அற்புதமான நேர்காணல். புரட்சித் தலைவரின் பல்வேறு தனிச் சிறப்புகள் மட்டும் இன்றி, பக்திப் பாடல்கள் உருவான சூழல்களை அருமையாக விளக்கியுள்ளார், வீரமணி ராஜூ அவர்கள் .
Oh my God. I grew up listening to all the devotional songs. And have watched the live concert of Thiru. Veeramani and Somu in Mylapore. Feel very blessed , just listening Thiru.Raju speak and sing.
என்ன பிரச்சினை உங்களுக்கு...சும்மா ராஜாவை குறை சொல்லிட்டு... ஏன் மற்ற இசை அமைப்பாளர்கள் TMS ya உபயோக படுத்தல? ஏனென்றால் TMS ஆனவத்தோடு இருந்தார்...எனவே field out ஆனார்... சரி ஒரு கேள்வி...Spb great singer..இனியவர்.. ஆனால் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் புதிய இசை அமைப்பாளர்கள் நிறைய பாடல்கள் கொடுத்தார்களா? ஹரிஹரன் க்கு கொடுத்தார்களா?
Ayyyoo Palani muruga ....kodumaida sami...Pls neenga pada vendam unga voice mosama irukku Mr. veeramani Raju...soda pottle odaichu mulungana mari irkkku
நீங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் ஐய்யா. வாழ்த்துக்கள் ஐய்யா.
மிக மிக அருமையான பதிவு வாழ்க பல்லாண்டு நீங்கள்
I am from Malaysia. Excellent interview. Kudos for both of you ❤❤❤
அருமை...அருமை...அருமை...
சொல்ல வார்த்தைகள் இல்லை. அதுவும் பார்த்தசாரதி பெருமாளின் 12 மாத திருவிழா உற்சவ பாடல், அப்படியே நம் கண் முன்னே தெரியும்.💐💐👌👌
அருமையான நேர்காணல்
ஆண்டவன் அருள் புரிவாராக
ஓம் நமச்சிவாய
அற்புதமான நேர்காணல். புரட்சித் தலைவரின் பல்வேறு தனிச் சிறப்புகள் மட்டும் இன்றி, பக்திப் பாடல்கள் உருவான சூழல்களை அருமையாக விளக்கியுள்ளார், வீரமணி ராஜூ அவர்கள் .
Congrats 🎊🎉 Ramji Sir Excellent Interview by Veeramani Raju Sir... Thank you Tamil Thisai
Oh my God. I grew up listening to all the devotional songs. And have watched the live concert of Thiru. Veeramani and Somu in Mylapore. Feel very blessed , just listening Thiru.Raju speak and sing.
ஒரு இசை கச்சேரி கேட்ட உணர்வு. வாழ்த்துக்கள்
தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! ஐயப்பன் அருளோடு அழகிய தமிழ் மொழியும் உங்களை வழவைப்பதையும் சொல்ல வேண்டும்.
Pallandu vaazhga . My very favourite is sree sree veeramani ayyappan songs in late 70s 80s. I get tears in my eyes. Great great
Arumai sir. Unmai iduvarai who wrote nu yarum note pannala. I am very fond of these types songs sungby tms,Susheela eswari .
Okthanksveeramamiraju
Wonderful! Interview!
Interviewer Super 👌🏻
அருமை அருமை ஐயா 🌹🌹🌹🌹🌹
சொல்லிய சொல்லியவாறு நடக்கும்...
பண்ணிய பண்ணிசையெல்லாம்...
தமிழ் செழிக்கும்படி இசையும்...
மிக அருமை
Arputhamana pathivu unkalutaiya kudumpa parampariyathai mekavum suparaka pakirntheerkal Ayya rompa santhosam congratulations👌 💐🙏
அருமை மாமா
😢Okthanks
Superveeramanirajusir your family history Iamone of my your closed relation okthanka
Ur siddappa and ur father is greate god's gift...
