-io2td 2 месяца назад +1

    Super super super

  • @Sivakumar_297
    @Sivakumar_297 2 месяца назад +5

    Super super super

  • @thirumuruganirusappan2101
    @thirumuruganirusappan2101 2 месяца назад +1

    My support IPS Annamalai sir

  • @karthibeem7166
    @karthibeem7166 2 месяца назад +1

    Super

  • @indianarmyvishal5944
    @indianarmyvishal5944 2 месяца назад +10

    Annamali ...
    Sir vera level..
    Talent..
    Ku ..
    Al
    Mind jealous tan agum.
    .

  • @user-tc7rf2op1c
    @user-tc7rf2op1c 2 месяца назад +1

    Good

  • @muruganandamuvaraj5963
    @muruganandamuvaraj5963 2 месяца назад +26

    Annamalai illai yendral BJP illa tamilnatil..

  • @user-ir3lk5sw8s
    @user-ir3lk5sw8s 2 месяца назад +1

    Super

  • @dunamisdude7489
    @dunamisdude7489 2 месяца назад +1

    Very happy.

  • @vetrivel-lx2el
    @vetrivel-lx2el 2 месяца назад +20

    ANNAMALAI ILLENA BJP NO

  • @gnanaseharmca1150
    @gnanaseharmca1150 2 месяца назад

    Annamali best leadership in India please don't change

  • @somapandithan2621
    @somapandithan2621 2 месяца назад +10

    இது உங்களுடைய கருத்து. இது பொய்ச்செய்தி.

  • @Kaala7656
    @Kaala7656 2 месяца назад +1

    பெயரில் மட்டும் தான் சத்தியம் டிவி ஆனால் ஒரு செய்து கூட உண்மையை போட மாட்டிய

  • @DassS-dass
    @DassS-dass 2 месяца назад +37

    தமிழிசை correct நிறைய கிரிமினல் இருக்காங்க

  • @Sivasiva-mg9ws
    @Sivasiva-mg9ws 2 месяца назад +3

    அக்கா தமிழிசை வாழ்க நேர்மையான அரசியல்வாதி

  • @Sachinsundar.S
    @Sachinsundar.S 2 месяца назад +6

    Annamalaiya nikinal bjb ku vote illai...😂

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 2 месяца назад +1

    Annamalai great🎉🎉

  • @velsm8512
    @velsm8512 2 месяца назад +12

    ஏண்டா இப்படி பொய் நியூஸ் போடுறீங்க.

  • @kalyanasundaram1058
    @kalyanasundaram1058 2 месяца назад

    No annamalai no BJP in Tamilnadu, karnataka, Kerala, telungana, andhra pradesh, odisa, Maharashtra, bihar, etc etc. In2029 no modi. No amitshah. Next pm only annamalai.

  • @Lostsoultamil
    @Lostsoultamil 2 месяца назад +2

    சீமான் சொன்னதுதான் நியாபகம் வருது 'தேர்தலுக்குப் பிறகு நானும் கட்சியும் இங்கு தமிழ்நாட்டுலதான் இருப்போம் தம்பி அண்ணாமலை அதே பதவிலதான் இருப்பாரா அவரோட வடநாட்டு முதலாளிக்குதான் தெரியும்'

  • @priyabalaji2249
    @priyabalaji2249 2 месяца назад +4

    Very bad decision by bjp. It's only bcoz of Annamalai party has grown.

  • @sweetymineralwater8671
    @sweetymineralwater8671 2 месяца назад +1

    சத்தியம் சாத்தியமே ❤❤❤❤❤

  • @gomathisankar9926
    @gomathisankar9926 2 месяца назад +7

    கூட்டணிக்கு எல்லாரும் வரிசையில நிக்கிறாங்க..ஜெயிச்சிரலாம்.போடி..அண்ணாமலை வந்த பிறகு தான் தமிழக பிஜேபி வளர்ச்சி

  • @kandasamyduraisamy7085
    @kandasamyduraisamy7085 2 месяца назад

    என்ன ஒரு ஆசை

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 2 месяца назад +33

    ஆடிய ஆட்டம் என்ன? நிலை உயரும் போது பணிவு வேண்டும்

  • @aan924
    @aan924 2 месяца назад

    Correct

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 2 месяца назад +14

    Annamalai asyka muditha sakthi in bjp.

  • @jeroam425
    @jeroam425 2 месяца назад +1

    👍🏻

  • @bharathib7724
    @bharathib7724 2 месяца назад +4

    கர்நாடக தேர்தலில் நின்றிருந்தால் அண்ணாமலை வென்று இருப்பார்.
    தமிழகத்தில் அவரைப் பற்றி அதிகம் பேருக்கு தெரியவில்லை.

  • @soloop-lz9ky
    @soloop-lz9ky 2 месяца назад +1

    சிறப்பான முடிவு

  • @t.sgobinath8605
    @t.sgobinath8605 2 месяца назад

    பாஜக தலைவராக அண்ணாமலை இருக்க வேண்டும்...

  • @user-mi8ij2zm8z
    @user-mi8ij2zm8z 2 месяца назад +11

    தமிழக ஊடகங்கள் கேரளா எம்பி சுரேஷ் கோபி பற்றி இப்படித்தான் வதந்தியை பரப்பினார்கள் அதுக்கப்புறம் சப்பு என்று ஆகிவிட்டது இதுவும் அது போல் தான்😆😆😆😆🍌🍌🍌🍌🍌💪

  • @narasimhana9507
    @narasimhana9507 2 месяца назад +1

    பாஜக தலைவர் அண்ணாமலை தான் இங்கே தலைவர்.தமிழிசை சௌந்தரராஜன் கருத்து சொல்வது தவறு.அண்ணாமலை பேசுவது பற்றி பாஜக தலைமை தான் கருத்து சொல்ல வேண்டும்.இவ்வளவு ஓட்டுகள் வாங்க அவர் முக்கிய காரணம்.இங்கே தமிழிசை சௌந்தரராஜன் காலம் முடிந்து விட்டது.பதவிக்கு வந்து கருத்துக்கள் கூறலாம்.அவருக்கு உரிய மரியாதை தர வேண்டும்.

  • @tirumurtikrishnakumar3171
    @tirumurtikrishnakumar3171 2 месяца назад +3

    Pl change your TV name as Asathya TV as you are always giving false news. shameless channel.

  • @user-wb3bz9pg1m
    @user-wb3bz9pg1m 2 месяца назад

    ThamilisaiNo1

  • @saravanantao5440
    @saravanantao5440 2 месяца назад +20

    ஆமாடா..மூணு சீட்டு வாங்கிட்டு ஒன்னுல ஜெயிச்சுட்டு, நாலு சதவீத ஓட்டுக்கே போயிருங்க

    • @m.natarajan2118
      @m.natarajan2118 2 месяца назад

      வெற்றிதான்முக்கியம்ஓட்டுசதம்ஏறும்இறங்கும்ஓட்டுசதத்தைவைத்துக்கொண்டுநாக்குவழிக்கவா????

    • @mnarayanan2940
      @mnarayanan2940 2 месяца назад

      ஓட்டு சத வீதம் இல்லை நா எப்படி வெற்றி பெற முடியும், மூன்று சத வீத கட்சி நோட்டா கட்சி னு இப்போது பேச முடியாது

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 2 месяца назад

    ஏன்டா உன் ஆசை அவங்க சண்டையிட்டு பிரியனும்.உங்க ஓனருக்கு சாதகமா இருக்கனுமா

  • @sivasamy6833
    @sivasamy6833 2 месяца назад +3

    Wrong news

  • @panneerselvam6007
    @panneerselvam6007 2 месяца назад +2

    சூப்பர் செய்தி