அற்புதம், அதி அற்புதம். TMS ஐ பாடவிடாமல் செய்த இளையராஜாவின் அகம்பாவம் ,ஆணவம் அழிக
என்ன பிரச்சினை உங்களுக்கு...சும்மா ராஜாவை குறை சொல்லிட்டு...
ஏன் மற்ற இசை அமைப்பாளர்கள் TMS ya உபயோக படுத்தல?
ஏனென்றால் TMS ஆனவத்தோடு இருந்தார்...எனவே field out ஆனார்...
சரி ஒரு கேள்வி...Spb great singer..இனியவர்..
ஆனால் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் புதிய இசை அமைப்பாளர்கள் நிறைய பாடல்கள் கொடுத்தார்களா?
ஹரிஹரன் க்கு கொடுத்தார்களா?
Arumai Arumai
🙏🥰❤💐
பெருங்கரை எங்க ஊர்
"Karpanai yendralum" song written by Kavingar Vali
Ivaiyellam koil la ketu casette vangi anubhavitha Kodi rasigargalil nanum one of the person. Porkalam sir . God bless all
Veeramani raju ayya fan club
உண்மையான சூர சம்ஹாரம் நடக்கும் போது இஸ்லாமிய மதம் ஒன்று இருந்ததா ?
Unga son i music professanal tta learn punnina Nalla irukkum.
Kudos to AVM CHETTIAR
Still lot of people believe Raju is Veeramani.. because raju resembles Veeramani..
எல்லாம் சரிதான்... திணை மாவு ஒரு சாரார் கொடுத்தாங்க என்று எதுக்கு இடைச்செருகல் செய்றீங்க :(
Yeah.
That time 'Ola hu uber ' a illa.
I noticed there itself.
Good observation.
முருகனுக்கு முஸ்லிம் மக்கள் தினைமாவு கொடுத்தார்களா !என்னய்யா வேடிக்கையா இருக்கு😀😀😀😀😀😀😀😀😀😀
Super singer 8 Adithya grandpa sir
Ramji sir pls interview Mr.T L MAHARAJAN
1974 ளில் சரஸ்வதி ஸ்டோர்ஸ்ஸின் HMV sp,EP ,L.p Recordகளில்...Devotional songs மக்களீடையே நல்ல வரவேற்ப்பு.
மார்கழி மாதத்தில்..நிறைய கோவில்களீல் பாட்டு போட. சவுண்ட் சர்வீஸ் காரர்கள் அலைமோதுவார்கள்
Muslims in murugan Era? Seriously?
Vanakkam Mr SHB Senior Reporter Sir. I am Retd S.R. now at Ramnad near Perunkarai. I want to see you. Can I ? Or atleast speak over phone?
வீரமணி ராஜூ Watsap namper வேண்டும் அண்ணா Pls
முருகனுக்கு முஸ்லிம் மக்கள் தினைமாவு கொடுத்தார்களா !என்னய்யா வேடிக்கையா இருக்கு!
அசுரன் காலத்துல!
there is some logic. Check google [youtube] about link between them.
Konjam doubta thaan irukku
Yes.,difficult to understand.,needs explanation.
islaam formed after 786 AD soorapathman lived long back how come its possible
😅
Habba. Ithil thaan interviewer kurukka kurukka pesama irukkirar
Aniruddh pattu kettu ipa irukkara pasanga nalla pattu solra.ipa sound than varuthu
Don't say veeramani...pls given to respect to ur siddappa,pls say mr.veeramani..
Morgan kaalathil yethu islamiargal
Apayenda somu Raju nu vaikama,veeramaniyoda pera vaikura asingama illa.
Ayyyoo Palani muruga ....kodumaida sami...Pls neenga pada vendam unga voice mosama irukku Mr. veeramani Raju...soda pottle odaichu mulungana mari irkkku